Тёмный

குக்கர் முறையாக பயன்படுத்தும் முறை! | Cooker Safety Tips இனிமேல் குக்கரை இந்த மாதிரி பயன்படுத்துங்க! 

Theneer Idaivelai
Подписаться 2,7 млн
Просмотров 737 тыс.
50% 1

LPG Safety | சிலிண்டர் வெடிக்க இது தான் காரணமா : • LPG Safety: சிலிண்டர் ...
In this video we discussed about how to use cooker, how to maintaining cooker, we are regularly used cooker so make sure all people should know cooker safety tips.
Certainly! Here are some tips for using a pressure cooker effectively and safely
Read the manual, Use enough liquid, Don't overfill, Use the right cooking time, Release pressure safely, Clean and maintain your pressure cooker.
Remember, practice and patience are key when using a pressure cooker. It may take a few tries to become comfortable with the cooking process, but with time, you'll be able to enjoy the benefits of quick and flavorful meals.
குக்கர் எப்படி பயன்படுத்தணும், எதுனால குக்கர் வெடிக்கும், குக்கர் எப்படி பராமரிக்கணும் பற்றி இந்த வீடியோவில் உள்ளது.
Thanks for your kindness and continuous support!
#cooker #cookersafety #cookerproblem
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 316   
@rjvj5184
@rjvj5184 Год назад
Neenga mattum tha , daily routine problem ku solution soldringa, yarume itha sollithrrathye illa... ❤
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
குக்கர் சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டுமென்று அற்புதமாகவும் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது உங்கள் பதிவு 😊❤
@pilominalsivaraj8535
@pilominalsivaraj8535 4 месяца назад
OK😢 bhp😢😢😢😂😂😂😂😮😮😮😮😮😮😊😊😊 3:47
@virginiebidal4090
@virginiebidal4090 Год назад
நான் குக்கர் பற்றி தெரியாததால் சிலர் என்னிடம் வெடித்து விடும் என்றதால் நான் இன்று வரை உபயோகபடுத்தியதே இல்லை நிங்கள் அருமையாக விளக்கம் சொன்னதை பார்த்து எனக்கு இப்போது பயம் போய்விட்டது மிக்க நன்றிங்க.உங்கள் விடியோவை பதிவு செய்து வைத்து கொள்கிறேன் என்னை போல் இருப்பவருக்கு விளக்கமாக கூறுவதற்கு. நன்றிங்க.
@amalanathanamalanathan6563
@amalanathanamalanathan6563 Год назад
குக்கரில் உள்ள கருத்து கூறியதற்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@paulbala143
@paulbala143 Год назад
அருமையான பாதுகாப்பு காரியங்களை சொன்னீர்கள் நன்றி சகோதரி சிலிண்டருக்கும் கூட எப்படி உபயோகப்படுத்துவது என்று சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோதரி உங்கள் சேவை தொடரட்டும்
@saibha5152
@saibha5152 9 месяцев назад
எங்க வீட்டுல எங்க அம்மா use பண்ற Cooker... 1980-ல வாங்குனது' Original Aluminium - ல ஆனது. கனமா இருக்கும். இப்ப வரைக்கும் எந்த problem - மும் இல்லாம use பண்றோம் - ங்கிறது, குறிப்பிடத்தக்கது.❤
@Ramani143
@Ramani143 4 месяца назад
எங்கள் வீட்டில் 22 வருடங்களாக ஒரே குக்கரை தான் பயன்படுத்துகிறோம் தூக்கவே முடியாது அந்த அளவுக்கு நேற்று தான் குக்கரை மாற்றும் ஏனென்றால் சாப்பாட்டுக்கு மேல இருந்த தட்டம் அப்படியே மேல தூக்கி ஒடுங்கிப் போய்விட்டது என்று சத்தம் கேட்டுச்சு பயந்துட்டு மாத்திட்டோம் இப்ப வாங்க குக்கர் அந்த அளவுக்கு இல்லையே சாங் இருக்கிறது அந்த அளவுக்கு இல்லை
@saranyadevis4540
@saranyadevis4540 Год назад
எங்க வீட்டில பத்து வருஷமா குக்கர் யூஸ் பண்றோம் இதுல ரெண்டு முறை குக்கர் வெடித்து குக்கருக்கு எதுவுமே ஆகல😂 ஆனா குக்கர் விசில் மட்டும் ரெண்டு வாட்டி எங்கேயோ பறந்து போய் விழுந்திருச்சு அது எங்க தான் விழுந்துச்சினு எனக்கும் தெரியல எங்க அம்மாவுக்கும் தெரியல😂😂😂😂
@poovizhi1515
@poovizhi1515 Год назад
😂😂😂😂😂
@Yuktha2013
@Yuktha2013 11 месяцев назад
O
@sKID-oj1yk
@sKID-oj1yk 11 месяцев назад
Ji adhu parandhu vandhu mela adichurundha ipdi idha fun ah soliruka matinga😂
@saranyadevis4540
@saranyadevis4540 11 месяцев назад
@@sKID-oj1yk visil mela adikkala ana satham mela therichiruchi🤕😅
@naziavishkutty
@naziavishkutty 10 месяцев назад
😄😄😄
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 Год назад
Hi Priya good morning. Illatharasigal daily face pandra problem pathi namma channel a neraiya podringa.... And chinna chinna vishayam but kandippa therinjukkama vitruppom adhaiyum namma channel a romba clear a solldringa romba thanks ma... Keep it up 😉.... But...... Indha vdo la oru chinna correction Rice kooda egg boil panna koodathu ma... potato ok.....but egg is very dangerous.... Egg eppothum thaniyatha boil pannanum.....kandippa indh correction a next vdo la sollidunga... Bcoz unga channel a neraiya useful vishayam irukku...yarum indha thappa saiya koodathu... Adhan sonnen.. neenga indha vdo la sonna Ella rules na follow pandra actually indha vdo naanum en channel a podruken but neenga romba clear a solldringa 😊👍 (thavaru irundhal mannikavum.) Thank you.
@Raeah
@Raeah Год назад
நான் 20 வருஷமாக inside lid ( Hawkins ) 3 lr , 5 lr , 6.5 lr பயன்படுத்துகிறேன். Steam முழுதும் போன பிறகு தான் திறக்க முடியும். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை . மிகவும் பாதுகாப்பானது .உள் பக்கமாக மூடும் குக்கரை பயன்படுத்தலாம் .
@anijesus6366
@anijesus6366 Год назад
Yes Hawkins s the best
@reshmaselvaraj
@reshmaselvaraj 10 месяцев назад
Ippo thaan vaangunen... Eppadi moodanumnu kooda enakku theriyala...😢
@divyadivya-ni7vh
@divyadivya-ni7vh Год назад
Thanks indha mathiri vedios podurathuku.....Ennakum ennoda life la 7 month back nadanthuchi pressure pogama then visel edùkama open pannitan cooker andha sound la ennaku 2 month baby abortion ayeduchu so v2 la thana irukom namakku enna aaga poguthunu enna mathiri irukama carefull uh Handle pannuga.
@twinklestar873
@twinklestar873 2 месяца назад
Itha Vida best idea cooker belt use pannathukku apparam wash pannathuku apparam fridge la cooker belt vetcha life long super ah irukum
@revathit4222
@revathit4222 Год назад
Akka teeth sothai how remove in homemade redemies and teeth la sothai vara thadupadhu eppadi sollunga our video podunga akka.
@debra6968
@debra6968 Год назад
Great info. Thanks for your vibrant delivery. One more quick tip, soon afterc opening the cooker, remove gasket and wash, and put it in freezer in your fridge. We are using the sane gasket for about 7 years now..believe me this works. Loads of love from Sri Lanka. Take care and many blessings.
@MarySantha-he9vq
@MarySantha-he9vq 9 месяцев назад
Tq ma😂😂😂
@BekindBHappy
@BekindBHappy Год назад
Without knowing some few stuffs about cooker we all r using it.... This video is Very Informative... Thanks team❤
@valarmathigurunathan6714
@valarmathigurunathan6714 9 месяцев назад
Qqaq C😅
@vinishkumar5356
@vinishkumar5356 Год назад
அருமை...அருமை...நல்ல பயனுல்ல தகவல்
@user-ml3by7mp7f
@user-ml3by7mp7f 8 месяцев назад
அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி 🙏 சகோதரி
@Chanralega
@Chanralega 11 месяцев назад
Super sister naa kukkaril samaiyal panrathu illa irunthum ennutaiya ethirkalathukku rompa use aa irukku en pasankalukku ithu rompa use aa irukkum thank you sister
@rishiajay859
@rishiajay859 Год назад
சிஸ்டர் நீங்க சொல்ற தகவல் எல்லாம் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா கொஞ்சம் சில்வர் குக்கர் நல்லதா அலுமினியம் ஒக்கர் நல்லா தானே ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் நன்றி
@mymassworlds4494
@mymassworlds4494 Год назад
3 times cooker vedichathu. Entha video munnadiye pathu eruklam... Haff hand burning eppo tha seri achu.😂video Super sis🎉🎉🎉
@mangaimangai7760
@mangaimangai7760 Год назад
அருமையான தகவல் நன்றி சகோதரி
@schoolsenthil6433
@schoolsenthil6433 Год назад
Sister unga cooker pathuna video arumai. Anna kadaisiya egg boil pannum podhu Thani ya than pannanum. Other food items kuda sethu cook panna kudathu.
@kumarm2780
@kumarm2780 2 месяца назад
குக்கரில் பயன் படுத்தும் பயன்பாடுகள் அருமை
@poongodhaimogan7050
@poongodhaimogan7050 4 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி ❤❤
@ramachandrank343
@ramachandrank343 10 месяцев назад
மிக மிக அருமை தங்கச்சி. நீங்கள் சொல்றத நாங்கள் இனிமேல் செயல் படுத்தறோம் நன்றி சகோ.
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Год назад
எங்கள் வீட்டில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும்
@maymalar4852
@maymalar4852 Год назад
ஹாக்கின்ஸ் (உள்மூடி) குக்கர் பயன்படுத்துங்க. பாதுகாப்பு உறுதி. 27 வருடங்களாக பயன்படுத்துகிறேன். வாழ்த்துகள்.
@TechnicalLegend
@TechnicalLegend Год назад
Really??
@kiruthikakaliannan9729
@kiruthikakaliannan9729 Год назад
Yes, My mom also using nearly 17 years. No complaints yet
@maymalar4852
@maymalar4852 Год назад
@@TechnicalLegend ஆம். மேல் மூடி ஆபத்து. உள்மூடி வெடிக்காது. பிரச்சனை என்றால் மூடி குக்கருக்குள் விழுந்து விடும். கேஸ்கட் பிரச்சனை இல்லை. ஸ்டவில் இருந்து குக்கரை இறக்கிய பின்னர் லாக் கை எடுத்துவிட்டால் கேஸ் போனபின்பு மூடி உள்ளே விழுந்துவிடும்.விசிலை மூடியை கழுவும்போது எடுத்தால் போதும். மற்றபடி எடுக்க தேவையில்லை.இன்னும் பிற பயன்கள் உள்ளது.
@prathiba8839
@prathiba8839 Год назад
Very useful information for all homemaker...😊 Thank you so much😊
@ramjans110
@ramjans110 8 месяцев назад
very use full mam நான் புது குக்கர் வாங்கி அதில் சாப்பாடு வைத்தேன் கசப்பாக இருக்கிறது ஏன் என்று தெரிந்தால் சொல்லுங்கள்
@NaveenKumar-rn7ir
@NaveenKumar-rn7ir 2 месяца назад
Rompa nanri sister. Enagum use pannumpothulam konjam payamagave iruku.
@thalapathyvijay2164
@thalapathyvijay2164 Год назад
Useful video நான் ஒங்க சேனல விரும்பி பார்ப்பேன்
@sakila1254
@sakila1254 2 месяца назад
நல்ல விழிப்புணர்வு சிஸ்டர் தேங்க்யூ
@philomenatorres3588
@philomenatorres3588 Год назад
U must please tell one main thing. If we are putting rice in a small vessel in the cooker, we should put enough water in the bottom of the cooker and then put the rice vessel. If water is less in the bottom of the cooker, the cooker will explode. This happened to me. By God's grace, I was a little away from this accident
@user-iz5nm7rn1j
@user-iz5nm7rn1j 10 месяцев назад
Very use full ah irkku sister yenaku.. So thanks😊
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 Год назад
Nice guidance. Useful and safety message
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Год назад
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@brindhasrini1396
@brindhasrini1396 Год назад
Background music volume konjam low pannunga
@mujitofrend8058
@mujitofrend8058 Месяц назад
Good explanation akka
@LARD_GAMEING_289
@LARD_GAMEING_289 2 месяца назад
நீங்க சொன்னது ரொம்ப யூஸ்புல்லா இருந்தது
@pradhap2901
@pradhap2901 Год назад
One year la ena growth semma flow ka very informative - Suganthi priya ka
@Rudhra2998
@Rudhra2998 Год назад
Very useful video Tq sis enga video potathuku 🙏
@g.saaisrini7571
@g.saaisrini7571 Год назад
கண்ட கண்ட video podranga..nalla useful video podringa..fantastic..
@naziavishkutty
@naziavishkutty 10 месяцев назад
Good information and useful
@user-ow5lb2md5n
@user-ow5lb2md5n Год назад
Caption 👌
@rmppremalatha8999
@rmppremalatha8999 Год назад
Good explanation
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i 2 месяца назад
Onnum puriyala unka mukatha madum thaan pathudu erunthean sema alaka erukinka angel madri...❤❤
@azrafathima1681
@azrafathima1681 Год назад
நேத்து எங்க வீட்லே நடந்தது sister😂😂
@user-ec6rm5wo2d
@user-ec6rm5wo2d Год назад
Chellam yaru neenga❤❤❤ ivlo vishayam therinji vachiirukinga
@chitrakumaresan466
@chitrakumaresan466 Год назад
Good vedio sis...keep it up.. 👍😊
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y 2 месяца назад
அருமை மா ❤
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Год назад
Very useful and needed video ma🙂🙂🙏
@sundarapandisiddha895
@sundarapandisiddha895 10 месяцев назад
Thank you for valuable information
@d.vasukivasu557
@d.vasukivasu557 Год назад
Tiffon box kulla thanni ootthanuma sis
@prabuprabu6810
@prabuprabu6810 5 месяцев назад
குக்கர் உள்ள காற்று எப்படி போகுது விளக்கம் போடுங்கள். Please.❤
@rajeshkumar-dh8ob
@rajeshkumar-dh8ob Год назад
நல்ல தகவல் நன்றி ,👍👍👍👍
@mahimahima9083
@mahimahima9083 9 месяцев назад
Useful information...thank you❤
@marikanimarikani6615
@marikanimarikani6615 Год назад
Very very useful tips sister Tq.
@ANBUKARA
@ANBUKARA 9 месяцев назад
Super dear.u guys giving lota of things in our daily life.Thank you so much
@thasneemshahul5147
@thasneemshahul5147 Год назад
Nice information thank you
@shereefajabeen5386
@shereefajabeen5386 11 месяцев назад
Useful video. Continue,👍👍
@priyangadevi984
@priyangadevi984 Год назад
Very informative 🙏🙏👍 thank u 🙏
@rubanaarohi308
@rubanaarohi308 10 месяцев назад
Good information priya 🎉🎉🎉 keep rocking 👌 🎉 best information for bachelor boys ❤❤
@muthumk1619
@muthumk1619 7 месяцев назад
Akka neega romba azhaga irukega ka😍👸😘 aprm unga voice vum cute ah iruku ka😇
@ahirapriyarajendhiran
@ahirapriyarajendhiran Год назад
Very useful information sister ❤️
@theyoungbamboo3397
@theyoungbamboo3397 Год назад
Ur thaeneer channel is a full meal👏
@kavibharathi8242
@kavibharathi8242 Год назад
பயனுள்ள தகவல்
@sairam3473
@sairam3473 Год назад
Thank you....sister 👌👏👍🙏🙏😊
@malrajraj2416
@malrajraj2416 Год назад
Nalla msg sisterq
@kirubamadhura7408
@kirubamadhura7408 9 месяцев назад
Hii.. akka neega vera level unga information superb
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
குக்கர் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல்.கூடுமான அளவிற்கு அதை பயன்படுத்தாமல் இருப்பதே சால சிறந்தது.
@lathasakthi2243
@lathasakthi2243 Год назад
Thank you so much
@KrishnaprasanthkrishR
@KrishnaprasanthkrishR 11 месяцев назад
Romba nantri
@karthigajothis2925
@karthigajothis2925 2 месяца назад
super very useful tips thankyou sister
@ShajiShaji-mx2rv
@ShajiShaji-mx2rv Год назад
Nice kaaa supara sollithangige usefull video thanks kaa
@saranyaravi2152
@saranyaravi2152 Год назад
Thank you so much for ur very useful information 🙏🙏🙏☺️
@Bhagya992
@Bhagya992 8 месяцев назад
Thank you so so much sister very very useful video
@sarfudeenmumtaj4372
@sarfudeenmumtaj4372 7 месяцев назад
அருமை...நன்றி
@joelravi5708
@joelravi5708 Год назад
Super.. very useful for me
@MK.ANBU1999
@MK.ANBU1999 Год назад
Bro, hundred thousand billion million itha counting pandratha pathi oru video podunga bro. Ex 10,000,000,000
@ppdt9527
@ppdt9527 9 месяцев назад
This mostly happens in small coocker with high blame.. alway keep cooker in small burner in medium flame only
@srejasugumar2923
@srejasugumar2923 Год назад
Anatham cinema music super
@redmiphone1769
@redmiphone1769 Год назад
☝️அல்லாஹ்🤲 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏 உண்மை எல்லா விசயங்கள் தெரியும் சகோதரி 🙏
@Anandhakumar333
@Anandhakumar333 3 месяца назад
Super information sister 👌👌👌👍👍👍
@musammilsos1625
@musammilsos1625 Год назад
Super tips
@mahalaksmi6486
@mahalaksmi6486 Год назад
Cooker"il water low qty aha irundhu visil varavillai endral cooker vedithu viduhiradhu.
@ArifArif-ps1vg
@ArifArif-ps1vg 2 месяца назад
சூப்பர்
@shyamalagowri9992
@shyamalagowri9992 Год назад
Nice presentation sister 🎊
@vanithapv9286
@vanithapv9286 Год назад
thanks😊
@harshiniraj-vasukiraj0712
@harshiniraj-vasukiraj0712 11 месяцев назад
thank u sister nalla pathivu
@suseelar7319
@suseelar7319 Год назад
Super 👌👌👌👍👍
@brzeelife
@brzeelife Год назад
Good information 🙏
@Magizh2010
@Magizh2010 Год назад
Thank you❤
@nowristasteoflife3943
@nowristasteoflife3943 Год назад
Useful video 😊
@MhdNasath-r5s
@MhdNasath-r5s 6 месяцев назад
Useful tips akka, thanks
@ramachandrank343
@ramachandrank343 10 месяцев назад
வாழ்த்துக்கள் தங்கச்சி
@rmassociatess
@rmassociatess Год назад
Useful information.
@jayanthi4828
@jayanthi4828 Год назад
Gasket t to be soaked in water after every use
@thejesvini183
@thejesvini183 Год назад
Super sister ❤️
@user-ln4ie4vf1w
@user-ln4ie4vf1w 10 месяцев назад
Tq for usefull tips sis❤🎉😊🙏
@Ramani143
@Ramani143 4 месяца назад
நன்றி
@PrabuRTR
@PrabuRTR Год назад
Sister supar😘😘
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 609 тыс.