Тёмный

குடும்பத்துடன் இருந்தால் ஆகாத ஜாதகம்.. - Rajanadi Parthiban | IBC Bakthi 

IBC Bakthi
Подписаться 889 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#ibcbakthi #kaparthiban #nameastrology #astrology #astrologytips #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion #tamildevotional
குடும்பத்துடன் இருந்தால் ஆகாத ஜாதகம்.. - Rajanadi Parthiban | IBC Bakthi
------------------------------------------------------------------------------------------------------------------------------------
GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
For more details visit : www.gtholidays.in
------------------------------------------------------------------------------------------------------------------------------------
Fasttrack cabs || ₹100 Discount! from Airport location || Use code - AIRTAKE100 || Download the Fasttrack app and Book now!
23 yrs of service in Call Taxi
No.1 in phone Booking
No.1 in Advance Booking
No.1 in Airport & Railway Booking
Marching Towards No.1 in App booking.
We thank our valuable customers for supporting us.
To download Fasttrack App: bit.ly/3oWNBPD
Website: fasttrackcalltaxi.in/
Call- 044-28889999/24732020 For Bookings.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
S. A. College of Arts & Science
For Registration visit sacas.ac.in
Poonamallee-Avadi Main Road, Veeraraghavapuram, Thiruverkadu, Chennai - 600 077.
Phone: 75501 01114, 96000 94064.
E-Mail: info@sacas.ac.in
------------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 141   
@Reality30000
@Reality30000 5 месяцев назад
Mam #sreeVigneswari you are doing good job. Just a request please change lipstick colour so dark flashy dark pink dark .. Please use light colours peach, mauve, nude shades..also for sarees.👍
@Narmatha-yf7sk
@Narmatha-yf7sk 6 месяцев назад
Name: Narmatha, 21 Mesha lagnam, Raasi-Scorpio,anusham 2 - Rahu 3 - Sani 4 - Guru 6 - Sevvai 7 - Suryan, budhan, sukkran 8 - Moon, ketu Tell about my career.
@RSM3982
@RSM3982 6 месяцев назад
Name: Renuka Devi Meenam: suriyan+budhan(neecham) Kanni: Sani Vakram+ Sevvai Vakram Thulam: Guru Vakram Dhanusu: Ketu Kumbam: Sukran Mithunam: Rahu Kadagam: Chandran+Lagnam Please tell about wealth & marriage. Tq
@abiram494
@abiram494 6 месяцев назад
Kumararaja peyar palan solunga sir. Age:37 Have faced problems in all aspects of life health, marriage, money,friends work/business, family, kids and still no peace. Sani dasa running since 2014. Will there is any improvement in life. Mesha lagnam Mithuna rasi, thiruvathirai Mithunam:chandran Kanni:ketu Thulam:suriyan+sukran(vakram) Viruchigam:Sani+puthan Magaram:sevvai Kumbam:guru(vakram) Meenam:rahu
@julianSSLF
@julianSSLF 6 месяцев назад
Name: Mariya Julian Benedit Age: 39 Kadakam rasi risaba lakanam, lakana ithl- ragu+ maandi, kadakathil sandran+ budan, simathil- sun sukeran, tulamthil sani, viruchakathil sevai kedu, tanusu il Guru, income and future aepdi erukum
@gowthamisathish4513
@gowthamisathish4513 6 месяцев назад
Name:Thendral Padipu entha line la polam , Lagnam: thulam, kethu mesham:guru,raghu Kadagam:suriyan ,puthan vilumbu Simba:sukiran,sevvai Kanni:chandiran (puthan ,chandiran parivarthanai)
@priyavm1639
@priyavm1639 5 месяцев назад
Name Priyanga Kanni Rasi kanni lagnam Lagnam la chandiran, budhan,sukiran 4 la sani 6 la ragu 10 la guru 12 suriyan kedhu sevai Work break sir 7 yrs in accounts also no reasonable salary now trying for job and own business. Will I shine in share market business? Or any other own business? Or I should try for a job?
@snehapurushothaman3507
@snehapurushothaman3507 2 месяца назад
Name: snekapriya Tulam lagnam simma rasi Job enna seiyalaam ethu start pannalum seiyaatha nu thadai varuthu. Relations aala.1la ragu, 2 la guru,5 la sani vakkram,7 la kethu ,10 la sun,pushan,sukkran,11 a chandran,12la sevvai.
@GRNRjanakiraman
@GRNRjanakiraman 6 месяцев назад
வணக்கம் ஐயா என்னுடைய கேள்விக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் அறிவுரைக்கு ஏற்றார்போல் செயல்படுகிறேன் ஐயா என்னுடைய கேள்வியை கேட்ட தோழிக்கு நன்றி. நன்றி
@RamVijayakumar.
@RamVijayakumar. 6 месяцев назад
மா.க.ராம்விஜயகுமார், ஒரே கட்டத்தில் (லக்னத்தில்) சூரியன் செவ்வாய் சனி சுக்கிரன் உள்ளது, கடந்த செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடந்தது இப்பொழுது விவாகரத்தில் வந்து நிற்கிறது என்னுடைய ராசி துலாம் விசாகம் நட்சத்திரம் (அந்த பெண்ணுடைய) ராசி விருச்சகம் கேட்டை நட்சத்திரம்
@VijayNagaraj-h4l
@VijayNagaraj-h4l 6 месяцев назад
பெயர் தருண் ல விருச்சிகம் 6ல் கேது 8ல் குரு 9ல் செவ்வாய் 10ல் சூரியன் 11ல் புதன் 12ல் சந்திரன் சுக்கிரன் ராகு சனி என்ன வேலைக்கு படிக்கலாம்
@geethagee7164
@geethagee7164 6 месяцев назад
kiruthika ,30 Rishabam Mirugasridam Kumba lagnam Valkaila ellam irundhum edhume illadha madhi romba depression ah irukku Life epa marum Job poha vaipu irukka Girl baby pirakka chance irukka 4 kedhu 5 chandhran 8 sukkran 9 suryan budhan viyalan 10 sevvai rahu 12 sani
@poorani.v3583
@poorani.v3583 6 месяцев назад
name: Poorani simma langam, simma rasi simma: chandran viruchigam: sukran Dhanusu: suriyan+budhan Makaram: ketu Kumbam: sevvai Mesham: Guru+ sani Kadagam : Rahu ennaku Central govt job kidaikuma
@priyayathi2637
@priyayathi2637 6 месяцев назад
Priya. Mesha lagnam.kannilil kedu. Thulamil sukiran. Virchaga thil sani pudhan. Danushil suriyan. Kumbam in guru sevvai. Meenam in raghu. I managed our rental hardware shop.when i will own shop achieve sir.
@SivakamiSarees-mn3rd
@SivakamiSarees-mn3rd 6 месяцев назад
Name Shanmuga sivakami 5ல் சுக்கிரன் குரு சனி 7ல் சூரியன் 11ல் சந்திரன் 9ல்கேது3ல்ராகு 6ல் புதன் வேலை வாழ்க்கை பற்றி கூறுங்கள் please
@ThinuSiya
@ThinuSiya 6 месяцев назад
ஜெபனேசன் தினுசியா ரிஷபம் சூரியன் புதன் சுக்கிரன் சிம்மம் .... செவ்வாய் கன்னி... ராகு (லக்னம்) மகரம்.... குரு கும்பம்.... சந்திரன் மீனம்... சனி கேது வாழ்க்கை எப்படி இருக்கும் அரச வேலை கிடைக்குமா? எனது மகளின் கல்வி எப்படி இருக்கும்..... please reply pannunga akka.
@pratheepsrinivasan54
@pratheepsrinivasan54 6 месяцев назад
பெயர் - பிரதீப் வயது - 32 ராசி ; நட்சத்திரம் - தனுசு ; மூலம் லக்னம் - சிம்மம் லக்னத்தில் மாந்தி 1) லக்னத்திற்கு 5ல் - சந்திரன் + ராகு 2) 6ல் சனி வக்ரம் 3) 11ல் சூரியன் + புதன் + கேது 4) 12ல் குரு + சுக்கிரன் + செவ்வாய் கேள்வி - தொழில் அமையும் காலம் எப்பொழுது?, சொத்தில் பிரச்சனை தீரும் காலம்?, திருமண வாழ்வில் நிம்மதி கிட்டும் காலம் எப்பொழுது? -நன்றி! 🙏
@kirtzread5340
@kirtzread5340 6 месяцев назад
Name Akila thanasu rasi thanasu lagnam moola nakshathram lagnathil guru chandran 6 il rahu 8 sukran buthan 7 suryan 11 sevvai sani 12 kethu.. hows is life sir and work
@dineshs6762
@dineshs6762 6 месяцев назад
துலாம்-லக்கனம்,குரு,ராகு,சந்திரன் உள்ளது. லக்கனத்திற்கு 5ல் சனி,7ல் செவ்வாய்+கேது, 8ல் சூரியன், 9ல் புதன்+சுக்கிரன் உள்ளது. திருமணம் மற்றும் தொழில் பற்றி கூறவும்.
@kumaranbalaji2774
@kumaranbalaji2774 6 месяцев назад
Balaji, age 33, viruchaga rasi kettai natchathiram 1 sukran 2 suryan buthan 3 guru 4 kethu 8 chandran 10 Sani Ragu 11 laknam empty 12 chevvai Employment or business which will be good also my future wealth creation chances for my kids .....
@saboorisaidhiya..8126
@saboorisaidhiya..8126 5 месяцев назад
K Lalitha Mithunam Mirugasirisham Rishbam laknam 2 chandran pudan kedhu 3 guru sukran sevvai 8 ragu 9 sani Marriage life nimmadhiya irukkuma illa divorce aaguma....
@shivam29950
@shivam29950 6 месяцев назад
Name : Deepak Kumbha Rasi Rishabh Lagnam,Sani Dhasa Raahu budhi own business set aaguma IT job Stock market trading set aaguma sir sevvai - 3rd house,Raahu - 6th,Guru- 7th , Pudhan,Sukran,Chandran,Sani - 10th, Suriyan -11th
@periyannanberry
@periyannanberry 6 месяцев назад
Na bussiness pannalama Job vs bussinees ரிசப லக்கினத்தில் குரு + சனி 4 செவ்வாய் 7 சுக்ரன் 3 சந்திரன் ஆட்சி 2ராகு 6 புதன் சூரியன்
@GokulPrasanth-pk7tc
@GokulPrasanth-pk7tc 6 месяцев назад
My Name Gokul Prasanth age 23 ரிஸ்பா ராசி ல சூரியன் +குரு +சனி+ புதன் முதுனம் ராசி ல ராகு தனுஷ் ராசி ல செவ்வாய்+கேது கும்பம் ராசி ல சந்தரன் மீனம் ராசி ல சுக்கரன் Love marriage illa Arrange marriage nadakumma And na real estate business pannalama and eppo pannalamunu sollunga sir
@kamalikahthiruchelvam1211
@kamalikahthiruchelvam1211 6 месяцев назад
என் பெயர் நாகதீபிகா.என் கணவர் திருச்செல்வம்.ஆயில்யம்.மிதுனத்தில் ராகு. கடகத்தில் சந்திரன். துலாமில் சனி. விருச்சிகத்தில் குரு. தனுசில் கேது. மகரத்தில் புதன். கும்பத்தில் சூரியன். மீனத்தில் செவ்வாய் , சுக்கிரன்.... தொழில், வேலை பற்றி சொல்லுங்க சார்....என்ன மாதிரியான தொழில் நல்லது... கடந்த மூன்று வருடமாக சரியாக அமையவில்லை.
@ushamurali7567
@ushamurali7567 6 месяцев назад
Usha ( 04/09/1983) Poosam Kadaga rasi Thulaam lagnam Guru and kethu in 2nd place( virchagam) Ragu in 8 th place(rishabam) Sevvai in 10th place (neecham) Suriyan and sukran in 11 th place(suriyan) Puthan in 12 th ( kanni)
@ushamurali7567
@ushamurali7567 6 месяцев назад
How is my future..
@SoundharaValli-gy4nq
@SoundharaValli-gy4nq 2 месяца назад
Laxya 6.11.2014 night 8.30 future palan solunga
@pechimuthuuk9230
@pechimuthuuk9230 6 месяцев назад
பெயர் பேச்சிமுத்து வயது 31 மீன லக்னம் மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் 1ல் செவ்வாய் 2ல்சந்திரன் 3ல் சூரியன் சுக்கிரன்(அ) புதன்(அ) 4ல் கேது 6ல் குரு 10ல்ராகு 11ல்சனி வக்ரம் 5 ஆண்டுகளாக ரத்த மூல நோயால் அவதிபடுகிறேன்.. ஒரு வருடமாக வேலைக்கு போகமுடியவில்லை.. எப்போது வாழ்க்கை மாறும்? தற்போது ராகு தசை புதன் புத்தி...
@DineshS-wy5zd
@DineshS-wy5zd 6 месяцев назад
Thirumalaikumar peyar palan sollunga sir
@Karthiksagithya
@Karthiksagithya 6 месяцев назад
கார்த்திக். சிம்மராசி. பூரம் நச்சத்திரம். விருச்சிக லகுணம். தனுசில் செவ்வாய்+சனி.... மகரத்தில் புதன்....கும்பத்தில் சூரியன்+ராகு.... மேஷத்தில் குரு+சுக்கிரன்.... சிம்மத்தில் சந்திரன்+கேது...சொந்த தொழில் பண்ணலாமா. குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்.விக்னேஸ்வரி மேம் கேட்டு சொல்லுங்க
@sudhansd8413
@sudhansd8413 6 месяцев назад
👉Sani vakram in mesham and bhudhan vakram + sooriyan + sukiran in virichikam,please tell me enna pannalam panna koodadhu .D.O.B-4.12.98, TIME- 5:15 PM CHENNAI👈 I Need an advice, please do the needful
@manojr9314
@manojr9314 6 месяцев назад
Manoj age 35 1986 mithunam lagnam kanni rasi wifeum kuda ila appa ammavum kuda 8 varushama romba kastama iruku sir finance problem and family problem sir Lagnathil -sukran 2- suryan 3-puthan,kethu 4-chandran 7-sani bhagavan 9-raghu 10-sevvai ,mandhi 12-guru Konjam pathu solunga sir
@TTC3114
@TTC3114 6 месяцев назад
வணக்கம் சார் எனது பெயர் .பழனிமுத்து விருச்சிக ராசி கும்ப லக்னம் 1.ராகு 5.குரு 6.சூரியன் 7.புத.செவ்.சுக்.கேது 10.சந்தி 11.சனி(வ) நான் நெசவு தெழில் செய்து வருகிறன் சார் எனக்கு சிறந்த தெழில் எதுனு செல்லுங்கள்
@jayaprabha3483
@jayaprabha3483 6 месяцев назад
Ayya enga magaluku thirumanam eppothu pannalam name tharsini viruchagathil chanthiran kedhu kadagathil sukkiran mithunathil suriyan seivai guru risabathil puthan sani rahu
@sharmiselva5421
@sharmiselva5421 6 месяцев назад
Selvaperumal financial problam irukku sir own busness ena panalam sir Simma rasi Puram natchathiram
@lavanyavinothkumar8936
@lavanyavinothkumar8936 6 месяцев назад
வினோத்குமார் ,லாவண்யா ,தனுஶ்ரீ , தீக்‌ஷிகா (கணவன் மனைவி குழந்தைகள் )பெயர் பலன் கூறுங்கள் ஐயா
@kaleswarank1872
@kaleswarank1872 6 месяцев назад
Vanagam sir age 34 seemam rasi risapam lakgam kaleswaran santhiran semmathil erukku meenathil erukku sukkiran seivai magarthilerukku velinatu pogalama sir life eppati erukkum sir solluga sir
@SukiSamyu
@SukiSamyu 6 месяцев назад
மிதுன லக்னம் 1 ல் சனி கேது 7ல்சூரியன், புதன்,ராகு 8ல்குரு சுக்கிரன் சந்திரன் 11ல்செவ்வாய் கடன் அதிகம் உள்ளது தீருமா?தாய் தனியாக,மனைவி குழந்தைகள் தனியாக,நான் வேலை நிமித்தமாக தனியாக வசித்து வருகிறோம்,ஒன்றாக வசிக்க வழி உள்ளதா கூறுங்கள்
@kavithoughts8774
@kavithoughts8774 6 месяцев назад
K.kavitha, dhanush raasi, moolam Nakshatram..mesham lagnam...mother health????
@030-rishikaran.r4
@030-rishikaran.r4 6 месяцев назад
⚪🤍💙🔵🟢💚My name Rishikaran துலாம் ராசி கடகம் ராசி கட்டத்தில் சூரியன்+ புதன்+ குரு+ செவ்வாய் அரசு வேலை கிடைக்குமா .. எப்போதும் கிடைக்கும் ?.சனி தசை நடக்கிறது 2026 வரை
@vaniprakashTamil
@vaniprakashTamil 6 месяцев назад
Prakash 02-05-1993 rasi simmam thulam lagnam bhuthan suryan mesaththil risabaththil kethu katagaththil sevvai simmathil santhiran kanniel guru manthi virushsagathil rahu kumbaththil Sani meenaththil sukkiran - enakku marrage 1year Achu innam kulanthai illa eppa kitaikkum
@sharmilasharmila7521
@sharmilasharmila7521 4 месяца назад
Sir name sharmila ,uthiram natchiram 4 patham, 11.5.1995 , simma lagnam Husband name navamani, visagam natchachiram, thulam raasi, 17.1.1993 engalukku 5 yrs a kulanthai illa ippo kedaikkum wait pannalama illa hospital polama
@RAJAPANDIYANR-cq9nl
@RAJAPANDIYANR-cq9nl 6 месяцев назад
வணக்கம் கா.பா .அய்யா என் பெயர் ராஜபாண்டியன் age 28 எனக்கு (10 வருடமக அல்சர் பிரச்சணை; மற்றும் வேலை இல்லை; திருமணம் நடைபெற வில்லை எப்போது இது சரியாகும் தனுசு லக்கிணம் 1/ சந்திரன் 4-- சனி 5-- கேது 6-- சூரியன்/ சுக்கிரன்/புதன் (வக்ரம்& அஸ்தமனம்) 9-- செவ்வாய் 11-- ராகு 12-- குரு (வக்ரம்) நோய் சரி ஆக வேண்டும் என்ன தொழில் செய்யலாம் , என்ன வேலை செய்யலாம்
@raviprakash2843
@raviprakash2843 6 месяцев назад
Ravi prakash Arasu velai kidaikuma?? Mesha lakna Bharani nakshatra risabathil sani sukkiran mithunathil guru raagu sooriyan puthan viruchikathil sevvai vagram Amma subbulakshmi appa navaneetha krishnan Thambi Ashok overall sollunha bro money problem genetic problem please
@nkgarments-q8p
@nkgarments-q8p 6 месяцев назад
karthikeyan S 02.06.1992 mithunam rasi , mithunam lakanam , mirugasrisham , doing textile business , kadan 30 lakhs .. wat to do ...
@ArunKumar-mi8tt
@ArunKumar-mi8tt 6 месяцев назад
Sir, my name Arunkumar, Na Magara rasi, Magara Laknam, Thiruvonam nachathiram 2 aam Pavam, 1. Laknathil Guru , Santhiran , Manthi 3. Intha house la Sani Kethu irukku 6. Suriyan + Puthan + Sukran irukku 9. Sevvai + Ragu irukku sir Age = 27 IT job ku try Pannitu irukke sir, Yepo sir Job kideikum
@madhumitha549
@madhumitha549 6 месяцев назад
Madhu Mitha, name ku palan and life pathi sollunga Ka Pa sir..
@vasumathysriraman5238
@vasumathysriraman5238 6 месяцев назад
வணக்கம் பெயர் வசுமதி கணவர் ஸ்ரீ ராம் ராசியில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் ராகு சக்சஸ் எப்போது சொல்லுங்கள் ஐயா கணவர் சொந்த தொழில் செய்யலாமா..
@Mathikutty2020
@Mathikutty2020 6 месяцев назад
நன்றி 🙏🏽
@blackdevil5034
@blackdevil5034 6 месяцев назад
ஜீவா கும்ப லக்னம் மகர ராசி 4இல் குரு சனி,5இல் ராகு,6இல் சூரியன் செவ்வாய் புதன்,7இல் சுக்ரன்,11 இல் கேது வெளிநாடு செல்ல முடியுமா? அல்லது சொந்த தொழில் செய்யலாமா 10ஆம் அதிபதி நீசம் சார்
@bonard56
@bonard56 6 месяцев назад
Sampada, Chandika, Deepika, Ananthi, Sharmila, Parimala, Vinutha, Sunitha name palan please tell
@dhanapaln3662
@dhanapaln3662 6 месяцев назад
Sir Dhanapal, age 32,Swathi nakthiram 1 kumbam lakgnam 12 sani R,6 sun mercury R,7 kuru sukiran conjunction,4 sevvai,5 keathu,11 rahu, marriage which time, I'm struggling job in 12 years, govt job IPS I will get or not??
@thamizharasig6725
@thamizharasig6725 6 месяцев назад
G Tamilarasi 25.05.1983 3.49 pm Visagam 2 patham Thulam rasi Thulam laganam Sothama lab vaigalama sir Marriage aki one year aguthu Baby Illa Eppo baby try panalama
@sudhakalyanakumar3286
@sudhakalyanakumar3286 6 месяцев назад
என் மகன் ஷ்ரேயஸ் சிம்ம லக்னம் 2 ல் ராகு 5 ல் குரு,சந்தி 6 ல் புதன் 7 ல் சனி சூரிய,செவ் 8 ல் கேது,சுக்கி போட்டோ தொழில் செய்யலாமா திருமணம் எப்போது
@Vishnupriya.26
@Vishnupriya.26 6 месяцев назад
Sir na Vishnupriya ....yenaku ayurveda siddha kedachum na last year pogala mbbs mela kannah erundhen drop yeduthu ipo exam varapodhu neet.....suddenly siddha or ayurveda daan venum thonudhu but munnadi gynae & obstetrics pudichuchu adukaga 1 yr selavu panni again arambathukae vandhuten.....yenaku mbbs o or siddha ayurveda vo govt seat kedaikuma kedacha polama yedhu pona en vazhkaiku nalladhu sir...life nallarkuma many issues yosichu aludhu suicide vara poiten yenakaga eruka people andha 1 yosanaila eruken suthama mudila sir.... rishabam la sukran, mithunathula (suriyan, chandiran, bhudan), kadagam (sevvai, sani) sila sites la bhudan kadagam la erukku, kannila kethu, thulaamla guru,magaramla maandhi, meenam(ragu)
@Logu78644
@Logu78644 6 месяцев назад
மேஷம் ராசி மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி மிதுனத்தில் குரு ரகு கடகத்தில் சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் கணினியில் புதன் தனுஷ் செவ்வாய் கேது தொழில் செய்தல் வருமானம் பிறந் தேதி 7/9/2001
@Umadeviiiiiii
@Umadeviiiiiii 6 месяцев назад
Kenishaa- பெயர் பலன் சொல்லுங்க ஐயா எனது மகள் பெயர் கெனிஷா, எனது பெயர் உமாதேவி
@kavitharamesh5410
@kavitharamesh5410 6 месяцев назад
VISHAL payar palan sollunga sir
@thivyabharathiksrirangam7041
@thivyabharathiksrirangam7041 6 месяцев назад
Parthiban sir. Thivyabharathi mesha rasi kadaga laknam.sukran in 3rd house suriyan+ budhan+ guru+sevvai in 4 th house raghu in 5th sani in 7th chandran in 10th kedhu in 12th plz sir baby apo nu solunga
@DharanidharanSubramanian
@DharanidharanSubramanian 6 месяцев назад
Dharani dharan peyar palan sollunga sir
@ashwinisri4044
@ashwinisri4044 6 месяцев назад
C.Kaviarasu -Simma Rasi Natchathiram Magam 26-11-1991 8:45pm -Ashwini Mesham Rasi Kirthigai Natchathiram 07-03-1995 11.24Am 5yrs Agiduchi epo kolandhai nikum Sir.... 2times already aborted
@nandhinianitha8032
@nandhinianitha8032 6 месяцев назад
Vanakkam sir paridhivela , nandhini meaning solluga sir
@JksundariJksundari-m4c
@JksundariJksundari-m4c 6 месяцев назад
Name. Arun Timing. 1:40am Birthday. 27/6/98 Thiruvallur district sir குழந்தை பாக்கியம் இருக்கா sir sollu sir😢😢😢
@sudhas4817
@sudhas4817 6 месяцев назад
என் மகன் பெயர் ஜிவபிரியன் 11.8.2003 விருச்சக லக் லக்னத்தில் கேது 3ல் சந்திரன் 4ல்செவ்வாய் 7ல் ராகு 8ல் சனி 9ல் சூரியன்சுக்ரன் 10ல்புதன்குரு பெயர் ஜிவபிரியன் வேலை வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
@jais8011
@jais8011 6 месяцев назад
நா ஐப்பசி 1 ல் பிறந்தேன்...கொஞ்ச நாள் அரசு வேலைக்கு தேர்வு எழுதினேன்...மதிப்பெண்கள் நிறைய எடுத்தும் காத்திருப்பு பட்டியல் இருந்தது.. பிறகு தட்டிப்போனது... அரசு வேலைக்கு முயற்சியே விட்டுவிட்டேன்😢
@humanbeinghb3899
@humanbeinghb3899 6 месяцев назад
சூரியன் ஐப்பசியில் நீசம்.அதனால அரசு வேலை கிடைப்பது கடினம்.
@thivyabharathiksrirangam7041
@thivyabharathiksrirangam7041 6 месяцев назад
No no not lyk tat nanum ipasi masam tha I'm in govt job only
@MalikBasha-nm7ve
@MalikBasha-nm7ve 2 месяца назад
மாலிக் பாஷா 35 வயசு வீடு எப்போது கட்டுவது
@bhuvaneswariganesan1400
@bhuvaneswariganesan1400 6 месяцев назад
புவனேஸ்வரி, சிபி சித்தார்த், நிவாஷினி... பலன் சொல்லுங்க ப்ளீஸ்
@RaviKumar-zw7tf
@RaviKumar-zw7tf 6 месяцев назад
I am Ravikumar, Thulam rasi, mithuna lakkanam, business rompa talla irukku...
@KarthikaArumugam-k8w
@KarthikaArumugam-k8w 6 месяцев назад
கார்த்திஸ்வரி,வயது32, Karthigai mathham 6 தேதி பிறந்தேன். ஜாதகம் கிடையாது பலன் சொல்லுங்க சார்
@avinashraj2850
@avinashraj2850 6 месяцев назад
Name Avinash age 28 dob 23 jan 1996 Thulam lagnam, kumba rasi, sathaya nakshatram 3 il guru bhuthan( vakram) 4 il suriyan sevvai 5 il chandran sukkran sani 6 il kethu 12 il rahu Can i succeed in IT field?
@stevenvimal5353
@stevenvimal5353 6 месяцев назад
Sir name vimalraj age 24 Veedu kattum yogam yeppothu sir kadan prachana irukku kathal vanthave thovilavilathan varuthu😢 Thanusu laknam maithunarasi 2il kethu 5il guru, sani 7il chandran 8il buthan, suriyan, raagu 9il sukran 11il sevvai
@devarahini8321
@devarahini8321 6 месяцев назад
Devarahini Meena laknam - suriyan+ guru Thulam ...visakam Government job kidaikuma
@vinothkumarvinothkumar7120
@vinothkumarvinothkumar7120 6 месяцев назад
வெங்கடேசன் பெயர் பலன்கள் சொல்லுங்கள் கா.பா ஐயா
@anusuyakunjithapatham6455
@anusuyakunjithapatham6455 6 месяцев назад
En brother name Prabhakaran 1988 born kannirasi Dhanusu lakanam eppo sir marriage agum Naga Chennai enth side ponnu kadaikum. Plz sir solluga
@swetham3941
@swetham3941 6 месяцев назад
மேஷராசி, பரணி முதல் பாதம் ,கும்ப லக்னம் , சந்திர திசை புதன் புக்தி வரும் அக்டோபர் மாத தொடக்கத்தில் முடிவு அடையவுள்ளது , மீன வீட்டில் செவ்வாய்+சனி+கேது , மேஷ வீட்டில் சந்திரன்+சூரியன்+புதன் ,ரிஷப வீட்டில் சுக்ரன், தனுசு வீட்டில் குரு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா எதிலும் நிலையற்ற தன்மை உள்ளது என்ன செய்வதென்று புரியாத சூழ்நிலை , வயது : 28 பெயர் :சுவேதா ; பல கஷ்டம் வாழ்வில்
@swetham3941
@swetham3941 6 месяцев назад
ஐயாவிடம் பதில் எதிர்பார்க்கிறேன் அவரது கவணத்திற்கு எடுத்துச்செல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@extra4fire22
@extra4fire22 6 месяцев назад
Sir enaku thulam laganam Risbam rasi. thulam la Sani kethu. Risbam la chevvai chandran meenam la sukran puthan makran la guru Mesam la Suriyan rahu Question: IT la work pannuren foreign job kedaikuma. Settle agarathu chance iruka?
@manivelusamy6145
@manivelusamy6145 6 месяцев назад
நான் மீனலக்னம் சார் .மேசராசி. பத்தாமிடத்தில் சூரியன் சனி புதன் இணைவு உள்ளது.ஒன்பதில் செவ்வாய் ஐந்தில் கேது உள்ளது. சுயமாக வேலைஎடுத்து செய்தால் சரியாவருமா சார்.வேலைசென்றால் சண்டையிட்டுவிட்டு வந்துவிடுகிறேன். சுயமாக வேலைஎடுத்து செய்யும் அமைப்புள்ளதா சார்.பெயர்: அழகப்பன்.
@ramanb1385
@ramanb1385 6 месяцев назад
பெயர் : ராமன்.பா D. O. B : 31/3/1995 மனைவி பெயர் : பிரியா சிம்ம லக்னம், மீன ராசி,ரேவதி நட்சத்திரம் 3 யில் ராகு 4 யில் குரு 7யில் சனி சுக்கிரன் 8 யில் சூரியன் சந்திரன் புதன் 9யில் கேது 12 யில் செவ்வாய் எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லை அதைப் பற்றி சொல்லுங்கள்.என்ன தொழில் or வேலை செய்யலாம் என்று சொல்லுங்கள்.
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 6 месяцев назад
13.12.96 3.00A.M Madurai Dhanusu rasi thula lagnam pooradam 2il sooriyan sukiran 7il no Graham (Meshaam) but 11il sevvai 1st marriage failure 2nd marriage eppo nadukum
@garudanulaa9225
@garudanulaa9225 6 месяцев назад
சாமிதுரை திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சிம்ம லக்னம் 21 மேஷத்தில் சூரியன் 22' ரிஷபத்தில் சுக்கிரன் 19' புதன் 0' கேது 0' துலாம் குரு (வ)15' விருச்சகத்தில் ராகு 0' கும்பத்தில் சனி 16' மீனத்தில் சந்திரன் 16' செவ்வாய் 23'
@ambikarajendran9087
@ambikarajendran9087 6 месяцев назад
Name:- Sathish Kumar Age :- 34 Dob:- 8-12-1989 Place :- vellore Sukran + Raghu in MAGARAM. Marriage epo sir ? Entha திசை la பொண்ணு வரும் ?
@VijayNagaraj-h4l
@VijayNagaraj-h4l 6 месяцев назад
முருக குரு ராஜா பெயருக்கு பலன் சொல்லுங்க சார்
@Savithri-k1h
@Savithri-k1h 6 месяцев назад
Super 🎉
@rithushouse2013
@rithushouse2013 6 месяцев назад
ஐயா ரமேஷ் குமார் என்ற பெயருக்கு அர்த்தம் சொல்லுங்கள்
@soundaryal786
@soundaryal786 6 месяцев назад
Husband name :C.Lakshmanan date of birth:14.7.1988.age.36.raasi:mithunam. lakkanam:katagam.sontha tholil eppadi irukkum palan sollunga.
@mukeshkanna1807
@mukeshkanna1807 6 месяцев назад
பெயர் சுவேதா மேஷ ராசி துலா லக்கினம் 2இல் செவ்வாய், 3இல் கேது,5இல் புதன், 6இல் சூரியன், 7இல் சந்திரன், 8இல் குரு சுக்கிரன் சனி, 9இல் ராகு தாரதோஷம் உள்ளது என்கிறார்கள் எப்போது திருமணம் செய்யலாம், அரசு ஆசிரியர் பணி கிடைக்குமா தயவுசெய்து கூறுங்கள் கா.பா. சார்
@mukeshkanna1807
@mukeshkanna1807 6 месяцев назад
பெயர் முகேஷ் கண்ணா பலன் சொல்லுங்கள்
@lathav9499
@lathav9499 6 месяцев назад
Name : V.Shanmathi Dob : 26/06/2004 Rasi:Kanni natchathiram : Astham Pg try panalama ela gov job try panalama
@thivyabharathiksrirangam7041
@thivyabharathiksrirangam7041 6 месяцев назад
Ayya enaku solunga. K thivyabharathi mesha rasi kadaga laknam. Baby apo nu
@NEWMANSNS
@NEWMANSNS 6 месяцев назад
Shorna Suman 06-04-94 Age- 30 kumba rasi, kanni lagnam, avittam natchathiram. Govt job kettaikuma...
@ramanb1385
@ramanb1385 6 месяцев назад
பெயர் : ராமன்.பா D. O. B : 31/3/1995 மனைவி பெயர் : பிரியா சிம்ம லக்னம், மீன ராசி,ரேவதி நட்சத்திரம் 3 யில் ராகு 4 யில் குரு 7யில் சனி சுக்கிரன் 8 யில் சூரியன் சந்திரன் புதன் 9யில் கேது 12 யில் செவ்வாய் எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு குழந்தைகள் இன்னும் பிறக்கவில்லை அதைப் பற்றி சொல்லுங்கள்.என்ன தொழில் or வேலை செய்யலாம் என்று சொல்லுங்கள்.
@Praji-prani
@Praji-prani 6 месяцев назад
ஐயா எனது கணவ‌ர் பெயர் ரமேஷ் அவர் பிறந்த நேரம் 12.10.1985 இரவு 10.45,மிதுன லக்னம் குரு திசை நடக்கின்றது,குரு மகரத்தில் உள்ளது,இந்த திசை எப்படி இருக்கும் ஐயா
@mohana7539
@mohana7539 6 месяцев назад
என் பெயர் மோகன் எனக்கு பூர்விக சொத்து பிரச்சினை இருக்கு எப்போதும் சரியாகுமா
@vishvanthn9648
@vishvanthn9648 3 месяца назад
In 12:05 he is saying guru chevvai inaivu but viruchigam and simbam will not have any connection then how he is saying?
@lovefailurerowdy2366
@lovefailurerowdy2366 6 месяцев назад
Name.arun Timing.1:40am Birthday.27/6/98 Thiruvalluvar sir Eppdi eruk sir finsh குழந்தை எருக sir 😢😢😢 sir sollu
@soundaryal786
@soundaryal786 6 месяцев назад
Name.L.Soundari date of birth:18.4.1988.govt job kidaikuma.sontha tholil pannalaama.raasi:rishabum lakkanam:Viruchagam pls sollunga
@yazhinigarments8779
@yazhinigarments8779 6 месяцев назад
சி தனலட்சுமி க செண்பகாதேவி சி கனகராஜ் பலன் சொல்லுங்கள் ஐயா
@trichymentor
@trichymentor 6 месяцев назад
Name Hariharan DOB 9.11.97 sooriyan thulamrasiyil gv job kidaikuma
@sujasree3836
@sujasree3836 6 месяцев назад
Sujathasree age 42 name palan. Daughter jaswannthi age 14
@nandhakumarswamyappan
@nandhakumarswamyappan 6 месяцев назад
கொஞ்சம் அப்படியே நந்தகுமார் க்கு ஒரு சீட்டெடுத்து பாருங்க ஐயா
@prabath95
@prabath95 6 месяцев назад
❤28/06/1986 11.38am poorattathi 4 m patham Meena rasi o.krishnapuram thuraiyur tk Trichy dt ragu kethu erukku yappo kalyanam agum govt job kedaikkuma
Далее