Bro oru request next time video make pannum pothu pets andha andha edathula allowed ah ellaya nu saythu info sollunga en na engala madri pet parents ku helpful ah irukum
Wow super video nanum Kodaikanal qdikkadi poirukke aana ooty ponadhilla Neenga idhe madhiri ootu Kum video podunga pa na idhu varaikum ooty paathadhum illa
இதைவிட இன்னும் சில வழிகள் இருக்கிறதா இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு பழனி மற்றும் வத்தலகுண்டு வழியாக வருவது மிகவும் பொருத்தமாக இருக்கும் மற்ற வழிகள் சில ஆபத்தான விஷயங்கள் இருப்பதால் நாங்கள் அதை அட்வைஸ் செய்யவில்லை
@@sarkararavind no bro... Nama Anga poi search pana kandipa kedaikum bro... Because Anga neraiya stays pakathula irukum... gang ah pona Oruthar hotel ah vida inoru hotel , price kammi Pani koopduvanga... 2000 rs nu sonnaga na ponapo ... 8 per irukom 1000 dhan budget nu sonom.. last la 1200 ku kedachudhu
எங்களுக்கு தெரிஞ்சு இதைவிட கம்மி விலையில் பேமிலிக்கு ஏற்றவாறு வேறு பேக்கேஜ் இல்லை ஒருவேளை உங்களுக்கு தெரிந்து யாராவது இதைவிட கம்மி விலையில் பேக்கேஜ் ஆபரேட் செய்தால் சொல்லுங்கள் நிச்சயமாக வீடியோவாக பதிவேற்றம் செய்கிறோம்
கொடைக்கானலில் 6 பேர் தங்குவதற்கு ரூ.3000 க்குள்ளேயே இதைக் காட்டிலும் நிறைய ரூம்கள் உள்ளன, முதல்நாள் நீங்கள் காண்பித்த அனைத்து இடங்களும் lake ல் இருந்து 2 கி.மீ சுற்றளவிலேயே உள்ளன, அடுத்த நாளுக்கு வாகனச் செலவு ரூ.1000 முதல் ரூ.2000 வரை தான் ஆகும், 4 வேளை சாப்பாடுக்கு 6 x 4 x 50 = 1200 தான் செலவாகும், ஆக மொத்தம் package இல்லாமல் போனா கூட அதிகபட்சம் 6000 முதல் 7500 தான் செலவாகும், இதற்கு எதற்கு ரூ.18000 பட்ஜெட் பேக்கேஜ் நண்பா...