He is much more decent and careful when talking about actors private life. Valaipechi, Bismi and Bailwan Ranganathan talks indecent sometimes regarding actor's private life
நேற்றிரவு நீங்கள் இருவரும் உங்கள் மனைவி மற்றும் கணவருடன் என்ன செய்தீர்கள் என்று நீங்கள் இருவரும் ஏன் விவாதிக்கவில்லை? உலகம் முழுக்க தமிழ் நாட்டில் மட்டும் இந்த நடிகர்களை போற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்கள் அதனால் தான் தமிழர்களை நாகரீகமற்ற சமூகமாக மற்றவர்கள் பார்க்கிறார்கள்.
Suriya 42 going to be big flop he don't no to select good movie so he is flop hero from anjan except two ott movie all flop in theatres 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
Baalu sir, பத்தி தேவ இல்லாம தப்பா பேசுறீங்க. அவரு விஜய் சொந்த வாழ்க்கை பற்றி எந்த தவாராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த சேனல் லா போட்ட தலைப்பு தப்பு ன்னா அந்த சேனல் பெயரா சொல்லி அசிங்கமா comment போடுங்க. என்னா இந்த சேனல் பாலு sir, ருடையது இல்ல.
நமது நாட்டில் சினிமா நடிகர்களை - மக்கள் தங்கள் ஆதர்ஷ புருஷர்களாக நினைத்து நாட்டை ஆளும் பதவியையே கொடுத்து விடுகிறார்கள் , அவர்கள் பேசும் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்து கொள்கிறார்கள் , பொது வாழ்க்கைக்கு வரும்போது - தனிப்பட்ட வாழ்க்கைக்குள் பார்க்கத்தான் செய்வார்கள் , அதற்கு தகுதி வேண்டும்