Zahra umma masha allah உங்கள் video வை பார்த்து என்னுடைய கடந்த காலததை நான் திரும்பி பார்த்தேன் சந்தோஷமாக இருந்தது இன்னும் என் பிள்ளைகள் வெளியே போகும் போது நானும் வெளியே போய் அனுப்பி விட்டு தான் உள்ளே வருவேன் உங்கள் video எங்களுக்கு மலரும் நினைவுகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் துணை இருப்பான் ஆமீன்
Ean ungada vedios paakuranda nega peruma illama ungada vedios poduringa and athoda unga pechula oru normal type vilanguthu athanala than ungada vedio paakura sister❤❤❤❤❤❤❤❤
Ongada pillaihalukkum ongada family kum kudukkura love a paththale podhum sister ongada youtubers ku evalow love kudukkureenga endu velangzuu ❤❤ ella kashtathukum maththeela vedios podureenga miss pannama 🥺🥺 thank you sis ❤️❤️❤️🥰😘
❤The boys are c sweet, AllahSWT Gift tocyou and your husband. Give them loads of love and agood education .you are a pleasant and smart Girl. May AllahSWT protect you and give you a happy life. I am 84 , may be 3 times your age . Goodluck , I like just listening to You. Salams to you and your family. Niloo
நல்ல vloge ஒன்று பார்த்த சந்தோஷம் .வேலைகளை plan பண்ணி செய்யும்போது பதட்டம் அவசரம் இல்லாமல் இலகுவாக இருக்கும்.நான் முதல் நாள் இரவில் ஆயத்தங்கள் செய்துவிட்டுத் தூங்குவேன்.இது முன்னைய அனுபவம்.இப்போது ஒய்வில் என்பதால் வேலை குறைந்தமாதிரி இருக்கு.கை வலையில் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள் zahrama.
Assalamu alaikum dhathi . உண்மை தான் sis எந்தவொரு விஷயத்தையும் ஆர்வத்தோடும், சந்தோஷத்தோடும் செய்யும் போது ஒரு கஷ்டமே விளங்காது😊 நீங்க சொல்லுற ஒவ்வொரு tips um என்னோட future ku useful ah irukum In Shaa Allah. நான் school poohum போதும் எங்கட உம்மாவும் நான் மறையும் வரைக்கும் பாத்துடே இருப்பாங்க 😂 நான் சில விஷயங்கள உங்கட videos la இருந்து தெரிஞ்சுகிட்டேன் அல்லாஹ் உங்கட மூலமாக எனக்கு வழிகாட்டி இருக்கிறான் Jazakallah hair dhathi❤😊 நீங்க சொல்லுற tips ellame usefulla இருக்குது . உங்கட videos ah நான் திருப்பி திருப்பி பார்ப்பேன் ஏன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். குட்டீஸ் ரொம்பவே அழகா இருக்காங்க😂❤. நீங்க எப்போமே சந்தோஷமா இருக்கணும் dhathi 😊. Love you dhathi 😊 😊😊😊
Unmaya sissy romba useful video. ongada pulahall pola thn enkum 2yrs la oru boy um 3month la oru boy um ikira bt Ena kashtm da 2perayum maintain pnra dhe oru task pola thn 😂.. Ena seiya insha Allah ongala pola pilahal perusa wa kita sari aagidum du namburen❤
Assalamu alaikkum sis Mashallah, neenga sonna mathiri than engaluku theriyada neraya wishayam ongada channle mulama padichi kolren, and neenga solra neraya wishayam en life oodayum connect aahudu, jezzakallah for u r channel ❤
Assalamu alaikum sis . Ongda kitchen neat a irukuzu. Eppidi pest a control panreenga specially cockroaches. Naanga few weeks ago pest control panna. But sari aawalla😢
I really love your all vlogs I have watched every vlogs but when I feel bored I just watch your Qatar travelling or srilanka vlogs and all❤❤❤ Loved the way ayamin helping ayadh to wear his sockss❤❤ masha allah Share your weight loss journey soon please