Тёмный

குடு குடுப்பை இனத்தை சேர்ந்த ஹீரோ..! தன் கனவை நனவாக்கிய தந்தை..! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 743 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 562   
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 3 года назад
இந்த படம் வெற்றி பெற நல் வாழ்த்துகள்.... அந்த தந்தைக்கு நல் வாழ்த்துகள்
@lakshmiammu7713
@lakshmiammu7713 3 года назад
என்னோடபெயர்என்னோடகண்ணுமாதிரிஇருக்கு
@ravichandranm457
@ravichandranm457 Год назад
முதல்வர் பாராட்டும் ரெட் ஜெயின்ட் மூவிஸ்க்கு என்ன சொல் போகிறீர்கள்...
@legitmaxinmaxin2131
@legitmaxinmaxin2131 3 года назад
பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்களின் வாரிசுகளுக்காக படம் எடுப்பது பெரிய விஷயம் இல்லை, ஆனால் இந்த மாதிரி ஒரு தந்தை தன் மகனுக்காக ஒரு படம் எடுத்திருப்பதுதான் மிகப்பெரிய விஷயம்..இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
@anandhimoorthi747
@anandhimoorthi747 3 года назад
Suberb
@mrrameshviews3745
@mrrameshviews3745 3 года назад
வாழ்த்துக்கள் தம்பி 👍🏾👍🏾👍🏾
@suryaganesh9390
@suryaganesh9390 3 года назад
Utilities
@ErodeRavichandran
@ErodeRavichandran 9 месяцев назад
வாழ்த்துக்கள்
@creativei3394
@creativei3394 3 года назад
கீதை சொன்ன கிருஷ்ணா எந்த குலம் யாராக இருந்தால் என்ன திறமை விட முயற்சி கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் ... 👍👍🙏
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 3 года назад
Super🔥🔥🔥💯
@smiledoll8170
@smiledoll8170 3 года назад
👍👍👌👌
@jamesrajajamesraja8233
@jamesrajajamesraja8233 3 года назад
போ பா ஏகலைவன் விரலை வெட்டிய ஆபாச புத்தகம் கீதை உதாரணக்கு வேறு இல்லை யா
@vinothr511
@vinothr511 3 года назад
@@jamesrajajamesraja8233 ada pavadai unga ammavukku antha pavadai ya kudu man am ketta puntaikala
@smani6632
@smani6632 3 года назад
@@jamesrajajamesraja8233 mathaveri piditha soothuku matham marinavan nee ellorukum therium
@Cutiekuttys
@Cutiekuttys 3 года назад
உன்னுடைய நல்ல எண்ணங்கள் இந்த நிலைமைக்கு வரக் காரணமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா வெற்றி 💐💐💐💐💐🥰🥰🥰
@balasambasivan1815
@balasambasivan1815 3 года назад
நல்ல காலம் பொறக்குது!!! நல்ல காலம் பொறக்குது!!! சுபிட்சம் வரப்போகிறது!!!! திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
@balasubramani6969
@balasubramani6969 3 года назад
👌👌😜
@akilasuresh4776
@akilasuresh4776 3 года назад
Semmmmmmmmmmmmmmmmmaaaaaa Comments pa
@seenuceline1278
@seenuceline1278 3 года назад
ஜெயிக்கிறோமோ தோர்க்குறமோ first சண்டை செய்யணும் 💪🏻💪🏻
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 года назад
திறமை எங்கு இருந்தாலும் .... வெல்லும்....👍👍
@vanaviltnpscacademy8354
@vanaviltnpscacademy8354 3 года назад
Fact
@mj.kannanmj8552
@mj.kannanmj8552 3 года назад
இதன் மூலம் அந்த சமூகத்தினர் எந்த அளவுக்கு ஒற்றுமையாக இருக்கிறார்கள் உதவுகிறார்கள் என்று தெரிகிறது.👍💪🙏
@indsheik
@indsheik 3 года назад
வாழ்த்துக்கள் இதே போல் அரசியல் IAS IRS IPS பேராசிரியர் என அனைத்து துறையிலும் முயற்ச்சிக்க வேண்டுகிறேன்.
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 3 года назад
உண்மையாலுமே இந்த படம் வெற்றியடைய வேண்டும்👌👌❤❤❤💐💐💐💐💐
@arunachaleshwara25
@arunachaleshwara25 3 года назад
எங்க ஊரு பையன் நான் மனமார வாழ்த்துகிறேன் உன் தந்தையின் ஆசை நிறைவேறியது நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 3 года назад
10 time வேணும்னாலும் பார்ப்போம் இந்த படம் வெற்றியடையனும்! நன்றி கெட்டவனுங்க தமிழனுக்கு எதிரானவனுங்களை எல்லாம் தூக்கி உயரத்திற்கு கொண்டு போன தமிழ் சினிமா தன் இனத்தில் உள்ள திறமையானவர்களை கண்டு கொள்வதில்லை எப்பவுமே
@Kathiravan-1
@Kathiravan-1 3 года назад
அது ஏனென்றால், அவர்கள் அடங்கி இருந்தார்கள். இங்கு சிலர் அடங்க மறுக்கின்றனர். அதனால் தமிழர்களை வளர விடுவதில்லை
@saravana1547
@saravana1547 3 года назад
@@Kathiravan-1 fact
@thirugnanam6814
@thirugnanam6814 3 года назад
தமிழுக்கு தமிழனே எதிரி
@barathofficial8234
@barathofficial8234 3 года назад
பிள்ளையின் கனவை நினைவக்கிய தந்தை கொடுத்து வைத்த பிள்ளை 😍😍❣️❣️
@kathanayagankathai7598
@kathanayagankathai7598 3 года назад
இந்த திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். திறமைதான் முக்கியம். வெற்றிக்கு வசதியோ மத இன மொழியோ குடும்ப பின்புலமோ தடையாக இருக்க கூடாது.
@stalinmageshe4188
@stalinmageshe4188 3 года назад
கண்டிப்பாக வெற்றி பெறும் வாழ்த்துக்கள்💐💐💐
@sivaprabhas3601
@sivaprabhas3601 3 года назад
மகனின் கனவை, தந்தை தன் கனவாக எண்ணி நிறைவேற்றி உள்ளார் வாழ்த்துக்கள்....... 🎉🎉🎉
@ravichandranm457
@ravichandranm457 Год назад
அப்ப உங்க வாழ்து சுடாலினுக்கும்மா?...
@KannanKannan-ve8jl
@KannanKannan-ve8jl 3 года назад
இந்தப்படம் வெற்றி அடைந்து உங்கள் மகன் ஹீரோவாக வளர வாழ்த்துக்கள்
@VeppamKuchiNandhafour20
@VeppamKuchiNandhafour20 3 года назад
*யாரெல்லாம் "Raya vellore" RU-vid சேனல்-ல இந்த படத்தோட review ha பாத்திங்க...?*
@RNKFILMSYoutubechannel
@RNKFILMSYoutubechannel 3 года назад
🖐️🖐️🖐️
@jaitours8
@jaitours8 3 года назад
எண்ணம் போல் வாழ்க்கை.. சினிமாவில் முன்னேற்றம் அடைவதைவிட கல்வியில் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐🙌🏻🙌🏻🙌🏻
@vallal7067
@vallal7067 3 года назад
Unaku la pesa thaguthiye illa
@sarosaravanan1294
@sarosaravanan1294 3 года назад
கல்வினு நீங்க எத சோல்ரீங்க வெரும் பட்டத்த மட்டும் வச்சி கிட்டு என்ன பன்ன அப்போ சினிமா கல்வி இல்லையா
@tamil7186
@tamil7186 3 года назад
என்ன சிம்ரன் இதெல்லாம் 😂🤣🤣
@twinklepinky007
@twinklepinky007 3 года назад
ஒற்றுமையே பலம் !! உழைப்பின் உயர்வுக்கு இவர்கள் ஒரு முன் உதாரணம்...இந்த சினிமா உலக அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ..💐
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
இது போன்ற அப்பா கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...👨‍👦😍🙏 தன் குழந்தைகளின் ஆசைக்காக தினமும் தியாக வாழ்க்கை வாழும் அப்பா அம்மாவுக்கு எவ்வளவு தான் நாம் கொடுத்தாலும் பத்தாது...🙏🙏!!
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
@Daring police aim.Chennai marathon அப்படி எல்லாம் இல்லை சகோ...அதிகமான எமோஜி பார்த்தாலே டென்சன் தான் வருகிறது...
@jokermahakalanobitaappa6997
@jokermahakalanobitaappa6997 3 года назад
@Daring police aim.Chennai marathon ஊம்பி😹😹😹😹😹Ennoda Pee 💩💩💩💩💩💩💩💩Nondi Thinnaya💩💩💩💩reply pannu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@நரககடவுள்
@நரககடவுள் 3 года назад
@Tom&Jerry ❤️ எ.ன் சு.ன்னிக்கு பி.றந்த சு.ஜித்😂
@நரககடவுள்
@நரககடவுள் 3 года назад
@@jokermahakalanobitaappa6997 கோ.த்.தா ஜ.ட்.டி ,பு.ண்.ட எ.ல்.லா.ம் கி.ழி.க்க பட்டு உன் வாயில் திணிக்கப்படும் தே.வ்.டி.யா மொ.வ.ன🤣🤣🤣
@shantispark2791
@shantispark2791 3 года назад
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழா... இன்னும் பல பட வாய்ப்புகள் உங்களைத் தேடி வர ஆண்டவனை பிரார்த்தனை செய்கின்றேன்
@nsiva6495
@nsiva6495 3 года назад
இந்த திரைப்படம் வெற்றியடைய என் நல்வாழ்த்துக்கள்
@hemashirin9382
@hemashirin9382 3 года назад
Every child is a Hero. Am happy for this people. Every one should be treated equally henceforth. We are humans. We are one race.
@NAVEENKUMAR-rn7jm
@NAVEENKUMAR-rn7jm 3 года назад
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா அந்த தந்தையின் ஆசை நிறைவேறவும் வாழ்த்துக்கள் 👍👍👍👍
@geethavenkateswaran1003
@geethavenkateswaran1003 3 года назад
கலைத்துறையில் முன்னணி கதாநாயகனாக வர வாழ்த்துக்கள் பையனும் நன்றாகதான் இருக்கிறான்
@kelvinmoses7777777
@kelvinmoses7777777 3 года назад
நல்ல நிலமை வந்தவுடன் உங்கள் மக்களை நினைவுகூங்நகள். நாங்கள் தேடர் போய் பாக்குரோம்.
@ramyas4393
@ramyas4393 3 года назад
ஒற்றுமையே பலன் என்னும் ஒரு பழமொழி உள்ளது... அது இவர்கள் விசயத்தில் தெரிகிறது. தந்தை மகனை நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த படம் எடுக்க உதவிய அவர்களின் சமூகத்துக்கு நன்றி.. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவியதால் இப்படி ஒரு பலம் கிடைத்தது ...🙏🙏😇🙏
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@arivuselvam5914
@arivuselvam5914 3 года назад
உனக்கு நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! ஜக்கம்மா சொல்றா!!!👍👍👍👍😍😍😍😍 வாழ்த்துக்கள் தம்பி!
@classicalraju1
@classicalraju1 3 года назад
அதென்ன குடுகுடுப்பை சமூகம் அவனும் பத்து மாசம் தானே என்னமோ தீண்டத்தகாதோர் மாதிரி பேசுறீங்க எல்லாமே மனிதன் இனம் தான் வாழ்க அந்தக் கதாநாயகன் அப்பா
@speed2x964
@speed2x964 3 года назад
இது போன்ற படங்களை ஆதரிக்க வேண்டும் அது விட்டுட்டு பேய் எடுக்குறான் பிசாசு எடுக்குறான் உருட்டுன கதையையே உருட்டுறது
@jaganvesselshop3496
@jaganvesselshop3496 3 года назад
படம் பேரு நறுவி உன் தந்தை ஒரு கருவி நீயோ நடிப்பில் அருவி நீ மேலும் மறுவி பல படங்களில் நீ வரவேண்டும் துருவி வாழ்த்துக்கள் ராக்கி செல்லா...
@sureshgvdhevar9539
@sureshgvdhevar9539 3 года назад
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது இந்த தந்தையின் செயல்...தான் எட்டாத உயரத்தை...பார்க்காத உலகத்தை...சந்தோசத்தை தந்தையால் மட்டுமே கொடுக்க முடியும் என்பதை செய்து காட்டிய தந்தைக்கும்...புதிய நாயகனான மகனுக்கும்...உறுதுணையாக இருந்த சொந்தங்களுக்கும்...திரைத்துறை கலைஞர்களுக்கும்... திரைப்படம் மிகப்பெரிய மகத்தான வெற்றியடைய...எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐❤💐...
@indhumathimathi823
@indhumathimathi823 3 года назад
வாழ்த்துக்கள் அண்ணா அப்பாக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍🙏🙏🙏🙏
@endran1956
@endran1956 3 года назад
Best wishes for him and his father & Good Luck
@saravanavelrasisaravanavel725
@saravanavelrasisaravanavel725 3 года назад
நல்ல காலம் பிறக்குது குடு குடு ஜக்கம்மா சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@elangvanp414
@elangvanp414 3 года назад
எந்த சமுதாயத்தில் பிறந்தால் என்ன நடிப்பு மிகவும் முக்கியமான ஒன்று . நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ரோல் மாடலாக நினைத்து நடித்தால் மிக சிறப்பான நடிகராக வருவார்
@mkanimozhi3968
@mkanimozhi3968 3 года назад
Anna neenga inum menmelum valara vaalthugiren Anna God Bless you neenga periya hero aganum APPA kanava neravethanum
@dreamydinesh4510
@dreamydinesh4510 3 года назад
ஜெயிச்சிட்ட மாறா... 💥🔥
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 3 года назад
சூப்பர் 👍
@rahulsadaiyan
@rahulsadaiyan 3 года назад
நல்ல காலம் பொறந்திடிச்சி அவர்களுக்கு,👍👍👍படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🙏🙏
@rajaycw4040
@rajaycw4040 2 года назад
Super father.... thanks
@rajeshteam9838
@rajeshteam9838 3 года назад
இந்தப் படத்தை தியேட்டரில் தான் பார்ப்பேன்
@MSheik-rn9jm
@MSheik-rn9jm 3 года назад
Intha movie vetrri perum👍
@SenthilKumar-ef9ge
@SenthilKumar-ef9ge 3 года назад
உங்கள் அப்பா மாதிரி யாருக்கு அமையமாட்டார்கள்,தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை,வாழ்த்துகள் நீ மேன் மேலும் வளர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@surendiran7918
@surendiran7918 3 года назад
வாழ்த்துக்கள்
@TDJOBSTAMIL
@TDJOBSTAMIL 3 года назад
Tech Mahindra Limited Job 2021|Tamilnadu Private Jobs 2021 டெக் மஹிந்திரா லிமிடெட் வேலை வாய்ப்பு 2021 5 days working 2 days off WORK FROM OFFICE ONLY - CAB WILL BE PROVIDED Two way cab will be provided (pickup & Drop)
@kenilantonylouis1229
@kenilantonylouis1229 3 года назад
Very good father.
@sathiyanarayanan1850
@sathiyanarayanan1850 3 года назад
நம் மண்ணின் மைந்தர்.. வாழ்த்துக்கள்.. விஷ்ணு திரையரங்கம்.. ❤️
@வேந்தன்-த9ன
@வேந்தன்-த9ன 3 года назад
இனம் ஒன்று தான் தமிழ் இனம்..
@VijayVijay-ds6ww
@VijayVijay-ds6ww 3 года назад
Best of luck for this film and that ஹீரோ to become an actor in our சினிமா soon
@ELAMAGIZHAN
@ELAMAGIZHAN Год назад
அனைவரும் பார்க்கும்படி ஏற்பாடு செய்யுங்கள் 🙏🙏 வாழ்த்துக்கள்
@rajumani143
@rajumani143 3 года назад
தல ரசிகர் மன்றத்தின் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் திருவள்ளுவர் மாவட்டம் தலைவணங்க தல குருப்ஸ்
@sadhanandhan5074
@sadhanandhan5074 3 года назад
I wish very all the best for success this film....👍💯
@mahaanjel9751
@mahaanjel9751 3 года назад
வாழ்த்துக்கள்❤️ கண்டிப்பா படம் வெற்றி பெறும் இன்னும் அதிக படத்துக்கு நீங்க தான் hero
@madurapandiyan43
@madurapandiyan43 3 года назад
👍வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
@senthilkumarsenthil5239
@senthilkumarsenthil5239 3 года назад
ஈசன் துணையுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vickyvinay9281
@vickyvinay9281 3 года назад
Really great..then provide good education to all
@jayanikitaiia5880
@jayanikitaiia5880 3 года назад
Super nalla appa.mydadmissyou
@vadivelvadivel631
@vadivelvadivel631 3 года назад
This film must win greetings to this. Hero
@velloreganajpveeramani5588
@velloreganajpveeramani5588 3 года назад
Yenga ooru Hero 🔥
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 3 года назад
Naangalam thaan Vellore 👍🏻
@marvelmovies4139
@marvelmovies4139 3 года назад
சூப்பரு. நல்லகாலம் பொறந்துருச்சு. நல்லகாலம் பொறந்துருச்சு.
@machine3678
@machine3678 3 года назад
Super father... congratulations 💐👏🎉👏
@sivaprakashv5506
@sivaprakashv5506 3 года назад
முயற்சி தொடரட்டும். இந்த வொற்றி முதல் படிகள். மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 👏👏👏👍
@shanmugapriyan687
@shanmugapriyan687 Год назад
வாழ்த்துக்கள் தமிழா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@billairajamaas3313
@billairajamaas3313 2 года назад
இந்த படத்தை எல்லோரும் பாருங்கள் நல்லவர்கள் ஏழை குடும்பம் வாழட்டும்
@edrissithik814
@edrissithik814 3 года назад
வாழ்த்துக்கள் நன்பா மென்மேலும் வலர மீண்டும் வாழ்த்துக்கள்...
@திராவிடன்-ப6த
மகிழ்ச்சியுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ .
@malathiarumugam5038
@malathiarumugam5038 3 года назад
படம் வெற்றியடைய வாழ்த்துகள் 👍❤️
@ZioMsSfc
@ZioMsSfc 3 года назад
Vallthukal Team
@basithali786basith9
@basithali786basith9 3 года назад
இப்படம் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@mrvideos9812
@mrvideos9812 3 года назад
நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது
@sachinjayam6069
@sachinjayam6069 3 года назад
உங்களுடைய கடினமான அந்த மனசு கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துக்கள்
@umaraghav8379
@umaraghav8379 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரா,,,,,,,,
@zionmetha
@zionmetha 3 года назад
Great father he is a God father
@jaganraj4516
@jaganraj4516 3 года назад
definitely you become a best hero advance wishes,👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐
@pandiprima9141
@pandiprima9141 3 года назад
வாழ்க வளமுடன் சகோ வாழ்த்துக்கள் 👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️❤️
@adiyamanadiyaman4748
@adiyamanadiyaman4748 3 года назад
Super real hero
@chandru.r7628
@chandru.r7628 3 года назад
Semma appa kalakkittinga. Vetri pera vazhthukkal👍👍👍👏👏👏
@kamalkhatri7084
@kamalkhatri7084 3 года назад
இந்த படம் வெள்ளி விழாகாண என்மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹
@bashasyed077
@bashasyed077 3 года назад
உங்கள் படைப்பு வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் 💐💐💐
@br.baskarramani2892
@br.baskarramani2892 3 года назад
வாழ்த்துகள் அப்பா🙏🙏🙏
@jayaraman.r6562
@jayaraman.r6562 3 года назад
வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்...
@marimuthuk3663
@marimuthuk3663 3 года назад
இவர்கள் சமூகத்தில் முன்னேற வாழ்த்துக்கள்
@rajthampuraj7766
@rajthampuraj7766 3 года назад
வாழ்த்துக்கள் நண்பா 🔥🔥🔥🔥
@thirudonn113
@thirudonn113 3 года назад
திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 💐💐
@YuvanMR
@YuvanMR 3 года назад
"Indha movie Ku positive comments panra ethana per indha movie ah theatre la poi papom" - appidngrathu tha indha movie oda victory
@vijaykumarm319
@vijaykumarm319 3 года назад
Thanks thambi
@angelsuresh9943
@angelsuresh9943 3 года назад
Super pa jesus with you god bless you
@Tamizhandakgf155
@Tamizhandakgf155 3 года назад
Nee RU-vid la ellam parru Aprm pastor kitta poitu Praise the lord sollu
@harimurugu2565
@harimurugu2565 3 года назад
ஹலோ நண்பா உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@saravanand4777
@saravanand4777 3 года назад
Samugathill uyara vendum , Hero VA Nalla Vara vendum Ena eangiya makkall vettri vizha edukkattum...... vaalthukkall
@sonnysonny9828
@sonnysonny9828 3 года назад
Welcome bro & sir sri lanka all people support for ur movie 🇮🇪🇱🇰
@a.varalakshmiashok310
@a.varalakshmiashok310 3 года назад
Super the real hero
@TDJOBSTAMIL
@TDJOBSTAMIL 3 года назад
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 5th std can apply for this job குறைந்தபட்ச கல்வி தகுதி 5-ஆம் வகுப்பு தேர்ச்சி Theni District Village Assistant Jobs தமிழ்நாடு அரசு வருவாய் துறை வேலைவாய்ப்பு 2021 Salary 11,100 to 35,100
@arunblaze1990
@arunblaze1990 3 года назад
வாழ்க வளத்துடன் 💐💐💐
@sririthaniyasr3229
@sririthaniyasr3229 3 года назад
Super Padam Vetry Pera Valthukal
@sakthimurugesan7448
@sakthimurugesan7448 3 года назад
Congrats Rocky bhai
@kannakannan3561
@kannakannan3561 3 года назад
படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@Simple_diaries_
@Simple_diaries_ 3 года назад
Best wishes brother.god bless your all families
Далее
Как не носить с собой вещи
00:31
Просмотров 937 тыс.