Тёмный

குடைமிளகாய் சாதம் | Capsicum Rice In Tamil | Variety Rice | LunchBox Recipe | Rice Recipes | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 433 тыс.
50% 1

குடைமிளகாய் சாதம் | Capsicum Rice In Tamil | Variety Rice | LunchBox Recipe | Rice Recipes |
#capsicumrice #குடைமிளகாய்சாதம் #varietyrice #lunchboxrecipe
#quicklunch #lunchrecipe #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Capsicum Rice: • Capsicum Rice | Home C...
Our Other Recipes:
வேர்க்கடலை சாதம்: • வேர்க்கடலை சாதம் | Pea...
எள்ளு சாதம்: • எள்ளு சாதம் | Sesame R...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
குடைமிளகாய் சாதம்
தேவையான பொருட்கள்
மசாலா தூள் அரைக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
முழு தனியா - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு
குடைமிளகாய் சாதம் செய்ய
நெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
குடைமிளகாய் - 2 நறுக்கியது
வேகவைத்த சாதம்
அரைத்த மசாலா தூள்
உப்பு
செய்முறை
1. அகல பேன்'னில், எண்ணெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
2. அடுத்து இதில் தனியா, காய்ந்த மிளகாய், சீரகம் போட்டு வறுக்கவும்.
3. மசாலா பொருட்களின் நிறம் மாறிய பின், இதில் புளி, துருவிய தேங்காய் போட்டு வறுக்கவும்.
4. அடுத்து இதில் பெருங்காய தூள், மஞ்சள் தூள், மசாலாவிற்கு தேவையான உப்பு போட்டு வறுக்கவும்.
5. மசாலா பொருட்களை ஆறவிட்டு, தூளாக அரைக்கவும்.
6. அகல கடாயில் நெய் ஊற்றி, இதில் கடுகு போடவும்.
7. கடுகு பொரிந்ததும், இதில் குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
8. இதில் தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
9. இதில் அரைத்த மசாலா தூள் போட்டு கிளறவும்.
10. சாதத்திற்கு தேவையான உப்பு போட்டு கிளறவும்.
11. குடைமிளகாய் சாதம் தயார்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotec...

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
Далее
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
Recipe 486: Lunch Box Varieties
10:05
Просмотров 93 тыс.