Тёмный
No video :(

குட்டிக் குட்டிக் கதைகள் | 1 நிமிடக் கதைகள் | 1 minute stories | Motivational Story tamil 

Thagaval Thalam
Подписаться 677 тыс.
Просмотров 132 тыс.
50% 1

#motivationalstory #inspiringstories #story #tamilstoryexplanation | #tamilstories #tamilstories | #tamilstorytelling | #inspiringstories |
For all inquiries regarding promotions and business opportunities, reach out to 📩 thagavalthalam@gmail.com!
✨ Don't hesitate to join our WhatsApp channel via this link:
WhatsApp channel link : www.whatsapp.com/channel/0029...
𝗧𝗶𝗺𝗲𝗹𝗶𝗻𝗲
00:00 - introduction
00:24 - யார் பொறுப்பு?
02:31 - அது எப்படி முடியும்
04:09 - யாருங்க பார்க்கப் போறா
06:00 - நீயே அதற்கு காரணம்
08:03 - எந்த மாதிரி தவளை நீங்கள்?
09:42 - யாருக்கு உதவ வேண்டும்
𝗪𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝘁𝗼 𝗧𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝗹 𝗧𝗵𝗮𝗹𝗮𝗺'𝘀 newest series, where we bring you an array of motivational stories, inspirational tales, and success stories in Tamil. These bite-sized narratives are crafted to ignite your inner fire and propel you towards success.
Within minutes, these stories have the power to transform lives, showcasing the resilience and determination of individuals who conquer obstacles.
Our latest motivational video is a testament to the boundless potential within each of us. Join us as we unveil four remarkable Tamil stories that will leave you inspired and uplifted.
Through these tales of triumph, we hope to instill in you the courage to face challenges head-on and pursue your dreams relentlessly.
Embark on this soul-stirring journey with us and witness the transformative power of perseverance and resilience.
If you find yourself moved by these stories, don't forget to hit the like button and subscribe to our channel for more captivating content. Share these tales with your loved ones to spread the inspiration far and wide.
Welcome to a world where motivational stories pave the path to success and well-being.
-----------------------------------------------------------------------------------------
𝗟𝗮𝘁𝗲𝘀𝘁 𝗦𝘁𝗼𝗿𝗶𝗲𝘀
குட்டிக் குட்டி ராஜா கதைகள் : • குட்டிக் குட்டி ராஜா க...
குட்டிக் கதைகள் பெரிய பாடங்கள் : • குட்டிக் கதைகள் பெரிய ...
மனக்கவலை நீங்க | 1 minute stories : • மனக்கவலை நீங்க | 1 min...
-----------------------------------------------------------------------------------------
𝐎𝐭𝐡𝐞𝐫 𝟏 𝐦𝐢𝐧𝐮𝐭𝐞 𝐬𝐭𝐨𝐫𝐢𝐞𝐬:
1 minute stories Part - 1 - • மனக்கவலை நீங்க | 1 min...
எப்படி பேச வேண்டும் - • 1 minute story | 1 நிம...
நிதானம் தேவை - • 1 minute story | 1 நிம...
நல்லதே நடக்கும் - • 1 minute story | 1 நிம...
Listen carefully - • 1 minute story | 1 நிம...
Dont worry - • 1 minute story | 1 நிம...
Control yourself - • 1 minute story | மனதை ...
பிரச்சனையா? கவலை வேண்டாம் - • 1 minute story | 1 நிம...
𝗙𝗼𝗹𝗹𝗼𝘄 𝘂𝘀 𝗳𝗼𝗿 𝗺𝗼𝗿𝗲 𝘀𝘁𝗼𝗿𝗶𝗲𝘀.
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Facebook : / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 137   
@nagavidhyanagal1500
@nagavidhyanagal1500 4 месяца назад
இதில் சொன்ன அனைத்து கதைகளும் வாழ்க்கை பாடம். கடைசி கதை ரொம்ப பிடித்து இருந்தது....
@navaneethankrishnan8658
@navaneethankrishnan8658 4 месяца назад
சகோதரி உண்மையா சொல்லுரேன் எல்லா கதையும் அருமை குறிப்பா முதல் கதை சூப்பர்❤
@twinrabbits2273
@twinrabbits2273 4 месяца назад
என் அன்பு சகோதரி அவர்களுக்கு இனிய வணக்கம் ❤❤❤ துணுக்கு கதைகள் அனைத்துமே அருமை. சிற்பியின் கதை மிகவும் அருமை. சில சமயங்களில் தையல் வேலையிலும் இது போல சூழ்நிலை அமையும். வாடிக்கையாளர்களுக்கு குறை என்று தெரியாத பட்சத்தில் எனது திருப்திக்காக அதை திருத்தம் செய்து கொடுத்த பின்னே மனம் நிறைவு பெறும். தங்களின் கதைகளும் அறிவுரைகளும் என் அம்மாவின் சாயல். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களின் குடும்பத்தினருக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 4 месяца назад
எல்லா கதைகளும் மிகவும் அருமை சகோதரி 😍😍 நன்றி ❤️
@CV-zg1tz
@CV-zg1tz 4 месяца назад
Ungal kuralukkum Karuthugalukkum entrum siru kulanthai Pol adimai aagivitom sis❤
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 4 месяца назад
Yennoda Akka yenakku businesses man story thane pidithathu pa 😊❤️🙏 Taj Mahal advice um ❤️👌👌 special thanks 😊❤️🙏
@meenamoorthi9521
@meenamoorthi9521 4 месяца назад
அனைத்து கதைகளும் மிகவும் அருமை சகோதரி ❤😊
@s.senthilkumar8544
@s.senthilkumar8544 2 месяца назад
மிகவும் அழகான குரலில் அற்புதமான கதைகள் ❤❤ மிக்க நன்றிகள் பல....🤝🙏
@RajaRaja-yp3sb
@RajaRaja-yp3sb 4 месяца назад
Kadhai miga miga arumaiiii
@user-oy4qc5le3i
@user-oy4qc5le3i 4 месяца назад
அனைத்து கதைகளும் அருமை சகோதரி❤❤❤
@Hru722
@Hru722 4 месяца назад
அனைத்து கதைகளுமே மிக சிறப்பு. எனக்கு கவலையோட எண்ணங்கள் ரொம்ப தமாசா இருந்தது நீங்க சொன்ன விதம். மிக அருமை.Especially that check story.
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 4 месяца назад
Yennoda Akka 😊 👍 all the best for your hard work ❤️🙏 good stories and good toons thankyou
@ambiprem6613
@ambiprem6613 4 месяца назад
Anaithu kathai kalum arumai nanri valga valamudan
@selvarajpalanisamy4303
@selvarajpalanisamy4303 4 месяца назад
ஓம்சாந்தி சிற்பி உடைய கதை மிக மிக அருமை
@Nithya.S7
@Nithya.S7 Месяц назад
Sister unga story ellam super ah irruku. But 1 minute story ah illama 2 to 5 minutes ah irruntha kulanthaikalukku solli kudukka use ah irrukkum
@selvaman2354
@selvaman2354 4 месяца назад
நன்றி ❤❤❤ மிகவும் அருமையாக இருக்கு
@jjfashion9538
@jjfashion9538 4 месяца назад
All stories super sis ethu best apadinu kuripitu solla mudiyathu anaithum aruma thank u 😊🙏🙏
@arockiastellamaryj4340
@arockiastellamaryj4340 4 месяца назад
நீயே அதற்கு காரணம்
@ROHITHRIYA
@ROHITHRIYA 4 месяца назад
Hii mam unga story la super ,intha video la 3 and 4 th story already terium but maththa story la nalla motivational pannuthu , your very great ❤❤❤
@tlokesh7547
@tlokesh7547 4 месяца назад
Anaithu kadhaigalum arumai miga arumaiyana pathivu thank you akka
@rajivenkatesh410
@rajivenkatesh410 Месяц назад
All short stories are with good msgs n good teachers. These points are very meaningful, useful n important tooo
@sivaramjig578
@sivaramjig578 4 месяца назад
உங்க குழந்தைகளுக்கு சொல்லும் போதே record செய்வீர்களா என்ன🥳😍😍 எவளோ emotions எவளோ அழகு😍💫⚡️
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
Ha..ha... என் குழந்தை கதை கேட்பதே இல்லை😂😂
@twinrabbits2273
@twinrabbits2273 4 месяца назад
@@ThagavalThalam மலையின் அழகும் உயரமும் ‌எதிர் நின்று ரசிப்பவர்களுக்குத் தான் தெரியும். 🏔️ அதில் 🏔️ வசிப்பவர்களுக்குத் தெரியாது. 😊
@robertddhanam2499
@robertddhanam2499 4 месяца назад
Ella pathivugalume arumai sis ❤💙❤️🧡💚🖤💛💜🤎
@mageshmegna7620
@mageshmegna7620 4 месяца назад
மேடம் அனைத்து கதைகளுமே அருமை இதில் எனக்கு 3 தா சொன்ன கதை மிகவும் பிடித்து இருந்தது மேலும் இன்று நீங்கள் சொன்ன கருத்துகள் கதைகள் அனைத்துமே அருமை அருமை அருமை மேலும் மெய்சிலிர்த்து போனேன் பாராட்ட வர்த்தைகள் உங்கள் குரல் அருமை மேலும் உங்களை பார்க்கும் ஆர்வமும் அதிகரித்தது மனதாலும் உடலாலும் மேலும் மென்மை ஆனது போல் இருந்தது அருமை அருமை❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
நன்றி சகோ 🙏🏻
@TulipsTuitionCentre
@TulipsTuitionCentre 4 месяца назад
வணக்கம் சகோதரி அனைத்து கதைகளும் மிக மிக அருமை சகோதரி. அதிலும் நீங்கள் சொல்லும் வீதம் மிகவும் அருமையாக உள்ளது. கருத்துள்ள பதிவுகள் தந்ததற்கு மிக்க நன்றிகளும் பாராட்டுகளும் சகோதரி. 🤝👏🙏
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
நன்றிங்க 🙏🏻😊
@aradhana41
@aradhana41 4 месяца назад
Super sister, I like kanama maadu thookina person story.
@funwithshakthi3876
@funwithshakthi3876 4 месяца назад
Ella kadhayum arumai
@ramyar1758
@ramyar1758 Месяц назад
Akka your voice very humble and elegant ❤ I think 3 story kekum bodhey thukkam varthu andha calm aana unga voice very impressive 😊 and also it will be best motivation to our life struggle thank you 👏
@sundramurthyk
@sundramurthyk 2 месяца назад
So nice very good stories useful for childrens. Keep it up 👍
@harikrishnaj579
@harikrishnaj579 4 месяца назад
Akka en valkaila nadandhutrak vishayatha ellame putu putu vechutinha oru video la ❤ romba thanks ka ❣️
@logulogu1158
@logulogu1158 Месяц назад
Spr sister ♥️♥️♥️♥️
@ManojManoj-dk2qz
@ManojManoj-dk2qz 4 месяца назад
அனைத்து கதைகளும் அருமையாக இருந்தது அக்கா ❤
@kuttyponnu8612
@kuttyponnu8612 17 дней назад
Super very nice God bless you
@ishwarya986
@ishwarya986 4 месяца назад
கிணற்று தவளை இந்த கதை என் மனதில் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சிறு மன உறுத்தல் ஏற்படுத்தியது.🙏 அனைத்து கதைகளும் மிக அருமை.
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 4 месяца назад
Don't feel my dear sister 😊❤️👍👍👍 all the best for your good life 😊💐
@ishwarya986
@ishwarya986 4 месяца назад
@@KarthikKarthik-rb1jd thank u sago😊
@sasikalasenthil810
@sasikalasenthil810 4 месяца назад
Thank u akka. 🙏🙏🙏♥️♥️♥️💐💐💐👌
@malargovindraj5805
@malargovindraj5805 Месяц назад
அனைத்து கதைகளும் அருமை, தகுதி உள்ளவர்களுக்கு தர்மம் பண்றது பிடித்தமானது. 👏👏👏
@venkatesank3885
@venkatesank3885 2 месяца назад
அனைத்து கதைகளும் மிக அருமை
@iyappanpriyanga-km3qm
@iyappanpriyanga-km3qm 4 месяца назад
Akka kathai yellam Arumai romba thanks akka
@shanmugisankar672
@shanmugisankar672 4 месяца назад
அணைத்து அருமை. உண்மை. 🙏🙏🙏
@msjayarajr8876
@msjayarajr8876 4 месяца назад
Final story kekkatha oru new story! So final one is best one❤❤❤
@dhivdhars
@dhivdhars Месяц назад
முதல் கதை எனக்கு பிடித்திருந்தது அக்கா🎉
@ganthimathi2632
@ganthimathi2632 4 месяца назад
அனைத்து கதை சூப்பர் சகோதிரி
@kanchanabr7847
@kanchanabr7847 4 месяца назад
Dear daughter last story super ma. Because lazy man cannot use this opportunity
@jayanthiganesan5504
@jayanthiganesan5504 4 месяца назад
All stories very excellent 🎉🎉
@keerthanap1174
@keerthanap1174 4 месяца назад
Stories ellamey super akka
@Veeraa786
@Veeraa786 4 месяца назад
எல்லாமே பிடிச்சிருக்கு❤
@user-bk2bw3ge5w
@user-bk2bw3ge5w 4 месяца назад
Unga story ku always waiting sister ❤
@panthalaraja9897
@panthalaraja9897 4 месяца назад
I liked every stories. But Sculptor story is the heart touched one😊
@ammusuchi2148
@ammusuchi2148 4 месяца назад
All are good and nice motivate😊😊😊😊
@manikandanmanikandan6059
@manikandanmanikandan6059 4 месяца назад
Deivame Ninga enga erukkinga ungala naan oru time Vadhu pakkaanum ❤ enakku story na pudikkum but eppa stories mattum thaan pudikkudhu adhum unga voice la kekka enna voice pa ❤ like u sister god bless u sister 💖
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
மிக்க நன்றி சகோ 🙏🏻😊 சந்தர்ப்பம் வாய்த்தால் பார்க்கலாம்..
@appathavumnangalum1665
@appathavumnangalum1665 4 месяца назад
, அனைத்துக் கதைகளும் அருமை சகோதரி.❤
@anbupriya7299
@anbupriya7299 4 месяца назад
Thank you unka address kudunka
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
எதுக்குங்க சகோதரி?
@ilangovant6778
@ilangovant6778 3 месяца назад
11:07
@vaishnavikadarkaraiselvan2352
@vaishnavikadarkaraiselvan2352 4 месяца назад
Super akka❤
@arunmelur
@arunmelur Месяц назад
Moondravathu kadai super
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 4 месяца назад
அக்கா உங்களுக்கு இப்படி.. இவ்ளோவு ஞாணம்... உங்கள் கதை அருமை 🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏🌹🌹🌹
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
கதைகள் நான் எழுதியதில்லை சகோ 😊
@YogaYoga-cf5fn
@YogaYoga-cf5fn 4 месяца назад
@@ThagavalThalam ஞாணம் என்பது கதை எழுதுவதில் இல்லை அக்கா.. சொல்லும் விதத்தில் (அதை புரியும் விதத்தில் உள்ளது ) அது உங்களிடம் உள்ளது என் அன்பு அக்கா 🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@ganeshiyer887
@ganeshiyer887 Месяц назад
More such beautiful stories please
@sundramurthyk
@sundramurthyk 2 месяца назад
Useful for everyone
@gowtham8654
@gowtham8654 4 месяца назад
All story super
@geethac1028
@geethac1028 4 месяца назад
All stories superb, good evening sis,how r you,❤❤ungal voice migavum aruma,,ketka ,ketka mai silirthu pogiren, mesmerizing voice ungal voice thanks sis😊
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
நன்றிகள் பல
@brokenkeybordgamer6655
@brokenkeybordgamer6655 4 месяца назад
❤😊
@RajaRaja-yp3sb
@RajaRaja-yp3sb 4 месяца назад
Super storyyy
@ashokmoorthy196
@ashokmoorthy196 Месяц назад
அருமை
@lkpattar1959
@lkpattar1959 4 месяца назад
All are 👌👌
@thenmozhi4046
@thenmozhi4046 Месяц назад
all story very nice sister
@VedhaVedha-ml5no
@VedhaVedha-ml5no 4 месяца назад
Super
@yasotha7186
@yasotha7186 4 месяца назад
Last help story super madam
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 4 месяца назад
All stories super sister
@n.vijayalakshmi9941
@n.vijayalakshmi9941 4 месяца назад
Divya mam, Unga voice super .... Unga story Um, Unga voice la kekkum pothu konjam energy ah iruku....daily um Unga voice kekkama ippo thungarathu illa.... I like ur voice mam....
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
நன்றி சகோதரி
@nanthakumarp8920
@nanthakumarp8920 4 месяца назад
Divya all story nice great
@bavinilaseetha5131
@bavinilaseetha5131 3 месяца назад
Super sister first story and last story' sis😊
@shifanafathima1974
@shifanafathima1974 3 месяца назад
Last but not least last story super❤
@user-cy4ii3qc1x
@user-cy4ii3qc1x 4 месяца назад
❤🎉super
@ViswaSVoiceOfficial
@ViswaSVoiceOfficial 3 месяца назад
நல்ல வித்தியாசமான முயர்ச்சி
@user-nl4pq5ef5h
@user-nl4pq5ef5h 4 месяца назад
All story super Akka 😊 aandalpriyadharsini Amma avargalin sirukadhaigal thoguppil irunthu oru story podunga Akka unga voice ill ketka virumbukirom thank you Akka 😊
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
அது copyrighted சகோ
@kumarkani1681
@kumarkani1681 4 месяца назад
Super mam
@user-og1in4yy3y
@user-og1in4yy3y 4 месяца назад
S❤super akks🎉
@S.J.S.14
@S.J.S.14 4 месяца назад
Hai...Sister...first and last story i like it....
@pavipavi4707
@pavipavi4707 4 месяца назад
Your voice magic akka story super akka best relfie your voice
@balaguru3741
@balaguru3741 4 месяца назад
Very good akka
@BOOBALAN666
@BOOBALAN666 2 месяца назад
Excellent
@tgtanyatgtanya5151
@tgtanyatgtanya5151 2 месяца назад
மனதிற்கு ஆறுதலாக உள்ளது
@SyedIbrahim-oo7yw
@SyedIbrahim-oo7yw 2 месяца назад
Story super
@MeryMery-xg3iy
@MeryMery-xg3iy Месяц назад
Akka supara iruku 😢nan oru pasathukaga egurawa enna ellarume yemathuraga but athula iruthu vilaga mudiyamal thavichndu irukkan pls halp me
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 4 месяца назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@sukerthasukertha-mf8ew
@sukerthasukertha-mf8ew 3 месяца назад
Very super sistar
@jamunam6815
@jamunam6815 3 месяца назад
❤❤❤❤
@vishwanath3695
@vishwanath3695 2 месяца назад
👏👌👍
@saranhari3510
@saranhari3510 4 месяца назад
👍
@s.shakilabanu2198
@s.shakilabanu2198 4 месяца назад
All stories super sister ❤
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
Thank you very much
@mehanam7351
@mehanam7351 3 месяца назад
❤❤❤
@Pal_dappi
@Pal_dappi 4 месяца назад
I was the character of old frog Sometimes...
@NALINIKANAGASABAPATHI-lv2oh
@NALINIKANAGASABAPATHI-lv2oh 4 месяца назад
Super sis.frog story Super mam
@ThagavalThalam
@ThagavalThalam 4 месяца назад
Thank you very much
@news7153
@news7153 28 дней назад
Cow lifting story was so nice and am going to recite this to my students in my school morning prayer 😂
@srsr4413
@srsr4413 7 дней назад
உங்க குரல் கேட்ட கொஞ்சம் ஆருதலா இருக்கு❤❤❤❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 7 дней назад
@@srsr4413 views varadha podhu indha maari comments ah partha konjam aarudhala irukku sago 🙂.. நன்றி
@user-gs9bw3tl3y
@user-gs9bw3tl3y 3 месяца назад
Supar
@smileanddo7539
@smileanddo7539 26 дней назад
🎉
@omsai8884
@omsai8884 24 дня назад
Ungalen kuralai thandi chella eno manam varaveli kathai galai thandi manaamaithe kodukum ungala kural
@user-gs9bw3tl3y
@user-gs9bw3tl3y 3 месяца назад
Last sonathu
@krishnanharshankrish2102
@krishnanharshankrish2102 4 месяца назад
True..bro 😂😂😂😂
@chancreation592
@chancreation592 2 месяца назад
அணைத்து கதையும் நன்றாக உள்ளது. இதில் அந்த பெரியாரின் கதையை நான் முன்னரே படித்திருக்கிறேன். உங்களின் இச்செயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🥀
@sureshcse97
@sureshcse97 4 месяца назад
நம்பிக்கை கதை
@annaiarul7179
@annaiarul7179 Месяц назад
Every storey
Далее
Schoolboy - Часть 2
00:12
Просмотров 7 млн
மாப்பிள்ளைக் கல்
29:53
Просмотров 11 тыс.