Тёмный

குட்டி சாத்தானின் வேலையா இல்லையானு இனி தெரிஞ்சுரும்.. அதிகாரிகளின் அதிரடி முடிவு 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 119 тыс.
50% 1

குட்டி சாத்தானின் வேலையா இல்லையானு இனி தெரிஞ்சுரும்.. அதிகாரிகளின் அதிரடி முடிவு
#tiruppur #mystrey #kangeyam #stone #fear #polimernews #Village #Public #Complaint #NightStone
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

8 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@user-er8eu9kb8u
@user-er8eu9kb8u 28 дней назад
இது எல்லா மனித குட்டி சாத்தான் வேலை இருக்கும்
@mandodari4037
@mandodari4037 28 дней назад
எவனோ ஒருவன் போதை தெளியும் வரை கல் வீசி இருப்பான் 😂😂😂😂
@rajkavi555
@rajkavi555 28 дней назад
😂😂😂
@kanda1176
@kanda1176 27 дней назад
இனிமேல் கல் விழுவது நின்று விடும்... ✔️
@b.preethikasree3481
@b.preethikasree3481 27 дней назад
அதிகாரிகள் இருக்கும் வரை கல் வீசாமல் சென்றவுடன் மறுபடியும் வீசுவார்கள்
@gokulgnanavel7299
@gokulgnanavel7299 28 дней назад
எவ்வளவுதான் படித்து மனதினை பகுத்தறிவாக தேத்திக்கொண்டாலும் அந்த சம்பவத்தை நினைத்தால் குலைநடுங்குகிறது இருட்டில் தனியாக போனால் பயம்
@santhoshv3028
@santhoshv3028 27 дней назад
Natural instinct of humans. Iruttula manithan irunthathu ella.
@SRI24X7
@SRI24X7 27 дней назад
உங்க ஊரு காரனா தான் இருப்பான்😂😅😂
@shylajashylu3644
@shylajashylu3644 26 дней назад
Ummai
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
4 கஞ்சா குடிக்கிகள் ஊருக்கு வெளியிலிருந்து மலை அல்லது ஏதோ மேடான பகுதியிலிருந்து கல் விட்டு பொழுதுபோக்கா வச்சிருக்கானுங்க...
@highcourtrajr5343
@highcourtrajr5343 28 дней назад
கற்களை ஆய்வு செய்து கைரேகை உள்ளதா என சோதனை செய்யலாமே
@mahihari9064
@mahihari9064 27 дней назад
👍
@sakthipriya8298
@sakthipriya8298 27 дней назад
Yes
@user-og5uu4tf7q
@user-og5uu4tf7q 27 дней назад
Super opinion
@Aaronjosef9848
@Aaronjosef9848 27 дней назад
👍
@lakshmithiyagarajan-uj6ym
@lakshmithiyagarajan-uj6ym 27 дней назад
👍
@kvictoriajesussong6767
@kvictoriajesussong6767 27 дней назад
சீக்கிரம் முடிவு வரும் அந்த ஊர் மக்களுக்கா வேண்டிக் கொள்வோம்
@karthikeyan-sb1us
@karthikeyan-sb1us 27 дней назад
சுடலை சாத்தன் வேலை தான் இருக்கும் இடத்தை வாங்
@kamalisrig2019
@kamalisrig2019 25 дней назад
😀😀😀😀😀😀😀
@gowthampitabaspuppy2048
@gowthampitabaspuppy2048 24 дня назад
😂😂😂😂😂😂
@beast-bz2fi
@beast-bz2fi 27 дней назад
🤔😂🤔ஏ குட்டிச்சாத்தான் நீ உண்மையான ஆம்பளையா இருந்தா🙏 அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் மேல ஒரு 50 கிலோ,100 கிலோ இருக்கிற கல்லுகள மழையா பொழிய வை நீ இருக்கிறனு ஓத்தகிறேன்😂😂
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 27 дней назад
இப்போது குட்டி சாத்தான் உசாராயிம்
@srinivasankannnan2889
@srinivasankannnan2889 28 дней назад
குட்டி சாத்தன
@aryandharmarajan
@aryandharmarajan 28 дней назад
பெரிய சாத்தான் வேலை
@Rajaanbu114
@Rajaanbu114 27 дней назад
Cbi விசாரனை பண்ண வேண்டும்
@agalyai5018
@agalyai5018 24 дня назад
கை ரேகை வைத்து பாருங்க
@dextransaam5828
@dextransaam5828 27 дней назад
💯Human kid satans😅
@duraisamyc463
@duraisamyc463 27 дней назад
திராவிட மாடலின் சாதனை.திமுக ஆட்சியில இதெல்லாம் சகஜமப்பா.மப்பு அதிகமானால் கல் என்ன வெடிகுன்டே விழும் ஜாக்கிரதை.
@no-one7570
@no-one7570 27 дней назад
Dai unga news veda unga BGM. Thaa scary ya eruku😂
@Godpls-pg6do
@Godpls-pg6do 28 дней назад
சாத்தான் ஆட்சி செய்தால் பேய் கூட பிணம் தின்னும்😂😂😂
@mathirenu2656
@mathirenu2656 28 дней назад
Modi ya
@karthickrajamuthukumar3304
@karthickrajamuthukumar3304 27 дней назад
​@@mathirenu2656sudala
@humanityfirst2652
@humanityfirst2652 27 дней назад
​@@mathirenu2656 😂😂😂
@balaprabha1273
@balaprabha1273 27 дней назад
​@@mathirenu2656dei saathan, nee vote pota sudalai dhaan a da tn la cm a irukkan ?? Unakku ucha varalana Koda modiji ya dhaan solviya??😂😂😂
@senthilr9166
@senthilr9166 27 дней назад
Evano Vela pakkura
@hyperstudywithmeenaa2217
@hyperstudywithmeenaa2217 27 дней назад
Kathir vlog kitta ketta theriyyum...try pls
@cleverarts9429
@cleverarts9429 23 дня назад
Foot print spray use panalaam
@AbubakkarSiddiq-f6l
@AbubakkarSiddiq-f6l 23 дня назад
Antha oorai vittu anaivaraium veliyetruvatharkku nadakkindra sathiyaaga kooda erukkalaam (corporate)
@selvamania8745
@selvamania8745 27 дней назад
பாலிமர் இந்த காலத்தில் பேயா ஒரு கமெண்ட் பேய் என்று சொல்கிறார்களா மனிதன் தான்
@cleverarts9429
@cleverarts9429 23 дня назад
Ella veetu otilum camera vaikalam
@cleverarts9429
@cleverarts9429 23 дня назад
Oru naal fullah ellarum ottu Mella uthganda yaaru nu therinjirum
@loganathankanthan5584
@loganathankanthan5584 27 дней назад
😅😅😅😅😅😅😅
@shylajashylu3644
@shylajashylu3644 26 дней назад
This same make people
@ganabathisuba5365
@ganabathisuba5365 25 дней назад
இது..பேதைசாத்தான்..வேலை😂😂😂
@karthikraj8999
@karthikraj8999 27 дней назад
For me this news is not a joke. But same time I don’t believe in things apart from science. This same incident happened in my friend area in Ennore in 2010. Still no clue how, who and why. It’s strange for me and shocking that this is happening after many years. Truth must be found by police. Only that will educate people in that village
@Sivaaruneditz5638
@Sivaaruneditz5638 27 дней назад
Update news podungadaa
@seguseyedali.k9880
@seguseyedali.k9880 28 дней назад
இதேபோல எங்கள் ஊரிலும் நடந்திருக்கிறது பாதிப்பாதி செங்கல் பறந்து வந்திருக்கிறது
@jenefurjenefur8980
@jenefurjenefur8980 28 дней назад
அப்புறம் அது யாருனு கண்டு புடிச்சீங்களா
@seguseyedali.k9880
@seguseyedali.k9880 28 дней назад
@@jenefurjenefur8980 இல்ல கண்டுபிடிக்க முடியல தன்னாலே ஒரு 15 20 நாள் கழிச்சு தானாகவே நின்றுவிட்டது
@etherajetheraj7477
@etherajetheraj7477 27 дней назад
😂😂😂😂😂😂
@anandpanneerselvam297
@anandpanneerselvam297 27 дней назад
Human வேலை தான் 😊
@shankarchithra3570
@shankarchithra3570 28 дней назад
இது முட்டாள்தனமான செயல்
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 27 дней назад
யாரோட செயல்
@user-zq7xy4nw7g
@user-zq7xy4nw7g 23 дня назад
அந்தக் கல்ல யார போடுறாங்கன்னு தெரியய மாட்டேங்குது குட்டிச்சாத்தான் இருக்காது வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நபரா இருக்கலாம் அந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனாஅந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனர் மாட்டு அந்த கிராமத்தில்அந்த கிராமத்தில் குடும்பத்தில் இருக்கிறஅந்த கிராமத்துல குடும்பத்துல இருக்க அவர்களை ஸ்கேன் பண்ணி பாத்தீங்கன்னா யாராச்சும் ஒரு நபர் கன்ஃபார்மா மாட்டு வாங்க
@welcometamil6957
@welcometamil6957 27 дней назад
இவனுங்க போடுர பீ ஜூ எம் ல இவனுங்க ஊர காலி பன்ன போரானுங்க
@sakkarapanin7037
@sakkarapanin7037 27 дней назад
கஞ்சா
@boopathiu9722
@boopathiu9722 28 дней назад
Yana ithu vidiyal dmk achi 3:07
@Genieworld-oy1ce
@Genieworld-oy1ce 27 дней назад
Entha paithiyamo ipdi panitruku pola🙄
@loganathankanthan5584
@loganathankanthan5584 27 дней назад
Ithuvum oru pakthi markkamo...
@SanthoshKumar-mm8hr
@SanthoshKumar-mm8hr 28 дней назад
DMK vediyal 😅😅😅
@COMEMANDERCOMEMANDER
@COMEMANDERCOMEMANDER 25 дней назад
Edhu mari chennai side lam addecha sutha keppanunga 😂🤣 dammu kesa la yavano chekkom kudukaran
@simbusilambu8693
@simbusilambu8693 27 дней назад
Neengal solluvathu unmai endral press & police yarum pesavillaiya ...? Oor makkal mattum pesukindrana... some thing wrong😮😮😮
@manoharmanohar6388
@manoharmanohar6388 27 дней назад
Puththisali na ippadi panna matta camera mattitu normal irukkanum appathan theriyum yaru antha kutty saththanu neenga ippadi kootama iruntha kandupudikka mudiyathu
@user-ly2wn6mj7q
@user-ly2wn6mj7q 28 дней назад
Aliens irukkardukku vaippu adigam karanam Tamilnad waralaru padaithadadu and Pala aburava sakti uruvakkiya edam Tamilnad Alien Romba adigama try panni varuvadum Undu
@tharunjayaraj7592
@tharunjayaraj7592 28 дней назад
Appadi evanachum visirundha eppo usar aiirupanungaa 🤦
@Anu-pl7ht
@Anu-pl7ht 27 дней назад
விடியல்
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
Китайка Шрек поймал Зайца😂😆
00:20