Тёмный

குண்டலினி எழுச்சிக்கு பின் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் அதை தாண்டும் வழிகள் பகுதி-1 

Soul Mudra
Подписаться 1,1 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 111   
@javvathusuresh5287
@javvathusuresh5287 2 месяца назад
மிகவும் அருமை 🙏🏻
@DIVINE_LIGHT-10
@DIVINE_LIGHT-10 2 месяца назад
Exactly you saying same thing i am experience but i can't stop now i suggest psychology doctor i can't stop till my heart pumping heavily and head centre itching and air flow centre please say about stop meditation anything... I can't stop
@MAXHITS33
@MAXHITS33 3 года назад
Romba nandri akka, useful think...
@kumarp8405
@kumarp8405 7 месяцев назад
நான் யார் இறைவன் எப்படி இருக்கிறது அதை நான் அடைந்திருக்கிறேன் பிறருக்கும் இறைவனை அடையும் வழியை தரமுடியும் என உறுதி தரும் குருவிடம் செல்லவேண்டும் குண்டலினி விழிப்படைந்தற்கான உத்தரவாதம் தரும் குருவிடம் செல்வது பாதுகாப்பு பாக்ஸிங் தெரியாதவரிடம் பாக்ஸிங் கற்கக் கூடாது இறை அனுபவம் பெறாதவரிடம் யோகம் பயிலக்கூடாது
@VijayaLakshmi-qc6ik
@VijayaLakshmi-qc6ik 2 года назад
Sister enaku kundalini awakening aiduchi propare shanthi dhavam kathukita ana enaku face'la thada neck ellam vali irukku sister meditation pannatha ipadi pain over aguthu.... Shanthi dhavam senja sariyaduthu... Aparam automatic'ka agna chakra'ku thalayi'da uchikku poratha feel panra
@rameshgod629
@rameshgod629 22 дня назад
என்னால தாங்க முடியாத தலை வலி பள்ளிவாசல் போய் மந்திரிச்சு விட்ட ஆகுமா
@Polkuarae
@Polkuarae Год назад
நான் குண்டலினி தியானம் கற்று 17 வருடங்கள் ஆகிறது எனக்கு தலைவலி 14 வருடங்கள் இருக்கின்றது தலைமுழுவது பாரமாக உள்ளது நான் ரொம்ப சிரமப் பட்டு விட்டேன் இந்த வழியால் இதனாலதான் என்று இன்றளவும் யூகிக்க முடியவில்லை மேடம் தயவுசெய்து காரணம் தெரிந்தால் கூறவும் 🙏
@murugan8238
@murugan8238 6 месяцев назад
avoid s*x
@padmadarshini9226
@padmadarshini9226 7 месяцев назад
I am 57 age so I try to efforts of kundalini My back side uplift to head then what next movement, madam
@kasishaolin
@kasishaolin Месяц назад
Me too same
@parthipanparthipan1856
@parthipanparthipan1856 3 года назад
Super super mam
@AnithaGovi
@AnithaGovi 2 года назад
மிக்க நன்றி
@yogik3890
@yogik3890 3 года назад
Kundalini yoga pannumpothu sariya muraiyeil udal soota thanichi seinga apotha seera pogum.soota koraikalana indha maari problem varum
@RajeshKannan-co2vu
@RajeshKannan-co2vu 6 месяцев назад
எனக்கு மூலாதாரம் activate ஆகி வாயு அதிகமாக வெளியேறுகிறது வாயுக்கள் சமநிலை செய்வது எப்படி என்று சொல்லவும்.நன்றி
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Год назад
Thank you sister
@SeelanTrueLoveGaming
@SeelanTrueLoveGaming 7 месяцев назад
thank you mother
@alangulamareasundirecttata7116
@alangulamareasundirecttata7116 2 года назад
நன்றி
@ariyangavuariyangavu9365
@ariyangavuariyangavu9365 7 месяцев назад
என்னுடைய உடல் ரீதியாக shiverig தலை பாரம் இருக்கிறது. சாந்தி தவம் செய்தால் சரியாகிறது ஆனால் மீண்டும் மீண்டும் குணலினி எழும்புக்கிறது ஆகினைல் நாடி அடித்து கொண்டே இருக்கிரது. பல இரவுகள் சரியான தூக்கம் இல்லை. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை சாந்தி தவம் செய்கிறேன். இருந்தாலும் பிரச்னை இருக்கிறது. இப்போது துரிய தவம் செய்துகொண்டிருக்கிரன்
@murugan8238
@murugan8238 6 месяцев назад
kai adikaratha stop panunga, thaliya valikaathu
@ffmax9129
@ffmax9129 6 месяцев назад
​@@murugan8238Hiiiiii
@sathyamoorthir5239
@sathyamoorthir5239 Год назад
Super sister
@SELVAKUMAR-ol4yf
@SELVAKUMAR-ol4yf 2 года назад
Rempa vethanaiya irukku thaanga mudiyala paithiyam pidikkira mathiri pls help pannunga my age20😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@thanigaivelcivil
@thanigaivelcivil 2 года назад
அட போங்க எனக்கு என்ன நடக்குதோ எதுக்கு விடை தேடி திருவண்ணாமலை வந்து கடை வாசலுல படித்துவிட்டு இருக்கானோ அதுக்கு விடை சொன்னிடீங்க 🙏
@venkatesh831
@venkatesh831 4 года назад
Enaku head la pressure iruku madam aprm panic attack Vera vandhutu ippa mind calm agamatigudhu
@venkatesh831
@venkatesh831 4 года назад
@@mindfulyogini7571 kk mam
@mindfulyogini7571
@mindfulyogini7571 4 года назад
You can contact me via email or hangout to connectmindful.yogini@gmail.com
@rajeshkumarkumar4637
@rajeshkumarkumar4637 2 года назад
உண்மை
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Mohini pisaau mathiri ennamo lotta vara satham ketkuthu
@karthickedman2075
@karthickedman2075 4 года назад
Please explain kundalini details
@yogik3890
@yogik3890 3 года назад
Inum puthusa video podunga akka
@sprituallover9796
@sprituallover9796 4 года назад
Fact fact, enakum ipdi than irunthuchu madam
@WayToRelax.
@WayToRelax. 3 года назад
Anna help panna mudiuma pls cal 8300133301
@sprituallover9796
@sprituallover9796 3 года назад
@@WayToRelax. enna help thambi
@venkatesh831
@venkatesh831 2 года назад
Ippa yappadi iruku uggaluku sari aita edhachum tips solluga bro ground pnradhuku
@jesuslover9174
@jesuslover9174 3 года назад
Eiching eiruka akka in third eye la athu third eye open aita sollu akka plz
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 года назад
🙏❤👌
@jsrpipefittings7860
@jsrpipefittings7860 3 года назад
👍
@santhosh9042411627
@santhosh9042411627 2 года назад
தியானம் செய்யும் போது உடல் சுற்றுவது sariya madam
@VasiSiddhi
@VasiSiddhi Год назад
என்ன சுற்றுகிறது
@VijayaLakshmi-qc6ik
@VijayaLakshmi-qc6ik 2 года назад
Thirumba pain start aiduthu sister enna panrathu sister ithukku
@ajiths1305
@ajiths1305 3 года назад
Meditation panna kundalini activate ahuma
@jesuslover9174
@jesuslover9174 3 года назад
Agna charaka open panthu eapdi solluga plz
@varshan08
@varshan08 3 года назад
கண்டிப்பாக அக்கா ,எனக்கும் இது போல் நடந்துள்ளது,வீட்டில் பயந்துவிட்டார்கள் ,கோவம் கட்டுக்கடங்காமல் வந்தது,தலையில் மின்னல் அடிப்பது போல் இருந்தது,பயந்து கத்தி விட்டேன் அரைமணி நேரம்மேலாக,இடுப்பில் எந்திரம் கட்டி விட்டார்கள்,லெமன் ஜுஸ் அதிகமாக சாப்பிட்டால் கீழே ஏறங்கிரும்
@venkatesh831
@venkatesh831 2 года назад
Ippa eppadi irukiga bro
@varshan08
@varshan08 2 года назад
@@venkatesh831 ippo normal bro no issues
@venkatesh831
@venkatesh831 2 года назад
@@varshan08 bro edhachum tips solluga bro ground pnradhuku
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Год назад
Again do meditation
@kullantech993
@kullantech993 2 года назад
அம்மா மிகவும் அவசரம் எனது தம்பி இந்த விபாசனா யோகாவுக்கு சென்று வந்ததிலிருந்து அவனுக்கு ஏதோ மாற்றங்கள் ஆகிவிட்டது அதாவது மனப்பிரச்சனையும் குழப்பமாகவும் தனியாக சிரிக்கரான் போசுகிறான் சில நேரங்களில் அழுகிறான் எங்கள் குடும்பமே இவனை நினைத்து மிகவும் கவலையில் உள்ளோம் தயவு செய்து இவனை மறுபடியும் யோகா மூலமாக சரிசெய்ய முடியுமா கடவுளா நினைத்து இந்த உதவியை உங்களிடம் கேட்கிறேன் மிகவும் அவசரம் உதவி புரியுங்கள் அம்மா
@mindfulyogini7571
@mindfulyogini7571 2 года назад
அவர் 10 நாட்களும் விபாசன தியானம் முழுதாக முடித்தாரா ?? அவரோட விபாசான ஆசிரியர் அவரக்கு வந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லுவார்கள் . என்ன மன நிலையில் விபாசன தியானதிற்கு சென்றார் ?
@kullantech993
@kullantech993 2 года назад
அம்மா அவன் பத்து நாள் முழுமையாக முடித்துவிட்டுதான் வந்தான் பிறகு அவர் என்னிடம் விபாசனா பற்றி கூறியதால் தெரியவந்துச்சி ஆனால் அவரது ஆசிரியர் யார்ரென்று எங்களுக்கு தெரியாது,மேலும் அவன் ஒரு மெக்கானிக் என்ஜீனியர் முடித்துவிட்டு சென்னையில் நல்ல முறையில் வேலை செய்து வந்தான், மேலும் இவன் ஒரு பெண்னை விரும்பினான் ஆனால் அந்த பெண்னை திருமணம் செய்ய அவரது கூட பிறந்த அக்காள் தடைசெய்தார்கள் அது இவனுக்கு கொஞ்சம் மண அழுத்தம் இருந்தது அது தெரியும் அவ்வளவுதான் அம்மா இதற்க்கு என்ன செய்வதென்று எங்களுக்கு புரியவில்லை உதவவும் அவசரம்
@kullantech993
@kullantech993 2 года назад
@@mindfulyogini7571 அம்மா அவன் பத்து நாள் முழுமையாக முடித்துவிட்டுதான் வந்தான் பிறகு அவர் என்னிடம் விபாசனா பற்றி கூறியதால் தெரியவந்துச்சி ஆனால் அவரது ஆசிரியர் யார்ரென்று எங்களுக்கு தெரியாது,மேலும் அவன் ஒரு மெக்கானிக் என்ஜீனியர் முடித்துவிட்டு சென்னையில் நல்ல முறையில் வேலை செய்து வந்தான், மேலும் இவன் ஒரு பெண்னை விரும்பினான் ஆனால் அந்த பெண்னை திருமணம் செய்ய அவரது கூட பிறந்த அக்காள் தடைசெய்தார்கள் அது இவனுக்கு கொஞ்சம் மண அழுத்தம் இருந்தது அது தெரியும் அவ்வளவுதான் அம்மா இதற்க்கு என்ன செய்வதென்று எங்களுக்கு புரியவில்லை உதவவும் அவசரம்
@mindfulyogini7571
@mindfulyogini7571 2 года назад
அவர் விப்பாசன பயிற்சியை முழுமையாக செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. பயிற்சி செய்யும் பொழுது ஆள் மனதில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் வெளி மனதிற்கு வரும் அதை பார்வையாலர் தன்மையில் பார்க்க வேண்டும். அந்த nigalvugalodu லயித்து உள் செல்ல கூடாது.... அவர் விபாசனா kku முன் இருந்த மனநிலை அவர் பயிற்சியை முழுமையாக செய்தாரா அவர் தனது ஆசிரியரிடம் பேச வேண்டும்
@mindfulyogini7571
@mindfulyogini7571 2 года назад
இல்லை என்றால் ஒரு psychologist ஐ அணுகவும் . ஏற்கனவே depression இருந்ததால் அவர் மனம் தியானம் செய்ய நிலையில் இல்லாமல் முழுதாக செய்யாமல் இருக்கலாம்.. psychologist முடிவு செய்வார் இவருக்கு sessions pothum ah illai psychiatrist kku refer செய்ய வேண்டுமa என்று. இதில் எந்த பிரச்சனையும் இல்லை.... நீங்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். Online லில் தீர்வு காண்பது வழி ஆகாது.
@prabuerode4943
@prabuerode4943 4 года назад
Thank u mam. iam body is very tight
@letstry6046
@letstry6046 4 месяца назад
Sis i need ur help
@SivaSpace_vlog
@SivaSpace_vlog 2 года назад
What will Happen if sprem move up to head inside body?
@venkatachalam4
@venkatachalam4 Год назад
CkS Baba temple Vellore குண்டலினி யோக தீட்சை இஷ்ட தெய்வ வழிபாடு டன் அளிக்கிறோம்
@anbuudhayaarasan1873
@anbuudhayaarasan1873 3 года назад
Enaku konjam guidence kudunga
@srinalliladystailoring2397
@srinalliladystailoring2397 2 года назад
Na yeappadi sari pannattum nu sollunga sister please
@jaychandran7928
@jaychandran7928 3 года назад
How long it takes awaken this process akka
@mindfulyogini7571
@mindfulyogini7571 3 года назад
Even if you awaken u will be ascending and that never ends... until the end of life
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Romba bayama iruku
@srinalliladystailoring2397
@srinalliladystailoring2397 2 года назад
Shanthi sollunga sister
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Thank you aka. raathirila salanga sathamla ketkuthu
@mindfulyogini7571
@mindfulyogini7571 3 года назад
Muchula gavanam vainga....unga kuzha deivatha vazhipattu ungalukku vazhi kaamikka sollunga...baiyam pada pada poda payirchi seiya mudiyaathu...neraiya maatraangal ungala suthi nadanthaalum atha Oru paarvaiyaalar thanmaila paarunga
@mindfulyogini7571
@mindfulyogini7571 3 года назад
Ungala suthi nadakkura ethuvume niranthara thanmaiyoda illa... ungalukku piditha deivatha vazhipattu uthava sollunga...vizhakku etri Mucha gavanikkira dyanam pannunga
@a.janani2038
@a.janani2038 2 года назад
Mam neengalaee solli thanga mam, please... ,Unga guru eppadi sollithandharoo adhu poola..
@palanivelrajan9094
@palanivelrajan9094 3 года назад
வணக்கம்
@srinalliladystailoring2397
@srinalliladystailoring2397 2 года назад
Head pain ,thukkam illai,back pain etheallaam irukku
@srinalliladystailoring2397
@srinalliladystailoring2397 2 года назад
Thukkamea varathaa madam
@kmathavan2963
@kmathavan2963 3 года назад
குண்டலினி சக்தியை கீழே இறக்கும் வழிமுறையை சொன்னீர்கள் வெறும் காலில் தரையில் நடக்க வேண்டுமென்று நல்ல விஷயம் இதேபோல் வேறு எதுவும் விஷயங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்னைப் போல் அதிக மக்களுக்கு தேவைப்படும்
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Ithu rendavathu time accidenta activate achi
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Please ka
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Help pannunga ka
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Akka mudinja new video podunga ka
@ashawellnesscoach8633
@ashawellnesscoach8633 3 года назад
Mam kundalini Activate ahna ... marriage panna kodatha
@mindfulyogini7571
@mindfulyogini7571 3 года назад
Depends on your choice. You will still have karmic imprints to work on... only if there is a completion in everything you can take up spiritual path...
@ashawellnesscoach8633
@ashawellnesscoach8633 3 года назад
@@mindfulyogini7571 yah okyy ....mam I'm in twin flame relationship...enaku ... different ahh eruku ellame ...
@mindfulyogini7571
@mindfulyogini7571 3 года назад
Twin flame is a powerful connection not necessary ur twin flame needs to be ur life partner....the connection is very strong and uplifting ur consciousness...if both are awakened already....then the growth keep happening...if ur twin flame is not awakened u need to focus on ur role in increasing ur vibration
@ashawellnesscoach8633
@ashawellnesscoach8633 3 года назад
@@thirumalainambi6150 ungaluku twin flane nengalae kandupidiklam..ji universe will guide u
@ashawellnesscoach8633
@ashawellnesscoach8633 3 года назад
@@thirumalainambi6150 erukku anna nane ...atha marandhuu ....work la focus pandra
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 4 месяца назад
Amma thukam varamatenthu
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Please ka comment paarunga
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Help me ka
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Peiya pisaasa therila ka
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Help me kaa
@ManiMani-ed1uh
@ManiMani-ed1uh 4 года назад
Sister ungaluda pesanum
@ManiMani-ed1uh
@ManiMani-ed1uh 4 года назад
Sister; pls pls u content me
@mindfulyogini7571
@mindfulyogini7571 4 года назад
You can contact me at connectmindful.yogini@gmail.com
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Please ka
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Help pannunga ka
@gemini0nothing194
@gemini0nothing194 3 года назад
Help me ka
Далее
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30