Тёмный

குபேர யோகத்தை பெற்று தலைமுறை தலைமுறையாக செல்வலக்ஷ்மியை வீட்டில் வசியம் செய்யும் வாஸ்து  

SATHYASEELAN ASTROLOGY TV
Подписаться 228 тыс.
Просмотров 16 тыс.
50% 1

நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #varahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai#trueastrology #vasthuspecalist #dailyastrology #basicastrology#bestastologertamil#tamilastrologer#trueastologer#astrologer
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@gaya3_mani
@gaya3_mani 3 месяца назад
வடக்கு முகமாக பூஜை அலமாரி இருக்கலாமா குருஜி
@jayanthirajagopalan6557
@jayanthirajagopalan6557 3 месяца назад
ஜி நீங்க தனி வீட்டுக்கு எல்லா விதிகளையும் சொல்லி kodukurenga.ஆனால் apartment க்கும் கொஞ்சம் சொல்லி தரலாமே. Please ஜி
@vijayalakshmik7625
@vijayalakshmik7625 Месяц назад
Your writing board and handwriting super sir
@jamunaranikarthikeyan7094
@jamunaranikarthikeyan7094 3 месяца назад
வணக்கம் ஐயா நீங்கள் கண் திருஷ்டி க்கு பரிகாரம் 8 பூச்சூடம் சுற்றி போட சொன்னீங்க... பூச்சூடம் என்றால் என்ன என்று தயவு செய்து சொல்லுங்க ஐயா
@suthasiva6526
@suthasiva6526 2 месяца назад
Karpooram
@durgasaravanan3196
@durgasaravanan3196 8 дней назад
தெற்கு முகம் பார்த்து பூஜை அறை Erருக்கலாமா guruji
@n.sathishsathishn.sathishsathi
@n.sathishsathishn.sathishsathi 3 месяца назад
நன்றி ஐயா பணிவான வணக்கம்
@Alex-jo1gx
@Alex-jo1gx 3 месяца назад
Sir jayanthi natarajan mam told to keep elephant trunk down elephant to become successful. Please talk about trunk up elephant and trunk down elephant topic.this mam is totally saying opposite to u .moreover she told to tie up iron ring in the leg of wooden elephant to improve business is that TRUE.
@BM-Atchana
@BM-Atchana Месяц назад
Raghu+ sukkran+ guruv 9 edathil eruinthal palangal soluga Guruji
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 3 месяца назад
Poojai roomaga illamal wooden rake aga irrunthal sriya Thangam irrunthal yogam eppdi irrukum sir pls
@PavithraK-ph2wb
@PavithraK-ph2wb 2 месяца назад
ஐயா எங்க வீடு தெற்கு பார்த்த வாசப்படி புது வீடு கட்டிக்கிட்டு கட்டிக்கிட்டு இருக்கும் சார் அதைப் பத்தி கொஞ்சம் கூறுங்கள்
@user-zz1nn3rn4u
@user-zz1nn3rn4u 3 месяца назад
Silver savi kothu use pannalama
@Usha4228
@Usha4228 3 месяца назад
Thanks sir
@sathyabama7945
@sathyabama7945 2 месяца назад
Merku vasalaga irunthal
@Butterfly_girl_d
@Butterfly_girl_d 3 месяца назад
🙏🙏🙏
Далее