ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலய மஹோற்சவம் 2014 - சப்பரத் திருவிழா - குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் " சிங்கார வேலா.... " Kumaran Panchamoorhty's team performed " singer veela..." in the saparath thiruvizha Mahotavam-2014
இணுவை ஊரின் வைரங்கள், நமது தமிழ் ஈழத்தின் சொத்துக்கள்,,,மிகவும் பெருமையாகவும் இருக்கின்றோம், அன்பு கானமூர்த்தி பஞ்சமூர்த்யின் நாதஸ்வர விருந்து. தயவுசெய்து கனடாவிற்கு வாங்கோ நம் உறவுகளே...நீடூழிகாலம் வளர்க நமது கலை...எனது செம்மண்ணில் நீங்கள்தான் உதித்தீர்கள். மீண்டும் கனடா மண்ணில் சந்திப்போஎம் ஐய்யா.. I love your music band and I miss my thamil eelam
I can't stop myself keep on listing to this music!!! Born in Odisha, and to Telugu parents, i love this !!!! This is India and my country and our culture!!! Johar!!!!
I have seen this video manyy times, so beautiful. One small request, it's better to give more information like, which country, which city and the date of the festival so that it would be helpfull to people around the world to follow. 🙏🙏🙏👍