சினிமாவில் கொஞ்சம்தான் நடனம் இருக்கும் எனக்கும் மிகவும் பிடித்த. பாடல் நடன அசைவுகள் சூப்பர் ஒருஇடதில் கூட பிசிரு இல்லை நடனம் ஆடிய அனைத்து குட்டி தேவதைக ளையும் பாராட்டுகிறேன்
பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா கால்கள் நடனமாட கைகள் அழகாக இருக்க அருமை அருமை அற்புதம் அற்புதம் அழகாக ஆடினீர்கள் குழந்தைகளே இந்தப் பாட்டுக்கு எந்தப் பாட்டும் நிகரில்லை அருமையான டான்ஸ் வாழ்த்துக்கள் பல