Тёмный

கும்பகோணம் சிக்கன் பிரியாணி | இதையும் மறக்காம செய்துபார்த்துடுங்க | CDK 1659 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 157 тыс.
50% 1

Mr. Kannan
A to Z Catering, Kumbakonam
79049 32683 | 98436 08341
Chicken Biriyani Ingredients
For Masala
Cinnamon - 50g
Cloves - 25g
Cardamom - 25g
Nutmeg - 1 No.
Mace - 3 Nos.
Bay Leaves - 5 Nos.
Star Anise - 4 Nos.
Kalpasi - 10g
Biryani
Basmati Rice - 1 1/2 Kg
Chicken - 1 1/2 Kg
Onion - 450g
Tomato - 450g
Ginger - 150g
Garlic - 150g
Cashewnuts - 50g
Kasa Kasa - 50g
Green Chilli - 5 to 6 Nos.
Turmeric Powder - 10g
Chilli Powder - 150g
Chicken Masala - 150g
Biriyani Masala - 10 to 15g
Salt - To Taste
Curd - 300ml
Lemon - 1 1/2 Nos.
Mint Leaves - A Handful
Coriander Leaves - A
Handful Oil - 400ml
Ghee - 100ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #kumbakonam #chickenbiryani
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Membership : / @chefdeenaskitchen
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@VijayTharun-ix1dp
@VijayTharun-ix1dp 3 месяца назад
என்னைப்போல் ஞாயிறுதோறும் பிரியாணி சமைத்து தன் குடும்பத்தை மகிழ்விக்கும் கணவன் மகன்களுக்கு இந்த வீடியோ ஒரு வர பிரசாதம் 👌
@rebeccababurao9135
@rebeccababurao9135 3 месяца назад
ஒரு திருமண விருந்தில், இவர் தயார் செய்த வத்தக் குழம்பு சாதம் பரிமாறப்பட்டது.நான் அந்த வத்தக் குழம்பு சாதத்தை மட்டுமே அதிக முறை வாங்கி சாப்பிட்டேன்.திகட்டாத சுவை.பிரமாதம்.👌இடம்: சுவாமி மலை
@eswarishekar50
@eswarishekar50 3 месяца назад
நாங்கள் சைவம் ஆனாலும் நீங்கள் சொல்லிக்கொடுக்கும் அழகுக்காகவே இந்த ரெசிபியை பார்த்தேன்
@krishna1529
@krishna1529 2 месяца назад
@@eswarishekar50 சிக்கனுக்கு பதிலாக உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை போட்டு இதை முறையில் செய்து சுவைத்துப் பாருங்கள்..
@lathas_thoughts7531
@lathas_thoughts7531 2 месяца назад
நானும் அதே போல தான்
@vinayagarok3299
@vinayagarok3299 2 месяца назад
Kannan sir idid this briyani It came very tasty vera level Thank you Deena sir
@eswarishekar50
@eswarishekar50 3 месяца назад
கண்ணன் சார் செய்து காட்டிய கதம்ப சாம்பார் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது
@lathakarnan9344
@lathakarnan9344 3 месяца назад
வத்தகுழம்புசாதம் பொங்கல்,சேமியாபாத், சாம்பார்,எல்லாமேசெய்து சாப்பிட்டோம் தம்பி செம,செம டேஸ்டுங்க, super 👌👌👌👌👏பிரியாணி செய்து பார்க்கிறேன், மீன்குழம்பு recipe போடுங்க தம்பி
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 2 месяца назад
வத்த குழம்பு செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது
@soundararajans875
@soundararajans875 3 месяца назад
என்ன சார் இது வந்து எவ்வளவு அழகா வந்து தெரியாதவங்க கூட ஈசியா கத்துக்கலாம் எவ்வளவு விளக்கமும் யாருன்னு சொல்லித் தர முடியாது கண்ணன் சார் உங்களுக்கும் நன்றி தீனா சாருக்கு நன்றி பாக்குறதுக்கு ரொம்ப அருமையா இருக்கு கண்டிப்பா செஞ்சு பாக்குற நன்றி நன்றி தினசரி கண்ணன் சார்
@krishna1529
@krishna1529 3 месяца назад
முதல் முறையாக கும்பகோணம் பிரியாணி கேள்வி படுகிறேன்.. அங்கேயே பிறந்து வளர்ந்த என் மனைவிக்கு கூட இந்த பிரியாணி தெரியவில்லையே..
@AnadhiS-j8p
@AnadhiS-j8p 3 месяца назад
W2ew2222😃😃🤪🤪🤪🤪🤪😃😜❤😜🤪🤪🤫🤪🤪❤🤪🤪😜🤪🤪😜🤪😜🤔😜😃🤪🤪😜🤔😃🤪🤪🤪🤪🤪🤪🤪😃🤪🤪🤔🤪🤪🤪😃😃🤪🤪🤪🤪🤪🤪🤪😃🤔🤐😗😂🤫🤫🤫🤫🤫🤫🤫🤫🤫❤
@PraveenKumar-rh9bv
@PraveenKumar-rh9bv 2 месяца назад
True
@PraveenKumar-rh9bv
@PraveenKumar-rh9bv 2 месяца назад
True
@martinthomas2202
@martinthomas2202 2 месяца назад
தீனா தனக்கும் எல்லாம் என்று தெரியும் என்று புரிந்து கொள்ளும் படிதான் அவரது நேர்காணல் கள் இருக்கும்.அப்புறம் ஏன் நேர்காணல்
@KanaguKanagu-k2k
@KanaguKanagu-k2k 3 месяца назад
Gold winner mr kannan kkaga dhan.nan use pannum podhu unga nyabagam dhan varudhu.chef dheena sir ku unga sappadu rasithu rusithu sapranga.all dish kannan tta irundhu video podunga.ivara vitradhiga deena sir
@abimannuekiruba4269
@abimannuekiruba4269 7 дней назад
Hi deena... உங்கள் அனுகுமுறையும்... உச்சரிப்பும் அருமை🎉
@prakashsuganya4351
@prakashsuganya4351 3 месяца назад
எல்லோருடைய கேள்விக்கும் அழகா பதில் சொன்னீங்க அண்ணா nice. கிரேப் silk, net cloth prince கட்டிங் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னீங்க அண்ணா. எல்லா சைஸ்க்கும் இந்த கட்டிங் போட்டா நல்லா இருக்குமா அண்ணா. அடுத்த கேள்விக்கு பதில் சொல்லும் வீடியோவில் பதிவிடவும் அண்ணா. நன்றி
@kavithaselvaraj9569
@kavithaselvaraj9569 3 месяца назад
டைலர் ப்ரோ அண்ணாவுக் போடவேண்டிய கமெண்ட் தீனா அண்ணாவுக்கு போட்டு இருக்கீங்க சிஸ்டர்
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr 3 месяца назад
Kannan sir Vera level test unga recepy innum non veg kulambu recepy podunga deena sir roampa roampa nandri nandri nandri sir thank you so much
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 3 месяца назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌👏👏👏👍
@lakshmiraja7918
@lakshmiraja7918 3 месяца назад
Arumaiyo arumai recipe I'm veg but I love his way of cooking ❤❤❤❤
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 2 месяца назад
சிறப்பு வாழ்த்துக்கள் தோழமைகளே பாராட்டுக்கள்
@jayanthibhaskar4452
@jayanthibhaskar4452 3 месяца назад
நல்ல மிருதுவான இட்லி தயாரிப்பது எப்படி போடுங்க சார்
@prabavathihari8144
@prabavathihari8144 2 месяца назад
Very very super both of thank you
@ShaliniShalini-ps3kg
@ShaliniShalini-ps3kg 2 месяца назад
Hi deena anna my fvrt chef vera leval ❤ cook👨‍🍳 ⭐star
@umaselvam7864
@umaselvam7864 3 месяца назад
Dheena bro Kumbakonam biriyani is amazing.while preparing it is tempting to taste.Tku so much for this recipe.
@karthikaliannan
@karthikaliannan 2 месяца назад
1 1/2 , ஒன்றறை கிலோ பிரியாணிக்கு 150 கிராம் மிளகாய் தூள், 150 கிராம் சிக்கன் மசாலா என்பதை திருத்தவும்.. தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது..
@suryasasi4470
@suryasasi4470 3 месяца назад
அருமையான சமையல் கண்ணன்❤❤
@ambikaramesh8084
@ambikaramesh8084 2 месяца назад
huge fan of Kannan Sir s cooking 🙏awesome recipe
@ParthasarathiR-dy7ly
@ParthasarathiR-dy7ly 2 месяца назад
ஆக அருமைமிகமிக நன்று வாழ்க வளமுடன்
@nagarajdn7385
@nagarajdn7385 3 месяца назад
We will adopt his method for veg. Biriyani
@shenbapattu2921
@shenbapattu2921 3 месяца назад
Very yummy sir 😋😋😋😋 like you sooo much this briyani, ,, thank you so much Deena sir💐
@Jayakumar-j7x
@Jayakumar-j7x 2 месяца назад
Hi dheena anna.... Unga samaiyal enaku romba pudikum ❤❤❤
@punithaa9971
@punithaa9971 3 месяца назад
I tried all his recipes excellent
@CookingsmydreamNXSvijay
@CookingsmydreamNXSvijay 3 месяца назад
My place kumbakonam❤
@priyaveera3416
@priyaveera3416 3 месяца назад
Semaaaa notification patha odane avlooo happy ah erukuu ennu vdo kuda pakalaa...naraya vdos anna ❤
@priyaveera3416
@priyaveera3416 3 месяца назад
Naraya vdos evaru kuda panugga anna♥️
@cinematimes9593
@cinematimes9593 3 месяца назад
Good morning sir Morning super Briyani Arumai sir 👌👌
@SailaGuna
@SailaGuna 3 месяца назад
Super anna rendu perum sammaiya samaika solletharenga
@SailaGuna
@SailaGuna 3 месяца назад
Anna sappudum podhu tempting
@tkmj45
@tkmj45 2 месяца назад
arumai❤
@smithap653
@smithap653 2 месяца назад
Can you please ask the chef Chicken masala powder recipe.please
@Harikrishnan-z2j
@Harikrishnan-z2j 2 месяца назад
Nandri sir
@chandrabaduchandrabadu4916
@chandrabaduchandrabadu4916 2 месяца назад
Your pongal recipe super.
@nirainjankumar4892
@nirainjankumar4892 3 месяца назад
3:38மிளகாய் தூள் 150கிராம்ன்னு சொல்றீங்க எடிட்டிங் பார்த்து பண்ணுங்க செஃப் அந்த அளவு மிளகாய் தூள் சேர்த்து செஞ்சா ஹாஸ்பிட்டல்ல தான் சேர்க்கனும்❤❤❤❤🎉🎉🎉
@vimalavimala1164
@vimalavimala1164 3 месяца назад
Same doubt.....😂
@carolinebrinda8995
@carolinebrinda8995 3 месяца назад
Very nice good yummy delicious recipe ❤
@tamiltvtwentytwenty410
@tamiltvtwentytwenty410 Месяц назад
Mouth watering 🤤😋🤤😋
@AbiGnanasundaram
@AbiGnanasundaram 3 месяца назад
Pls go to mayiladuthurai and do video of annai mess briyani It's very very tasty briyani
@RajaMani-i9d
@RajaMani-i9d 2 месяца назад
Thanjavur video poduga bro
@mrsasi7639
@mrsasi7639 3 месяца назад
Nanum Darasuram Tha Chef 👨‍🍳
@balajib2489
@balajib2489 3 месяца назад
Kanan sir I'm became ur fan ❤
@caviintema8437
@caviintema8437 3 месяца назад
Super biriyani, chef chicken biriyani super,❤❤❤
@RajaRaja-ms5sg
@RajaRaja-ms5sg 2 месяца назад
very very nice recipe RajaR Bangalore
@krisha2467
@krisha2467 3 месяца назад
Sure sure vil try
@lakshmiraja7918
@lakshmiraja7918 3 месяца назад
No words to say deena sir
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 3 месяца назад
Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏
@Michelle60921
@Michelle60921 3 месяца назад
Very nice recipe chef.
@saishankars.ksaishankars.k468
@saishankars.ksaishankars.k468 3 месяца назад
Super Kannan all the best
@saaralmusic5211
@saaralmusic5211 3 месяца назад
thanks bro super
@shobanajesus1510
@shobanajesus1510 3 месяца назад
Kindly make nonveg kulambu for idly from this chef.
@muthumeera1725
@muthumeera1725 3 месяца назад
Hi welcome to Kumbakonam deena bro
@elangomarimuthu8741
@elangomarimuthu8741 2 месяца назад
Very good
@sharojavasavan6524
@sharojavasavan6524 3 месяца назад
I'm drooling
@santoshkumar-kt4ot
@santoshkumar-kt4ot 3 месяца назад
Sir veetula pandra mathiri oru 1/2 kg podunga ..
@ramaiahpusperani8275
@ramaiahpusperani8275 2 месяца назад
Very nice brother
@Maya38980
@Maya38980 3 месяца назад
Yeatchi.oorukurathuuuu😋😋😋
@karanraj321321
@karanraj321321 10 дней назад
ஐயா யாருய்யா இவரு இவ்வளவு விளக்கமா தெளிவா பிரியாணி எப்படி செய்றதுன்னு சொல்லித்தருவது உண்மையிலேயே இவர் பிரியாணி கடை வச்சிருக்காரா😮👍🏼🙂
@magimagi2741
@magimagi2741 3 месяца назад
deena bro ungala enaku romba pidikum bro.but unga jadhi adayalatha katramadiri kairu katirukinga adu pudikala bro
@anipriyav2340
@anipriyav2340 2 месяца назад
Pongal super
@inthirajithan
@inthirajithan 3 месяца назад
Kandipa try panama Miss pandrea chef 😅 27:55
@karthikKarthik-if9pl
@karthikKarthik-if9pl 2 месяца назад
😅😅😅
@satheshthangathurai7847
@satheshthangathurai7847 3 месяца назад
Chef chilli powder alavu mattum video kum unga ingredients list ku differ aaguthu... Can you pls tell me correct level
@gmjayakrishna7788
@gmjayakrishna7788 3 месяца назад
Which brand basmathi rice
@hemagokul2447
@hemagokul2447 3 месяца назад
Vera level chef I am can of kannan
@diwakardayalan
@diwakardayalan 2 месяца назад
Chicken masala…store bought or prepared.
@MayoncriminalBoy
@MayoncriminalBoy 3 месяца назад
பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன சொல்லுங்க செஃப்
@VidhyaVidhya-fv4ej
@VidhyaVidhya-fv4ej 3 месяца назад
Miss u briyani ❤
@VidhyaVidhya-fv4ej
@VidhyaVidhya-fv4ej 3 месяца назад
Dheena anna uga videos pathutha na saimaikave kathukiten, jaya TV la
@VidhyaVidhya-fv4ej
@VidhyaVidhya-fv4ej 2 месяца назад
❤❤❤❤❤💐 anna
@prabhushankar8520
@prabhushankar8520 3 месяца назад
Good 😊👍
@saranyachandrasekaran910
@saranyachandrasekaran910 Месяц назад
Anna. Chicken masala mention panni irukeenga Adha epadi veetula seiradhu Oru list of videos of masala sollunga
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Месяц назад
sure post pandren
@VijayTharun-ix1dp
@VijayTharun-ix1dp 3 месяца назад
GFC பிரியாணி Interview பண்ணுங்க சார்
@MayoncriminalBoy
@MayoncriminalBoy 3 месяца назад
பிரியாணி மசாலா செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன சொல்லுங்க sir
@revathimurali2118
@revathimurali2118 3 месяца назад
Tasty biryani
@prasathprs212
@prasathprs212 День назад
❤❤❤❤❤❤❤
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 2 месяца назад
Dheena T shirt sooper beriyani sooper
@martinraj8375
@martinraj8375 3 месяца назад
Chicken masala ingredients masala quantity measurements solala bro? For grinding
@Priya-el5xu
@Priya-el5xu 3 месяца назад
Super chef
@hepzidaniel2017
@hepzidaniel2017 3 месяца назад
Nice
@revathil566
@revathil566 3 месяца назад
Pakkumpodhy vaila Dhani oorudhu deena sir
@royalexplore2.021
@royalexplore2.021 День назад
Video laye ellathaium kai ah vittu nonditu iruka yarum ellana karumam karumam health na ennanu therinji pana sonnaga deena ellarum tha Kai use pandranga ...note: hand nalla wash panitu tha pandranga Apdina athaium theliva katunga
@swetha8793
@swetha8793 3 месяца назад
Good morning chef. Very nice yummy delicious recipe
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 месяца назад
Thank you so much
@brahma987
@brahma987 2 месяца назад
This recipe for how many people?
@JDhivanya-im7un
@JDhivanya-im7un 3 месяца назад
Hai chef one kg briyani water alavu plz
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 3 месяца назад
Chicken Biryani is good 👍
@MariammalMohan-cp5rl
@MariammalMohan-cp5rl 3 месяца назад
Super deena SAR
@VijayTharun-ix1dp
@VijayTharun-ix1dp 3 месяца назад
இந்த வீடியோ வீட்டுக்கு வீடு ஒளிபரப்பு ஆக வேண்டும் ❤
@hemantkhanna66
@hemantkhanna66 3 месяца назад
Nalla erk
@veereshn8474
@veereshn8474 2 месяца назад
@sarav17
@sarav17 3 месяца назад
1st comment on my fav chef's channel ❤
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 месяца назад
Yay! Thank you!
@Maya38980
@Maya38980 3 месяца назад
Chicken masalana enna chef.
@Akithehomemaker-1
@Akithehomemaker-1 3 месяца назад
Nice briyani 👌
@MsRajakannan
@MsRajakannan 3 месяца назад
How to make Cooker
@spicysamayal2431
@spicysamayal2431 2 месяца назад
வத்தகுழம்பு செய்துகாட்டுங்கள்.
@manjulakumar6452
@manjulakumar6452 2 месяца назад
👏👏👏👏👍👍👍
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 3 месяца назад
சூப்பர்
@suriyaa6897
@suriyaa6897 3 месяца назад
Very super 👍
@suryakumar7719
@suryakumar7719 3 месяца назад
Gold winner oil adunga
@poongodhai4858
@poongodhai4858 3 месяца назад
Chicken masala 100 g athigama irukaatha chef indha biriyaniku
@rubanbabuk2321
@rubanbabuk2321 2 месяца назад
Sir, chillie powder 10gms podanuma illa 150 gms aa??? Discription la 150gms chillie powder and 150gms chicken powder nu potuirukku but video la 10gms chillie powder and 100gms chicken powder katirukenga
@AS91102
@AS91102 2 месяца назад
உங்க டீம்கு சீக்கரம் போடுங்க சார்.பாவம் சார் வாய் ஊரும் சார். எனக்கு வாய் ஊர்து 😂 சார்
@Lithvik.M
@Lithvik.M 3 месяца назад
👍👌🙏
Далее
PUBG MOBILE | Metro Royale: Fun Moments #4
00:16
Просмотров 216 тыс.
Bro's Using 3 Weapons
00:36
Просмотров 3,9 млн