Тёмный
No video :(

கும்பம் - இந்த கோவிலுக்கு சென்றால் கோடீஸ்வரன் ஆவது உறுதி | Kumba Rasi Palan 2023 | Kumbam Rasi 2023 

Nalla Kaalam Pirakuthu
Подписаться 154 тыс.
Просмотров 587 тыс.
50% 1

kumbha rashi,kumba rasi,kumbha rasi 2023,kumba rasi 2023,kumbam,kumbha rasi 2023 telugu,kumbam rasi,kumbha rashi 2023,kumbha rasi,kumbam rasi palan 2023,kumba rasi in telugu 2023,kumbam rasi palan,kumba rasi avittam natchathiram 2023,august kumbam rasi 2023,kumba rasi new year 2023,kumbha rasi 2023 to 2024,kumbam rasi september 2023,august month kumbam rasi 2023,kumba rasi kadhal palan 2023,kumbha rasi 2023 predictions,kumbha rasi 2023 to 2024 telugu

Опубликовано:

 

17 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 438   
@vallinayagam7315
@vallinayagam7315 8 месяцев назад
கும்பம் சதயம் வாழ்வது வீண். சாவது மேல். 45 வயது. இன்னும் கஷ்டப்பட்டு இருக்கேன். உழைக்கிறேன். சம்பளம் கிடைக்கிறது. பணம் கையில் ஒரு நாள் கூட நிற்பதில்லை
@educationilovit4818
@educationilovit4818 7 месяцев назад
Correct
@atm1888
@atm1888 7 месяцев назад
Correct
@srihari3011
@srihari3011 7 месяцев назад
Just 1 Try to vastu
@prakashpv12
@prakashpv12 7 месяцев назад
Correct
@kingLion-kf3tx
@kingLion-kf3tx 6 месяцев назад
100% Correct
@sumathim7298
@sumathim7298 8 месяцев назад
பாவ பட்ட ஜென்மங்கள் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் அனுபவத்தில் சொல்கிறேன்
@renga11389
@renga11389 8 месяцев назад
ஆமாம்
@rskakshaya1600
@rskakshaya1600 8 месяцев назад
Yes
@pommimathi5052
@pommimathi5052 8 месяцев назад
Matravargalal nasdam padum rasi
@nagaraj3512
@nagaraj3512 7 месяцев назад
​@@senthinathan5898ethuvum itharku theervu irukiratha
@vadivelvithya8919
@vadivelvithya8919 7 месяцев назад
ஆமாம் அது தான் உண்மையான வாத்தை
@nrameshnarayanan2673
@nrameshnarayanan2673 7 месяцев назад
சோம்பல் தான் நமக்கு முதல் எதிரியே
@komputhevan4695
@komputhevan4695 10 месяцев назад
கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் ஓம் நமசிவாய🙏ஓம் நமோ நாராயண🙏
@ShanthiK-nl6xn
@ShanthiK-nl6xn 2 месяца назад
😊😊
@Jaisriram358
@Jaisriram358 9 месяцев назад
நன்றி அம்மா Pisitive -ஆன வார்த்தைகள் நம்பிக்கையைத் தருகிறது. ஆன்மீகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கிறது.🙏🏻
@arulkumar5559
@arulkumar5559 2 месяца назад
உங்களின் மனசு எதை சரி என்று சொல்கிறதோ அதை நம்பிக்கையுடன் மனநிறையுடன் செய்யுங்கள், கண்டிப்பாக நல்லது நடக்கும், சற்று காலதாமதம் ஆகலாம் ஆனால் கண்டிப்பாக உயர்நிலைக்கு வருவோம் நாம், இவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்பி நம்பிக்கை இழக்க வேண்டாம், நன்றாக கடித்துச் செல்லும் ஜோதிடர்கள் இப்போது அரிதாகி விட்டார்கள், ஜோதிடமும் வியாபாரம் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாள் காலையிலும் இறைவனை வணங்கி விட்டு, மகிழ்ச்சியாக உங்களின் வேலைகளை துவங்குங்கள் ,நல்லது நடக்கும் 🙏
@rosa76016
@rosa76016 5 часов назад
yes true
@poongkodir4903
@poongkodir4903 10 месяцев назад
Thank you Amma🙏🙏🙏
@rajeshmakilcbe
@rajeshmakilcbe 9 месяцев назад
Nandri amma , nengal solvadhu 💯 % sathiya vaarthaigal
@user-vy9nh6mo7b
@user-vy9nh6mo7b 7 месяцев назад
Great ,super for your advice
@chandrasekaran-qm3bz
@chandrasekaran-qm3bz 26 дней назад
கும்பம் சதயம் எனக்கு 72 வயசு ஆச்சு இதுவரைக்கும் கண்டம் நற்பலன் எதுவும் கிடையாது நடைப்பிணமாக ஆக வாழ்ந்து வருகிறேன்
@sharmilakathir3891
@sharmilakathir3891 10 месяцев назад
நன்றி
@govindaraj9956
@govindaraj9956 7 месяцев назад
நன்றி அம்மா, நான் கோவிந்தராஜ், கும்ப ராசி, சதயம் நச்சத்திரம் 🙏🙏🙏🙏
@black_dragon003
@black_dragon003 10 месяцев назад
Thank you
@kumarsamy5884
@kumarsamy5884 6 месяцев назад
உங்கள் அருமையான சிறப்பான தகவல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் 🇮🇳🌹😍🙏
@user-kv6bs1ht9b
@user-kv6bs1ht9b 10 месяцев назад
அனைத்தும் உண்மை அக்கா
@Prakash-57
@Prakash-57 7 месяцев назад
கும்பம்--துன்பம்😢😢
@kodishakthi2647
@kodishakthi2647 10 месяцев назад
அருமையான ..ஆத்ம பலமான உங்கள் வார்த்தைகள் என் வாழ்க்கை வயலில் புது உரம் தந்து ஊக்குவித்திருக்கிறது..... நன்றிகள் கோடி சகோதரி.....என் தனித்த குணத்தால் என் சகோதரிகள் சனியனே என்று கூறுவதுண்டு.... அதனால் எனக்கு பெரிய விருது கிடைத்தது போல இருக்கும்... இந்த உலகிலேயே ஒரு மகா வீரன்...ஞானி...நீதிமன்னன் என்று சொன்னால்...அது என் பகவான் சனீஸ்வர மகா தெய்வம் தான்... என்று மேனி சிலிர்த்துச் சொல்வேன்... என் தெய்வம் என்னைக் கைவிடாது!!!!
@laxmisindhu7106
@laxmisindhu7106 6 месяцев назад
9:22 9:22
@navaraja5285
@navaraja5285 10 месяцев назад
Very.Gret.mam
@alagaryaswanth8296
@alagaryaswanth8296 10 месяцев назад
எனக்கு கும்ப ராசி சதய நட்சத்திரம் அம்மா அப்பா யாரும் இல்லை வயது 36 ரத்த சொந்தங்கள் முதல் கூட பழகியவர்கள் என அனைவரும் என்னை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள் இது வரை என் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை அம்மா 😢
@sakthivel3816
@sakthivel3816 10 месяцев назад
இது தான் சதய நட்சத்திரம் வரமோ என்னவோ
@gopalakrishnanramamoorthy9428
@gopalakrishnanramamoorthy9428 10 месяцев назад
கவலை படாதீர்கள் ஈசனின் அருளால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்
@genius5760
@genius5760 10 месяцев назад
Same problem age mattum 32
@saisaravanakumar2408
@saisaravanakumar2408 9 месяцев назад
கடவுளை நம்புங்கள், சொந்தங்களை அல்ல
@shrikavinpriya8682
@shrikavinpriya8682 9 месяцев назад
கும்பம் சதயம் தான் எனக்கும் கடவுளை நம்புகிறேன் ஆனால் தினமும் உடன்பிறந்தவர்களின் மூலமே அசிங்கபடுகிறேன்
@puliappang6113
@puliappang6113 10 месяцев назад
Thanks ❤❤❤
@jayanthisaravanan6299
@jayanthisaravanan6299 10 месяцев назад
மிக்க நன்றி அம்மா.. நீங்கள் நல்லா இருக்கனும்
@ganesanrajshekar9489
@ganesanrajshekar9489 10 месяцев назад
Nandri madam neengal pesiyadu true excellent speach. Original speach 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
@srinivasans791
@srinivasans791 10 месяцев назад
🎉🎉🎉
@premalatha3848
@premalatha3848 3 месяца назад
Thanku ma
@sureshharini20
@sureshharini20 10 месяцев назад
100%உண்மை
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 10 месяцев назад
எங்கள் பெரிய பேரன் சதயம் சிறிய பேரன் பூரட்டாதி !. வாழ்வில் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் .
@revathi.p
@revathi.p 3 месяца назад
கும்பம் ராசி அதிஷ்டம் கெட்ட ராசி என்வயது63 வாழ்வில் ஒரு சந்தோஷம் என்பதேஇதுவரை இல்லை
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 9 месяцев назад
சூப்பர் மேடம்.
@maridipagri
@maridipagri 7 месяцев назад
ஓம் நமசிவாய போற்றி கும்பம் சதயம் நட்சத்திரம்
@sumathisumathi7475
@sumathisumathi7475 10 месяцев назад
Correcta sonniga mam
@manosrinandhini8208
@manosrinandhini8208 10 месяцев назад
Mm nenga sonnathu sarithanga
@kodhanpani2286
@kodhanpani2286 8 месяцев назад
Super amma
@thilagap6508
@thilagap6508 7 месяцев назад
Super mam Angu kumba rasi sathayam mam
@manir5287
@manir5287 2 месяца назад
Mikka nanri
@rajendrans1030
@rajendrans1030 10 месяцев назад
Really correct
@manikakumarcaptain3429
@manikakumarcaptain3429 10 месяцев назад
கும்பம் ராசி சதய நச்சத்திர் வாழ்க்கையில் தடங்கள் மட்டுமே இருக்கு
@user-mr7pw2iw2z
@user-mr7pw2iw2z 10 месяцев назад
🤣
@user-mr7pw2iw2z
@user-mr7pw2iw2z 10 месяцев назад
🙏🏻
@KamarajC-qe3fd
@KamarajC-qe3fd 9 месяцев назад
@thinakaranramasamy8598
@thinakaranramasamy8598 9 месяцев назад
கும்பம் சதயம் நட்சத்திரம் போதும் எப்பபோது உலக வாழ்க்கையில் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து உள்ளேன் வயசு 62.
@gokila5725
@gokila5725 3 месяца назад
ஆமாம்
@AthiparasakthiR
@AthiparasakthiR 11 дней назад
Tq mam good message
@karthikeyand3280
@karthikeyand3280 9 месяцев назад
True Amma
@GokulGokul-sf5wu
@GokulGokul-sf5wu 10 месяцев назад
👌
@kumarankumaran6360
@kumarankumaran6360 9 месяцев назад
அம்மா 🙏🙏🙏 அப்படியே இருக்கு எனக்கும் நன்றி 🙏🙏
@krishnakumar-kj8ko
@krishnakumar-kj8ko 9 месяцев назад
subcribed mam
@m.nishanth4746
@m.nishanth4746 9 месяцев назад
Good present .....
@yamanvisu5570
@yamanvisu5570 10 месяцев назад
எல்லாம் என்னப்பன் ஈசனோட செயல்🙏🙏🙏🙏🙏
@santhanakumar-xd9tm
@santhanakumar-xd9tm 10 месяцев назад
உண்மையான பதிவு வரவேற்கின்றேன் 🙏🙏🙏🙏
@Sathya-hh8tw
@Sathya-hh8tw 9 месяцев назад
True sister
@Sowmi-my2ic
@Sowmi-my2ic 10 дней назад
32 வயது இன்னும் கஷ்டம் தான் இதுவரை யருமே பார்கத பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன் சதயம் எப்போதும் அப்படிதான்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 9 месяцев назад
நூத்துக்கு நூறு உண்மை நன்றி நன்றி மாவாழ்த்துக்கள்
@devadosss6929
@devadosss6929 7 месяцев назад
அம்மா.எனக்கு. கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்..ரொம்ப.கஸ்டபடுறேன்.தேவதாஸ்.
@ravisivagami7167
@ravisivagami7167 9 месяцев назад
எனக்கு கும்பம் அவிட்டம் நட்சத்திரம்
@kumares1984
@kumares1984 6 месяцев назад
கஷ்டப்பட்டு, துயரப்பட்டு,துன்பபட்டு,ஊர்கோலப்பட்டு இன்னும் என்ன என்ன படனமோ எல்லாம் பட்டும் இன்னும் ஒன்னுமே நடக்கல,கும்பம் -அவிட்டம் நட்சத்திரம். ..
@RagavanthillaiThillai-dv7jk
@RagavanthillaiThillai-dv7jk 2 месяца назад
கும்பம், அவிட்டம், rempa kastam intha rasi
@manikhandanj5681
@manikhandanj5681 10 месяцев назад
Eppadi madam evvolo correct ah sollringa
@s.m.sathiyaraj1717
@s.m.sathiyaraj1717 10 месяцев назад
எனக்கு கும்பராசி சத்யம் நட்சத்திரம்
@shankarv8949
@shankarv8949 8 месяцев назад
Yes sir
@chandrasekaran9240
@chandrasekaran9240 9 месяцев назад
Tks mam very good helpful
@umaramanujan
@umaramanujan 10 месяцев назад
🙏🙏
@palanisamychemistry6143
@palanisamychemistry6143 10 месяцев назад
அவிட்டம் பாதம் 3, 4 கோவில் பெயர் சொல்லுங்கள். பரிகாரம் செய்ய வேண்டிய நிலை ?
@kannapiran6476
@kannapiran6476 10 месяцев назад
Ammaaaaaa super
@gops006
@gops006 9 месяцев назад
எனக்கு ஆண்டவன் அளித்துள்ளது நிறைவான வாழ்க்கை போதும் இதை தவிர வேறு என்ன வேண்டும் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைபவன் அடியேன் சதயம் சிவனின் அம்சம்
@saraswathythangaraj6222
@saraswathythangaraj6222 3 месяца назад
Nenga oruvar mattum than kumba rasi pathi nallabadiya sollirukenga nandree en magan kumbam nangal kashattapattu avai raja madiri parthu parthu valarkerom matha comments parkumbothu bayamaga ulladhu
@gokulnath1963
@gokulnath1963 2 месяца назад
Ok ma
@kalpanakunari1182
@kalpanakunari1182 9 месяцев назад
👌👌🙏🙏
@KaviSara-lq7du
@KaviSara-lq7du 6 месяцев назад
Thank u so much sis. I trust wat sis say everything is true
@vijayalakshmimuthaiyan4034
@vijayalakshmimuthaiyan4034 10 месяцев назад
90%correct SUPER we are his parents..
@venkataramanbn2079
@venkataramanbn2079 10 месяцев назад
Jayendrar was born on kumbam Adani is born in kumba rasi Poor fellow mostly unemployed over 40 years of prime life is slso born in kumbam
@asuresh9104
@asuresh9104 10 месяцев назад
Super 👍👍👍
@newswithdhanasai4499
@newswithdhanasai4499 9 месяцев назад
Om Namashivaya
@KumarKumar-xm9jq
@KumarKumar-xm9jq 9 месяцев назад
👍
@meghamegha9415
@meghamegha9415 6 месяцев назад
Super amma simmeam Solange poorem
@DHANAM999
@DHANAM999 10 месяцев назад
Thank you very usefull information but you are giving any temple information so many persons are asked temple details but you didnt give any reply about temple details. I grantly request you please send temple name and location. 🙏🏻
@DHANAM999
@DHANAM999 10 месяцев назад
Please send the full details of the temple name
@kannanr928
@kannanr928 8 месяцев назад
Bestpart
@nagarajang3544
@nagarajang3544 10 месяцев назад
100/true
@user-sz6pz1wc1b
@user-sz6pz1wc1b 8 месяцев назад
ஆமாங்க அம்மா, நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு. இந்த பணம் இதுக்கு ஒரு தீர்வு கிடையாதா? ஏகப்பட்ட கடன்...
@Marurajan2090
@Marurajan2090 10 месяцев назад
100 %உண்மை 7:44
@bhavanii1385
@bhavanii1385 10 месяцев назад
Naan Kumbh rasi sathiya natchathiram romba kasata para
@SankarMahesh-mi7fe
@SankarMahesh-mi7fe 9 месяцев назад
💯உண்மைதான்
@Geetha-bz1zs
@Geetha-bz1zs 8 месяцев назад
Super powers sister.
@boss-qk1lk
@boss-qk1lk 10 месяцев назад
Can u send your location ma'am
@anandhiskantha5808
@anandhiskantha5808 10 месяцев назад
❤❤❤
@Kiro1377
@Kiro1377 10 месяцев назад
Omm namasivaya namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@t.k.pbirla3257
@t.k.pbirla3257 2 месяца назад
Sathayam super 👌 👍 😍
@senthinathan5898
@senthinathan5898 9 месяцев назад
கும்பம், சதயம்,ஒரு சாபம் என் அனுபவத்தை சொல்கிறேன்
@sarvacontainers4551
@sarvacontainers4551 9 месяцев назад
Unmai sir nengalum kumbam sathayama
@chellamuthuramasamy
@chellamuthuramasamy 9 месяцев назад
உண்மை தோழரே
@KamarajC-qe3fd
@KamarajC-qe3fd 9 месяцев назад
@senthinathan5898
@senthinathan5898 9 месяцев назад
@@sarvacontainers4551 ஆம்,நீங்கள்?
@amudha1193
@amudha1193 9 месяцев назад
Yes
@Ramasamy-rh7en
@Ramasamy-rh7en 10 месяцев назад
எந்த கோவில் போகணும் அம்மா
@SaravananS-uy5iy
@SaravananS-uy5iy 9 месяцев назад
Nantri
@SaravananS-uy5iy
@SaravananS-uy5iy 9 месяцев назад
❤❤
@GRBlackertamil5906
@GRBlackertamil5906 9 месяцев назад
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😇😇😊😊😊😊 உண்மை
@omilys7591
@omilys7591 10 месяцев назад
Roba Thanks . Have a nice day ! 23/09/23
@seaj3889
@seaj3889 10 месяцев назад
🙏🙏🙏
@pyramidads2012
@pyramidads2012 5 месяцев назад
100% Correct mam (Kumbam-Poorattadhi)
@priyashyam9703
@priyashyam9703 10 месяцев назад
Qrumaya cholkiranga nanthiri namskaram sister 🙏❤
@NandhiniNandhu-sc3hm
@NandhiniNandhu-sc3hm 6 месяцев назад
Manasu romba kastama irunthuchu solli youtube vantha ipo happy ha veliya pora reason intha video ❤ thank you so much amma🎉
@natunilai
@natunilai 3 месяца назад
🤔
@sharmilamery1325
@sharmilamery1325 10 месяцев назад
Unmai thaan panathilum sari kunathilun sari nala patutan panam pochee varave ila kunathai katitanga palagum nubargal kadwu thaan pathiladi kodukanum
@sasikumar-bq7wo
@sasikumar-bq7wo 10 месяцев назад
It's correct for all 100 pers true
@saisuganthisaisuganthi9930
@saisuganthisaisuganthi9930 6 месяцев назад
கும்பம் சதயம் ஒரு சாபம் தான்
@user-vv8cj3uh3u
@user-vv8cj3uh3u 6 месяцев назад
S oru sanam than brother
@sumathimuthu374
@sumathimuthu374 10 месяцев назад
சதையம் கும்பராசி 16 முதல் 32 வயது வரை நல்ல வசதியாக இருந்தேன் ஆனால் 32இகு மேல் கடன் தொடருந்து கொண்டு இருகிரர்து. தற்போது வயது 50. எப்போது கடன் தீரும்
@lathab3007
@lathab3007 10 месяцев назад
Inimel theerum. May God bless you 🙏
@kknkkn6389
@kknkkn6389 3 месяца назад
முற்றிலும் உண்மை
@pandianr3366
@pandianr3366 10 месяцев назад
@jrpaintersofgroups1979
@jrpaintersofgroups1979 10 месяцев назад
Super
@Eyarkaiyin_Madiyil
@Eyarkaiyin_Madiyil 7 месяцев назад
Enaku Rohini natchathiram iruku ana kumbam rasi solranga sariya athu.
@user-fr2kf2ip1s
@user-fr2kf2ip1s 7 месяцев назад
100% உண்மை.
@umadinakaranuma-ym3tw
@umadinakaranuma-ym3tw 3 месяца назад
True maa🙏
@subasht9378
@subasht9378 6 месяцев назад
உண்மை தான்
@r.ranjithkumar5925
@r.ranjithkumar5925 10 месяцев назад
10000% உண்மை தான் மேடம்..ஆனா இன்னும் இப்படியே தான் இருக்கோம்..
@stephanrosario2587
@stephanrosario2587 10 месяцев назад
😮😮😮😮😮
@dilipr.gopinath9296
@dilipr.gopinath9296 10 месяцев назад
Fact factu inga Anna
@subramanianramachandran9040
@subramanianramachandran9040 10 месяцев назад
Financial problem is there
@plotagontamilstories9827
@plotagontamilstories9827 10 месяцев назад
Nichayamaa thanga😢
@palanij1554
@palanij1554 9 месяцев назад
​@@stephanrosario2587😅😅😅😮😮😅.
@savaridossasirvatham5802
@savaridossasirvatham5802 2 месяца назад
கும்ப ராசி. சனி பகவானின் குடியிருக்கும் வீடானதால் கஷ்டமே தான் வாழ்க்கை
@kumaranr8904
@kumaranr8904 10 месяцев назад
Avittam natchathiram kumbam
@user-tp3ov7gj6y
@user-tp3ov7gj6y 9 дней назад
Super.Amma
@maheskumar1461
@maheskumar1461 9 месяцев назад
Nallathu nadantha santhosam
@Vijaykumar-fx2ko
@Vijaykumar-fx2ko 9 месяцев назад
நான் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் 4 மிதுனம் லக்னம் எனக்கு இதேநிலை
Далее
Идея под заказ😂
00:20
Просмотров 328 тыс.
what is kumbam ? sivanandha gurukkal
10:01
Просмотров 7 тыс.