Тёмный

#கும்பம் 

Astro Barath
Подписаться 102 тыс.
Просмотров 185 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@PrabhuPrabhu-hk4dt
@PrabhuPrabhu-hk4dt 5 месяцев назад
நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை அண்ணா கும்ப ராசி சதய நட்சத்திரம் 2021ல் அடி விழுக ஆரம்பிச்சுச்சு இன்னும் சம்பாதிக்கிற காசும் கையில நிக்கல லவ் பண்ண பொண்ணு பிரச்சனை ஆயிடுச்சு இப்பதான் அதிலிருந்து ரிலீஸ் ஆகி கொஞ்சம் கொஞ்சமாக வந்துட்டு இருக்கேன்
@jaysuthaj5509
@jaysuthaj5509 5 месяцев назад
Epodu kadhal vendam pirachinaidan varum
@PrabhuPrabhu-hk4dt
@PrabhuPrabhu-hk4dt 5 месяцев назад
@@jaysuthaj5509 காதல் வேணாம்னு நம்ம என்ன சொல்றது . இந்த டைம்ல காதல் இருந்தாலும் அதுவா போயிரும் அப்படித்தான் போயிருச்சு. நான் கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று சனிபகவான் இப்பதா என்ன கரெக்டா வச்சிருக்காரு ☺️☺️ முடிஞ்சவரை நல்லது பண்ணுங்க சனி பகவான் நம்மளுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் 🙏 இதெல்லாம் என் அனுபவம்
@manicraj7620
@manicraj7620 5 месяцев назад
உண்மதா bro
@santhoshsm2000
@santhoshsm2000 5 месяцев назад
All the best
@dstextileskaraiyur4770
@dstextileskaraiyur4770 5 месяцев назад
சரி ஆகிடும் கடவுளை நம்புங்கள்
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 5 месяцев назад
நீங்கள் சொல்வது எனக்கு பொருத்தமாக உள்ளது. Fixed appointment already and look forward to talking to you to know when Janma sani will end for Sadhayam முதல் பாதம் 🙏
@kalyanijennifer1272
@kalyanijennifer1272 3 месяца назад
அருமையான பதிவு, ஒவ்வொரு வார்த்தையும், உண்மையாக இருந்தது தெளிவு படுத்தியதற்கு i 🙏
@suthansuthan7295
@suthansuthan7295 4 месяца назад
கும்ப ராசி ஒரு நொந்த ராசி. எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு தொழில் எல்லாம் இழந்து உயிர் ஒன்று தான் எனி இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து இன்றுவரை ரொம்ப கஷ்டப் பட்டு நொந்து நூலாகி வாழ்க்கையே வெறுத்து இருக்கிறேன். எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது. நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம். நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை.அ
@uthayarajbalamurugan187
@uthayarajbalamurugan187 5 месяцев назад
நல்ல விளக்கம் ஒரு ஜோதிடருக்கு இது எனது முதல் கமென்ட் நன்றி இது போன்று நல்ல வீடியோக்கள் பதிவிடுங்கள் நன்றி🙏
@archanarsankar4389
@archanarsankar4389 Месяц назад
100% correct. I belong to avvittam. 2022-2023 I was very happy. Did not face difficulties but now in 2024 after June I'm facing difficulties to the core. I followed your video and I shall wait for the good time.
@raja-qz2vs
@raja-qz2vs 14 дней назад
What kind of problem you faced
@ilangovank.s4432
@ilangovank.s4432 Месяц назад
நல்லது சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி
@SelvaKumare-gp8wn
@SelvaKumare-gp8wn Месяц назад
நீங்கள் சொல்லும் வார்த்தை உண்மை
@SatnrnA
@SatnrnA 5 месяцев назад
100 % PERFECT PREDICTION. JUST EXACTLY REFLECTED WHAT I AM FACING TODAY.
@SelvaKumare-gp8wn
@SelvaKumare-gp8wn Месяц назад
நீங்கள் போன்றது சரி நன்றி
@MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm
@MOORTHYMOORTHYMOORTHYMOO-dh5lm 3 месяца назад
அண்ணா மிகவும் சரியாக கூறினீர்கள் . மிக்க நன்றி
@er-kx5nr5pd8d
@er-kx5nr5pd8d 26 дней назад
நன்றி அண்ணா 🙏
@deepakb4235
@deepakb4235 4 месяца назад
மிக்க நன்றி ஐயா..🎉🎉❤
@vasantyselvaratnam8853
@vasantyselvaratnam8853 5 месяцев назад
Thank you for the good explanation 🙏
@kannadasan6631
@kannadasan6631 2 месяца назад
அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் அண்ணா நான் கும்ப ராசிக்காரன் எனது வேலையை போய்விட்டது நான் இப்போது வீட்டில் தான் உள்ளேன் நீங்கள் சொல்லும் வார்த்தையை கேட்டு இப்பதான் நான் நிம்மதி இருக்கு எங்களுக்கு நல்லது நடக்கும் என்று சொல்கிறீர்கள் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா byகண்ணதாசன்
@SekarSekar-ej9sh
@SekarSekar-ej9sh 2 месяца назад
நீங்க சொன்னது எனக்கு நடந்து விட்டது இதில் இருந்து மிண்டு வரதுக்கு என்ன செய்ய. ஏதாவது பரிகரம் சொல்லுங்க
@indirapriyadarsini9065
@indirapriyadarsini9065 5 месяцев назад
100% உண்மை...❤❤❤❤வாழ்த்துக்கள் ஐயா...
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 5 месяцев назад
Sir na mithunam poonarpusam meena lagna, 27.04.1985 5.05am malaysia..age 39..enakku ore perachainai money ..before 2021 nalla irunthen, ana 2022 2023 kadan thollai tangale, ippo kadan koduthavane konjam amitiya irukkan.. ippo budhan thisai guru puthi nadakuthu..enakku yeppo nalla kaalam varum sir? please reply me Sir
@elumalaimunusamy1986
@elumalaimunusamy1986 5 месяцев назад
அருமை . அருமை . இயல்பாக கூறி இருந்தீர்கள் . நன்றி . நன்றி . அதிகம் மிகைப்படுத்தாமல் ... வகைப்படுத்தி இருந்தீர்கள் . வயது எனக்கு 59 ஆகிறது . எந்த ஜோதிடருக்கும் கமெண்ட் செய்தது இல்லை . இதுதான் முதல் முறை ! அந்த அளவிற்கு தெளிவாக கூறி இருந்தீர்கள் . இன்னும் மேலும் மிகப்பெரிய ஜோதிட ஆராய்ச்சி வல்லுனராக இறைவனை வேண்டி கொள்கிறேன் . இதயத்தில் இடம் பிடித்துவிட்டீர்கள் . ஜோதிடம் இப்படித்தான் கூறவேண்டும் . என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !
@astrobarath
@astrobarath 5 месяцев назад
🙏🙏🙏
@bhuvaneswariselvarasu6011
@bhuvaneswariselvarasu6011 5 месяцев назад
Kumbam sadhayam guru thisai kedhu puththi love problem sir thirumba ena thedi varuvangala 7 1/2 sani la izhandha kadhal thirumba kidaikuma sir
@malashanmugam8931
@malashanmugam8931 5 месяцев назад
Vachu siyararu thambi ennaku 52 years aguthu aanna 2017 la irruthe problem face panren ippo romba kodumaiya irruku kadan perchaniya mattikitu romba kevala paduren pona jenmatula evavu pavama panni irruken ayyo
@galattatamil2760
@galattatamil2760 5 месяцев назад
😊😊😊
@galattatamil2760
@galattatamil2760 5 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 13:09 13:14
@devaraj8833
@devaraj8833 5 месяцев назад
Avittam 100% correct thanks guru
@Kpjayakodi-i6o
@Kpjayakodi-i6o 2 месяца назад
2009 10 .01 night 8.01 mesam lagnam kumba rasi guru tasy anna seiyalam andru sollungal
@varshanvarshan7835
@varshanvarshan7835 2 месяца назад
Sadhayam jenmasani nadakudhu sir 7 1/2 saniyil pirindha kadhal thirumba seruma sir pls solunga sir 5 years ah poraduren adhukaga romba kastapaduren innume problem sariyagala thirumba seramudiuma sir pls solunga sir
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 месяца назад
Vazhikai vazha pidikala sir
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 месяца назад
Sathiyam natchaithram kumba rasi
@murugantemple2788
@murugantemple2788 2 месяца назад
sir yan panam vangitu Yamathidanga neenga correct sonnaikinga sir antha pirachanai case Poguthu sir
@PraphavathyL
@PraphavathyL 5 месяцев назад
Anna. Enakku kumparasi purattathi nasaththiram. Nalla irunthom. Innaiku kaal otanji thanduvatam otanji v2 karuv2 pohi. Ellaa offeesarum nermaya yethiththu kettu. Rempa kastapaturen. Kord vara poguthu. Nenga rempa nalla pesuringa. Nalla solli puriyavaikkiringal. Ungalamari ivlo theliva yarum sollamutiyathu anna. Engalukku yeppo anna nalla neram prakkum. Sollunga.
@rajeshkannar6684
@rajeshkannar6684 2 месяца назад
Super thanks ❤
@vanajarajeevan-ol2df
@vanajarajeevan-ol2df 5 месяцев назад
கும்பம் சத்யம்?நேரம் தெரியல படாத பாடு ஏமாற்றம் சாகலாம் போல இருக்கு தீர்வு இருக்கா அண்ணா
@gayathrirajaman
@gayathrirajaman 5 месяцев назад
True
@AnuRadha-c4s
@AnuRadha-c4s 5 месяцев назад
எங்கள் மகளுக்கும் இதே நிலமை தான் ஏன் சாகவேண்டும். ஒருமுறை சீரடி சென்று வரவும் எல்லாம் சரியாகிவிடும்.
@NandhuMalathi-cr6zs
@NandhuMalathi-cr6zs 3 месяца назад
கும்ப ராசி புரட்டாதி நட்சத்திரம். இப்போ‌ marriage pannalama
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 5 месяцев назад
அருமை sir 👍
@Surya-k5n3h
@Surya-k5n3h 4 месяца назад
Nanri guru
@maha995
@maha995 5 месяцев назад
நான் கும்ப லகனம் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி என் மகள். தூக்கு போட்டு இறந்து விட்டார் ஏழரைச் சனி முடிந்ததும் இழந்தது திரும்ப கிடைக்கும் என்று சொன்னார்கள் என் மகள் எனக்கு எப்படி கிடைப்பால்
@uthayarajbalamurugan187
@uthayarajbalamurugan187 5 месяцев назад
அய்யா உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாது ஆழ்ந்த இரங்கல்கள்
@Tamilkabi-m8s
@Tamilkabi-m8s 4 месяца назад
இந்த இழப்பை தாங்க😂😂
@SelvaRaj-on1hm
@SelvaRaj-on1hm 5 месяцев назад
தயவுசெய்து இந்த ஜென்மத்தில் செய்த தவறுக்கு அடுத்த ஜென்மத்தில் பலன் கிடைத்தது என்ன பயன்
@murugantemple2788
@murugantemple2788 2 месяца назад
Sir yanakku government jop varumma sollunga sir
@balajianu6244
@balajianu6244 5 месяцев назад
தம்பி வணக்கம் என் மகன் கும்பம் பூரட்டாதி மிதுன லக்னம் திருமணம் இப்போது பண்ணலாமா வயது 32 தடை ஏற்பட்டு வருகிறது 7 1/2 சனியில் திருமணம் செய்யலாமா pl சொல்லுங்க நீங்கள் சொல்வது உண்மை என் மகன் இன்று தான் திருவண்ணாமலை சென்று. ஈசனை வழி பட சென்று இருக்கிறார். புதன் தசை நடக்கிறது 6.6.91 காலை 7.20 சென்னை வரன் வந்து இருக்கு 🎉
@SathyaSathya-fe5ui
@SathyaSathya-fe5ui 3 месяца назад
🙏🙏🙏Rompa thanks sir
@lingam1650
@lingam1650 4 месяца назад
அண்ணா கும்பராசிபூரட்டாதி தூங்கும்போதே உயிர்போயிருன்னும்ன்னுதோனுது பிறந்ததிலிருந்தே நிம்மதிஇல்லை 37 வயசு
@tharsiyasenthuran9613
@tharsiyasenthuran9613 4 месяца назад
Unmai than Enakkum appidi than Age 21
@sowmiyasowmiya5312
@sowmiyasowmiya5312 4 месяца назад
Ama
@KalyaniNarayanan-qq5jw
@KalyaniNarayanan-qq5jw 3 месяца назад
​@@sowmiyasowmiya5312😢
@chandrasekaranr996
@chandrasekaranr996 Месяц назад
😢
@sarojinithevikularajasingam
@sarojinithevikularajasingam 4 месяца назад
100percent correct Suffering a lot with mentality and physical y
@govindharajm5533
@govindharajm5533 5 месяцев назад
Thank you sir 🙏
@RajendranKaruppaiya-qk7hs
@RajendranKaruppaiya-qk7hs 2 месяца назад
Thank you so much pa
@malathis5001
@malathis5001 3 месяца назад
💯 true thank you sir 🎉🎉
@KumariKumari-vn6vq
@KumariKumari-vn6vq 5 месяцев назад
🙏🙏🙏super semma nice explanation 👌 vazhga valamudan sir
@kumaravelayutham
@kumaravelayutham 4 месяца назад
என க்கு புரட்டாதி நட்சத்திரம் வயது80ஆகிறது.என்னுடையமரனம் எப்போது எப்படி சொல்லமுடடியுமா?
@sunderavalliramasamy8111
@sunderavalliramasamy8111 4 месяца назад
ஜென்ம சனி அவிட்டம்3 70 வயது.பலன்?
@RajRamesh-i5t
@RajRamesh-i5t 5 месяцев назад
நன்றி ❤
@koilmani7076
@koilmani7076 5 месяцев назад
சாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். நன்றி இறைவா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thirumoorthi2127
@thirumoorthi2127 5 месяцев назад
Unmaya solluringa
@priyak4948
@priyak4948 4 месяца назад
Ama
@sripriyapraveen1929
@sripriyapraveen1929 5 месяцев назад
Suffering from cancer from last year health issues from 2020 kumbha rashi Tula lagna pooratathi nakshatra
@astrobarath
@astrobarath 5 месяцев назад
Age ?
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 5 месяцев назад
@@astrobarath Sir unga videos 100% unmai Sir
@sripriyapraveen1929
@sripriyapraveen1929 5 месяцев назад
@@astrobarath 48
@Kalai-ri9vs
@Kalai-ri9vs 5 месяцев назад
ஐயா கால சர்ப dhosam pattri vedio podunga iyya
@tusyaa4745
@tusyaa4745 3 месяца назад
சார் நான் கும்பம் ராசி புரட்டாதி நடசத்திரம் 2019 ல இருந்து ரொம்ப கஷ்ட்டமா இருக்கு தேவை இல்லாத வழக்கு வந்துட்டு மேலும் என்னுடைய தொழில் ரொம்ப பாதிக்கிறது. என்னால் பணம் ரோட்டஷன் பண்ண முடியல ஆனால் தற்கொலை பண்ணனும்னு எண்ணம் தான் வருது... எனக்கு பதில் போடுங்க ஐயா
@ravieravie2584
@ravieravie2584 5 месяцев назад
Super speech sir
@er-kx5nr5pd8d
@er-kx5nr5pd8d 26 дней назад
உண்மைதான் அண்ணா
@seransiva3591
@seransiva3591 3 месяца назад
All true thank you ane
@rajeshwarik4995
@rajeshwarik4995 4 месяца назад
Very good explanatipn. It is true.
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 месяца назад
Life full problems iruku sir evolo Samy kupitalum kasthma Mattum iruku sir
@j.chandramathi7095
@j.chandramathi7095 5 месяцев назад
Super 100% unmai ethukku parikaram anna chaiya vendum
@astrokumarastrology2821
@astrokumarastrology2821 5 месяцев назад
வருங்காலத்தில் நீங்கள் மிகப்பெரிய ஜோதிடராக வருவதற்கு வாழ்த்துக்கள்
@premaprema6040
@premaprema6040 5 месяцев назад
Thank you so much sir.unkaloda pechu rempa nampikkai ya irukkku 👏👏
@padmanabankanagaraj9992
@padmanabankanagaraj9992 4 месяца назад
Excellent
@gokulkanth1235
@gokulkanth1235 5 месяцев назад
Indha madiri 3 months 4 months ku oru time andha andha rasi ku video podunga i mean update venum ...Ipo endha rasi la sani irukaru
@duraiswamy6047
@duraiswamy6047 4 месяца назад
ரொம்பகஷ்டமாஇருக்குபோது. நல்வழிநடத்துவதுஜோதிடமே. நன்றி ஐயா
@sathyag4229
@sathyag4229 4 месяца назад
100% உண்மை ஏன்டா வாழ்க்கையில இருக்கிறோம் தோணுது
@mageshwarimagesh5947
@mageshwarimagesh5947 4 месяца назад
Kumpa rasi avita natchathiram than romba kodumaiyana natchathiram after mrg no sucess no happiness entha oru puthu visayamum nadakala uyir valrathe periya visayama iruke epathan relife kedaikum sir sakum pothavathe edhavathe oru nala visam nadantgeruke apadine sola edhavathu nadakuma sir romba manasu veruthete
@gopi7892
@gopi7892 2 месяца назад
Same sis
@sevalini3035
@sevalini3035 Месяц назад
Absolutely correct 😓😓😓😓😓
@Sak317
@Sak317 5 месяцев назад
U r an excellent communicator...let the substance be true! 👍👌
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 5 месяцев назад
Very good 👍 ❤
@ReameshMuragas
@ReameshMuragas 3 месяца назад
சார் இதுக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க சார் ஜென்ம சனிக்கு
@alagumuthu9952
@alagumuthu9952 4 месяца назад
19.6.2024 start வக்கிரச்சனி நடக்க போகுதாம் . வக்கிர சனி நல்ல பலன்களை தருமா? கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.
@sudhabalakrishnan8349
@sudhabalakrishnan8349 3 месяца назад
Full healthy issue.
@ShobhaMahendran
@ShobhaMahendran 4 месяца назад
Nice prediction 👏👏👏👏
@NithranGandhi
@NithranGandhi 5 месяцев назад
Unmai anna... Enaku pana prachanai... Ithanala enoda character spoil panitanga... But na thappu panala... 😢😢😢sethupoidalamnu thonuthu
@MeenaakumariVel
@MeenaakumariVel 4 месяца назад
Avittam sir
@jamunan1833
@jamunan1833 3 месяца назад
Good explanation
@amsathvanykt9123
@amsathvanykt9123 3 месяца назад
Jennma sani wedd nadanthichchu… wedding la avalavu problem.. veedda viddu vanthu wedding panni 3 months la avan use panni viddittu poittaan.. problem problems avalavu problems ippa varaikkum… 2 times suicide attempt panni irukkan… piraku avar vanthu conceive ah irunthan.. abortion aakidichchu.. Thiruppiyum avar viddittu poittar 😢
@punithachandrasekar9172
@punithachandrasekar9172 5 месяцев назад
Sani nesam ... Jenma sani velai seiyuma sir?
@astrobarath
@astrobarath 5 месяцев назад
Solren
@karuppu468
@karuppu468 4 месяца назад
Bro ஜென்ம சாமி ல கல்யாணம் பண்ணலாமா. கும்பம் அவிட்டம் நட்சத்திரம்
@balaraj5029
@balaraj5029 2 дня назад
Kumbam rasi shani close friend avaru vidamataru enaku nala theriyum
@priyak4948
@priyak4948 4 месяца назад
Unmaiya solringa sir neenga solrathu illame enakku nadanthuchu
@JamunaBabu-v4j
@JamunaBabu-v4j 5 месяцев назад
My son date of birth 31.10.98, time 10.25 pm, chennai when is marriage please tell me
@muruganmurugan6969
@muruganmurugan6969 4 месяца назад
Thanks brother
@renesa-y2m
@renesa-y2m 4 месяца назад
பூரட்டாதி நட்சத்திம், கும்ப ராசிக்காரர் 67 வயதுடையவர், ஏழரை சனி முடியும் வரை உயிரோடு இருக்க முடியுமா? அல்லது கணவன், மனைவியை இழக்க நேரிடுமா? 67 வயதுக்கு மேல் நல்லகாலம் வந்து எதை சாதித்துவிட முடியும்?
@sivanoopuwaneshwary9566
@sivanoopuwaneshwary9566 2 месяца назад
Thanks my god
@kamakshik7725
@kamakshik7725 5 месяцев назад
சரி சரியா சொன்னீங்க என் பையனோட வாழ்க்கையில இது எல்லாமே நடந்துட்டு இருக்குது நடக்குது நடந்துட்டு இருக்குது என் பையன் பூரட்டாதி நட்சத்திரம் இந்த வயசுலயே அவங்க அப்பாவ இழந்தது கொரோனா காலகட்டத்தில் தான் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு என் பையனுடைய வாழ்க்கையில நடந்துட்டு இருக்கு அவனுக்கு இப்ப 25 வயசு ஆகுது நீங்க சொல்றது ரொம்ப சரியா இருக்கு
@MaluMalathi-md2lp
@MaluMalathi-md2lp 4 месяца назад
Anna en uyir pona ithellam nadakkadhula
@govindarajg1912
@govindarajg1912 5 месяцев назад
7 1/2 சனியின்போது தசாபுத்தி, கோச்சாரம் வேலை செய்யாது என்கிறீர்கள், சிலர் தசாபுத்தி நன்றாக இருந்தால் 71/2சனி பாதிக்காது என்று கூறுகிறார்களே. அது எப்படி? 🤔🤔🤔 (ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆவல் ஆதலால் சற்று விளக்கம் கொடுங்களேன்)🙏
@duraisamy2438
@duraisamy2438 4 месяца назад
Are you sure
@happyminutes-nt4339
@happyminutes-nt4339 5 месяцев назад
Thanks Sir. 100% correct sir.
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 5 месяцев назад
Super jihudu sar ❤
@ramya2400
@ramya2400 4 месяца назад
Super and thanks
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 4 месяца назад
பொதுவா கும்ப ராசி நேர்மையாக இருந்தால் இழப்பை குறைக்கலாம்.. இழப்பை தவிர்க்க முடியாது.
@jevithajevitha8801
@jevithajevitha8801 4 месяца назад
Super sir
@SaravanaBala-w3p
@SaravanaBala-w3p 2 месяца назад
Goog🙏
@subhasreeramesh3978
@subhasreeramesh3978 5 месяцев назад
Guidance ku thank you sir!
@Aravindstring
@Aravindstring 5 месяцев назад
Nan kumba Rasi - valkaya kayil eduthavanuku saava parthalum bayum illa saniya parthalum bayum illa. Human consciousness is more powerful and cannot be influenced by planets.
@KumaraKannan
@KumaraKannan 4 месяца назад
என் பெயர் கோபால் கிருஷ்ணன் எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 1978 ஆண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு பிறந்தேன் இதுக்கு எப்படி இருக்கும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்க🎉 😂
@v.renganathanrenga9942
@v.renganathanrenga9942 5 месяцев назад
எனக்கும் கும்பம் மனைவிக்கு கும்பம்
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 4 месяца назад
Iam alsoo🎉🎉🎉🎉🎉ffull fighting always !!!
@RajeshKMadurai
@RajeshKMadurai 5 месяцев назад
Excellent sir
@thavamani3881
@thavamani3881 26 дней назад
Puratathi sathyam avitam ella nanmai than tharum shivan allrul irunthal erupar
@ssuganthi2537
@ssuganthi2537 5 месяцев назад
வணக்கம் சார் 🙏
@shyamala5682
@shyamala5682 5 месяцев назад
Sir na கும்பம் ராசி பூராட்டாதி நட்சத்திரம் sir eppo job ella sir romba kastama irukku sir any solution sollunga sir
@Manvasamraja9345
@Manvasamraja9345 4 месяца назад
BRO SAME PROBLEMS
@rrkumar3820
@rrkumar3820 5 месяцев назад
Kumbam rasi avittam 3,aam pakam age 29, kalyanam appothu nadakum
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 месяца назад
Neenga solrathu 💯 percentage correct sir
@Geetha-cp6pf
@Geetha-cp6pf 3 месяца назад
Super
@RameshRamesh-jk8ru
@RameshRamesh-jk8ru 4 месяца назад
Nice
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 639 тыс.
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 1,7 млн
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 639 тыс.