Тёмный

கும்ப ராசியின் வலி,வேதனை நிறைந்த வாழ்க்கையில் விடிவு எப்போது? | Kumba rasi 

SRI VISHNU JOTHIDAM
Подписаться 471 тыс.
Просмотров 46 тыс.
50% 1

கும்ப ராசியின் வலி,வேதனை நிறைந்த வாழ்க்கையில் விடிவு எப்போது? | Kumba rasi
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/...
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnuj...
▶Give a Like @ Facebook👍: / srivishnujothidam
▶Be a Friend @ Instagram 👋: / srivishnujothidam
OUR POPULAR VIDEOS 👇
-------------------------------------------------------
▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - • Millionaire horoscope ...
▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - • Foreign yoga in Astrol...
▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - • தொழில், வேலையில் செழிப...
SUBSCRIBE 👇
-------------------------------------------------------
▶வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
▶Hit the like button, and Share the video with your friends & family, If you have any doubts or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible.
▶HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
*DISCLAIMER:
This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.
tamil astrology,Sri Vishnu Jothidam,kumbam rasi,kumba rasi,kumba rasi palan,rasipalan,கும்பராசி,கும்பம்,kumbam 2024,elarasani,sanipeyarchi 2025,next sanipeyarchi

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@SRIVISHNUJOTHIDAM
@SRIVISHNUJOTHIDAM Месяц назад
CONSULTATION 👇 ------------------------------------------------------ ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
@gugan452
@gugan452 Месяц назад
கும்பம் ராசி துன்பராசி 100% உண்மை வெற்றியோ தேல்வியோ ஒருகை பாத்தேத்திருவேன் 💪💪
@magistyle4504
@magistyle4504 Месяц назад
😂
@govindgeethagovindgeetha5517
@govindgeethagovindgeetha5517 Месяц назад
Ama true
@vickymasa356
@vickymasa356 Месяц назад
Kumbam raasi ullavanga always confident ah irupanga😊
@mithranstrendingmedia512
@mithranstrendingmedia512 Месяц назад
கஷ்டத்த தாங்கி தாங்கி மரத்துப்போச்சு. எல்லாரும் இருந்தும் அனாதையாக வாழ்வது மிகவும் கொடுமை, உயிர் மட்டும் தான் உள்ளது....
@vasanthbalu3922
@vasanthbalu3922 Месяц назад
நானும் அப்படித்தான் இருக்கேன்
@ssivaraman879
@ssivaraman879 Месяц назад
உண்மை.....
@sktamilza
@sktamilza Месяц назад
True
@thilakabharath1329
@thilakabharath1329 Месяц назад
100\ true
@sooribw2492
@sooribw2492 Месяц назад
💯
@stellamary1527
@stellamary1527 Месяц назад
உண்மை தான் தாழ்மை மன அழுத்தம் தான் இருக்கு..
@fortiussports2608
@fortiussports2608 Месяц назад
கும்பராசி தான் எனக்கும்...விடிவுகாலமே இல்லை...இருந்தாலும் ஓடிக்கிட்டே இருக்கேன்....
@soundharrajraghupathy622
@soundharrajraghupathy622 Месяц назад
yes
@kanagarajan1556
@kanagarajan1556 Месяц назад
தைரியத்தை விடவே கூடாது. அடி வாங்கினாலும்.
@nagavardhan08
@nagavardhan08 14 дней назад
Why blood same blood😅😂..
@முப்பாத்தால்
அவமானம் + அசிங்கம் +தனிமை= ஏமாற்றம்
@sujathaprasad1530
@sujathaprasad1530 Месяц назад
Yanakum 😢😢😢
@suryarko5868
@suryarko5868 Месяц назад
Me naan pavam
@gopis8771
@gopis8771 Месяц назад
Nalla anubhavichu kanakku potrukkapa
@kavivedha8825
@kavivedha8825 Месяц назад
Me too sis
@sabeenaabid3465
@sabeenaabid3465 Месяц назад
No my brother is kumbam he lives luxury life
@kgselvaraj
@kgselvaraj Месяц назад
கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதய நட்சத்திரம்=வதயே ,பிறந்ததால சொல்வது= பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; பிறந்ததில் இருந்து வாழ்க்கையே ஒரு போராட்டம் & போர்க்களம் தான். திருமணம் தாமதம் , பூர்வீக சொத்து விற்க முடியவில்லை ,வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது .வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது. மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பதும் இல்லை. நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் ,மனதைக் காயப்படுத்துகிறார்கள். கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள்? மனது வலிக்கிறது. கும்பம் என்றாலே துன்பம் தான். வரமே சாபமாக பெற்றவர்கள். கும்பராசிகாரர்கள். இந்த மாதம் நல்லது நடக்கும் ,அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நான் வேண்டுவது மனநிம்மதி தான் .நூறு கோடி இருநூறு கோடியா கேட்கிறோம்? அது எல்லாம் இல்லை. மனநிம்மதி தான், வேறு ஒன்றும் இல்லை. பராபரமே .சிவாய நம... என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம .
@Sathya-dv5ku
@Sathya-dv5ku Месяц назад
Intha comment padikum pothu kanla irrunthu thaana thani varuthu,ennaku enna solrathune theriyala , neeinga romba strong and great ,neeinga unga wife pasanga elarim nalla irrupanga,
@user-hd9rx1dx1h
@user-hd9rx1dx1h Месяц назад
என்னுடைய பேரும் லட்சுமிநாராயணன் தான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் வாழும்போதே வாழ்
@prithivirajankr5549
@prithivirajankr5549 Месяц назад
உண்மை சகோ, நானும் கும்ப ராசிதான் 38 வயது ஆகிறது இதுவரை நிலையான வருமானத் துக்கான வேலை அமையவில்லை அடுத்தவர்களுக்கு உழைத்தே வாழ்க்கை வீணானது
@GeethaMurugan-wt5sm
@GeethaMurugan-wt5sm Месяц назад
நானும் கும்பம் அவிட்டம் ஒன்னும் முடியல தாழ்வு மனப்பான்மை எல்லாருக்கும் எப்பவும் உதவி பண்ணிட்டே இருக்கேன் எனக்காக நான் வாழவே இல்ல சந்தோசம் illai நிம்மதி இல்லை சாகவும் முடியாம வாழவும் முடியல
@kavivedha8825
@kavivedha8825 Месяц назад
S sis l am also
@MuthuLakshmi-rp6ww
@MuthuLakshmi-rp6ww Месяц назад
அனைத்தும் உண்மை தாழ்வு மனப்பான்மை தான் 💯
@Teddyworld2110
@Teddyworld2110 Месяц назад
நீங்கள் தெரிந்து தான் துர்திஷ்டத்தை சரியாக சொல்கிறீர்கள். கும்ப ராசியினர்களுக்கு எப்பொழுதும் தூர அதிர்ஷ்டமாக உள்ளது.
@kavivedha8825
@kavivedha8825 Месяц назад
S
@tanurjayap951
@tanurjayap951 Месяц назад
இதனை கேட்ட பின் சிரிப்பதா இல்ல அழுறதா என்ற யோசனை?? நீங்கள் கூறிய அனைத்தும் சரி..💯
@shankaranarayanan9730
@shankaranarayanan9730 Месяц назад
😭😭😭😭😭😭😭😭
@magistyle4504
@magistyle4504 Месяц назад
😂
@gobalkrishnan-nf8gd
@gobalkrishnan-nf8gd Месяц назад
அதே நிலைமை தான் எனக்கும்
@Kujiliny2004
@Kujiliny2004 Месяц назад
நானும் கும்பம் சதயம் இதில் நீங்கள் சொல்லிருக்க எல்லாமே எனக்காக சொன்ன மாதிரியே இருக்கு 😢❤
@addhakshanya9564
@addhakshanya9564 Месяц назад
Ama கும்ப ராசி ipedi Last varikkum அனாதை than போல 😢😢😢😢
@kavivedha8825
@kavivedha8825 Месяц назад
Nan kuda sis
@sudhanachiar6385
@sudhanachiar6385 Месяц назад
I am Kumbha Rasi ,Sadayam star ,from the childhood I haven't led good life , my studies got somewhat affected after marriage also feel the same with lot of obstructions and pain. I lost hopes on all . Now 7th Shani is running , which led to economic losses and not even able to express our . Leading each day I feel is heavy . Sometimes I burst out in myself and try to console. I don't know till what time I will be suffering with pain 😢😢😢. On the whole when I look back I have not lead my life for my self , some others are there. The most pathetic. Sometimes I pray the god as not to create any human similar to my jadagam 😅😅😅😅.
@travelolytamilnadugovernme7578
@travelolytamilnadugovernme7578 Месяц назад
Same thought
@user-kv4xf6rj6i
@user-kv4xf6rj6i Месяц назад
Hang in there, i'm going through the same thing except i hvn't get married. Good time will come soon.
@elayarajaarasurkannan366
@elayarajaarasurkannan366 Месяц назад
😂😂
@csabitha2666
@csabitha2666 Месяц назад
Same boat😂
@venipalanikumar6649
@venipalanikumar6649 Месяц назад
நீங்கள் சொல்வது சரியான உண்மை.என் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் ஒரே வரியில் சொல்லி பரிகாரம் சொன்னதற்கு நன்றி
@senthilnathannathan3297
@senthilnathannathan3297 Месяц назад
Sir I am kumbarasi,this video is 100% suitable for me.
@UmaM-oj5bt
@UmaM-oj5bt Месяц назад
உண்மை தான் மன அழுத்தம் தாங்க முடியலை
@BalaMurugan-tz3uo
@BalaMurugan-tz3uo Месяц назад
நன்றாக சொன்னீர்கள் ஐயா அது போல தான் நடக்கிறது வாழ்க்கையில்
@1saipranesh.c457
@1saipranesh.c457 Месяц назад
ஏன் பிறந்தோம் என்று இருக்கு சார்
@kalasrikumar8331
@kalasrikumar8331 Месяц назад
Don’t expect anything from others …. Take care you . Keep some times for you .., think about you too ., good luck 👍
@MrDivakarram
@MrDivakarram Месяц назад
Yes for me Pazhagi pochu... Everything will happen only on the last border time only. Patience is more important for Kumbam people... Believe in God and do your duty without hesitation. The result will come to you but at the last minute. Ethuvoma kadi ka ma erukarathuku at least at the last minute we will get .... In that manner it is good.... This is my life analysis as a Kumbam rasi❤
@srinivasanpadmanaban2505
@srinivasanpadmanaban2505 Месяц назад
Your observation excellent sir. As you said I am doing my level best support to my nearest people and most of the time I was saved and supported by my family deity SHRI MUTHUMARIAMMAN
@ramamurthyprasaadhprasaadh7008
@ramamurthyprasaadhprasaadh7008 Месяц назад
Yes, sir, your prediction is perfect. If I go up by 4 steps, I will be brought down by 3 steps. This keeps on happening always, and I have experienced . As of now, I am 63 + and in my life, I have been experiencing this many times . 😊
@jshanthakumari5621
@jshanthakumari5621 Месяц назад
Correct sir....over depression
@perumalvellingiri8044
@perumalvellingiri8044 Месяц назад
ஓடிக்கிட்டே இருக்கிறேன் ஆனால் ஒன்றுமே முடியல.... ஆனா ஓடிக்கிட்டே இருக்கிறேன்... நீங்க சரியா தான் சொல்றீங்க.. என்னோட தாழ்வு மனப்பான்மை தான் இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை.
@seelan1711
@seelan1711 Месяц назад
Kumparasi thumpa rasi
@Test-be1oc
@Test-be1oc Месяц назад
Myself kumba rasi and pooratathi natchathram, I must say I am having more will power than any rasi. Because vangura adi appdi..
@csabitha2666
@csabitha2666 Месяц назад
😂 same blood
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 Месяц назад
உண்மை தான் அண்ணா மனசுக்கு இதமா இருக்கு❤ நன்றி 😢
@DharshiniSelvan-gk6bk
@DharshiniSelvan-gk6bk Месяц назад
Yes 💯💯💯💯💯💯💯
@SStamilan143
@SStamilan143 18 дней назад
எனக்கு மட்டும் தான் கஷ்டம் பார்த்த கும்ப ராசி எல்லாருக்கும் அதே தானா 😂😂❤
@Sathya-dv5ku
@Sathya-dv5ku Месяц назад
Anna neeinga sona ellamea correct,ennaku 20years than aaguthu but intha 20years la nariya kastam ennaku valave pudikala enoda mind set epdi irrukuna innum 5years pothum athu aprom na sandosama savanum pola irruku, ipola yeada parthum bayamea illa,life la hope um illa
@JayabalSomasuntharam
@JayabalSomasuntharam 24 дня назад
Don't feel
@JayabalSomasuntharam
@JayabalSomasuntharam 24 дня назад
❤run run run run run❤
@subhasreeramesh3978
@subhasreeramesh3978 Месяц назад
Timely video sir thanks!!
@M.SLathaMaharaja
@M.SLathaMaharaja Месяц назад
Naanum kumba rasidhanya enya ipudilam solringa. Naalam nimmadhiya santhoshama epodhum odite dhan iruken. Kadavul evlo thevayo adhukum mela nallave paathukuranga. Avlo happy. Sondha uzhaipu manasula dhaiyiriyam idhu podhum . Chumma ellarum kumba rasi naale depression la iruka polayum avangaluku Vali solra polayum podraddha nippatunga chaii..
@GaneshGanesh-lo7yt
@GaneshGanesh-lo7yt Месяц назад
ஜோதிடர் சார் சூப்பர் அருமையான பதிவு
@nirmalplay
@nirmalplay Месяц назад
I'm following youtube astrology for past 11years... but you Mr.Astrologer great and Respect for you... after shelvi you are the best as my opinion...... please need a consultant from you sir🙏🙏🙏
@vinodkumard54
@vinodkumard54 Месяц назад
Nandri brother 🥺🙏🏽
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 Месяц назад
Good info 👍
@chelvis8114
@chelvis8114 Месяц назад
Thank you, very helpful 🙏
@dinakarandinakaran5360
@dinakarandinakaran5360 Месяц назад
100% correct
@kaverisubramanian6422
@kaverisubramanian6422 Месяц назад
மிகச் சரி
@Mr.Naviya_Navitha
@Mr.Naviya_Navitha Месяц назад
அருமை
@thivaroy5858
@thivaroy5858 28 дней назад
Everything is true. Thank you for explaining the fact. I accept and will live the life till end.🙏
@dhivyasundaram5166
@dhivyasundaram5166 23 дня назад
உண்மை தான்
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 Месяц назад
கும்பம் நண்பர்களே நான் வள்ளார் வழியில் செல்கிறேன் மன அமைதி கிடைக்கிறது அனைவரும் வள்ளார் வழியை முயற்ச்சி செய்து மன அமைதியோடு வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️
@saiswetha4902
@saiswetha4902 Месяц назад
Crrta eruku❤
@sonalyart555
@sonalyart555 Месяц назад
Nice 🎉
@sermakani6732
@sermakani6732 Месяц назад
நான் கும்ப ராசி தான் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கிறது😢😢😢
@sonihari8570
@sonihari8570 Месяц назад
Very true. I have been facing the same. Though I work very hard
@sonihari8570
@sonihari8570 Месяц назад
People do not 🚭 understand the hard work that I put in but just let me go. I have been abused many times.
@thangaraj9875
@thangaraj9875 Месяц назад
Life is like this going.. Going... Wexed..
@sowrirajansundhar3683
@sowrirajansundhar3683 Месяц назад
Romma correct sir
@viralvibes3941
@viralvibes3941 29 дней назад
நீங்க சொல்றது 100% கரெக்ட்தான் பட் நான் வந்துட்டு எந்த ஒரு பிராப்ளமா இருந்தாலும் விலகி நிற்க தான் எனக்கு தோணுது ஒரு விஷயம் ஸ்டார்ட் பண்ணனும்னா நிறைய குழப்பமா இருக்கு அதுக்கு என்ன முடிவு எடுப்பது என்று எனக்கும் தெரியல
@Yaschannels
@Yaschannels Месяц назад
10000000000000000000 % correct🙏
@user-nh1sg3su3r
@user-nh1sg3su3r Месяц назад
Correct Sir
@SenthilKumar-mm7ue
@SenthilKumar-mm7ue Месяц назад
Sir exactly suits in my life
@baskard5260
@baskard5260 Месяц назад
நன்றி சார்
@user-db1eg6ff6l
@user-db1eg6ff6l Месяц назад
Tnankyou so much.
@user-zs9wg9eu2v
@user-zs9wg9eu2v 22 дня назад
Romba kastama iruku Anna mudiyala intha Rasila porathuitu Nerya solitea polam avloa kastam😢
@greatgood5321
@greatgood5321 Месяц назад
Andavanai thavira, en vazkaiyil ,nalla manithargalai parka mudiyavillai.
@SuganyaAathvik
@SuganyaAathvik Месяц назад
Dance,pattimanram pesurathu pudikkum thayakkam eallaththayum arakorayave vitturum
@vsudhakaran1108
@vsudhakaran1108 Месяц назад
Perfectly correct sir
@pandimeenakshit849
@pandimeenakshit849 Месяц назад
Unmai dhaan ayya. Mikka nandri.
@solaimani7803
@solaimani7803 Месяц назад
True sir
@thiyakarasajeyaseelan5553
@thiyakarasajeyaseelan5553 Месяц назад
அருமை அத்தனையும் உண்மை
@kabilan13
@kabilan13 Месяц назад
Anna unmai. thank you
@voiceofbobby
@voiceofbobby Месяц назад
Hi Brother. Very true'.
@divyamuthu5575
@divyamuthu5575 Месяц назад
Adapongapa summa ipdiye solli usupethe manusana valave vidamatinga pola ini vara kalathula ponakalathula ponnungala kallipal vachu konnamari kumba rasi perantha kondra porangapa apdila sollathinga lifena ellarukume struggle irukatha seiu nanu kumbam puratathitha enaku studyla thakkuchu eakuda padicha elaru msc holders na oru al thavara ithanaiku corona batch apo epdi iruku pathukonga veliya sonalu kevalam ana enna panna ada pongada enna pana enna lifela orunal jeipea kandippa namburea❤❤❤ en appan murugan pathuparu ellame avaroda thiruvilaiyadal avlothapaa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤om saravana bava
@venkatrajmvenkatrajm6847
@venkatrajmvenkatrajm6847 21 день назад
Super sir
@KavithaNachimuthu-xw2he
@KavithaNachimuthu-xw2he Месяц назад
Nantri ayya.thank you.
@sumeethvenkatesan2138
@sumeethvenkatesan2138 25 дней назад
S me too same feeling
@mns5293
@mns5293 Месяц назад
what about meena rasi give like this
@koksbca8945
@koksbca8945 Месяц назад
💯 crt
@DharshiniSelvan-gk6bk
@DharshiniSelvan-gk6bk Месяц назад
Yes
@gayathrirushi3584
@gayathrirushi3584 Месяц назад
Well said bro it's truth also
@AnikaCat-dc2eh
@AnikaCat-dc2eh Месяц назад
Full , 💯
@Savikhk
@Savikhk Месяц назад
உண்மை தான் சரியாக சொன்னீர்கள் 😂ஃ💯💯💯💯💯💯
@itsme..motivation..2756
@itsme..motivation..2756 Месяц назад
Nanum kumbam sathayam..Do good Never feel bad.. Everything happens for Some reason lot's of lessons..Make poor people happy You will get legendary..Pray..your home god..Shive Mahadev..life becomes peaceful legendary...Never get Sad..
@DHANAKUMAR-q3s
@DHANAKUMAR-q3s Месяц назад
You are 100 percent correct sir
@lavanyar4747
@lavanyar4747 Месяц назад
வாழ்க்கை அய்யா இறந்து விடலாம் போல இருக்கு
@gopalakrishnanr3055
@gopalakrishnanr3055 Месяц назад
Nanresar💯💯💯💯🙏🙏🙏🙏
@rajakumarr3941
@rajakumarr3941 Месяц назад
💯 🎉unmai
@purnimajha2800
@purnimajha2800 Месяц назад
Correct sir. .inf .complex is there ...!
@MNandhini-dk1ur
@MNandhini-dk1ur 11 дней назад
ஐயா நான் மிகவும் கஷ்டப்பட்டேன் 2017 லில் இருந்து, எனக்கு 22 வயது, குடும்பத்தில் பிரச்சினை, வேலையின்மை, பிடித்ததை செய்ய முடியவில்லை, எங்கே செல்கிறாலும் நிம்மதி இல்லை, நம்பிக்கை துரோகம் ஆகிய அனைத்தும் பிரச்சினைகள், 2025 யில் இருந்து எதோ மாற்றம் வரும் என்று நம்புக்கை இருந்தது ஆனால் இப்போது எந்த நம்பிக்கையும் இல்லை, இதற்கான தீர்வு நான் இயற்கை எய்துவதுதான் என்ற என்னம் தோன்றுகிறது, நான் அந்த கடவுளை வேண்டுகிறேன் நான் இந்த பூமியில் யாருக்கும் முக்கியமாக அந்த இறைவனுக்கு கூட பாரமாய் இருக்க விரும்பவில்லை என்னை அழைத்து சென்றுவிடு என்று வேண்டுகிறேன். கடவுள் கொடுத்த இந்த உயர் வாழவைக்கவும் மாட்டார் கொண்டு செல்லவும் மாட்டார்...
@vinodkumard54
@vinodkumard54 Месяц назад
True🥺
@shivraj3538
@shivraj3538 Месяц назад
Good correct
@parvathymohan
@parvathymohan 26 дней назад
நினைத்தே பார்க்க முடியாத ப்ரச்னைகளை கும்பராசிக்காரர்கள் சந்திப்பது உண்மைதான் தம்பி😢
@vinodkumard54
@vinodkumard54 Месяц назад
Life la hope one dha one day yalla seriyagum nu nambarom 🥺🙏🏽
@user-jg9mc4vw7y
@user-jg9mc4vw7y Месяц назад
Yes anna u r correct
@Babu-pd2yg
@Babu-pd2yg 23 дня назад
100%true
@user-hm1nk3pt7b
@user-hm1nk3pt7b Месяц назад
தாங்கும் சக்தி 😶... முடியல சார் 😶
@annaiicompy
@annaiicompy Месяц назад
hahahahah super point to point.... details perfect.. thanks sir..
@divyacracy4064
@divyacracy4064 Месяц назад
💯
@tamilnacural1346
@tamilnacural1346 Месяц назад
Pro 5 years na ella kastamu anupavikara
@kavivedha8825
@kavivedha8825 Месяц назад
S sis 6 years mela aguthu Inga..
@Karthikrisha
@Karthikrisha Месяц назад
💯 correct sir
@ezhumalainewstyle5487
@ezhumalainewstyle5487 27 дней назад
Correct sir😢
@kevinkavitha5946
@kevinkavitha5946 Месяц назад
Omg clear ahh odachu soltiga bro🎉
@kumaresankaliyamoorthy1443
@kumaresankaliyamoorthy1443 Месяц назад
Correct 💯
@tmnatarajan3879
@tmnatarajan3879 Месяц назад
Anand...iam from TNagar 🎉🎉🎉🎉🎉
@prakashprakash-zi6ue
@prakashprakash-zi6ue Месяц назад
💯 உண்மை
@deepanns8460
@deepanns8460 Месяц назад
💯🙌
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,4 млн
Bacon на громкость
00:47
Просмотров 58 тыс.
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн
Kanni Rasi | September & October Rasipalan in Tamil
12:35