மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சகோ 🙏 நான் குருவாயூர் இன்றைக்கு தான் வந்தேன். இந்த கோவில்ன் விஷேசம் என்ன என்று தெரிந்து கொள்ள யூ ட்யூப் ல் தேடும் போது இந்த காணொளி எனக்கு மிகவும் ஒரு நல்ல தகவல்கள் கொடுத்தது. ரொம்ப சந்தோஷமா இந்த கருத்தை பதிவிடுகிறேன். உங்களின் இதுபோன்ற நற்செய்திகள் என்றும் தொடர்ந்து எல்லா மக்களுக்கும் சேரவேண்டும் என்று என் மனமார வாழ்த்துகிறேன். இந்த குருவாயூர் அப்பாவின் ஆசியும் அருளும் உங்களுக்கு என்றும் நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன் 👌🤝🙏💐
அருமையான பதிவு.பட்ஜெட் மக்களுக்கு ஒரு உந்துதலை உருவாக்கும். நேர்த்தியான விளக்கம்.நேரில் பேசுவது போல் இருந்தது. நன்றி. . பஞ்சநாதன் ராஜகீழ்பாக்கம் சென்னை 73.
Good morning If anybody visiting Guruvayoor,please don't miss the following temples Mamiyoor- must Vadakunathan-most famous temple in Thrissur Harikanyaka-on the way very beautiful and unique deity Mohoni Avatharam
🎉nice , இப்ப தான் உங்க channel first time பாகுறே but செம்ம interesting a இருக்கு நீங்க பேசுற style, my childhood dream want to go to there, but என் குருவாயூர் அப்பன் எப்போ அழைப்பர் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன், கிருஷ்ணா 🙏🙏🙏
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.. தேடி வந்தோரை வேண்டும் வரம் தரும் தெய்வம் குருவாயூரப்பன். அவரின் அழைப்பிற்காக காத்திருக்காமல் , நாமே தேடி செல்வோம்...
Just now I watched your video.. it's really very very useful... Husband and Wife u two of them pakka clearly explained about your journey... It's helpful for us😊...Thank you so much.....
சார் வணக்கம் உங்களுடைய வீடியோ பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. கோவிலுக்கு வார நாட்களில் எந்த நாளில் சென்றால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும்? ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசாங்க விடுமுறை நாட்களிலும் கூட்டம் எப்படி இருக்கும்
Thanks a ton Guys for your detailed explanation. We are planning to visit Guruvayor next month after visiting Madurai . But going by your advise I am dropping off the Guruvayoor express train plan . I will take some other quicker mode. Again thanks for your travel tip. Best wishes.