Тёмный

குரூப் 2 தேர்வு.. எக்ஸாம் ஈசி தான்..ஆனா... - தேர்வர்கள் சொன்ன விஷயம் | TNPSC | Group 2 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 306 тыс.
50% 1

#TNPSC #Group2 #Tamilnadu
குரூப் 2 தேர்வு.. எக்ஸாம் ஈசி தான்..ஆனா... - தேர்வர்கள் சொன்ன விஷயம்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் முறையாக எழுதினேன், குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. முதல் முறையாக எழுதினேன், குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து கேள்விகள் வந்தன. குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்தது. தமிழ் மொழித்தாள் கேள்விகள் இருந்ததால் தேர்வு எளிதாக இருந்தது.
Uploaded On 21/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 504   
@skytv6624
@skytv6624 2 года назад
ஈசியா ! அப்படினா எனக்கு மட்டும் தப்பா question paper கொடுத்துட்டாங்களா..
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 2 года назад
So sad
@soniyaelumalai9597
@soniyaelumalai9597 2 года назад
Ama
@abiragavi4143
@abiragavi4143 2 года назад
Me to
@Cnuvlogs
@Cnuvlogs 2 года назад
Easy nu solravnga lam posting vangurangalanu papom
@s.gayathrisubramani1397
@s.gayathrisubramani1397 2 года назад
Me too
@madhu1942
@madhu1942 2 года назад
நல்லா படிச்சவங்களுக்கு தான் எக்ஸாம் கஷ்டமா இருந்திருக்கும். ஏன்னா பொது அறிவு ரொம்ப கஷ்டம். சும்மா எழுதினவங்களுக்கு தமிழ் ஈஸியா இருந்ததால அப்படி சொல்ராங்க
@rajakeswarip5555
@rajakeswarip5555 2 года назад
Exactly true
@murugesh0053
@murugesh0053 2 года назад
Correct 💯
@priyasree6588
@priyasree6588 2 года назад
Yes u r correct
@abidinu7110
@abidinu7110 2 года назад
True
@aswinisw872
@aswinisw872 2 года назад
Crct bro
@vasanthakumar2258
@vasanthakumar2258 2 года назад
மிகவும் கஷ்டம் ....gk ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது... மேக்ஸ் அண்ட் தமிழ் மட்டுமே எளிமையாக
@SankarKumar-un7qd
@SankarKumar-un7qd 2 года назад
என்ன கஷ்டம் ஒரு 15 லட்சம் தேவை படும்😉😉😉
@jaisakthirajaguru8550
@jaisakthirajaguru8550 2 года назад
படிக்கனும்
@SankarKumar-un7qd
@SankarKumar-un7qd 2 года назад
@@jaisakthirajaguru85502 A la R I post irukkla அதற்கு தான் விலை
@priya-jk
@priya-jk 2 года назад
இந்த easya இருக்குனு சொன்னவங்களை அப்படியே note பன்னக வைச்சிக்கோங்க Select ஆகாம மட்டும் போகட்டும் இவங்க அப்புறம் இருக்கு 😂
@spidErMaN-gp2yw
@spidErMaN-gp2yw 2 года назад
crct madam😅
@priya00099
@priya00099 2 года назад
Ama correct sister
@anus_world007
@anus_world007 2 года назад
😂😂😂😂😂 ultimate
@aswinisw872
@aswinisw872 2 года назад
😅
@mahalakshmithiyagarajan2467
@mahalakshmithiyagarajan2467 2 года назад
TNPSC புது வரவுகள் இவர்கள் அனைவரும்..😅 😂😂😂 Avanga Elam Total 200 qustns ah solala...😅
@poongkanipoongkani3040
@poongkanipoongkani3040 2 года назад
கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் நபா் தேர்வை எப்படி எழுதினாா்.பட்ட படிப்பு முடித்தவா்கள்தானே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கமுடியுமுண்ணே.
@mozhianto7534
@mozhianto7534 2 года назад
I think master degree
@SankarKumar-un7qd
@SankarKumar-un7qd 2 года назад
அது தான் பிராடு தனம் எல்லாம் பணம் தான்
@dineshcr7303
@dineshcr7303 2 года назад
Master degree na final year thana sollanum 😂😂..adhu enna 2nd year
@jerryjerry3644
@jerryjerry3644 2 года назад
Ithan bro nanum think pannuren
@n.k.nathishkannan2717
@n.k.nathishkannan2717 2 года назад
Kelvila நியாயம் இருக்க்
@svs2397
@svs2397 2 года назад
I think ellarume Tamil and Apti mattume base panni solrangalo😟
@hariharanr3854
@hariharanr3854 2 года назад
Yes Tamil and maths wise easy But gk tough
@siyamsri5016
@siyamsri5016 2 года назад
Yes
@suryas963
@suryas963 2 года назад
Exactly
@theshadows747
@theshadows747 2 года назад
Ama bro
@9976921835
@9976921835 2 года назад
ஆமா ப்ரோ GK kastamaa இருந்துச்சி எனக்கு...,,,,,,
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf 2 года назад
எக்ஸாம் விட மிகக் கொடுமை... அந்த லாஸ்ட் ல கவுண்ட் பண்ணி போடறது மட்டும்தான்...... எனக்கு எக்ஸாம் மாதிரி இருந்தது..... 🥺🥺🥺
@poovarasanoj3470
@poovarasanoj3470 2 года назад
0:20 அப்போது நீ எப்படி தேர்வு எழுதுவார் கல்வி தகுதி: இளநிலை பட்டம்
@banupriya8634
@banupriya8634 2 года назад
Ss crt i noticed tat
@Ezhilanto
@Ezhilanto 2 года назад
Pg pannalam may be
@prabus3637
@prabus3637 2 года назад
Pg 2nd year ah irukalam
@skytv6624
@skytv6624 2 года назад
என்ன கேட்டு இருந்தா நான் கதறி கதறி அழுதுயிருப்பேன்...
@Cute-rr2uk
@Cute-rr2uk 2 года назад
😂😆🤭🤣
@vishnupriyan5856
@vishnupriyan5856 2 года назад
Mee also
@sivaabisha0805
@sivaabisha0805 2 года назад
Yean sis, kastama
@sivaabisha0805
@sivaabisha0805 2 года назад
Epdi irundhudhu nu knjm explain panni sollungalen blsss...
@syedabdulla29
@syedabdulla29 2 года назад
Nanum than
@kaalaikaalai2006
@kaalaikaalai2006 2 года назад
ரொம்ப ஈசியா இருந்துச்சு....ஆனா நா exam எழுதல🤣🤣😂😂
@princeofpeace6673
@princeofpeace6673 2 года назад
🤣🤣🤣😹😹😹😹🤣🤣🤣
@manosris.a.9657
@manosris.a.9657 2 года назад
😂😂😂😂😈
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 2 года назад
Me too absent ma
@rajiammu5609
@rajiammu5609 2 года назад
,🤣🤣🤣
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 года назад
Me too Sister
@shahgulhameed67
@shahgulhameed67 2 года назад
சுலபமோ, கஷ்டமோ,,,இதை கேட்கும்போது,அடுத்த குரூப்4 தேர்வுக்கு உண்டான பயம் கொஞ்சம் கம்மியாகுது
@anandmurugan8940
@anandmurugan8940 2 года назад
பேட்டி எடுப்பது தேர்வுக்கு முழு நேரமும் படித்து கொண்டு இருப்பவரிடம் கேட்டிருந்தால் பொது அறிவு கஷ்டம் மாக இருந்தது என கூறியிருபார்கள்.
@Pandu-vq7ns
@Pandu-vq7ns 2 года назад
Yes
@mcm5937
@mcm5937 2 года назад
ஒவ்வொரு மதிபெண்ணின் மதிப்பை அறிந்தவர்கள் வாயில் இந்த வார்த்தை வராது
@shahgulhameed67
@shahgulhameed67 2 года назад
Correct
@gowthamchan9536
@gowthamchan9536 2 года назад
Padikama ezhythuna easy nu Tha solluvanga
@arunpedia99
@arunpedia99 2 года назад
Correct
@gfrancisezekiel1345
@gfrancisezekiel1345 2 года назад
எங்க ஈசியா இருந்துச்சி தமிழ் மட்டும் ஈசி மத்தாது எல்லாம் கஷ்டம் தா படித்தவர்களுக்கு மட்டும் தா தெரியும்
@Pandu-vq7ns
@Pandu-vq7ns 2 года назад
Hmm
@jailokesh6538
@jailokesh6538 2 года назад
Degree standard ல GS கேட்டிருக்கிறார்கள்... ஸ்கூல் book மட்டும் படிச்சவங்க 20 questions மேல போட்டு இருக்க முடியாது...political science ல not Indian polity இருந்தெல்லாம் questions வந்து இருக்கு...
@babyamul701
@babyamul701 2 года назад
En ma.. 100% ah.. Prepare panni pathutu sollungama... GK 😞😒
@martinanbiah1963
@martinanbiah1963 2 года назад
Summa eluthuravunga kitta poi crt ah keturukinga. Tamil and Maths mattum thaan easy. Overall ques paravala. Easy lam onum illa.
@kesavanraman1930
@kesavanraman1930 2 года назад
True
@sarahsamayal5533
@sarahsamayal5533 2 года назад
S
@sanjunarakshan8257
@sanjunarakshan8257 2 года назад
Enaku maths rendu moonu tha easyah iruthuchi
@martinanbiah1963
@martinanbiah1963 2 года назад
@@sanjunarakshan8257 maths la minimum 20+ podalam. Easy thaan
@Trichy521
@Trichy521 2 года назад
True
@Itz_Yaazhan
@Itz_Yaazhan 2 года назад
Normal ah read panirunthave ellam correct ah potrukalam nu solldranga. Normal ah endha book ah read pananum nu sollave illa
@mr.univers9213
@mr.univers9213 2 года назад
Answer key ah
@seethamanikandan7230
@seethamanikandan7230 2 года назад
@@mr.univers9213 🤣
@yellowasmr7774
@yellowasmr7774 2 года назад
Question ஈசியாக இருந்தால் cuttoff அதிகமாக இருக்கும்... Question கடினமாக இருந்தால் கட்டப் குறைவாக இருக்கும்... மொத்தத்தில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை........😔
@RAVICHANDRAN-kj8lh
@RAVICHANDRAN-kj8lh 2 года назад
😁😁😁
@syedabdulla29
@syedabdulla29 2 года назад
Correct
@srinivasancena001
@srinivasancena001 2 года назад
Tamil maths easy Gk kashtam
@supergamer4015
@supergamer4015 2 года назад
Righttu maybe 160+ minimum I think😩
@arundeppzz8629
@arundeppzz8629 2 года назад
😂😂😂
@muralic7271
@muralic7271 2 года назад
எல்லாமே பொய் ... Gk la romba mosam pa
@virat8118
@virat8118 2 года назад
Easy ya than therium ...vtuku vanthu key check pannathan .....mansellam punnu😣😣
@Tabitha96
@Tabitha96 2 года назад
Ethana questions bro correct
@priya00099
@priya00099 2 года назад
Same enakum adhe dhan bro.
@everythingisanartifuthink1393
@everythingisanartifuthink1393 2 года назад
😂
@dhamuvc6146
@dhamuvc6146 2 года назад
Fact fact nga 🙁
@Surendhar-SJs1508
@Surendhar-SJs1508 2 года назад
Na total 80/200 questions correct
@Itz_Yaazhan
@Itz_Yaazhan 2 года назад
Easy ah iruku nu solldravangalam topper ah varuvanga pola...
@syedabdulla29
@syedabdulla29 2 года назад
Avungalam summa eluthi paka vanthurupange
@riyaskhan8666
@riyaskhan8666 2 года назад
Nalla padichavanga comments.. Tamil and maths easy thaan.. General studies.. Kastam thaan pa..
@jessijessi5796
@jessijessi5796 2 года назад
Na nalla padichen .. Apdinutha nenachen question eduthavanga thappa eduthutanga
@umapathimrs
@umapathimrs 2 года назад
ரொம்ப ரொம்ப ஈசியா இருந்துச்சு ஆனால் questions ஒன்னுமே புரியல...😎😎
@Cute-rr2uk
@Cute-rr2uk 2 года назад
🤣🤣🤣🤣🤣😆🤭
@kalyanirajesh5097
@kalyanirajesh5097 2 года назад
😁😬😬😁😃😃😃
@vidya3918
@vidya3918 2 года назад
😂😂😂exactly
@padministella4594
@padministella4594 2 года назад
😀😀😀
@ஊட்டிவிவசாயி
எனக்கு மட்டும் question மாத்தி கொடுத்தார்களோ 😱😱 எனக்கு மட்டும் கஷ்டமா இருக்கு
@karpagarajrkjn4197
@karpagarajrkjn4197 2 года назад
ஐந்தாவது ஆப்ஷன் E கொடுத்ததனால எல்லாம் ஈசியா இருந்துச்சி😂😂😂
@tinkerbell3742
@tinkerbell3742 2 года назад
😂😂😂
@Rajamoorth228
@Rajamoorth228 2 года назад
நகைச்சுவை நாவலரே
@ragavishiva1086
@ragavishiva1086 2 года назад
😂😂😂😂
@soniyaghanthi3943
@soniyaghanthi3943 2 года назад
That vadivelu cmdy "naam enamada nee"😇😇
@Gajinikanth
@Gajinikanth 2 года назад
அரசு வேலையில் ஏழைகள்னு கூட பாக்காம லஞ்சம் வாங்கி ரத்தத்தை உரிஞ்சி உடலை வளர்க்கும் கேவலமான மிருகங்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 2 года назад
1%சதவீதத்திற்கும் குறைவானவர்களே கடுமையாக தொடர் உழைப்பினை கொடுத்து அதுவும் அந்த1%க்குள்ளும் திறன் படைத்த 10%சதவீதம் வேலை பெறுகிறார்கள்
@shakulhameed7765
@shakulhameed7765 2 года назад
OMR sheet itha total potaruthu thevai illatha work even invigilator la tension agaraga students iku last minute la tension aguthu..... TNPSC avlo open and secured panravga elarum evlo mark nu result la solalam but athalam panamataga
@KarthiKeyan-nl9tf
@KarthiKeyan-nl9tf 2 года назад
Extra 15 minutes kudukraangala enna avasaram? Group 1 exam ku mains mark laam vitrukaanga transparency is improving
@kibh14
@kibh14 2 года назад
S ur correct sir. Then invigilator made mistake and over written. I don't know wat to do
@vasanthvlogs2732
@vasanthvlogs2732 2 года назад
வேலை வாங்க தேவையான கேள்விகளை அடிக்கணும். Easy ah இருந்துச்சின்னு 150 கேள்வி சரியா அடிச்சாலும் வேலை இல்லை. நான் வேலை வாங்க 2 வருடம் ஆனது. நான் முழு நேரமாக 2 வருடம் தயாரானேன்.
@aruljebaraj.t1330
@aruljebaraj.t1330 2 года назад
Degree holder thana eligible in group 2 . but, she is study in college 2year? Possible!
@siva-7799
@siva-7799 2 года назад
Pg ah irupanga bro..
@BCHBoopathyk
@BCHBoopathyk 2 года назад
0.13 🤔🤔🤔🤔second year padikuravanga epdi exam ellutha mudiyumm??? qualification degree tha na??
@ziavulhughhugh4079
@ziavulhughhugh4079 2 года назад
ஏம்மா படிச்சிருந்தாலும் exam கஷ்டம் தான் டைம் பாஸ்க்கு எழுத வந்துட்டு எதையாவது உளறதீங்கம்மா
@animeanime450
@animeanime450 2 года назад
சின்ன வயதில் இருந்தே எழுதி பாஸ் ஆயிடனும். இல்லை என்றாள் படித்தவை மறந்து போயிடும்.
@rathnabaskaran815
@rathnabaskaran815 2 года назад
Unmai than. Memory power ,confidence ellan poirudhu
@devipradeesh9785
@devipradeesh9785 2 года назад
E option vidai தெரியவில்லை என்பதற்கு பதில் question ea புரியவில்லை என்று இருந்தால் நல்லா இருக்கும்
@aacpeacefullearningacademy873
@aacpeacefullearningacademy873 2 года назад
Excellent..TN Genius
@jasjoscreation9100
@jasjoscreation9100 2 года назад
மீடியா முன்னாடி எல்லாம் easyதான்.
@sangeethanadesansangeethan2787
@sangeethanadesansangeethan2787 2 года назад
Degree dhana qualification... 2nd yr la yepdi write panna mudium
@nandhininandhini8011
@nandhininandhini8011 2 года назад
Answer key check panna teriyum . Ivunga easy
@nandhininandhini8011
@nandhininandhini8011 2 года назад
Ithunga la namma veetla tittu vangurom .
@balastreak5256
@balastreak5256 2 года назад
@@nandhininandhini8011 ama sis...newsla easy solranga..ne kastamnu solra...ena sandhega paduranga vetla
@spidErMaN-gp2yw
@spidErMaN-gp2yw 2 года назад
@@nandhininandhini8011 ada aamanga eppadi ivlo crct ah solringa 😑...enga veetulayum idhey dhan .....
@ChandranathanK-
@ChandranathanK- 2 года назад
கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி எப்படி தேர்வு எழுத முடியும்
@saisimbusrsimbu6420
@saisimbusrsimbu6420 2 года назад
Athan enakum doubt
@karthikavibes6896
@karthikavibes6896 2 года назад
Pg kooda padikalam
@manipandi8806
@manipandi8806 2 года назад
பேட்டி கொடுக்கும்போது ஈசி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து செக் பண்ணிவிட்டு என்னடா இவ்வளவு தான் வந்திருக்கிறது என்று அழுபவர்கள் நிறைய பேர்.......☺😛😛
@minsaarakannan1637
@minsaarakannan1637 2 года назад
எல்லாமே ஈஸி தான் நான் தான் exam ku pogla
@ErMSurendharbabuBECivil
@ErMSurendharbabuBECivil 2 года назад
First time exam la apudi tha feeling irukum , poga poga tha theriyum last varaikum ipadiya tha thoonum easy easy nu
@vijayakumar1171
@vijayakumar1171 2 года назад
Idhula easy nu sonnevanga ..yarume aspirants illa..all time pass examiners...
@rajkumar-rc2xn
@rajkumar-rc2xn 2 года назад
College 2nd year epidi exam elutha mudiyum
@martinanbiah1963
@martinanbiah1963 2 года назад
Clg 2nd yr?🤔🤔🤔🤔 Oru velai pg 2nd yr ah irukumo?🤔
@vasanthakumarr2678
@vasanthakumarr2678 2 года назад
Athana
@rsk5633
@rsk5633 2 года назад
Nanum adan ninachen
@martinanbiah1963
@martinanbiah1963 2 года назад
@@sweety-yy7ym ug 2nd yr grp2 exam epadi elutha mudiyum?🤔
@valarmathi840
@valarmathi840 2 года назад
@@martinanbiah1963 group 2 age limit 18 to 32 years
@muruganMurugan-yb4ji
@muruganMurugan-yb4ji 2 года назад
When did she completed her degree 🧐🧐🧐
@sunmathim3632
@sunmathim3632 2 года назад
Nala padichavangaluku tha theriyum gk evlo tough ah irunthathunu.... Suma read pana epdi elutha mudiyum🤷
@tnpsc22
@tnpsc22 2 года назад
Romba easy ya ??oh my god Enga irukinga neenga ellam
@indrajithmechanical962
@indrajithmechanical962 2 года назад
எது என்னவோ Posting 5500 dan 😏😏😏
@chandruindhu3054
@chandruindhu3054 2 года назад
It is not fair to make tamil as a compulsary...because it not our mistake to studied in private school every person have their own choice ...we need general english...
@gayathrielangovan2225
@gayathrielangovan2225 2 года назад
English um irunthuchu.
@aafrinanish5038
@aafrinanish5038 2 года назад
Private school thhaan nanum tamizh 12th std varaikum padichome..... Tamizh natrinai thiruvartpa la kastama thaan irrkum yenna irntalum nama thaaimozhi illaya .... Thaaimozhi padikama ninga padichath tappila apdi system mathivechrukavana solanum
@jn4994
@jn4994 2 года назад
@@gayathrielangovan2225 super
@veerahsvlog8553
@veerahsvlog8553 2 года назад
You have to choose ur option whether you want English or Tamil, Tamil is not compulsory one in tnpsc.... Atleast tamilnadu examayavadu Tamil la question paper iruka vidunga, Tamil la eluda vidunga.. .
@KarthiKeyan-nl9tf
@KarthiKeyan-nl9tf 2 года назад
@@aafrinanish5038 Hindi thinipu thappuna tamil thinippum thaappu thaan
@princemanoj2218
@princemanoj2218 2 года назад
Yethu 2nd year ah Degree complete pannama epdi apply panninga madam 🙄🙄
@kibh14
@kibh14 2 года назад
I think person prepared for exams ll say def tough because gk it was so confusing the learnt facts also. I'm english they asked syllabus irrelevant questions 3 to 4 .. Then time was insufficient for answering. The complicability of stress omr shading is too much stress for learnt persons. In between it self they provide impression ink in omr..
@rupagowdthi8117
@rupagowdthi8117 2 года назад
Yen manasula irukurtha apdiyae sollitinga
@karthickp7418
@karthickp7418 2 года назад
Qualification degree complete pannanum aana antha ponnu clg 2nd year nu sollthu
@venkat6238
@venkat6238 2 года назад
Ethu 2nd yr padikrya .. 😂😂 unna yaar exam elutha vithathu .. Degree qualification certificate ilama
@sarala_veera_27039
@sarala_veera_27039 2 года назад
Ama esay dan prepared pani irunda nalla elithiirukalam.... ... ❤️❤️
@harikrish07
@harikrish07 2 года назад
0:12 College 2nd year padikiragala. Group 2 exam degree qualification thana eligible 🤔
@gesan6873
@gesan6873 2 года назад
First review.... Ipa tan 2nd year padikurenaaaa... Yemma apa group 2 ku digree theva ilaiyaaa😔
@sathishkumar1023
@sathishkumar1023 2 года назад
ADMK iruka varaikum Correct a rules and regulations Correct a pochu..but now let's see
@preethis2381
@preethis2381 2 года назад
அந்த ஏபிசிடி எண்ணி போட ஐடியா கொடுத்த ஐடியா மணி எங்க இருக்காதுன்னு மட்டும் சொல்லுங்க ஐயா🙏
@thaaaditamilan7180
@thaaaditamilan7180 2 года назад
Qualfication any degree thaana Eppadi antha college 2 nd year sister atten pannaanga☹️☹️
@s.deepika2929
@s.deepika2929 2 года назад
Avunga master degree
@rockrock8093
@rockrock8093 2 года назад
இவனுங்க தமிழ் மட்டும் எளிமை சொல்றாங்களா...
@painthamizhselvan7554
@painthamizhselvan7554 2 года назад
Civil sat கஷ்டமா,,, apo neengala suma vanthu eluthringa,, maths thavara ellame kastam tha eruthuchi, Padichalavangluk......., padikathavangulu ellame ah easy than pa......
@Karthikamurugan1999
@Karthikamurugan1999 2 года назад
Ellam easy than bt shading ans ah total ans ah tally panni 200 ku kondu vanthu 1st page kondu varathukula na patta padu irukee 🙄🙄🙄 200 questions easy bt total shading is wrong 🙃🙃🤣🤣🤣🤣
@bhagavathimylsamy838
@bhagavathimylsamy838 2 года назад
கஷ்டம் தான். தமிழ் பாடமும் twist .
@pavithranp2140
@pavithranp2140 2 года назад
Clg 2nd year padicha epudi gr2 epudi elutha mudiyum
@trendingvideos3428
@trendingvideos3428 2 года назад
0:10 college 2nd year student yapadi degree std eludha mudyum..avangala pudichi visaringa
@prithikakanagaraj6550
@prithikakanagaraj6550 2 года назад
Same doubt I had
@pasupathir4110
@pasupathir4110 2 года назад
Yarupa neengalam........ 190 question potruveengla... Question paper paper thayavusenji padichi paathutu sollunga
@Praveenkumar-ld9fq
@Praveenkumar-ld9fq 2 года назад
GK roma tough roma kastom .. even if general english and maths were easy , on the other hand , General studies is very tough . The total mark will be deducted from the general studies . God only knows today exam 😂😂😅 . We will know next month result 😬..
@leenasumiths4164
@leenasumiths4164 2 года назад
Valthukkal
@onlyprimis5149
@onlyprimis5149 2 года назад
Ayya saami ithu group 2 maathiri therila group 1 maathiri irunthuthu....
@RajanRaj-ro4kd
@RajanRaj-ro4kd 2 года назад
Exam Sunday ethir pathom but vaikala velaiku poravangala epadi exam ezhutha vara mudium
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf 2 года назад
பேட்டி எடுக்கிறாங்க அப்படின்னு கெத்தா சொல்றீங்க......... நல்லா படிச்ச எங்களுக்கு தெரியும்......
@SivaKumar-yd8ky
@SivaKumar-yd8ky 2 года назад
யாராவது சொல்லுங்க. இந்த group exam na enna nu plese.
@dontworrybehappy6092
@dontworrybehappy6092 2 года назад
Bus facility was awesome 👏 for group 2 exam
@ummulbarakath2
@ummulbarakath2 2 года назад
Frst attempter kitta ketu review podadhinga ask real aspirants with full preparation
@induvarshaa1852
@induvarshaa1852 2 года назад
Gk Question easy ya!!!!!!! Unga voice la pesunga yen reporter solikuduthu pesareenga....
@goundamani9172
@goundamani9172 2 года назад
தென் இந்திய வரலாறு , அம்பேத்கர், பெரியார் சீர்திருத்தம் எங்க
@m.sasikumar7956
@m.sasikumar7956 2 года назад
First girl collage 2 year ???
@navajeevan1043
@navajeevan1043 2 года назад
Epdi bro??
@ஆதிதமிழனின்இசை
Ama epdi
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 2 года назад
PG ah irukalam Bro
@romaticrajesh5516
@romaticrajesh5516 2 года назад
@@sacheinnaveen8799 🤣😂
@deepika1792
@deepika1792 2 года назад
Inaiku enga hall la ug 1st yr ponnu exam yeluthuna.. ithu epadi possible nu puriyala
@durgadevisatish1545
@durgadevisatish1545 2 года назад
Tamil easy ah kekkura mathiri oru Sila questions confuse pannittanga
@dmekala2074
@dmekala2074 2 года назад
Correct
@jeevaelumalai5916
@jeevaelumalai5916 2 года назад
Correct
@preethis2381
@preethis2381 2 года назад
என்ன பேசினவங்களுக்கு லஞ்சம் கொடுத்தாச்சா🤔🤔🤔
@jayapandianm4706
@jayapandianm4706 2 года назад
Dash madri syllabus change pannanga 10 tamil question old syllabus text book la irunthu ketu vachi irukanga dei enda ipadi pannuringa
@harisuthankumar6418
@harisuthankumar6418 2 года назад
Ama bro Tamil old book la irunthu niraya questions ketrukanga. group 4 ku old, new rendume padikanum pola. koduma paduthuranga😣😣
@komathis406
@komathis406 2 года назад
@@harisuthankumar6418 old book 2018year book ah
@harisuthankumar6418
@harisuthankumar6418 2 года назад
@@komathis406 no old samacheer book . dmk period la konduvantha book 2011-2017 period book.
@komathis406
@komathis406 2 года назад
@@harisuthankumar6418 thank you.
@jayapandianm4706
@jayapandianm4706 2 года назад
@@harisuthankumar6418 Tension aguthu bro already padichathey marakuthu ithula old book veraya time kamiya iruku we have work hard
@RamaChandran-zw7gg
@RamaChandran-zw7gg 2 года назад
Enaku total mark 200 ku 220 varuthu exam la
@manosris.a.9657
@manosris.a.9657 2 года назад
😅😅😅🤓🤓😴😴😴
@Tabitha96
@Tabitha96 2 года назад
Total marks 300 bro
@jessijessi5796
@jessijessi5796 2 года назад
😁😁😁
@RamaChandran-zw7gg
@RamaChandran-zw7gg 2 года назад
But teacher 200 than varanum nu sonnanga bro Naa first time attend pandre avangalukum onnum theriyala Pola
@arishranjotha3942
@arishranjotha3942 2 года назад
Yenaku koda 201
@realityoflife333
@realityoflife333 2 года назад
First time eluthuravangluku easyah toughah nu solavey theriyathu makkaley...bayapadathinga...GS tough tha....
@KARTHICKVERSATILE
@KARTHICKVERSATILE 2 года назад
College 2 year - ஆ நீ எப்படி மா அப்ளே பண்ண
@umapathimrs
@umapathimrs 2 года назад
Kgf version...Exam ....Exam .. Exam I don't like it but Exam like me...,🤣😂
@dheepchinnu7466
@dheepchinnu7466 2 года назад
😂😂😂😂😂
@latha534
@latha534 2 года назад
இதெல்லாம் அநியாயம் இவ்ளோ நாள் கஷ்ட்டப்பட்டு படிச்சா காரின் பேப்பர் என்னானா படிக்காதவங்களும் ஈசியா மார்க் ஸ்கோர் பன்ற மாதிரி இருக்கு படித்தவர்களின் நிலை,தமிழ் மாதிரி ஜி.எஸ் ம் கேக்க வேண்டியது தானே உழைப்பெள்ளாம் வீண்
@ezhumalaidineshkumar4823
@ezhumalaidineshkumar4823 2 года назад
Same feeling bro.
@srinihappy5604
@srinihappy5604 2 года назад
Exam mudichitu last la ABCD count panni fill pnadrathe oru aptitude maaritha irunthuthu....😑
@umapathimrs
@umapathimrs 2 года назад
எனக்கும் ஈசியா தான் இருந்துச்சு but படிக்க நேரம் இல்ல....🤭😊
@reelsworld5920
@reelsworld5920 2 года назад
Ipo ithula petti kuduthavan evanum pass aaga porathu illa
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 2 года назад
Correct
@suganyasaravanan3207
@suganyasaravanan3207 2 года назад
Epdi second year student elutha mudiyum ??? Qualification degree Thane ???
@nagenthiran0207
@nagenthiran0207 2 года назад
but group 4 kastama tha irukum ore exam nala group 2 mains kastama irukum e
@poojashiny1830
@poojashiny1830 2 года назад
1st time eludhuravangalaa tough dhaa Gene English maths dhaa easy Mathadhu konjo kasto dhaaa
@jeevam1863
@jeevam1863 2 года назад
Tamil easy than. Aana option la cofuse aanavanga ethanai per irukkom theriuma?
@rajkumarmech9365
@rajkumarmech9365 2 года назад
News kaga ipd slrangala ila nijamave qes esy ah???😒enaku GS lam kastama thane irnthathu...Tamil maths vachi esy nu slranglo🤔
@sripriya5554
@sripriya5554 2 года назад
Athu eppidi pa ellaarum easy easy ni sollriinga appo ellaarum first mark thaanaa
@naveenkumarm1569
@naveenkumarm1569 2 года назад
Clg second year eppadi degree ilama apply panninga madam
@rjaaaarj293
@rjaaaarj293 2 года назад
How it
@bharathij2640
@bharathij2640 2 года назад
Correct
@v.megalakshmiv.megalakshmi2633
@v.megalakshmiv.megalakshmi2633 2 года назад
Group l kku than degree
@medicalmiraclenatural6454
@medicalmiraclenatural6454 2 года назад
Second degree padikranga pola
@rsk5633
@rsk5633 2 года назад
pg a irukum bro
@kalaiyarasanl5699
@kalaiyarasanl5699 2 года назад
முதலில் ஈஸியா இருக்குது ன்ன அப்புறம் ஜீகேகஸ்டமா இருக்குது ன்ன என்னதான் சொல்ல வர்ரீங்க. நூற்றுக்கு நூரு எடுத்து ட்டு பாஸ்பன்னிட்டு கவர்மென்ட் வேலைக்கு போனதர்க்கு அப்புறம் கேள்வி தாள் ஈஸியா இருந்த தன்னுடைய சொல்லுங்க
@Mani-xv1ol
@Mani-xv1ol 2 года назад
படிக்காதவர்கள் அளித்த பேட்டி இது !! படித்தவர்களுக்குத்தான் தெரியும்!!!
@TamilSelvan-yr1gy
@TamilSelvan-yr1gy 2 года назад
Evlo questions vanthuchu bro...
@muthulakshmis4980
@muthulakshmis4980 2 года назад
last ah elam total pani poturadhula romba kastam so athamlam vendam romba tension akudhu paa
@vinushaaj6331
@vinushaaj6331 2 года назад
College 2nd yr aaa...
@parthiban-ri9zv
@parthiban-ri9zv 2 года назад
Pg
@pugues4201
@pugues4201 2 года назад
Ans panunava elarumtayum ans key vanthona check Pana solunga .apo teriyum avanungaluku
Далее
Oops 😅
00:10
Просмотров 2,5 млн