Bro நான் school book ah தொட்டு 21 yrs ஆயிடுச்சு. இப்பதான் Tnpsc examkaga தொட்டுருக்கேன். உங்க video & Test ரொம்ப உதவியா இருக்கு.உங்களுடைய இந்த சேவைக்கு மனமார்ந்த நன்றி Bro.
Super ah puriyudhu, ungala mari yaralayum maths shortcut podavae mudiyadhu anna, ungaluku doubt ye venam puriyudha ila ya nu, semma ya puriyudhu, keep rocking😊😊😊😊😊