Тёмный
No video :(

குறைந்தபட்சம் மாதம் Rs.50000 வருமானம் | Spirulina Cultivation Part -2 | நீர் கீரை - உற்பத்தி முறை | 

Farm Tamizha
Подписаться 134 тыс.
Просмотров 15 тыс.
50% 1

#spirulina #highprotein #profitablebusiness
In this video, we have interview of Mr. Retnarajasingam representing OfERR Training Centre. Here they are providing training for Spirulina cultivation and conducting live workshops on the entire process. They are also helping their students to setup own tanks and ponds for Spirulina cultivation. This Spirulina is believed to have lots of benefits and it is called as super food by many health organizations. It is part of regular diet in most of the developed countries and there is increasing demand for Spirulina commercially. Watch this full video to get a clear idea on Spirulina cultivation method, benefits and marketing opportunities.
Spirulina Cultivation Part 1: • 1Gm =1Kg of Fruits & v...
For Training, Contact:
OfERR, Spirulina Training Centre
K. Retnarajasingam, +91 98840 00413 / 414
Navalur, Chennai - 600130.
FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள்
/ farmtamizha
இந்த காணொளியில் OfERR என்ற பயிற்சி நிலையத்தின் பிரதிநிதியாக திரு. ரத்னராஜசிங்கம் அவர்கள் ஸ்பைருலினா என்று சொல்லக்கூடிய நீர் கீரை (சுருள்பாசி) பற்றி விளக்கம் தந்துள்ளார். இதில் ஸ்பைருலினா வளர்ப்பு மற்றும் அறுவடை பற்றிய முழு தகவல்கள் மற்றும் என்னென்ன பயிற்சி அளிக்கின்றனர் என்பதற்கான முழு விவரம் இந்த காணொளியில் உள்ளது. மேலும் ஸ்பைருலினாவின் பயன்கள் மற்றும் விற்பனை வாய்ப்பை பற்றியும் பல தகவல்கள் பகிர்ந்துள்ளனர். இவர்கள் இந்த பயிற்சி மையம் மூலமாக பல மாணவர்களுக்கு ஸ்பைருலினா வளர்ப்பு மற்றும் அறுவடை முறைகளை கற்றுத் தந்துள்ளனர் மேலும் தாமாகவே உற்பத்தி நிலையம் அமைக்கவும் ஆலோசனை வழங்குகின்றனர். இந்த ஸ்பைருலினா பல நாடுகளில் முக்கிய உணவாக கருதப்பட்டு இதனை சூப்பர் ஃபுட் என்றும் கூறுகின்றனர். இதற்கு உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் முறையில் பல நன்மைகள் மற்றும் பயன்கள் உள்ளன. காணொளியை முழுமையாக பார்த்து பயன்பெறவும்.
PLEASE SUPPORT FARM TAMIZHA CHANNEL BY CLICKING SUBSCRIBE,LIKE & SHARE
/ farmtamizha
Watch our other videos:
Farm Tamizha (ஃபார்ம் தமிழா) RU-vid channel - "விவசாயம் கதைப்போம்" : விவசாயம் சம்பந்தப்பட்ட காணொளி பதிவுகளை கண்டு பயன்பெறவும்.
சேனல் லிங்க்: / farmtamizha
ஃபேன்ஸி ஆடு வளர்ப்பு PART 1: • GOAT FARMING l ஃபேன்ஸி...
ஃபேன்ஸி ஆடு வளர்ப்பு -PART 2: • GOAT FARMING ll ஃபேன்ஸ...
எளிய முறையில் சிறந்த மாட்டு பண்ணை - Silage & Fogger: • எளிய முறையில் சிறந்த ம...
எளிமையான முறையில் Silage (ஊறுகாய் புல்) பற்றிய விளக்கம் : • எளிமையான முறையில் Sila...
தேனீ வளர்ப்பு - தேனீ ரகங்கள் மற்றும் வளர்ப்பு: • Honey Bee Farming Part...
தேனீ வளர்ப்பு - அடுக்குத் தேனீ : • Honey Bee Farming Part...
தேனீ வளர்ப்பு - கொம்புத் தேனீ | கொசு தேனீ | Sting less bee: • Honey Bee Farming Part...
பால் பண்ணையில் ஏன் காளைகள் வளர்ப்பது அவசியம் இல்லை : • பால் பண்ணையில் ஏன் காள...
நாளொன்றுக்கு 1000 முட்டைகளா!!!! | கிரிராஜா கோழி வளர்ப்பு : • நாளொன்றுக்கு 1000 முட்...
Venmai dairy-Part-1 நவீன மாட்டுப் பண்ணை சிறப்பு அம்சங்கள்: • Venmai dairy-Part-1 | ...
Venmai dairy-Part-2 நவீன மாட்டுப் பண்ணை சிறப்பு அம்சங்கள்: • Venmai dairy-Part-2 | ...
இயற்கை நாட்டு சர்க்கரை தயாரிப்பு முறை | Country Sugar Manufacturing Process: • இயற்கை நாட்டு சர்க்கரை...
இந்த Feed la இவ்வளவு இருக்கா? Concentrated Feeds for livestock: • இந்த Feed la இவ்வளவு இ...
1 Lac Income within 20 days in sericulture | பட்டு வளர்ப்பில் 20 நாட்களுக்குள் 1 லட்சம் வருமானம்: • 1 Lac Income within 20...
பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees Part 1: • Ganesh Nursery Part-1 ...
பணம் காய்க்கும் மரங்கள் |40 வருட தமிழ்நாட்டின் பெரிய நர்சரி| Timber Trees Part 2: • Ganesh Nursery Part-2 ...
how to grow spirulina,
harvest spirulina,
spirulina,
spirulina tank,
spirulina nasa,
is spirulina vegan,
spirulina recipe,
spirulina culture,
arthospira,
arthrospira platensis,
spirulina or chlorella,
how it's made,
vegan sources of protein,
grow your own,
natural sources of protein,
vegan sources of iron,
natural sources of iron,
agriculture,
do it yourself,
food of the future,
foods of the future,
micro-algea,
health foods,iron,
health plants,
farming,
documentary,
spirulina
spirulina benefits
spirulina farming
spirulina capsules
spirulina patanjali
spirulina benefits in tamil
spirulina vestige
spirulina modicare
spirulina gold
spirulina side effects
spirulina tablets
spirulina powder
spirulina ke fayde
spirulina review
spirulina juice
spirulina demo
spirulina qartulad
spirulina smoothie
spirulina science
spirulina 500mg
spirulina 2021
spirulina x8
spirulina ashwagandha benefits
spirulina export opportunities
spirulina tablets benefits
spirulina with ashwagandha
spirulina nutrition facts
spirulina patanjali price
spirulina youtube saheli
spirulina recipes
spirulina juice recipe
spirulina 100 deep ocean water
spirulina in tamil
spirulina algae
spirulina plant
spirulina y chlorella
pasumaivikatan
spirulina vs whey protein

Опубликовано:

 

5 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@sonuscarlett4499
@sonuscarlett4499 2 года назад
Nambatheerkal nanbargale.... Nan periya ematrathai santhithen, idhai sandhai paduthuvadhu 100% kadinam.
@selvanp1760
@selvanp1760 2 года назад
Yes, you are right. He is earning only by training and NOT by spirulina sale. He spoiled many innocents' life.... He charge around 15k for the training and brain-wash to put tank. By this way, he loots 50k-3L based on your investment. More over he will sell Mother culture in very very high price..... Every one realised after met the huge loss after a year.
@mohanram6839
@mohanram6839 Год назад
Ya bro ningha intha business try panninghalla
@syl7094
@syl7094 Год назад
Hello, I am looking for a company that sells spiruline not tested on animals.
@aathinarayanan1097
@aathinarayanan1097 10 месяцев назад
Friends 2011 laye na itha pathi therinjukitu ivarkita training ponen. Training kudukurathula irunthu startup varaikum elame okay than.. but after that avarkita response irukathu. Nanga urpathi pana spirulina test report avanga panatha visa besta vanthuchu. But marketing nu varapa epadi enga market panrathunu therila. Itha pathina awareness yarkitaum kidayathu. Atha sale pana remba kasta patom. Avarkita market panikudunganu ketathuku per kg remba adi maatu rate ku ketaru. Athukapuram than purinjathu elame summa buildupthanu...na ivara blame panala. But ivaru kudukurathu over buildup. Spirulina very worthable ana product than. But atha marketing panrathu remba kastam. So here i share my experience. Ivarkita poi padikurathuku munadi intha productoda marketinga nalla analyze panitu ponga. Marketingla 💯 confident iruntha matum itha panunga. Ilena thayavu senju panirathinga. Unga money time elame waste than. 10yrs back nanum ipadithan ithuthan en life irukumnu pala kanuvugaloda chennaiku vanthu inga padichutu ponen. Ponathukapuramthan therinjathu itha market panrathu avlo easy illanu. Ipa antha visyathayellam ninaichu patha comedya iruku. Thirumba suma itha pathi pakalamenu pathapathan ivar video vanthhuchu. Sari ena mari yarum poi kasta patra vendamthan na ivlo kasta patu type panren. Ilena na engaum ivlo perusa comment panathila. Simple concept neengale yosichu parunga. Intha bussiness la latcha kanakula sambathikalam sambathika mudiumna ivaru extension pani sambathikanum try panuvara, illa ivlo opena business secrets lam solikuduthu elarum sambathinga en business ponalum paravailanu soli kudupangala. Neengale yosichu paarunga. Ithuvaraikum entha business manavathu nalla profit kudukura avanga business pathina secrets engayathu soli pathurukingala. Ivar solrar nanga india makkalukaga sevaiyai itha panromnu, sevai ya itha panratha iruntha itha freeya ve nama makkalukaga solinkudukalame. Atha en panala. Yena Ethasoli kudukurathula atha start pani kudukurathulathan kaase. So be carefull
@keyans2202
@keyans2202 2 года назад
Thank you farm Tamila
@gnanaprabath.98
@gnanaprabath.98 2 года назад
விவசாய பணிகள் panuga farmer help
@ManMan-qh7on
@ManMan-qh7on Год назад
மதுரையில் Training centre எங்கு உள்ளதுadressஅனுப்பவும்
@sprabhurj
@sprabhurj 2 года назад
Super 👍
@FARMTAMIZHA
@FARMTAMIZHA 2 года назад
Thank you ☺️
@romsnsama23
@romsnsama23 Год назад
How much do the change for training?
@selvanp1760
@selvanp1760 2 года назад
தமிழ் நாட்டில் ஆயிரம் ரூபாய்க்கு போகுதா?
@umasundar7862
@umasundar7862 Год назад
how much we have to invest ?
@SK-hc2ld
@SK-hc2ld 2 года назад
Nice
@FARMTAMIZHA
@FARMTAMIZHA 2 года назад
Thank you 😊
@selkabalaji7240
@selkabalaji7240 2 года назад
Madurai la training centre ilaya
@anbuarul7323
@anbuarul7323 2 года назад
எதற்காக பேசுகின்ற அவர்களுடைய முகத்தை பாதி பாதியாக காட்டுகிறீர்கள் முழுமையாக காட்டுங்கள்
@sonuscarlett4499
@sonuscarlett4499 2 года назад
Training la smbathikka evar saiyum suulchi...
@pramkumar8951
@pramkumar8951 2 года назад
Sir nama etha start pani production epadi sales sir pandruthu customers epadi sir contact panrthu
@sivanandakumar
@sivanandakumar 2 года назад
இதற்கு பதில் வராது
@selvanp1760
@selvanp1760 2 года назад
@@sivanandakumar After training, he will be in contact with you if you go for put up tank. Otherwise he and his co won't attend your calls. Once you completed the tank set up, he never help you..
@malarchinniaha1069
@malarchinniaha1069 Год назад
Need spirulina
@sonuscarlett4499
@sonuscarlett4499 2 года назад
Vaayil vadai suduvadu ivaruukku eyalbu....
@kameshwarankannan7811
@kameshwarankannan7811 2 года назад
Tuf task
@mokkaprint741
@mokkaprint741 Год назад
Buy link plz
@kameshwarankannan7811
@kameshwarankannan7811 2 года назад
Believe spirulina but don't believe thees peoples
@lourdufrancisxavierj1820
@lourdufrancisxavierj1820 2 года назад
Uga namber pls
@kameshwarankannan7811
@kameshwarankannan7811 2 года назад
Marketing is very very bad.
@srivallikandharsenai547
@srivallikandharsenai547 2 года назад
மார்க்கெட்டிங் பேடுல்ல மோசடி மட்டுமே
@Anjali-pavi
@Anjali-pavi 2 года назад
What? 🤔Ithu keerai ya 🤢🤢
@kameshwarankannan7811
@kameshwarankannan7811 2 года назад
Pls don't believe this
@bharath.v8554
@bharath.v8554 2 года назад
Y bro.. Plz share ur thought
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 80 тыс.