Тёмный

குறைந்த சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் விஜயகாந்த் |Producer Rajan Exclusive |Unknown Face Of Vijayakanth 

Aadhan Cinema
Подписаться 1,3 млн
Просмотров 618 тыс.
50% 1

குறைந்த சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் விஜயகாந்த் | Producer Rajan Exclusive | Unknown Face Of Vijayakanth
#ProducerRajanInterview #Vijayakanth #ProducerRajan #ProducerRajanAboutVijayakanth #UnknownFaceOfVijayakanth #ProducerkRajanInterview #ProducerkRajanExclusive #ProducerkRajan
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 558   
@abi3970
@abi3970 3 года назад
நான் விஜயகாந்தின் சிருவயது தீவிரரசிகன் ..... அவரை பத்தி பேசினால் இப்போதும் என் கண்கள் கலங்குது
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@kamatchikamatchi2693
@kamatchikamatchi2693 2 месяца назад
எனக்கும் 😂
@kamatchikamatchi2693
@kamatchikamatchi2693 2 месяца назад
எனக்கும் 😂
@gwenbharathi1403
@gwenbharathi1403 3 года назад
கட்சி தொடங்குவதற்கு முன்பே எங்கள் ஊருக்கு படப்பிடிப்பு சமயத்தில் , உதவி கேட்ட எங்கள் குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வழங்கினார், இன்று வரை அது தான் எங்களை வாழ வைக்கிறது , 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️, கேப்டன் விஜயாந்த் sir 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️
@haridassvel3652
@haridassvel3652 2 года назад
Bharathi ungaluku nailla manasuga
@PATHI1705
@PATHI1705 Год назад
🙏❤️
@amarantirupur
@amarantirupur 3 года назад
Rajan ayya மனசார பாராட்டிய ஒரே நடிகர் CAPTAIN விஜயகாந்த் மட்டுமே இருப்பார். 🙏
@PATHI1705
@PATHI1705 Год назад
👍❤️
@khajak3135
@khajak3135 3 года назад
சிங்கம் னா கேப்டன் மட்டும் தான், ஒரு தலைவனுக்கு சிறந்த எடுத்து காட்டு, மனித கடவுள், சிறந்த உழைப்பாளி, தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம்.... தர்மத்தின் தலை மகன்.... தன்னிகரற்ற தலைவன், ஒப்பற்ற அரசியல்வாதி, மனிதருள் மாணிக்கம்.... ❤️❤️❤️
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 года назад
சூப்பர் கமெண்ட்
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 2 года назад
Super
@immmb2211
@immmb2211 2 года назад
But no vote😖😥
@rickshiyatr8615
@rickshiyatr8615 2 года назад
@
@PATHI1705
@PATHI1705 Год назад
👍👍👍❤️❤️❤️
@pazhanivel3593
@pazhanivel3593 3 года назад
மனித நேயமிக்க மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்
@ManiMani-cp4ug
@ManiMani-cp4ug 3 года назад
நமது நாட்டின் மா மன்னர் தலைவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்
@srinusamy3956
@srinusamy3956 3 года назад
தமிழ் திரை உலகம் கேப்டனை மறந்து விட்டது உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏
@gomathi4761
@gomathi4761 3 года назад
நல்லமனிதர்களை மக்கள் எப்பொழுதும் ஏற்கமாட்டார்கள் தமிழ்நாட்டின் தலை யெழுத்து
@சாய்கணபதி
@சாய்கணபதி 2 года назад
சார் கண்ணீர்தான் வருகிறது. எப்படி பட்ட மனிதர் கேப்டன். நான் அவரது ரசிகன் என்பதில் மிகப் பெரும் பெருமை.
@Tnpscfire
@Tnpscfire 3 года назад
விஜயகாந்த் போல யாருமில்லை.. கோவமும் இருக்க இடத்தில் குணமிருக்கும்.. அதான் விஜயகாந்த்..!
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 2 года назад
Super
@sudhav3048
@sudhav3048 2 года назад
என் குடும்பத்திற்கு மிகவும் பிடித்த நடிகர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாமனிதர் கேப்டன் விஜயகாந்த்
@sakthishivam2726
@sakthishivam2726 3 года назад
My favourite actors Captain..அவர் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும். 🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏
@10101010145
@10101010145 3 года назад
விஜயகாந்த் ஒரு உண்மையான மனிதன்..... மற்றவர்களை மதிக்கும் உள்ளம் கொண்ட மனிதன்....👍❤️
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 года назад
👍🤝💐
@m.muthumariappan8235
@m.muthumariappan8235 3 года назад
Rip.
@abhiabhi-sz6gd
@abhiabhi-sz6gd 3 года назад
Yes
@Alphamale97511
@Alphamale97511 2 года назад
@@m.muthumariappan8235 porambokku naayae
@harishadurai6730
@harishadurai6730 2 года назад
@@m.muthumariappan8235 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@sureshbommidi4199
@sureshbommidi4199 3 года назад
என்றும் உழைப்பாளி எங்கள் கேப்டன் அவர்கள், ஆனால் சில ஊடகங்கள் தான் இவரை இந்நிலையில் தள்ளியது
@manman-it2ii
@manman-it2ii 3 года назад
32,வருசம் முன்பு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி,க்கு, அண்ணன் விஜயகாந்த் வாங்கி கொடுத்த படுக்கை (பெட்) களை நான் பார்த்திருக்கிறேன்,,, விளம்பரம் இல்லாமல் உதவும் மனம் கொண்டவர்,, விஜயகாந்த்
@gopinagan8404
@gopinagan8404 2 года назад
தலைமைக்கு, நல்ல தலைவருக்கு மிகச்சிறந்த உதாரணம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்
@asvpncreation7214
@asvpncreation7214 3 года назад
சோதனைய சாதனை ஆக்கிய மனிதன் கேப்டன், நன்றி rajan sir எங்கள் கேப்டனை பற்றி பேசியதற்கு
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад
சினிமா & அரசியல் இரண்டிலும் விஜயகாந்தை மறக்க முடியாது.கடவுள் அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் அரசியல் சினிமா செய்ய வேண்டும்.
@vinog2910
@vinog2910 3 года назад
நான் சிறு வயதில் இவருடைய ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@srinagamani3719
@srinagamani3719 3 года назад
சிறந்த மனிதன் தருமம் செய்வதில் வள்ளல் உதவும் மனப்பான்மை உள்ள மனிதன் விஜயகாந்த் ரியல் ஹீரோ
@princeprince1099
@princeprince1099 3 года назад
என்ன உதவியை யாருக்கு செய்தார்? தமிழர்களை பிச்சைகாரர்களால் காட்டி வந்தவன் போனவனை எல்லாம் வள்ளலாக காட்டி தமிழ்நாட்டை கேவலப்படுத்துவதே உங்களைப் போன்றவர்களின் வேலையாக உள்ளது
@mageshm9604
@mageshm9604 3 года назад
@@princeprince1099 dai seeman jaaldra punda
@Alphamale97511
@Alphamale97511 2 года назад
@@princeprince1099 sootha moodu da
@selvamr4443
@selvamr4443 Год назад
Prince நாய்பயலே அவர் செஞ்சது ஆயிரக்கணக்குடா மயிறு கூதியானே
@mspking1955
@mspking1955 3 года назад
எங்கள் தலைவர் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழணும் ❤️❤️❤️❤️🙏
@sathishkumar-gb1qm
@sathishkumar-gb1qm 2 года назад
நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் கதாநாயகன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்...
@saravananaara2d633
@saravananaara2d633 3 года назад
கேப்டன் மாதிரி இன்னொரு மனிதர் இனி பிறக்க போவதில்லை❣️❣️❣️
@muralikaalai6767
@muralikaalai6767 3 года назад
மிக சிறந்த மனிதன் கேப்டன் விஜயகாந்த் என்னோட ஹீரோ
@thebiggdogg1076
@thebiggdogg1076 3 года назад
எனக்கும் அவர் ஹீரோ தான்
@deepav5769
@deepav5769 3 года назад
My hero also only captain
@chi0eshv
@chi0eshv 3 года назад
You guys are confused,. Now you are having sympathy on him. I see him he used to beat his fans who used to touch him
@puvipugazh3445
@puvipugazh3445 3 года назад
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.
@dinasagu470
@dinasagu470 3 года назад
கேப்டன் அவர்கள் மனித உருவில் பிறந்த கடவுள் அவர்கள் தமிழ் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு மனிதன்
@cheitheraigani2466
@cheitheraigani2466 3 года назад
அருமையான பதிவு சார் நன்றி நன்றி நன்றி
@ஆழ்வார்
@ஆழ்வார் 2 года назад
ராஜன் ஐயா அவர்கள் பாராட்டிய ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதன் ஒரு நல்ல நடிகர்
@mmsservaisaravananservai5992
@mmsservaisaravananservai5992 3 года назад
ஒரு நல்ல மனிதர் அன்று கம்மபீரத்தின் அடையாளமானவர் இன்று கேளிபொருளாக ஆக்கபட்டுள்ளார் நம் கேப்டன்
@amarantirupur
@amarantirupur 3 года назад
யாணயே பார்த்து நாயிகள் கொரைக்கதான் செய்யும்
@chinnamanimanisanthi3515
@chinnamanimanisanthi3515 3 года назад
Endrum gethu captain Vijayakanth ❤️❤️❤️🇮🇳👍🤟🔥🔥🔥🔥🔥🔥
@franglineds2440
@franglineds2440 3 года назад
மிக சிறந்த மா மனிதர் விரைவில் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்...
@yuvansri6155
@yuvansri6155 2 года назад
இறைவா கேப்டனை விரைவில் குணப்படுத்திவிடு இல்லையென்றால் விரைவில் மறுஜென்மம் எடுத்தாவது இந்நாட்டை ஆள வேண்டும் இதுவே என் கடைசி ஆசை🥺
@suryamurthyj285
@suryamurthyj285 3 года назад
திரு மிகுவிஜயகாந்த்அவர்கள் ஒரு ஆலயம் ஆகும் உள்ளே இருக்கும்,, தெய்வம்,,🙏
@விடாமுயற்சி-ப4ழ
நேர்மையானவரை கண்டிப்பாக தோக்கடிப்போம் that's தமிழ்நாடு....
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
வாழ்க தமிழ் நாட்டு.வாக்காளர்கள்
@tamiltech7705
@tamiltech7705 2 года назад
விஜயகாந்த். தானாக தோற்கவில்ல. தன் மனைவி மற்றும் மைத்துனர் இவர்களுடைய பேராசையால் அரசியலில் இருந்து தோற்கடித்தார்.
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 3 года назад
விஜயகாந்த் தமிழகமுதல்வர் ஆக முடியாதது துரதிருஷ்டம்.நல்ல மனிதர்.
@meganathan.t.knathan9866
@meganathan.t.knathan9866 3 года назад
Avara plan Pani robo Mari panitanga. It's cruel plan
@rajaajith766
@rajaajith766 3 года назад
Sema mass capdan
@govindrajk3
@govindrajk3 2 года назад
தமிழ்நாட்டோட சாபம்
@sulaimansafur7276
@sulaimansafur7276 2 года назад
நல்ல மனுஷன் குடும்பம் சேர்ந்து அவரை இப்படி ஆக்கி விட்டார்கள்
@mareeshwaran300
@mareeshwaran300 2 года назад
@@govindrajk3 Vishkyganth cm Agathaguthi illadavan
@thamizhselvan59
@thamizhselvan59 3 года назад
மனிதநேயமிக்க மனிதர் கேப்டன் விஜயகாந்த் ❤️
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 3 года назад
மதுரை சென்ரல்தியேட்டரில்அவர் நடீத்தபடம் இனிக்கும் இளமை முதல் நாள் இரவுகாட்சி10மணி ஷேரவிற்க்துவந்தார்.நானும் அந்த இரவுகாட்சிபார்த்தேன்.அப்போது தான் முதல் முறையாக விஜயகாந்த் அன்று தான் பார்த்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தார் 1979வருடம் வணக்கம் உசிலை கண்ணா , 6.8.21,
@mathankrishmathankrish5911
@mathankrishmathankrish5911 3 года назад
தமிழ் சினிமாவின் தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் என்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதனின் வெறித்தனமான ரசிகன் என்று சொல்வதில் பெருமையும்,கர்வமும் கொள்கிறேன்...
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 2 года назад
Good
@sanjayudhaya1238
@sanjayudhaya1238 3 года назад
உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த்.
@rajkumarg.8354
@rajkumarg.8354 3 года назад
Commnets panrtha stop panugada patingala finsh
@rajkumarg.8354
@rajkumarg.8354 3 года назад
Thimiraal alindaaa vadi velu ...next aliya poraaaa vijay sethu pathi...
@Alphamale97511
@Alphamale97511 2 года назад
@@rajkumarg.8354 Loosu 🤣
@BharatTube2023
@BharatTube2023 3 года назад
Complete Gentleman Captain Vijayakanth 🔥
@vallarasu25852
@vallarasu25852 3 года назад
என் தங்கத்தை திரும்பவும் பார்க்க வேண்டும் பழைய நிலையில் என் தெய்வத்தை பற்றி நீங்கள் சொல்லும் தகவல் மற்றும் அவருடைய நலனை பற்றி நீங்கள் சொல்லும் தகவல்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ஆயுள் காலமுழுவதும் அவருக்கே கொடுத்து விடுங்க இறைவனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....22 தானே கடந்தேன் போதும் என் வாழ்க்கை...
@sridharanisri4795
@sridharanisri4795 3 года назад
கேப்டன் விஜயகாந்த் எப்பவும் மாஸ் 🔥
@subramanianes3932
@subramanianes3932 3 года назад
நல்ல மனிதர்
@SaravananSaravanan-xe8rd
@SaravananSaravanan-xe8rd 3 года назад
கேப்டன் நல்லவர் ஆனால் அவருக்கு ஓட்டு போட மட்டும் யாருக்கும் மனம் வரவில்லை
@deepankannan48
@deepankannan48 3 года назад
தம்பி விஜயகாந்த் நல்லா இருந்தா வோட் அவருக்குத்தான். Wife பிள்ளைங்க நம்பி போட்டா நக்கிட்டு தான் போகணும்
@sakthi_veld505
@sakthi_veld505 3 года назад
தலைவர் கேப்டன் ஓர் சகாப்தம் 💝
@kottiism2559
@kottiism2559 3 года назад
உண்மையை சொன்ன ராஜன் சார் அவர்களுக்கு நன்றி
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 2 года назад
V v good
@malaibagavathi3255
@malaibagavathi3255 3 года назад
அருமை ஐயா🙏
@கவிஞரின்உலகம்
அருமையான பேட்டி கொடுத்த அண்ணன் ராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.
@soulmatemedia8337
@soulmatemedia8337 3 года назад
சினிமாவிலும் அரசியலும் நேர்மாயானவராக அன்பனவராக மற்றவர்களை வளர்த்துவிடுபவராக தைரியமானவராக வீரமானவராக நல்ல அரசியல் தலைவராக அள்ளி அள்ளி தருபவராக அன்னபூரணியாக ஒரு மனிதன் இருந்தார் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. . கேப்டன் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்.
@raghavanragupathy480
@raghavanragupathy480 3 года назад
யாராய் இருந்தாலும் கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே கொண்ட கொள்கையில் வெல்ல முடியும்.
@dhanavelmanimegalaidhanave5638
@dhanavelmanimegalaidhanave5638 2 года назад
என் வாழ்க்கையில் என்றும் எனது தாய் தந்தை க்கு பிறகு நான் வணங்கும் மனித கடவுள் என் அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவர்களின் உண்மைத் தொண்டன் மற்றும் ரசிகன் என்பதில் என்றும் திமிராக வும் கெத்தாகவும் என்றும் நான் மார் தட்டிச் சொல்வேன்
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 3 года назад
வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்
@rajaduraisiva8508
@rajaduraisiva8508 3 года назад
நடிகர்களிருந்து அரசியலில் எம்ஜியாருக்கு பிறகு கேப்டன் மட்டும் தான்🔫🔫🔫
@Mr_Siva222
@Mr_Siva222 3 года назад
உழைப்பால் உயர்ந்த உன்னத தலைவர் கேப்டன் விஜயகாந்த். உண்மையாக வாழ்ந்த மனிதர் கேப்டன் விஜயகாந்த். உதவி என்ற சொல்லுக்கு மறு பெயர் விஜயகாந்த். இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் விஜயகாந்த் புகழ் நிலைத்து நிற்கும்.
@ayyappanm6124
@ayyappanm6124 2 года назад
கேப்டன் முதல்வராக வராமல் போனது நம்முடைய துரதிர்ஷ்டம்.அவர் விரைவில் குணமடைவார் ஆட்சியில் அமருவார்.நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.
@nethajib4219
@nethajib4219 3 года назад
இந்த நூற்றாண்டின் சிறந்த மாமனிதர் கேப்டன் வணங்குகிறேன்
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 3 года назад
உன்மை உன்மை தான் கே ராஜன் சார் வாழ்க கேப்டன் 🙏
@shyamsurenthar23
@shyamsurenthar23 3 года назад
இந்த நுற்றுண்டின் சிறந்த மனிதர் கேப்டன்
@rajaa.s3813
@rajaa.s3813 3 года назад
இப்பக்கூட தனது அலுவலகத்தை ஹாஸ்பிடல் பயன்படுத்த சொல்லி இருக்கார் 👍😍
@ramarramar4232
@ramarramar4232 3 года назад
கொடை வள்ளல் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏💐💐💐
@MohanMohan-vr4jm
@MohanMohan-vr4jm 3 года назад
நல்ல மனிதர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊
@ImranKhan-ci3bu
@ImranKhan-ci3bu 3 года назад
விஜயகாந்த் சார் என்னுடைய உயிர் அவர எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால் அவருக்காக நானே என் ஊரில் ஓட்டு கேட்டிருப்பேன் அவர மாதிரி ஒரு தலைவர் நம்ம தமிழ்நாட்டுக்கே சிறந்த தலைவர் அடுத்த காமராஜர் அடுத்த எம்ஜிஆர் எல்லா தலைவருக்கும் மிகுந்தவர் விஜயகாந்த் நீங்கள் நீண்டு வரணும் தலைவரே தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் பிரச்சாரம் பண்ணும் போது உங்கள் அருகில் நான் இன்றைக்கு ஏன் உங்களை பார்த்து இருக்கிறேன் உங்களை எனக்கு ரொம்ப மிக மிக பிடிக்கும் மீண்டும் வரணும் நூறு வருஷம் நல்லா வாழனும் அதுதான் எங்கள் ஆசை
@ramasamy5198
@ramasamy5198 3 года назад
பெருமை மிக்க மனிதநேயம் கொண்ட தலைவர் விஜயகாந்த்
@thangaraja4483
@thangaraja4483 2 года назад
𝕴
@claudiussequira8723
@claudiussequira8723 3 года назад
Vijayaakanth sir is a very good human being in cine field
@vairamm2988
@vairamm2988 3 года назад
வாழும் மனித கடவுள்
@vadamalai728
@vadamalai728 3 года назад
Captain thalaivan
@mohan.S1975
@mohan.S1975 2 года назад
வாழும் மனித தெய்வம் கேப்டன் அவர்கள் நீடூழி என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்
@மனிதன்-ங3ண
@மனிதன்-ங3ண 3 года назад
Dislike pana epdi da ungalukulam manasu varuthu. Vijayakanth mari oru nalla manithar yarum ila. captain always mass 🔥
@jeyakarthipv4263
@jeyakarthipv4263 3 года назад
Very super fentastick honest gentleman handsome gentleman honest gentleman handsome gentleman honest vijayakanth
@senthilvijaya2937
@senthilvijaya2937 3 года назад
Engal thalaivar vijayakanth 👍👍
@ezhildurai3387
@ezhildurai3387 3 года назад
என்றும் கேப்டன் விஜயகாந்த்
@sakthivel.ramasamy7163
@sakthivel.ramasamy7163 3 года назад
உன்மையே சொன்ன நல்ல மனிதா்
@sathishraja4745
@sathishraja4745 3 года назад
ஒருமனிதனின் முடியாத காலத்தில் இப்படி புகழ்ந்து வீடியோ போடுறீங்க.. அவர் ஆரோக்கியத்துடன் இருக்கும்போது ஏன் போடவில்லை? ....
@karthicknatarajan2569
@karthicknatarajan2569 3 года назад
Arasiyal dha kaaranam. Thittam potu comedian aaga sitharikka patta nalla thalaivan Vijayakanth
@darkness-mg4on
@darkness-mg4on 3 года назад
வியாபார தந்திரம்
@santhimohankumar2922
@santhimohankumar2922 3 года назад
மீடியாக்களே நல்ல பல மனிதர்கள் வீழ்வதற்கு மிக முக்கியமான காரணம். மனித உணர்வுகளை, வெளிப்படுத்தும் விதத்தை, கேலிக்கூத்தாக்கி, கேவலப்படுத்துவது இப்பொழுது வாடிக்கையாகிவிட்டது. மானமுள்ள மனிதர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தன் வாழ்க்கையை இழக்கிறார்கள்.
@kumarans1369
@kumarans1369 3 года назад
ஒரு நடிகரா மக்கள் அவரை இன்றும் விரும்புகின்றனர்...ஆனால் அரசியல்வாதியாக எற்க விரும்பவில்லை..இதுதான் உண்மை...
@அப்பராவு.இ.ரா
@@darkness-mg4on ஏனுங்க இயலாமல் இருக்கும் காணாமல் போண ஒரு கஞ்சியை வைக்கத்திருக்கும் ஒருவரை வைத்து என்னங்க வியாபாரம்.லூசா நீ
@suspensekillerstv5913
@suspensekillerstv5913 3 года назад
6.39 மிக சரியான உண்மை சார்🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌
@Lowclasstrader06
@Lowclasstrader06 3 года назад
இதற்கும் 70 dislike போடுதுங்க தருதலைகள்
@amarantirupur
@amarantirupur 3 года назад
ரஜின காந்த் fans
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 3 года назад
ம்ம்ம்
@sunilsiva3738
@sunilsiva3738 3 года назад
ஒருத்தர பத்தி தெரியாம டிஸ் லைக் போடுறவங்க லால தான் இன்னிக்கி நாடு இப்படி இருக்கு
@sathishdev1427
@sathishdev1427 3 года назад
@@sunilsiva3738 yes yes yea
@jeyakarthipv4263
@jeyakarthipv4263 3 года назад
God bless vijayakanth very very super fentastick excellent man
@gnsolution2724
@gnsolution2724 3 года назад
good human being for vijayakanth .he is good health and more then 100 years living in the world....I love vijayakanth sir
@darshinik6575
@darshinik6575 3 года назад
My super hero vijaikanth sir
@anbuvijay7508
@anbuvijay7508 3 года назад
நீங்க மனதார பாராட்டிய ஓரே நடிகர் இவராக தான் இருப்பார் என்று நினைக்கிறேன்......
@PraveenKumar-cn1zf
@PraveenKumar-cn1zf 3 года назад
Captain ❤️ viji
@dayadhanush7343
@dayadhanush7343 3 года назад
MGR,, VijayKanth,,, next,, who?? I think no one. Captain mass always,,,, 👌 🍩 👌
@mcl3854
@mcl3854 3 года назад
பரதநாட்டிதிர்குநடராஜர்எனறால்சினிமாவுக்குவிஜயகாந்என்றுதான்பொறுள்உடல்நிலைதேரிவரவேணடும்எங்கதலைவர்இவன்..நாங்கூர்சந்திரசேகர்
@anandyashwanth9807
@anandyashwanth9807 3 года назад
He is the real captain........ Hero always. Live long captain 10000 years life for you.
@பூசாரிபாட்டு
Captain 🔥🔥🔥
@munirajgkm6457
@munirajgkm6457 3 года назад
My hero vijaykanth
@saravananvairam7289
@saravananvairam7289 3 года назад
Ippo sollunga . active ah irunthapa oruththanum help pannala. My God father captain. My political leader.
@BharatTube2023
@BharatTube2023 3 года назад
Captain🔥
@gandhibsm4269
@gandhibsm4269 3 года назад
Captain mass
@muthulakshmi872
@muthulakshmi872 2 года назад
Vijaykanth is a greatman my best hero
@deenadayalan8122
@deenadayalan8122 3 года назад
Super hero vijayakanth.good man
@thiyagarajand8849
@thiyagarajand8849 2 года назад
Real hero in cinema industry and life 👏
@nalinichandrasekar7697
@nalinichandrasekar7697 3 года назад
Good human being ❤💥🔥
@தமிழ்திசைசெய்திகள்
நடிகர் சங்கம்ன்னு ஒன்று வச்சீகிட்டு முக்கிய நடிகர்கள் பல எல்லாம் கோடியில் சம்பாதிக்கீரிங்க சில தயாரிப்பளர்களும் அப்படி தான் உங்களுக்கு நடிகர் சங்க கடன் என்பது காேடிகள் எல்லாம் ருபாய்கள் தானே, இந்த கடனை அடைக்க நீங்கள் பாேராடுவதை பார்க்கும் பாேது பிரமிப்பாக உள்ளது , நீங்கள் எல்லாம் தான் இந்த நாட்டை காப்பாற்ற பாேவதாக மக்கள் நினைக்கிறார்கள், வாழ்த்துக்கள்
@SuryaSurya-ps3dr
@SuryaSurya-ps3dr 3 года назад
என்றும் கேப்டன், கிங்
@athinarayanan9894
@athinarayanan9894 3 года назад
Vijayakanth 💪💪💪
@FullyFilme
@FullyFilme 3 года назад
Captain Vijaykant is the only leader who thought fans are family
@apsamy6194
@apsamy6194 3 года назад
Nallavar..en..uyir..vijayakanth
@praneshr4086
@praneshr4086 3 года назад
Vijayakanth Jem of a person😇!
@richardantony8257
@richardantony8257 3 года назад
Vijayakanth sir is always great and no Actor couldn't replace him I always admire .. I feel bad to see him now but gracefully all good..his circle is only cause for his current situation and everyone misused his kindness and humanity...Man with Golden heart❤️
@AmmuAmmu-cu2jz
@AmmuAmmu-cu2jz 3 года назад
Captain sir neenga nallapadiya gunamaagi pazhaiya captaina varanum vijayakanth anna enakku vungala romba pudikkum anna
@vikash.s9625
@vikash.s9625 3 года назад
வாழும் கர்ணன்
@karthiduke3904
@karthiduke3904 3 года назад
உன்மை அய்யா......தமிழ் நாட்டின் நடிகர்கள் பீ திங்கத லாக்கீ
Далее
Я ИДЕАЛЬНО ПОЮ
00:31
Просмотров 584 тыс.
Как он понял?
00:13
Просмотров 190 тыс.
Я ИДЕАЛЬНО ПОЮ
00:31
Просмотров 584 тыс.