Mail ID: tirupurmohandon@gmail.com Instagram www.instagram.... Facebook page / super-car-care-2354295... . குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்கலாம் ? 2 to 3 லட்சத்தில்
Don, Neenga thaaralamaga used car sale video podalam. ungalai nambi car vanga nanga ready, but konjam nala conditionla irukra car ah kaatna unglukum, ellarukum safe.
எந்த வண்டியும் பொதுவாக விலை சொல்ல முடியாது, வண்டி fuel type, Odometer, tyre condition, engine condition, இதை பொறுத்து விலை மாறும். உதாரணாக: 2018 ஆம் ஆண்டு வண்டி condition சரி இல்லை என்றால் குறைந்த விலைக்கு போகும் அதுவே 2016 வண்டி engine condition, வண்டி condition நன்றாக இருந்தால் நல்ல விலை கொடுக்கலாம். நான் tata zest vaangi மூன்று வருடம் ஆகிறது diesel varient.