Тёмный
No video :(

குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்குவது ? 1 TO 2 லட்சத்தில் - Tirupur Mohan Cast -7  

Tirupur Mohan
Подписаться 390 тыс.
Просмотров 46 тыс.
50% 1

Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... #tirupurmohan #podcast #podcasting #podcaster #podcasttamil #podcasts #podcastlife #podcastshow #tamilpodcast #podcasters #tmf #carslover #don #tamil #car #trending #carlover #google #trend #trendingvideo

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@m.s.ganesaniyer2008
@m.s.ganesaniyer2008 Год назад
அண்ணா, உங்கள் அனுபவத்தையும் அறிவையும் கண்டு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது. மோட்டார் உலகில் நீங்கள் ஒரு பொக்கிஷம்.
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 6 дней назад
👌👍❤️🙏🌹💞👍 சூப்பர் சார் அருமை பதிவுக்கு நன்றி விளக்கமாக புரியும்படி சொன்னீர்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள் உங்களுக்கு சேலத்து மோகன் பேசுகிறேன்
@m.s.ganesaniyer2008
@m.s.ganesaniyer2008 Год назад
அண்ணா TMF ல் நானும் ஒருவன், ஒரு used car வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை... சரியான விவரங்கள் தெரியவில்லை, யாரையும் நம்பவும் முடியவில்லை, பணம் ஒருபக்கம் குடும்பத்தினர் உயிர் ஒருபக்கம், மொத்தத்தில் ஒருவிதமான பயம். உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் used car பற்றி ஒரு நம்பிக்கை பிறக்கிறது, காரணம்! உங்கள் வீடியோக்கள் மூலம் ஒரு நல்ல knowledge கிடைக்கிறது. இப்போது தான் பயமில்லாமல் இருக்கிறது. சரி ஒரு used car வாங்கலாம் என்ற நம்பிக்கை வருகிறது. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வளமுடனும் நலமுடனும் சுபிட்சமாக வாழ முழுமனதுடன் இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
❤️🙏
@T11vision
@T11vision 11 месяцев назад
அண்ணா எனக்கு 2 பசங்க நான் லாரி் டிரைவர் எனக்கு ஒரு பைக் இருக்குது பசங்க பெரியவர்கள் ஆக ஆக 4 பேரும் எங்காவது போரதுனா பைக்ல சிரமமா இருக்குது அதுநால ஒரு Alto lxi வாங்கலாம்னு ஆனா எனக்கு காரகல பத்தி தெரியாது கார் கன்சலடிங் வீடியோக்களை பத்து கொழப்பமா இருக்குது நான் தொடர்ந்து உங்க வீடியோ பாத்துட்டு வரதுநாள உங்க மேல எனக்கு ஒரு நம்பிகை அதநாள உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிரயறேன் எனக்கு ஒரு நல்ல வண்டியா பத்து வாங்கி கொடுங்க❤
@tiruppurmohan
@tiruppurmohan 11 месяцев назад
Mail ID in description
@NAGARAJ-pz2rw
@NAGARAJ-pz2rw 9 месяцев назад
@@tiruppurmohan Ur contact number send me sir
@kanitechs2872
@kanitechs2872 Год назад
Na maruti 800 vachuruken...2006 model with ac.....85k....ku vaangunen.....4 years aachu....now its self pakka condition. ...TN51.....
@ashokask9545
@ashokask9545 8 месяцев назад
Sale pandringala
@sivasankarantm3739
@sivasankarantm3739 Год назад
Sir how about Gypsy, can we buy, it will be rare usage once in a month I'll use to visit agricultural forms and short distance usage as second car
@dineshmku4904
@dineshmku4904 Год назад
Wagon r 2011 what rate sir? Tell the rate sir. I like to buy from madurai
@nammaerodevlogger5303
@nammaerodevlogger5303 Год назад
Ennidam 2014 model Fiesta classic 3rd owner irukirsthu...engine 💯 quality...tgevai ullavargal msg seyyavum
@sivakumar-qq4vn
@sivakumar-qq4vn Год назад
Amount brother
@rajanv7001
@rajanv7001 Год назад
Anna Hyundai Verna 2008 petrol model vangalam
@timepass9875
@timepass9875 11 месяцев назад
Hyundai getz 2005 model good contions engine ac working body very good back tyre half contoins 90000km drive evlu kuduthu vakalam
@selvarajk8047
@selvarajk8047 6 месяцев назад
Renault duster RXL DCI 2014 model,half condition tyre, Second owner,107000 km run, what price to sell Anna.
@g.k.subramaniam6871
@g.k.subramaniam6871 17 дней назад
நீங்கள் வண்டி வாங்கிக் கொடுக்கிறீர்களா? கான்டாக்ட் நம்பர் என்ன?
@parthasarathi5942
@parthasarathi5942 3 месяца назад
Anna hundai la getz prime vittutigle atha patthi konjam review podunga
@samson735
@samson735 Год назад
இவர் சொல்வது உண்மை தான் நான் மாருதி கார் 800வாங்குனேன் 2003 மாடல் 6மாதத்திற்கு முன்னாடி 75000வந்தது 4ஓனர் .maintance உண்மையிலே குறைவு தான்...
@pandiyan5863
@pandiyan5863 Год назад
Honda crv 2007 to 2010 வாங்கலமா அண்ணா
@samson735
@samson735 Год назад
@@pandiyan5863 sir எனக்கு அந்த அளவுக்கு கார் பத்தி தெறியாது.மன்னிக்கவும்.நான் பயன் படுத்துறது bolero neo,maruthi 800,tiago.மற்றவர்களிடம் கேட்டு பாருங்கள்...
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Nice
@nandagopal1007
@nandagopal1007 Год назад
Maruti Ritz semma car for used market
@rgcol2745
@rgcol2745 9 месяцев назад
arumai
@loheshsiva1802
@loheshsiva1802 Год назад
Accent 2008 petrol vangalama 1L budget la
@saravanansaravanan-js4gq
@saravanansaravanan-js4gq Год назад
indha video ku dhan 3 week wait panan sir😂🎉❤
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
❤️🙏
@Dinesh_foodies
@Dinesh_foodies 6 месяцев назад
Nissan sunny நல்ல வண்டி அண்ணா😢
@Prabhumithra-kw7dd
@Prabhumithra-kw7dd 7 месяцев назад
Sir 2007 zen Nestle enna market UK vangalam
@ideamani4019
@ideamani4019 Год назад
Indica vista, Zen estilo, Mahindra old jeep
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Zen estilo best..
@sathisht6799
@sathisht6799 8 месяцев назад
Anna tata sumo 1996model. Vangkalmnu eruka vangklama anna
@ganeshm1314
@ganeshm1314 Год назад
Anna toyato etios 2011/2012 model edukalama?
@aravindraj4652
@aravindraj4652 Год назад
Anna chevorlet beat petrol 2014 white cbe vandi 3.5l solranga 38000km runned new tyre and battery original condition sony set show room condition na Evalo ku vangalam Kmch doctor car na
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
வேண்டவே வேண்டாம். மாருதியில் ஏதோ ஒரு கார் வாங்கிக் கொள்ளுங்கள்
@aravindraj4652
@aravindraj4652 Год назад
@@tiruppurmohan thank u anna
@vivekanandabharathi7369
@vivekanandabharathi7369 Год назад
Hi Anna, Alto K10 (2010) model, 104,000 KM , old tyres , but condition is good - single owner. Gear, clutch, engine are good. Suspension, baterry and engine bed are new and body is also in good condition. evalo na kudukalam ?
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
2
@vivekanandabharathi7369
@vivekanandabharathi7369 Год назад
Thanks anna
@santhoshn3356
@santhoshn3356 Год назад
​@@vivekanandabharathi7369 bro, don't give more than 1 lakh, it is 13 years old already
@santhoshn3356
@santhoshn3356 Год назад
​@@tiruppurmohan 2 lakhs romba too much anna
@Tamil69973
@Tamil69973 5 месяцев назад
​@@tiruppurmohan விலை மிக கூட 130.000 கொடுக்கலாம் அதான் விலை 😂😂
@kaushiksankaran101
@kaushiksankaran101 Год назад
Anna toyota yaris epdiyachu review panunga please
@dontgiveup4108
@dontgiveup4108 6 месяцев назад
Tata nano price evalo tharalam sir
@krishtechie
@krishtechie Год назад
Under 4 lakes honda civic 2011 or verna 2011 iruka
@srinath9058
@srinath9058 Год назад
Toyota camry review podungana
@hareeshanvt830
@hareeshanvt830 Год назад
Maruti suzuki 1gen Swift
@streetshark2265
@streetshark2265 Год назад
Wht abt old automatic cars honda city vitara,kizashi,santro
@trollpedia1646
@trollpedia1646 Год назад
Ford Figo 2010 Titanium 1.4L Diesel 1.5L km driven Yokoma brand new tyres New turbo Engine is good Oil service is done now Can I buy it for 1.68Lakhs pls anyone tell me ??
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
1.5 ok
@trollpedia1646
@trollpedia1646 Год назад
நன்றி ஐயா!!
@hareeshanvt830
@hareeshanvt830 Год назад
Maruti Swift, Ritz, celerio
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
👑 king
@RagaRaviRenga
@RagaRaviRenga 6 дней назад
Sir indica vista second hand la vaanglaama sir
@sangmosangmo975
@sangmosangmo975 Год назад
Before starting music 🎵🎶
@MonithMoni
@MonithMoni 8 месяцев назад
Hi sir, Volkswagen Ameo car vaangalama sir, please onga experience la parthirupinga so, vaangalama vendama sir
@tiruppurmohan
@tiruppurmohan 8 месяцев назад
Ok
@fakrudinaliahamed2927
@fakrudinaliahamed2927 Год назад
Anna toyota qualis 2004 model indha budget la kidaikuma..
@TN57ANBU
@TN57ANBU Год назад
Honda City 2010 பத்தி சொல்லுங்கள்
@harmanshimar964
@harmanshimar964 Год назад
Renault capture review pannunga anna
@g.sureshkumarg.suresh901
@g.sureshkumarg.suresh901 20 дней назад
அண்ணா வணக்கங்கணா நாண் கஷ்டபட்டு சிறுக சிறுக சேர்த்தது ஒரு ₹ 1,50,000 ஒரு பேமலி ல 5 நபர்கள் பயன்படுத்த used car வாங்கலாமா இல்லை ₹ 1,50,000 ஐ ஷோ ரூம் ல கட்டி ₹3,50000 லோன் போட்டு மாருதி சுஜுகில எந்த வண்டி வாங்களாம்
@tiruppurmohan
@tiruppurmohan 20 дней назад
ஆல்டோ வேகன் ஆர் வாங்குங்க நல்லா இருக்கும்
@sivakumar-qq4vn
@sivakumar-qq4vn Год назад
Tata Manza car வாங்கலாமா அண்ணா
@vigneshav
@vigneshav Год назад
2008 skoda laura 1.9lakhs
@ramalingamk4056
@ramalingamk4056 Год назад
Do u have tht car for sale
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Spers propulam varalam
@manojkarthik8100
@manojkarthik8100 Год назад
அன்பு உள்ளம் அண்ணனுக்கு வணக்கம் .... டாடா நிறுவனத்தில் இண்டிகா இண்டிகோ எதற்குகாக வாங்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.... தெளிவான விளக்கம் வேண்டும் அண்ணா
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
வாங்குவது வேஸ்ட் அது வைக்கிற பிரச்சனையும் அதுக்கு மேல இருக்கும் நீங்க வாங்குறது கம்மியா வாங்குவீங்க ஆனா அது பிரச்சனை உங்க காசை விட அதிகமா இருக்கும் அதனால தான் டாடா காரை பொருத்தவரைக்கும் ரீசேல் வேல்யூ கிடையாது பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கும் அதனால்
@g.k.subramaniam6871
@g.k.subramaniam6871 17 дней назад
Tata Indica நன்றாக இருந்தது என்று வாங்கினேன். திடீரென்று எஞ்சினியர் சப்தம் வந்துவிட்டது. கடைசியில் கிடைத்த விலைக்கு விற்ற ஏன். என் நண்பர் இன்டிகோ வாங்கினார் அதுவும் அதேபோல் எஞ்சின் சப்தம் வந்து‌ விட்டது.
@andaveralex
@andaveralex Год назад
Anna Ford fusion review panungal please
@tharunkumar3481
@tharunkumar3481 Год назад
Anna mudincha next video 2 to 4 lakhs ore stretch la sollunga Anna please
@MohaKrishmaddy
@MohaKrishmaddy Год назад
Vanakkam Don
@tks5210
@tks5210 Год назад
Coimbatore manadiyaar used car dealership is it good ??
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
Ok not bad
@balajivenkatesh3971
@balajivenkatesh3971 Год назад
5lakhs ku enna second hand car vaangalam don??? Sedan
@anandsriram1748
@anandsriram1748 Год назад
Swift dezire Toyota etios
@kalyansundaram5867
@kalyansundaram5867 Год назад
Also u can try Renault Logan top model.
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Maruthi toyoto
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
@@kalyansundaram5867 wasn't
@aravindraj4652
@aravindraj4652 8 месяцев назад
Ivtec honda city
@rajas9967
@rajas9967 Год назад
Tiago is best choice..
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
🤣🤣wasn't kupai ..noo us
@santharams445
@santharams445 Год назад
Nissan terrano review pannuga anna
@ms.vigneshdhevaN
@ms.vigneshdhevaN Год назад
Ford fiesta classic ❤❤❤
@rgcol2745
@rgcol2745 9 месяцев назад
please list out spare parts illadha/kidaikatha vandigal. naanga gavanamaga iruppoam
@udayaviews
@udayaviews Год назад
Tata nano , buying besta?
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
City drive best bro nano
@josephanthony7689
@josephanthony7689 Год назад
Hyundai gi10nieos nh 20to21.5 தருது
@gamingbeast9678
@gamingbeast9678 Год назад
Chennai la best place enga check pannalam ?
@kalyansundaram5867
@kalyansundaram5867 Год назад
2007 Renault Logan Full option available interested can reply.
@mohankumardhanapal4363
@mohankumardhanapal4363 9 месяцев назад
Anna used xuv 500 car pathisollungaa naa
@Kavikart
@Kavikart Год назад
🙏🙏🙏
@myilsamym5484
@myilsamym5484 Год назад
Anna bolero 2007 2008 வாங்கலாம பொலிரோ அதிக செலவு வைகைகுங்ளா
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
One owner vaangugha
@user-hf4pl7so4i
@user-hf4pl7so4i 8 месяцев назад
Tnku anna❤❤❤
@prsekar6208
@prsekar6208 Год назад
Anna vanakkam... Alto vxi k10 2015modal 305000Rs. Sollaranganna vangalamaa...
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
2.6
@mageshsai
@mageshsai Год назад
அண்ணா ஸ்விப்ட் விட்டுட்டீங்களே? 2005-2008.9 ?
@tamilmathi00clicks
@tamilmathi00clicks Год назад
Good evening don🎉
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 10 месяцев назад
Sir, please put review on A-Star
@user-bz8dh2hg5x
@user-bz8dh2hg5x Год назад
Wagon r 2013 model edukalama anna then innum ethana varusham atha use panlam
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Fc matum tha life la long tha varum...
@nandhak2005
@nandhak2005 Год назад
Indica Vista petrol or diesel
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Wasn't..indica
@user-cn1mb3vf7v
@user-cn1mb3vf7v 9 месяцев назад
TATA Manza Vangalama Sir
@smuralismurali6001
@smuralismurali6001 Год назад
❤❤❤ super 🎉🎉🎉 tmf
@vellaisamyr316
@vellaisamyr316 Год назад
Tata manza, vista pathi sollunga thalaivary...
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Wasn't kupaii
@TENZO_TDM
@TENZO_TDM Год назад
Swift(2010) under 2 lakhs edukalama na
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
Yes
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Supar
@inthenameofallah786
@inthenameofallah786 7 месяцев назад
Iruntha sollunga bro
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Maruthi king 👑...
@vsivamurugan
@vsivamurugan Год назад
Renault car miss pannitingha sir
@santhipbalakrishnan1048
@santhipbalakrishnan1048 Год назад
automatic 2nd use car pod cast please
@surya12392
@surya12392 Год назад
2 to 3 lakhs seekrama video podunga
@Mohan13577
@Mohan13577 Год назад
Skoda Octavia sollave ella 1.50 laks ku kedaikuthu 2000 to 2010 model
@mahadevia324
@mahadevia324 Год назад
Service cast kutda bro
@tjeyanthan-sx4bi
@tjeyanthan-sx4bi Год назад
Mail id thappa irukku
@muralikrishnan7021
@muralikrishnan7021 Год назад
vaga vaga sikiram vaga
@manigaus1956
@manigaus1956 Год назад
3.5 லட்சம் கி மீ Fiesta ஓடி இருக்குங்க ௮ன்ணா
@sathoshvsanthosh19
@sathoshvsanthosh19 Год назад
Delhi car we can buy
@gopalgokul7976
@gopalgokul7976 Год назад
Anna Renault model vehicles
@manigandankmani-xw1ii
@manigandankmani-xw1ii Год назад
Super anna
@ganesh.k2857
@ganesh.k2857 Год назад
Nissan Sunny Vangalama??
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Supar
@manikandanselvaraj3381
@manikandanselvaraj3381 7 месяцев назад
Sir neenga rajini amma mari irukinga
@venkataramansubramani7524
@venkataramansubramani7524 Год назад
Hyundai Getz 2007 vangalama na
@kalyansundaram5867
@kalyansundaram5867 Год назад
Bro u can try Renault Logan as it's a very good car nama mohan sir Sona mathiri.
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Yes
@dhanasekaranramesh730
@dhanasekaranramesh730 Год назад
லோக்கல் நம்பர் Alto 2012 modal 2.5L சொல்ராங்க வாங்கலாமா TMF
@tiruppurmohan
@tiruppurmohan Год назад
2.2 ok
@uvaraj4
@uvaraj4 Год назад
1.5
@nikeshr9445
@nikeshr9445 Год назад
15 வருடங்களுக்கு மேல் உள்ள கார் வாங்களாமா?? நிருத்த போவதாக சொல்கிறார்களே என்ன செய்யவது..
@kalyansundaram5867
@kalyansundaram5867 Год назад
சார் 15 வருடங்கள் மேல் உள்ள கார் நிச்சயமாக வாங்கலாம்.உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்கள்.
@PEGASUS-AK
@PEGASUS-AK Год назад
Anna chevy beat diesal missed
@tjeyanthan-sx4bi
@tjeyanthan-sx4bi Год назад
Sir mail id thappan irukku
@kingprasanth6138
@kingprasanth6138 3 месяца назад
Swift vdi miss
@mdmuzammil6739
@mdmuzammil6739 Год назад
Tata vista vangalama...
@jothika2659
@jothika2659 Год назад
டாட்டா கம்பெனி யில் எந்த காரும் வாங்காதீங்க இருப்பதிலேயே படு மோசமான ஒரு கார் கம்பெனி டாட்டா தான் உதிரிபாகங்கள் கிடைக்கவே கிடைக்காது குறைந்த விலையில் தருகிறேன் என்று சொல்லி காயலாங்கடை ஜாமா மாதிரி கொடுப்பார்கள் நான் ரொம்ப அனுபவ பட்டவன் டாடாவை நம்பி எந்த கார் வாங்காதீர்கள்
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Wasn't
@thilagavathithilaga7406
@thilagavathithilaga7406 11 месяцев назад
Tata vist
@praga_tsh1006
@praga_tsh1006 Год назад
Nano 😅under lack vangalama
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
City drive best broo
@socialsicence8143
@socialsicence8143 Год назад
Chevrolet beat missing
@esplifefailure6354
@esplifefailure6354 Год назад
Anna Etios pathi sollunga
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
King
@ponnambalams5043
@ponnambalams5043 Год назад
Please bro used car business panuga.
@user-uj5jz7wh2y
@user-uj5jz7wh2y Год назад
Tavera vangalama anna ??
@user-kc7oj2vf9q
@user-kc7oj2vf9q 7 месяцев назад
Mkannan ❤❤❤
@saravanansaravanan-js4gq
@saravanansaravanan-js4gq Год назад
Tata nano
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
City drive 👑
@jeyanthir8597
@jeyanthir8597 Год назад
Polo vangalama anna
@kalyansundaram5867
@kalyansundaram5867 Год назад
Its better to buy Renault Logan
@vignesh.K.1132
@vignesh.K.1132 Год назад
Don Tata Indica Vista sollavae illa
@Tamilmachine
@Tamilmachine 10 месяцев назад
Wasn't car epdi solluvaga broo ...
Далее