Тёмный

குறைந்த முதலீட்டில் பால்பண்ணை அமைத்து மாதம் 60000 வருமானம் || how to start dairy farm  

உழவன் மகன் - Uzhavan magan
Подписаться 262 тыс.
Просмотров 207 тыс.
50% 1

குறைந்த முதலீட்டில் பால்பண்ணை அமைத்து மாதம் 60000 வருமானம் || how to start dairy farm #dairyfarm #jerseycows #hfcow #cattlefarm
Mariya integrated farm
contact number: 9655918869
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RU-vid channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RU-vid channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Deva saran
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 11 месяцев назад
தம்பி நான் கனடாவிலிருந்து பார்த்தேன் சந்தோசம் விவசாயத்தையும் இயற்கை முறையில் செய்யுங்கள் நன்றி
@jayasuthajayasutha7232
@jayasuthajayasutha7232 11 месяцев назад
Thank u
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 11 месяцев назад
நீங்க மட்டும் பணம் சம்பாதிக்கிற ப்ரோ லாபம் கிடைக்காது ப்ரோ தமிழ் நாட்டிக்கு 4 மாடு வங்கி மேய்ங்க
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 8 месяцев назад
@@SivaSiva-ot6jh😂😂😂
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 8 месяцев назад
@@jayasuthajayasutha7232 தம்பி நான் அண்டார்டிக்காவிலிருந்து பார்க்கிறேன். கோழியும் சேர்த்து மேய்ங்க தம்பி.
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 8 месяцев назад
இலங்கை அகதிகள், கனடா, பிரான்ஸ், Swiss என்று அகதிகள் விசாவில் சென்று பீத்திக்கொள்வர். தமிழ்நாட்டு பசங்க B.E. படிச்சுட்டு மாடு மேய்ப்பர். சீமான் பேச்சை கேட்டு நாசமா போகாதீங்க மக்கா😢😢
@ragupathi6791
@ragupathi6791 10 месяцев назад
நானும் இதத்தான் கணவாக வைத்திருக்கேன்.
@senthilnathanc1072
@senthilnathanc1072 9 месяцев назад
Ungal kanavu orunaal nichayam niraiverum All the best kanna
@ragupathi6791
@ragupathi6791 9 месяцев назад
@@senthilnathanc1072 thanks
@u1lyric408
@u1lyric408 5 месяцев назад
Nanum tha bro
@saifungallery2244
@saifungallery2244 3 месяца назад
Kanavukku uyir kodungal.
@ArulKoil
@ArulKoil 2 месяца назад
My dream
@felixsagayarathnam6112
@felixsagayarathnam6112 11 месяцев назад
மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉
@MuthuMari-ty8bp
@MuthuMari-ty8bp 2 месяца назад
எனது நொடு நாள் கனவு❣️
@SuriyaAnnathurai
@SuriyaAnnathurai Месяц назад
Romba clear ah soninga bro Very helpful Thank you so much ❤
@washeerdeen6184
@washeerdeen6184 2 месяца назад
ஒரு மாடு கண்டு ஈண்டதிலிருந்து எத்தனை மாதங்களுக்கு பால்கறக்க முடியும்
@vgpl4648
@vgpl4648 19 дней назад
Atleast 7 month
@cricketcorner5714
@cricketcorner5714 11 месяцев назад
Super video.. Arumaiyana vilakkam. Koduthar.. Eanga veetlaum 2 madu irukku.. 25 varushama Amma, ponnu, Peathi nu Nammoda Vazhkaikku Kadavul a irukku.. Recent a 1 kannu kutti vithuta.. Romba kashtama irukku..naanum oru 10 kannu kutty vangalam nu irukka..
@srisaikiruthvikcollections9055
@srisaikiruthvikcollections9055 5 месяцев назад
Enga mamiyar veetla ippo 3 maadu paal karakkuthu paalkaranga vanthu eduthutu pona 30rs litre ku tharanga apdi panrapo loss than nan daily eduthutu poi veedu veeda 10 veedu ku paal tharen 1 ltre 44 ku tharen so enaku athula theevanam vangi pottu extra koncham kidaikuthu. So yar maadu vanganalum direct selling than best nan BE padichuruken but ithu pudikumnu panren also extra money earn pannavum mudiuthu.
@sekarc4436
@sekarc4436 11 месяцев назад
உண்மையான கருத்துக்கள்
@user-qj9pr3jg6o
@user-qj9pr3jg6o 5 месяцев назад
👌👌 Thambi yanakum entha mathri pannaum asai pa
@santhiyachrisson3262
@santhiyachrisson3262 2 месяца назад
yevalo vedio pathurugan but unga vedio matherila semma I like ths vedio ..nice anchor also❤
@Shaikahmedferu
@Shaikahmedferu 2 месяца назад
அருமையான பதிவு நண்பன் புதுசா பண்ணை ஆரம்பிக்கும் நபர்கு பயன்படும் நன்றி
@ManiKandan-ct9bn
@ManiKandan-ct9bn 11 месяцев назад
Nalla oru nergaanal
@johnpaul1652
@johnpaul1652 7 месяцев назад
GOOD WORK GOOD KNOWLEDGE.
@Sreevari-tm7on
@Sreevari-tm7on 11 месяцев назад
Super sir🙏👍🌹❤🎉
@manju.jsankar9141
@manju.jsankar9141 11 месяцев назад
Super brother Vazthukkal ❤❤👌👌🤝
@nbala-cv4gx
@nbala-cv4gx 11 месяцев назад
Congratulations nanba ❤
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 11 месяцев назад
Thank you so much
@swamynathan7292
@swamynathan7292 15 дней назад
மாடுகளுக்கு தினசரி சுண்ண்ணாம்புத் தண்ணீர் சேர்த்துக்கொடுக்கவேண்டும் அப்படிக் கொடுத்தால் கால்சியம் குறைபாடு ஏற்படாது..
@ranjithranjith2870
@ranjithranjith2870 5 месяцев назад
வாழ்த்துகள் நண்பா ❤.
@michaelpaulrajan328
@michaelpaulrajan328 11 месяцев назад
Super 💓💓💓
@HariHarikrishnan-k8z
@HariHarikrishnan-k8z 2 месяца назад
Veryy Veryy good
@user-qo8fv1vw8p
@user-qo8fv1vw8p 11 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர
@user-ly2dw3ij9t
@user-ly2dw3ij9t 6 месяцев назад
Good keep it up...u r roll model for youngers..
@sakthikumar6046
@sakthikumar6046 11 месяцев назад
Vaalthukkal bro
@foryourchoice-
@foryourchoice- 4 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐
@user-ev8qy3km6e
@user-ev8qy3km6e 9 месяцев назад
Good bro Supper
@santhiyachrisson3262
@santhiyachrisson3262 2 месяца назад
Nalla vedio nice
@TNIND24
@TNIND24 10 месяцев назад
Happy for you... Superb lifestyle..
@rajasekarant6201
@rajasekarant6201 5 месяцев назад
Good Nalla viedio
@ajithkumar4042
@ajithkumar4042 4 месяца назад
Super nanba
@dineshe5537
@dineshe5537 9 месяцев назад
Super interview bro very nice
@shylaanbu9060
@shylaanbu9060 11 месяцев назад
Superb Chakkaravarthi 👏👏
@masscook
@masscook 5 месяцев назад
❤❤🎉😊😊
@OmnamasivayaOmnamasivaya-bu7pq
@OmnamasivayaOmnamasivaya-bu7pq 17 дней назад
Nanum madu vangi valakkuren namma family la oru pullaiya erukku but lapam illa 😢
@velmoorthylakshmanan1869
@velmoorthylakshmanan1869 4 месяца назад
சார் நீங்க சொல்றது உண்மைதான் சார் இல்லைன்னு சொல்லல சார் ஆனா அடுத்தவங்களோட. ஆசைய தூண்டாதிங்க
@sasisaravanakumar1737
@sasisaravanakumar1737 17 дней назад
பால் எப்படி சேல்ஸ் பண்றிங்க அத சொல்லுங்க
@muthupandip7519
@muthupandip7519 5 месяцев назад
Super bro
@Vijayakumar.k-mi9rx
@Vijayakumar.k-mi9rx 2 месяца назад
நண்பா நனும் உங்கள பார்த்தேன் இளையாகன்னியில் தான் மாடு வாங்கினேன் என் ஊர் புஷ்பகிரி
@user-xf3cy1bw5h
@user-xf3cy1bw5h Месяц назад
@arunbharathi6865
@arunbharathi6865 11 месяцев назад
Super bro 🎉
@mahalakshmik273
@mahalakshmik273 2 месяца назад
👌
@ManiGK-rg6sp
@ManiGK-rg6sp 4 месяца назад
super ❤️❤️❤️
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 11 месяцев назад
லாபம் கிடைகாது 100% உண்மை
@ragupathi6791
@ragupathi6791 10 месяцев назад
ஏன் இப்படி சொல்கிரீர்கள்
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 10 месяцев назад
@@ragupathi6791 ப்ரோ HF 10 மாடு வச்சு இருகேன் தீவனம் செலவு அதிமாக வருது
@ragupathi6791
@ragupathi6791 10 месяцев назад
@@SivaSiva-ot6jh HF பன்னிலருந்து வந்த உயிர் அது வேஸ்ட்
@ragupathi6791
@ragupathi6791 10 месяцев назад
@@SivaSiva-ot6jh கிர் வகையை தேர்ந்தெடுங்கள்
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 10 месяцев назад
@@ragupathi6791 எந்த வகை மாடு வைத்திருந்தாலும் லாபம் கிடைக்காது பரோ தினசரி வேலை அதிகாம் அதற்கு எந்தா ஊதியம் இல்லை அன்றாட கூலி வேலை பாக்குறவங்க கூட நளைக்கு 500 சம்பளம்
@venkatdevaraj8052
@venkatdevaraj8052 6 месяцев назад
Super😊
@saravananselvaraj3327
@saravananselvaraj3327 7 месяцев назад
Very nice bro🎉🎉🎉🎉
@kathirm.d.199
@kathirm.d.199 11 месяцев назад
Super congratulations bro
@prakashk830
@prakashk830 11 месяцев назад
Super bro good 👍
@gopala2338
@gopala2338 3 месяца назад
Secondary salary Illama entha velatum seyya mudiuma?
@aysu3382
@aysu3382 10 месяцев назад
SUperb pa
@chezhiyanglassworks9529
@chezhiyanglassworks9529 5 месяцев назад
what is the expendeture for one kannu kutti per month please tell me
@anthonyjames4992
@anthonyjames4992 11 месяцев назад
Super da macha 👍👍👍
@rkalaiselvi1528
@rkalaiselvi1528 11 месяцев назад
Super videos
@sptfarm
@sptfarm 11 месяцев назад
Nice bro
@rubyyt2551
@rubyyt2551 11 месяцев назад
Super anna enku Ramba pedithu erku nanu apdith panu ra
@muneesmarees812
@muneesmarees812 11 месяцев назад
Super Anna1🎉🎉
@smartfactsintamil6700
@smartfactsintamil6700 11 месяцев назад
தம்பி எனக்கு நல்ல பால் மாடு வேண்டும் 5லிட்டர் பால் வர மாதிரி வேண்டும்
@tamilgardenofficial
@tamilgardenofficial 6 месяцев назад
Kannukutty girl primary super
@mrmkbrothersfarm10693
@mrmkbrothersfarm10693 Месяц назад
ஒரு கன்றுக்குட்டி பருவத்திற்கு வந்து குட்டி போடுவதற்கு அதற்கு குறைந்தபட்சம் இரண்டரை வருடங்கள் ஆகும்
@mrmkbrothersfarm10693
@mrmkbrothersfarm10693 Месяц назад
கன்று குட்டிகளை வாங்கி வளர்த்தால் நஷ்டமே
@John-nd7nj
@John-nd7nj 3 месяца назад
Unkita iruka hf evlo paal karakuthu bro
@chinnadurai1000
@chinnadurai1000 9 месяцев назад
❤❤❤❤❤
@ayyanayyan8080
@ayyanayyan8080 6 месяцев назад
💐💐💐🙏🏻
@Murugesh367
@Murugesh367 11 месяцев назад
👍👍👍
@ranjithk.p6473
@ranjithk.p6473 8 месяцев назад
En ooru paiya
@punithavathinamachivayam9285
@punithavathinamachivayam9285 10 месяцев назад
Enga veetla 12 years ah source of income na athy maadu tha
@masatsathish1522
@masatsathish1522 7 месяцев назад
Can you explain more. We have doubts
@SasiKumar-ui5jq
@SasiKumar-ui5jq 8 месяцев назад
napuer bro
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 месяца назад
கோத்தா இன் அகலம் அதிகமாக வைத்தால் நலம்,மாடுகள் உள்ளோ விழுந்து சாகாது
@senthilsugam7119
@senthilsugam7119 2 месяца назад
கொட்டகையின் அகலம் அதிகமாக இப்படி எழுது நண்பா
@TN-up6bn
@TN-up6bn 2 месяца назад
யப்பா சாமி அது கொட்டகை.. ஏன் இப்படி 🙏🏾
@Duraisandhiya-ku6ey
@Duraisandhiya-ku6ey 5 месяцев назад
Anna nanum Thiruvannamalai dhan
@Duraisandhiya-ku6ey
@Duraisandhiya-ku6ey 5 месяцев назад
Anna enakkum kannu kutti venum
@Duraisandhiya-ku6ey
@Duraisandhiya-ku6ey 5 месяцев назад
Pls🙏🙏
@induranig9547
@induranig9547 5 месяцев назад
தம்பி எனக்கு ஒரு நல்ல கன்று குட்டி வேண்டும்
@SivaKumar-ks6oo
@SivaKumar-ks6oo 2 месяца назад
உங்கள் செல் நெம்பர் அனுப்பு ங்கா
@thiruvenkadam8054
@thiruvenkadam8054 6 месяцев назад
05:45 😮😮😮 🥹🥹🥹🥺🥺🥺
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 11 месяцев назад
Nalla Pathivu Ayya Vanakkam. Your Channel subscriber M.Duraipandi Senior Citizen Rtd Cane Farm Supervisor Kothari Sugars Ltd
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 8 месяцев назад
B.E. படிச்சுட்டு மாடு மேய்ப்பது சிறப்பு. அந்த வாய்ப்பை வேறு யாருக்காகவாவது கொடுத்திருக்கலாம் !!
@Ravi37057
@Ravi37057 6 месяцев назад
மாடு மேய்த்தல் அல்ல மாடுகள் வளர்த்தல்
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 6 месяцев назад
@@Ravi37057 மேய்க்கறது எருமை அதிலென்ன பெருமை 😂
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 6 месяцев назад
@@Ravi37057 இலங்கை அகதிகள், கனடா, பிரான்ஸ், Swiss என்று அகதிகள் விசாவில் சென்று பீத்திக்கொள்வர். தமிழ்நாட்டு பசங்க B.E. படிச்சுட்டு மாடு மேய்ப்பர். சீமான் பேச்சை கேட்டு நாசமா போகாதீங்க மக்கா😢😢
@rameshm1282
@rameshm1282 2 месяца назад
நீ படிச்சிட்டு என்ன poola தான் வூம்பிக்கினு இருப்ப
@Ravi37057
@Ravi37057 6 месяцев назад
இளங்கன்றுகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்தால் இலாபம் கிடைக்குமா
@CBE-dy2pd
@CBE-dy2pd 10 месяцев назад
U r looking Cute 😂😂😂😂
@chithraelango383
@chithraelango383 11 месяцев назад
Unga number venum bro
@VelMurugan-dn4zr
@VelMurugan-dn4zr 11 месяцев назад
Unga phone number kidaikkuma
@user-uo4dg7kq2e
@user-uo4dg7kq2e 6 месяцев назад
Good.vaman.srilankan
@karthikeyang2644
@karthikeyang2644 4 месяца назад
Please contact number brother. Iam thiruvannamalai
@HariHarikrishnan-k8z
@HariHarikrishnan-k8z 2 месяца назад
Veryy Veryy good
@LDY_GOGETA
@LDY_GOGETA 6 месяцев назад
Super brother ❤❤❤❤❤
@Raj-nl6xn
@Raj-nl6xn 11 месяцев назад
Super bro
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 11 месяцев назад
லாபம் கிடைகாது 100% உண்மை
@sathiyamoorthyannadurai9347
@sathiyamoorthyannadurai9347 10 месяцев назад
😮 appadiya
@arunwilsonraj
@arunwilsonraj 10 месяцев назад
Y
@masatsathish1522
@masatsathish1522 7 месяцев назад
Y explain
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 7 месяцев назад
@@masatsathish1522 KS தீ.2030 தவுடு .1200.. கடலை புண்ணாக்கு 65 ரூ.. ஒரு கட்டு கூலாம் 250 . ஒரு லிட்டர் பால் 36 .. ஒரு மாடு நாள் ..13 லி கறக்கும் அது 3 மாசம் தன் கற்கும்
@SivaSiva-ot6jh
@SivaSiva-ot6jh 7 месяцев назад
@@masatsathish1522 👍
@arunagiriarunagiri4296
@arunagiriarunagiri4296 11 месяцев назад
Super bro
Далее
Starman🫡
00:18
Просмотров 15 млн