Тёмный

குலதெய்வத்தை வழிபடலைன்னா வம்சமே இருக்காது - அகத்தியர் சொன்ன ரகசியம் | ஜோதிடர் பாபு | Music Joshiyar 

Vendhar TV
Подписаться 2,9 млн
Просмотров 377 тыс.
50% 1

குலதெய்வத்தை வழிபடலைன்னா வம்சமே இருக்காது - அகத்தியர் சொன்ன ரகசியம் | ஜோதிடர் பாபு | Jothidar Babu
Video Link : • குலதெய்வத்தை வழிபடலைன்...
#VendharTV #JothidarBabu #MusicJosiyar #ViralJosiyar #Kuladeivam
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Развлечения

Опубликовано:

 

7 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 397   
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 3 года назад
பாபு அய்யா பாட்டும் ஆடலும் மிக நன்றாக உள்ளது. மக்களும் பாராட்டுகிறார்கள். எங்க வீட்டு சிறு பையன்கள் * இந்த தாத்தா ஏன் இப்படி டிங், டாங், நெய்தா, சைனா, நைனா என்று பாடி ஆடுகிறார் * என்று கேட்கிறார்கள். பாபு அய்யாவை அகத்தியரிடம் Corona நோய்க்கு மருந்து கேட்டு சொல்ல சொல்லுங்கள். வணக்கம்.
@roser6345
@roser6345 2 года назад
😁😁😁
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 3 года назад
நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை குலதெய்வத்தை வணங்காத குடும்பம் விருத்தி இல்லாமல் எந்த நேரமும் சூனியம் வைத்தது போல் இருக்கிறது குலம் செழிக்க குலதெய்வ வழிபாடு மிக அவசியம் முக்கியம் என் குலதெய்வம் கருப்பண்ண சாமியை நான் நினைக்காத நாளில்லை குடும்பம் நன்றாக இருக்கிறது
@saranyasowri1667
@saranyasowri1667 3 года назад
Naan solla ninathaithai ningal solli vitirgal. En kuladeivam pathinettam padi karupanasami. En pirantha veetil madhurakaliamman avargal oru 5 yrs aga kumbiduvathilai neraya problems avargalku kuladeivam ninthikirargal. Athai thavaru endru unaravum illai.
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 3 года назад
@@saranyasowri1667 நமது குல தெய்வத்தையும் மறைந்த முன்னோர்களையும் ஆண்டுக்கு ஒரு முறையாவது நினைத்து வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லி புரிய வையுங்கள் அவர்கள் புரிந்து கொண்டால் அதில் உங்களுக்கும் பலன் கிடைக்கும் நன்றி
@ushabalaji2208
@ushabalaji2208 3 года назад
Nn pl
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 3 года назад
@Boobalan.R Boobalan R குலதெய்வம் என்பது நமது முன்னோர்கள் அவரவர் குலத்தை காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது இறைவழிபாட்டில் ஞானமார்க்கம் பக்தி மார்க்கம் என்று இருக்கிறது ராமலிங்க சுவாமிகள் ஞான மார்க்கத்தை சார்ந்தவர் பெரும்பாலும் நானும் மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் உருவ வழிபாடு செய்யமாட்டார்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் உருவ வழிபாடு செய்வார்கள் ராமலிங்க சுவாமிகளின் போதனைகள் கோட்பாடுகளின்படி பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை ராமலிங்க சுவாமிகளின் பிரதான அறிவுரை புலால் மறுத்தல் நம்ம ஆளு பழைய சோற்றுக்கு கருவாடு சுட்டு சாப்பிடும் பழக்கமுள்ளவர்கள் சித்தர்கள் மகான்கள் ஆசீர்வாதம் நமக்கு வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை அதேவேளையில் நம் வீட்டில் உள்ள விளக்க அனைத்து விட்டு பெரிய பெரிய கோவில்களில் நெய்தீபம் ஏற்றுவதால் எந்த பலனும் இல்லை ஒரு குடும்பம் சுபிட்சம் பெற குலதெய்வ வழிபாடு மிக முக்கியம்
@SriPadaOfficial
@SriPadaOfficial 3 года назад
bagavat Gita says, all prayers reach him ultimately
@ponnusamyponraj7776
@ponnusamyponraj7776 3 года назад
பல தெளிவான உண்மைகள் வெளிப் படுத்தியதற்கு நன்றி
@a.paranaboss7611
@a.paranaboss7611 3 года назад
மிக்க நன்றி வேந்தர் டி வி பாபு சார் பூர்விகா Very. Great
@selvakumar1473
@selvakumar1473 3 года назад
அடுத்தவர்க்க்கு தீங்கு செய்யாதே. நீ நன்றாக இறுப்பாய் . அகத்தியர் சொன்னது.
@rosuresh5249
@rosuresh5249 2 года назад
எந்த செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு ஏதும் செய்யாமல் முயற்சி பயிற்சி எடு
@vimalasasikumar5840
@vimalasasikumar5840 2 года назад
எனக்கு திருமணமாகி 13 ஆண்டுகளில் வருடம் தவறாமல் குலதெய்வ வழிபாட்டில் கலந்து பொங்கலிட்டு மனமகிழ்வொடு அன்னதானமிட்டு எல்லாம் தான் செய்தோம், ஆனால் சென்ற ஆண்டு 12 வயது நிறைந்த மகளை நாங்கள் இழந்துவிட்டு நிற்கிறேன், இப்படி குலத்தை காக்கும் தெய்வமே கை விட்டால் என்ன செய்வது,
@amalak3669
@amalak3669 Год назад
எனக்கும் இது போல் நடந்துள்ளது
@ambujamsamaiyal7098
@ambujamsamaiyal7098 3 года назад
OM Agasthia Namaha MDM I am really need to talk to him have a lot of quastion about my kuladeivam & GENERATION PL GET AN APOINMENT FROM HIM
@ravichandran.vravichandran3513
@ravichandran.vravichandran3513 3 года назад
சூப்பர்.. அருமை.. Valzha valamudan.. சிஸ்டர்
@senthilnathannv5936
@senthilnathannv5936 3 года назад
Thank you so much sir by explaining kulodevatha it is so important and very very useful. Anchor she is very good and asking such a way to give details on each questions thank you so much 🙏🏼🙏🏼🙏🏼
@ganesanm3165
@ganesanm3165 3 года назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி
@SaravananRagu
@SaravananRagu 3 года назад
You hve asked few good questions. Thanks
@rosuresh5249
@rosuresh5249 2 года назад
சந்ததி வரமா ? சாபமா ? வாழ்க்கை ஒரு நாடகம் இது புரிந்தால் நாம் வாழ பிறந்ததே சாபம் என புரியும் !!!!
@rvanand73
@rvanand73 3 года назад
வேந்தர் டிவியின் கனிவான கவனத்திற்கு.நான் அகத்தியர் மற்றும் ஐயாவிடம் கேட்க விரும்பும் சில முக்கியமான கேள்விகள்.? நவராத்திரி தேவி வழிபாடு மற்றும் ஆன்மீகம் தொடர்பான கேள்விகள் 1 நவராத்திரி கொண்டாட்டம் எப்போது தொடங்கப்பட்டது? நவராத்திரி கொண்டாட்டத்தின் நன்மைகள் என்ன? 2 ஸ்ரீச்சக்ராவின் முக்கியத்துவம் என்ன? ஸ்ரீசக்ராவில் பிந்து எதைக் குறிக்கிறது ? 3 தசா மகா வித்யா என்றால் என்ன? அந்த தேவதை சக்திகள் என்ன ? 4 கோயில்களில் ஸ்ரீ சக்கரம் நிறுவுவதன் நன்மைகள் என்ன? 5 நேபாளத்தில் ஏன் பல துர்கா கோயில்கள் உள்ளன 6 நகர மும்பையில் கடவுள் மகாலட்சுமி தேவியிலிருந்து தெய்வீக அலைகள் உள்ளதா? அது போல உலகில் எந்த நகரங்களில் கடவுளின் மற்றும் தேவதையின் தெய்வீக அலைகள் அல்லது கதிர்கள் உள்ளன? 7 பெண் சித்தரால் என்ன சித்திகளை அடைய முடியும் மற்றும் பெண் சித்தர்களால் என்ன சித்திகளை அடைய முடியாது ? 8 பெண்கள் அஷ்டமா சித்தியை அடைய முடியுமா? 9 அடுத்த 20 ஆண்டுகளில் ஆண்டுகளில் ஆன்மீகத்தில் பிரகாசிக்கும் நாடுகள் யாவை? 10 2030 முதல் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எந்த 7 நாடுகள் வல்லரசாக சக்திவாய்ந்ததாக இருக்கும்?
@SKumar-te4zm
@SKumar-te4zm 3 года назад
ஏங்க அவர் பொழப்புல மண்ண போடறீங்க தெரியாத கேள்விய கேட்ட பாவம் அவர் என்ன பன்னுவார்?
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 3 года назад
தஞ்சை பெரிய கோவிலுக்கு அரசியல்வாதிகள் சென்றார் பதவி நிலைக்காது என்பது உண்மைதான் ராஜராஜ சோழன் நேர்மையான ஆட்சி செய்த சிவபக்தர் நேர்மையான ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வந்தாள் அவர்கள் பெயரும் புகழும் உச்சமடையும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் அங்கு செல்ல மாட்டார்கள் சென்றார் பதவி பறிபோகும் அவமானப்பட்டு நிற்பார்கள்
@AswinKumarTR
@AswinKumarTR 3 года назад
Team, please ask how long this work from extended for IT employees. Please ask
@rajar155
@rajar155 3 года назад
தரமான கேள்விகள் நிறைவான பதில்கள்.வாழ்க வளர்க
@baalajikuppusaamy1495
@baalajikuppusaamy1495 3 года назад
Very very useful video to all human beings👍 Thanks to Jodhidar & Vendhar TV🙏😊👌
@vijayakumarthavamani9551
@vijayakumarthavamani9551 3 года назад
Womens Ku against ah nadakura kodumai elm epo oru mudivu Ku varumnu knjam ketu solunga mam..rmba kashtama iruku....
@glrvijay4285
@glrvijay4285 3 года назад
Super sir thank you
@parameswaran5183
@parameswaran5183 3 года назад
அருமை
@mahalingamthevar6725
@mahalingamthevar6725 3 года назад
Sister please asked about America election who will win Thank you 🙏
@Lathamurugavel1116
@Lathamurugavel1116 3 года назад
Enaku iyanar sami sir then unga kita pesanum na jothidam paakalama pks ans me
@sramaraosoorianarayanan1892
@sramaraosoorianarayanan1892 3 года назад
Medam enakku jiva Nadi jhosiyam babu avargalin thodarbu En kidaikuma
@canadathamizhachi
@canadathamizhachi 3 года назад
I like your music sir .
@rjarivurao7593
@rjarivurao7593 3 года назад
Super tune
@ahmeswaran1853
@ahmeswaran1853 3 года назад
Her interview is best
@rajkandiah8182
@rajkandiah8182 3 года назад
ஓம் அகத்தீசாய நமக தமிழ் ளின் ஞானகுரு ஒளிமயமான ஞானதந்தை
@Jaichandgolchha
@Jaichandgolchha 3 года назад
Om Shanti
@gymmotivation2104
@gymmotivation2104 3 года назад
நாம் பெற்ற பிள்ளைகளே நம் பேர் சொல்வதில்லை இதில் வேறு சந்ததி இருந்தால் என்ன போனால் என்ன எல்லாம் கடந்து போகும் .
@karthickraja5409
@karthickraja5409 2 года назад
Manathin vali purikirathu ananl namraththai name mannipom
@renuchandran7960
@renuchandran7960 2 года назад
அவர் இருப்பிடம் சென்று வந்தாலே அகத்தியர் ஆஸிர்வாதம் நிச்சயம் உண்டு
@karuppasamyofficial
@karuppasamyofficial 3 года назад
Om agasthyaga namaga...
@vijayvijaykumaran3148
@vijayvijaykumaran3148 2 года назад
Om nama ga
@vasendthavasend17
@vasendthavasend17 2 года назад
அய்யா வணக்கம் உண்மைக்கும் உங்கள் சொல் படி அவர் பிறக்கனும் அப்படி பட்டவங்கள் தான் இந்த உலகத்துக்கு தேவை ஏன் என்றால் உண்மையாக இருப்பவர்கள் தான் தேவை அதநால் தான் சொல்கின்றோம் நன்றி வணக்கம் அய்யா
@ashwinsuresh4893
@ashwinsuresh4893 3 года назад
Sir please enaku en kula deivam teriyale,en thatta sri ramar anchaneyar valipattu vantar.
@ahmeswaran1853
@ahmeswaran1853 3 года назад
I like this girl
@MSJAI-gx7ml
@MSJAI-gx7ml 3 года назад
Super answer sir.jai Malaysia
@user-vb2po3cm7h
@user-vb2po3cm7h 12 дней назад
Nandri Babu Ayya❤❤❤❤❤
@sabaraja8108
@sabaraja8108 3 года назад
அருமை. Madam could you please ask for Malaysian airlines MH370 missed how or possible of aliens attack
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 3 года назад
Enta kalvi ketu2 alutu pochi😓 batile tan enum vale😣😣
@j.karthickeyankarthick4650
@j.karthickeyankarthick4650 3 года назад
Yes
@suel34
@suel34 3 года назад
@Saba Raja 👍👍👍
@kaykay4652
@kaykay4652 3 года назад
Babu sir can please ask and reply on ur next tv show...where is Malaysian MH370.
@Preamila
@Preamila 3 года назад
Yes please
@metalkingtome5637
@metalkingtome5637 3 года назад
ஓம் அகத்தீசாய நமக...
@natarajan94
@natarajan94 3 года назад
Whats your name madam good question and highly joyful
@yogeswaranpillay2982
@yogeswaranpillay2982 3 года назад
vanakam...can ask ayyah about malaysian indian future..tq
@thameshvarenraman7724
@thameshvarenraman7724 3 года назад
Good question... Hope can get answer
@lathaselvan411
@lathaselvan411 3 года назад
Kula theivam. Threiyathavarkal. Yenna. Seyya. Yeppudi. Theriyathu. Kula theivam. Plz reply
@user-ss8oi8fk9j
@user-ss8oi8fk9j 3 года назад
நன்றி அய்யா
@user-ss8oi8fk9j
@user-ss8oi8fk9j 3 года назад
Thank you my friend 😁
@premagopal7212
@premagopal7212 3 года назад
குலதெய்வத்தை எப்படி வழிபடனும் சொல்லுங்கள் சார்
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 3 года назад
Excellant sir
@marygunabalan1129
@marygunabalan1129 3 года назад
How to contact u sir from Malaysia
@balasumathi4440
@balasumathi4440 3 года назад
Muthukumaran mai Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivay
@RajaRaja-le9eg
@RajaRaja-le9eg 3 года назад
ஜென்ம நட்சத்திர அதிதேவதை வணங்கும் முறை அதன் வணங்கினால் என்னென்ன பயன் கிடைக்கும் என்று ஒரு பதிவு
@blackman6304
@blackman6304 3 года назад
This piece is very very important to society ultimate piece xtreme fun
@ashwinsuresh4893
@ashwinsuresh4893 3 года назад
Enaku thayavu seithu kandipudichu tarumaru kettukolgiren
@rajurajurajuraju3614
@rajurajurajuraju3614 3 года назад
சாமி எங்களுடைய குலத்தெய்வம் கண்டுபிடிச்சு தருவிங்களா என்னுடைய தாத்தா எல்லாம் எங்களிடம் சொல்லவே இல்லை சாமி குடும்பத்தில் ரொம்ப கஷ்டமாகவே மூன்று தலைமுறையா இருக்கு சாமி தயவு செய்து எங்களுக்கு கண்டுபிடிச்சு தாங்க சாமி எவ்வளவு சம்பாதிச்சலும் ஒன்றும் நிலைக்கவே இல்லை தயவு செய்து கண்டுபிடிச்சு கொடுங்க சாமி
@pathmanesanthanabalasingam2554
@pathmanesanthanabalasingam2554 3 года назад
Super sir
@sureshsubramaniamsuresh9642
@sureshsubramaniamsuresh9642 3 года назад
Ask about malaysia and Hindu malaysia
@vapamuthu6067
@vapamuthu6067 3 года назад
Kuladeivam payer edhum theriyadhavargal avargalin kuladeivam deivathai epadi kandu pdipadhu Agasthiyaridam kaetu sollungal nantri
@boseprakash893
@boseprakash893 3 года назад
thiruchendur muruganai vazhi padalaam. Kula deivam theriyadhavargal.
@geethal7333
@geethal7333 3 года назад
Good news
@rameshkarunakaran475
@rameshkarunakaran475 3 года назад
Nantri aiyaa
@sansithasanthi9222
@sansithasanthi9222 3 года назад
Thank You Vendhar TV................. i am ur Fan with Love Malaysia
@vishalininainika9548
@vishalininainika9548 3 года назад
Sir,Nan ungala parakaum..enga kulladeivam edunu sola mudiyuma?ungala parakaum nanga ena pananum.pls help me
@KarthiKarthi-ep3sc
@KarthiKarthi-ep3sc Год назад
Romba nantri sir
@shalinimuniandy8927
@shalinimuniandy8927 3 года назад
Good on
@shyamprakash1771
@shyamprakash1771 3 года назад
Sir ungal thodarbu en kedaikuma
@m.sabaripandi5.a54
@m.sabaripandi5.a54 3 года назад
Sir tell us about education system 2021 to 2030 pl
@manivannanv4468
@manivannanv4468 2 года назад
thankysar
@lingesvarans6272
@lingesvarans6272 3 года назад
இறந்தவங்க உடல புகைபது நல்லதா எரிப்பது நல்லதானு கேளுங்க அக்கா🤝🤝🤝🤝
@mercury7635
@mercury7635 Год назад
தமிழ் மாநிலத்தை அன்றி ஏனைய மாநிலங்களில் குல தெய்வவழிபாடு மிகவும் குறைவு. மேலை நாடுகளில் மொத்தத்திற்கே குல தெய்வ வழிபாடு இல்லை. ஆனால், அங்கு வம்ச விருத்தி நன்றாகத்தானே உள்ளது.
@arunprakash1255
@arunprakash1255 3 года назад
Nice, daily daily podavum.
@KarthikKarthik-pw3ze
@KarthikKarthik-pw3ze 3 года назад
Madam ipl la yaru cup win pannuvanga pls reply...
@selvaiya6229
@selvaiya6229 Год назад
அம்மா திருவள்ளுவர் திருமூலர் கந்தபுராண இராமாயணம் அகஸ்தியர் இராவணன் நாயன்மார்கள் காலங்களை திகதி வாரியாக பாபு ஐயா விடமிருந்து அறிவீர்களா
@dhanam63
@dhanam63 3 года назад
Sir,Bala thirupura sundari Amma eppa ullagathil piranthitangala?
@97ramkm76
@97ramkm76 3 года назад
விளம்பரத்தை அதிகமாக வைக்காதீர்கள் இந்த சேனலை பார்ப்பதற்கு எரிச்சல் வருகிறது அதனால் விளம்பரத்தை கம்மியாக வையுங்கள்
@ananthudurai6942
@ananthudurai6942 3 года назад
6,61975_8:45:_gssri day
@ananthudurai6942
@ananthudurai6942 3 года назад
Malsciys Tim ,8-46 fari day ,6-6-1975
@mohank9549
@mohank9549 3 года назад
விளம்பரங்கள் யூடூபினால் காட்டப்படுவது. நமது கட்டுப்பாட்டில் இல்லை.
@nagarajanmr7634
@nagarajanmr7634 3 года назад
@@mohank9549 .
@mallikak.4557
@mallikak.4557 Год назад
Aghathesaya namaga.sir ungalai meet pananum.eñgal hòuse aŕamudiyuma. Naan thañgalai santhikka irumbukiren . I li v e in trichy .pl sir.
@aparnapattukitchen5692
@aparnapattukitchen5692 3 года назад
🙏🙏🙏
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 3 года назад
please ask this question sister as predicted in bhavishya puranam Will a avatar under the name of sri veerabhogavasantharayaswamy will be born in 2025 and also talk about ayodhya
@raudrinarasimhi3233
@raudrinarasimhi3233 3 года назад
What? Please tell something about that, who is he?
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 3 года назад
@@raudrinarasimhi3233 The Author of BhavisyaGrandham Sri VeerabrahmendraSwamy is The KaliyugaAvatar of SriMahaVishnu An AdavaitamSaint Like Sri AdhiShankara He is known as the nostradamus of India He has wrote many future events including British Rule In India Birth of Divine Leaders MahatamaGandhi Subash Chandra Bose and many etc Coronavirus and his reincarnation as veerabhogavasantharayaswami in the year 2025 many events inclding third world war in the year 2034 are also predicted and after this birth many pralayams will happen and he will eliminate all evil from the earth and rule india and the whole world for 200years after him his descendants will rule for 1000years it is said that that Sri Kalki Avatar Will be born in the lineage of this divine ruler and one of his descendants will be the founders of Shambala The Hidden Mysterious kingdom when kalipurusha becomes strong and wrecks havoc in the world again sri kalki avatar will rise and eliminate him forever and establish satyayuga and the golden age
@senthilratnam6726
@senthilratnam6726 3 года назад
So what I think SPB Bala will be born to his daughter's child's child. I have seen this segment in many family and my family as well as.
@balugirija9589
@balugirija9589 3 года назад
Please indicate date of interview
@yushigawa8610
@yushigawa8610 3 года назад
How to contact this guy... im from malaysia
@elangosvg9038
@elangosvg9038 3 года назад
Ennoda kula theivathi aluthu vendune anal engaluku evlo kasdam kuduka mudiuma avlothan kudukaranga athuku enna pandrathu sir enga kastam yarukume varave kudathu
@swarnasamy
@swarnasamy 3 года назад
எங்கள் நாட்டில் இலங்கையில் குல தெய்வம் என்பது கிடையாதே அப்போது யாரை வணங்குவது
@PUPSVPATTU-2023
@PUPSVPATTU-2023 3 года назад
Ungalukkaga poradi uyire ah Vitta...prabhakaran avargaliu. Kooda thozlkuduthu. Madintha ellorium vanagungal
@ganeshciti
@ganeshciti 3 года назад
Mari Amman enough bro.
@kbackiya7397
@kbackiya7397 3 года назад
Manjal Pillaiyar pidithu Mam kummidunga
@vallavanukupullumayudham8474
@vallavanukupullumayudham8474 3 года назад
Naan kuladeivathe 2 years vazlipattu yen thaye elandhen, yen close friend elandhen.ana yenna chinna vayasule yennaye kapatrinar muneshwaran.anal kuladeivathidum yenna thayaye kapatru maaru kettu konden.anal kapatravillai.edhu karmava? Saabama?yen thayi kude deivam nambikai ullavanga.naan khali ye vanagi raasikal modhiram anaindhen.edhunudiye badhipum erklama? Yen thayi death marma gave erku.
@malamuniandi3314
@malamuniandi3314 3 года назад
Vanakam
@sdprakash2549
@sdprakash2549 3 года назад
🙏🌹🌹🌹
@rohanrane55
@rohanrane55 3 года назад
Please ask navagraha remedies for people
@chakkravarthyk4104
@chakkravarthyk4104 3 года назад
சார் வணக்கம்.எங்களுக்கு குலதெய்வம் தெரியல எங்களுக்கு குலதெய்வம் தெரிந்துகொள்ள உதவமுடியுமா?
@rajagurunew2010
@rajagurunew2010 3 года назад
Evalo sollura and agathiyar maha munivar endha perandam dhill vasikirar Nandri om agasthi say a namaha
@ARBOSS586
@ARBOSS586 3 года назад
Tamil ஈழம் , இலங்கை தமிழர்களின் நிலமை , தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன், அடுத்து video போடுங்க
@aganesan7011
@aganesan7011 3 года назад
ஊபணநெநரமகனணைஹமகன0I
@aganesan7011
@aganesan7011 3 года назад
Ez
@aganesan7011
@aganesan7011 3 года назад
I6 o ou
@usharavi7673
@usharavi7673 3 года назад
Kula thivam arul kidika epdi partiality seiyavendum
@ipskarthiipskarthi5407
@ipskarthiipskarthi5407 3 года назад
Suppar Babu Avar ponnampar vendum
@nijamnagoor3670
@nijamnagoor3670 3 года назад
Vendhar news and Cinema news Missing Now a days in RU-vid of your channel why?
@tamizhan3862
@tamizhan3862 3 года назад
Isro Chanthiriyan 2 pathi sollunga
@tripuram9122
@tripuram9122 Год назад
ஆமாம் வம்சமே இருக்காது ஆனால் அதற்கு பின் ஒளிந்திருக்கும் கர்ம ரகசியத்தை அறிந்து கொண்டேன். வம்சமற்ற விதியை ஆத்மார்த்தமாக ஏற்றுகொண்டேன் ஏனேனில் பல திவ்ய அம்சங்கள் விதிக்கப்பட்டிருக்கிறது.
@vijayskt3449
@vijayskt3449 3 года назад
Are the kula deivam non vegetarian?
@swarnasamy
@swarnasamy 3 года назад
நாராயணருக்கே ஆற்றை கடக்க சக்தி இல்லை என கேட்கும் போது விசித்திரமாக இருக்கு காக்கும் கடவுளுக்கு அந்த்்சக்தி இல்லையே
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 года назад
கருப்பரின் சக்தி யை .. உலகம் புரிந்து கொள்ள... நாராயணன் நடத்திய லீலை 🙏
@srinivassNOpainNOgain
@srinivassNOpainNOgain 3 года назад
Madam next time ask about arrear exam case plz
@JShamritaaJDevaShree
@JShamritaaJDevaShree 3 года назад
Vamsa viruthi boy baby pirakka parigaram plzzzzzzzzzzzzzzzzzzzzz tell
@lakshmilakkshmi8088
@lakshmilakkshmi8088 3 года назад
Nice
@udhayanbalaiah9113
@udhayanbalaiah9113 3 года назад
Ilove poojithadevi
@RajaRaja-le9eg
@RajaRaja-le9eg 3 года назад
ஜென்ம நட்சத்திர வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் பதிவாகும்
@badmanibad
@badmanibad 3 года назад
What is the purpose of our life...pls ask..
@kanthkanth2609
@kanthkanth2609 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙇
@kavyasri9019
@kavyasri9019 3 года назад
Nagalum ungala parka vara nenaikaram vara mudiyala.. enga kula samy theriyama irukam.. epa than enga samy ya parpam sir...
@arunkumararun6069
@arunkumararun6069 3 года назад
India to Saudi flight yapo. Madam ✈️✈️✈️
@harievignesh7252
@harievignesh7252 3 года назад
Sivan ah pathi kelunga, avara yen aadhiyum andhamum illadhavar nu solraanga
@vasumathysriraman5238
@vasumathysriraman5238 3 года назад
Enna bhasha sir adhu..
Далее
🤔
00:28
Просмотров 526 тыс.
БАССЕЙНЫ ПО ЦВЕТАМ ЧЕЛЛЕНДЖ !
38:20