Тёмный

குலதெய்வம் நேரில் பேச_ குலதெய்வ வசியம்_ வீட்டிற்க்கு வரவழைக்க _ Spiritual World Manthrigam _ Vasiyam 

Spiritual World Tamil
Подписаться 328 тыс.
Просмотров 822 тыс.
50% 1

உங்கள் குலதெய்வத்தை நீங்களே நேரில் அழைத்து பேச முடியும் அதற்கு என்ன பூஜை முறைகள் பயன்படுத்த வேண்டும் எந்த சமயத்தில் எத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்ற விதி முறைகள் இங்கே கொடுத்துள்ளோம் .பயனடையுங்கள்
குலதெய்வம்
குலதெய்வ வசியம்
குலதெய்வ மந்திரம்
குலதெய்வ சாபம்
குலதெய்வம் வீட்டிற்கு வர
குலதெய்வம் அருள்பெற
குலதெய்வ கட்டு நீங்க
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ மூலமந்திரம்
manthrigam
Vasiyam
மாந்திரீக கூடம்
மாந்திரீகம்
தாந்திரீகம்
வசியம்
பெண் வசியம்
தொழில் வசியம்
வசியம் செய்வது எப்படி
Facebook : / spiritualworldchannel
Telegram : t.me/joinchat/AAAAAFK5cm-CJIV...
நன்றி வணக்கம்
Spiritual World
Muthukrishnan S
#குலதெய்வ_வசியம் #spiritua_lworld #spiritual #manthrigam #mantrigam #மாந்திரீகம் #மலையாள #வசியம் #Manthrigam_class

Опубликовано:

 

10 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 539   
@govindarajk27
@govindarajk27 3 года назад
வணக்கம் அன்பர்களே. ஒன்று மட்டும் புரிகிறது எத்தனை கோடி கொடுத்தாலும் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் இது போன்ற தகவல் கிடைக்கவே கிடைக்காது ... இவர் எங்கிருந்தாலும் நலமோடு வாழ வேண்டும் இவர் அருளாசி நமக்கு கிடைக்க வேண்டும் வாழ்த்துகின்றேன் போற்றுகிறேன் ......
@sathishkumarnagarajan8330
@sathishkumarnagarajan8330 3 года назад
எங்கள் குலதெய்வம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரிஅம்மா எங்கள் குலம் செழிக்கும்
@anandhijagannathan320
@anandhijagannathan320 3 года назад
ஒம் முனிஷ்வரபகவாநே பொற்றி இந்த உலகில் உள்ள அனைந்து ஜீவராசிகளுக்கும் அனைந்து மக்களுக்கும் துனையாக இருந்து அனைவரையூம் காப்பாற்ற வோண்டும் அப்பா முனிஷ்வரபகவாநே பொற்றி
@kushpuranjitha9819
@kushpuranjitha9819 2 года назад
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன் 🙏🙏🙏🙏🙏 தாய் எங்கள் குலதெய்வம் எங்கள் வீட்டில் தான் இருக்காங்க 🙏🙏 அது போதும் எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@iyyappa6627
@iyyappa6627 3 года назад
எங்கள் குலதெய்வம் ஸ்ரீஇசக்கிஅம்மான்
@sathyamoorthy2972
@sathyamoorthy2972 3 года назад
குல தெய்வம் என்பது நம்முடைய மூதாதையர்கள் மட்டுமே. நன்று சொல்கிறீர்கள்.
@sivaprasanth-un3cj
@sivaprasanth-un3cj 3 года назад
அருமை🙂 நன்றி 🙏
@muthukumara8662
@muthukumara8662 3 года назад
நன்றி ஐயா என் மனைவிக்கு என் குல தெய்வத்தை ஏத்தணும் என்று ரொம்ப நாள் ஆசை அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஆனா இந்த பதிவு நான் தெரிஞ்சுக்கிட்டேன் மிக்க நன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@nithy0726
@nithy0726 3 года назад
சூட்சுமம் தெரிந்து கொண்டேன் நன்றி ஆசானே.🙏🙏🙏
@HarishElangovan11
@HarishElangovan11 3 года назад
Rombaa nandri ayya.... Vazhga vazhamudan 💙💙
@sivasangari7927
@sivasangari7927 3 года назад
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா எங்கள் குடும்பத்தை காக்க வேண்டும்
@omsairamtvjagan7914
@omsairamtvjagan7914 3 года назад
ஐயா வணக்கம் இதுவரை நான் என் குலதெய்வம் வழிபாடு கடைப்பிடிக்கவில்லை இனிமேல் நான் எங்கள் குலதெய்வம் பால் முனீஸ்வரர் இனிமேல் வணங்குகிறோம் நன்றி ஐயா
@vasukibalraj9269
@vasukibalraj9269 3 года назад
மிகவும் நன்றிங்க நான் ரொம்பவும் கன்ட படுகிறேன் முயன்ற அளவு முயற்சி செய்து பார்க்கிறேன் வணக்கம்
@sriakshaya6032
@sriakshaya6032 3 года назад
அய்யா எங்கள் குலதெய்வம் எங்கள் தாய் திரௌபதி அம்மன் அவர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை எங்கள் காவல் தெய்வம் மதுரை வீரன் நாங்கள் வருடம் ஒரு முறை அபிஷேகம் செய்து கடா வெட்டி.பூஜை செய்வது வழக்கம்... உங்கள் பதிவு அருமை நன்றி வணக்கம்
@arumugamsai13
@arumugamsai13 4 года назад
நன்றி குருவே 🙏🙏🙏
@eswaris3892
@eswaris3892 3 года назад
கடவுள் சரியான நேரத்தில் உங்கள் மூலம் வழிகாட்டி கொடுத்துள்ளார் நன்றி ஐயா
@ponnusamyponraj7776
@ponnusamyponraj7776 3 года назад
சாதாரண உண்மைகளைக் கூட மறைக்கப்பட்டு விட்டது இந்த உண்மைகளை நம் சந்ததியினருக்கு தெரியுமளவுக்கு விவரித்து வணங்க வேண்டும் குலம் தலைக்க
@rajanlatha6986
@rajanlatha6986 3 года назад
Thanku Sami great neenga
@sureshs2335
@sureshs2335 3 года назад
ஐயா அங்காலபரமேஸ்வரி தெய்வத்தின்படையல்முறையை சொல்லுங்கல்
@v.t.visaga7743
@v.t.visaga7743 3 года назад
EXCELLENT,. THANKS
@muralitharanajay4972
@muralitharanajay4972 3 года назад
நன்றி அய்யா.....🙏🙏🙏🙏
@SURESHSURESH-gx5pm
@SURESHSURESH-gx5pm 3 года назад
நன்றி அய்யா
@elango7191
@elango7191 3 года назад
வாழ்க வளமுடன்.
@senthilkumarsenthil9100
@senthilkumarsenthil9100 3 года назад
மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா.செந்தில் லால்குடி.
@Thalapathyrockzz
@Thalapathyrockzz 3 года назад
Hmmm naan puliyangudi
@sathyamoorthy2972
@sathyamoorthy2972 3 года назад
Thank you. Very kind of you
@verammahkrishnan2523
@verammahkrishnan2523 3 года назад
குலதெய்வத்தை எப்படி கண்டுகொள்வது எனக்கு எங்கள் குலதெய்வம் யார் என்று தெரியவில்லை தயவு கூர்ந்து எனக்கு ஒரு நல்ல பதில் அளிக்க வேண்டும்
@balat9429
@balat9429 2 года назад
நன்றி குருவே .அருமை...மிக்க நன்றி ஐயா
@ssjothidam
@ssjothidam 3 года назад
மிக்க நன்றி அய்யா
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 3 года назад
அருமை
@packiawathymunusamy3676
@packiawathymunusamy3676 3 года назад
மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா
@santhoshhanish4866
@santhoshhanish4866 3 года назад
பூலுடைய சாஸ்தா அய்யனார் துணை 🙏🙏🙏
@newnsmartechiestechies4829
@newnsmartechiestechies4829 3 года назад
Iyya.Vanakkam. My kuladeyvam Vallam Mariamman. I pray my Mariamman very well.
@kovai.art752
@kovai.art752 3 года назад
நன்றி🙏🙏🙏
@uthiravel6495
@uthiravel6495 3 года назад
அருமை ஐயா
@malinim3880
@malinim3880 3 года назад
Very very thanks sir thank you so much
@mahendrananjappan7779
@mahendrananjappan7779 3 года назад
அருமை அண்ணா👍👍👍
@allinallsutha6855
@allinallsutha6855 2 года назад
அருமையான பதிவு ஐயா
@kanagarajr8644
@kanagarajr8644 3 года назад
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பச்சையம்மன் ஸ்ரீ முனீஸ்வரன்
@sumathideva2454
@sumathideva2454 3 года назад
நன்றி ஐயா நீங்கள் பேசிய வார்த்தைகள் அனைத்து உண்மை தான் ஐயா
@sanmugasundram1765
@sanmugasundram1765 3 года назад
வணக்கம் அய்யா நல்ல பதிவு நன்றி தொடர்ந்து தாருங்கள்
@samuelthangakani4651
@samuelthangakani4651 3 года назад
Vs
@anandkumaranand1680
@anandkumaranand1680 3 года назад
எனது குல தெய்வம் மூங்கிலனை காமாட்சி அம்மன்
@RajaRaja-uy3zs
@RajaRaja-uy3zs 3 года назад
குருவே சரணம் முத்துமாரி அம்மன் மூல மந்திரம் காயத்ரி மந்திரம் எந்திரங்கள் வேண்டும் நான் கோயில் பூஜை செய்பவர் எனக்கு குருவின் ஆசி வேண்டும்
@Rithankutty
@Rithankutty 3 года назад
எங்கள் குலதெய்வம் அய்யனார் எப்போதுமே எங்கூடவே இருப்பார்...
@justinmary983
@justinmary983 3 года назад
Kulathaivathai eppati kandupitipathu
@krishnaraja4569
@krishnaraja4569 3 года назад
@@justinmary983 unga munnorgal christiana maarurathuku munnadi entha kudiya sernthanglo antha kudila entha kulathai sernthavanglo athuku entha kovila irukra deivamo athu than unga kuladeivam
@SureshKumar-nc4we
@SureshKumar-nc4we 4 года назад
Vankkam guruva ayya
@jayanthysundravardan7372
@jayanthysundravardan7372 3 года назад
Vetrilai anjaneya parigaram
@9080880815
@9080880815 3 года назад
மருது உடையார் சாஸ்தா துணை
@srinivasanrajarathinam3430
@srinivasanrajarathinam3430 3 года назад
Thanks
@manivel2172
@manivel2172 4 года назад
குருவே சரணம்
@parimalapalani3555
@parimalapalani3555 3 года назад
ஐயா எங்கள் குலதெய்வம் முனிஸ்வரர் இந்த தகவல் நீங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி
@kamarajp6495
@kamarajp6495 3 года назад
இந்த முறையை செய்து பார்த்தீர்களா.. எங்களுடைய குலதெய்வமும் முனிஸ்வரர் தான் ..நீங்க செஞ்சி இருந்தா தகவல் குடுங்க நன்றி
@sv2227
@sv2227 3 года назад
Uingalai pondra theiva ulaingal neinda aailudanum aarokiyethudanum vazha vendum...Happy New year 2021.
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 3 года назад
Gandhi thatha padham potry 💯💀♠️ eaval. Pilli. Seivinai. Suneam ⭐ Om jayalalitha amma thunai ♠️💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀
@baskaruma6508
@baskaruma6508 3 года назад
Om.ungaluya.gulatheva.vazhibadu.supar.aiya.thank.y.
@udhayakumar4818
@udhayakumar4818 3 года назад
நன்றி 🙏🙏🙏👍
@js9gamer550
@js9gamer550 3 года назад
அருமையான தகவல் நன்றி குரு
@sathishkumarg5537
@sathishkumarg5537 3 года назад
ஐயா நன்றி
@gokulnath8001
@gokulnath8001 3 года назад
Iya vanakkankal
@subscribeplease785
@subscribeplease785 3 года назад
Thanks guruji
@BalamuruganBala-sf2qx
@BalamuruganBala-sf2qx 3 года назад
ஸ்ரீ அங்களா ஈஸ்வரி குலதேய்வம் எங்களுக்ககு ஊர் சித்தூர்
@a.damotharancanblowwin2217
@a.damotharancanblowwin2217 3 года назад
Romba thanks sir. Your voice super
@mathesh4776
@mathesh4776 3 года назад
நன்றி தெரிவிக்கிறேன் ஐய்யா 🙏
@balakrishnan8802
@balakrishnan8802 3 года назад
நன்றி ஐயா
@SonuSonu-xw1ym
@SonuSonu-xw1ym 3 года назад
ஜி என் குலதெய்வம் சோதனை சுவாமி நான் அவரை நினைத்து பூஜை செய்யும் போது மேலில் கரண்ட் சாக்கடுச்சமாரி இருக்கும் அந்த உணர்வு தலைவரைக் கும் செல்லும் இது என்ன நிலை என் தெய்வம் என்னுடன் உள்ளதா அல்ல எனக்குள் உள்ளதா
@SonuSonu-xw1ym
@SonuSonu-xw1ym 3 года назад
என் குலதெய்வம் அருள்மிகு சோனைசுவாமி
@muthumari531
@muthumari531 3 года назад
Thanks iyya pathil kitaithuvitathu
@samysankar4065
@samysankar4065 3 года назад
Hi
@suganbatteryindustries6827
@suganbatteryindustries6827 3 года назад
Ungal manathirku nandi
@thangaduraiduraisrisabariv7899
@thangaduraiduraisrisabariv7899 3 года назад
Seema ji ji very super ji
@chandhralekha.mmohan.m6610
@chandhralekha.mmohan.m6610 3 года назад
Mohan.m munnar super very good nice peach
@manivel125
@manivel125 3 года назад
குருவே துணை.அய்யனார் யந்திரம் மந்திரம் பூஜை முறைகள் தாருங்கள் குருவே நவக்கிரக தோஷ நிவர்த்தி நவதானிய பரிகாரம் எத்தனை வாரங்கள் செய்யவேண்டும் குருவே குருவே துணை குருவே சரணம்
@harig3510
@harig3510 4 года назад
Thanks Ayya Neenga Nalla irrukanum
@n.v.gnanaprahasam5651
@n.v.gnanaprahasam5651 3 года назад
வசீகர குரல் அருமையான விளக்கம்
@rajug6312
@rajug6312 3 года назад
Brother manasakhte patre vedio podungal brother please
@n.k.murugadasankolinji4065
@n.k.murugadasankolinji4065 2 года назад
Very good ayya
@pratikraj4033
@pratikraj4033 3 года назад
Ayya unge pathivuku nanri..enaku pirinji pona en peran varanum.atharku oru vali sollunge ayya.
@p.k.chinnaswamykalimuthu3409
@p.k.chinnaswamykalimuthu3409 3 года назад
Very Very useful and beneficial to all people who are interested and ignorant of this message. Thank you very much.
@vigneshraman9564
@vigneshraman9564 3 года назад
Ithana naala naa kulapathula irundhan. Romba nandri aaiya...🙏🙏
@uthiravel6495
@uthiravel6495 3 года назад
அருமை குருவே.நன்றி
@ashvanthtj1
@ashvanthtj1 3 года назад
ரொம்ப நன்றி ஐயா
@salemkingguna272
@salemkingguna272 3 года назад
குலதெய்வ வழிபாட்டால் மனம் நிம்மதி கிடைக்கும்
@sathishms403
@sathishms403 3 года назад
எங்க குல தெய்வம் அய்யனார் நன்றி ஐயா
@jayabalchinnaiyan1245
@jayabalchinnaiyan1245 3 года назад
அருமையான தகவல் ஐயா
@RajeshS-xs9qg
@RajeshS-xs9qg 3 года назад
எங்கள் குல தெய்வம் அருள்மிகு தென்கரை மகாராஜேஸ்வரர். சித்தூர். திருநெல்வேலி
@mr.chemistry3481
@mr.chemistry3481 3 года назад
8hh
@nasmithanarmadha384
@nasmithanarmadha384 3 года назад
thank-you Sri ☺☺☺
@krishnaskyline795
@krishnaskyline795 3 года назад
Sri Kaadu Kaavalar Vellanaikkaarar. Enga Kula Swamy
@mayandyt443
@mayandyt443 3 года назад
Sudalai maadan iyya thunai
@user-rc2dg5nq3e
@user-rc2dg5nq3e 3 года назад
வணக்கம் குருவே எனது குலதெய்வம் ஐயனார் அய்யனார் போட்டோ வீட்டில் வைத்து வணங்கலாமா அவர் வீட்டிற்குள் வருவாரா தயவு செய்து கூறுங்கள் குருவே இது வெகுநாள் சந்தேகமாக உள்ளது
@theniyinsaral7829
@theniyinsaral7829 3 года назад
வீருசின்னம்மா பெத்தணசாமி....
@sosithasathya4199
@sosithasathya4199 3 года назад
Naangal engal kula theivathin parammparai poosary ippo engala kula theivathai kumpida vidamal puthiyathaga enga kulsamynu solli piratchani seikirargal athuku ena valli naanga ellai avargal vasathiyanavargal
@tamiltunes95
@tamiltunes95 3 года назад
Aiya vanakam, unga padivu miga arrumaiya iruku, Na indha parigaram arampuchi inaiyeku mudiyudu anal enadu oru arrikuriyum teriyala. Ungaloda udavi venu. Ungal video anaiytum super Ningal makal commentuku padul kudutal miga sirapaga irukum aiya. Nandri
@sathiyasri6190
@sathiyasri6190 3 года назад
நன்றி குருவே
@eniniyatamilmakkale5055
@eniniyatamilmakkale5055 3 года назад
U r videos are super anna unmaiya than podringa i like it
@vjayavjaya6697
@vjayavjaya6697 3 года назад
Super true
@marimuthumarimuthu3053
@marimuthumarimuthu3053 3 года назад
ஐயா உங்க கருத்துக்கு
@murugeshmanoharan8611
@murugeshmanoharan8611 3 года назад
Ayya naan Mumbai la pirandha valandhen,ana ooruku vandha piragu kuladheivam valipaadu seiya romba aasai ,josiyar ta ketta Ella sokkaren serndhu seyanum solranga,ana paafhi varamatten solra,ana enakku aasai irukku kuladheivam valipaadu seiyanum,adhukkuboru Vali sollunga 🙏
@vsgsarvasamkarakaali9804
@vsgsarvasamkarakaali9804 4 года назад
Ninka solrathu unmai than sema
@tamiltunes95
@tamiltunes95 3 года назад
Ninga panningala?
@m.rajasekarm.rajasekar4040
@m.rajasekarm.rajasekar4040 3 года назад
காளை வணக்கம் குரு தேவா உங்கள் ஆசீர்வாதம் பெற உங்கள் முகவரி வேன்டும் இப்படிக்கு உங்கள் சீசியன் எம். ராஜ சேகர் என்கிற சந்தரசேகர் 88709ம04551 திருப்பத்தூர் மாவட்ட.ம்.
@pradeepsmith9983
@pradeepsmith9983 3 года назад
நமது குரு அவர்களின் ஆசிர்வாதம் இதை பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் .. நன்றி 🙏🙏🙏
@shanthikn8776
@shanthikn8776 3 года назад
Pl thanks so kind of
@venkatesanpoo2430
@venkatesanpoo2430 3 года назад
நன்றி குருஜி
@Harekrishnafamaliy
@Harekrishnafamaliy 4 года назад
Kanni patri ennum video podunga ayya
@sivasankari5930
@sivasankari5930 3 года назад
Sir me and my husband pray many God even kulathaivam but we are not blessed with male child we have many enemy in our life who use to curse us we are disturbed my many things 😂😂😂🙏🙏🙏
@manjularamasamy9922
@manjularamasamy9922 3 года назад
Sir, how to do pooja without knowing my kuladeivam?
@selvidurairaj7886
@selvidurairaj7886 3 года назад
Vanakkam En kulathaivam Malayanur AngalaParameswari Avaruku Enapoo pidikkum pls sollungal
@manjumusicmanju809
@manjumusicmanju809 3 года назад
பச்சை அம்மன் பெருமாள் எங்க வீட்டு குல தெய்வம்
Далее