Тёмный

குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு | Clear A Stuffy Nose Instantly 

SS CHILD CARE
Подписаться 897 тыс.
Просмотров 318 тыс.
50% 1

Dr. Dhanasekhar Kesavelu
doctor Online appointments :
www.practo.com...
Location : g.page/sschild...
Website : www.sschildcare.in
SS Child Care No. HIG 1052, OPP. The Banyan, Eri Scheme, Nolambur, Chennai, Tamil Nadu 600037
01.குழந்தைகள் மலசிக்கல் | Children's constipation problem
• குழந்தைகளுக்கு ஏற்படும...
02.குழந்தைகளுக்கு தொடையில் ஏற்படும் புண் | Nappy rash in babies problem
• குழந்தைகளுக்கு தொடையில...
03.தாய் பால் முக்கியமா ? | How to How to 0 to 12 month
• தாய் பால் முக்கியமா ? ...
04.குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க | baby weight increase
• குழந்தைகள் உடல் எடை அத...
05.கொழு கொழு குழந்தை | Child development stages
• கொழு கொழு குழந்தை | Ch...
06.குழந்தைகள் வயிற்றில் பூச்சி | Worms in children
• குழந்தைகள் வயிற்றில் ப...
07.தடுப்பு ஊசியின் பயன்கள் | vaccines for children
• தடுப்பு ஊசியின் பயன்கள...
08.How to improve immunity in children
• How to improve immunit...
09.உணவை எப்படி கொடுக்க வேண்டும் | baby eating food training
• உணவை எப்படி கொடுக்க வே...
10.டெங்கு காய்ச்சல் பன்றி காய்ச்சல் | Dengue fever | swine flu fevers
• டெங்கு காய்ச்சல் பன்றி...
11.குழந்தை வளர்ச்சிகள் என்ன | Child Growth & Development Stages
• குழந்தை வளர்ச்சிகள் எ...
12.குழந்தைகளுக்கு மலம்கழிக்க பழக்கலாம் | Toilet Training Baby'S Potty
• குழந்தைகளுக்கு மலம்கழ...
13.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க | improve immunity in children
• நோய் எதிர்ப்பு சக்தி அ...
14.காய்ச்சல் வலிப்பு | Febrile convulsion in child
Dr. Dhanasekhar Kesavelu practises at Apollo Children Hospital in Chennai. Professional qualification of Dr. Dhanasekhar Kesavelu is MBBS, MRCPCH (UK) , FRCPCH (UK), CCT (UK) . Dr. Dhanasekhar Kesavelu specializes in Gastroenterology.
Fellow of the Royal College of Pediatrics and Child Health (UK), MBBS, Fellowship In Endoscopy, MRCPCH (UK), CCT - Pediatric Gastroenterology, Hepatology and Nutrition
Pediatrician, Pediatric Gastroenterologist, 20 Years Experience
Medical Registration Verified
Dr. Dhanasekhar is a Doctor trained in Treating Children with Common Problems & Children's Gastrointestinal Problems. He has 18 years experience in Treating Kids with Simple or Complex Medical Problems.
He also works at Apollo Children Hospital, Prashanth Hospitals, Voluntary Health Services, as a consultant in paediatric gastroenterology and he offers services there too!
He is easy to approach doctor and he treats children empathetically more than sympathetically. He loves and practices his profession passionately.
Doctor's simple motto is "I Promise You, That You Will be Treated in a Way, I Myself Would Want to be Treated.'
Hoping to meet you soon
subscribe my youtube channel:
/ @sschildcare

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 389   
@nishakumar7061
@nishakumar7061 4 года назад
உங்கள் சேனல் வந்த அப்புரம்.நம்ம வீட்டுலேயை. குழந்தை நல மருத்துவர் இருப்பது போல இருக்கு. ரேம்ப உதவியாக இருக்கிரது.ரேம்ப நன்றி.
@safeerbing
@safeerbing 4 года назад
ஐயா உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.
@syedbilala5874
@syedbilala5874 4 года назад
ஐயா! வணக்கம்! உங்கள் பதிவுகள் மிகவும் பலன் தரும் வகையில் அமைந்துள்ளன பச்சிளம் குழந்தைகளுக்கான! இதேபோல் 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கான பதிவுகள் இருந்தால் பகிருங்கள் ஐயா!!! 🙏🙏🙏
@asmabanusheikhussman6532
@asmabanusheikhussman6532 4 года назад
Ur great sir... Neenga innum idhea pola eppaum teach pannanum... Romba useful ah iruku.... Thank you so much sir....
@kubrasyed4559
@kubrasyed4559 4 года назад
Sir please give us a video on preterm, late preterm baby and how to take care of them.
@sujireji4705
@sujireji4705 9 месяцев назад
Sir, please explain the nasal drops in 4 month baby
@tmchanth6077
@tmchanth6077 4 года назад
Thank u for this valuable details dr.
@juliapriya1599
@juliapriya1599 4 года назад
Timely message.. thank u doctor
@nanthininanthu870
@nanthininanthu870 4 года назад
வணக்கம் சார் மை சன் இப்போ 6 மாதம் ஆகிறது பிறந்த்துலிருந்த்து தலை பின் பகுதி ரொம்ப சூடக இருக்கு சில நேரம் சூடு குரைகிறது மருபடியும் சூடா இருக்கு,,,எனக்கு பயமாக உள்ளது சார் ,,,,,
@snehakutti3279
@snehakutti3279 3 года назад
Paduthittu feed panna cold pidikkuma sir Solluga
@childworld534
@childworld534 3 года назад
குழந்தைக்கு 2 மாதம் ஆகுது குழந்தை மலம் கழிக்கும் போது டைட்டா போது இது எதனால்
@nithyamurugan6670
@nithyamurugan6670 Год назад
Bottle milk kudutha appadi போகும்,
@pavi346100
@pavi346100 7 месяцев назад
Chiii
@seenivasan368
@seenivasan368 3 месяца назад
Stomach la nallennai thechu vidunga sari ahidum
@indianfoodie3083
@indianfoodie3083 Год назад
Yow seekiram soluya , ena seiyanumnu , cumma2 noi noi nu, ithule ayiratheddu advertisements
@sujanthsujanth7149
@sujanthsujanth7149 3 года назад
Sir 4 matha kulanthaikku 1 nalaikku eaththuna thadavai mukkadaippu marunthu vidalam
@aishushanaideas5349
@aishushanaideas5349 3 года назад
Clear explanation sir
@gomathigomathi6834
@gomathigomathi6834 4 года назад
N son 3 year la irundhu kuratai viduran avanuku operation panna sonaga nanga panula avanuku ipo 10 achu now he is fine
@rubinirubini8863
@rubinirubini8863 2 года назад
Sir ungaloda yella thagavalgalum engalukku migavum uthavugirathu
@MohammedIbrahim-qm8fr
@MohammedIbrahim-qm8fr 3 года назад
Nee Doctor ra eppadi payamuruthura
@sangeegreat
@sangeegreat 4 года назад
Born baby jaundice pathi sollunga...
@sivasangari5987
@sivasangari5987 2 года назад
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
@vijayasanthig5377
@vijayasanthig5377 4 года назад
காலை வணக்கம் அய்யா, என் மகனுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் வந்தது. அதற்கு முன் தினம் கண் வீக்கம் இருந்தது. கண் வீக்கம் என் மகன் அதிகமாக அழுததால் இருந்தது. பிறகு கண் வீக்கம் சரி ஆகி விட்டது . சிறுநீரக பாதிப்பு இருந்தால் கண் வீக்கம் வரும் என மருத்துவர் கூறினார். இருந்தாலும் மருத்துவர் கண் வீக்கம் இருக்கிறதா என தொடர்ந்து கண்காணித்து வருமாறு கூறினார். இதைப்பற்றி சற்று விரிவாக கூறுங்களேன் அய்யா.!
@kousikousiraj7015
@kousikousiraj7015 Год назад
Sir kindly explain about larnhomalacia
@mathisstressfreemagic9683
@mathisstressfreemagic9683 4 года назад
Dr thank you soo much.. Yella videosum romba helpfula erruku.. Newborn babya mother Epdi handle panrathu epdi thukrathu paduka vaikrathu feed panrathunu solluga Dr plz..
@krithikannan368
@krithikannan368 4 года назад
Club food pathi sollunga sir. En papaku 19 months agudhu treatment muduchutom 9 months varaikum kattu pottom. Ipo shoes potrukom. But fingers inum bend ah iruku ithu sari agiduma plc sollunga.
@mohamedfarook3725
@mohamedfarook3725 2 года назад
Sir my son have cold continuously 2months but he is active
@yasminer6131
@yasminer6131 Год назад
HOW DID IT CURE
@mylifemystyle453
@mylifemystyle453 Год назад
Same problem with my 5 month old daughter.
@nilofernisha2726
@nilofernisha2726 4 года назад
Pls sir, ThapA ninaikadhinga ungal kelvigaluku en badhil nu podringa.. Numerous ah irukra naala ellathukullayum poi paka mudila... Ipo oru question ku answer kudukringanna.. Andha title ah potu adhukana answer ah Adha matum 2 minutes series ah thohuthu vazhangalam!! Apo dhan ella parents kum easy Ah irkum pls pls pls...
@somnathmancharkar8340
@somnathmancharkar8340 2 года назад
Sir I can't understand your language please make a video English or Hindi on this topic plz sir I really request yot
@sujiibenz
@sujiibenz 2 года назад
Watching in 2021 November
@sathyasundar3952
@sathyasundar3952 4 года назад
Daily mrgn nose clean panuvom wet cloth nose la vittu 5mth aguthu ethunala dust varudhu nose la
@satheeshkannanramar5112
@satheeshkannanramar5112 2 года назад
Super sir,,curved legs for babies pls itha pathi konjam explained pannunga
@jegadeesht3936
@jegadeesht3936 3 года назад
3 month baby ku night time mala peumpothu mukadaipu varuthu sir masak drop use panre 2 times thodarnuthu use panidu irukamathri iruku sir ithunala broblem varuma sir sari pana berapa ethum vali iruka sir pls sollunka
@kavithakarthick1707
@kavithakarthick1707 2 года назад
hello sir am watching your videos am suffering cold repeatly because climate change.so my baby also suffer cold and cough please give solution sir .
@ValarMathi-yd1jc
@ValarMathi-yd1jc 3 года назад
Thank you sir.. Very useful for ur msg sir
@Duraikuttygomathi
@Duraikuttygomathi 26 дней назад
Lot of thanks for you sir
@kamalimathiazhagan3622
@kamalimathiazhagan3622 2 года назад
3 weeks ah enoda 2 yr baby ku cold treatment eduthan maru sali kuranjiduchi songa ipo papa ku mooku adaikithu mookula sali vanthutey iruku
@karthikamurugesh4616
@karthikamurugesh4616 2 года назад
Arumai.en baby Kum endh a problem eruku sir.
@charulatha6263
@charulatha6263 8 месяцев назад
Sir nose aspirator paththi oru video podunka use panalama use panuna side effects elam paththi pesunka
@tamilselvi6770
@tamilselvi6770 Год назад
Lactose intolerance pathi pesunga sir
@malathirsmkmalathi4101
@malathirsmkmalathi4101 3 года назад
Sir en kolanthaiku mokku adaipu iruku nenga sonna mari spray kuduthurukanga analum babyku mochu vita kasta padara
@SanthanamAarthiSanthanamAarthi
Sir Enaku boy baby poranthu 58 days Achu sir..Enaku adikadi cold aaguthu sir...baby Kum 3 times cold pidichirukunu hospital kooti poitom sir...enku Mrng face wash pana kooda cold pidikuthu sir....aluthalum cold pidikuthu sir...ennala en bby Kum cold pidikuthu..7days Achu sir 5days medicine koduthein sir .inum cold pogala sir...why sir
@vinosiyaperiyanayagi9236
@vinosiyaperiyanayagi9236 4 месяца назад
வணக்கம் என் குழந்தைக்கு 8மாதம் ஆகிறது சளி பிடித்திருக்கிறது சளியில் வாசம்வருகிறதுஎதனால் வருகிறது சொல்லுங்க sir
@Navaskhan-yi5em
@Navaskhan-yi5em Год назад
Sir nasal aspirator use pannalama
@vinothparupuvinothparupu9846
@vinothparupuvinothparupu9846 3 года назад
சார் உங்கள் மருத்துவமனை எங்கே உள்ளது உங்கள் தொலைபேசி எண்ணை போடுங்கள்
@nithukag8138
@nithukag8138 4 года назад
My baby is one and half month old she sleeps without drinking milk for the whole night.. Is it ok
@kasthurikasthuri8347
@kasthurikasthuri8347 3 года назад
Sir ear pathi sollunga My boy 1y 2m ear theithu konde irukkan
@sathiyapriya4800
@sathiyapriya4800 4 года назад
Thanks for your valuable videos sir.its so greatfull for me.
@ramanimunusamy4915
@ramanimunusamy4915 4 года назад
Hi sir vanakam oru vaithuku mel normal waterle kulipadalama ? Or hot water than better ah ellam neramum.vanakam,Tq.
@roobailangoilango6058
@roobailangoilango6058 Год назад
ஐயா என் மகன் வயது7 . அடிக்கடி தும்மல் பிரச்சினை வருகிறது. மாத்திரை போட்டால் 3 நாள் இருக்காது.திரும்பவும் வருகிறது.
@rajeshwariraj3582
@rajeshwariraj3582 4 года назад
Yes doctor ,my baby kum appadi tha irruku , please help me doctor
@sathyaganesh9480
@sathyaganesh9480 2 года назад
வணக்கம் ஐயா என்னுடைய குழந்தைக்கு 3 மாதம் ஆகிறது motion போக மிகவும் சிரம படுகிறாள். Motion liquid மாதிரி தான் இருக்கு. 1 hour ரொம்ப முக்கி முக்கி தான் போறா இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
@Durga-ec2hu
@Durga-ec2hu 10 месяцев назад
En baby kum😢
@jothimalarperiyasamy4960
@jothimalarperiyasamy4960 4 года назад
Hi sir uoingga vedio yanaku romba use full la eruku sir romba think you sir
@indramuniswamy9908
@indramuniswamy9908 2 года назад
Thank you sir
@atchayamakeoverartistry5847
@atchayamakeoverartistry5847 3 года назад
Sir please tell me about cough for 9 months baby
@Navaskhan-yi5em
@Navaskhan-yi5em Год назад
EN baby 30 days aguthu cough iruku mooku adaippum iruku ena panradhunga sir
@sujireji4705
@sujireji4705 9 месяцев назад
Sir, please explain the nasal drops
@nithyarani9026
@nithyarani9026 3 года назад
சார், குழந்தை பால் குடித்து விட்டு ஏப்பம் விடும் போது வாந்தி எடுக்கிறான் அப்போது ஒரு சில துளி இரத்தம் வருகிறது ஏன்? இதுக்கு காரணம் என்ன சார்
@mythilimythili9926
@mythilimythili9926 2 года назад
குழந்தைக்கு சளியால் பால் குடிக்க முடியவில்லை
@kamaldevi3799
@kamaldevi3799 4 года назад
Hi sir hw r u hope u r fine... sir en papaku hair la dandruff niraya eruku sir... na daily papaku hairbath panuvean and oil apply panivitruvean ..
@vidhyapriya93
@vidhyapriya93 4 года назад
Hi sir, en paiyanukku Katha aluthina vali irukkunu, doctor consult pannom. Doctor ear infection irukkunu sonnaru,ithu ethanala varuthu kaetta pothu lying position la feed panna milk middle ear ku enter agi, milk la irukka protein and sugar bacterial infection undakkumnu sonnanga. Naa lying position la feed pannathae illanu sonna pothu, adikkadi feed panna kooda paal kathakki ear ku enter aga vaippu irukkumnu sonnanga. Pain killer drops for ear and mouth koduthanga. Intha ear infection ku complete cure ennanu Sollunga sir.
@saralamurugan2990
@saralamurugan2990 4 года назад
Sir baby some time vomiting edukkum pothu sali mathiri varuthu ithu salikkana arikuriya .chest ls sali irukkuma . Sali kana arikurigal Vera enna sir please tell me answer sir
@saranyaelangovan1364
@saranyaelangovan1364 3 года назад
Me too
@The19kumar
@The19kumar 3 года назад
Same problem
@vengadeshdevi3589
@vengadeshdevi3589 2 года назад
Sir yennoda kulanthaiku muchi vegama vituthu sali pitichiruku yenna pantrathu sir Please help me
@riyapandian5580
@riyapandian5580 Год назад
Anyone pls help me, my baby is 7 month old and he got cold and thick sali mooku lave iruku epdi velila edukarathu ??
@prabusprabu4971
@prabusprabu4971 3 года назад
Hello Sir.I have a 2month old boy baby still I'm not giving breast milk bcz he is not sucking.Is formula milk ok for babies.
@gunavathigovindhan7595
@gunavathigovindhan7595 2 года назад
Sir en baby 3month aguthu avanukku thoonkum pothu sound varuthu visil sattham mathiri varuthu
@birundhaa8622
@birundhaa8622 3 года назад
Yours all videos super sir thank u sir
@bilalmohamed4620
@bilalmohamed4620 4 года назад
Thanks for you info....
@rubinirubini8863
@rubinirubini8863 2 года назад
Maantham pidikkum nu solrangale apdinaa enna.....atharku enna seiyaa vendum
@ramalakshmig.m7825
@ramalakshmig.m7825 3 года назад
Hello sir my son is 8 yrs old he is a pre mature baby...he is suffering from bulky adenoid...with that nostril septum deviation is there pls give some information about this
@priyasamyu9445
@priyasamyu9445 2 года назад
Hi sir enaku baby boy poranthu 2month aguthu thondai katti irukuthu mooku adachu iruku
@arivu1987
@arivu1987 4 года назад
Sir enoda boy baby ku distal colitis nu doctor sonaru two days bed la erunthom apram dis charge panitanga now sari agitukuma sir pls reply me sir
@kamatchikamatchi165
@kamatchikamatchi165 3 года назад
En குழந்தை மல்லாக்க படுத்த மூச்சி விட சிரமப்பட வேண்டியிருக்கும் sir
@Pujadhana-el3wg
@Pujadhana-el3wg 4 года назад
Doctor en baby girl baby. 3 month aguthu. Ava breath pandrapo murmur sound varuthu. But sali a vomit um panna matra. Motion la um avalova varathu illa. Papa paal kudika kooda kashta padra. Thaai paal matum than kudukren. Enaku cold cough fever edum illa. Papa kum fever lam illa. Romba gora gora nu moochu vidra and paal kudika kashta padra. Please help me with your reply
@arulhema5874
@arulhema5874 4 года назад
My baby Kuda kur kur sound varundhu enna reason ga
@sukisuki9292
@sukisuki9292 3 года назад
sameproblem sister ippa sari aaidicha ennapannina
@tharanirangaraj280
@tharanirangaraj280 3 года назад
@@sukisuki9292 same problem
@sukisuki9292
@sukisuki9292 3 года назад
plz reply pannunga
@sukisuki9292
@sukisuki9292 3 года назад
@@tharanirangaraj280 unga baby ku ipdi thana irukgu doctor ta pokallaya
@resiyaziyaul8114
@resiyaziyaul8114 2 месяца назад
Dr, en kulanthaiku rombe sounda oru sound varuthu, athu ennanu therla sir,antha sound varum bothu rombe kasta paduranga baby,thookkam varuthu baby ana thoonga mudila
@arivuarivazhagan7944
@arivuarivazhagan7944 2 года назад
2 years baby ku nose block iruku sir,ana sali ethum varamatenguthu sir
@pavithrababu2655
@pavithrababu2655 4 года назад
Sir Enaku one monthla girl baby iruku thungura neram thavirthu elunthutu irukura neram fulla aluthute iruka Ethanala Apadi irukumnu sollunga sir
@fathibartholomi
@fathibartholomi 3 года назад
Hello dr,tell me how to cure earwax in kids,my 4years kids having wax in ear
@rajeshusha7007
@rajeshusha7007 3 года назад
Sir tell me about cystic fibrosis problem
@Ranjith-ej8ir
@Ranjith-ej8ir 3 года назад
Niga doctor ah. ye ipd payamuruthuriga
@vinayf4u3
@vinayf4u3 2 года назад
En payanuku night LA mattum nose block aguthhu day time la prachanai Illa Enna air pandrathu
@sivaneswaris6816
@sivaneswaris6816 3 года назад
Nanri iya
@va8878
@va8878 Год назад
Hi doctor.. Babyku 1 month 9 days aachu.. Stuffed nose ah iruku.. Drops potutu iruka.. Enaky ena doubt na.. Kulipaatalamah.. Kulikalaena heat aaiduthu body.. Kulipatanu nose block athigama aagi baby ku kastama irukuma.. Pls reply sir
@zni19
@zni19 Год назад
Sir my daughter 1 month+ have flu and cough..
@sugasuga8419
@sugasuga8419 3 года назад
Sir en baby poranthu 1 month's aguthu avanuku eppo milk kudichalum puri poguthu sir plz help me
@sugunthisugunthi4453
@sugunthisugunthi4453 3 года назад
Ipo yapite irrugu yannota bbyikum apite tha irrugu
@thirumalaikumar2373
@thirumalaikumar2373 4 года назад
வணக்கம் ஐயா. என்னுடைய மகனும் மூக்கின் பகுதியில் தேய்துகொண்டே இருக்கிறான். தும்மல் ரொம்ப வருது. தூங்கும்போதும் ஒரு மாதிரி சத்தம் விடுறான்.. அடிக்கடி செரசல் அடிக்குது.. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா.. தயவுசெய்து 🙏
@thirumalaikumar2373
@thirumalaikumar2373 4 года назад
குழந்தை பிறந்து 55 நாட்கள் தான் ஆகுது.. ஐயா
@janakimanju5401
@janakimanju5401 4 года назад
Sir My baby's teeth colour is change in black starting three teeths but now all teeths are black in colour
@aneearunpoonga4547
@aneearunpoonga4547 Год назад
Sir neenga sonnathu ellame en ponnukku irukku ippo na morn 3.41 ku msg pannittu iruken sir niyt fulla en ponnukku mooku adaippu avalala thoongavae mudiyala romba kathi aluvura pakkave kastama irukku ethavathu sollunga sir sali romba athigama iruku 🥺🥺
@தமிழ்-தமிழன்
Private hospital la Ennakhu operation nu sollitanga but gh la tablets laiyae sari pannitanga...operation not recommended
@devika6653
@devika6653 3 года назад
En kulanthaiku Four month agirathu. mooka urinjira mathiri panran. Kir kir nu sound kekkuthu. Dr sali illanraru sir. Idhuku enna seirathu. Enna problem
@momofaadhiran7342
@momofaadhiran7342 2 года назад
Ingaiyum athe pblm.. 7 months aguthu apadiye iruku sis neega ena panniga
@jayanthi.g6647
@jayanthi.g6647 3 года назад
Sir ennoda kuzhathaiku kan kalakite iruku sir baby born la iruthye
@abim.i2006
@abim.i2006 4 года назад
Hi doctor.. Chinna pilainga floorla vilunthu chinnatha adi patta ena podalam udanae...oil pota pothuma???
@yth1492
@yth1492 2 года назад
Sir 3 baby Sali one day hospital chakkay not rated vae problem doctor sir
@mukilan2299
@mukilan2299 3 года назад
You tube video la mattum nalla pesuranga aanal call pannuna kovama pesinriga enna dr
@karthiknithiesh6090
@karthiknithiesh6090 8 месяцев назад
சார் வணக்கம் என் குழந்தைக்கு சதய் 2தொங்குது அடிக்கடி சளி மூக்கு அடைப்பு இருக்குது சார் குழந்தை டாக்டர் பார்க்கலாமா சார்
@Divi-j4k
@Divi-j4k 4 года назад
Sir enakku gallbladder Stone irukku athu karayathukku yethavathu tips and home remade s solluga sir .
@MohmmedErfas
@MohmmedErfas Месяц назад
En paiyanukku Mookkil sali iruvikondirukku lesila varudhe illa 5 vayasula irundhu mari mari mookadachchi adhukappuram mulusa mulu neramum mookkadaipave irunchi sir, adhukappuram docter kitta katome spray thandhaga 3 months use panna use panni spray ya nippattinadhum tonsil, thondaila sidela vali maruka mookadaippu mari mari irukku. Enna seiradhu sir oru docter solraga mookil sadha valandhendu, innoru docter check panni pathutu sadha valandhilla nose elumbu valaiva irukkendu sariya olungana docters sri lankala illa , homiyo pathi medicins idhukku sari varuma pl rply sir
@neghamaghi
@neghamaghi 2 года назад
Please talk about rickets issue n detailed sir
@preethibremmadevan5945
@preethibremmadevan5945 10 месяцев назад
குழந்தை மூக்கு தட்டையாக இருக்கிறது அதைப் பிடித்து இழுத்து விட்டால் கூர்மை ஆகுமா
@indumathi6779
@indumathi6779 2 года назад
Sir my baby is 2 months old she is having noisy sound in her nose during feeding time and after feeding sometimes it may occur it is due to cold or any other problem sir ...what is this pls explain this topic sir .
@fathimanilofer9802
@fathimanilofer9802 2 года назад
Same problem sister
@momofaadhiran7342
@momofaadhiran7342 2 года назад
Ipo epadi iruku sis.. Inga thambikum same pblm 6 months agiruchu but sari agala
@karthickpriya4527
@karthickpriya4527 2 года назад
2month kulandhai oyamal kaadhai theithu kondey irukirathu ena sir psndrathu pls rply
@keerthanakandasamy1127
@keerthanakandasamy1127 4 года назад
Sir your videos are good, make videos about ear infection in infants
@gayathririyamaya1226
@gayathririyamaya1226 10 месяцев назад
Hii doctor en son ku 3month aguthu ana irumal varuthutu
Далее
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 11 млн