Тёмный

குழந்தை இயேசு சிறப்பு சுப்ரபாதம் | INFANT JESUS Slogan |HD Lyrical Video | Christian Songs MLJ Media 

CHRISTIAN SONGS - MLJ MEDIA
Подписаться 248 тыс.
Просмотров 822 тыс.
50% 1

#infantjesus #kulandaiyesu #christiansongsmljmedia #mljmedia #christmassongstamil
CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics...
Singer : zeemon
Lyrics : Amalan Jerome
Music : Saravanaganesh
@ Derick Studios
Video Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70

Видеоклипы

Опубликовано:

 

25 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@user-un6je7fd2l
@user-un6je7fd2l Год назад
குழந்தை இயேசுவே அப்பா ....கோவிடினால் பெற்றொரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மனம் இரங்கும் அவர்கள தேவைகளை சக்தியும் அவர்களுக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அவர்களை நல்வழிபடுத்தும் . கிருபையால் இரக்கமும் அவர்களை தொடரட்டும். ஆமென். நீர் அப்படியே செய்யப் போவதற்காய் நன்றி.
@anilanilanilanilanilanil2777
@anilanilanilanilanilanil2777 2 года назад
நன்றி குழந்தை இயேசுவே எங்கள் குடும்பத்தில் செய்து வரும் அனைத்து நன்மையான செயல்களுக்காக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kokilakokilapaul2214
@kokilakokilapaul2214 4 месяца назад
Appa😂😂😂😂😂😂😂romba romba romba நன்றி
@helanmary1234
@helanmary1234 2 года назад
அற்புத குழந்தையேசுவே என் அற்புத குழந்தை யேசுவே என் பிள்ளைகள் நல்லாபடாயாக படிப்பதற்காக நோய் குணமகவும் கடன் தீர்வும் எல்ல விதமான பிரச்சனை தீறவும் என் கணவர் குடிபழக்கத்துக்கு அடிமையாய் இருக்கிறார் அதை தீறவும் அற்புத குழந்தையேசுவே எங்கள் வீட்டில் எப்போழுதும் சந்தோஷம் பெருகவும் பண்ணுங்க குழந்தை யேசுவே
@lathalala5110
@lathalala5110 Год назад
Appa en pavangalai Mannithu ennai aasirvathitharalum yesuve
@selviramu5132
@selviramu5132 2 года назад
அற்புத குழந்தை ஏசுவே உம்மை நான் மகிமை படுத்து வேன் மிகுந்த மன பாரத்துடன் கேட்கிறேன் என் நோய்யையும் மனகவலையையும் குணப்படுத்த வேண்டுகிறேன் குழந்தை ஏசப்பா🌷🌷💘🌷🌷
@johnjacob8550
@johnjacob8550 29 дней назад
🙏
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 дня назад
குழந்தை யேசுவிற்கு 42வயதாகிவிட்டது எத்தனை அற்புதங்கள் செய்தாலும் இன்னமும் குழந்தையாகவே பார்க்கிறார்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவி யாருக்கும் மாட்சி உண்டாககடவது ஆமென் அல்லேலூயா
@JESUSJESUS-fu9os
@JESUSJESUS-fu9os 2 дня назад
இறைமகன் மாட மாளிகையில் பிறக்க வில்லை அவர் பிறந்த இடம் மாட்டு தொழுவமே அந்த நிகழ்வே அவரின் எளிமையையும் தூய்மையையும் காட்டுகிறது தேவனுக்கு மகனாக பிறந்தாலும் கிருஷ்த்தவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட தவறவில்லை இப்படி தான் வாழ வேண்டும் என அணைவரும் முன் மாதிரியாக வாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஏ குழந்தை இயேசுவே உங்களின் பிறப்பால் மண்ணுலகம் புணிதமடைகிறது
@reenareeya9402
@reenareeya9402 2 года назад
இயேசுவே உமக்கு புகழ் இயேசுவே உமக்கு நன்றி
@linodiana9539
@linodiana9539 2 года назад
அற்புத குழந்தை இயேசுவே குழந்தை பாக்கியம் தாங்கப்பா
@luxsigakunabalan5144
@luxsigakunabalan5144 2 года назад
Amen Amen Amen 🙏
@darthidarthi6298
@darthidarthi6298 Год назад
குழந்தை இயேசுவே எனக்கு குழந்தை வரம் தாரும் இயேசுவே
@jamesp3755
@jamesp3755 2 года назад
Amen amen amen
@helanmary1234
@helanmary1234 2 года назад
அற்புத குழந்தையேசுவே என் கடன் எல்லாம் தீர்த்து விடுங்கள் குழந்தை யேசுவே
@vincenta3545
@vincenta3545 Год назад
Amen amen 🙏
@vincenta3545
@vincenta3545 Год назад
Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏
@emilianuscroos6828
@emilianuscroos6828 11 месяцев назад
குழந்தை யேசுவே எங்கள பேரில் இரக்கமாயிரும்
@arunbakery8058
@arunbakery8058 2 года назад
குழந்தை இயேசு புகழ் அஞ்சலி
@paulvincent7124
@paulvincent7124 2 месяца назад
அற்புத குழந்தை இயேசுவே கோடான கோடி நன்றி அப்பா அற்புதக் குழந்தை இயேசுவே எங்களோடு வந்து தங்கும்
@yuvanjo6480
@yuvanjo6480 2 года назад
குழந்தை இயேசுவே என் வேலையை பெருகபன்னும் என்னையும் என்னை சுற்றி உள்ளவரையும் கை கால் சுகத்துடன் வைக்கவும்
@a.r.c.j.3601
@a.r.c.j.3601 2 года назад
kulandhai yesuve Thaayai pirindhu thavikkum kulandhaigal .madhushan . madhusiyayu kuladhaigalai tholaithu vittu gunamaatrathodu thavikkum vanesvariyayum oruvarai oruvar kandukolla karunai kaatum hatpudha kulandhai yesuvei amin
@joshwaj9685
@joshwaj9685 2 года назад
குழந்தை இயேசுவே என் மகனின் வேண்டுதலை நிறைவேற்றி தாரும்
@retnamteacher2200
@retnamteacher2200 Год назад
குழந்தை இயேசுவே என் மன கஷ்டங்களை எல்லாம் தீர்த்து தாருங்க அப்பா
@vimalavelankanni5076
@vimalavelankanni5076 Месяц назад
குழந்தை இயேசு நவமணி ஜெபம் சொல்லுங்க
@sharmil3499
@sharmil3499 2 года назад
அற்புத குழந்தை யேசு வே உமக்கு நன்றி. என் கடன் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள்.
@bastinjeno150
@bastinjeno150 2 года назад
குழந்தை யேசுவே என் கடன் பிரச்சினை லிருந்து ‌மிட்டருளும்.
@nithyal4967
@nithyal4967 2 года назад
Appa kuzhandhai yesuve neengale engalukku kulandhigalaga pirakka vendum asirvadhium Appa 💒🙏🙏🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
@jolopz7822
@jolopz7822 2 года назад
Kulanthai yesuve en Appa Amma oda kadan ellam theerum ayya...
@jolopz7822
@jolopz7822 2 года назад
Arputha kulanthai yesuve engaluku kulanthai pakiyam thaarum ayya...
@amalasamson3132
@amalasamson3132 2 года назад
நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@jeyamathi4571
@jeyamathi4571 2 года назад
அற்புத குழந்தை இயேசுவே பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை தந்து வழிநடத்த வேண்டிய ஆற்றலை தருமாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏
@indrab8563
@indrab8563 2 года назад
Kuzdi Yesu. Amen
@francisa9357
@francisa9357 2 года назад
Nangi Nandri yesuve
@josephvickusrany2311
@josephvickusrany2311 2 года назад
Amen
@jancyj7056
@jancyj7056 2 года назад
Kulandhi yesuve ummai pondru engaluku m oru kulandhi pakkiyam kidaithida arul puriyum.amen.nan ummai magimai paduthuven.
@RobertEdison1984
@RobertEdison1984 2 года назад
குழந்தை யேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@santhisundaramurthy1151
@santhisundaramurthy1151 2 года назад
Enpillaikalinthunpathai nikkumaiya
@maryagneslouis6454
@maryagneslouis6454 Год назад
Appa Ennai kadan pirachinaiyilirunthu viduviyum Appa. Amen 🙏 Amen 🙏 Hallelujah Hallelujah 🙏 Amen.
@dencilyp5956
@dencilyp5956 7 месяцев назад
அற்பதகுழந்தையோசுவேஉமக்குகோடனகோடிநன்றிஅப்பா
@manoritaa1123
@manoritaa1123 2 года назад
குழந்தை இயேசுவே என் மக்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் இயேசுவுக்கே மகிமை
@Joseph93-rs6jk
@Joseph93-rs6jk Год назад
😅😅 Lplppp0 P00l0 Ll Llllp po P Pp 0 00ll 0 Lp0 0 Lpl Lpp P P P P P P P P P P
@guruvammal-gk4kk
@guruvammal-gk4kk 10 месяцев назад
Loop
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 5 месяцев назад
உங்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய விட்டீர்கள் உங்களிகளின் பின்னால் கிருஷ்த்துவ சமூகம் இருக்கிறது மாட்டு தொழுவத்தில் பிறந்தாலும் மகிமை பொருந்திய வராக இருப்பீர்கள் தேவனே ஸ்தோத்திரம்
@selvivijayakumar9690
@selvivijayakumar9690 5 месяцев назад
​@@guruvammal-gk4kk17:45 17:45 ,,😅😊😅😊😅😅😅🤣🤣🤣😃🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😮😮😅😅😮😮😮😮😅😅 AA
@sofiyar1485
@sofiyar1485 Месяц назад
P❤❤❤❤❤❤​@@guruvammal-gk4kk
@elvinraj3613
@elvinraj3613 2 года назад
En prachinai ellam theerum appa🙏🙏🌹🌹
@ssornam5250
@ssornam5250 2 года назад
இயேசுவே ஆண்டவரே காப்பாற்றும்
@kasthurikothalam1794
@kasthurikothalam1794 Год назад
Appa epdai irukainga enaku kulanthai bakyam tharum aya
@tamilanda8501
@tamilanda8501 2 года назад
குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்.
@eugenesebastin4434
@eugenesebastin4434 9 месяцев назад
Infant Jesus i offer my family in your hands. Bless us as you wish. Amen.
@stallmarrya2360
@stallmarrya2360 2 года назад
Veliyla Panam Vara Vendiyadu Viraivil kidaika Arul Thanga Appa
@suryaprakash9404
@suryaprakash9404 2 года назад
Yemathu kadan yellam. Theratum.. Kuanthai yeshive...
@rajumichal126
@rajumichal126 2 года назад
🙏 Amen 🙏 Thaiyaa
@aswinipraba6367
@aswinipraba6367 2 года назад
🙏🙏🙏🙏amen
@stallmarrya2360
@stallmarrya2360 2 года назад
Engalin Family Kadankalum Kastamum Viraivil Asivadinga appa esuve
@susaiamalorpavam4203
@susaiamalorpavam4203 2 года назад
Nandri ayya
@selvamantony5724
@selvamantony5724 2 года назад
Ameen Ameen Ameen...🙏🙏🙏…
@TShiyamala-ix5ol
@TShiyamala-ix5ol 8 часов назад
அற்புத குழந்தை இயேசுவே எனது திருமணம் எந்த விதமான சண்டையும் இல்லாமல் நல்ல படியாக நடைபெற வேண்டும்😢🙏🙏🙏😢😢
@lawrancelawrance4328
@lawrancelawrance4328 2 года назад
Thanks thanks to all in amen super so nice
@salethnathan4898
@salethnathan4898 Год назад
Honoured INFANT JESUS CHRIST bless us 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@josejega2568
@josejega2568 2 года назад
Engaluku Manathiru nalla amathiyaium nalla sugathaum en annan kudumbathil ulla kadan pirachanai theeravum varum tharum kulanthai yesuvae...
@preethucristo8659
@preethucristo8659 2 года назад
Arputha kulanthai yesuve engalai asirvathium. kulanthai varam vendi um padham nintru jebikurom kulanthai selvam tharuviraga amen....
@yesudhas8195
@yesudhas8195 2 года назад
அற்புத குழந்தையேசுவே என் கடன் எல்லாம் தீரும் அப்பா
@v.stellastella9003
@v.stellastella9003 2 года назад
குழந்தை ஏசுவே அற்புத குழந்தை ஏசுவே என்னை மென்ம்ய் படுத்தும்
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 года назад
@@v.stellastella9003 KristinA
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 года назад
Kristina mahadevan morning
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 года назад
Kristina mahadevan Ammen
@govinthammalgovinthammal9402
@govinthammalgovinthammal9402 2 года назад
@@v.stellastella9003 m
@felixjoseph7579
@felixjoseph7579 2 года назад
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
@jeromelivin40
@jeromelivin40 2 года назад
அற்புத குழந்தை இயேசுவே எனக்கு அரசு பணி கிடைக்கவும், கடன் பிரச்சனை தீரவும் வேண்டுகிறேன் 🙏🙏🙏
@vincenta3545
@vincenta3545 2 года назад
Aandavarea umakku pugaz amen amen amen......
@l.jarvisfernando2013
@l.jarvisfernando2013 Год назад
எனது கடன்சுமையை போக்கி உமது ஆசீர் வேண்டுகிறோம் அற்புத குழந்தை இயேசுவே
@devibalaji9498
@devibalaji9498 2 года назад
Kuzhanthai yesuve enudaye kadan pirachanai theravendum kudubathil santhosham nilaika vendum car vanga arul puriya vendum amen
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 Год назад
அப்பா குழந்தை ஏசுவே என்னை கஸ்டத்திலிருந்து காப்பறுமப்பா
@josephvickusrany2311
@josephvickusrany2311 2 года назад
Amen Alléluia ❤❤❤❤❤
@deepika6452
@deepika6452 Год назад
அற்புத குழந்தை யேசுவே உமக்கு நன்றி
@roomilaroomi-ty3gv
@roomilaroomi-ty3gv 8 месяцев назад
அற்புத குழந்தை யேசுவே எங்களுக்கு குழந்தைகள் வரம் தாரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gracychella3149
@gracychella3149 2 года назад
அற்புத குழந்தை ஏசுவே என் மகளுக்கு குழந்தை வரத்தை தாரும் 🙏அப்பா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@sharmil3499
@sharmil3499 Год назад
அற்புத குழந்தை யேசுவே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் சௌந்தர பாண்டி நன்றாகப் படித்து, நல்ல சுகத்துடன் தேர்வு எழுதி தேர்வில் தேர்ச்சி பெற உமது அருளைப் பொழிந்து வழி நடத்தும். 🙏🙏🙏🙏🙏🙏
@jeniwaroy5948
@jeniwaroy5948 2 года назад
எங்கள் மேல் இரக்கமாயிரும்
@sahayabijusahayabiju7746
@sahayabijusahayabiju7746 Год назад
அற்புதமான புனித இயேசுவே எங்களுக்கு ஒரு குழந்தை செல்வத்தை தாருங்க குழந்தை இயேசுவே
@emilianuscroos6828
@emilianuscroos6828 2 месяца назад
அற்புத குழந்தை யேசுவே எங்கள் மகனின் திருமணம் சிறப்பாக நடைபெற்றதற்காக கோடான கோடி நன்றி அப்பா. இனிவரும் காலங்களிலும் நீரே எம்மக்களை உமது கரத்தில் வைத்து பாதுகாத்து உடல் நலம் தந்துஆசிர்வதியும் அப்பா ஆமென்
@arockiasamyirudayaraj7131
@arockiasamyirudayaraj7131 2 года назад
அற்புதம் நிறைந்த என் அன்பு குழந்தை இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 9 месяцев назад
அற்புத குழந்தை இயேசுவே 💕🙏🙏🙏என் சகோதரிக்கு (கே.மேரி ஸ்ரெல்லா)குழந்தை பாக்கியத்தை கொடுத்தருள வேண்டுகிறேன்.💕🙏🙏 அவருக்கு அற்புதம் செய்திடுங்க. குழந்தை இயேசுவே💕🙏🙏🙏 உமக்கு புகழ் உண்டாவதாக. ஆமென் 💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeanjean-mp7bu
@jeanjean-mp7bu 2 года назад
Tq jesus en venduthalai ellam nalla padiya seekkiram neraivetrum kulanthai Yesuve Tq Jesus
@srjmedia9409
@srjmedia9409 2 года назад
குழந்தையேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்✝️💜
@v.stellastella9003
@v.stellastella9003 2 года назад
குழந்தை யேசுவே என் குடும்பத்திற்க்காக வேண்டி கொள்ளும்
@asanthamary7206
@asanthamary7206 Год назад
குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்ஆமென்
@kulanthaivel699
@kulanthaivel699 Год назад
@@v.stellastella9003 tcygy
@kulanthaivel699
@kulanthaivel699 Год назад
@@v.stellastella9003 tc. tccc📼g'. ga c ggyiktjj Jlffllf Cfshocfhcjojhfff ch f . Gcyggyyt📼, ,gcg.tttttttcgtcgcc? Gc📼,📼📼📼📼yv vyv Yvtt. t📼ttt . t
@mariarakeshspravin9898
@mariarakeshspravin9898 2 года назад
அற்புத குழந்தை இயேசுவே என் மகனுக்கு நல்ல முறையில் படிக்க கற்று தரும் ஐயா
@MsSabina68
@MsSabina68 Год назад
குழந்தை இன்றி தவிக்கும் மக்களுக்கு குழந்தை வரம் தாரும் அற்புத குழந்தை யேசுவே
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 года назад
✝️✝️✝️✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️👏👏👏👏
@newtan21newtan70
@newtan21newtan70 2 года назад
இந்த நாள் முழுவதும் எம்மையும் எமது குடும்பத்தையும் பாதுகாத்து வழிநடத் தியஇறைவநன்றிஆமென் எங்கள் வெளிநாட்டுப்பயணம்நள்படியாகஇருக்கஇறைவாஉம்மைமன்றடுகின்றேம்ஆமென் யேசுவே
@victoriamary5036
@victoriamary5036 2 года назад
அற்புத குழந்தை இயேசுவே உனக்கே புகழ் ✝️🚼
@lourduraj5069
@lourduraj5069 Год назад
அற்புத குழந்தை ஏசுவே உமக்கு கோடாண கோடி நன்றி
@kenyasm70
@kenyasm70 2 года назад
அற்புத குழந்தை இயேசுவே! உமக்கே அனைத்து துதி கண மகிமை 🙏🙏🙏🙏🙏
@verginjesu7509
@verginjesu7509 Год назад
அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும் என் பிள்ளைகளுக்கு நல்ல இறை ஞானம் தந்து ஆசீர்வதியும் ஆமென் நன்றி குழந்தை இயேசுவே 🙏❤️🙏
@ffbadboy726
@ffbadboy726 Год назад
எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏
@gowrivictor2466
@gowrivictor2466 Год назад
Bonking
@indrab8563
@indrab8563 2 года назад
Amen. Kuzdi Yesu make miracle for my life. Amen. In my son family give me peace full life for me and my life partner Dass. Give me good job for. Me. And. Dass. Amen amen. My prayer want to take your hands. 😩😩😩😩🙏🙏🙏🙏 Kuzdi Yesu
@maryagneslouis6454
@maryagneslouis6454 Год назад
Arputha kuzhanthai yesuve potri Appa. Appa Ennai aasirvathium Appa Ennai kadan pirachinaiyilirunthu viduviyum Appa. Amen 🙏 🙏 Hallelujah
@sagaimary3802
@sagaimary3802 2 года назад
Amen🙏🙏🙏🙏🙏 super 😆❤️
@vaanavilvaazhkkai8504Puni
@vaanavilvaazhkkai8504Puni Год назад
தாய், தந்தை இல்லா பிள்ளைகளுக்கு நீரே அடைக்கலம். என் அக்காவிற்கு நீரே அடைக்கலமாய் இருந்து நல் வழி காட்டும் தெய்வமே
@jayammaa2749
@jayammaa2749 2 года назад
💐🙏☺🌻❤
@johnfrederick3856
@johnfrederick3856 Год назад
அற்புத குழந்தை இயேசுவே உமக்கே புகழும் மாட்சிமையும் ஆமென்
@m.jeyarajnirmala1848
@m.jeyarajnirmala1848 2 года назад
Infant ❤️ Jesus Suprapatham👍 Fantastic 💜 Excellent Music 🎵🎶 Amen
@helandarsiny7913
@helandarsiny7913 2 года назад
அற்புத குழந்தை இயேசுவே! எமது நோயிலிருந்தும், கடன் தொல்லையிலிருந்தும், சகலவிதமான பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை தாரும் சின்ன இயேசுவே!!
@vincenta3545
@vincenta3545 2 года назад
Amen
@manomano6049
@manomano6049 2 года назад
வ8@@vincenta3545 ஆல6
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 года назад
Kristina mahadevan risordkula rhijeascux
@francisamala7537
@francisamala7537 2 года назад
5 பு வு என்று அவர் கூறினார் மேலும் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் என்று அவர் கூறினார் மேலும் இது போன்ற
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 года назад
Kristina mahadevan
@alvinanitha5466
@alvinanitha5466 7 месяцев назад
அற்புதமான குழந்தை இயேசுவே என் குடும்பம்த்தை பாதுகாத்து அருளும்
@antonyantony1701
@antonyantony1701 Год назад
அற்புதமான குழந்தை இயேசு பாலனே என் கடன் தீர வேண்டும் 😭
@JohnPaul-dw3it
@JohnPaul-dw3it 2 года назад
சிறப்பான முயற்சி ஒரு திருத்தம் யேசுவின் திருமுழுக்கு வயது 30 இல் குழந்தை பருவத்தில் இல்லை அன்பரே
@jeromejesus92
@jeromejesus92 Месяц назад
ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையை கூறும் பாடல் தான் இது சகோதரரே!
@kulanthaixavier5319
@kulanthaixavier5319 2 года назад
Very nice 👌 Thankyou ,
@stephenm3306
@stephenm3306 2 года назад
Infant.jesus.bless.all.your.children.Amen
@jencyjency9549
@jencyjency9549 Год назад
Thank you dear Infant Jesus for everything.Bless All childs and also JEFFRIN..Please give me one Job Jesus. I trust in you🙏🙏🙏🙏🙏
@dhanalakshmi3920
@dhanalakshmi3920 Год назад
Infant JESUS🙏 Appa yella valamum thanthu valamaai valavum yengalai kathu vazhi nadathi bless pannunga Appa🙏 🙏🪔🪔🪔🌺🌺🌺🌹🌹🌹💐💐💐🥥🥥🥥🍌🍌🍌🎍🎍🎍🛐🛐🛐🙏🙏👋👋
@yogamary3167
@yogamary3167 Год назад
எங்கள் வாழ்வு மலர்ந்திட , கருவாக உருவாகி குழந்தையை பெற்றெடுக்க ஆசீர்வதியும் குழந்தை இயேசுவே🙏🙏🙏🙏🙏.
@pauldhinakaran7836
@pauldhinakaran7836 Год назад
Amen நன்றி அப்பா என்னை அன்பு செய்கிறார்
@lathalala5110
@lathalala5110 Год назад
அற்புதம் செய்யும் அற்புதமான அன்பு இயேசுவே என் மனக்கவலை களை போக்கும் குழந்தை இயேசுவே...
@vasanthypaskaran9988
@vasanthypaskaran9988 2 года назад
Jesus Christ Amen 🙏
@amalisimon6950
@amalisimon6950 Год назад
குழந்தை யேசுவே குழந்தை செல்வத்தை தந்து பிள்ளைகளை ஆசீர் வதியுங்க அப்பா நன்றி மரியேவாழ்க 🙏
@anijoshi9396
@anijoshi9396 Год назад
Kulanthai yesuve nalla udalsukam thanga yesuve🙏🙏🙏
@mathalaimary3311
@mathalaimary3311 Год назад
குழந்தை வரம் தாரும் அப்பா..... என் கணவருக்கு வேலை தாரும் அப்பா..... குடும்பத்தில் சமாதானம் தாரும் அப்பா.....
@Aswin7595
@Aswin7595 2 года назад
யேசுவே என் மனதில் உள்ள தேவைகளை நிறைவேற்றி வையும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@savaras.savarimuthu6423
@savaras.savarimuthu6423 Год назад
.o:
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 11 месяцев назад
Atputha kulanthai jesuve💖🙏🙏 umaku makimai undavathaka.🙏🙏 Kulanthai jesuve en ullathu vituppathai niraivetiyatulum. Amen.🙏
@marinosoundararaj2569
@marinosoundararaj2569 Год назад
Praise the LORD, Coming Sunday Infant Jesus Church Feast, Our Needs An My Family Member's Needs Are Sole, I Trust In You. Hallelujah AMEN.
Далее
НУБ ИЩЕТ ЖЕНУ В GTA SAMP
22:34
Просмотров 242 тыс.
Me: Don't cross there's cars coming
00:16
Просмотров 8 млн
jesus songs #jesus #viral_video #youtube#jesuschirst
36:25
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 3,2 млн
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 2,7 млн
Artur Arakelyan - Ser Ka
3:02
Просмотров 543 тыс.
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23