Тёмный

குழந்தை இல்லாதோர் Paavangal | Parithabangal 

Parithabangal
Подписаться 6 млн
Просмотров 1,8 млн
0% 0

#parithabangal #paavangal #kulanthaiilathoorpaavangal #kulanthaiilathoorparithabangal #gopisudhakar
GOSU Vlogs : / @gosuvlogs
WhatsApp channel link:
whatsapp.com/c...
Instagram broadcast link:
ig.me/j/AbYlCg...
________________________________
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Dravid Selvam: / dravidselvam_6
________________________________
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - www.instagram....
Twitter - / parithabangal_
RU-vid - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,6 тыс.   
@astergarden968
@astergarden968 6 дней назад
குழந்தை பேறுக்காக ஏங்கும் தம்பதியர் விரைவில் குழந்தை🤰🤱 பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yazhtarvin5046
@yazhtarvin5046 6 дней назад
நன்றி ❤
@HEAVENSTALK
@HEAVENSTALK 6 дней назад
நன்றி
@SaravananMalar-ml2ry
@SaravananMalar-ml2ry 6 дней назад
நன்றி நன்றி🙏💕 நன்றி😂
@jasonjacob1249
@jasonjacob1249 6 дней назад
Appo ithuvaraikum kuzhatha illathathuku karanum nee soldra iraivan thaan karanmo 😂😂
@lancyjebarani7755
@lancyjebarani7755 6 дней назад
நன்றி
@rajkoothrappali5292
@rajkoothrappali5292 6 дней назад
எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. எனக்கும் என் மனைவிக்கும் முதலில் எந்த கவலையும் அவசரமும் இல்லை. ஆனால் சுற்றி இருப்பவர்கள் முக்கியமாக பெண்கள் எங்களை பெரிய மனஉளச்சலுக்கு உள்ளாக்கினர். ஒரு கட்டத்தில் உடல் உறவை கூட ரசிக்க முடியாமல் ஒரு வித பதட்டத்தில் தான் செய்தோம். இரண்டு வருடங்கள் கழித்து பிறந்த என் மகனை கையில் வாங்கிய போது நான் உணர்ச்சிவசத்தில் ஏங்கி சத்தமாக அழுது விட்டேன். என்னை பொறுத்த வரை இந்த படிப்பு வரவில்லை என்று 18, 20 வயதுலயே திருமணம் செய்து 4, 5 என பெத்து போடும் Boomer Aunties வாயை மூடி கொண்டு படித்து வேலைக்கு போய் அப்புறமாக 25 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் இக்காலத்து பெண்களை விமர்சிக்காமல், மன உளச்சல் கொடுக்காமல் இருந்தாலே போதும்.
@deeocta
@deeocta 6 дней назад
Rajesh koothrapalli ❤
@Murugan-u9z
@Murugan-u9z 6 дней назад
அருமை
@SathyaNagaraj2018
@SathyaNagaraj2018 6 дней назад
Enakum marriage aagi 7 years start aagitichi but enaku innum baby ila 😢rompa kashtama iruku😭 please🙏 enagaga pray pannikonga🙏 na oveoru months wait panitu iruken😢😢
@a.s.siddha_organics
@a.s.siddha_organics 6 дней назад
​@@SathyaNagaraj2018kandippa ungaluku sikiramae kozhai kitachutum pa. Naanum ungalukuga pray pannikiren
@ammukarthika7510
@ammukarthika7510 6 дней назад
​@@SathyaNagaraj2018go to thirukarugavoor........
@arulvelm8722
@arulvelm8722 5 дней назад
எங்களுக்கும் 10 வருடம் குழந்தை இல்லை. இந்தப் 10 வருடம் நாங்கள் இதுபோல பல வேதனைகளை அனுபவித்திருக்கிறோம். ஆனால் இந்த 10 வருடம் எனக்கும் என் மனைவிக்கும் இடையேயான காதல் மிகவும் அதிகம். திருச்செந்தூர் முருகன் அருளால் எங்களுக்கு இப்போது இரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கிறது. குழந்தை பிறந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தாலும், என் மனைவிக்கும் எனக்கும் என் குழந்தைகளை கவனித்துக் கொள்வதே பெரிய வேலையாய் இருக்கிறது. இதனால் இப்போது எனது மனைவியை சரியாக காதலிக்க முடியவில்லை. குழந்தை இல்லாதவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் நடப்பதெல்லாம் நன்மைக்கே. உங்களுக்கு பிடித்த கடவுளை நம்புங்கள் நிச்சயமாக நல்லது நடக்கும். அதுவரை நீங்களும் உங்கள் மனைவியும் அளவற்ற காதலில் இருங்கள். அதில் எந்த தவறும் இல்லை.
@user-nw4ei9xe1n
@user-nw4ei9xe1n 4 дня назад
Super anna❤
@Vysvas
@Vysvas 4 дня назад
வாழ்க வளமுடன்.❤
@Atleesnow
@Atleesnow 2 дня назад
😅❤❤
@ruba.a7024
@ruba.a7024 День назад
Please Jesus kitta kelunga kandippa tharuvanga.
@arulvelm8722
@arulvelm8722 День назад
@@ruba.a7024 நான் இந்த கடவுளை தான் வணங்க வேண்டும் என்று சொல்லவில்லை அவரவருக்கு பிடித்த கடவுளை வணங்கினால் போதும். எந்தக் கடவுளையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டாம். அது அவரவர் விருப்பம்.
@puppykutty7673
@puppykutty7673 6 дней назад
எனக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆகிற்று..... குழந்தை இல்ல....இதை பார்க்கும்போது முகத்தில் சிரிப்பு வருகிறது....மனம் அழுது கொண்டிருக்கிறது.🥹🥹🥹🥹😢😢
@aravindaravind3123
@aravindaravind3123 6 дней назад
சீக்கரமா நல்லதே கடவுள் அருளால் 👍🏻👍🏻 😊
@vigneshvijay3705
@vigneshvijay3705 6 дней назад
Don't feel kandipa nallathu nadakum
@selvada007
@selvada007 6 дней назад
Hospital ponka
@sofiaram9060
@sofiaram9060 6 дней назад
Na vendikira mam seikram kulanthai pirakkum
@Blacksid20000
@Blacksid20000 6 дней назад
Appan murukane sikkirame varuvar kavalapadathinga
@onlineclass5709
@onlineclass5709 6 дней назад
எனக்கு 12 வருஷமா குழந்தை இல்லை ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க னு போயிடலாம். சொந்த வீட்டில் தம்பி பொண்டாட்டி நம்மள ஒதுக்கி வச்சா??? ஏன்டா எல்லார மாதிரியும் நீங்களும் என்னை ஒதுக்குறீங்கனு கேட்டு அழுதப்போ, அவங்க சொன்ன ஒரே பதில் நாங்க சந்தோஷமா வாழ்றது உனக்கு பிடிக்கலையா னு. இதுக்கு என்ன சொல்றது தெரியலை, இவங்க பண்றது தப்பு னு ஒரு family member kuda சொல்ல மாட்றாங்க ஏன்னா அவங்க கல்யாணம் ஆனவுடன் 2குழந்தை, கார், வீடுகள் னு வசதியா இருக்காங்கனு பொறாமைபடுறேனு சொல்றாங்க. அதோடு பேசுவதை நிறுத்திவிட்டேன். வீட்டில் அம்மா, அப்பா கிட்ட சொல்லி அழுதேன் அவன் கிட்ட சண்டை போட்றாத அப்புறம் அந்த பொண்ணு அவன விட்டுட்டு போயிட்ட காலம் பூராவும் இவன் கஷ்டப்படனுமா னு கேட்டாங்க அப்படியே விலகிட்டேன். இன்று அவங்களுக்கு 2 குழந்தைகள் எப்படியும் ஒரு குழந்தைக்கு 8 வயதாவது இருக்கும், நான் யார்னே தெரியாது பார்த்ததும் இல்லை ஒரே ஊரில் 15km தொலைவில் தான் இருக்கிறோம். Treatment medical issuesனு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தாச்சு, மன உளைச்சலில் physically alive mentally eppovo கொன்னுட்டாங்க. எங்க கஷ்டம் பெத்தவங்களுக்கும் புரியல, கூட பிறந்தவங்களுக்கும் புரியல. இதுல சொந்தக்காரங்களாம் என் பெற்றோரிடம் குழந்தை இல்லாததற்கு என் கர்மா, பாவம் பண்ணிருக்கேனு அதான் என்னைக் கடவுள் தண்டிக்கிறார்னு இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு குளிர்காயிராங்க. இதனால் ஒரு கட்டத்தில் பெற்றோர், siblings, blood relations கூட்டத்தையே ஒதுக்கி தள்ளிட்டேன். இப்போ எந்த இரத்த சொந்தமும் வேணாம்னு நானும் என் கணவரும் எந்த function கும் போகமாட்டோம். குறிப்பா new baby born, valaigaappu, birthday, marriage nu ethukkum poga maatom.எங்க உலகம் எங்க வீடு நாங்க இரண்டு பேர் தான் எங்களுக்கு ஆறுதல். Still புரியல குழந்தை இல்லனா அந்த ஆணை ஏன் வித்தியாசமா பாக்குறாங்க even in office. நம்மலாம் Ai technology nu எங்கயோ போயிட்டு இருக்கோம் but still office la colleagues, பக்கத்து வீட்டுக்காரங்க, relations, friendsனு போற இடமெல்லாம் குழந்தைக்கு அந்த hospital ponga intha koviluku ponga nu plz don't advise. இதெல்லாம் நிறைய கேட்டு கடவுள் மருத்துவம் மீதே நம்பிக்கை இழந்த காலமும் உண்டு. இப்பலாம் வெளில யாராச்சும் third persons baby iruka nu ketta, ஒரு பையன் இருக்கானு சொல்லிட்டு வந்துருவேன். My husband is my first baby. என் life ல நான் அனுபவிச்ச 12 வருட குழந்தையின்மையின் வலிகளில் சில மறக்க முடியாத நினைவுகள் oru side உங்க வீடியோ பார்த்தவுடன் என் கண்முன் வந்ததை பகிர்ந்துள்ளேன்.
@rgaja22
@rgaja22 6 дней назад
Wishing you a great happy life .
@varunkarthikeyan5059
@varunkarthikeyan5059 6 дней назад
Don't worry sister.. everything will be fine soon..
@gokilamariappan5725
@gokilamariappan5725 6 дней назад
Nega Baby illama kashtapadurega ,but evlavo babies Amma Appa illama kashtapadurega. Plz Oru baby adopt panikoga,new born baby ya, after 10yrs negalae maradhiduvega adhu adopted baby nu. Ellam manasudhaga.
@Trending2Vlog
@Trending2Vlog 6 дней назад
Don't worry sis
@NifrasImani
@NifrasImani 5 дней назад
Insha allah ❤️ nallathu nadakkum kavala padathinga unga thambi துஆ 🤲கேக்குறேன்
@jeyamurugan9626
@jeyamurugan9626 6 дней назад
குழந்தையை பத்தி கேக்குறதும் அடுத்தவன் pedroom ம எட்டிபாக்குறதும் ஒன்னு வேற லெவல் தலைவா 🙏🏾
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 6 дней назад
குழந்தை இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி என்ன என்று...😢😢😢 அவர்கள் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் இறைவா..❤❤
@shivaaamahiiiShivaaamahii
@shivaaamahiiiShivaaamahii 6 дней назад
don't worry kandeepa nalladhe nadakkum anna
@dhasarathanarjun1619
@dhasarathanarjun1619 6 дней назад
Not ha good content at all There are so many.... people Don't have baby...... It's hurts all are them
@PriskhanR.
@PriskhanR. 6 дней назад
😢
@MarikumarMariKumar-xg8rn
@MarikumarMariKumar-xg8rn 6 дней назад
​@@shivaaamahiiiShivaaamahiihi
@shivaaamahiiiShivaaamahii
@shivaaamahiiiShivaaamahii 6 дней назад
@@MarikumarMariKumar-xg8rn Hi
@ramkrishnavaarthaali8576
@ramkrishnavaarthaali8576 6 дней назад
என் தாய்க்கு நான் 14 வருடம் கழித்து நாங்கள் இரட்டையார்களாக பிறந்தோம் நம்பிக்கையோடு இருங்கள் காரணமில்லாமல் நாய்கள் குரைக்கத்தான் செய்யும்😂😂😂 கண்டுக்கொள்ளாமல் இருங்கள் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்❤❤❤
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 6 дней назад
குழந்தை பிறக்கிறது வேற விசயம். எனக்கு 31 வயசாச்சு என்ன விட 4 வயசு இளையவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு எனக்கு இன்னும் ஆகல. சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்கு போனா சில சொந்தகார பூமர் நாய்க இன்னும் கல்யாணம் ஆகலயா உடம்புல ஏதாவது பிரச்சினையா தெரிஞ்ச வைத்தியர பாக்கலாம்னு சொல்லி வெறுப்பேத்துறானுங்க. இவனுங்க என்ன போட்டு படுத்துற பாட்டுல Tetottler இருந்த நான் ஒரு நாளைக்கு 1 பாக்கெட் சிகரெட் அடிக்குற நிலமைக்கு வந்துட்டேன். கூடிய சீக்கிரம் இந்த நாய்க எனக்கு சமாதி கட்டிடுவாங்க போல
@amoshjamoshj2977
@amoshjamoshj2977 5 дней назад
Tq brother
@dineshbuvi6582
@dineshbuvi6582 5 дней назад
Thanks😢😢😢😢😢😢
@ramkrishnavaarthaali8576
@ramkrishnavaarthaali8576 5 дней назад
@@amoshjamoshj2977 👍👍💝
@ammudivya1157
@ammudivya1157 4 дня назад
Thank you brother 5 years aguthu. innum good news illa 😌😌😌😌😌😌😌😌
@ranjithas1997
@ranjithas1997 6 дней назад
எனக்கு திருமண ஆகி 4 வருடம் குழந்தை இல்ல இப்ப தன் 50 days...praganat... ரொம்ப சந்தோசமா இருக்கு.நண்பர்களே...எனக்காக சாமிகிட்ட வெண்டிக்கொங்க
@trendingdevil
@trendingdevil 4 дня назад
🎉🎉🎉
@ummarjiyam8443
@ummarjiyam8443 4 дня назад
Iraivan ungaluku thunai ya iruppan🎉
@AjithdheeranbarathiAjithdheera
🎉🎉🎉🎉🎉🎉🎉
@MoorthiSampath
@MoorthiSampath 3 дня назад
பயப்படாதீர்கள் உங்களுக்கு நல்ல அறிவான நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் நீங்க மகிழ்ச்சியா இருங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@rathi.v
@rathi.v 3 дня назад
🙏🏻🤱🏻 தாயும் சேயும் வாழ்க வளமுடன்😊😊😊
@Monika_beauty_girl
@Monika_beauty_girl 6 дней назад
இந்த வலி எனக்குத் தெரியும்... என் மனைவிக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 7 வருடங்கள் குழந்தை இல்லை அவள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள்... Edit: ❤உங்கள் அனைத்து நேர்மறையான கருத்துகளுக்கும் நன்றி. இதை என் மனைவிக்காக உங்கள் பிரார்த்தனையாக எடுத்துக்கொள்கிறேன் .❤.....
@dineshkumar-mb9sp
@dineshkumar-mb9sp 6 дней назад
கண்டிப்பா வேண்டிக்கிறேன் நண்பா ❤❤ கவலைப்படாம இருங்க ரெண்டுபேரும்
@zainulabdeen5645
@zainulabdeen5645 6 дней назад
❤️
@Noobgaming0700
@Noobgaming0700 6 дней назад
Don't worry bro
@sakthisureshbabu9213
@sakthisureshbabu9213 6 дней назад
So sad 😞 😢 You will be blessed with a child soon
@mahigoki3369
@mahigoki3369 6 дней назад
Same bro 6 yrs achu
@vallavanparthiban8597
@vallavanparthiban8597 6 дней назад
திருமணம் ஆன அனைவருக்கும் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
@lotuschannel5349
@lotuschannel5349 5 дней назад
Sasti viratham iruknga irunga irunga kandipa porkum baby. Enaku sasti viratham irunthu payan poranthan tuesday anainki
@sathyam5496
@sathyam5496 6 дней назад
இந்த எபிசோட் பார்த்ததும் எனது கண்ணீர் ஆறாக ஓடுகிறது..... இந்த வேதனையை தினந்தினம் அனுப்புகிறேன்..... இந்த கேள்வியால் எனது சொந்த ஊருக்கு போறதையே நிறுத்தி விட்டேன்.....மற்றவர்கள் மனது புண்படும்படி யாரும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்...என்னுடன் பணியாற்றும் திருமணம் ஆகாத நபர்கள் கூட இந்த கேள்வியை கேட்கும் பொழுது மணம் ரண வலியை அனுபவிக்கிறது ..ஒரு பெண் தான் மற்றோரு பெண்ணுக்கு முதல் எதிரியே....என்னைப்போல குழந்தைக்காக காத்து கொண்டிருக்கும் எனது இனிய சகோதரிகள் அனைவருக்கும் கடவுள் நிச்சயமாக கொடுப்பார் என்று நம்புங்கள்👍♥️
@chanthira4811
@chanthira4811 4 дня назад
விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் சகோ வாழ்த்துக்கள்❤❤😊
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 4 дня назад
Entha uyir entha neram padaikapada vendum yenpathu vidhi antha time varumpothu than athu karuvagi uyiragam don't worry ❤
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc 2 дня назад
Same naangalukum ooru poga mattom 😢porathe rare
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN 6 дней назад
குழந்தை இல்லாமல் இருப்பவர்களை கஷ்ட படுத்தாமல் அதையும் காமெடியா உருவாக்குன பரிதாபங்கள் குழுவிற்கு Hats Off 🙏
@Khirti
@Khirti 6 дней назад
Ya true ❤
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN 6 дней назад
💯 ​@@Khirti
@shathikarthika1106
@shathikarthika1106 6 дней назад
Yes
@EvanSteve-f8x
@EvanSteve-f8x 6 дней назад
Ennaku marriage aki 6years mela baby illama irrunthen same situation ippo ennoda baby ku 9 month ellarukum kulaithai kidakum prayer pannikiren 😇 god bless all
@jafaristhaking9837
@jafaristhaking9837 6 дней назад
Kanidipa bro
@vinobala1273
@vinobala1273 6 дней назад
Same ynakum marriage agi 6 years I also faced this situation ippo ynoda baby ku 10 month aguthu
@kabilak_kannan
@kabilak_kannan 5 дней назад
உங்களுக்கு குழந்தை பிறக்க நீங்கள் எடுத்துக்கொண்ட வைத்தியம் என்ன
@EvanSteve-f8x
@EvanSteve-f8x 5 дней назад
@@kabilak_kannan prayer for jesus and stress (tention) illama irrunka (healthy life with sree ) youtube channel parunka easy ah conceive aka tips solluvanka follow pannunka அன்னதானம் கொடுங்க kandipa kidakum i pray for you god bless you
@EvanSteve-f8x
@EvanSteve-f8x 5 дней назад
@@kabilak_kannan pray for jesus and tention illma free ah irrunka kulanthai kitakum nu nambunka baby irruku nu nenachu baby ku name vainka name solli kupdunka happy ah irrunka (healthy life with sree) youtube channel easy conceive aka neraya tips sollirupanka follow pannunka god bless you i pray for you 😇
@SouthernTipCooking
@SouthernTipCooking 4 дня назад
நானும் அனுபவித்த வலி திருசெந்தூர் முருகர் அருளால் கிடைத்த வரம் என் புத்திரன் மகிழ் மித்ரன்❤
@Sarath-Tvm
@Sarath-Tvm 2 дня назад
Mee too
@MithranKMSChannel
@MithranKMSChannel День назад
Same enakum nanum ithey name than vachirkan ❤
@chandrakumar21295
@chandrakumar21295 6 дней назад
<a href="#" class="seekto" data-time="864">14:24</a> Final touch ❤❤❤😊
@SSSworld-13
@SSSworld-13 6 дней назад
குழந்தை இல்லாதவர்களை பாவமாக பார்க்கும் சமூகம்... பெண் பிள்ளையை பெற்றவர்களை பாவியாவும் பார்க்கிறது. எப்போது மாறுமோ இந்த ஆண் பிள்ளை மோகம்.... எந்த குழந்தையாக இருப்பினும் கடவுள் கொடுத்த வரம்... இருவரும் சமம் என எண்ணும் எண்ணம் அணைவருக்கும் வேண்டும்
@NoorIslam-li2wr
@NoorIslam-li2wr 6 дней назад
Correct
@monishasekar4716
@monishasekar4716 6 дней назад
Avanga maramatanga, namba kandukama povom😅
@mokka_commentry
@mokka_commentry 6 дней назад
Pirpokkuthaname thaan samugame.
@gopalangopalan7474
@gopalangopalan7474 6 дней назад
இப்ப உள்ள பொருளாதார நெருக்கடி 😢. ஆணும் பெண்ணும் அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் இல்லை. "விஷேசம்" என்ற வார்த்தை அவர்களுக்கு விஷம் 😢
@SanthiSanthi-st5qc
@SanthiSanthi-st5qc 6 дней назад
One doubt innuma aan Pillai venum nenaukranga mamamiyar lodumai it's trueaaa
@சபரிவேலன்
@சபரிவேலன் 5 дней назад
தம் லைன்ன பாத்தவுடனே குழந்தை இல்லாதவங்களுக்கு இந்தவீடியோ ஹேட் ஆகும்னு நினைச்சேன் ஆனா வீடியோ முழுவதும் அவங்களுக்கு சப்போட் பண்ணி சூப்பரா முடிச்சுருக்கீங்க..வாழ்த்துக்கள்
@rosesweet2405
@rosesweet2405 6 дней назад
Supportive husband is the key. I suffered from infertility for 12 years and now have 2 boys 7&5 years old
@vestry123
@vestry123 6 дней назад
வாழ்க வளமுடன் 🙏🏼
@Myworldandreviews
@Myworldandreviews 6 дней назад
Nejamavaa? This is really giving me hope ❤ thank you
@abk072
@abk072 5 дней назад
@@Myworldandreviews Don't worry you will get babies!
@Myworldandreviews
@Myworldandreviews 5 дней назад
@@abk072 thank you 🙏🏻
@logeshwarand2478
@logeshwarand2478 5 дней назад
my sister kum 9 years baby ilama irunduchu bro...now she is having 2 kids...Dont worry naladhe nadakum..​@@Myworldandreviews
@eswarikarthikeyan8384
@eswarikarthikeyan8384 6 дней назад
Gopi Sudhakar performance super bro.... Nanum indha அவஸ்தை pattu irukiren... Enaku 8 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்தது... nanga பட்ட kashtam என் குழந்தை ya parkum bodhu மறந்தது.now she is 2years...அதெல்லாம் நினைச்சா Enaku தூக்கம் வராது.... Marakka முடியாதது குழந்தை இல்லாத வங்க கல்யாணம் agapora ponnu ku தொட்டு kudutha theetu nu sonnanga... நான் keten நான் thoota theetu, ஆனா நான் சம்பாதிச்சு kudukura பணம் மட்டும் theetu இல்லையா. Invitation card thodakoodathu, pandhakaal ah veika குழந்தை இல்லாதவர்கள் முன்ன vara kudathu ஆனா கல்யாண veetuku velai மட்டும் seiya குழந்தை இல்லாதவ வேணும்...
@vestry123
@vestry123 6 дней назад
வாழ்க வளமுடன் சகோதரி 🙂
@eswarikarthikeyan8384
@eswarikarthikeyan8384 6 дней назад
Thank u brother
@user-tamilan8
@user-tamilan8 5 дней назад
adhu negative ninaipanaga silar ena pandhu human mind apdi namale namaloda oru hand apidi dhan treat panuvom andha hand la edhan bad achina any way unga pona nala valanga
@Saravanan_93
@Saravanan_93 6 дней назад
<a href="#" class="seekto" data-time="235">3:55</a> வாங்க மாப்ளே கட்டு சோறு எப்ப போட போறீங்க 😂🤣🤣 Ultimate one😂💯
@poongodi9820
@poongodi9820 6 дней назад
சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம். 12ஆண்டுகள் வலியுடன் பல ivf செய்தும் குழந்தைக்காக தவம் இருக்கிறேன். முகம் தெரியாத என் உறவுகளே என்னை போன்றோருக்கு வேண்டி கொள்ளுங்கள்😢😢😢
@msutherson
@msutherson 6 дней назад
Don't worry. மனச தளர விடாதீங்க. எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பேருக்கு 10, 15 வருசம் கழிச்சு கூட குழந்தை பிறந்து இருக்கு. நம்பிக்கையுடன் இருங்க. நல்லது நடக்கும்.
@parthiban13-ql1lw
@parthiban13-ql1lw 6 дней назад
Onnum illa kka next year kkulla nalla seithi varum ❤ mathavanga solranga nu ethum yosikkathinga 😊
@parvathakalidassanganesan474
@parvathakalidassanganesan474 6 дней назад
Devadhanam Shivan koil Ponga, near Rajapalayam. Pls do some research as well.
@reshmabanu6637
@reshmabanu6637 6 дней назад
Don't worry sister allah will give you the happiness very soon..
@suryaprakash-yb2ml
@suryaprakash-yb2ml 6 дней назад
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம், குழந்தை பாக்கியம் பெற்று தீர்க்க சுமங்கலியாக ஓங்கி வாழ்க வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
@Afrozebujji
@Afrozebujji 6 дней назад
பல தாய்மார்களின் பல வருட ஏக்கம் "இந்த காணொளியாக.....🙏🙏😢😢
@yogaraj62
@yogaraj62 6 дней назад
Aftozebijj id neega cmt adikiradula periya celebrity na last many follow paren neegatha ella edattulaiyum irukeegga
@duraik269
@duraik269 6 дней назад
எனக்கும் Marriage ஆன புதுசுல வெளில பாக்குற சில சொந்தக்காரங்க என்ன தம்பி வீட்ல விசேஷமா னு கேட்டாங்க நானும் கோபி மாதிரிதா 1st அது இது சொல்லி சமாளிச்ச போக போக அதுவே புரிய ஆரம்பிச்சுருச்சு 😊 இப்போ அதையெல்லாம் கடந்ததிருக்கு பிறகு ஒரு அழகான குட்டி தேவதை எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள் So I'm Happy 🎉🎉🎉 திருமண மான அனைவருக்கும் குழந்தை வரம் உண்டாக இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 ஓம் முருகா
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc 2 дня назад
🙏🏻
@janardhanansaravanan7070
@janardhanansaravanan7070 6 дней назад
<a href="#" class="seekto" data-time="746">12:26</a> yaar kettalum ipdiye solluu 😂😂😂😂
@MrCinemaReal
@MrCinemaReal 6 дней назад
<a href="#" class="seekto" data-time="804">13:24</a> sudhagar getup😅 vera level👏
@drsibisudhan
@drsibisudhan 6 дней назад
😂😂😂😂
@jawaharprasath9417
@jawaharprasath9417 6 дней назад
😂
@mohamedrizwan8338
@mohamedrizwan8338 6 дней назад
Yeah 😂😂
@kalamvel2162
@kalamvel2162 6 дней назад
😂😂😂
@jyothijyo8851
@jyothijyo8851 5 дней назад
🤣🤣🤣🤣
@nesamanir9530
@nesamanir9530 6 дней назад
<a href="#" class="seekto" data-time="864">14:24</a> Last Dialogue.... Serupadi Dialogue.... Athu Kedakuthu Nainga🐕...😂😂😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 6 дней назад
<a href="#" class="seekto" data-time="115">1:55</a> டிராவிட் அவருக்கு குடுத்த வேடத்தை அழகாக செய்கிறார் யாருலாம் நினைக்கறீங்க❤❤
@ragu.g.j7066
@ragu.g.j7066 6 дней назад
Enna Sunni ya ni ninakkura da
@Priya_sam930
@Priya_sam930 6 дней назад
Super acting dravid
@MathanKumar-zn1rd
@MathanKumar-zn1rd 3 дня назад
Yarum nenaikala original I'd la Vada dravid
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 3 дня назад
@@MathanKumar-zn1rd 😜🤣
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 6 дней назад
<a href="#" class="seekto" data-time="152">2:32</a> கோபி லேடி கெட்டப் போட்டாலே சிரிப்பு தான் வருகிறது😂😂❤❤
@jackking34
@jackking34 6 дней назад
Vera level a
@MuthuMuthu-q3x
@MuthuMuthu-q3x 6 дней назад
2:32😅😅😅
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 6 дней назад
@@jackking34 aama
@Manojspidey18
@Manojspidey18 6 дней назад
Ama ya…
@sadhamhussain8352
@sadhamhussain8352 6 дней назад
Yes 😂😂😂
@sristudios9626
@sristudios9626 4 дня назад
குழந்தை இல்லாத வலி விட பிறர் வாயில் இருந்து வரும் வார்த்தையின் வலியை அதிகம் இறைவா காப்பாத்துங்க 🙏🏻🙇🏻‍♂️🤲🏻🤲🏻😢😢
@buvaneswarir1667
@buvaneswarir1667 6 дней назад
திருமணமாகி 4 வருடத்திற்கு பிறகு நான் தாய்மை வரம் பெற்றுள்ளேன். ❤❤❤ இவ்வரம் அனைத்து தம்பதியருக்கும் கிடைக்க வேண்டும். 🙏🙏
@Hnnnb2979
@Hnnnb2979 6 дней назад
🎉🎉 congratulations 👏
@gopinathsuba9120
@gopinathsuba9120 6 дней назад
வாழ்த்துக்கள் 🎉
@indo-polishcouple
@indo-polishcouple 6 дней назад
🎉valthukal ma
@20PUECA40RUBASHREE.M
@20PUECA40RUBASHREE.M 6 дней назад
வாழ்த்துக்கள் ❤
@RaviRanji
@RaviRanji 6 дней назад
வாழ்த்துக்கள் அக்கா நன்றி😢
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 6 дней назад
Polimer paavangal venum please...😅😅😅
@KodiVignesh
@KodiVignesh 6 дней назад
அதெல்லாம் வராது போய் வேலைய பாரு
@sankarsusi6264
@sankarsusi6264 6 дней назад
போய் வேலைய பாருடா
@BlackMask-iv9lc
@BlackMask-iv9lc 6 дней назад
😂
@Life_2_gaming
@Life_2_gaming 6 дней назад
Ivana innuma da nambitu iruka avanga moonja paathaley theriyala pannuvagala matagalanu 😂
@SaranKod
@SaranKod 6 дней назад
Boomer uuu apdi kekutha polimer paavangal
@abiramikarthik9540
@abiramikarthik9540 6 дней назад
குழந்தை பாக்கியம் இல்லாதது எவ்வளவு வலி . ஆனால் இந்த விடியோ பார்த்துட்டு சிரிப்ப அடக்க முடியல😂😂😂😂
@praveenjoseph3815
@praveenjoseph3815 6 дней назад
ஆண்டவா ✝️.... குழந்தை இல்லாமல் தவிக்கும்😢😫 ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சீக்கிரமாக, ஒரு குழந்தையை குடு🙏🥹
@followchrist9104
@followchrist9104 6 дней назад
@@praveenjoseph3815 🥹🥹
@Dddddbjjnn
@Dddddbjjnn 6 дней назад
🕉️
@vaishnavivasudevan7718
@vaishnavivasudevan7718 6 дней назад
10 வருஷமா நாங்க பட்ற கஷ்டத்த 10 நிமிஷத்துல fun கலந்து சொல்லிட்டீங்க. ஆனாலும் சிரிக்க முடியல. இத பார்த்தாவது திருந்தட்டும் சில ஜென்மங்கள்.
@VijayNellai-w5j
@VijayNellai-w5j 6 дней назад
Feel pannathiga bro
@msutherson
@msutherson 6 дней назад
திருந்தவே செய்யாதுங்க. அடுத்தவன் படுற கஷ்டத்தை பார்த்து அந்த நாய்ங்களுக்கு அப்படி என்ன தான் சந்தோசமோ? சும்மா குத்தி குத்தி காட்டுறதுக்குன்னே ஒரு கூட்டம். அந்த நாய்ங்க இந்த வலிய அனுபவிச்சா தான் அது எப்படிப்பட்ட வலினு தெரியும்..
@PabloVELAN
@PabloVELAN 6 дней назад
Don't worry. Yollaam nallathawea nadakkum.
@suriyakalaganesan9131
@suriyakalaganesan9131 5 дней назад
எனக்கும் 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது.. எனது மாமியார் மனதளவில் வதைப்பார்.. ஒவ்வொரு மாதமும் படபடப்பாக இருக்கும்.. என்னை ஒதுக்கி வைத்தார்கள்.. மனதளவில் மிகுந்த வேதனை பட்டேன்.. பிறகு 3 மாதங்கள் கோவித்துக் கொண்டு அம்மா வீட்டிலேயே இருந்தேன்.. அப்பொழுது குழந்தை பற்றி சிந்திக்காமல் மன நிம்மதியாக இருந்தேன்.. அதோடு யோகா class சென்று மனதையும் ஆரோக்கியமாக வைக்க முயற்சி செய்தேன்.. அந்த 3 மாத இடைவெளியில் என் கணவருக்கும் எனக்குமான ஒரு நாள் உறவிலேயே பிள்ளை ஜனித்து விட்டது.. கடந்த மே மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.. குழந்தை இல்லாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது எதைப் பற்றியும் சிந்திக்காமல் இயல்பாக இருங்கள்.. இறைவன் திட்டப்படி தக்க நேரத்தில் நடக்கும்.. பின்குறிப்பு: எனக்கு கர்ப்பப்பை பல பிரச்சனைகள் இருந்தன.. குழந்தைக்கான வாய்ப்பு குறைவு என்றார்கள்
@TAS-fashionjewellery4053
@TAS-fashionjewellery4053 5 дней назад
It's really motivating me to wait for my time
@rameshbabu123
@rameshbabu123 6 дней назад
அனைவர் வீட்டிலும் மழலை செல்வம் தழைக்க ,வாழையடி வாழையாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்
@saraswathi-5172
@saraswathi-5172 6 дней назад
🙏
@arunblesson3354
@arunblesson3354 6 дней назад
Arumaiyana dialogue ya kulanthai kulanthai nu ketkurathum bed room etti paakurathum onnu than...👌👌👌
@arunpaviarunpavi2067
@arunpaviarunpavi2067 5 дней назад
முருகனை மனதார வேண்டி சஷ்டி விரதம் இருங்க சீக்கிரமா முருகனே வந்து பிறப்பார் ❤🎉
@MathanKumar-g2y
@MathanKumar-g2y 6 дней назад
குத்தி காட்டுறவங்க முன்னாடி ஃபாரின் டயலாக் சொன்ன கோபி வேற லெவல் 👌👌👌🙏
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 6 дней назад
<a href="#" class="seekto" data-time="334">5:34</a> சுதாகர் லேடி கெட்டப் போட்டாலே அரைமணிநேரம்😂சிரிப்பு தாங்கல😂😂
@positive-vibe20
@positive-vibe20 5 дней назад
😂😂😂100%
@lakshmiguru8447
@lakshmiguru8447 4 дня назад
எனக்கும் திருமணம் ஆகி 6 வருஷம் ஆகுது.. உண்மையிலேயே நானும் என் வீட்டுக்காரரும் ஒரு நல்லதுக்கும் போகிறது இல்லை.. கஷ்டமான ஒரு விசயத்த நேர்த்தியாக சொல்றீங்க . ஆனா இதை பார்த்தும் எந்த ஜென்மமும் திருந்தாதுங்க...
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 6 дней назад
<a href="#" class="seekto" data-time="481">8:01</a> அவன் பொருளை ய எடுத்து அவனையே போட்ட moment 😂😂😂😂😂😂
@Gunal_DesinguRaja
@Gunal_DesinguRaja 6 дней назад
<a href="#" class="seekto" data-time="490">8:10</a> unexpected 😂❤
@TNGUGAN-_-
@TNGUGAN-_- 6 дней назад
😂😂😂
@user-zf5nu4ml5b
@user-zf5nu4ml5b 6 дней назад
நீங்க பண்ணதிலேயே இதுதான் சிறந்த பெர்பாமன்ஸ்..வாழ்த்துக்கள் கோபி & சுதாகர்..அவர்களே
@greyalien7150
@greyalien7150 6 дней назад
<a href="#" class="seekto" data-time="176">2:56</a> Thatha moment... Gopi is a real Goat in studying body language... 🤣
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
😂😂😂
@sulaihabanu7076
@sulaihabanu7076 6 дней назад
<a href="#" class="seekto" data-time="595">9:55</a> porani pesura moment 😂😂😂
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
Exactly 😂😂😂
@Mr.Kamal_111
@Mr.Kamal_111 6 дней назад
<a href="#" class="seekto" data-time="407">6:47</a> iya photo frame la yaaru😂
@sriharitm9267
@sriharitm9267 6 дней назад
<a href="#" class="seekto" data-time="822">13:42</a> background 😅😅😅😂😂 can't control my laugh 😅😂😂😂😂
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
Sirikiradha aluguradha nu theriyala 😢😂💔adhalam girls ku dha puriyum periya vali
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
😂
@rajamohameda3189
@rajamohameda3189 6 дней назад
என் தங்கச்சிக்கு 10 வருசம் கழித்து புள்ள பொறந்துச்சு​@@vigneshwarikailasam6720
@guna4u249
@guna4u249 6 дней назад
😂😂😂😂
@sangjosh145
@sangjosh145 6 дней назад
<a href="#" class="seekto" data-time="568">9:28</a> PC kooda odi poitala 😂
@badhurnisha8432
@badhurnisha8432 5 дней назад
எனக்கும் இந்த மாதிரி நடந்துருக்கு எனக்கு குழந்தை இல்லனு யாரும் அவங்க குழந்தைய குடுக்க மாட்டாங்க கோஜனும் ஆசையா இருக்கும் கேட்ட பாப்பா தூங்குது ஒடம்பு சரி இல்ல சொல்லிடுவாங்க ஆன அங்க பாப்பா நல்லா தான் இருப்பாங்க அப்போல தோணும் ஏன் கடவுள் நம்மள மட்டும் சோதிக்கிறாங்கன்னு 😭
@mugi5067
@mugi5067 3 дня назад
Yes relation yaravadhu pregnant irundha enkita solla matanga... 5 or 6 month avanga stomach paathu dhan naney therinchukuven ... Romba kavalaya irukum 😭 indha kadavul yennai ya romba sodhikurar....
@berlinemelina9155
@berlinemelina9155 6 дней назад
இந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால் பல நாய்களுக்கு ஸ்டேடட்ஸ் வைத்திருப்பேன்... எனக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் குழந்தை இல்லை... இதைவிட அதிக பேச்சுக்கள் வாங்கியுள்ளேன்.... தற்போது இறைவனின் அருளால் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பெற்றுள்ளேன்... இன்றளவும் தாமதமாக குழந்தை பெற்றதை குத்தி காட்டி பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர்...
@balemurupi659
@balemurupi659 6 дней назад
இப்ப கூட குழந்தை பெற்றது தான் பெருமை னு தான் பேசுறீங்க
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 5 дней назад
யாரு அது தமிழன் பண்பாடான இனம் என்கிறது ?
@ashok21vlk
@ashok21vlk 6 дней назад
<a href="#" class="seekto" data-time="401">6:41</a> duration sudhakar crying scene ultimate
@TNGUGAN-_-
@TNGUGAN-_- 6 дней назад
😂😂😂
@KBvlogs56
@KBvlogs56 4 дня назад
கல்யாணம் ஆன 3 வது மாதத்தில் இருந்தே இந்த கேள்வி...இதில் என்னை பெற்ற தாயே - கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டு மன வருத்தம் அடைய செய்து, இறுதியில் அம்மாவிடம் நீ எல்லாம் ஒரு பொம்பளையா? என்று பேச வைத்து விட்டனர். வீட்டுக்கு வந்த மருமகளிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாதா? போதாக்குறைக்கு உறவினர்களிடம் வேறு ஏதேதோ சொல்லி வைத்து, அவர்கள் என்னிடம் கேட்க - நன்றாக வாங்கி கட்டி சென்றார்கள். இடையில் பல மருத்துவ பரிசோதனைகள் வேறு... மனைவி பயந்தே விட்டாள். பின், அவளை சமாதானம் செய்து, சந்தோஷமாக வைத்து கொண்டு - குற்றாலம், பாண தீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் சென்று வரும் போது ஒர் ஜோசிய கிழவி வேறு என் மனைவியின் கை ✋ ரேகை பார்த்து, குழந்தை பிறப்பு தாமதம் - அது இது என்று சொல்லி, அழ வைத்து விட்டாள். எனக்கு தெரியும் ஜோசியம்- சீக்கிரம் குழந்தை பிறக்கும் - நாம முடிவு பண்ணி, ஜாலியாக இருப்போம்னு சமாதானம் செய்து அழைத்து வந்தேன். இறுதியாக என்னை பரிசோதனை செய்ய சொன்னார்கள். பரிசோதனைக்கு செல்லும் சில நாட்களுக்கு முன் - மனைவி கர்ப்பம் தரித்து விட்டார். தயவுசெய்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரவர் வேலையை பார்த்தால் போதும். சந்தோஷமாக இருக்கும் சூழ்நிலையை மட்டும் கொஞ்சம் உருவாக்கி கொடுத்தால் போதும்.
@Aizensosuke_007
@Aizensosuke_007 6 дней назад
<a href="#" class="seekto" data-time="671">11:11</a> 😂 old comedy nice ❤😂🎉
@gunavathim1379
@gunavathim1379 6 дней назад
கண்களில் கண்ணீர் ததும்ம உதட்டில் போலி புன்னகையுடன் பார்க்கிறேன் குழந்தை இல்லாதோர் வலி
@Sulo_1964
@Sulo_1964 6 дней назад
Pray for you. Trust God. His nail pierced hands never forsake
@madhankumar1681
@madhankumar1681 6 дней назад
கவலை வேண்டாம் எல்லாம் நல்லதே நடக்கும்
@siriusful1
@siriusful1 6 дней назад
ஏக இறைவன் அருளால் சீக்கிரம் குழந்தை வரட்டும்.
@BalaSubramanian-hi2jg
@BalaSubramanian-hi2jg 6 дней назад
Vidu ya intha varusham vanthurum
@vasanthv6942
@vasanthv6942 6 дней назад
Kalavala padathinga
@naveenkumarsamiyappan5515
@naveenkumarsamiyappan5515 6 дней назад
<a href="#" class="seekto" data-time="345">5:45</a> background photo senior gopi 😂😂😂
@veluk9694
@veluk9694 6 дней назад
இந்த வீடியோ புல்லா பார்த்தேன் ஒரு இடத்துல கூட சிரிப்பு வரல மனசு வருத்தமா தான் இருக்கு எங்களுக்கும் குழந்தை இல்ல எத்தனையோ ஹாஸ்பிடல்ல பாத்துட்டோம் கடவுள்தான் ஒரு நல்ல வழியை காட்டுங்க 😌🙏
@sanjaybala4374
@sanjaybala4374 6 дней назад
Hi brother, please try Rasi hospital at coimbatore R.S.puram,
@akashjoseph6851
@akashjoseph6851 6 дней назад
Veluk sir don't worry if you are religious try to go to velankanni church and pray
@rameshmugunthan3370
@rameshmugunthan3370 6 дней назад
கருக்காத்தம்மனை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்
@RAJ-id5pm
@RAJ-id5pm 6 дней назад
Don't worry Brother God will definitely do the miracle in your life..
@GaneshBala-i9l
@GaneshBala-i9l 6 дней назад
Feel pannathenga adutha year kulla nallathu nadakum..antha murugan ne varuvar... okay vanga..
@harilegendkiller7014
@harilegendkiller7014 6 дней назад
<a href="#" class="seekto" data-time="221">3:41</a> sirupu varamal sirippu😂😂
@fafzalbaasha1345
@fafzalbaasha1345 6 дней назад
குழந்தை பேறுக்காக ஏங்கும் தம்பதிக்கு குழந்தை பாகியத்தை அருள எல்ல வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤
@SelvaYuva-o3r
@SelvaYuva-o3r 6 дней назад
<a href="#" class="seekto" data-time="378">6:18</a> Sudhakar acting on fire same enga periyammmmaaaaa😅😅😅😅😅😅😅😅
@Adithya.G-z8q
@Adithya.G-z8q 6 дней назад
<a href="#" class="seekto" data-time="830">13:50</a> அந்த பொன்னு😂😂
@kvrr6283
@kvrr6283 3 дня назад
இந்த காலத்தில் முதல் குழந்தையை திருமணம் ஆகி மூன்று நான்கு ஆண்டுகள் கழித்து பெற்றுக்கொள்வதும், அடுத்த குழந்தையை 10-12 ஆண்டுகள் கழித்து பெற்றுக்கொள்வதும் தான் சரி. குடும்ப சூழல், பொருளாதார முன்னேற்றம் எல்லாம் பார்த்து திட்டமிடல் தான் சிறப்பாக இருக்கும்...வெளிப்புற அழுத்தத்திற்கு பயந்து பன்றிக்குட்டிகள் போல அடுத்தடுத்து பெற்றுக்கொண்டால் கஷ்டம் நமக்கு தான்
@manikandandinesh8568
@manikandandinesh8568 6 дней назад
20 வருடம் மருத்துவராக இருந்தும் PCOD க்கு இப்படி ஒரு punch comedy யாரும் சொன்னதில்லை 9.37😂😂😂😂😂😂😂😂
@RamanSanthosh187
@RamanSanthosh187 6 дней назад
<a href="#" class="seekto" data-time="194">3:14</a> sudhar reaction vera level😂😅😂😅
@kalagakkaaran7222
@kalagakkaaran7222 6 дней назад
பிள்ளை இல்லாதவர்கள் அனாதை குழந்தைகளை தத்தெடுத்தால் இந்த நாட்டில் அனாதைகளே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும், இவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும். ஆனால் சொந்தக்காரன் என்ன சொல்வான் என்பதாலும், என் ஜாதியிலேயே, என் ரத்தத்திலேயே பிள்ளை வேண்டும் என்பதால் பல இலட்சத்தை செலவு பண்ணி கடன்காரர்களாக வேற ஆகிவிடுகிறார்கள். Final touch sema ... Congrats to parithabangal team ....
@Dhivyadharshini.A25
@Dhivyadharshini.A25 6 дней назад
3.46 இவனே பேசிட்டு இவனே சிரிச்சுட்டு போரான்...விஜய் டிவி personal attack😂😂😂
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 6 дней назад
3:46😂😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 6 дней назад
<a href="#" class="seekto" data-time="527">8:47</a> ஒருத்தர் லேடி கெட்டப் போட்டாலே தாங்க முடியாது😂 இதுல ரெண்டு பேரும் 😂 கோபி சுதாகர்❤❤
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
😂😂😂😂
@SureshM-qj7yc
@SureshM-qj7yc 6 дней назад
@@vigneshwarikailasam6720 🤪
@Akashjackk
@Akashjackk 6 дней назад
@@SureshM-qj7yc😂
@Professor-pw3ch
@Professor-pw3ch 6 дней назад
<a href="#" class="seekto" data-time="825">13:45</a> Deaging for Sudhakar Anna 🤣🤣🤣
@dineshn1614
@dineshn1614 6 дней назад
*இந்த வீடியோ பார்த்துட்டு சிரிக்கிறத இல்ல அழுகுறதனு தெறியல😢😢😢😢😢😢😢😢😢*
@user-v2i3g4ne
@user-v2i3g4ne 6 дней назад
<a href="#" class="seekto" data-time="19">0:19</a> செந்தமிழ் நகர் , சிவகங்கை😍🔥
@romeo_xo860
@romeo_xo860 5 дней назад
Namma area 😂🔥
@ramyaguhan2302
@ramyaguhan2302 6 дней назад
எங்களுக்கும் திருமணமாகி 14 வருடம் ஆகிறது. இத்தனை வருடம் ஆனாலும் எங்க போனாலும் இதே தொல்லைதான். ஆனா இப்போ கடவுள் அருளால நான் கர்ப்பமாக இருக்கிறேன்.
@tnakatsuki16
@tnakatsuki16 6 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி 😍💞😌
@Prabha_40
@Prabha_40 5 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி
@gurubhai3314
@gurubhai3314 2 дня назад
வாழ்த்துகள் சகோதரி
@kesavakumar4650
@kesavakumar4650 6 дней назад
'Pregnancy delay pavangal ' னு வைச்சுருக்கலாம். கன்டென்ட் மத்தபடி சிரிப்புக்கு ஒகே 😃
@jpstatus2911
@jpstatus2911 6 дней назад
Agreed
@ponrosibajebastella3235
@ponrosibajebastella3235 6 дней назад
Yes yes
@sunwukong2959
@sunwukong2959 6 дней назад
<a href="#" class="seekto" data-time="804">13:24</a> sudhakar still..........vera level ...lolllllllllllllllllllllll
@sarraavanan
@sarraavanan 5 дней назад
<a href="#" class="seekto" data-time="702">11:42</a> ultimate na..😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
@zombiev1498
@zombiev1498 6 дней назад
<a href="#" class="seekto" data-time="857">14:17</a> true this is our life who care what other think🤗
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
❤God bless you Elamey mansu dhan❤🎉✨Kadavul elaruku andha Nala manasa thatamatan adopt panuradhuku Nala manasu irukavagala pathudhan indha situation create panuvan❤🙏All is well
@Vinod86876
@Vinod86876 6 дней назад
குழந்தை பெறுவதற்கு முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும், நமக்கு அதுக்கே வழி இல்லை 😂😂😂😂😂
@saravana8666
@saravana8666 6 дней назад
😅😅😅 nama tha bro 🔥
@JosephKarthic
@JosephKarthic 6 дней назад
Thayavu senju antha elava panniratha bro..setheenga..
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 5 дней назад
90s kidsha bro 😂😂
@rajkamalr9406
@rajkamalr9406 3 дня назад
குழந்தையை பத்தி கேக்குறதும் அடுத்தவன் bedroom ம எட்டிபாக்குறதும் ஒன்னு Ultimate raa
@starman-movement
@starman-movement 6 дней назад
<a href="#" class="seekto" data-time="350">5:50</a> paiyanum athai nu solran ponnu athai nu solludhu 😂😅
@thanushikat4107
@thanushikat4107 6 дней назад
Pakathu veetu aunty 😅
@Thirulolluvar
@Thirulolluvar 6 дней назад
தந்தையின் சகோதரியாக இருக்கும் சகோ
@whitegoast3907
@whitegoast3907 6 дней назад
<a href="#" class="seekto" data-time="542">9:02</a> karichi kottum kala akka 😂
@user-oq9le1by2j
@user-oq9le1by2j 4 дня назад
Today is my Birthday but no likes😢😢
@lovelyheart5659
@lovelyheart5659 6 дней назад
<a href="#" class="seekto" data-time="835">13:55</a> neraya edathula ipdi thaan nadakkudhu😢😢😔😔
@cutienakshu
@cutienakshu 6 дней назад
Ithu romba sensitive vishayam intha yeduthu yaru manam nogama pananum ninacha gopi sudhakar 🎉🎉🎉🎉🎉🎉❤
@karthiganesh5119
@karthiganesh5119 5 дней назад
குழந்தையை பத்தி கேட்கிறதும் bedroom எட்டி பார்க்கிறதும் ஒன்றுதான் dialogue செம🎉
@user-maha003
@user-maha003 6 дней назад
<a href="#" class="seekto" data-time="360">6:00</a>that wall frame 😂
@lohithnslover3704
@lohithnslover3704 6 дней назад
😂
@arulrajg25
@arulrajg25 6 дней назад
<a href="#" class="seekto" data-time="510">8:30</a> antha sirippu sathatha kettu thaan sirippu vanthuduchi😂😂..... Antha comedy kooda avlo effect aa illa😂😂
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
😂
@suhaildhanush
@suhaildhanush 2 дня назад
Same
@SmilingArmadillo-or9vl
@SmilingArmadillo-or9vl 4 дня назад
<a href="#" class="seekto" data-time="128">2:08</a> suthakar divakar vera lvl😂
@purushothamankumar296
@purushothamankumar296 6 дней назад
<a href="#" class="seekto" data-time="483">8:03</a> 🤣🤣🤣🔥🔥🔥 wakkali fire
@RAMKUMAR-mr5wk
@RAMKUMAR-mr5wk 6 дней назад
<a href="#" class="seekto" data-time="720">12:00</a> சித்தப்பா வேற லெவல். காரணத்தை காரணமாக சொல்லக்கூடாது.😂😂😂
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 3 дня назад
இருப்பவனுக்கு ஓரு குழந்தை இல்லாதவர்களுக்கு எல்லாமே குழந்தை தான் அதுதான் 100% உண்மை
@ru3965
@ru3965 6 дней назад
Babys.. Illama iruka akka. Yarum feel pana venam.. Kanda kiruku koovainga 1000 pesum kadhula.. Vangathinga ungalukunu.. Oru time varumpothu baby kedaikum akka.. 💯💯💯
@divyamurugesh2281
@divyamurugesh2281 6 дней назад
Nandri sago...
@ru3965
@ru3965 6 дней назад
@@divyamurugesh2281 nandrilam.. Solathinga.. Elarum hapya.. Iruntha pothum.. 💯
@vimalaramachandran-nu8fs
@vimalaramachandran-nu8fs 5 дней назад
Thank you​@@ru3965
@varunperumal1331
@varunperumal1331 6 дней назад
<a href="#" class="seekto" data-time="799">13:19</a> ultimate acting
@pskexim
@pskexim 6 дней назад
குழந்தை இல்லாத தம்பதியற்கு சீக்கரம் குழந்தை பெற இறைவனை வேண்டிக்குறேன்...
@raptor6502
@raptor6502 6 дней назад
<a href="#" class="seekto" data-time="75">1:15</a> pondati masama iruukala da 🤣🤣🤣andha tone vera level 😂😂😂
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 6 дней назад
😂😂😂
@PROPLAYER-sn4mv
@PROPLAYER-sn4mv 6 дней назад
<a href="#" class="seekto" data-time="202">3:22</a> kongu tamil❤️
@kasiks1439
@kasiks1439 5 дней назад
<a href="#" class="seekto" data-time="536">8:56</a> Welcome to therumukku podcast 😂😂 Host - Jalra jothi Speaker - karichi kottum kala akka
@Rahul-oj3vw
@Rahul-oj3vw 6 дней назад
<a href="#" class="seekto" data-time="816">13:36</a> 😂yow ennaya moonji sudhakar 😂🤣🤣🤣🤣
@udayakumar8844
@udayakumar8844 6 дней назад
அடுத்தவங்க வாழ்க்கையில தலையை விடுவதுதான் இங்க நிறைய பேருக்கு பொழப்பா இருக்கு ......
@saibha5152
@saibha5152 6 дней назад
தயவு செய்து குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு யாரும் free advice குடுக்க வேண்டாம்... மனசை கஷ்டபடுத்த வேண்டாம். Each month's period double line வரலைன்னா படுற வேதனை & அழுக கொஞ்ச நஞ்சம் இல்ல..
@RamanSanthosh187
@RamanSanthosh187 6 дней назад
<a href="#" class="seekto" data-time="648">10:48</a> kumbakonam fans 💥💥💥Assemble here
Далее
Parking Paavangal | Parithabangal
16:48
Просмотров 1,2 млн
நாத்தனார் Paavangal | Parithabangal
14:52
Salesman Paavangal | Parithabangal
14:59
Просмотров 2,7 млн
Abortion In Village | Nakkalites Fzone
19:52
Просмотров 540 тыс.
Bachelor Room Paavangal | Parithabangal
15:31
Просмотров 2,1 млн