Тёмный
No video :(

குழந்தை தொடர்ந்து அழ காரணம் என்ன | Colic baby crying 

SS CHILD CARE
Подписаться 881 тыс.
Просмотров 507 тыс.
50% 1

குழந்தை தொடர்ந்து அழ காரணம் என்ன | Colic baby crying
Dr. Dhanasekhar Kesavelu
doctor Online appointments :
www.practo.com...
Location : g.page/sschild...
Website : www.sschildcare.in
SS Child Care No. HIG 1052, OPP. The Banyan, Eri Scheme, Nolambur, Chennai, Tamil Nadu 600037
01.குழந்தைகள் மலசிக்கல் | Children's constipation problem
• குழந்தைகளுக்கு ஏற்படும...
02.குழந்தைகளுக்கு தொடையில் ஏற்படும் புண் | Nappy rash in babies problem
• குழந்தைகளுக்கு தொடையில...
03.தாய் பால் முக்கியமா ? | How to How to 0 to 12 month
• தாய் பால் முக்கியமா ? ...
04.குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க | baby weight increase
• குழந்தைகள் உடல் எடை அத...
05.கொழு கொழு குழந்தை | Child development stages
• கொழு கொழு குழந்தை | Ch...
06.குழந்தைகள் வயிற்றில் பூச்சி | Worms in children
• குழந்தைகள் வயிற்றில் ப...
07.தடுப்பு ஊசியின் பயன்கள் | vaccines for children
• தடுப்பு ஊசியின் பயன்கள...
08.How to improve immunity in children
• How to improve immunit...
09.உணவை எப்படி கொடுக்க வேண்டும் | baby eating food training
• உணவை எப்படி கொடுக்க வே...
10.டெங்கு காய்ச்சல் பன்றி காய்ச்சல் | Dengue fever | swine flu fevers
• டெங்கு காய்ச்சல் பன்றி...
11.குழந்தை வளர்ச்சிகள் என்ன | Child Growth & Development Stages
• குழந்தை வளர்ச்சிகள் எ...
12.குழந்தைகளுக்கு மலம்கழிக்க பழக்கலாம் | Toilet Training Baby'S Potty
• குழந்தைகளுக்கு மலம்கழ...
13.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க | improve immunity in children
• நோய் எதிர்ப்பு சக்தி அ...
14.காய்ச்சல் வலிப்பு | Febrile convulsion in child
Dr. Dhanasekhar Kesavelu practises at Apollo Children Hospital in Chennai. Professional qualification of Dr. Dhanasekhar Kesavelu is MBBS, MRCPCH (UK) , FRCPCH (UK), CCT (UK) . Dr. Dhanasekhar Kesavelu specializes in Gastroenterology.
Fellow of the Royal College of Pediatrics and Child Health (UK), MBBS, Fellowship In Endoscopy, MRCPCH (UK), CCT - Pediatric Gastroenterology, Hepatology and Nutrition
Pediatrician, Pediatric Gastroenterologist, 20 Years Experience
Medical Registration Verified
Dr. Dhanasekhar is a Doctor trained in Treating Children with Common Problems & Children's Gastrointestinal Problems. He has 18 years experience in Treating Kids with Simple or Complex Medical Problems.
He also works at Apollo Children Hospital, Prashanth Hospitals, Voluntary Health Services, as a consultant in paediatric gastroenterology and he offers services there too!
He is easy to approach doctor and he treats children empathetically more than sympathetically. He loves and practices his profession passionately.
Doctor's simple motto is "I Promise You, That You Will be Treated in a Way, I Myself Would Want to be Treated.'
Hoping to meet you soon
subscribe my youtube channel:
/ @sschildcare

Опубликовано:

 

3 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 979   
@alshafiya1925
@alshafiya1925 Год назад
Dr.என் குழந்தைக்கு 48 நாள் ஆகுது .அழுதுகிட்ட இருக்கு
@vijayaprasanna705
@vijayaprasanna705 11 месяцев назад
நன்றி நன்றி இந்த அழுகையால் என் மனைவி அதிகம் குழந்தை மீது கோபம் அடைகிறது
@durairaj254
@durairaj254 4 месяца назад
கோபப்பட வேண்டாம் என்ன செய்கிறது தனக்கு என பெற்றோரிடம் சொல்லமுடியாத வயது அந்த பச்சிளம் குழந்தைக்கு
@akeelkandy6116
@akeelkandy6116 7 месяцев назад
இரண்டு மாத குழந்தை கட்டிலிலே வைக்க முடியாது😢 கையிலே தூக்கிக்கொண்டு நடக்க சொல்லியே அழுகிறது😢 இதற்கு என்ன செய்யலாம்😅
@sweetmaha8951
@sweetmaha8951 Месяц назад
Epo maritangala unga baby en babyum epiti than panuthu
@Vijisrinivas-rq1gn
@Vijisrinivas-rq1gn 27 дней назад
Ama ya papaku enna panrathu doctor
@anvarnabi3569
@anvarnabi3569 4 часа назад
Ayo en papa 90 day akuthu ipdi tha kai la vaika soluthu 😢😢😢😢😢😢😢😢
@shanthimani6334
@shanthimani6334 4 года назад
thank u sir...one question baby entha month thavakanum,nadakanum...itha pathi oru video podunga sir pls
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 4 года назад
மருத்துவத்துறையோட முக்கியத்துவத்தை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறீங்க...!!! மிக்க நன்றி மருத்துவர் ஐயா...!
@divyasrinu2928
@divyasrinu2928 4 года назад
Hii sir yanku 5 month baby avanku chali promblem iruku mooku adichinirku adhuku ena panala sollungo sir please
@nandhinirajadurai9591
@nandhinirajadurai9591 4 месяца назад
Thank you sir...I am watching your videos from my baby born... All the videos are very useful and important one...Thanks again sir...God bless you😊...
@orukadhasollatumasir4238
@orukadhasollatumasir4238 4 года назад
என் குழந்தைக்கு 4 மாதங்கள் ஆகிறது 6மணிக்கு மேல் அழ தொடங்குகிறான் ஒரு மணிநேரம் அழுகிறான் பால் அருந்த மறுக்கிறான் அவனுக்கு நீங்கள் ஒரு சிறந்த தீர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்றி.
@dr.vijayakanthperiyasamy830
@dr.vijayakanthperiyasamy830 2 года назад
குழந்தை (வயது 3 மாதம்) அடிக்கடி முகத்தை மற்றும் தலையை இரு கைகளாலும் தேய்த்து கொள்கின்றன. காரணம் என்ன என சொல்லுங்க டாக்டர்.
@PriyaPriya-ox3cr
@PriyaPriya-ox3cr Год назад
Same problem. My daughter 5 months sir
@subavenkat3917
@subavenkat3917 Год назад
Avangaluku cold iruntha face itching ah irukum athan . En baby apudi panuna enga doctor soanaf
@PriyaPriya-ox3cr
@PriyaPriya-ox3cr Год назад
Thank you mam
@angavairani538
@angavairani538 4 года назад
வணக்கம் சாா் அருமையான பயனுள்ள பதிவு..
@subashinis8128
@subashinis8128 7 часов назад
வணக்கம் ஐயா எங்களுக்கு திருமணமாகி16 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை எங்கள் குழந்தை நீங்கள் சொல்லும் அமைப்பு தொந்தரவுகளும் இருக்கிறது எங்கள் குழந்தைக்கு இரண்டரை மாதம் ஆகிறது உங்கள் கிளீனிங் எங்கு உள்ளது உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் பகிருங்கள் ஐயா😭
@anithabalu701
@anithabalu701 4 года назад
என்னுடைய பெண்குழந்தையின் வயது 5 பிறந்தபோது மாலை ஆறு மணி ஆனால் நீங்கள் சொல்வது போல் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும் என்ன காரணம் என்று இன்று தான் எனக்கு புரிகிறது. அப்போது நான் மாட்டுப்பால் பயன் படுத்தினேன். நன்றி ஐயா
@ammuachusmommy7352
@ammuachusmommy7352 4 года назад
Doctor en payyan poranthu 20 days achu. Sometimes thideer thideernu muruki kitu aluran . Ethunala nu sollunka. Athuku enna theervu pls sollunka
@rajeindhu6209
@rajeindhu6209 4 года назад
Dont. Murrkaathinga baby used all cloth... Use hot water.. Feeding mom drinking n bathing hot water water only
@tharanicreation954
@tharanicreation954 4 года назад
New born always suffering from gas problem. Crying always for passing gas
@basheerbalkishbasheerbalki830
ஐயா வணக்கம் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் உதவியாக உள்ளது அதற்கு நன்றி🙏💕 குழந்தை அழுகையில் கிரைப் வாட்டர் தவிர ஓம தண்ணீர் கொடுக்கலாம் விளக்கம் கூறுங்கள் என் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது மாதம் 5நடக்கிறது மனம் உடைந்து இருக்கிறேன் வீட்டில் பேய் பிசாசு என்று சொல்கிறார்கள் நான் போகலாம் மா மருத்துவர் இடம் பகலில் இரவும் அழுகிறான்
@saranyag8319
@saranyag8319 7 месяцев назад
வணக்கம் என் குழந்தை பிறந்து 7மாதம் முடியபோகிறது தினம் அழுகைதான் நான் பார்க்கும் மருத்துவர் சரியாக பதில் தரவில்லை இப்பவும் அழுகிறான் நேற்றும் இன்றும் ரொம்ப அழுகிறான் கீழே படுத்து இருப்பதே இல்லை எனக்கு ஆப்ரேசன் தான் குழந்தை கையிலேயே இருப்பதால் உடல்நிலை சரியில்லை எனக்கு 7மாதமாக இப்படியே இருப்பதால் மனதலவில் ரொம்ப சோர்ந்து இருக்கேன் நினைத்து ஆழதான் வேண்டியிருக்கிறது😭😭எங்கையேனும் போய்விடலாமா என்று தோன்றுகிறது நான் என்ன செய்வது sir 😭😭😭
@sweetmaha8951
@sweetmaha8951 Месяц назад
Epo yepidi irukan unga kulanthai enakum baby piranthu 3 month aguthu yentha neramum aluthute than irukan kila kuda paduka matikan nanum opparation than then piththapaila stone vera iruku athu vera pain rmba iruku Evan kaiya vittu kila iranga matikan rmba mana vethanaila irukan
@gokulapriyas7456
@gokulapriyas7456 3 года назад
வணக்கம் டாக்டர் உங்கள் நிகழ்ச்சிகளை நாங்கள் தவறாமல் பார்க்கிறோம் என் பெயர் எனக்கு 50 நாள் தான் ஆகுது பாத்ரூம் போகும்போது அழுகிறான் ஒரு சில நேரத்தில் பாத்ரூம் வர மாட்டேங்குது என்ன காரணம்
@kavikavi2188
@kavikavi2188 3 года назад
Same problem
@thajubeenthajubeen1842
@thajubeenthajubeen1842 2 года назад
No problem normal tha sister
@hebshibarobert6885
@hebshibarobert6885 4 года назад
Urai marunthu kudotha colic problem control aguma sir ?
@Drelamparithi
@Drelamparithi 4 года назад
NEVER DO THAT MISTAKE OF DOING URAI... ITS DANGEROUS
@hdivya5196
@hdivya5196 4 года назад
Sir your video very useful sir. My humble request sila kuzhanthaigal valarntha piragu transgendera marividugirargal intha mathiri prachanai ulla kuzhanthaigalai pirantha udane kandu pidithu avaragalai saripadutha mudiyuma sir? Entha questionku kandipa ans panunga sir ithu niraya peruku awarness irukum. Futurela antha problem thaduka mudiyum. Kuzhanthai healthya irukum sir.
@rasigaastudio5068
@rasigaastudio5068 2 года назад
எண்குழந்தை ஒருமாத குழந்தை இரவு பன்னிரெண்டு அல்லது ஒருமணி அளவில் தினமும் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கு மேலும் அடிக்கடி அழுதுட்டே இருக்கார் சார் அவர் அழுவதை பார்த்த ரொம்ப கஷ்டமா இருக்கு சார் டாக்ட்டர் கிட்ட போன அவர் ஒருசில மருந்து சில துளிகள் போடச்சொன்னார் ஆனால் திரும்பவும் அழுகிறார் சார் என்ன பண்றதுனே தெரில சார்
@ponniponni5991
@ponniponni5991 3 года назад
Sir such a clear talk i understood clearly about colic. But sir what is solution for colic problem in home?
@janarthananm8792
@janarthananm8792 4 года назад
Sir my baby is 7months old, he is crying only in the night, is there any solutions.
@Subashini7115
@Subashini7115 3 года назад
Thank you so much sir... Useful guide!
@harish0366
@harish0366 2 года назад
use full message doctor enoda payanuku ipo 7yr avanum ipditha first 2yr romba aludhutea irupan eanaku night vandhale payam vandhurum andha 2varusam romba kashta patean 😢
@9965423906
@9965423906 2 года назад
Good morning sir yen paya thoongitu erukum pothu suddenly crying without eye opening. Ana problem a erukum sir??
@banupriya1950
@banupriya1950 Год назад
Same pbm for my baby
@Kiki_vlogs97
@Kiki_vlogs97 Год назад
same for my baby too
@vigneshs4620
@vigneshs4620 Год назад
Same issues
@SRcollection1721
@SRcollection1721 Год назад
​@@vigneshs4620same prblm sis ena prblm athu plss sollunga
@j.dhanyasri7175
@j.dhanyasri7175 4 года назад
Thank you sir my baby 2 days no intact no sleeping continues crying sir....whats a problem.
@mathumaadhulai5922
@mathumaadhulai5922 2 года назад
En baby night 11 o clock aluka ஆரம்பிச்சா விடிய விடிய அழுத்த
@maniv8090
@maniv8090 3 года назад
கடைசி வரைக்கும் தீர்வு என்னன்னு சொல்ல சார்!
@ramanitha3316
@ramanitha3316 4 года назад
Thank you sir
@sarafathyusuf4440
@sarafathyusuf4440 4 года назад
என் குழந்தையும் இப்படி அழுதது சேர் இப்போது வயது ஒன்று அழுகை இல்லை ஆனால் தூக்கம் குறைவுதான் உங்களின் வார்தைகள் நூறு வீத உண்மை...
@mylittleprince3401
@mylittleprince3401 Год назад
Epo mam cure aachu
@najimanazar8467
@najimanazar8467 3 года назад
என் மகனுக்கு 93 ஆம் வருடம் இருபது நாள் குழந்தையாக இருந்த பொலுது குடலில் அறுவை சிகிச்சை செய்தோம் அதன் பயம் இருக்கு நான் சொன்னால் என் மருமகள் கேட்க மாட்டேன் என்கிறால் என் பெயர் நஜிமா எனக்காக ஒரு பதிவு போடுங்கள் சார் பீளீஸ்
@lakshmipriya2870
@lakshmipriya2870 4 года назад
Hello doctor..!!! Please post winter care and how to tackle cold cough kid....
@deepasuresh4263
@deepasuresh4263 4 года назад
lakshmi priya
@manimozhi9575
@manimozhi9575 4 года назад
Thank you sir...... My baby always crying... Neenga sonnathu enaku useful ah iruku sir..
@kathirvelan3057
@kathirvelan3057 3 года назад
Tq
@karthikarajasekaran2413
@karthikarajasekaran2413 3 года назад
Sir en kolantha palkidicha thungamatran crying continuousaruku and udaney paaal ketkiran dupa paltha kudukavendiruku enta paalkudchalum two three hours continuous ah kudikuran ennala avana kaila holdpanamudila enasolution ithuku
@esuganya1712
@esuganya1712 3 года назад
Thanks sir, Nenga sonnatgu Ellam correct ...my baby one month old.... Evening to morning non stop ah crying... Pls solution sir
@A.kowsalyakarthi.
@A.kowsalyakarthi. Год назад
Enna marundhu nu sollave illaye
@AMMUSELVAM
@AMMUSELVAM 4 года назад
Last 10 month watching u r channel but I am 3 more questions asked but u r not responding OK thanks sir
@imoct1733
@imoct1733 4 года назад
Doctor, please guide us .. what to eat? And, what not to eat while breast feeding ?
@arumugamsamy696
@arumugamsamy696 2 года назад
Please explain sir
@ponnuarasi270
@ponnuarasi270 4 года назад
Sir thankyou so much Very useful your videos......
@SathyaSathya-mt7um
@SathyaSathya-mt7um Год назад
Which drops can we given for colic? Can u tell me pls?
@anukrishna5984
@anukrishna5984 4 года назад
Sir I am using colicaid Drops for my kid....is it OK?
@sivaranjanit9735
@sivaranjanit9735 3 года назад
Sir, thanks for sharing such a information. It will give immense moral strength to every mother.
@Sindhumahalakshmi.
@Sindhumahalakshmi. 4 года назад
Thank u sir useful information sir but grip water tharalama tharagudatha pothuvaga
@thamizharasim69
@thamizharasim69 3 года назад
Sir which grape water is the best
@shabnamsaulihina3823
@shabnamsaulihina3823 4 года назад
Sir, thank you for explanation. My baby is 2 months old now, her sleep is not Good at night especially. Her paediatrician prescribed hydroxyzine hydrochloride drops. may i know whether this drops brings just a good sleep for my baby or it relieves her from colic pain. She keeps playing and crying at intervals above 6 pm as you mentioned.pls help me sir
@suryaprincy6945
@suryaprincy6945 4 года назад
And another thing... What are the foods to avoid in breastfeeding and what to take while breastfeeding sir...
@jangmang4524
@jangmang4524 3 года назад
S Dr Neenga solramathiri ennoda day la Nalla eruka but eve 6 o clock aluga arambichiruva enaku Oru santhegamum eruku my wife pasumbal kudikiranga athanala erukumonu pasumbal stop Pannalama plz reply me
@ammuambika4440
@ammuambika4440 Месяц назад
Sir நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் என் baby ku இருக்கு என்ன பண்ணலாம் sir pls sollunga
@kokilanalliyannan4810
@kokilanalliyannan4810 4 года назад
Please make a video on formula feeding and mixed feeding (both breast and formula feeding ) .....I know breast milk is very very imp for baby becoz of low milk supply and poor weight gain my pediatrician prescribed formula milk....but I m feeling depressed becoz I m unable to satisfy my baby's hunger....pls put a video on does and don'ts
@Ajappa2109
@Ajappa2109 2 года назад
Sis please check for tongue tie
@radhateddy9237
@radhateddy9237 4 года назад
Thank you much for educating mother's.. All the videos are very useful for mothers like us.. thank you uncle for your wonderful service
@najimanazar8467
@najimanazar8467 3 года назад
என் பேரன் இரண்டுமாத குழந்தை பிறந்தநாள் முதலாக இடது கால் உதறி அழுகிறான் சில நேரம் அழும்போது இடதுபுற வயிற்று பகுதி லேசாக வீங்கி பிறகு சரியாகும் இடதுபுறமாக முக்கி பிறகு விடுவான் இது எனக்கு பயமா உள்ளது டாக்டர் தெளிபடுத்தவும்
@ambikajohnson559
@ambikajohnson559 4 года назад
sir my baby 3month old baby. at birth wt 2.6kg .at present wt 4.8 .first one month my baby wt gain nalla iruntha athuku appurum wt slow gain akuthu enna reason theriyala wt podavemattengura. nan mother feeding mattum than kidukuren.
@shariffak5637
@shariffak5637 4 года назад
Sir en baby ku cold athigama iruku thoongum pothu oru mathiri sound varuthu 72days than aguthu avanga poranthu sir remedy sollunga please
@rajathilakshmi
@rajathilakshmi 4 года назад
Sir, my Toddler is two years old. He is not sleeping properly in the night. He sleeps only past midnight and often wakes up in the midnight. Please post vlog about babies sleeping pattern and how to handle them.
@BeingMummy
@BeingMummy 4 года назад
Evening , Make him run around and play in the park or in house upstairs, let him be active...he will automatically feel tired..and sleep soon.. stop showing mobile phones after evening especially when u go to bed.. hope this helps
@mahimabeautyparlour
@mahimabeautyparlour 4 месяца назад
என் பையனுக்கு 6 வயது ஆகுது அவனுக்கு ரெம்போ ஏங்கி அழுக்கும்போது ரத்தம் முக்கில் வாயில் வருது எதற்க்காக வருது என்ன பண்ணுவது 😭😭😭
@SakthiVel-uh7zy
@SakthiVel-uh7zy 3 года назад
நன்றி.
@sankarganeshbalasubramania8639
@sankarganeshbalasubramania8639 3 года назад
good evening sir yan payan rmpa muruki muruki aluran 2 month aguthu. yathanala epati aluranu therila so pls answer me sir.... and next adikati pal theranju vamit panran sir so yapti cure panrathu.
@saranyathiru7328
@saranyathiru7328 3 года назад
Hii sir ennoda paiyan today ethukkaga ennanu therila murukkittu aluran ethukkagane therila onnum puriyala payama irukku mukkittu aluran
@vedhab.e2941
@vedhab.e2941 2 года назад
baby stmouch full ha gas form agi erukum adha pass panna avanga apididhan panvanga onnum bayam illa
@santhoshkumar-cy4dl
@santhoshkumar-cy4dl 2 года назад
@@saranyathiru7328 hi
@shobishobina6884
@shobishobina6884 2 года назад
Sir en baby motion pokum pothu rompa murukki alura enna panrathu
@arumugamsamy696
@arumugamsamy696 2 года назад
Same problem sir
@thalapaskithalapaski8933
@thalapaskithalapaski8933 3 года назад
என் குழந்தை அலுதுக்கொன்டேய்இருக்காண் சார்
@user-cu1qu2zm9o
@user-cu1qu2zm9o Год назад
சார் எனக்கு குழந்தை பிறந்து 4நாட்கள் ஆகுது கையில் மற்றும் தொடையில் ஊசி போட்டாங்க அப்றோம் தொடர்ந்து 3நாட்களாக அழுது கொண்டே இருக்கு ஒரு 10நிமிடத்திற்கு ஒரு முறை அழுது கொண்டே இருக்கு Gh admit pannirukken இங்க எதுவும் சொல்ல மாட்றாங்க குழந்தை அழறத எங்களால தாங்க முடியல
@selvic8976
@selvic8976 3 года назад
Thank u sir with this information
@hepzibahcecil3500
@hepzibahcecil3500 3 года назад
Sir my baby also having colic pain .neenga sonna three complints eruku sir.nit time fulla azhura .body muriki muriki gas and motion pass pannra.then antha pain varumbothu ella epadi pannra sir .she not sleep in nite time due to this .what shall i do sir .
@sivasangarihariharan9982
@sivasangarihariharan9982 11 месяцев назад
IPO edpi irukaga pls reply
@thangameen9420
@thangameen9420 10 месяцев назад
Ena paninga sis rply panunga plss
@hemashekar9152
@hemashekar9152 3 года назад
Sir my baby just 15 days old neengha sonnamadiriye day time la nalla thunghuran night 11 o clock aramikkiran azhugha idhu colic pain ah appo avanoda future la behavior and abdamen problem varama prevent pandradhu eppadi sir
@jeenuvidhya.s2778
@jeenuvidhya.s2778 3 года назад
Ipo unga baby ku sari aayeduja. Enna treatment panenga.pls share
@jeenuvidhya.s2778
@jeenuvidhya.s2778 3 года назад
@@nandymidhun9482 treatment enna panenga
@1990newyear
@1990newyear 3 года назад
May I use cephalaxein drops for new born baby doctor
@jayasathyam215
@jayasathyam215 4 года назад
My baby s 53 dayzz old but he s nt sleeping in mrng even after feeding sleeping fr 10mins waking up
@ansariansari6080
@ansariansari6080 4 года назад
Good evening sir..need to ask abt colic sir..my daughter currentally 4 months old..still vomit each feed..already started with probiotic..still no improvement..when will see her improvement after probiotic sir? As per paediatric advise given ranitidine plus upright positioning but no improvement too..need advise with humble request..
@shabanas9969
@shabanas9969 2 года назад
Seri aayidicha sis .plz rply
@shamganeshan3445
@shamganeshan3445 4 года назад
plZ sir make some videos how to make hungry to kids...2 1/2 yrs old my son, he nt ate anything it's very hard to me
@chandrikajram9726
@chandrikajram9726 4 года назад
Thank you sir gud information
@adikesavank4643
@adikesavank4643 4 года назад
Sir this adhi from Pondicherry India our baby day and night fully crying then they alway milk feeded continuously and release urine...... But do not sleep in this patamic conditions hospital not open especially pediatric specialist sir what can we do pls help us
@gudiyathamblock5760
@gudiyathamblock5760 4 года назад
என் குழந்தைக்கு 6 மாதங்கள். Motion 4 அல்லது5 நாட்களுக்கு ஒருமுறை போகிறான்.is it is normal
@sarmilar6625
@sarmilar6625 3 года назад
காபூல் திராட்சை சுத்தமா கழுவீட்டு அது கூட 2 சிட்டிகை சீரகம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஆப்ரம் அதை அரச்சு நல்லா காச்சுங்க அப்புறம் அதை வடிசுட்டு அந்த water a குழந்தைக்கு குடுங்க daily um motion போயிரும் k
@mahac3662
@mahac3662 3 года назад
வணக்கம் ஐயா, 80 நாள் குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும்
@dharusankar8561
@dharusankar8561 2 года назад
Birth weight la irunthu daily 30gram add panikonga that's the correct weight + / - 50gram vachukonga. That's my doctor's advise
@amjathjihana7454
@amjathjihana7454 2 года назад
டாக்டர் என் குழந்தைக்கு இப்போது 2மாதம் தாய்ப்பால் மட்டும்தான் குடிக்கின்றார் ஆனால் மலம் கழிப்பது கடினமாக உள்ளது 5நாள் 6நாள் விட்டு விட்டு தான் மலம் கழிக்கின்றனர் அப்போது உடம்பை முறுக்கி கொண்டு அழுகின்றனர் இதற்கான தீர்வு சொல்லுங்கள்
@kjeya7821
@kjeya7821 4 года назад
Doctor mother sapudura food nala babyku digestion problem varuma? Feeding mother coconut avoid pana soluranga
@sunithamurugan3582
@sunithamurugan3582 3 года назад
Motion poka porana adhuku munnadi azhuran.. Adhu edhanala sir?
@priyapravin7939
@priyapravin7939 3 года назад
Athu onum illa nala brestmilk hot water kudunga
@fascino1773
@fascino1773 4 года назад
Hlo Dr,my baby is 45days old,he started to crying at evening until midnight (12 to 12.30am) and then he will sleep, again he wakes up at after 3am started to crying.he feed intermittently..I feel like,Gripe water doesn't work..I gave him twice a time per day sometimes 3times...I haven't see the pediatrician yet.. what will be the reason Dr?
@pradeepapradeepa7279
@pradeepapradeepa7279 4 года назад
Hi frd ,,, my baby also suffered this prblm,,,, wt is solution,,???, u have found any treatment ,,,,
@sakthi3639
@sakthi3639 3 месяца назад
என் பையன் நல்லா இருக்கான் ஆனா திடீர்னு அழ ஆரம்பிட்டான்னா நிறுத்தவே மாட்டான் பால் குடுத்தாலும் குடிக்க மாட்டான் இதுக்கு என்ன தீர்வு pls Sir tell me
@famiillu5291
@famiillu5291 Год назад
Doctor utam vizhudal means what adukku paatinga pandra vaittiyam sariya
@kiranmary6405
@kiranmary6405 4 года назад
Thank you so much for this video doctor... Now i understood that my 3 month baby boy has colic.. i am going to try cutting off dairy products from my diet including milk... And am planning to make a visit to ur clinic.. thank you doctor
@dhanasekharkesavelu405
@dhanasekharkesavelu405 4 года назад
Kiran Mary you are welcome!
@kiranmary6405
@kiranmary6405 4 года назад
@@dhanasekharkesavelu405 doctor also talk about oral thrush.. its causes, treatment and prevention.. thank you so much for your response doctor..
@nithyanithya5371
@nithyanithya5371 3 года назад
tq sir n papa kuda day fulla active uh erukanga midnight crying lots epo 5th month going sir na cow milk sapta colic problem varuma sir ela just 1 cup saptalama sir
@geethageetha7586
@geethageetha7586 3 года назад
Ena panninga sistar ennoda ponnum azhuthuta iruka sistar avalukku ippo 4 month
@SelvpandiyanPandi-le2do
@SelvpandiyanPandi-le2do Год назад
Doctor andha medicine clear sollunga
@hariprasad7669
@hariprasad7669 3 года назад
Hello sir, Good morning, we are blessed with baby boy and he is 75 days old. Doctors suspect he might have Dismorphic features. ( loose neck) Requesting you to make a video about Dismorphic babies, need to understand consequences children face while growing. Thanks sir.
@usaanitha572
@usaanitha572 4 года назад
sir please solutions marunthu sollunga
@selviselvi7829
@selviselvi7829 2 месяца назад
சார் என் குழந்தைக்கு 3 மாதம் ஆகுது விடாமல் அழுகுது மருத்துவரிடம் காண்பித்தும் சரியாகவில்லை என்ன சார் பண்றது pls சொல்லுங்க சார்
@gayathrideviboopalan7353
@gayathrideviboopalan7353 4 года назад
Hi Dr, My son completed 6months now and he was colic from one and half months and till his 4th month . He used to cry in evening without taking his feed and doctor used to say he s normal. Now he is fine whether he will have any stomach issues while growing as per your video? Please let us know
@priyankamurugan-cj6io
@priyankamurugan-cj6io 2 года назад
Any remedy for this problem (colic)
@balas2408
@balas2408 2 года назад
Same problem in my son
@gayathrideviboopalan7353
@gayathrideviboopalan7353 2 года назад
@@priyankamurugan-cj6io we used to divert him that’s all at that point of time. He want any of us to be with him that time.Still we didn’t figure out Wat was the problem and after 4months he stopped crying like that. Tried some home remedies but it doesn’t help
@baskaranganesan4543
@baskaranganesan4543 4 года назад
Very clear and usefull information about colic sir... Thank you so much sir....
@boopal9797
@boopal9797 4 года назад
Thanks sir good information
@Daddy_girl424
@Daddy_girl424 4 года назад
Sir yen baby 7month still now 4daysa daliy nit crying Sir..epa lock down no baby Dr.Sir wat can I do plz medicine
@trichologyguru7848
@trichologyguru7848 4 года назад
Thanku so much for ur clear explanation...! My son is 4 years old, in sleep he keeps on grinding his teeth...! Whats the exact reason behind...? Doc said it a sign that he may going through with some sort of stress...but family says, intestinal worms leads to this condition...we are regular with his deworming process with docs help...
@anbudhanapal
@anbudhanapal 4 года назад
Contact a sleep expert
@Ajappa2109
@Ajappa2109 2 года назад
Check for tongue tie
@ammubalaji7672
@ammubalaji7672 4 года назад
Thank u for ur video Dr. , does a 20 months old get colic ..! My girl is so healthy, all her monthly checkup and growth chart is healthy, my only concern is .. she isn’t sleeping on her toddler crib the whole night.. at least twice @ night she is waking up and she needs my cuddle in my bed , so past few weeks I have been making her to sleep with me in my bed when she wakes up @ night , how can I change her routine, please do help , because I’m missing my regular sleep & getting tired whole day
@kaviyamugilan3935
@kaviyamugilan3935 4 года назад
Sister have u stopped feeding
@purushoth888
@purushoth888 4 года назад
Hello sir... Newborn baby kku oru episode podungga pls
@jsrivenkat3735
@jsrivenkat3735 4 года назад
My baby @¹ month had colic pain doc gave drops colicate she stopped crying only after DAT.. Thank u sir for detailing dis topic and when to use griphe water.
@rajeindhu6209
@rajeindhu6209 4 года назад
We used paal perungayam n oma water.. Added hot water.. Mom advised... 👍
@dharanipurushothaman7546
@dharanipurushothaman7546 3 года назад
How plz tell me
@rajeindhu6209
@rajeindhu6209 3 года назад
@@dharanipurushothaman7546 nattu marunthu Kadai... Get it. Use samayal also...
@malaiarasi4400
@malaiarasi4400 4 года назад
Hello sir, My son is 14mnths old.. 1st 6 months he was suffering from severe colic.. As u said what stomach problems can be caused for babies.. Also another question during his colic period, by his much aloud crying my doc told me that it's not colic and asked for a brain scan.. After which he gave me with calcium syrup for a month.. How he said its not colic ...
@deepasuresh4263
@deepasuresh4263 4 года назад
Malai Arasi and
@priyasankar5409
@priyasankar5409 3 года назад
Doctor ennudaiya kuzhanthai piranthu 45 days aguthu Ava prathulenthu avaludaiya oru paguthi kannil neer vanthukitte irukku enna problem ethu
@gokulasrisri1653
@gokulasrisri1653 3 года назад
Thanks you so much doctor i am so restless for this problem now i am clear tq one second 😊😊😊
@kalaivanisekar3779
@kalaivanisekar3779 4 года назад
My son also crying only at night. Full Day he is so active and playing well. But when it comes to night he is started crying. It is very difficult to sleep him. Often I am using neopeptine and rarely Gastica. Is it anything will happen to using this medicine frequently?
@geethageetha7586
@geethageetha7586 3 года назад
Ennoda ponnum azhuta iruka Ena panrathunu sollunga pls🙏🏻 ippo avalukku 4 month
@indhumathi9760
@indhumathi9760 Год назад
My baby also..one month old
@shalinishanmugam9926
@shalinishanmugam9926 4 года назад
Hi doctor thank u for ur useful videos, can u pls share the milestones of premature babies?!?
@SkumarSkumar-oz1ol
@SkumarSkumar-oz1ol 3 года назад
குழந்தையின் தொப்புள் ஊதி இருந்தால் எப்படி சரிசெய்வது டாக்டர் நான் குமார் என் ஊர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் எனக்கு பதில் கூறுங்கள் தயவு செய்து இரவு முழுவதும் தூங்க மாட்டேங்குறான் ஆடிக்கு ஒருக்கா குடித்த பாலை வாந்தி எடுக்கிறான்
@karthikg3163
@karthikg3163 4 года назад
Tq sir ippa tha puridhu yenaku 3 months baby irruku.after 6pm yen baby aludhutu irrukum. Naanum cow's milk kudikren. I think so she is crying. Tq very much sir.
@subemsankaralingam5983
@subemsankaralingam5983 4 года назад
Hello sir!! Thank you for your useful information My baby girl is 6 months now.first three months she had this colic problem.i have checked with pediatrician and given tumsup drops.from 4 the month onwards she is good and healthy.now it s her 7th month and she is crying from last three days.she takes feeding properly.she will be playing and suddenly she starts crying at high pitch and if we carry her she becomes normal. After 30 min again same things follows.couldnt able to figure out the problem.pls give your suggestion on this. Thank you sir.
@m.ssaranyasenthilkumar4291
@m.ssaranyasenthilkumar4291 4 года назад
Thank u sir. ..my son Ku 37 days aguthu.....romba mukku kitae irukan sir epovum.... especially night time la romba mukkuran....feed panumpothu mukuran sir...ithu yen sir
@sowmiyas5426
@sowmiyas5426 4 года назад
Sister can you get any solution...same happens for my son also...
@m.ssaranyasenthilkumar4291
@m.ssaranyasenthilkumar4291 4 года назад
@@sowmiyas5426 no
@lglg1171
@lglg1171 2 года назад
Same problem to my son..any solution please
@vellimalai3575
@vellimalai3575 2 года назад
Akka enoda ponnum epde than muketa eruka
@sriranjani1784
@sriranjani1784 2 года назад
@@vellimalai3575 same problem to my daughter who is just 33 days. If any solution reply me sis
@gomalavalli7563
@gomalavalli7563 3 года назад
Sir , your videos are very informative.... En baby one day nala Iruka, one day ninga solramari evening la irundhu night full la thonga matra... Voru sila days nalla thongura... Idhu colic ca irukalama.... Ila daily um aludha dha apdi irukuma sir
@revathisudhakaran1843
@revathisudhakaran1843 2 года назад
Same doubt da
@user-fathima3
@user-fathima3 2 дня назад
Nega kadaisiya sonna vishayam unma... Yen baby um apuditha mrg tym nalla irupa nyt aluga start panniruva 2.5 month aachu 6.180 kg iruka .. andha tonic enna nu soluga pls epoudi kudukanum nu soluga sir
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 117 тыс.
Crying babies - how to console easily? | Dr. Arunkumar
7:48