Тёмный
No video :(

குழந்தை முதல் முதியவர் வரை ஆரோக்கியத்தை அள்ளி தரும் மரம்? 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 2 тыс.
50% 1

தெய்வ நம்பிக்கையில் இறைவனிடம் வரமாக கேட்கக்கூடியது தான் கற்பகவிருட்சம் .மனிதனின் தாம்பத்திய தேக ஆரோக்கியத்தையும், வளத்தையும் அளிக்கக்கூடியது முருங்கை மரம் இதை கற்பக விருட்சம் எனவும் சான்றோர்கள் அழைத்தார்கள்
முருங்கை மரம், தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அற்புத மரமாகும். முருங்கை மரம் அல்லது முருங்கை காய், நம் தினசரி வாழ்க்கையில் பலவிதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் இலைகள், காய்கள், பூக்கள், விதைகள், வேர் ஆகியவை அனைத்தும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டவை. இவை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மட்டுமல்லாமல், பல நோய்களை தடுக்கவும் பயன்படுகின்றன.
ஆண்களுக்கு ஏற்படும் பால் உணர்வு குறைபாடு, தாம்பத்திய உறவுகளுக்கு அதன் வீரியத்தை அளிக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சளி மற்றும் அதன் நோய் தொற்றை சரிசெய்கிறது. உடலின் நோய் எதிப்பு சக்தியை பலப்படுத்தி, நீரழிவு நோயிலிருந்து எளிதில் குணமடையலாம். குழந்தைகளுக்கு உருவாகும் வயிற்று புளுக்களை அழிக்க உதவுகிறது. தோலில் ஏற்படும் அரிப்பை முற்றிலும் குணப்படுத்திட உதவுகிறது. மனிதனின் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கிடவும், வயிறு பெரிதாக இருப்பவர்கள் உணவில் முருக்கைகாயை சேர்த்து வர குணம் பெறலாம். பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டுவளி மற்றும் அதன் எண்ணை பசை குறைவதை தடுக்கவும் உதவுகிறது. உணவில் விழிப்புணர்வு என்பது அவசியம் இதில் முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுனணயாக இருப்பதால் வாரம் இருமுறை நமது அன்றாட உணவில் சைவம், அசைவம் இரண்டிலும் முருங்கைக்காய் சேர்த்து உண்டு நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You!
#Shreevarma #WellnessGuruji #ShreevarmaAyurveda #MoringaBenefits #HealthyEating #NutritionFacts #WellnessJourney #NaturalHealth #HealthyHabits #HolisticHealth #NutrientRich #PlantBasedLiving #NutritionMatters #healthandwellness
--------------------------------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Shreevarma, WellnessGuruji, ShreevarmaAyurveda, MoringaBenefits, HealthyEating, NutritionFacts, Benefits of Moringa leaves, Drumstick pods health benefits, Moringa seeds detox benefits, Drumstick tree immune system boost, Drumstick tree skin health benefits, Drumstick tree in cooking, Moringa tree in Tamil medicine, WellnessJourney, NaturalHealth, HealthyHabits, HolisticHealth, NutrientRich, PlantBasedLiving, NutritionMatters, HealthAndWellness, ஸ்ரீவர்மா, நலம்குருஜி, ஸ்ரீவர்மா ஆயுர்வேதம், முருங்கை நன்மைகள், ஆரோக்கியமான உணவு, முருங்கை மரம் மருத்துவ பயன்கள், முருங்கை காய் உடல் சுகம், முருங்கை மரம் சித்த மருத்துவம், முருங்கை காய் ஆரோக்கியம், முருங்கை காய் நன்மைகள், முருங்கை காய் பயன்கள், முருங்கை இலைகள் சத்துக்கள், முருங்கை பூக்கள் பயன்கள்]

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Просмотров 3,1 млн