Тёмный

குழம்பு மிளகாய் தூள் | how to make kuzhambu milagai thool | ts family  

TS FAMILY
Подписаться 2,4 млн
Просмотров 1,1 млн
50% 1

இன்ஸ்டாகிராம் : ts_family_2311?...
instagram : ts_family_2311?...
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்களும் அதன் அளவுகளும்.
1.காய்ந்த மிளகாய் 1 கிலோ
2. கொத்தமல்லி விதை 2.5 கிலோ
3. மிளகு 100 கிராம்
4.சீரகம் 100 கிராம்
5. சோம்பு 100 கிராம்
6.வெந்தயம் 100 கிராம்
7.மஞ்சள் 100 கிராம்
8.கடலை பருப்பு 250 கிராம்
9.பெருங்காயத்தூள் 25 கிராம்
10.ரூம் டெம்பரேச்சரில் காயவைத்த
கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
11.ரூம் டெம்பரேச்சரில் காயவைத்த ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை
உங்களுக்கு மிளகாய் தூள் காரம் கம்மியாக தேவைப்பட்டால் இன்னும் ஒரு அரை கிலோ கொத்தமல்லி விதை சேர்த்து அரைக்கவும் .
Hello everyone 🙏🙏🙏
Below mentioned Ingredients and quantities required for grinding the hone made chilli powder.
1. Dry chillis 1 kg
2. Coriander seeds 2.5 kg
3. Pepper seeds 100 grams
4. Cumin seeds 100 grams
5. Fennel seeds 100 g
6. Fenugreek 100 grams
7. Turmeric 100 grams
8. Peanuts 250 grams
9.Asafoetida powder 25 grams
10..A handful of Curry leaves ( make it dry at room temperature)
11.A handful of coriander leaves( make it dry at room temperature )
If you need less spicy ,add half a kg of coriander seeds and grind it.
We are creating how to prepare food naturally in our own house.....
so please watch the full video and keep support our channel....
To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
thank you ❤️✨

Развлечения

Опубликовано:

 

1 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 807   
@ts_family_2311
@ts_family_2311 Год назад
குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்களும் அதன் அளவுகளும். 1.காய்ந்த மிளகாய் 1 கிலோ 2. கொத்தமல்லி விதை 2.5 கிலோ 3. மிளகு 100 கிராம் 4.சீரகம் 100 கிராம் 5. சோம்பு 100 கிராம் 6.வெந்தயம் 100 கிராம் 7.மஞ்சள் 100 கிராம் 8.கடுகு 100 கிராம் 9.கடலை பருப்பு 100 கிராம் 10.துவரம் பருப்பு 100 கிராம் 11.பெருங்காயத்தூள் 25 கிராம் ரூம் டெம்பரேச்சர் காயவைத்த 12.கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு 13.ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை உங்களுக்கு மிளகாய் தூள் காரம் கம்மியா தேவைன்னா இன்னும் ஒரு அரை கிலோ மல்லி சேர்த்து அரைக்கவும்
@tndpsquad9065
@tndpsquad9065 Год назад
Sombu poda vedam
@dhurai143
@dhurai143 Год назад
Kuzhambu milagai thool Ku matum allavu soli irukinga..methi iruka thool kum alavu solunga ma...
@hilarioustech3163
@hilarioustech3163 Год назад
Na um ippadithan araippen
@karthikasidhu369
@karthikasidhu369 Год назад
Akka super🙏🏻 thanq
@karthikasidhu369
@karthikasidhu369 Год назад
Akka briyani masala alavum yella podikum details pounga akka👌😍😍😍
@menaga-zi7qc
@menaga-zi7qc 7 месяцев назад
நீங்க நல்லா இருக்கணும் கஷ்ட பட்டு வேலை செய்றவங்க கூட கடவுள் இருப்பார் ❤
@santhnekrithika5154
@santhnekrithika5154 Год назад
aunty arumai.. clear explanation...naa try pannraen..thank you🙏
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Masala ingredients and measurements all perfect 👍aunty.
@lilyshanmugam9869
@lilyshanmugam9869 Год назад
Akka thank you for giving the ratio for making the powder. It is very much useful for unknown persons.
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Keep watching
@VasanthamVMN
@VasanthamVMN Год назад
நீங்க சொல்ற வார்த்தையை எனக்கு பிடிக்கும்
@guruprasath-tj9rn
@guruprasath-tj9rn Год назад
அக்கா உங்க பேச்சுக்கு நான் அடிமை❤❤❤❤❤❤❤
@kokitchentamil8274
@kokitchentamil8274 Год назад
முழு வீடியோ பார்த்தேன்.உங்கள் உழைப்பை அழகாக வீடியோ பிரதிபலிக்கிறது.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you
@samirflchanneltamil4055
@samirflchanneltamil4055 4 месяца назад
Yes
@vickneshs5054
@vickneshs5054 Год назад
Super alaga pesuringa Amma 😍☺️😘
@saivasugi1619
@saivasugi1619 Год назад
அருமையான பதிவு சகோதரி 👍
@rsujatha9459
@rsujatha9459 Год назад
So nice...great job
@nagamahramaian5596
@nagamahramaian5596 Год назад
Vera level 🥰
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 Год назад
Sister… உங்களின் பேச்சும் விளக்கமும் மிகவும் அருமை. வாழ்வில் மேன்மேலும் வளர வேண்டும்…மலேசியா ரசிகை
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@saivasugi1619
@saivasugi1619 Год назад
அருமையான பதிவு சகோதரிq
@bharathirajabharathiraja2514
Super Amma arumai
@chidambaramsuriya3177
@chidambaramsuriya3177 Год назад
அக்கா ரொம்ப சூப்பர் அக்கா நன்றி அக்கா
@pugalmahesh777pugalmahesh5
@pugalmahesh777pugalmahesh5 Год назад
Vera level kka 👏🤝🤝
@jansiranitamilselvan1427
@jansiranitamilselvan1427 Год назад
என்ன ஒரு அழகான பேச்சு. சூப்பராக இருக்கிறது.
@RandysTime
@RandysTime Год назад
Semma preparation
@Shiny_Stars-369.
@Shiny_Stars-369. Год назад
Nan ketta millaigai thull ...... Nandri akka
@ammu215
@ammu215 Год назад
Thanks Akka, I learnt more from U..
@nishaas8627
@nishaas8627 Год назад
Ellame very nice amma🌹🌹
@joshuajohn4695
@joshuajohn4695 Год назад
Ur an amazing entrepreneur....Amma 👏
@bhanugulam8160
@bhanugulam8160 Год назад
வேற லெவல் மா 👍உங்கள் உழைப்பு இதில் இருக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து வாழும் அந்த சுகமே சுகம் தான் 👌👌வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️
@loveislife-wx1js
@loveislife-wx1js Год назад
Super
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@bhanugulam8160
@bhanugulam8160 Год назад
@@ts_family_2311 ♥️♥️
@sajinasunil8700
@sajinasunil8700 Год назад
She is famous for her “ kindu kindu kindi, naru naru nari , etc “👍
@lipiguna4968
@lipiguna4968 Год назад
அம்மா நல்ல மனம் உங்களுக்கு. வாழ்க வளத்துடன் மா...
@maheshwarisuresh5919
@maheshwarisuresh5919 Год назад
Home tour video podunga Akka. Very nice 👍
@sarigamano695
@sarigamano695 Год назад
Nenga nalla tharamana purul use panuringa super thank you akka yengalugum nala samaiyal soli tharinga 👍🏻💐😍
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@geethas7865
@geethas7865 9 месяцев назад
Super nice explain 👍
@sudharshan347
@sudharshan347 Год назад
Akka unga samayal ellam super
@lakshmiselvam5293
@lakshmiselvam5293 Год назад
சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் ❤
@RadioArivipalar
@RadioArivipalar Год назад
பார்க்கவே அருமை
@umapl6465
@umapl6465 Год назад
Akka.semma.super.talanent.valuthukkal.nandri.akka
@sudhanagaraj6778
@sudhanagaraj6778 Год назад
Very nice sis. You are really a hard working person.🎉🎉
@kirubamaran2020
@kirubamaran2020 Год назад
Neenga pesum vitham super akka
@KsharmilaJane
@KsharmilaJane Год назад
Avanga,Ivanga nu solrathu than indha channeloda highlight 💞💞🥰🥰🥰
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@udhayavanane3401
@udhayavanane3401 Год назад
@@ts_family_2311 supper akka
@Pd14351
@Pd14351 Год назад
Ssss
@vijayakumari2623
@vijayakumari2623 Год назад
Avanga ivanga super ma ❤️❤️❤️👌
@user-tc2er8mv4f
@user-tc2er8mv4f 5 месяцев назад
Mam nenga avanga ivanga soldra style vera vera level super❤
@elumalaniperumbal9820
@elumalaniperumbal9820 Год назад
இவங்க அவங்க சூப்பர்
@satishsanmugkm6491
@satishsanmugkm6491 Год назад
Relax sa pesungka sister
@ushab3540
@ushab3540 Год назад
Vera level ma super
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 11 месяцев назад
சிறுதானிய உணவுகள் செய்து காட்டுங்க.அம்மா.😊
@sumathiguru7312
@sumathiguru7312 11 месяцев назад
அருமை அக்கா உங்கள் பேச்சு சூப்பர்👌👌👌
@dhatchayani9976
@dhatchayani9976 Год назад
Amma super unga video mattum dhan naan paakiren iyyavum super
@savikumarean7292
@savikumarean7292 Год назад
Super Amma
@vanisuresh4674
@vanisuresh4674 Год назад
Idhuku thaan wait pannitu irrundhen akka
@jencys9633
@jencys9633 Год назад
Super good explain 👍
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Glad you think so!
@suganya7772
@suganya7772 Год назад
Ma ellam Vera level ma 😍🥰🥰
@vijis7771
@vijis7771 Год назад
I like very much for your way of speech. Avanga ivanga
@jayasriv225
@jayasriv225 Год назад
Aunty waiting for ur vadagam recipe also 👍👍🥰🥰
@amudhashreeman7582
@amudhashreeman7582 Год назад
Really hardworking person... Akka Hats off .... Akka.
@BalaJi-xi2pl
@BalaJi-xi2pl Год назад
நாங்க கூட வீட்டில் இருந்து வியாபாரம் செய்து தருகிறோம் அக்கா உங்களின் இந்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@Gopi-km2no
@Gopi-km2no Год назад
Vera level amma😍😍😍
@abishekkumaran2585
@abishekkumaran2585 Год назад
Super spech ma
@kowsalyaskowsalya814
@kowsalyaskowsalya814 Месяц назад
சூப்பர் அம்மா 👌👌🙌
@lilyshanmugam9869
@lilyshanmugam9869 Год назад
Akka thank you for giving us the ratio for all the powder you made and give in description
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Keep watching
@mallikas6108
@mallikas6108 Год назад
சூப்பர் மா பேச்சு அருமை 🙏🤝🥰✨🌻🍋
@samseerbanu4033
@samseerbanu4033 Год назад
Superb akka👍👍👌👌
@nithyapapun2014
@nithyapapun2014 Год назад
அலாக்கா தூக்கி எட்ட போடலாம் dialogue super avanga evanga super speech
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@nithyasuresh
@nithyasuresh Год назад
அக்கா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் அழகாக பேசுரிங்க அக்கா.
@victoriyakamaraj4524
@victoriyakamaraj4524 Год назад
மென் மேலும் வளரவேண்டும் மா 🙌 சொந்தமாக பெரியளவில் கடைபோடணும்மா வாழ்த்துக்கள் மா 🙌💐
@sweethad753
@sweethad753 Год назад
Omg super ivanga avanga super
@saravanan7796
@saravanan7796 Год назад
Madam, neenga thakkali vengayam Matra ellavatrirkum mariyadhaya avanga ivanganu solradhu sirappu🎉
@vinobaskar4196
@vinobaskar4196 Год назад
Thank you sister
@padhmavathisivabalan8108
@padhmavathisivabalan8108 Год назад
Chettinadu masala sonnenganna nallairukkum akka
@user-zw7iq9wk4b
@user-zw7iq9wk4b 9 месяцев назад
So sweet
@anjalinedith9080
@anjalinedith9080 Год назад
Naa ketta video potrukenga thank u
@SaisubhashiniChandru23
@SaisubhashiniChandru23 Год назад
Super ma very nice r video 👍👍
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you very much
@user-zl3nb4fv1k
@user-zl3nb4fv1k Год назад
Nice work sis ❤
@selviesakki2459
@selviesakki2459 Год назад
காய காய வச்சி அர அர ன்னு அரச்சி Super😂😂pa
@rishi-edits-8213
@rishi-edits-8213 Год назад
😄😄😄
@vens772
@vens772 Год назад
நீங்க எப்போ இந்த line சொள்விங்கநு wait பண்ணிட்டு இருந்தேன்..😅
@RajiRaji-dt1kt
@RajiRaji-dt1kt Год назад
Again.vira.leval
@anbudeva606
@anbudeva606 Год назад
like 40 akka happy morning akka ☕☕
@selvimusthafa2785
@selvimusthafa2785 Год назад
Semma super nga unga explanation
@rajinikumar3360
@rajinikumar3360 Год назад
Millet dosai pannuga
@manimegalairaja
@manimegalairaja Год назад
superakka
@jayanthikrishnan889
@jayanthikrishnan889 Год назад
Super explanation with (entertainment) hard work 🎉
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you so much 😀
@raviuma1315
@raviuma1315 Год назад
7:08
@maryviolet9469
@maryviolet9469 Год назад
Thangai , take care of your health 👍🏻
@kamilasubban
@kamilasubban Год назад
வணக்கம் அம்மா,நான் உங்கள் புதிய சந்தாதாரர். உங்களையும் அப்பாவையும் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ பா
@madhubalapaulraj5463
@madhubalapaulraj5463 Год назад
போரடிக்காம இன்றஸ்டா இருக்கு வீடியோ வழாவழா கொழ கொழா முழுமையா பாக்க அருமை யா இருக்கு மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
@ts_family_2311
@ts_family_2311 Год назад
தேங்க்யூ
@karthikpratheesh548
@karthikpratheesh548 Год назад
Congratulations
@jayabhuvi4828
@jayabhuvi4828 Год назад
Super video
@BalaJi-xi2pl
@BalaJi-xi2pl Год назад
நன்றி வாழ்த்துக்கள் அக்கா
@kokilakoki9791
@kokilakoki9791 Год назад
Chettinad masala ingredients podunga
@kavithashanmuganathan6604
@kavithashanmuganathan6604 Год назад
Super amma. 👌👌👌👍amma i an also doing like this. 🙏🙏🙏love u amma.
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you so much
@kousalyakrishnan2572
@kousalyakrishnan2572 Год назад
Hello akka Nan vanthuten. 🙋🏻‍♀️🙋🏻‍♀️
@sudhaanbudoss4921
@sudhaanbudoss4921 Год назад
Matha masala vum proper a alavu sollunga akka
@Thenmozhisaththi519
@Thenmozhisaththi519 Год назад
நன்றி அம்மா
@rajipurusothaman679
@rajipurusothaman679 Год назад
Super akka kari masala measurement podunga
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
சூப்பர் சூப்பர் மா
@user-ol3js2qo4p
@user-ol3js2qo4p 8 месяцев назад
அழகு தமிழில் கிராம வாசனையில் மக்களுக்கு எளிய முறையில் பயன் பெரும் வகையில் மிகவும் அருமையாக பேசும் சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் சமையல் அறிவோடு இடைவெளி இல்லாமல் பேசும் டைமிங் ரொம்ப முக்கியம் அதுவே உங்கள் வெற்றியின் ரகசியம்
@user-ei6sf8ci6d
@user-ei6sf8ci6d 3 месяца назад
Ekka avanga oorla irukanga ungaluku eppadi akka therium, kavithai arumai😅😊
@user-ei6sf8ci6d
@user-ei6sf8ci6d 3 месяца назад
Akka etaiveli illama pesunu kadhu thaan ka valikum😅
@yaskya9713
@yaskya9713 Год назад
Your grand ma. This video very usefull. Thank you so munch
@ts_family_2311
@ts_family_2311 Год назад
You are most welcome
@rameeshfathimarameeshfat-gf4cy
Super akka
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b Год назад
Superakka👌👍
@mohamedrasilmohamed855
@mohamedrasilmohamed855 Год назад
Super akka 😊
@nilofhar.j6828
@nilofhar.j6828 Год назад
Super
@meeenakshid1050
@meeenakshid1050 Год назад
Your a great hard worker god bless your family
@m.premavathy1571
@m.premavathy1571 Год назад
Super speech
@parameswariparameswari3475
@parameswariparameswari3475 Год назад
Super அக்கா
@saraswathin2884
@saraswathin2884 Год назад
Super ma very useful
@ts_family_2311
@ts_family_2311 Год назад
Thank you very much
@esakkibala5210
@esakkibala5210 Год назад
Akka sampar powder measurment sollunga pls
@jeslinfernando6847
@jeslinfernando6847 Год назад
Super Akka 👌
@sujathakiruba8432
@sujathakiruba8432 Год назад
Super sister
Далее
Joker can't swim!#joker #shorts
00:46
Просмотров 12 млн
🤣ОБЫЧНЫЙ ДЕНЬ КОТА НА БАЛИ!
0:15
Dancing Together_061 😍🎵 #dance
0:30
Просмотров 21 млн
ГНЕЗДО ОС (@willkofficial - TikTok)
0:17
Просмотров 2,1 млн