Тёмный
No video :(

கூடாதது ஒன்றுமில்லையே உம்மால் | Koodathathu Ondrumillayae Ummal | Lyrical Song 

Los Angeles Tamil Church
Подписаться 40 тыс.
Просмотров 60 тыс.
50% 1

This song is written by Pastor. Caleb Jeyakumar, Kattathurai.
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.co...
கூடாதது ஒன்றுமில்லையே
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது தேவனால் கூடுமே
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே
கடலின் மேல் நடந்தாரே
கடும்புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
நீ விசுவாசித்தாலே
தேவ மகிமை காண்பாயே
பெலப்படுத்தும் கிறிஸ்துவாலே
பெரிய காரியம் செய்வாயே
பாவங்கள் போக்குவாரே
சாபங்கள் நீக்குவாரே
தீராத நோய்களையும்
தீர்ப்பார் கிறிஸ்து இயேசுவே
லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே
வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே
Lyrics in English
koodaathathu ontumillaiyae
nam thaevanaal koodaathathu
koodaathathu ontumillaiyae
manusharaal koodaathathu thaevanaal koodumae
orae oru vaarththai sonnaarae
vaelaikkaaran sosthamaanaanae
suththamaaku entu sonnaarae
kushdaroki sosthamaanaanae
kadalin mael nadanthaarae
kadumpuyal athattinaarae
paataiyaith thottarae
vaalipan pilaiththaanae
nee visuvaasiththaalae
thaeva makimai kaannpaayae
pelappaduththum kiristhuvaalae
periya kaariyam seyvaayae
paavangal pokkuvaarae
saapangal neekkuvaarae
theeraatha Nnoykalaiyum
theerppaar kiristhu Yesuvae
laasaruvae vaa entarae
mariththavan pilaiththaanae
elunthiru entu sonnaarae
yaveeru makal pilaiththaalae
vasthiraththai thottalae
vallamai purappattathae
eppaththaa entu sonnaarae
sevittu oomaiyan paesinaanae

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@indiramk3088
@indiramk3088 Месяц назад
ஆமென் .நன்றி அப்பா உம்மால் கூடாதது ஒன்றுமே இல்லை அப்பா
@user-vc7br6bb1z
@user-vc7br6bb1z 2 месяца назад
Amen🙏
@thivyanirushan10
@thivyanirushan10 27 дней назад
Amen
@thiraviyamm2950
@thiraviyamm2950 Год назад
ஆமென் நன்றி இயேசப்பா எனது பெலவீனத்தில் நீர் எனது பெலனாய் எனக்குள் வாசம் பன்னுகிரீர் என்று விசுவாசிக்கிறேன் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் எங்கும் எவ்விடத்திலும் பிரசன்னமாய் ஜீவிக்கும் எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா எல்லா புகழும் உமக்கே உரியது ஏனனில் அனைத்தையும் படைத்தவர் நீர்தான் ஆமென் அல்லேலுயா🙏🙏🙏
@rehobothenterprises9081
@rehobothenterprises9081 Месяц назад
powerful words
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 2 месяца назад
Amen Amen Amen Amen hallelujah is true 👍 🙏 🙌 ❤️ ♥️ 👏 🎉🎉🎉🎉
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 2 месяца назад
Praise the Lord amen Jesus 🙏 🙌 ❤️ 🎉🎉🎉
@asthangakani3886
@asthangakani3886 2 месяца назад
Amen Appa 🙏🏻
@amalakiriesan5948
@amalakiriesan5948 Год назад
Amen AMEN
@JayaKumar-uo1hq
@JayaKumar-uo1hq Год назад
Yes Lord Amen!!☺❤
@t.d.manohar3444
@t.d.manohar3444 Год назад
Praise the Lord
@samvel-vb1nq
@samvel-vb1nq Год назад
Amen♥️💯❣️✝️
@JamunaAnamica-vp5hz
@JamunaAnamica-vp5hz 5 месяцев назад
❤❤❤🙏🙏🙏
@komalalokesh169
@komalalokesh169 4 месяца назад
Wonderful song, excellent lyrics 🙏
@t.d.manohar3444
@t.d.manohar3444 Год назад
Amen🙏❤❤❤🙏
@suganthiraja4365
@suganthiraja4365 10 месяцев назад
Praise God
@gracesathasivam7006
@gracesathasivam7006 8 месяцев назад
Glory Glory Praise the Lord Amen Amen 🙏 Amen 🙏 Hallelujah Amen 🙏🙏🙏
@saravanankannan8064
@saravanankannan8064 Год назад
Amen appa hulleluya appa en husband saravanan iratsikapadanum nedungaalamaai umakaaka kaathirukiren appa manamirankum
@user-rz3ms3jv5n
@user-rz3ms3jv5n Год назад
Amen 🙌 amen 🙌 amen 🙌 thanks bro 👏 anbu anbu anbu Deva Jabez anrum anbu anbu John Jabez anbu anbu anbu amen amen amen 😢😢😢😊😊😊
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Yes daddy ❤️❤️❤️ amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen brother music singer song thanks 🙏🙏🙏 Peary for me 💟 john 16 .33 Red 🍒🍒🍒 fully
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Год назад
Thanks bro thanks 🙏🙏🙏
@uthayakumar9761
@uthayakumar9761 Год назад
Amen 🙏
@JesusChrist_1829
@JesusChrist_1829 8 месяцев назад
Amen
@prabusubramani2068
@prabusubramani2068 Год назад
Amen
Далее