Тёмный

கூடுதலாகப் போன SPB, கோபமான MSV/ எனக்கொரு காதலி இருக்கின்றாள்- ஆலங்குடி வெள்ளைச்சாமி 

VILARI
Подписаться 263 тыс.
Просмотров 24 тыс.
50% 1

எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் விமர்சனம்
#spb_vs_MSV #enakkoruKaadhali #vilari #alangudyaVellaichamy #vaali

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx Год назад
பாடும் நிலா spb அவர்கள் அறிமுகமாகி வளர்ந்து நளினமான இனிமையான பாடல்களை ரசிகர்களுக்கு அளித்தது 70களில் அதாவது மெல்லிசை மன்னர் கால கட்டத்தில்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.
@roserose2627
@roserose2627 Год назад
வாலி ஐயாவின் வரிகளில் இன்னுமொரு அற்புதமான பாடல். எம்.எஸ்.வி. மட்டுமல்ல, கே.வி.எம். அவர்களும், வி.குமார், விஜயபாஸ்கர், ஜி.கே.வெங்கடேஷ் அவர்களும் 70களில் எஸ்.பி.பி. க்கு நல்ல பாடல்களை கொடுத்துருக்கின்றனர்.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ஆமாம்உண்மையே 👸
@ramamurthyv3821
@ramamurthyv3821 Год назад
உண்மையில் இந்த பாடலை வீடியோவில் பார்பதைவிட ஆடியோவில் கேட்பது நன்றாக இருக்கிறது.
@sarvanabalaji
@sarvanabalaji Год назад
அற்புதமான பாடல் காதலியை மென்மையாக அணைப்பது போலவே இசையமைத்திருப்பார் மெல்லிசை மன்னர்.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 Год назад
என்றுமே எங்கள் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
சூப்பர் !எனக்குமே 👸
@gunasekarramakrishnan8388
@gunasekarramakrishnan8388 Год назад
முத்தான முத்தல்லவோ படத்தின் அனைத்து பாடல்களும் அருமை. புண்ணை மரம் பாடலில் வரும் பாடகி சசிரேகா அம்மையாரின் ஹம்மிங் அருமையிலும் அருமை. நல்ல பாடகியின் திறமையை பயன் படுத்திக் கொள்ளவில்லை நம் தமிழ் திரை உலகம்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Год назад
Arumaiyana vilakkam m s v ayah 🙏 k valai ayah 🙏 s p b sir 🙏
@girimuruganandam768
@girimuruganandam768 Год назад
பாலு அவர்கள் உயர்ந்ததே எம் எஸ் வி அவர்களால் தான்.. நிறைய பாடல்களை தந்திருக்கிறார்...இதே படத்தில்...மார்கழி பனியில் என்றெரு பாடல் மிக பிரமாதமாக பாடியிருப்பார் இல்லை பாட வைத்திருப்பார் எம் எஸ் வி அவர்கள்..... மேலும் புன்னை மரம் ஒன்று தென்னை மரம் ஒன்று என்ற ஒரு பாடலும் உண்டு அதை கோவை சுந்தர்ராஜன்..சசிரேகா ஆகியோர் பாடியிருப்பார் கள்.... இந்த பாட்டில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஆண்குரலுக்கு வரிகளும் பெண் குரலுக்கு ஹம்மிங் மட்டும் வைத்து பிண்ணி எடுத்திருப்பார் எம் எஸ் வி அவர்கள்....பாடலை கேட்டு பாருங்கள்.... அற்புதமான பாடல்.... சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி எம் எஸ் வி அவர்கள்..
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
Hats off you giri! எம்எஸ்வீயாலேதான் எஸ்பீபீங்கறவர்னு ஒருத்தருபாடுறாரூன்னே தெரிஞ்சது !இல்லேன்னா அவர் தெலுங்கிலேயே தெருப்பீச்சைக்காரனாதிரிஞ்சிருப்பாரூ! கரெக்ட்டாசொன்ன உங்களுக்கு சபாஷ்!!!!👸 🙏 🌹 🎁
@vae2168
@vae2168 Год назад
ஜம்புலிங்கமே ஜடாதரா... வாயுலிங்கமே அடாபுடா.......பாடலில் ... விஸ்வநாதா....மகாதேவா..வரிகள்.அருமையான பாடல்.
@SIVAKUMAR-STB
@SIVAKUMAR-STB Год назад
Excellent view.....
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
அருமையான விளக்கம். இந்தப் பாட்டை எம்.எஸ்.வி எனக்கொரு காதலி இருக்கின்றாள்என்கையி லேயே அதுஇசை என்பதுதான்என. இசையை ரசிக்கும் குழந்தைகளும் சொல்லிவிடும்கண்ணதாசன்பாடலைவாலிஎன்றுகுறிப்பிடுவ‌தாக இங்கு சொல்கிறார்கள்பட்டிமன்றம் முடித்துவிட்டுவந்துஅதேநினைவுல இருந்ததுதான்காரணமோ!?நல்ல பாடலுடன்நடிகர்களையும்நினைவுகூர்ந்துள்ளீர்கள்வாழ்த்துக்கள்!தம்பி!
@srinivasansrini5210
@srinivasansrini5210 Год назад
நல்ல பயனுள்ள பதிவு; தாங்கள் விளக்கும் பாடல்களின் இராகங்களையும்/ நெருக்கமான இராகங்களையும் கூடவே சொல்லும்படி வேண்டுகிறோம்.நன்றி, ஐயா.
@ananthakumarkandhiabalasin3749
பாடவேண்டாமென்றும் கேட்டுக்குங்க.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
@@ananthakumarkandhiabalasin3749 ஹாஹாஹாஹா! ஏனுங்க இப்பிடி பயப்புடுறீங்க?!உங்கள் கமெண்ட்டைப்பாத்தவுடனேயே நான் சிரிச்சிடுவேன் ! 👸 🙏
@ananthakumarkandhiabalasin3749
நீங்க பாடாததற்கு ரொம்ப நன்றிங்க. அருமையான பாடல் மற்றும் விளக்கம்.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
இன்னிக்கு தப்பிச்சிட்டீங்க ஹாஹாஹா! 👸 🙏
@sena3573
@sena3573 Год назад
இசை தெய்வம் எஸ் பி பி யுடன் எந்த ஆண் குரல் இணைந்து பாடினாலும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
L.k.G குழந்தை யிடம் என்ன படித்தாய் என்று எப்போது கேட்டாலும் A,B,C என்று சொல்லும் அதுபோலத்தான்இதுவும்.அம்மா அப்பா யார் பாடலையாவது ஆசைப்பட்டுக்கேட்டாலும் " சிப்பி இருக்கு முத்துஇருக்கு" பாட்டைக்கொடுத்து இதைக்கேள். போதும் என சொல்லிவிடுவார் போல.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
ஓ!ஓஹோ!அப்புடியா சேனா?!?! இதான் இந்தவருஷத்து ஜோக்கூ!எம்எஸ்வீ ஐயாவின் குரலில் இருக்கும் அரவணைப்பும் பரிவும் ஒருதகப்பனுக்குரிய பாசமும் நேசமும் எஸ்பீபீயால் முடியாது ! ஐயா உணர்வுகளொடு பாடிக்காமிச்சபின்னேதான் எஸ்பீபீ பாடுவார் !எஸ்பீபீ பாடுறது ஐயாவின் ஆணைப்படி இஷ்டப்படி கட்டளைப்படி! இதிலே எம்எஸ்வீ ஐயாவின் குரலே அருமை !!!👌 ஐயாவின் குரலை குறைச்சுமதிப்பிடுற உங்களை நான் கணக்கிலே சேக்கறதீல்லை !அதுதானே குடிகாரன் (எளவு)கொரலைரசிக்குற ஒங்களால அன்பின் குரலை ரசிக்கமுடியுமா என்ன?! 👸
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அண்ணா! எஸ்பீபீ யின் இனிமைகானங்கள் எல்லாமே எம்எஸ்வீ ஐயாவின் பாடல்களில்தான்! இதை நீங்க மறுக்கமுடியாது !அவர் 1968லேயே பாடவந்திட்டார்! ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு பாடுது மனது ஓஹோ !!பெண்ணைத்தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சுவர்க்கம் ஹா எங்கே அந்த சுவர்க்கம் பாட்டிலே அப்புடிபாடிருப்பார் ஐயா இசையிலே இதெல்லாம் எஸ்பீபீயின் அமுதானப்பாடல்கள்! When you are talking about the great musician MSV Iyya you don't need to talk about the pikari Elavu!!! எம்எஸ்வீ யின் எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் அழகான அற்பெநமான மனதைமயக்குறப்பாடல்! இதில் தேங்காயின் பங்குதான் நம்மைக்கவரும் அவரைப்போய் கேவலமா சொல்றதிலேருந்தே நீங்க இந்தப்பாடலை ரசிக்கலை கேட்கரைங்கறது புரியறது அண்ணா கீழ்த்தரமான ஒப்பாரிங்களை ரசிக்குற ஒங்களால எங்களோட உயர்ந்த ப்பாடல்களைத்தரும் தெய்வீக இசைஞர் எம்எஸ்வீ ஐயாவின் அற்புதங்களை ரசுக்கமுடியாதுதான்! ஐயாவின் குரலுக்கேத்தாப்புலே தேங்காய் பாடுவது நம்மைக்கவரும் இதிலே ப்ளஸ்சே தேங்காய்தான்! ஜெய்கணேஷ் சும்மா! எஸ்பீபீயைஒஇட இதில் ஐயாவின் குரலும் தேங்காயின் ஆக்‌ஷனெமே இப்பாடலைப்புரபல்யம் அடையச்செய்தன! ஐயாவுக்குமுன்னால் எந்தப்பாடகனுமில்லை ! எம்எஸ்வீ ஐயாவினால்தான் எஸ்பீபீ பிரபல்யம் அடைஞ்சார்! *இயற்கை என்னும் இனையகன்னீ ஏங்கெகுறீள் துணையை எட்டு *இதுதான் இவரின் முதல்பாடல்! இப்படிப்பாடியவரை இந்தக்கழுசடைக்கோமாளீ எளவு நாசமாக்கி கேஸ்போட்டுக்கேவலப்படுத்திக்கொன்னுட்டான்! You again don't tell the kalisadai elavu he is no more !எனக்கொரு காதலி ப்பாடல் ஐயாவின் குரலால் மனதைக்கவர்ந்த து ! பியானோவின் அமிர்தக்கலவையில் 🎻 துணையுடன் அசத்தீருப்பார் எங்க ஐயா!எங்க ஐயாவின் ஒரு பீட்டுக்குவரமுடியாது எளவால்! நன்றீ அண்ணா !எம்எஸ்வீ யின் ரசிகை ஹெலன் பூர்ணிமா!👸 🙏
@ananthakumarkandhiabalasin3749
Over நடிப்பாம் இந்த!
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
@@ananthakumarkandhiabalasin3749 அதுதான் நான் சொன்னேன்! யாராவது தேங்காய் நடிப்பை இப்படிச்சொல்வாங்களா?! அவர்முகமும் கண்களும் எவ்வளவோ நடிக்கும்!படத்தில் எம்எஸ்வீ ஐயாவின் ரோல் இவருக்கு !இந்தப்பாடலின் ப்ளஸ்சே தேங்காய்தான் ! நல்லது ங்க 👸 🙏
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Год назад
செருப்படி கொடுத்தீங்க..
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
@@eraiahduraisamy8349 தேங்காய் ஸ்ரீநிவாசன் நாற்பதுவயதே வாழ்ந்தாலும்பலரசிகர்களைவசப்படுத்திவைத்திருநந்தார். அவரும் மனோரமாவும் நடித்த நகைச்சுவை மனோகராவைத்தான்மமறக்கமுடியுமா? விளாரிதம்பிசொன்னபோது இப்படிச்சொல்லிவிட்டாரே என நினைத்தேன். அவரைப்பற்றியே எங்கும்எப்போதும்வாயால்உச்சரிக்காமல்இருந்துவிட்டாலேஅவருக்கஉள்ளவெறுப்பைஉணர்ந்துகொள் ளமுடியும்.
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
@@eraiahduraisamy8349 நன்றீங்க! அண்ணன் க்கு பழைய நல்ல இசைஞர்களின் பாடல்கள் பிடிக்காது !அதுவும் எம்எஸ்வீயின் பாடல்கள் பிடிக்கவேப்பிடிக்காது ! 👸 🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
🎻🎹
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
My dear TMM! நலமாக இருக்க வாழ்த்திடும் அன்புத்தோழி 👸 🎁
@narayanaswamys4656
@narayanaswamys4656 Год назад
சார் இந்த நியூஸ் உங்களுக்கு எப்படி தெரியும் சார் 👍🙏🙏🙏🙏
@VILARI
@VILARI Год назад
தேடுதல்தான்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
@@VILARI ஆமாண்ணே! பெரிய கொலம்பஸ் கண்டுபிடிப்பு ! 👸
@TMohan-rq9dj
@TMohan-rq9dj Год назад
மு.மு. படத்தின் கதை, வசனம், பாடல்கள் முழுவதும் வாலி. கண்ணதாசன் இல்லை.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
Msv
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
The great!TMM! How are you?!?! நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்திடும் அன்புத் தோழி! 👸 🎁
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
@@helenpoornima5126 How are amma🎼🎻🎖
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
@@tamilmannanmannan5802 I am fine my dear friend TMM! நீங்க நல்லா உடம்பைப்பாத்திக்கிடுங்க ! அன்புடன் பூர்ணிமா 👸 🌹
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
@@helenpoornima5126 Tks amma
@nathannathan7197
@nathannathan7197 Год назад
All type music composer MSV
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
Yes !! He is the only one musician in the world !👸
@URN85
@URN85 Год назад
கண்ணதாசன் எழுதிய பாடல் இது
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
VALI BRO
@kaviyamvel8906
@kaviyamvel8906 Год назад
Correct
@URN85
@URN85 Год назад
@@tamilmannanmannan5802 no bro 100%sure
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
Pls check mv title card bro😃
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Год назад
@@URN85 All songs vali sir😃
@URN85
@URN85 Год назад
This is poet Kannadasan's song.Chinna Pura is a song by poet Vali
@pandianmurugappan5885
@pandianmurugappan5885 Год назад
indha padathil kadhai vasanam vaali padal also. vaali
@jayanthin3834
@jayanthin3834 Год назад
Dont spoil SPB 's name he was appreciated by MSV many times one such song is kamban emandhan he has done justice to the song enakkoru kadhali irrukinral
@sanbumanimani5426
@sanbumanimani5426 Год назад
எஸ்பிபி அளவுக்கு விஸ்வநாதன் அவர்களால் பாட முடியாது என்பதால் எம்எஸ்வி கொஞ்சம் அடக்கி வாசிக்க கேட்டுக் கொண்டார் படத்தின் கருத்து படி குருவை உயர்த்தி காட்ட வேண்டும் என்பதால்
@jayanthin3834
@jayanthin3834 Месяц назад
Dont spoil SPB s name he rocked in this song by the way MSV is not an egoistic person to do this
@r.s.rajaramakrishnan9122
@r.s.rajaramakrishnan9122 Год назад
Ithellam oru pattada
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
மரியாதை யா பேசுங்க !இல்லாட்டி என் எழுத்து கூர்வாளாயிடும் ! இதுபாட்டில்லாமல் வேறெதுப்பாட்டு?!?!👸
@r.s.rajaramakrishnan9122
@r.s.rajaramakrishnan9122 Год назад
@@helenpoornima5126 🤮🤮🤮
@kaviyamvel8906
@kaviyamvel8906 Год назад
இது கண்ணதாசன் பாடல் அல்ல வா
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
தளபதிகமெண்ட allow pannala
@prasgold7496
@prasgold7496 Год назад
நீ ஏன் யாருக்கும் ரிப்ளை கொடுக்க மாட்டேங்குற அப்ப நீ ஒரு அடங்காப்பிடார் என்ன
@VILARI
@VILARI Год назад
முழுமையாக உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
Prasgold!நீங்க வயசானவரா?அப்படி இருந்தா சரி !விளாரி அண்ணனை ஒருமையில் பேசறது !மத்தபடி அவருக்கு மரியாதைக்குடுங்க !!!! என் ஊர்க்கார ரை நான் அண்ணனாக நினைப்பவரை மரியாதையில்லாமல் பேசறதை என்னால் சகிக்கமுடியாது ! 👸 🙏
@prasgold7496
@prasgold7496 Год назад
@@helenpoornima5126 நான் வயதானவர் தான் அந்த உரிமையில் தான் ஒரு பேச்சு கேட்டேன்
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
@@prasgold7496 அப்ப சரி! கேளுங்க ! ஆனா ரொம்ப திட்டாதீங்க !அண்ணன் பாவம் நல்ல மனசுள்ளவர் 👸 🙏
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
@@prasgold7496 நீங்க பேசுனா தப்பு.மத்தவங்க வயதானவர்களை பார்க்கையில் எப்படி, (நீ என்றதற்கே) வேண்டுமானாலும் பேசலாம்.இவர்ஆகாயத்திலிருந்து குதித்தவரா !? Country brute
@user-ne2qs7fp3g
@user-ne2qs7fp3g Год назад
செம்ம பிளடுபா உங்க பிரசன்டேசனு
@gazzattaa6229
@gazzattaa6229 Год назад
Bro thayavuseidhu andha ezhavuraja pera use pannadeenga .. irritating ahh irukku
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
Thanks Gazza ttaa!! சரியா பாயிண்ட்ட அடிச்சீங்க!அண்ணா விழிபிதுங்கி நிக்கிறார் !ஹாஹாஹா!!!! அண்ணா பாவம் !!!!😢 😭 👸 🌹
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
Пришёл к другу на ночёвку 😂
01:00