ஐயா தாங்கள் ஆட்சிக்கு கீழ் எந்த துறையிலும் பரிச்சைஎழதி வேலைகள் கிடைத்தாலும் அங்கு உள்ள வர்கள் பணம் கொடுத்தால்தான் வேலை என்ற நிலையில் இருக்கிறது இது தங்கள் கவனத்தை ஈர்க்க வேண்டும் தகுதி உள்ளவர்கள் வேலைக்கு எடுங்கள்
அண்ணா....இந்த course படிக்கும் போது வேறு எந்த course ம் படிக்க முடியாதா...நா B A தமிழ் பாரதிதாசன் பல்கலை கழகத்தில் தொலை தூர கல்வி பயின்று வருகிறேன்...at same time ல படிச்சா பின்னாடி வேறு எதுவும் பிரச்சினை வருமா....
@@User89-frNa exam eluthi pass pannitu thaan ya solran ennoda friends la enna Vida kammi mark 10 lakhs kuduthutu ponanga nambalana ippo nadandha exam eludhittu illa ponanga la pooii kettu paaru😂😂😂
Fees paid pannum pothu failed ayiruchu. Next form filled panni submit panum pothu.this aadhar, mobile already filed nu varuthu. Problem saripanna idea eruntha reply pannunfa frd.