Тёмный

கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி? | Joint Patta | Gen Infopedia 

Gen Infopedia
Подписаться 282 тыс.
Просмотров 645 тыс.
50% 1

In this video you can learn கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி? | Gen Infopedia
Below topics covered in this video:
1. How to change joint patta to separate patta
2. Procedure to change joint patta to individual patta
3. Documents required to change joint patta to individual patta
Types of Patta in Tamil | பட்டா வகைகள் | What is Patta | தனி பட்டா கூட்டு பட்டா | Gen Infopedia
• Types of Patta in Tami...
New Tricks! Download Patta and FMB without patta and survey number | patta download | Gen Infopedia
• New Tricks! Download P...
How to Read Land FMB in Tamil | நில வரைபடத்தில் இருக்கும் விவரங்கள் மற்றும் விளக்கிகள் | FMB
• How to Read Land FMB i...
Join this channel to get access to more benefits:
/ @geninfopedia
------------------
So , Watch this video fully & Don’t skip this video I hope you learned in this video.
If you like this video please share your friends and subscribe my channel.
Visit my channel for more informative videos
bit.ly/geninfop...
Instagram / geninfopedia
Facebook / geninfopedia
-------------------
Thanks for watching this video.
Please leave a comment about my Video . Even negative comments and dislikes are most welcome, which will help to improve my channel.
--------------------
#geninfopedia
#jointpatta
#koottupatta
#pattanametransfer
#jointpattatoindividualpatta
#jointpattatoseparatepatta
#fmb
#patta
#pattachitta
----------------
Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for General and educational purpose only. Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
-----------------

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 302   
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Friends, please click below link to download patta chitta in new website ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-nZbZBkG3UqU.html
@muthulingam-lo7ov
@muthulingam-lo7ov Год назад
🎉
@tn6696
@tn6696 Год назад
அருமையான விளக்கம் எனக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருக்கு bro விளக்கம் அளித்த சேனலுக்கு 🙏🙏🙏🙏🙏
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 3 года назад
அருமையான, விளக்கமான பதிவுக்கு நன்றி சார்.
@gurusamysaroja2894
@gurusamysaroja2894 3 года назад
நன்றி சார்
@unnaipoloruvan2095
@unnaipoloruvan2095 9 месяцев назад
ரொம்ப தெளிவாக விளக்கம் தந்தால் அண்ணனுக்கும் மிக்க நன்றி
@JaganJagan-qm2cb
@JaganJagan-qm2cb 3 года назад
தகவலுக்கு நன்றி
@kaviarasan6637
@kaviarasan6637 Год назад
ஐயா எனக்கு இதே பிரச்சனை இருக்கு 1957 இல் வாங்கிய இடம் பட்ட கூட்டு பட்ட ஆனால் பத்திரம் வரைபட்டத்தில் 26 சென்ட் தெளிவாக எங்கள் பெயரில் உள்ளது. நான் அளவிடும் பொது 3சென்ட் குறைந்தது இதற்காக நான் சப்பிட்டிவிசன் க்கு அப்ளை செய்தேன். VAO & surveyor நிலத்தை அளந்தார்கள் 3சென்ட் பக்கத்து உரிமையாளர் இடத்தில் இருந்தது VAO பக்கத்து உரிமையாளர் அவனங்களை சரிசெய்துவிட்டு இத்த 3சென்ட் எங்களுடையத்து என்றார் ஆனால் பக்கத்து உரிமையாளர் முலைகர்கள் உன்றுவதை தடுத்தார் அதனால் VAO நீங்கள் இருவரும் பேசி முடிவெடுத்துவிட்டு வாருங்கள் பின்னர் அளக்கலாம் என்று சென்று விட்டார் ஆனால் பக்கத்து உரிமையாளர் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை அதனால் 2நாட்கள்கழித்து VAO விடம் முறையிட்டோம் ஆனால் VAO முலைகர்கள் உன்றுவதற்கு மருத்துவிட்டார் மாறாக இவ்வளவு நாட்களாக subdivision ஏன் பண்ணவில்லை என்று கேட்டர் அதுமட்டுமில்லாமல் ஹோர்டில் பாத்துக்கொள்ளுங்கள் என்று முடித்துவிட்டார் இதற்கு தீர்வு கூறுங்கள்
@jenifar9518
@jenifar9518 4 месяца назад
Patta mathitingala sir
@joshuajebadurai3738
@joshuajebadurai3738 3 года назад
மிகவும் அருமையான பதிவு சார்..
@gobipraba69a91
@gobipraba69a91 2 года назад
Very clear explanation.thank you brother
@RameshKumar-ok1eh
@RameshKumar-ok1eh 3 года назад
அருமையான விளக்கம் நன்றி
@jayaprakasha7503
@jayaprakasha7503 3 года назад
En ammavin suya sambathiya sothin pattavil en amma peroda en peyar en anna akka per irukku ippo en amma sothai en annaku dhana settlement ezhudha poranga settlement ezhudhana piragu en anna peruku patta matralama
@somasundarammuthiah5865
@somasundarammuthiah5865 Год назад
ரொம்ப சிம்பிளா இருக்கு. நன்றி.
@Muthukumar-kq9by
@Muthukumar-kq9by 2 года назад
நல்ல விளக்கம் சகோ..நன்றி
@3shraj
@3shraj 3 года назад
Theliva Soldringa Sir. Thanks
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
நன்றி 🙏
@user-kp9xh8uk7j
@user-kp9xh8uk7j 7 месяцев назад
Super explanation sir "good" thank you
@r.arikrishnannatteraja6013
@r.arikrishnannatteraja6013 2 года назад
Super explanation bro
@SaravananP-qd9sq
@SaravananP-qd9sq Год назад
அருமையான விளக்கம்
@thangavela4379
@thangavela4379 3 года назад
Very Useful information
@lseditz9365
@lseditz9365 2 года назад
இ-சேவை மையத்திற்கு எவ்வளவு தொகை செலவாகும் என்று தெரிவித்தால் மேலும் சிறப்பாக இருக்கும்
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn 2 года назад
60 ரூபாய் மட்டுமே
@t.e.sanmathi6655
@t.e.sanmathi6655 2 года назад
clear explanation bro...Thanks bro
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Год назад
இந்த process செய்து முடிக்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் பல ஆயிரம் ஆகும்
@guru6153
@guru6153 2 года назад
Super sir thank u..
@mathaiyansv5057
@mathaiyansv5057 3 года назад
Vilakkaum correct ok fees innu chonneenga ellam fees um vao koduthal ellam ready ayudum sir fees plus fees information ok but waste but all officers opening their mouth put sum fees otrher wise paper will not move
@moorthisachin673
@moorthisachin673 3 года назад
Thank you
@selvakrishnaveni7074
@selvakrishnaveni7074 3 года назад
தனி சிட்டா மாற்ற எத்தனை சென்ட் தேவை
@senthilkumar-ch8fr
@senthilkumar-ch8fr 2 года назад
Thank you so much sir. Suppose one of the partner accept pannalaana court ku pona evlo time ஆகும்
@devikarthik4482
@devikarthik4482 Год назад
Thank you sir
@Devar-3
@Devar-3 2 месяца назад
ஐயா...எனது அம்மா இறந்ததால், அவரின் பேரில் உள்ள சொத்தை வாரிசாகிய எங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் அந்த இடம் கூட்டு பட்டாவில் உள்ளது, அந்த கூட்டுபட்டாவிலிருந்து எனது அம்மாவின் பாகத்திற்கு என்று தனியாக பத்திரம் உள்ளது வாரிசாகிய எங்கள் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய 2 வருடம் முன்பு விண்ணப்பித்திருந்தேன்.VO அவர்கள் அந்த இடத்திண் தாய் பத்திரத்தை கேட்க்கிறார்... அந்த தாய் பத்திரத்தை கூட்டுப்பட்டாவில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் கேட்டாலும் அவர்கள் இல்லை என்கிறார்கள்...இதற்கு என்ன தான் வழி?
@KavithkavishThamizharasa-ll7qc
@KavithkavishThamizharasa-ll7qc 2 месяца назад
Same prblm Thai pathiram illai
@funwithfriends_
@funwithfriends_ 2 года назад
பாக பிரிவினை பத்திரத்தில் இருவர் நில உரிமையாளர்கள். அவர்கள் தற்பொழுது உயிருடன் இல்லை. இப்பொழுது தனி பட்டா வாங்குவதற்கு நிலத்தின் உரிமையாளர் இருவரில் ஒருவரின் வாரிசுக்கு தனி பட்டா, வாரிசு சான்றிதழ் வைத்து மட்டும் பெற முடியுமா.
@Nagarajan0723
@Nagarajan0723 3 года назад
மிக்க நன்றி அய்யா
@AkshayKumar-xo2sk
@AkshayKumar-xo2sk 8 месяцев назад
Will surveyor ask for consent from other co-owners seen in joint patta? Only after consent, will it be subdivided by surveyor?
@aravindh_gallery_2M
@aravindh_gallery_2M 3 года назад
விளக்கம் அருமை? ஆனால் தனிப்பட்டா வாங்குவதற்குள்? முழி பிதுங்கி விடும் போல் இருக்கிறதே? 😌😌😌😌😌😌
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Konjam kastam dhan
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 2 года назад
Rti use panna easy vankidalam
@Azim1675
@Azim1675 Год назад
​@@rajkumarsalem9553rti means
@Azim1675
@Azim1675 Год назад
​@@GenInfopediaphone la pannalama
@EsaivaniEsai-e5o
@EsaivaniEsai-e5o 24 дня назад
Mm
@abbasnawabi1
@abbasnawabi1 2 года назад
Thank you sir😁
@rajanstainishrajansrainish8107
@rajanstainishrajansrainish8107 3 года назад
Super sir
@anandanayyakutty4283
@anandanayyakutty4283 2 года назад
ஐயா வணக்கம் நான் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்கள் கூட்டு பட்டாவில் உள்ளது அதற்கு பத்திரம் கிடையாது அதற்கு தீர்வு உண்டா? பதில் அளிக்கவும்
@mhaboobbashashaik3485
@mhaboobbashashaik3485 Год назад
Informative explanation
@GenInfopedia
@GenInfopedia Год назад
Thanks sir
@r.rmahesh601
@r.rmahesh601 9 месяцев назад
@@GenInfopedia pagapirivinai pathiram podala...but appa ta inam settlement eluthi vagiruuku...itha vachu epidi vagurathu solunga????
@user-uy8ib2vs1s
@user-uy8ib2vs1s 2 года назад
எங்களது பட்டாவில் தந்தை மகன் பெயர் மட்டுமே உள்ளது ஆனால் ஆன்லைனில் வரைபடம் எடுக்க சென்றால் கூட்டு பட்டாவாக(sub division என வருகிறது) இருக்கிறது என காட்டுகிறது தற்போது என்ன செய்வது
@vihaanyadav7154
@vihaanyadav7154 3 месяца назад
Enake sonna maathiri irukku
@annakodip8110
@annakodip8110 2 года назад
Super
@rajeshe7091
@rajeshe7091 3 года назад
பத்திரம் தனியாக இருக்கும் பட்சத்தில், கூட்டு பட்டாவில் இருப்பவர்கள் அனுமதி இல்லாமல், அந்த பட்டாவில் இருக்கும் தனி நபர் தனிப் பட்டா வாங்க முடியுமா?
@rajeshe7091
@rajeshe7091 3 года назад
Pls sir solluga
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Paaga pirivinai pathiram panirunthal , thani patta apply panikalam, matravargal signature theavai illai
@rajeshe7091
@rajeshe7091 3 года назад
@@GenInfopedia 5:27 la iruthu solli irukiga kuttu pattavula irukaravuga kitta no objectionu sign vaganunu solli irukiga?
@sureshsd3371
@sureshsd3371 2 года назад
@@rajeshe7091 பதில் கிடைத்தா சார்..தெரிந்தால் சொல்லுங்கள்
@vethimohni2944
@vethimohni2944 2 месяца назад
Same prblm sir..... Neenga thani pattta vaangitingla?
@SakthiVel-cu7gj
@SakthiVel-cu7gj 2 года назад
Thankyou sir
@aruchamyd8878
@aruchamyd8878 Год назад
பத்திரம் ரிஜ்ஸ்டர் ஆபிசில் பதிவுகள் செய்யும் போதே தனி பட்டா விண்ணப்பம் செய்தால் தனி வட்டாச்சியர் பட்டா மாறுதல் செய்து கொடுத்து விடுவார்கள்
@RajuBhai-gh4if
@RajuBhai-gh4if 3 месяца назад
சார் வணக்கம் அம்மா பெயரில் நிலம் இருக்கிறது அவர்கள் இறந்து விட்டார்கள் அப்பாவும் சேர்த்து நாங்கள் வாரிசு ஐந்து பேர் உள்ளோம் அப்பா பெயரில் கூட்டு பட்டாவை தனி பட்டாவாக அப்பா பெயரில் மாற்ற முடியுமா முடிந்தால் என்ன செய்ய வேண்டும்
@aruchamyd8878
@aruchamyd8878 3 месяца назад
@@RajuBhai-gh4if கூட்டு பட்டாவாக இருந்தால் போதும்.பின் காலத்தில் வாரிசுகள் உள்ளதால் பாகப்பிரிவினை ஏற்படும் அப்போது பார்த்து கொள்ளலாம்
@ramarajanmphilenglish2584
@ramarajanmphilenglish2584 Год назад
3:49 information starts
@smileplease6592
@smileplease6592 2 года назад
Sir vatta thunai aivallarukku servior forward pannierukkaru appo ok airuma
@raviravi8123
@raviravi8123 3 года назад
ஐயா 2 பேரில் உள்ள கூட்டு பட்டாவினை ஒருவர் மற்றொருவரின் அனுமதி இன்றி வேறு 2 பேருக்கு பிரித்து கொடுத்தால் செல்லுமா?
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Paaga pirivinai seithirunthal mattumae sellum
@MegaVel2
@MegaVel2 2 года назад
@@GenInfopedia paga pirivini pathiram iruku aanaal pana mudiyavillai
@kuttypriya6494
@kuttypriya6494 Месяц назад
Ipo objection irukunu solitangana ena procedure solunga bro?
@ganesan.sganesan.s219
@ganesan.sganesan.s219 3 года назад
Supper sar
@durairaj231
@durairaj231 3 года назад
தகப்பனாருக்குஇரண்டுமனைவி.முதல்மனைவிக்குஒருமகன்.இரண்டாவதுமனைவிக்குமூன்றுமகன்மூன்றுபெண்கள்தாத்தாசொத்தைஎப்படிபிறித்துபாகம்பண்ணமுடியும்
@durairaj231
@durairaj231 2 года назад
ஏன்பதில்சொல்லவில்லை
@Honest5
@Honest5 2 года назад
நன்றாக விளக்கி உள்ளார். இருந்தாலும் இந்த நடைமுறைகள் தலையை சுற்ற வைக்கின்றன. எளிதான, சிக்கல் இல்லாத நடைமுறைகளை அரசு உருவாக்கி செயல்படுத்தினால் மிக நன்றாக இருக்கும்.
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Год назад
எல்லாம் சரியாக நடக்க லஞ்சம் மட்டுமே இறுதி
@Honest5
@Honest5 Год назад
@@selvakumar-nc1lk மிக சரி...உண்மை...இந்தியர்களின் தலை எழுத்து ...அரசு ஊழியர்களின் அராஜகம்...அண்ணாமலை ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் குறைய வாய்ப்பு உள்ளது.
@mukeshs6720
@mukeshs6720 11 месяцев назад
​@@Honest5Annan seeman vantha intha broplem solve agum ...🔥🔥🔥
@selvarajambalam2337
@selvarajambalam2337 3 месяца назад
ஐயா பூர்வீக சொத்தை அண்ணன் காறர் பெயரில் உள்ளது இதில் தம்பி காறருக்கு பங்கு இல்லை என்கிறார் இதில்10 ஏக்கர் நிலத்தில் தம்பிகறருக்கு உறறிமை உண்டா இதைஎப்படி பங்கு எடுப்பது விளக்க வேண்டும்
@kuppans5474
@kuppans5474 3 года назад
V.supar.sir
@sudhakarsudhakar2167
@sudhakarsudhakar2167 Год назад
Sir brother 3 person pagaprivinai panniyachi Ana 1land mattum rate athigama poguthu pragu case pottu prikka mudiyuma sir
@nagarajangovindha417
@nagarajangovindha417 3 года назад
அருமையானா கருத்து
@shenbagavallia9858
@shenbagavallia9858 2 года назад
Super Sri thank u
@mathivananm2446
@mathivananm2446 3 года назад
சொத்து வாங்கி 35 வருடம் கழித்து விற்றவரின் பேரன்கள் தகராறு செய்தால் என்ன நடைமுறை பின்பற்றலாம்?.
@divinelyoffspringministrie6800
@divinelyoffspringministrie6800 2 года назад
Pata
@sarunkumarckp8264
@sarunkumarckp8264 4 месяца назад
Hii... கூட்டு பட்டா land ah Sale pannalam ahh??? And கூட்டு பட்டா land la kalyana mandapam kata permission kudupangala... Pls sollunga 🙏🏻🙏🏻
@catyshanu4019
@catyshanu4019 3 года назад
அண்ணா இப்போ ஒரு நபர்கிட்ட இருந்து இன்னோரு நபர் இடம் வாங்கிட்டாங்க. அப்போ அவங்க பெயர் கூட்டு பட்டா லா இருக்கலாமா ?
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Thani paata maathi sale panradhu dhan best
@ponnusamyvanithaponnusamy8525
@ponnusamyvanithaponnusamy8525 3 года назад
ஹலோ வனக்கம் நாங்கள் ஒருவர் இடம் நிலம் வாங்கினோம் அவர் பெயர்லும் எங்கள் பெயர்ரிலும் கூட்டு பட்டாவாக இருக்கிறது எப்படி மாற்றுவது தனி பட்டாவாக தற்போது அவர் இறந்து விட்டார் தயவுசெய்து விளக்கம் சொல்ல வேண்டும்
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Death certificate vaikanum
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Месяц назад
சிறப்பு
@sudhankumarp1293
@sudhankumarp1293 2 года назад
Paga pirivinai pathiram Xerox mattum than erukku, original ella.xerox mattum vachi thani pattava mattra mudiuma sir?????pls sollunga
@kasthuristores3044
@kasthuristores3044 8 месяцев назад
Sir ennuda idam24.5×40 manai patta mutum iruku vazhiku patta vangavilai Nan vanginadu 3 Kai Mari irrku idu pagapirivanai sotthu pinadi irukera party sale panaru avaru irukaru vanganavar death pathai salai pathail 1/4 share ulle irukum pathai 1/2 share sariya eluthi koduthirukirar vangiyavar virkum bodhu salai pathai maraithu ulle irukum pathai muttum 1/4 share eluthi koduthirukirar idharku vazhi patta vanga mudiyuma
@murugesanrevathy3479
@murugesanrevathy3479 2 года назад
எனது தந்தை வழி தாத்தா பாட்டி இருவரும் இணைந்து மூன்றாவது மருமகள் (என் அம்மா) பெயருக்கு உயில் 25 சென்ட்.இந்த உயில் பத்திரம் தான் இருக்கிறது.தாத்தா ஆயா இருவரும் இறந்து விட்டார்கள்.இறப்பு சான்றிதழ் உள்ளது.இந்த உயிலை தனிபட்டா வாக நேரடியாக செய்ய முடியுமா.யாரை அனுக வேண்டும்.
@senthilvs3342
@senthilvs3342 2 года назад
Sir..Urban Areas ku thalukaoffice ponuma illa muncipality ponuma..
@mohan8115
@mohan8115 3 года назад
Paga pirivinai document illama uyil vechu apply pannalama sir..
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Ila bro paga pirivinai pathiram kandeepa venum
@r.rmahesh601
@r.rmahesh601 7 месяцев назад
​@@GenInfopediaVera ethathu Valli irukaa???
@manickavasagamsp
@manickavasagamsp 27 дней назад
Is it applicable for Apartments
@kavimech9580
@kavimech9580 20 дней назад
அண்ணா பாகப்பிரிவினை பத்திரம் உள்ளது. ஆனால் பட்டா கூட்டாக உள்ளது. தனிப்பட்டா விண்ணப்பித்தால் எதிர் தரப்பினர் ஆட்சேபனை செய்கிறார்கள். நீதிமன்றம் செல்லாமல் தனிப்பட்டா பெற வாய்ப்பு உள்ளதா? Pls sollungal 9 வருடமாக முயற்சி செய்து வருகிறோம்
@sekarke7082
@sekarke7082 3 года назад
Paga pathiram document ila sir..Oral ah pirichitanga, Revenue Citta la name iruku, Vaarisu certificate iruku, Seperate ah patta vaanga mudiyum ah sir..??
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
No bro pathiram office la paaga pirivinai pathiram register panunga
@senthilkumar-ch8fr
@senthilkumar-ch8fr 2 года назад
தாத்தா சொத்தில் peaththigaluku பங்கு உண்டா
@varadharajvaradharaj3992
@varadharajvaradharaj3992 3 года назад
Sir chitta vanthuirruku but FMB varala 4 matham airuku ippo FMB varathuku yara poi kekanum
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Tahsildar office la kaelunga
@ammachir4717
@ammachir4717 Год назад
ஐயா வணக்கம் எங்கள் நிலத்திற்கான பத்திரத்தில் ஜக்குபந்தி பொட்டு எழுதவில்லை என்ன செய்வது
@mkarthik4475
@mkarthik4475 3 года назад
22 சென்ட் (விவசாயம்) இடம் கூட்டுபட்டவில் வாங்கி தனியாக பிரித்து கொள்ள முடியுமா தோழர்..
@munusamychittibabu2484
@munusamychittibabu2484 2 года назад
No nm
@rasarasanrasa159
@rasarasanrasa159 2 года назад
முடியும் வழிவகை உள்ளது
@guruk9409
@guruk9409 3 года назад
Corporation limit varavanga e sevai la pannamudiathu solranga nera corporation office poga solranga
@catyshanu4019
@catyshanu4019 3 года назад
அண்ணா அதைப்போல் கூட்டு பட்டா இருந்தா பாகப்பிரிவினைக்கு ஏதேனும் சான்றிதழ் உண்டா ?
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Pagapirivinai pathiram thaniya nama vaanganum
@grjayabalvriddhachalamgrja1462
@grjayabalvriddhachalamgrja1462 2 года назад
supar thala
@KarthikLatha-vb4lp
@KarthikLatha-vb4lp 2 года назад
Enga v2u kuttu pattava iruku atha thanni pattava mathanum pakkathu v2ukaranga name kattuthu avanga amount keakuranga Avanga anumathi illama thanni pattava matha mudiuma....
@devarajan7212
@devarajan7212 2 месяца назад
Good evening sir நான் கூட்டு பட்டவில் இருந்து தனி பட்டா கேட்டா link illa என்று சொல்லுறாங்க சார், அதுக்கு என்ன பன்றது சார்
@suthakarmanimaran1632
@suthakarmanimaran1632 2 года назад
தனிப்பட்டா வாங்குவதற்காக நிலம் அளக்கப்பட்டு 250நாள் ஆகிவிட்டது எப்போது தனிப்பட்டா வரும்
@banumathiviswanathan8958
@banumathiviswanathan8958 2 года назад
Yktjshdhshcnndndkylyuiitkyydhkfkktfcfggjfnhbnghdgndfgfdfgggggggdvcvvvyuehrhejdjfmkgmgjffhfjfnfjfhndbdbgndgnnafgndgnvggggbdbfbnvnnvddfnbbbvvvgggvgggggggggggvggggggggggggggfffffffcccccccccfccccccccfcccccccccg
@suthakarmanimaran1632
@suthakarmanimaran1632 2 года назад
@@banumathiviswanathan8958 🤔
@sivalakshmi7884
@sivalakshmi7884 3 года назад
ஒருவர் க்கு மட்டும் பத்திரத்தில் அளவுகள் சரியான நாங்கில் இருக்கு மற்ற யாருக்கும் இல்லை இதில் தனி பட்டா வாங்க முடியுமா
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Paaga pirivinai seithirunthal vaangikalam
@kasthuristores3044
@kasthuristores3044 8 месяцев назад
Anubhava pathiya padhail Kuttu patta vanga mudiyuma
@murugannanthan7835
@murugannanthan7835 2 года назад
Koottu patta ku aanaithum varisum poka vendum ah VAO office ku..
@sivamlingam4039
@sivamlingam4039 2 года назад
கூட்டு பட்டாவில் உள்ள 6 நபர்களில் ஒருவர் மட்டும் பாகப்பிரிவினை பத்திரத்தில் கையெழுத்து போடாமல் தாமதம் செய்கிறார் அவர் கையெழுத்து போட என்ன செய்ய வேண்டும் போட மறுக்கும் பட்சத்தில் நில மோசடி புகார் காவல் நிலையத்தில் கொடுக்க முடியுமா அல்லது வக்கீல் நோட்டீஸ் வழக்கு என்று போகலாமா
@selvakumar-nc1lk
@selvakumar-nc1lk Год назад
அதிகாரிக்கு காசு கொடுத்தால் நடக்கும்
@Anonymous_user43
@Anonymous_user43 11 месяцев назад
​@@selvakumar-nc1lk😂😂 correct uh
@narmadhasekar2001
@narmadhasekar2001 3 года назад
பாக பத்திரம் Document இல்லை, வாய் வார்த்தை மூலம் பாகம் பிரித்து விட்டார்கள். சிட்டாவில் பெயர் உள்ளது, வாரிசு சான்றிதழ் உள்ளது. தனி பட்டா வாங்க முடியுமா சார்..
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
முடியாது பாக் பத்திரம் வேண்டும்
@suthakarmanimaran1632
@suthakarmanimaran1632 3 года назад
Apply செய்த பிறகு எத்தனை நாள் கழித்து வருவார்கள் நிலத்தை அளக்க
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
60days la epo vaenalum varuvaanga
@chandrakalav3499
@chandrakalav3499 2 года назад
விற்பனை செய்தவர் தனி பட்டா வாங்க தடையாக இருந்தால் என்ன செய்வது.
@chandhrus7182
@chandhrus7182 2 года назад
Adithu othaikavum
@user-nw4ix1om4n
@user-nw4ix1om4n 9 месяцев назад
VAO kitta ponale packet gali agidume apram yapdi thani patta vangurathu😢
@Nisha-tc9qz
@Nisha-tc9qz Год назад
Sir pathiram amma perula erukku but patta kootu patta la 4 unknown person name la ..edha epdi thani pattava change pandradhu sir ..please reple me sir
@saranyar7298
@saranyar7298 Год назад
Normal paperla pagapirivinai written panirunga epadi change panurathu
@kasthuristores3044
@kasthuristores3044 8 месяцев назад
Sir, vanakam en vedu pagapirivanai sotthu pinadi irukera party sale panaru avaru irukaru vanganavar death' 1st party vettuku padhai salai irundhu 1/4 ullu ka irukum pathail 1/2 share sariya eluthi vangi irukar 2nd partyku virkum bodhu salai pathai maraithu ulle irukum pathai muttum 1/4 share eluthi koduthirukirar 3rd party 2nd party sale deed parthu copy panniyachu ippo padhail sikkal vanduduchi salai pathain nellam 81 feet 62.5 feet mutum 1/4 share methi padhai iruku annal adhu andha suthukarar pathirathil Mari irrku ippo idharku vazhi patta vanga mudiyuma please sullunga sir
@tamils7301
@tamils7301 2 года назад
ஜி ஒரு சந்தேகம் தனிபட்ட வாங்கிய பின் தனிப்பட்டா நம்பர் வேறு பழையகூட்டு பட்டா நம்பர் வேற நம்பர் இருக்குமா .. இல்ல இரண்டும் ஒரே நம்பர் ல இருக்குமா
@ap5857
@ap5857 2 года назад
Thasildhar money irukanu matum tha check panni paparu😀😀😀
@GenInfopedia
@GenInfopedia 2 года назад
😂😂😂
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 2 года назад
100/ true
@renukarenuka708
@renukarenuka708 3 года назад
அண்ணா .கூட்டு பட்டாவில் சேர்க்க குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
அப்படி எதுவும் இல்லை
@vijayaranganperiyasamy3080
@vijayaranganperiyasamy3080 3 года назад
சார் வணக்கம் எனது தகப்பனாருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவியின் பிள்ளை நான் நான் பிறந்தசிறிது வருடங்களிலேயே எனது தாயார் நீதிமன்றத்தின் வாயிலாக எனது பெயரில் பட்டா பெற்றுவிட்டார். அதில் மைனர் நானாகவும் காடின் எனது தாயாகவும் இரண்டாம் வாரிசாக எனது தகப்பனையும் இணைத்துவிட்டனர் இப்பொழுது நான் மேஜர் எனது தகப்பனாரின் கையொப்பம் இல்லாமலேயே பட்டா எனதுபெயரில் மாற்ற முடியுமா வழிவகை உள்ளதா
@sebastinj9525
@sebastinj9525 3 года назад
சார் நாங்க கூட்டு பட்டாவ தனி பட்டாவா வாங்கியாச்சு ஆன பட்டா நம்பர் போட்டு ஆன்லைன்ல செக் பண்ண வேற ஒருத்தர் name வருது என்ன பண்றது சார்
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Tahsildar office la oru Manu eluthi kudukanum
@soundaramanisoundaramani6803
தனி பட்டா எத்தனை நாட்கள் ஆகும்
@kriskris956
@kriskris956 3 года назад
Bro வாரிசு சான்றிதழ் இல்ைலயென்றால் என்ன நமக்கு சொத்தில் பங்கு கிடைக்குமா
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Vaarissu certificate kandeepa venum
@redsun2747
@redsun2747 2 года назад
Varisu sandrithal apply panrathu very easy bro
@shanthis8816
@shanthis8816 2 года назад
Naanga oru land vaangalamnu irukom, document la oru person name irukku but avangaloda patta la aadhi pattadharargal udan koottaga thaakal seiya padugiradhu apdinu potruku, idhu kootu pattanu sonnanga and chitta la indha person name pottu மற்றும் பலர் nu potruku... Ipdi irukka land vaangalama idha naanga vaangunadhuku aprm thani pattava maathikalama?
@rajsoundararaju8915
@rajsoundararaju8915 2 года назад
இரண்டு மகள்கள் பெயரில் பட்டா இருக்கிறது தற்சமயம்,ஆனால் அந்த நிலம் இதில் உள்ள ஒருவர் பெயரில் 1982 இல் பத்திர பதிவு (கிரயம்) அலுவலகத்தில் பதிவு ஆகி உள்ளது.வில்லங்கம் போட்டு பார்த்தாச்சு,ஆனா பட்டா இன்னும் மாறவில்லை, பத்திரம்,ec பதிவு அலுவலர் கையப்போம் இட்டது உள்ளது.பட்டா மாற்ற என்ன ஐயா செய்ய வேண்டும் 🙏🙏
@gayathris7843
@gayathris7843 2 года назад
Bro Anna thambi rendu Peru Anna vanthu patta vangidaru athula pangu vanga mudiuma
@V.mahendraKumar
@V.mahendraKumar Месяц назад
சார் எங்க தோட்டம் வேற பேரு ல matha என்ன செயனும் சொல்லுங்க
@iamonly9219
@iamonly9219 3 года назад
அண்ணா. நான் Online la Download பன்ன பட்டா எங்க பெரியப்பா பெயர் ல இருக்கு. அண்ண தம்பி மொத்த நாளு பேரு. ஆனால் எங்க பெரியப்பா பெயர் ல இருக்கு. இப்ப அத‌ எப்படி மாத்துவது எல்லாருடைய பெயர்லையும். Or எங்க பாகம் மட்டும் எப்படி தனியா பட்டா வாங்குவது.
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Paaga pirivinai pathiram register panunga
@Arunraj-jv8hp
@Arunraj-jv8hp Год назад
Sir, How to get Patta/Chitta for Previous Years (say 1988) for any Survey Number?
@nasrullahkhan5526
@nasrullahkhan5526 3 года назад
கூட்டு பத்திரத்தில் ஒருத்தர் எல்லா சொத்துவேயும் வாங்க மற்றவர் கிட்ட விடுதலை பத்திரம் பன்னா சரியாகுமா
@GenInfopedia
@GenInfopedia 3 года назад
Yes
Далее
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 826 тыс.
Our Subscriber succeed in RTI Part 11
14:02
Просмотров 687 тыс.