உண்மையா சொல்றேன் sister , உங்க டிப்ஸ் எல்லாமே சூ..ப்பர் . உங்க சேனலை மட்டும் தான் நான் skip பண்ணாம பார்க்கிறேன் . ரொம்ப பிடிச்சிருக்கு . உங்க ஐடியாவை நினைச்சு வியப்படையுறேன் . நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி .👌🏿😊 Super .keep it up . God bless you sister .
நம்ப வீட்டில் 20 வருடங்களாய் இந்த பொட்டுக்கடலைப் பொடி உண்டு...சூடா சாதத்தில் போட்டு நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு நல்லாருக்கும் - வான்மதி/ சென்னை
Ella tips um super sister... Especially Antha white and black board tip Vera level...aprm vim bar liquid tip sis...Food tips kandipa share pannunga sister ❤
Generally while putting the used vessels wash one time and then put one into the other. Lids are to be together. Spoons serving and eating all into one container. Put enough water into it and allow to soak😊. It will make your mind set you could do it easily. If you go on adding one over the other in the sink then it will look like a mountain and threaten you, Oh God how much😢.