எங்களுடைய நகைகள் எல்லாம் அடங்கல இருக்குது அதை மீட்க வேண்டும் அப்பா இயேசுவே எங்களுக்கு உதவி புரியும் அது கிடைக்கும் இயேசப்பா எங்களுக்கு லோன் கொடுக்க முன்வர இயேசுவே🙏🙏🙏
My loving Amma Stella Dinakaran ma very good morning truly I blessed according to today's promise verses through your beautiful message and powerful prayers 🙏. please pray for me i should sit under the Almighty God.i will pray for you Amma 🙏 ps 92:15.
நான் மூன்று வேளையிலும் சும்மாதான் எதையாவது சொல்லி பிரார்த்தனை செய்வேன். ஸ்தோத்திர பலியிட்டு பிரார்த்தனை செய்ய வேண்டிய விதத்தை அருமை சகோதரரே நீங்கள் சொல்லி தந்ததற்கு ரொம்ப நன்றி. இப்போது தெரிந்து கொண்டேன். இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. அல்லேலூயா ஆமென்.