Тёмный

கெத்தாக எழும் இந்தியா | கவிழும் அமெரிக்கா | கலக்கத்தில் எதிரிகள் | Tamil | Pokkisham 

Tamil Pokkisham
Подписаться 1,9 млн
Просмотров 295 тыс.
50% 1

dair.nps.edu/bitstream/123456...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Опубликовано:

 

2 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 963   
@vishnup6309
@vishnup6309 Год назад
Modi & Jai Shankar Combo 🔥❤️😍🇮🇳🙏
@kingcp2782
@kingcp2782 Год назад
😂☕️
@kingcp2782
@kingcp2782 Год назад
@Karatos Hack poda puinda
@Sakthivel-zw5ec
@Sakthivel-zw5ec Год назад
உலகத்தலைவரில் முதன்மை தலைவர் எங்கள் இந்தியத்தாயின் மகன் அய்யா திரு.நரேந்திர மோடி.💐💐💐
@rameshe7461
@rameshe7461 Год назад
நம் நாட்டின் பிரதமர் அவர்கள் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சார் அவர்கள் இருவரும் நமக்கு கிடைத்தே ... 🎉🎉🎉🎉🎉
@saiprasath5662
@saiprasath5662 Год назад
சமீப காலமாக இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மோடி சர்க்கார் ! வாழ்க பாரதம் !!
@lrajraj79
@lrajraj79 Год назад
பலே மோடி சர்கார்.. Worth ஆன தலைவன்.. மோடி
@sibikumar750
@sibikumar750 Год назад
உலக அரசியல் தெரிந்தவர்க்கு மோடியின் அருமை புரியும் 🤗
@rsrinivasan405
@rsrinivasan405 Год назад
நம் திறமைக்கும், உழைப்பிற்கும் ஒரு திறமையான தலைமை இருந்தால் எவ்வளவு முன்னேற்றம் அடைய முடியும் என்பதை இது காட்டுகிறது. 8 ஆண்டுகளில் இவ்வளவு முன்னேற்றமெனில் 80 ஆண்டுகளில் இது போல ஆக்கப்பூர்வமாக இருந்திருந்தால் எவ்வளவு ஆகியிருக்க முடியும்.
@lrajraj79
@lrajraj79 Год назад
இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்...ஜெய் ஹிந்த 🇮🇳 🇮🇳 🇮🇳
@human8919
@human8919 Год назад
டேய் எருமை அது நைஜீரியா கொடி
@valarmathyvijaykumar1337
@valarmathyvijaykumar1337 Год назад
@@human8919 athu Nigeria Illa Niger DA yeruma
@sajath659
@sajath659 Год назад
​@@human8919bro Vera levall.... bro avantah tp troops😂😂😂😂😂😂😂
@lrajraj79
@lrajraj79 Год назад
@@sajath659 டேய் காமெடி பீஸ்.
@RajKumar-df1py
@RajKumar-df1py Год назад
@@sajath659 இவன் தான் mg squad 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sharmilaelangovan5064
@sharmilaelangovan5064 Год назад
MODI"S MAGIC..PROUD TO BE AN INDIAN..
@kingcp2782
@kingcp2782 Год назад
Chai chai☕️
@sathyasubrahmanyavs4005
@sathyasubrahmanyavs4005 Год назад
@@kingcp2782 you are 💯 correct at the same time development of India should also be noticeable
@pvivek7003
@pvivek7003 Год назад
​@@kingcp2782 ragul Gandhi chai chai alaya poran
@KrishnanSuga
@KrishnanSuga Год назад
Isro சாதனைகளை ‌‌‌... படிப்பறிவு ‌இல்லாத அடிப்படைவாதியின் மந்திரம் ‌‌‌‌ என்பது எவ்வளவு பெரிய ‌முட்டாள்தனம் .
@abisaravana526
@abisaravana526 Год назад
❤❤❤❤❤❤❤❤❤
@singariyon4953
@singariyon4953 Год назад
பாத்து பக்குவமா ஊதுங்கள் கோபால்...... நெஞ்சு வலி வர போகிறது.....
@arul5519
@arul5519 Год назад
அதைவிட அதிகமா காசு வருதுல்ல
@villmohanmanikyam9515
@villmohanmanikyam9515 Год назад
Great PM proud of India Modi ji🙏🙏🙏🙏🙏🙏 vicky your explanation is very good thank you 🤝👏👏
@balasundaram8592
@balasundaram8592 Год назад
நம் இந்தியாவின் முன்னேற்றம் உன் மூலம்தான் வெளிப்படுகிறது. நம் நாட்டின் வளர்ச்சி நம் மக்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது யார். மிகவும் பெருமையாக இருக்கிறது நம் நாட்டின் வளர்ச்சியை கேட்கும்போது வாழ்க வளர்க உன் முயற்சியும் சேவையும்😊👌🏻💐👍
@ix-a5rohitbala775
@ix-a5rohitbala775 Год назад
Proud to be an Indian Jai Hind
@wisdomfinancial1248
@wisdomfinancial1248 Год назад
Great things happening under great leadership jai Modi ji sarkaar 🇮🇳
@kingcp2782
@kingcp2782 Год назад
😂☕️
@mrprakash8429
@mrprakash8429 Год назад
​@@kingcp2782 🖕✂️
@PromodhSridhar
@PromodhSridhar Год назад
This is a new beginning for india usder the leadership of our honorable PM Modi -Jaihind
@rethinamrethina2654
@rethinamrethina2654 Год назад
அமெரிக்கா கவுந்தா அகில உலக நாடுகள் அனைத்திற்கும் ஆனந்தம் தான்.....உண்மையிலேயே உலகம் நல்லாயிருக்கும்..🎉
@arul5519
@arul5519 Год назад
ஒவ்வொரு நாடும் அமெரிக்க கடன் பத்திரங்களில் டாலரில் முதலீடு பண்ணியிருக்காங்க.அமெரிக்கா கவிழ்ந்தால் எல்லாருக்கும் பாடைதான்.வலையை செமயா பின்னியிருக்கான் யாரும் தப்பமுடியாது. வேணும்னா விக்கிகிட்ட கேளுங்க மனசாட்சி உடன் பதில் சொல்ல தயாரானு.விக்கி வாயை திறக்க மாட்டாரு.வேணும்னா கேட்டு பாருங்க
@diamondvijayshree
@diamondvijayshree Год назад
தவறு அவர்களும் நன்றாக வாழ வேண்டும் அவர்களை விட சிறப்பாக நாமும் நன்றாக வாழ்வோம்
@krishindira9234
@krishindira9234 Год назад
ஆமாம்
@user-qc9qy5cd5i
@user-qc9qy5cd5i Год назад
அமெரிக்கா அழிந்தால் கம்யூனிஸ்ட் கையில் இந்த உலகம் போயிவிடும், அமெரிக்கா போரை நடத்துவது காலத்தின் கட்டாயம் 😊
@arul5519
@arul5519 Год назад
@@diamondvijayshree உண்மைதான் ஆனால் எல்லார் பிடியும் அவர்கள் கையில்தானே உள்ளது.
@richyrichard3383
@richyrichard3383 Год назад
Hats off to all our Scientists and Ground staff.
@seethaprabapraba8216
@seethaprabapraba8216 Год назад
இது போன்ற தகவல்கள் இன்னும் நிறைய இளைஞர்களுக்கு தாருங்கள் அண்ணா
@pugalg5151
@pugalg5151 Год назад
❤️ சிறப்பு 🙏 APJ Abdul Kalam ஐயாவின் 2020 வல்லரசு கனவு இல்லை நிஜம் என்று காட்டிவிட்டது💕 வாழ்க இந்திய 🙏
@arunachalamavs4803
@arunachalamavs4803 Год назад
வீடும் நாடும் இரு கண்கள் அன்று அரசனின் ஆட்சி இன்று மக்களாட்சி மக்கள் கடமையும், உரிமையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் இது நம் நாடு இவர்கள் நம் மக்கள் என்று நினைக்கும் நாள் நம் நாட்டின் பொன்நாள்
@kalaiselvan.s.4819
@kalaiselvan.s.4819 Год назад
வாழ்க . . . வளர்க . . . உங்கள் videos அனைத்தும் தரமானதாகவும் , Informative ஆகவும் உள்ளது . வாழ்த்துக்கள் . உங்கள் பணி தொடரட்டும் . SK - CHENNAI .
@gokulnath2851
@gokulnath2851 Год назад
Salute our ISRO & DRDO
@ramesh.p4687
@ramesh.p4687 Год назад
இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 இந்திய மக்களின் மற்றும் மோடியின் மற்றும் வின்ஞனிகள் தேச பற்று 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@music_soundbox
@music_soundbox Год назад
India in power full 💪🇮🇳❤️🌿🌺
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
India is Great 🇮🇳🇮🇳🇮🇳🚀
@SasiKumar-le5vw
@SasiKumar-le5vw Год назад
மோடி ஜி வாழ்த்துக்கள்
@raju.114
@raju.114 Год назад
அப்துல்கலாம் ஐயா அவர்களின் கனவு.. இந்தியா வல்லரசு கனவு நிறைவேறுகிறது ஜெய்ஷிந்த்..
@ravivarmma
@ravivarmma Год назад
Very great work dedications by ISRO, DRDO and you too bro... Thank you
@vtsarunkumar
@vtsarunkumar Год назад
இந்திய வளர்ச்சி உலக அளவில் இருக்கும் போது நமக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கும்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 23 дня назад
இந்தியா super power 🎉🎉 ராக எப்போது மாறும் 🎉👌👌🇮🇳🇮🇳🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳👌
@manirajprabhu7761
@manirajprabhu7761 Год назад
Still long way to go for India,but it's good start now in correct world situation. Really great work Vicky sir. Indian journals must learn this from you.
@natarajan1185
@natarajan1185 Год назад
They will never learn bro . That too Tamil journalist will not do
@sidhu.c748
@sidhu.c748 Год назад
கெத்து காட்டும் இந்தியா கெத்து😅😅
@ranjithmc5570
@ranjithmc5570 Год назад
அது கொத்து bro😢
@jjcabletvinternet1809
@jjcabletvinternet1809 Год назад
மலரட்டும் இந்தியா ஆனால் கீழ்தட்டு மக்கள் விழி பிதுங்கும் விலை ஏற்றத்தின் உச்ச கட்டமாக நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் நடுங்கிக் கொண்டு இருக்கிறது கார்பிரேட்டில் முதலாளிகள் பெட்ரோலியம் டீசல் விற்று பிறத்தல் லாபங்கள் கொண்டு வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள் சிறு குரு வியாபாரிகள் தெருவில் இறங்கி கார்ப்பரேட் நிறுவனம் அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் பணம் படைத்த தனக்கு சட்டம் அவன் பையில் ஏலை மக்கள் நிலமை தேர்தல் வந்தால் தான் கண்ணி படுவார்கள் இந்தியா வளரட்டும் மகிழ்ச்சி ஆனால் ஏலைகளின் நிலமை????? இந்தியா வளர்கிறது யாருக்காக????
@BalaChidambaram230
@BalaChidambaram230 Год назад
விக்கி அண்ணா ஒரு இந்தியனாக என் இந்தியா வளர்ச்சி அடைவதை தினமும் உங்கள் வாயிலாக தெரிந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி அண்ணா ஜெய்ஹிந்த்
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
Thank you Dr. Vickneswaren, I wish that India will be the most developed country in the world. There are some good people who love the country so that will happen for sure. Wish you get more strength and courage to do more videos like these.
@aakashmc11
@aakashmc11 Год назад
Thanks for your hardwork vicky.
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Год назад
இனி வரும் காலம் இந்தியா வின் காலம் 🤗இந்த வளர் ச்சிக்கு காரணம் மோடிஜி யின் ஆட்சியின் வலுவான💪 கொள்கை 👍
@balakrishnan6147
@balakrishnan6147 Год назад
நீங்கள் சொல்வது நடந்தால் இந்தியா வல்லரசாக உயர வெகுதொலைவில் இல்லை.விரைவில் வல்லரசாக உயர்வோம்.
@madheshasokan6330
@madheshasokan6330 Год назад
நமது எதிர்கால தலைமுறையின் பங்களிப்பு அதிகமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் !
@RajKumar-df1py
@RajKumar-df1py Год назад
அண்ணா என்னை மன்னிக்கவும்..! வாய்ப்பு குறைவு.. இன்றைய இளைய சமுதாயம் மது பொதையில் மயங்கி உள்ளது..! சற்று நினைத்து பாருங்கள்
@vijayakumarp530
@vijayakumarp530 Год назад
அருமை..... ஆனந்தம்..💪
@Hari_1030
@Hari_1030 Год назад
அமெரிக்க போல மாறி என்ன பயன் ஊரில் இருக்கிறவன் தலையில் எல்லாம் மண்ணை வாரி இறைப்பது எல்லாம் ஒரு பிழைப்பா ? நாம் நாட்டின் GDP & GDH யின் வளர்ச்சியே தேவை . மக்களுக்காக & மக்களால் ஆனது தான் நாடு ❤️தமிழ் நாடு🐟🐟🏹🐅❤️ ❤️இந்திய 🇮🇳❤️
@mrmadhumenon
@mrmadhumenon Год назад
நன்றி மோடிஜி
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Год назад
DRDO இன் பங்கு அளப்பரியது 🇮🇳🇮🇳🇮🇳🚀
@RajKumar-df1py
@RajKumar-df1py Год назад
Greater than😮 ISRO 😮 இதுல எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லை 😅😅 இதில் நம் நாட்டின் அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே புகழ் சேர வேண்டும் ❤❤❤ இந்தியன் என்பதில் நான் பெருமகிழ்ச்சி மற்றும் பெருமையும் அடைகிறேன்...
@SanaRiya2626
@SanaRiya2626 Год назад
அரசியல் கட்சி இலதன் ஆன இஸ்ரோ க்கு கவர்மென்ட் supert வெனும் இல
@RajKumar-df1py
@RajKumar-df1py Год назад
@@SanaRiya2626 அண்ணா நீங்கள் இப்போது உள்ள ISRO பார்க்கிறிர்கள் நான் அப்பொது உள்ள ISRO நினைக்கிறேன்.. யார் ஆச்சிக்கு வந்தாலும் அதற்கு என்று ஒரு தனி தொகையை வழங்கி வருகிறது.. அதில் இருந்து தான் அறிவு கூர்மையால் வளர்ந்து ISRO..! இன்று இதனையும் வியாபாரமாக பார்கிறது நம் அரசியல்...?
@vaidyanathansv3627
@vaidyanathansv3627 Год назад
There is no reservation in isro. That is why it has become great
@pvivek7003
@pvivek7003 Год назад
​@@RajKumar-df1py coorect than.b8y Modi approve DRDO , ISRO , and other projects much quicker and funds allocated quicker, which is most essential. Further due to Modi diplomacy India signed many tech sharing with other nations which is also very useful That you can't neglect. Modi made commercialozstion of ISRO and DRDO techs and service from which then also generate revenue These are contribution of modiji
@s.vkanna8100
@s.vkanna8100 Год назад
எல்லா புகழும் இறைவனுக்கே என்பது போல் அறிவியல் நாட்டுக்கு அல்ல உலகத்திற்கு ☺☺
@vpkkannan8941
@vpkkannan8941 Год назад
மோடி ஜி அவர்கள் முயற்சியின் பலன் இந்தியா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவாகியுள்ளது. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪
@selvamprakash7229
@selvamprakash7229 Год назад
Super update 👍 Viki and Team members hand-off.. Thank you for effort
@lohith_sai
@lohith_sai Год назад
One of the most important & informative video. I've saved this video separately in my Playlist. Thanks Anna
@memengjun3129
@memengjun3129 Год назад
India have wonderful weapon also you can't see you don't know what effect the weapon will do who giving weapon in this war already In world war 3 don't forget if india get 300 billion dollars investment in your country don't expect the money will rich your house don't what's shivan, Vishnu aiyapa teach to world love everyone not kill everyone
@sundaresankundotil7808
@sundaresankundotil7808 Год назад
Very nice detailed explanation enlightening us about how we can beat U. S. In arms production and increase exports.
@sivaanu1691
@sivaanu1691 Год назад
அற்புதம் இந்தியா
@parvathi852
@parvathi852 Год назад
தாங்கள் கற்றதை கற்பித்த முறை அருமையாக இருந்தது நிறைய தங்களது பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது நன்றி நண்பரே🤝👏🏼👏🏼👏🏼🤝
@gopiel5114
@gopiel5114 Год назад
Massive news coverages bro! Appreciate it , keep up the good work
@canister2007
@canister2007 Год назад
Very Valuable information Vicky, hope this reaches our Defence ministry and India dominates the Market soon🎉🎉🎉🎉
@nfscsk
@nfscsk Год назад
😂😂 makkal ministers a muttal nu ninachitu irukaanga, ministers makkala muttal nu ninachitu irukaanga... this is india😂🤦
@alexpandian4917
@alexpandian4917 Год назад
Lucky to have Modi as PM last few years, he should stay on for another decade. Bharat Matha ki Jai.
@srinada8142
@srinada8142 Год назад
வாழ்க இந்தியா
@kumartamilan5739
@kumartamilan5739 Год назад
என்னப்பா விக்கி இன்னும் முட்டு குடுத்துட்டு இருக்க 80 கோடி ஏழைகள் இருக்காங்கப்பா இந்தியால மனச வச்சுக்கிட்டு பேசுப்பா
@umamaheswari4690
@umamaheswari4690 Год назад
Excellent study done by you Heartiest congratulation for the hard work done by you
@madeshvenkatesh80
@madeshvenkatesh80 Год назад
Jai hind ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@realconfidence3306
@realconfidence3306 Год назад
செம்ம விக்கி! இந்த காணொளியை 3 முதல் 5 வரை திரும்பத்திரும்ப கேட்டால், நிறைய விஷயங்கள் தெளிவாகிவிடும்.
@gurusamys2163
@gurusamys2163 Год назад
இந்த வளர்ச்சி எல்லாம் தொலை நோக்குப் பார்வை கொண்ட அரசியல் ஆளுமையினாலேயே சாத்தியமானது!
@senthilkumar-cp3me
@senthilkumar-cp3me Год назад
What a hard work and research great work Vicky
@balajisbji5131
@balajisbji5131 Год назад
@tamilpokkisham Please connect the following Dots and make a video or series for the Supplies & demands topics? 1) The population of china, young generations and affecting the economy (due to the one-child policy, drawback & moved three children now) 2) The population of India, and the fertility rate in north & south India. why the north Indians are moving to the south. What needs to be done avoid this? (typically we should increase the population & fertility rate in the south to avoid this ) And why Indians are moving to foreign countries like the USA & UK.
@muthukumar27999
@muthukumar27999 Год назад
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் வல்லரசு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது பாரதம்
@segararun
@segararun Год назад
நன்றி விக்கி காணொளி அருமை தாங்கள் கூறும் தகவல் பிரமிப்பாக இருக்கிறது!
@rameshd6384
@rameshd6384 Год назад
Very good effort. Deep analysis. Necessary for today's situation. Keep it up brother.
@Shoiguwon
@Shoiguwon Год назад
Best wishes for Finland for being 31st NATO member on behalf of TP troops. All credits goes to Mr. Putin (no. 1 NATO recruiter)
@kandiappan.kkrishnan.r9254
@kandiappan.kkrishnan.r9254 Год назад
Very good person u for India
@shivaram1363
@shivaram1363 Год назад
விக்கியோட கேஸ் ஸ்டடி வேற லெவல் அருமையான பதிவு.
@durairaj6039
@durairaj6039 Год назад
இந்தியா அனைத்திலும் முன்னேற வேண்டும் ஜெய்ஹிந்த்
@harishsabari2303
@harishsabari2303 Год назад
Bro messisippy river la nuclear waste mix aagidichi athu America sonnathu and it's politics pathi soluga😶😶
@sthrtheskybird9810
@sthrtheskybird9810 Год назад
Bro Aral sea history pathi pesunga please jama interesting
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@komaravelsgmailcomgmailcom
@komaravelsgmailcomgmailcom Год назад
இது மட்டும் போதாது விக்கி நம்ம விவசாயிங்கலுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளும் செய்யணும் யாரு செய்வாங்க விவசாயிங்க நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும்
@yogananth710
@yogananth710 Год назад
இந்தியாவிலும் தனியார்தான் வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்
@pradhikshak4084
@pradhikshak4084 Год назад
அதில் வேலை பார்ப்பதும் நம்முடைய ஆட்கள் தான் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும்
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 Год назад
Ella velaigalayum govt mattume seiyamudiyaadu ulaga panakkarargalil 3par chainavil thaanullanar
@ponsureshpandian3904
@ponsureshpandian3904 Год назад
Bro, Please speak about Minnesota power plant leaks in USA (2023) ⚠️⚠️⚠️⚠️⚠️ No one is talking about this ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@RameshRamesh-lx3jk
@RameshRamesh-lx3jk Год назад
மோடி இந்தியாவின் ஹீரோ
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu Год назад
Fantastic - Vicky Worthier Infos - Appreciation . Our PM Shri Narendra Modi Ji's leadership versatility had identified the resource excellence of India towards exporting defence produces, which had paved way for special defence products manufacturing corridors at Our TN and U P State in large scale . Several MoUs along with Technical Know-how has materialized to produce Defence Products at India for global needs . Russia, America , France are partnering with India to produce Defence Products for global market ( Right from Guns , Advanced latest version of Fighter Aircraft Engines , Missiles and Many ...) All of these being possible because of reformistic national governance by Our PM Shri Narendra Modi Ji Much delighted upon the growing quantum Defence Products Exports at India Salute to Our PM Shri Narendra Modi Ji's Cosmopolitan Statesmanship, which earns India the respect and belief in addressing global needs and wants .
@user-rajan-007
@user-rajan-007 Год назад
நீங்க அருணாச்சல பிரதேஷ்ல் சீனா அக்ரமிப்பை சொல்லு சார்
@jaya5339
@jaya5339 Год назад
மோடி மாஸ் தான் ப்ரோ.. 🔥
@stkdhinakar
@stkdhinakar Год назад
சங்கிகளின் உருட்டே தனி ரகம் தான்!!
@gokulsridhar4841
@gokulsridhar4841 Год назад
@@stkdhinakar 200 UP ....
@kudimaganram1537
@kudimaganram1537 Год назад
​@@stkdhinakarkothadimaya appa ok
@muniyasamymurugan
@muniyasamymurugan Год назад
​@@stkdhinakar வந்துட்டான் சங்கிய தூக்கிட்டு 😂😂
@srinivaskrishnasamy
@srinivaskrishnasamy Год назад
@@stkdhinakar dei 200 rubai ku elathaium vikra kothadimai naye nee pesadha !! Varisu ku kakoosu kaluvum jalra UP!!
@devarajdeva6921
@devarajdeva6921 Год назад
எல்லாப்புகளும் இறைவனுக்குத்தான் மோடி என்ற ஒரு நாட்டுப்பற்றாளனுக்கு கிடைத்த மகுடம் எல்லாம் இறையருளால்
@vaitheeswaran7417
@vaitheeswaran7417 Год назад
உங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@devsanjay7063
@devsanjay7063 Год назад
டாலரை வீழ்த்தாத வரை எதுவும் 😂😂😂நடக்காது
@stranger94716
@stranger94716 Год назад
You are correct this time 👍
@DruvRatee
@DruvRatee Год назад
Whatever you say, USA will be number 1 forever!! It’s not the money or power or military.. it’s the geographical location
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 Год назад
அருமை அருமை அருமையான பதிவு. மிகச் சிறந்த தகவல். யாவும் ஒவ்வொரு பாரத் குடிமக்களும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், நன்றி திரு விக்கி அவர்களே. வாழ்க வளமுடன் என்றும் நீடூழி. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத். ஜெய் சிரி ராம்.
@SafeerMohamed
@SafeerMohamed Год назад
Bro வர வர...comedy news எல்லாம் போட ஆரம்பிச்சிட்டிங்க
@romaromekshan5420
@romaromekshan5420 Год назад
India ku rommba soothu kudukathe vicky aprm soothu veengidu🤣🤣🤣🤣
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் ரோமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@arul5519
@arul5519 Год назад
உங்களுக்கு மட்டும் எப்படி கவிழ்ந்து போன அமெரிக்கன் RU-vid மூலம் சோறு போடுறான்?
@Shoiguwon
@Shoiguwon Год назад
Haha semma question 😜
@gnanasekarandhinaharan1065
@gnanasekarandhinaharan1065 Год назад
இந்த மாதிரி எல்லாம் நடக்கும் படி ஆசை தீர....
@vasudevan4419
@vasudevan4419 Год назад
Ne Enadha russia ku kooja thukunalum US dhan gethu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Год назад
வணக்கம் வசு டேவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sivaraj6113
@sivaraj6113 Год назад
வருடம் வருடம் ஆயுத ஏற்றுமதி அதிகாரிகரிக்கிறது. But அந்த பணம் எங்கேயா போகுது.indiaவில விலைவாசி மட்டும் ஏறிகொண்டே போகுது. 🙄
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 месяцев назад
Tamil பொக்கிஷம் 🎉🎉🎉 நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🇮🇳🙏
@TamilPokkisham
@TamilPokkisham 11 месяцев назад
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Lf8zXe7hZtg.html
@andykannakanna4216
@andykannakanna4216 Год назад
From Germany good info... Modi ji great leader King maker 👑
@rukuram2031132
@rukuram2031132 Год назад
I am your great fan from past few years ,Keep it up.Vay gha Bharatham & Tamil bokisamghal.
@g.shivashankargandhi2109
@g.shivashankargandhi2109 Год назад
Excellently explained beautiful Vicky Thank you dear
@K.Kamalanathan
@K.Kamalanathan Год назад
Good research. So India also helping other countries for protecting their sovereignty.
@tamilanban2640
@tamilanban2640 Год назад
Very fine analysis. You are great adviser..You have a great FUTURE. There is no politics and parciality. Thanks
@varalakshmisridharan4092
@varalakshmisridharan4092 Год назад
மோடி வருவதற்கு முன்பே இந்த யோசனை எனக்கு இருந்தது, இப்போது இந்தியா கணக்கச்சிதமாக செய்து வருகிறது!
@susendrakumarsubramaniam2655
Fantastic analysis well done Vicky 💪🏾🤩👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@varunprakash4886
@varunprakash4886 Год назад
அருமையான பதிவு நிதானமாக வளர வேண்டும்
@akarshanakarthik7287
@akarshanakarthik7287 Год назад
Proud to be Indian
@ashokashokg8843
@ashokashokg8843 Год назад
S s bro... 100% true..... Good information thank you 👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Rupees10000
@Rupees10000 Год назад
விக்கி செம்ம நியூஸ் 🎉 நீங்கள் ஒரு லெஜன்ட் 🎉
Далее
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн