Тёмный

கேட்கும் பாடல் வரிகள் கேவலங்களின் உச்சம். குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்..  

அழகிய முன்மாதிரி
Подписаться 293 тыс.
Просмотров 79 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 419   
@ruhaniyabegum8184
@ruhaniyabegum8184 11 месяцев назад
அல்லாஹ் தான் எல்லோரையும் பாதூகாப்பானாக இன்ஷாஅல்லாஹ்
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan 11 месяцев назад
Ameen ya rabbil alameen. Well said sister . We accept your message.
@azmiyasameen7570
@azmiyasameen7570 11 месяцев назад
பிள்ளைகள் கெட்டு போவதட்கு பெற்றோர்களே துணை போகும் போது. .... பாவம். .... அறியாப் பிள்ளைகள் என்ன பண்ணுவர்கள் . சகோதரியே உங்கள் முயற்ச்சிக்கு படைத்தவன் துணை புரிவானாக. ...
@abdulbros271
@abdulbros271 11 месяцев назад
யா அல்லாஹ், மேடம் உங்கள் பேச்சு உண்மையிலும் உண்மை... இன்றைய இளைய சமுதாயத்தை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். ' ஹப்புனல்லாஹு நியாமல் வகீல் '
@mohamedfarook6458
@mohamedfarook6458 11 месяцев назад
கல்வி கற்க வலியுறுத்தும் இஸ்லாம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tsFEyXUQtrs.htmlsi=z3BM8t-jKmWfTZhu
@SithiRifayaameer
@SithiRifayaameer 11 месяцев назад
Insha allah
@green-ve2iw
@green-ve2iw 11 месяцев назад
அருமையான விழிப்புணர்வு பதிவு எங்கள் அன்பு ஆசிரியரே❤
@fathimadeen-lg3ce
@fathimadeen-lg3ce 11 месяцев назад
100 சதவிகிதம் பொற்றேர்கள் தான் காரணம் சகோதரி
@AbdulBasith-
@AbdulBasith- 11 месяцев назад
👍👍👍👍 உண்மையை உணர்வு பூர்வமாக உரைத்துவிட்டீர் சரியான செருப்படி இப்படி பட்ட நிகழ்ச்சிகளில் கலக்கச்சொல்லும் பெற்றோருக்கு 👍👍👍👍
@SokkuLingam-tc5wp
@SokkuLingam-tc5wp 11 месяцев назад
Panguerka sollum
@kathijabivi6722
@kathijabivi6722 11 месяцев назад
மாஸா அல்லாஹ் அருமையான பதிவு உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் கிருபை செய்வானாக ஆமீன்
@KnAlaudeen
@KnAlaudeen 11 месяцев назад
❤❤ ❤
@haleemaparveen417
@haleemaparveen417 11 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ் நல்ல பதிவு சகோதரி...சுரனை உள்ள பெற்றோர்கள் திருந்துவார்கள்
@mshafikmshafikhan3515
@mshafikmshafikhan3515 11 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்
@udayakumarvellaichamy
@udayakumarvellaichamy 11 месяцев назад
அருமையான கருத்து பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி. நீங்கள் கட்டாயம் நீதிமன்றம் செல்லுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். 👏🙏👍
@afsanshagul7997
@afsanshagul7997 11 месяцев назад
என்னுடைய ஆதங்கம் இது தான்
@Aazir_alif
@Aazir_alif 11 месяцев назад
உங்கள் பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி எங்களது சகோதரி க்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் பெற தூவா செய்கிறோம்❤
@Sowharnisha
@Sowharnisha 11 месяцев назад
மாஷா அல்லாஹ்💯 உண்மை உண்மை சகோதரி 💯
@abrarashif
@abrarashif 11 месяцев назад
❤மாஷா அல்லாஹ்❤ அருமையான பதிவு சகோதரி❤💔சரி கம பா இல்ல💔ஷைத்தானின் படுகுழி பாதை பா அது💔💔இசை விபச்சாரத்தின் தொடக்கம்💔
@safars981
@safars981 11 месяцев назад
இன்ஷா அல்லாஹ் வழக்கு போடுங்கள் சகோதரி அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவாயாக ! பெற்றோர்களுக்கு இறைவன் தான் நல்லபுத்திய கொடுக்கனும்
@arokiamplus9444
@arokiamplus9444 11 месяцев назад
Sariya soniga ma
@hafsamchannel
@hafsamchannel 11 месяцев назад
இசையின் மயக்கத்தில் இருக்கும் சிலருக்கு செருப்படி
@MohammedMohammed-uo5vm
@MohammedMohammed-uo5vm 11 месяцев назад
முதல்ல நம்ம வீட்டுப் பிள்ளைங்களை நாம் ஒழுங்காக வளர்க்க வேண்டும் இப்போதைய காலம் மிகவும் மோசமானதாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு 👌
@rahmanrahman2025
@rahmanrahman2025 11 месяцев назад
சரியாக சொன்னிர்கள் சகோதரி 👍🏻👍🏻
@rahmanrahman2025
@rahmanrahman2025 11 месяцев назад
முதலில் டிவி பார்ப்பதயே தவிர்க்கவும் நம் ஈமான் பாதுகாப்போம் 🤲
@hudharizwan270
@hudharizwan270 11 месяцев назад
Alhamdhulillah ongala maadhiri solar aala Neraya per ku nallathu nadakum Alhamdhulillah ❤
@SuhailAjmal-uy3jt
@SuhailAjmal-uy3jt 5 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி, தங்கள் முயற்சிக்கு அல்லாஹ் கிருபை செய்வான், அந்த பெற்றோர்களுக்கு இறைவன் புத்தியை கொடுக்க வேண்டும்
@lordisone5680
@lordisone5680 11 месяцев назад
அல்லாஹ் மிக பெரியவன்
@parveeneliyas7858
@parveeneliyas7858 11 месяцев назад
இறைவன் நம் பிள்ளைகைளை பாதுகாக்க வேண்டும்😢😢
@gayathrijayagopal7260
@gayathrijayagopal7260 11 месяцев назад
அருமை சகோதரி
@baskarbaskar2882
@baskarbaskar2882 11 месяцев назад
நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்து ம் உண்மை தான் சகோதரிபயனுள்ள ஒர தகவல் வெளியாகியுள்ளது தங்களால் மிக்க நன்றி
@sumaiyafarees4160
@sumaiyafarees4160 11 месяцев назад
Masha allah uggalukku allah uthavipurivanaha Ameen 👍👍👍👍
@MohammadIlhan1989
@MohammadIlhan1989 11 месяцев назад
மாஷாஅல்லாஹ் Akka🧕🏻🌼 அருமையான பதிவு💯✍️✅, அனைத்து பெற்றோர்களும் இறைவனுக்கு அஞ்சிகொள்ளுங்கள், உங்களுடைய பிள்ளைகள் உங்களுக்கு அமானிதம் மறுமையில் நீங்கள் விசாரிக்கபடுவீர்கள்... 🤲😍👍🏻
@islathaiparapuvom7913
@islathaiparapuvom7913 11 месяцев назад
அல்லாஹ் பாதுகாப்பாணாக..😢
@fathimadeen-lg3ce
@fathimadeen-lg3ce 11 месяцев назад
நீங்கள் வழக்குகள் பதிவு செய்யுங்கள் நாங்களும் அல்லாஹ்வும் உங்களுடன் இருக்கிறேன்.மாஷா அல்லாஹ் உங்களின் முயற்சி மேலும் வெற்றியடைய அல்லாஹ் விடம் தூஆ செய்கிறேன்.
@aqmtv1995
@aqmtv1995 11 месяцев назад
Superb mam...kandippa idhapaththi pesiye Aahanum...keep moving mam 👍lots of love from Sri Lanka 🇱🇰🤲🇱🇰
@hafsamchannel
@hafsamchannel 11 месяцев назад
மாஷா அல்லாஹ் 👌🙌💖
@babubai1380
@babubai1380 11 месяцев назад
👌👌👌💖💖👍👍Alhamdu lillah
@ansariirfani1822
@ansariirfani1822 11 месяцев назад
Mashallah subhanallah miga miga thelivaga sonnirgal.
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 11 месяцев назад
விஜய் டிவியில் வரும் அனைத்து நிகழ்ச்சியுமே யூதர்களின் farmula
@70271
@70271 11 месяцев назад
Enaku rendu naala loose motion ethum Jews tan karanama iyo
@naveen5305
@naveen5305 11 месяцев назад
Yenga veetu kakkos adachikitu iruku ithu kuda Israel yutha sathiya irukumo🤔
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 11 месяцев назад
islamiyaallahvumshaitanum.blogspot.com/2016/11/1_29.html?m=1
@K.M.JamalMohammed-p5z
@K.M.JamalMohammed-p5z 11 месяцев назад
Inshallah pothu nalla vazhalku thaakal seiyungal
@Cutegirl_926
@Cutegirl_926 11 месяцев назад
Poda dai
@uvaisfarook8892
@uvaisfarook8892 11 месяцев назад
அல்லாஹ் பாது காக்கணும்
@saravananb5078
@saravananb5078 11 месяцев назад
Correct, sister Islam, great discipline Religion
@arifkpm9070
@arifkpm9070 11 месяцев назад
சகோதரி அருமையான பதிவு
@ajwadali3922
@ajwadali3922 11 месяцев назад
உங்கள் முயற்சி வெற்றி பெறவேண்டும் சகோதரி அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.
@user-ls4to1si5x
@user-ls4to1si5x 11 месяцев назад
Really madam , உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@meerabeevi3154
@meerabeevi3154 3 месяца назад
அல்லாஹ் எல்லோருக்கும் நல்லஈமானை கொடுக்கணும் பெற்றோருக்கு நல்ல புத்தியை வல்ல ரஹ்மான் உதவி செய்ய நாம் தான் துஆ செய்யனும் இன்ஷாஅல்லாஹ்
@anisparvin
@anisparvin 11 месяцев назад
Alhamdulillah. U have spoken what's in my mind....
@abdulazizaziz2716
@abdulazizaziz2716 11 месяцев назад
Aangalukku illada dairiyam ungaluku iruku.....walha Very useful
@Aagnz
@Aagnz 11 месяцев назад
Masha allah ❤Allah bless you
@rifalmohammed386
@rifalmohammed386 11 месяцев назад
Assalamu Alaikkum sister ya allah nee than ivarukku nervazhi kattuvayaha romba sariyana speech💯✔👌 sagotheri nammalum thirunthuvom mattavargalaium thiru thavendum
@bareerabegum5410
@bareerabegum5410 11 месяцев назад
Assalamu alaikum tholi fee amaanillah ..ungalin pathivugal arumy ...allah ungal muyerchi il ..வெற்றியை தருலானாக ஆமீன்
@a.sgamingproplayer456
@a.sgamingproplayer456 11 месяцев назад
யாரும்சொல்லாத அருமையான கருத்துகள்
@AsiyabegumShahul-oi5cg
@AsiyabegumShahul-oi5cg 11 месяцев назад
அருமையான பதிவு குறிப்பாக பெண் பிள்ளையை பெற்றவர்கள் அவசியம் பார்க்கவேண்டும் கேட்க வேண்டும்
@ashwakashif2392
@ashwakashif2392 11 месяцев назад
Masha Allah well said sister Barakallah
@mohamedsithick8132
@mohamedsithick8132 2 месяца назад
Allah namaium anm santhathinaraium paathukappanaga
@ahmedimraanabdulraheem8680
@ahmedimraanabdulraheem8680 11 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ் ❤🤲
@barakkathullas8580
@barakkathullas8580 10 месяцев назад
Assalamualigum aligum ungal pathevu arumai parans uku sareyana pathil soneergal alla ungaluku arul purivanag aameen
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 11 месяцев назад
😢😢மனிதன் மிருகங்களை விட மிக கேவலமாக போய் விட்டான் என்பதற்கு சினிமாவும் இந்த கேவல பாடகர்களும் சாட்சி😢😢 விலங்குகள் எவ்வளவோ பரவாயில்லை😮😮
@DawoodmydeenBatchagani-le6vv
@DawoodmydeenBatchagani-le6vv 11 месяцев назад
😊😊 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 😊😊😊 😊😊 😊😊
@AzarudeenShamsudeen
@AzarudeenShamsudeen День назад
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. அனைத்து பெற்றோர்களும் கவனம் கொள்ள வேண்டும். பிள்ளைகளும் நாளைக்கு மறுமையில் கேள்விகளே எப்படி வளர்த்தாய் என்று
@shanmugapriyathannimalai9921
@shanmugapriyathannimalai9921 2 месяца назад
Rombe Armani unmai sonninga sister.allahtala nam ellarukkum idaya travunake
@maqsoodahamed4505
@maqsoodahamed4505 11 месяцев назад
I personally and my family stopped watching TV from last Ramzan
@hf3867
@hf3867 11 месяцев назад
Alhamdulillah 🤲 விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்தும், ஊசலாட்டங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக 🤲
@mariakamali9443
@mariakamali9443 11 месяцев назад
அருமை அம்மா 👌 ஆமேன்
@rifalmohammed386
@rifalmohammed386 11 месяцев назад
Masha allah vazhakku thodaranum sagothari insha allah nanum ungaludan irukkuran
@AbroseSalam
@AbroseSalam 3 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா நம்ம என்னதான் சொன்னாலும் அவங்களுக்கு புரியாது நம் பெண் பிள்ளைகளை நாம் பாதுகாப்போம் அல்லாஹ்வுடைய உதவி கொண்டு இன்ஷா அல்லாஹ் நானும் ஒரு பெண் ஒரு அம்மாவும் கூட
@BanuNisar-f4s
@BanuNisar-f4s 11 месяцев назад
Super sister
@Mumtajjainulabudeen-sl7jy
@Mumtajjainulabudeen-sl7jy 11 месяцев назад
என்ன சொன்னாலும் அதை கேட்க மாட்டார்கள்.பெற்றோர்களே விரும்பும் போது எப்படி ஒழுக்கம் சொல்லி தர முடியும்.புகழ் பெற வேண்டும் அவ்வளவுதான்
@abbasliaquatalikhan
@abbasliaquatalikhan 11 месяцев назад
Masha Allah.Alhamdulillah.Ameen. your speech is Absolutely correct. SISTER SA. FATHIMA. CHILDREN SHOULD STUDIES WELL AND GOOD JOB IN FUTURE.
@nadarajanramasamy2842
@nadarajanramasamy2842 11 месяцев назад
Good everything is great 👍🤗🙅🧏👪valga valamudan Tamil andrum Malaysia 🇲🇾
@AbuAafi2002
@AbuAafi2002 11 месяцев назад
எனக்குல்லும் எழும் கேள்விகள். யாராலும் திருத்த முடியாது. அவர்களாகவே திருந்தாத வரை 🙄
@shabeergingee846
@shabeergingee846 11 месяцев назад
கண்டிப்பாக பொதுநல வழக்கு தொடுக்கப்பட வேண்டும்...
@sheiksheik2552
@sheiksheik2552 11 месяцев назад
வழக்கு போடுங்க sis இன் ஷா அல்லாஹ் அல்லாஹ் நமக்கு உதைவிடுவேன் இன் ஷா அல்லாஹ்
@AliyarAfrin-si9go
@AliyarAfrin-si9go 11 месяцев назад
Mashallah 💯 unmai
@haleelhaleema1786
@haleelhaleema1786 11 месяцев назад
Mashaallah good ❤I’m from 🇱🇰
@RafeekAhmed-mz5xs
@RafeekAhmed-mz5xs 10 месяцев назад
Mashaallah super spich
@YahyaNisthar
@YahyaNisthar 11 месяцев назад
Subhanallah 😢 Allah taan paaduhaakkanum.........
@சிM
@சிM 11 месяцев назад
சகோதரி இந்த பதிவை முழு மனதுடன் வரவேற்கிறேன் .இதை நம்மால் தடுக்க முடியாது.. இளம் வயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இறைவனை நோக்கி திருப்பி நாமும் இது போன்ற டீவி சேனல்களை பார்க்க கூடாது. பட் இதெல்லாம் நடக்குமா?
@rahmanrahman2025
@rahmanrahman2025 11 месяцев назад
நாம் முயற்சி செய்தால் கண்டிப்பா நடக்கும் 🤲
@ashwakashif2392
@ashwakashif2392 11 месяцев назад
Sariya sonninga
@Ahmed-zp1yp
@Ahmed-zp1yp 11 месяцев назад
Sariya soninga
@Ahmed-zp1yp
@Ahmed-zp1yp 11 месяцев назад
Pls put cases
@BeFitWithNagamani
@BeFitWithNagamani 11 месяцев назад
கலாச்சாரம், ஒழுக்கம் பத்தி பேசினா, நம்மள boomer aunty சொல்றாங்க😢😢
@nasfasamayal-thevillagemus2009
@nasfasamayal-thevillagemus2009 11 месяцев назад
இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அக்கா..Jazakallah.
@madeenamuballiha2788
@madeenamuballiha2788 11 месяцев назад
Assalamualaikkum Alhamdhulillah. Viraivil pothunala vazakku podungal Allah periyavan
@farisinam6161
@farisinam6161 11 месяцев назад
Great advice ❤
@sahadhiyasaha3437
@sahadhiyasaha3437 11 месяцев назад
Allah nam sandhadhiyinarai padhugappanaga
@samsgsmgzntxms2259
@samsgsmgzntxms2259 11 месяцев назад
Very good work
@smasameera
@smasameera 11 месяцев назад
،،nice speech.Alhamdhullillah
@ayishakareem187
@ayishakareem187 11 месяцев назад
Very nice video sister 👏👏,👍👍❤❤❤
@hafeelakhader8124
@hafeelakhader8124 11 месяцев назад
Miga miga azhahaha vilakkineerhal sahodari. En manadaara vaazhthukkal. Ungal muyarcikku Valla Iraivan thunai kidaikum Insha Allah.
@bowshiyabagam3809
@bowshiyabagam3809 11 месяцев назад
உங்களுக்கு. . அல்லாஹ்.. உதவி. புரிவானாக.
@hameedfirnaz
@hameedfirnaz 11 месяцев назад
Masha Allah , 👌👌👌👌👌👌
@rahamathullah3408
@rahamathullah3408 11 месяцев назад
நாம் நன்மையை ஏவுவோம் தீமை தானாக விலகிவிடும்
@nazliyadoole5159
@nazliyadoole5159 11 месяцев назад
Appade quran hathees il solla ellai....nanmaiya evu theemaiya thadukkanum enruthan quran hathees il sollappattullathu
@husainahusaina8917
@husainahusaina8917 11 месяцев назад
Mm allah paathukaapanaga namma pillaigalaium🎉🎉🎉
@JeilanikaleelJeilanikaleel
@JeilanikaleelJeilanikaleel 11 месяцев назад
Pothunala valakku. Kattayam podunga amma
@avilap7006
@avilap7006 10 месяцев назад
Well done sister
@mohammadfayaz.k334
@mohammadfayaz.k334 11 месяцев назад
Super madam ....sariya sonnenga .
@firthousiyaftshiya5555
@firthousiyaftshiya5555 11 месяцев назад
என்னக்கு ஒரு கவலை உங்களுடைய அருமையான இந்த உரையை அந்த சீர்கெட்ட தாய்மார்கள் பாக்கணும்.நான் யோசித்திருக்கிறேன் அந்த விஜய் டிவி show ல உங்க உரையை போடணும் அதற்கு பிறகு சத்தியமாக எவர்கலாலும் மாற்று பதில் கூற முடியாது.
@farzana2732
@farzana2732 11 месяцев назад
Allah pathuhapanaha
@julfekasherin5253
@julfekasherin5253 11 месяцев назад
Arumai sagothari ennudaiya athaangamum kuuda
@farkathroja4191
@farkathroja4191 11 месяцев назад
Super speech allah padhukakanum adhan marumai viravil vandhadaikiradhu
@sameenasameena4989
@sameenasameena4989 11 месяцев назад
Super akka ❤nalla sonenga
@meerabeevi3154
@meerabeevi3154 11 месяцев назад
Insha Allah Enthapanithoudara EgaEraivanthunaisaivan Aameen
@mohamedsahan9465
@mohamedsahan9465 11 месяцев назад
I am sri lankan Muslim sister en kavalaiyum idhuthan
@DrElsa-eo2mj
@DrElsa-eo2mj 11 месяцев назад
நீங்க வழக்கு பதிவு பன்னுங்க. என்னையும் உங்களோட சேர்த்துக்கங்கமா
@nazmiyafawmy4964
@nazmiyafawmy4964 11 месяцев назад
Allahumma barik 💕. True words sister❤ .very proud about you ❤️. May Allah bless you n your family 💕. From sri lanka ❤
@AbdulMalik-jy7ef
@AbdulMalik-jy7ef 11 месяцев назад
Maasha allah
@AlrasiAlrasi-x2s
@AlrasiAlrasi-x2s 11 месяцев назад
Masha Allah
@sabilabanu6779
@sabilabanu6779 11 месяцев назад
maasha allaah ippa avasiyam thevaiyaana pathivu sister thank you
@begamjaleel2800
@begamjaleel2800 11 месяцев назад
Masa allah ❤
@FaleelJaiza-rq2et
@FaleelJaiza-rq2et 11 месяцев назад
I.allah..neenkal seyadpaduthunkal..allahda thuni unkalukundu mam
@shaminashamina1202
@shaminashamina1202 11 месяцев назад
Miha arumaiyaha sonneerhal sis
Далее
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4 млн
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 3,2 млн
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19