Тёмный

கேது + சுக்கிரன் வரமா ? சாபமா ? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 88 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 316   
@santhafireservice5495
@santhafireservice5495 2 года назад
நமஸ்காரம் ஐயா.மிக அருமையான விளக்கம் ஐயா.கிரக இணைவு பலன் ஒரே பலன் கிடைப்பது இல்லை என்பதை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்.தாங்கள் சொல்லியதை இந்த அமைப்பில் உள்ள ஜாதக அமைப்பு உள்ளவர்களின் பொருத்தி பார்த்ததில் மிக மிக துல்லியமாக இருந்தது. அருமை ஐயா.தாங்கள் சாதாரண மனிதர் அல்ல ,மனிதருள் மாணிக்கம் என்று சொல்வது போல ஜோதிட உலகத்தார்க்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்க வளமுடன் நலமுடன்.அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா. நற்பவி நற்பவி நற்பவி..
@santhamani4938
@santhamani4938 2 года назад
Very true sis 💐💐
@chandraveni-p9s
@chandraveni-p9s 3 месяца назад
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை very Great
@chandraveni-p9s
@chandraveni-p9s 3 месяца назад
உங்கள் சேவை தொடரட்டும் நீண்ட ஆயுள் கிடைக்கும் உங்களுக்கு 🎉🎉
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 3 года назад
நெருங்கிய உறவினர்களால் வஞ்சிக்கப்படுகிறது என்பது உண்மை சார்.
@aishuaishu2674
@aishuaishu2674 3 года назад
உண்மை தான் துரோகம் தான் பண்றங்க
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 года назад
ரொம்ப ரொம்ப மோசம் ங்க துரோகம் ஏமாற்றம் வஞ்சம்
@shanmugamjothidar4164
@shanmugamjothidar4164 2 года назад
@@thaneshrtrthaneshvijay8769 shanmugam jothitar
@aishuaishu2674
@aishuaishu2674 3 года назад
ரொம்ப நன்றி இப்போ தான் நிம்மதியா இருக்கு உங்கள் விளக்கம்
@Queen_of_my_kingdom
@Queen_of_my_kingdom Месяц назад
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம், மிதுன லக்னம், ராசியில் 7ல் சுக்கிரன் கேது சேர்க்கை 😢 , நீங்கள் கூறுவது போல வாழவே புடிக்கல, யாரையும் நம்ப முடியல, நிறைய துரோகம் 😢, உறவினர்கள் நண்பர்கள் காதல் என அனைத்தையும் வெறுக்கிறேன் 😢😢, தனிமையே போதும்னு தோனுது, இந்த மாதிரி நிலை யாருக்கும் வர கூடாது 😢, விரும்பிய காதல் வேண்டாம்னு தோனுது, முதல் அடி எடுத்து வைக்க பயமா இருக்கு 😢, இனி பிறவியே வேணாம் கடவுளே😢😢😢
@eravivarman
@eravivarman 3 года назад
மிக்க நன்றி அய்யா. தெளிவான விளக்கத்துடன் கேது+சுக் கிரக சேர்க்கையை பற்றி கூறினீர்கள். நான் சிம்ம லக்னம். லக்னத்தில் சுக்+கேது சுக்கிரன் சுயசாரமான பூரத்தில் கேதுவும் பூரத்தில் இருக்கிறார்.எவ்வித சுகத்தையும் அனுபவிக்கவில்லை. திருமணமும் நடக்கவில்லை. திரிகோணத்தில் (தனுசு) சனி . அய்யா. ஊழ்வினையை அனுபவிக்கவே பிறந்ததாக உணர்கிறேன். மிக்க நன்றி அய்யா 🙏
@suryamayavansuryamayavan2942
மிக மிக உண்மை ஜயா மேஷம் செவ்வாய் பாவிகள் வீட்டில் சுக்கிரன்+கேது இணைவு நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஜயா
@SudhakarSelvaraj-q8h
@SudhakarSelvaraj-q8h 10 месяцев назад
Guru ji, ungal video enakku nalla vazikaattudhu
@ayyanar4185
@ayyanar4185 3 года назад
நீங்க சொல்வது எல்லாம் தனுஷுக்கு பொருந்தும் பாவியாகி பரதேசி யாக தனுசு ராசி ..ரொம்ப சரியாக சொன்னீர்கள்..
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 2 месяца назад
வணக்கம் அருமையான தெளிவான கருத்துக்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@gopalakrishnan662
@gopalakrishnan662 4 месяца назад
அருமையான பதிவு முற்றிலும் உண்மை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ❤
@rathnapalaniappan7888
@rathnapalaniappan7888 3 года назад
முற்றிலும் உண்மை,உண்மை.
@kmeenakshi31
@kmeenakshi31 3 года назад
தெளிவான விளக்கத்திற்கு நன்றி sir. இப்ப தான் தெரியுது ஏன் உறவுகள் எல்லாம் விளகி சென்று கொண்டு இருக்கின்றன என்று
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 года назад
Excellent explanation sir. This suk+kethu joint helps to completely remove the MAYAI from the material world..more over it is.paved the new path & new dimension to the spritual world... Entirely different mode of silent operation to attain the REALITY itself One who sculpt himself.....it's nothing. Thank you so much
@ranajira
@ranajira 2 года назад
Sir, Kanni Lagnam. Midhunathil, ketu 66° Suriyan 80° Sukkiran 86° Which planet will win sir ? Sun ???
@mathaven8963
@mathaven8963 3 месяца назад
100%true. Cristal clear explanation.
@rajarammohan8624
@rajarammohan8624 2 года назад
மிகத் தெளிவாக எடுத்துக் கூறிஇருக்கிறீர்கள் நன்று அய்யா
@sanjanapreethi2200
@sanjanapreethi2200 2 месяца назад
தெளிவு தெளிவு சார்
@suhanthinipathmanathan3641
@suhanthinipathmanathan3641 3 года назад
நீங்கள் கூறியது 100%சரி எனக்கு மகரத்தில் சுக்கிரன் கேது சனி இணைந்துள்ளது
@j.p6285
@j.p6285 2 года назад
Kanniyin veetu enbathu kanni rasi ya bro
@KarththeeKarththee
@KarththeeKarththee 9 месяцев назад
Enakkum thaan sukkuran kethu
@nirmalk20
@nirmalk20 18 дней назад
Sir....🙏🏻 Ketu sukran saaram vaanginaal ? Ketu Thanusu il பூராடம் 1 இல் ... ippo eppadi palan eduppathu?
@Monikvisahan
@Monikvisahan 19 дней назад
Genius sir neenga🎉
@krishnavenivaratharajan2087
@krishnavenivaratharajan2087 10 дней назад
அம்ச கட்டத்தில் சுக்ரன் மற்றும் கேது, சிம்மத்தில் பலன் போடுங்கள் பிளீஸ்
@maheshwari3485
@maheshwari3485 3 года назад
💯💯 உண்மை அண்ணா இதுக்கெல்லாம் பரிகாரம் இல்லையா அண்ணா....
@kcmuthu7654
@kcmuthu7654 Год назад
அய்யா நன்றி 🙏 மிக சிறப்பாக சொன்னிங்க.
@panneerselvam7180
@panneerselvam7180 2 года назад
Ayya Vanakkam Romba arumai Nandri
@santhiyaselvam_rk4255
@santhiyaselvam_rk4255 Год назад
சுக்ரன் கேது செவ்வாய் சேர்க்கை வீடியோ போடுங்க சார் பிளீஸ்
@Monikvisahan
@Monikvisahan 19 дней назад
Koil pariharam solunga sir
@ponmalarponmalar5645
@ponmalarponmalar5645 3 года назад
இந்த இணைவு இருக்குனு எனக்கு ரொம்ப நாள் பயம் நான் திருக்கணித ஜாதகம் பலன் பார்க்க ஆரம்பித்த நாட்களிலிருந்து எனக்கு இந்த இணைவு இருக்குனு தெரிந்தது. தெரியாத வரைக்கும் நல்லா தூங்கினேன். தெரிததுக்கு பிறகு தூக்கம் வரலை அதாவது பயத்துல. எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகத்திற்கு புதன் சுக்கிரன் சேர்க்கை எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகம் பலன் நடக்கும். நீங்கள் சொன்ன பலன் மட்டும்தான் நேர்மறை பலன்கள். நீங்கள் பலன் கூறுவது வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகத்திற்கு பொருந்துகிறது. எனக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை. அப்போ எனக்கு வாக்கியம் பஞ்சாங்கம் பொருந்துகிறது மிதுன லக்னம் 5 இல் குரு ராகு சேர்க்கை. ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் ஒரு பதிவில் சொன்னீர்கள் ஆண் ஜாதகத்திற்கு ரிஷப வீடு பாதிப்பு அடைந்தால் பாதிப்புனு. பெண் ஜாதகத்திற்கு துலாம் வீடு பாதிக்க பட்டு இருந்தால் திருமணத்தில் பிரச்சனை சொன்னிங்க அப்போ எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகத்திற்கு துலாம் வீடுதான் பாதிப்புக்கு உள்ளாகிரது. தவறு இருந்தால் மன்னிக்கவும் குருஜி. இந்த அமைப்பு இருந்தாலும் எனக்கு இனி பயம் இல்லை இதற்கு காரணம் நீங்கள் தான் குருஜி. என் பயம் விலகியது. இனிமேல் கேது சுக்கிரன் சேர்க்கை இருக்குனு நான் கெத்தா மாஸா 😎 இருப்பேன்.
@rajeeguna1801
@rajeeguna1801 26 дней назад
Thank you very much sir....
@kalaivanir9506
@kalaivanir9506 3 года назад
நன்றி குருவே!🙏 இதேமாதிரி சுக்கிரன் +ராகு சேர்க்கை பற்றி தெளிவுபடுத்துங்கள்.
@Sudhakarkum-cj8uq
@Sudhakarkum-cj8uq 3 года назад
Arumaiyana vilakkam, nandri ayya!
@boopathikuppudurai8804
@boopathikuppudurai8804 3 года назад
ஐயா வணக்கம் நான் தனுசு ராசி மற்றும் தனுசு லக்னம்.எனக்கு 4ல் மீனத்தில் சுக்கிரன் கேது இணைவு மற்றும் 10ல் ராகு உள்ளனர்.உங்கள் விரிவுரை அருமை🙏.
@rakeshe3705
@rakeshe3705 2 года назад
Me too sir..very bad life no happy life..
@ramalingamramalingam5620
@ramalingamramalingam5620 3 года назад
வணக்கம் சார்.. அருமையான பதிவு
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Sir en neenda kala kelvi ku pathil kidaiyathu vittathu nandri 🙏🙏
@Cooking_with_Suks
@Cooking_with_Suks Год назад
Mithuna lagnam....9th house ketu,sukran,guru,chandhiran ?? Good or bad????
@Buddham_Saranam
@Buddham_Saranam 3 года назад
வணக்கம் ஐயா... வழக்கம் போல் மிக தெளிவான விளக்கம்...👍 தங்களின் ஞானம் அற்புதம்...🙏 இரண்டு சந்தேகங்கள் - 1. தாங்கள் கூறிய பலன்கள், சுக்ர தசா அல்லது கேது தசா வில் மட்டும் நடக்குமா ? அல்லது எல்லா தசாவிலும் பொருந்துமா? 2. கேது உடன் இணைந்த சுக்ரனின் பார்வை ராகு மேல் விழும் பொழுது, சுபர் பார்வை பெற்ற ராகு நல்லது செய்வார் என்று எடுத்துக்கொள்ளலாமா? சுக்ரன் பார்வை பலம் எப்படி இருக்கும்? நன்றி ஐயா... 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Ragu is good
@Buddham_Saranam
@Buddham_Saranam 3 года назад
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா...
@ben10intamil42
@ben10intamil42 2 года назад
Sir naan simma lagnam.3 idam thulaamil suriyan, sukran, kethu serkkai ullathu.,7 il.sevvai ullathu.thirumana lifela piratchanai varuma? Please help me sir.
@arunkumarvikramvenkatesan2530
@arunkumarvikramvenkatesan2530 3 года назад
Good explanation sir ...super sir
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Год назад
en jathakathil sukran kethu mena laknam la irruku .... i attained self realisation , awakened and universal knowledge.. permanent bachelor....
@shivaani00
@shivaani00 Год назад
I also have sukran kethu sani in meena lagnam can u give me ur time, birth date, born place..I'm analysis if u agree
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Год назад
@@shivaani00 ok
@sribhagavanuvacha1466
@sribhagavanuvacha1466 Год назад
Chennai , 14.03.1978 , 6.40 am
@G.sagunthalaDevi
@G.sagunthalaDevi Месяц назад
நன்றி ஐயா இப்போவாவது நல்லது நடக்குமானு ஏக்கமா இருக்கப்போ இப்பவும் கேது அடக்கி ஆள போறாரோனு பயந்துட்டேன் 🙏
@poorni1353
@poorni1353 2 года назад
Please explain 12il sukran kedhu sevvai
@banupriya1137
@banupriya1137 5 месяцев назад
ஐயா என் ஜாதகத்தில் மேஷ லக்னம்... மிதுனத்தில் சூரியன் சுக்ரன் கேது இணைந்து உள்ளனர் இதில் யாருக்கு‌ பலம் அதிகம் ?? சுக் + சூரி புனர்பூசத்திலும் கேது மிருகசீரிடத்திலும் உள்ளனர் ..
@preethiprabu3243
@preethiprabu3243 Год назад
Sukaran sevai ketu conjunction in 3rd house (meenam) Makara lagnam. Guru Chandran kadaga rasi How will marriage life and relationship with brother
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@sujathaarputham6937
@sujathaarputham6937 9 месяцев назад
Sir,In my sons jadhagam,Sukran+Ketu+guru in kumbham,How is it?They are Kanni lagnam,Viruchaga rasi.They are twins and 25 years old.Pls clarify
@shanmugamn3697
@shanmugamn3697 Год назад
Sukran and ketu above 5 degree difference and bestowed by chandra athiyogam will give good results?
@jeyan521
@jeyan521 3 года назад
Very beautiful explanation...like it
@jayadeva225
@jayadeva225 6 месяцев назад
கடக லக்னம், ரிஷப ராசி மிதுனத்தில் சூரியன், சுக்ரன், கேது உள்ளது. சுக்ரன் அஸ்தமனம் இது எப்படி இருக்கும் ஐயா..??
@pavithrarajasekaran4450
@pavithrarajasekaran4450 3 года назад
Kethu sukkiran @12th place meshathil rishaba laknam dhanusu raasi nala palan ah?
@visagvi1705
@visagvi1705 2 месяца назад
Sir thulam lakinam 12ill sukiran kethu serkai in kanni guruvin 5m parvai Lakinathipathi sukkiran palam peruvara natpalan kidaikuma please reply me
@arulananthamprashanthan9975
@arulananthamprashanthan9975 7 месяцев назад
நன்றி ஐயா
@thulasiram8535
@thulasiram8535 9 месяцев назад
Ayya Anaku 9li Sukran & Kedhu Thulam rasi rishbha Lagnam Apadi irukum 😊
@shanthivathani8011
@shanthivathani8011 3 года назад
Understood ji. Thank you ji.
@Kishore.B-x8d
@Kishore.B-x8d 10 месяцев назад
Vanakkam sir . Naan kadaga lagnam. Yen rasikattathil 5 Aam idathil sukran + kethu + sevai . Yenna vaalkkai yeppadi irukum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 . Konjam explain panunga sir please 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭
@isaedi4499
@isaedi4499 3 года назад
தெளிவான விளக்கம் ஐயா,
@chandranss8093
@chandranss8093 3 года назад
சுக்ரன் நின்ற நட்சத்திரம் பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் சார்
@alexzander3686
@alexzander3686 3 года назад
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
@vimala283
@vimala283 Год назад
Sir mesha lagnam male..sukran ketu sani in meenam sir ..sukran in Revathi 1, ketu in Revathi 3, sani in pooratathi sir ... Guru in dhanushu , budhan in magaram sir .... Marriage matching paakrapo sukran ketu conjunction wife death aagirvanganu neraya jothidar solranga sir ..so many rejections sir ...but ketu dhasai 47 yrs la dan sir Varudhu ipo age 28 ...sukra dhasai 54 la dan varudhu...apdi edhum aaguma sir sukra ketu dhodam wife death aagirvanganu
@raghav3534
@raghav3534 3 года назад
நன்றி 🙏. சுக்ரன் வக்ரம் பெற்று கேதுவுடன் இணைவு. எந்த மாதிரியான பலன்கள்.
@Bikesh2014
@Bikesh2014 3 года назад
Anna simma lagnam simma rasi..8 il kethu+sukran+Sani serkai ullathu..itharku palan kurungal..
@sureshmech4783
@sureshmech4783 3 года назад
Sir kindly upload sevai +ketu combinations video..unga videos are interesting to watch..sir..thank u
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 года назад
Sure
@aathithyanr9053
@aathithyanr9053 9 месяцев назад
அருமை
@suchitrav5335
@suchitrav5335 2 месяца назад
💯 trie sir... Mesam sukran kethu
@Sarahankari
@Sarahankari 3 года назад
Clear explanation aiya. Thank you so much 🙏
@_.saran_.
@_.saran_. 4 месяца назад
Sukiren neecham + ketu + guru in 3 rd house edhan palan epati erukum sir
@BalaMurugan-uz8vc
@BalaMurugan-uz8vc 2 года назад
Vera vera level...neenga ❤️
@sivasakthivelmurugan984
@sivasakthivelmurugan984 3 года назад
சார்....கும்ப லக்னத்தில் கேது 13° , குரு 24°, சுக்ரன் 27 °. இப்படி இருந்தா யார் வலிமை சார்? என் ஜாதகத்தில் உள்ளது
@janakiveni5982
@janakiveni5982 3 года назад
சுக்ரன் நக்ஷத்திரத்தில் கேது நின்றாள் இந்த பலனை எடுத்து கொள்ளலாமா sir.
@vijayalakshmiprabukumar7220
@vijayalakshmiprabukumar7220 3 года назад
இதே பலன்தான் சகோதரி. ஆனால் இந்த பலன் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தான்.
@kvbalamurugan9029
@kvbalamurugan9029 2 года назад
அருமையான பதிவு
@channel-lt2dj
@channel-lt2dj 2 года назад
ஆணின் ஜாதகத்தில் கேது சுக்கிரன் இணைவும் (சிம்மம் லக்னம் 2ல்), பெண்ணின் ஜாதகத்தில் ராகு சுக்கிரன் இணைவும்(மிதுன லக்னம் 7ல்)உள்ளது இவர்களை திருமணத்தில் இணைக்கலாமா பதில் கூறுங்கள் ஐயா 🙏
@ManiMani-kg6fd
@ManiMani-kg6fd Год назад
No
@surendranj6042
@surendranj6042 3 года назад
நன்றி அண்ணா👍👍👍
@ramapiranselvi1774
@ramapiranselvi1774 3 года назад
Kadaga laknam, kadaga Rasi. 4il thulathil (sukkiran 0 degree +kethu 15 degree +suriyan 18 degree) irunthal enna palan sir.
@suryas5590
@suryas5590 3 года назад
Rishaba veetil than sukran kethu iruku ayya but printhu vazharom ayya
@muruganshree7867
@muruganshree7867 2 года назад
Mine is viruchiga lagnam , 5th house ketu ,9th house sukran. My family life affected. No children. financially ok. Sir your explanation is clear.
@kkrishnan516
@kkrishnan516 3 года назад
ரிஷபத்தில் வக்கிர சுக்கிரனுடன் கேது இருந்தால்?
@canpc4725
@canpc4725 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏வாழ்க வளமுடன். 🙏🙏
@lovedead249
@lovedead249 Месяц назад
enoda magan kaga parthen iyya romba nadri iyya🙂🙂🙂🙂
@Fresheredits
@Fresheredits Год назад
11il Kethu sukran kuru vattam enna palan sir....mesham rashi Iam
@ganeshsrm
@ganeshsrm 3 года назад
Sukran+ketu+chevvai combination video podunga
@devim6575
@devim6575 3 года назад
Mind blowing sir
@suryamayavansuryamayavan2942
வணக்கம் ஜயா மீனலக்னம் லக்னத்திற்க்கு இரண்டாம் இடம் மேஷத்தில் சுக்கிரன் கேது இணைவு பரிகாரம் உள்ளதா ஜயா
@siblings594
@siblings594 Год назад
Mesha rasi 11th place la irundhu suk+ ragu idhae palana sir?
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 года назад
Mesha lagnam, Rahu.Thulam kethu mattum. Kethu bukthyil Enna palan.
@vanis1250
@vanis1250 3 года назад
Kethu suriyan sukiran guru in mesham ( lagnam 2 nd place) How will this be
@hemasupersid4460
@hemasupersid4460 3 года назад
மிக்க நன்றி அய்யா.
@lakshmigovindaraju6883
@lakshmigovindaraju6883 2 года назад
Ayya sukiran, kethuvin balam degree alavil kanakkitu palan sollungal
@shiyasara286
@shiyasara286 2 года назад
11th kattathil sukran sani chandhiran irunthal kulanthai baakiyam irukatha sir plss reply
@tamilkids3393
@tamilkids3393 2 года назад
என் பெண் குழந்தை 11 வயது. மகர லக்னம், 5இல் அதாவது ரிஷபத்தில் சூரியன் + புதன் + சுக்ரன்+ கேது இணைத்துள்ளது. இதனால் என்ன பலன் இருக்கும்? ரொம்ப நாளாக தெரிஞ்சிக்க முடியல. எனக்கு communication சரியா புரியாது. உங்க கிட்ட ஃபோன்ல பேசமுடியல.
@lathab3007
@lathab3007 Год назад
😭😭😭😭😭😭😭 My sister got in Simmam house. She suffers non stop. Mental depression.... Though i was one of the many reasons i take care and taking care for the past 27 years. She became a 10 years old child who cannot be left alone. Beauty Talent Boldness everything s there But marriage life has put her in deep depression 😭😭😭😭😭
@janakirameswarir558
@janakirameswarir558 10 месяцев назад
8 il sukran chandran sevvai kethu inaivu ayya palan sollungal
@amanroshni2733
@amanroshni2733 3 года назад
Sir please upload a video on the combination of sukran+ kethu+ chevvai in leo for men
@ezhilanezhil5982
@ezhilanezhil5982 Год назад
Enakku navamsa kattathula 12th house la sukran kethu irukku. Enna artham Sollunga. Navamsa kattam lagnam kumba lagnam. Magarathula la dha sukran kethu irukku. Idhukku enna artham.
@rajeshramesh3352
@rajeshramesh3352 Год назад
Hi Sir, 2il sukran in meenam , 9il ketu in thulaam, could you please tell me , In Sukran thisai time, what is results of sukran+ketu?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Not bad
@rajeshramesh3352
@rajeshramesh3352 Год назад
@@SriMahalakshmiJothidam Thanks sir, for your response
@kcmuthu7654
@kcmuthu7654 Год назад
நன்றிங்க அய்யா நன்றி 🙏🙏
@KarthiKarthi-wf7dr
@KarthiKarthi-wf7dr 2 года назад
Dhanush laganathil kethu sukran iruku ayya enna pandrathu ethachi sollunga
@anirudhp9836
@anirudhp9836 3 года назад
Kethu in meenam ( revathy 4th padam) and sukran and sevvai in mesham ( ashwini first padam) subar serkkai or otherwise?
@SaravananSaravanan-md7ud
@SaravananSaravanan-md7ud Год назад
Raghu Suriyan Sukran connecting was consult
@Txxxxkxx
@Txxxxkxx 3 года назад
Kanni laknam 8 place aswini suriyan 8 place Bharani star enna sir palan
@damodharandharan6390
@damodharandharan6390 2 года назад
Sir, dhanusu lagnam sukkiran veeytil sevvai irundal Tanna palan.
@Raman55948
@Raman55948 2 года назад
Iyya vannakam En maganin jathagathil makara lagnam, rishabathil inda inaivu ulathu. Sukran 16°in rohini 2nd padam & ketu 0° in kirtika 2nd padam. Can it be taken as serkai. Moreover sukran is vargothamam in amsam.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@Raman55948
@Raman55948 2 года назад
Nandri iyaa
@perumalmuthiyaluammal8852
@perumalmuthiyaluammal8852 2 года назад
ஐயா என் மகன் ஜாதகத்தில் லக்கினம் தனுசு. ரோகிணி நட்சத்திரம். ரிசபராசி. ரிசபராசி யில் குரு சந்திரன் இனைந்து உள்ளது. 9ம்இட சிம்ம த்தில் சுக்கிரன்( மகம்) நட்சத்திரத்தில் உள்ளது. கேது (பூரம்) நட்சத்திரத்தில் உள்ளது. தயவு செய்து இதன்பலன்சொல்ல அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.
Далее
Venus Kethu Vs Marriage life #astrologerchinnaraj
18:19
Как не носить с собой вещи
00:31
Просмотров 934 тыс.