Тёмный

கேது திசை 7 ஆண்டுகள் யோகம் பெறும் நட்சத்திரத்தினர்/ லக்கினத்தினர்-Ketu Dasha Effects 

kondranki Dhanasekar
Подписаться 545 тыс.
Просмотров 205 тыс.
50% 1

கேது திசை 7 ஆண்டுகள் யோகம் பெறும் நட்சத்திரத்தினர்/ லக்கினத்தினர்-Ketu Dasha Effects
in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
#Ketudasha
#கேதுதிசை
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255./ தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு whatsup மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
My Face book page- / kondranki-dhanasekar-2...

Опубликовано:

 

13 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 424   
@infokitchen4247
@infokitchen4247 3 года назад
என் ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன் நீங்கள் கூறுவது மிகவும் உண்மை ஐயா. நாம் நினைப்பது எல்லாம் நடக்கும் என்பது உண்மையல்ல என்பதை புரிந்து கொண்டேன்.
@renganayakidesigan3800
@renganayakidesigan3800 4 года назад
கேது திசை குரு புத்தி மே க்கு பிறகு சனி புத்தி. எந்த சிந்தனையும் இல்லை பெரும்பாலும் பற்றற்று . அன்றைய பணிகள் அதற்கான ஏற்பாடுகள் செயல்கள் வருத்தம் கோபம் சந்தோஷம் எதுவுமே இல்லை ஏதோ சுவாசம் நடைபெறுகிறது நிறைய கேட்கிறேன் கற்றுக் கொள்ள விழைகிறேன் பக்குவம் பட்டுக் கொண்டு இருக்கிறேன். ஏதோ கூட்டுப் புழு பருவம் போல அமைதியாக உள்ளேன். மீன் லக்னம் அதில் குரு இரண்டில் கேது நாலில் செவ்வாய் ஐந்தில் சந்திரன் சனி ஏழில் சுக்கிரன் எட்டில் ராகு ஒன்பதில் சூரியன் புதன்
@manigandanmani5914
@manigandanmani5914 3 года назад
Fact
@arulpunitha6404
@arulpunitha6404 Год назад
கேது திசை முடியும் தருவாயில் ரொம்ப கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது..எனக்கு இந்த மாதம் கேதுபுத்தி முடியுது...
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 года назад
"Are u ready to come to God or should I force you to come to God". One of the simple and excellent explanation on ketu maha dasa.
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 4 года назад
Yes Absolutely
@sriramravi3085
@sriramravi3085 4 года назад
@Navin A bro I'm also thula lagnam same kethu in 9th house... How s going on kethu dasa pls share
@navina6067
@navina6067 4 года назад
@@sriramravi3085 its gonna start only in june that's why I asked him but he is not replying
@goodsoul7275
@goodsoul7275 2 года назад
Kethu tisai.. seriously very bad..my husband ketu tisai...yennaiyum yen kulantaigalaiyum aluve vatcikitte irukaru..vere pengaludan sikirama kadal vantiruthu..kethu tisai carefull pls..
@lavanyamanickam1814
@lavanyamanickam1814 2 года назад
@@KondrankiDhanasekar àqQ
@sudalaimadasamyadvocate5747
@sudalaimadasamyadvocate5747 3 года назад
sir நீங்க தலைசிறந்த ஜோதிடா் தங்களுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 2 года назад
கேது திசை எனக்கு நடக்கிறது நீங்கள் சொல்ற்படி தான் நடக்குது முற்றிலும் உண்மை
@devakimurugesan8521
@devakimurugesan8521 2 года назад
உண்மை ஐயா
@itZ-me-kolaru
@itZ-me-kolaru 2 года назад
🙏🙏🙏🙏
@kavithasivakumar2097
@kavithasivakumar2097 Год назад
Enna nadanthuchu sir
@udayarmanimaran6296
@udayarmanimaran6296 3 года назад
கேதுவைப் பற்றி மிகையின்றி (உள்ளது உள்ளபடி) கூறினீர்கள்! மிக்க நன்றி ஐயா!
@skmraja6126
@skmraja6126 3 года назад
100 சதவீதம் உன்மை.மகம் நட்த்திரம் சிம்மம் ராசி. ஞானம் பெற்று அப்பன் ஈசனை வணங்கி மறுவாழ்வு பெறுகிறேன்
@alagulakshmi9004
@alagulakshmi9004 4 года назад
அருமையான விழிப்புணர்வு பதிவு எங்களுக்குபுரியும் வகையில் தெளிவு படுத்தி விட்டீர்கள் நன்றி ஐயா கேது திசையில் நான் இழக்க வேண்டிய பொருட்களை இழந்து விட்டேன் ஐயா
@senthilnathmks1852
@senthilnathmks1852 4 года назад
அருமையான அற்புதமான மிகத் தெளிவான விளக்கம். நன்றி சார்🙏🙏🙏
@elancheziyannftt1933
@elancheziyannftt1933 4 года назад
உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றி
@murugesanchinnappa15
@murugesanchinnappa15 3 года назад
அருமையாக விளக்கியுள்ளீர்கள் ஐயா. நான் மீனராசி, ரிசப லக்ன காரன். தற்போது எனக்கு கேது தசை நடந்துகொண்டிருக்கிறது. யாருக்காவது நான் நல்லது செய்யனும்னு நினைச்சாலும் அதனால எனக்கு கெட்ட பெயர் தான் வருது. என்னால் சமாளிக்க முடியல. எனக்கு நல்லகாலம் எப்போது வரும்?
@dhineshkumarsundararajan534
@dhineshkumarsundararajan534 3 года назад
Very good explanation and it’s benefits for all nakshatiram! Very well explained!
@murthydorairaj2211
@murthydorairaj2211 3 года назад
Excellent expression 🙏 It clears unknown doubt and fear👍
@kavithakannan7215
@kavithakannan7215 4 года назад
எனக்கு இப்போது கேது புக்தி நடைமுறையில் உள்ளது. ஆனால் நீங்கள் சொல்வதற்கு நேர் மாறாக பலனங்கள் உள்ளது . கேது புக்தி ஆரம்பிப்பதற்கு முன் கடவுள் பக்தி அதிகம் கொண்ட நான், கேது புக்தி ஆரம்பித்தவுடன் சில பிரச்சனைகளால் கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டேன்
@thaneshwaranthaneshwaran566
@thaneshwaranthaneshwaran566 3 года назад
ஆரம்மபத🔥அப்படி தான் சகோ இருக்கும் நெம்பர் கொடுங்கள் சகோ பேசலாம் 🎉
@thaneshwaranthaneshwaran566
@thaneshwaranthaneshwaran566 3 года назад
ஆரம்பத்தில் அப்படி தான் இருக்கும் போக போக போக தெரியும் உங்களுக்கு 🎉
@kambamsankar6372
@kambamsankar6372 Месяц назад
கேது நாத்திகவாதியாகவும் மாற்றும்
@prakashrajrgmail
@prakashrajrgmail 4 года назад
100% true sir. experienced all the worst effects of ketu and got best spiritual experience. Isolated from everything I had and felt lost in the world for the past 6 years. things are getting better now because ketu dasa ending in 3 months. my advice is don't take ketu dasa as easy one.
@saranyadevaraj4799
@saranyadevaraj4799 4 года назад
How u know the starting and ending date of kedhu? For me also kedhu going to end in 3months in march
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 4 года назад
Super explanation about KETHU... Good prediction...
@nalinic6484
@nalinic6484 4 года назад
Excellent. ...thank u....🙏🙏
@muthukumaran1666
@muthukumaran1666 5 лет назад
மிக அருமையான பதிவு
@umamaheswari7446
@umamaheswari7446 Год назад
Excellent clear details You can give predictions in any TV channels Your way of presentation is different
@srivaylan2631
@srivaylan2631 3 года назад
In brief, Ketu gives us experiential learning.
@sathishchandran7005
@sathishchandran7005 2 года назад
மிக அருமையாக சொன்னீர்கள்
@ravinthangaraj
@ravinthangaraj 4 года назад
100000000% உண்மை அண்ணா..
@rthilaga8472
@rthilaga8472 5 лет назад
I am in kethu Dasa....Wat u said is true....
@pushkalamahadevan8248
@pushkalamahadevan8248 5 лет назад
Tq so much sir
@velmurugank7791
@velmurugank7791 5 лет назад
வணக்கம் நான் பல முறை தங்கள் சேனலில் கேது தசை பற்றி கேட்டு இருந்தேன் இன்று எனக்கு மனச்சுதந்திரம் கிடைத்தது போல உள்ளது நட்சத்திரத்திற்கு புரிந்தது லக்னம் குழப்பமாக உள்ளது யூடியூப் மிக மிக சில சரியாக சொல்வதில் தாங்கள் முதன்மையானவர் மற்றும் தெளிவாக சொல்பவர் நன்றி
@vtfelix8464
@vtfelix8464 2 года назад
Super prediction sir. Thank you
@mageshwaran7911
@mageshwaran7911 5 лет назад
Perfect ah solringa sir Virichaga lagnam,7 il kethu,kethu dasa sukira puthi vachu seyuthu
@gunabalana1989
@gunabalana1989 2 года назад
100 சதவீதம் உண்மை ரொம்ப தெளிவான பதிவு நன்றி
@Harikamboji
@Harikamboji 2 года назад
Nice explanation.payama irukku kethu dasai yet to start
@nareshprabu1929
@nareshprabu1929 3 года назад
Sema it's true ... Am facing this kind of pblms..
@rklaxmenrklaxmen8142
@rklaxmenrklaxmen8142 2 года назад
AYYA ! KETHU GIVES A BIG EXPERIENCE ABOUT LIFE ! LEAVE THE FAVORITE😍 WHATEVER IT MAY BE ! THINK ABOUT PIRAVA NILAI & PERMANENT WE WANT FOR LIFE,WHAT IS THAT ? ALL THE BEST !
@SreeVaraahini
@SreeVaraahini 4 года назад
💯/💯 உண்மை
@aiesteelbuildingsystems1316
@aiesteelbuildingsystems1316 3 года назад
Superb explanation
@syedshabirhussain8087
@syedshabirhussain8087 4 года назад
Sir,Arumai,, valdukkall....
@sridharchakaravarthi2307
@sridharchakaravarthi2307 4 года назад
100% true sir
@harshisjourney5589
@harshisjourney5589 2 года назад
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@valarmathibala4626
@valarmathibala4626 4 года назад
Super enneku puriyudhu
@velnaickar4094
@velnaickar4094 4 года назад
நன்றி ஐயா
@arvindnarayanan7675
@arvindnarayanan7675 5 лет назад
V gud explanation
@kanagalakshmig5237
@kanagalakshmig5237 2 года назад
மிகவும் சரியான பதிவு அய்யா
@sperumal7765
@sperumal7765 3 года назад
Arumai Aiya nanri
@premkumar-eq5xd
@premkumar-eq5xd 4 года назад
Very true👏🙏
@srini4987
@srini4987 5 лет назад
சார் 100% உண்மை சூப்பர் ஜீ
@shanthiraj7523
@shanthiraj7523 2 года назад
Kethu thisai pattri romba vilakkama soneenga mikavu nandri sir
@saraswatijayakumar9185
@saraswatijayakumar9185 3 года назад
Sir your prediction is very very correct
@thenmozhi.nnagarajan3783
@thenmozhi.nnagarajan3783 5 лет назад
thq
@kavitha5971
@kavitha5971 3 года назад
Sir superb speech 👍👍
@thiruselvannandhakumar7678
@thiruselvannandhakumar7678 3 года назад
ஜயா. நன்றி
@senthilp4014
@senthilp4014 2 года назад
பூசம் 1&2 எல்லாம் பாவம்.. இந்த கேது கரெக்டா 32 வயசுக்கு மேல கண்டிப்பா வரும். அவ்ளோதான் 7 வருசம் வாழ்க்கையில் சும்மா தான் இருக்கனும்.. இன்னும் 2 மாசம் இருக்கு எனக்கு. காத்திருக்கிறேன்..
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 года назад
உண்மை நண்பரே உங்கள் நெம்பர் கொடுங்கள் சகோ கொஞ்சம் பேசணும் 🙏
@kmarimuthu2367
@kmarimuthu2367 2 года назад
Hi bro ungaluku kethu thisai epdi eruku Start acha
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 года назад
@@kmarimuthu2367 நண்பரே கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் 😭
@thaneshrtrthaneshvijay8769
@thaneshrtrthaneshvijay8769 2 года назад
கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் எந்த வேலையும் இல்லை மறக்க முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 2 года назад
Epo started epo ending nu epdi kanu pidikalam? Enaku kadaga rasi poosam star rishaba lagnam.age 34. Please reply epo mudiu.
@ssgopalsaran35
@ssgopalsaran35 5 лет назад
100% true sir.
@Quantumanandha
@Quantumanandha 4 года назад
வாழ்க வளமுடன். 👍
@mohanprasathn2134
@mohanprasathn2134 5 лет назад
Sir raghu dasa, and kedhu puddhi is finishing on 1/9/2019 ?? , friendship roamba damage achi sir, just one speech, after that he haven't messaging me sir, one month pochi still meeting daily, and avoiding me
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 5 лет назад
காலை வணக்கம் சார் அருமை
@kalingaperarasu1354
@kalingaperarasu1354 4 года назад
Super sar 💯
@ahamedkabeerkabeer9168
@ahamedkabeerkabeer9168 4 года назад
Great sir
@SreeGuruVasthu
@SreeGuruVasthu 5 лет назад
அருமை அய்யா மிகவும் நன்றி
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 5 лет назад
Rombe nandri sir😊🙏🎵🎶 True information sir God will always blessing u sir🙏🙏
@thaneshwaranthaneshwaran566
@thaneshwaranthaneshwaran566 3 года назад
கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் 😭😭😭
@jagadeesh131
@jagadeesh131 9 месяцев назад
Ungalu vayasu enna sir
@rajeshsrinivasan8101
@rajeshsrinivasan8101 2 года назад
True Sir Om Namashivaya
@annadurai-jf6tr
@annadurai-jf6tr 3 года назад
SIR. TELL ABOUT KANYA LAGNAM. MOOLAM NAKSHATRA 2 ND PART. DANUSU RASI. NOW RAAGU DESAI RUNNING SIR. WAITING FOR YOUR VALUABLE SUGESTION. THANKS
@palanisamy.p.k.5845
@palanisamy.p.k.5845 5 лет назад
நல்ல பயன் உள்ள தகவல் Sir
@bhuvaneswaritc3677
@bhuvaneswaritc3677 4 года назад
Can you tell me about sun Jupiter kethu conjunction please?
@randomclub4635
@randomclub4635 3 года назад
Ayilyam nakshtram kadakam rasi kethu thisai pudan puthi eppadi. Irukkum sir
@sureshsairam7833
@sureshsairam7833 5 лет назад
Super sir
@sangeethag6726
@sangeethag6726 4 года назад
True
@arvindrathinamu.s2532
@arvindrathinamu.s2532 4 года назад
Very... Perfect sir superb
@arvindrathinamu.s2532
@arvindrathinamu.s2532 4 года назад
Can I have ur what's app number pls
@gouthamanking568
@gouthamanking568 3 года назад
ஐயா மிகவும் மோசம் ஏகப்பட்ட தடைகள் முடியவில்லை
@suriyanarayanan7671
@suriyanarayanan7671 3 года назад
Ennakum than sir...
@vijayanand9051
@vijayanand9051 3 года назад
Sir yenaku peyarchihalil guru, sani ,Ragu, keythu anaithum nalla iruku nu solranga because naan meenam uthiratadhi miduna laknam. But yenaku ippo poi kaythu dasa sukra buthi nadakuthu ithanaal yen illara valkai problema job la problem Ma
@EasterSornam
@EasterSornam 3 месяца назад
Super sir,,,, useful video ❤
@user-cy1kd3pb9n
@user-cy1kd3pb9n 3 года назад
100 சதவீதம் உண்மை ஐயா
@ganeshrockzz3224
@ganeshrockzz3224 4 года назад
Aarumai sir
@banupriya3438
@banupriya3438 4 года назад
💯 correct
@durgavijay940
@durgavijay940 5 месяцев назад
Perfect sir
@chellapparajagopal9561
@chellapparajagopal9561 4 года назад
Correct
@alagesanalagesan9
@alagesanalagesan9 4 года назад
Sir 👌👌
@nrrocks1994
@nrrocks1994 5 лет назад
Sir ennaku 24 vayasu achu ennaku ketu desai rahu Bhukti next guru bhukti start aga poguthu sir en life eh pochu verupah aiduchu life pochu sir enna senjitanga sir mudila
@baskarbaskar3340
@baskarbaskar3340 3 года назад
விருச்சிக வீட்டில் கேது இருந்தால் உண்டான பலனை நீங்கள் கூறவில்லையா
@baskarand7601
@baskarand7601 5 лет назад
மிகவும் அற்புதம். கேது பகவான் சுய நட்சத்திரத்தில் அமர்ந்தால் எப்படி இருக்கும்? எனக்கு பரணி நட்சத்திரம். ஆனால் எனக்கு எதன் மீதும் பற்றுதல் இல்லை .ரிஷபம் லக்னம் 12மிடத்தில் உள்ளார். தசை வரவில்லை என்றாலும் அவருடைய காரகத்துவம் வேலை எப்பொழுது செய்யும். தயவு செய்து இதுபற்றி விளக்கம் வேண்டுகிறேன்.
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 2 года назад
Super anna 👍
@raajmanidevendra2597
@raajmanidevendra2597 4 года назад
Sir seriyaa sonniyanga ennaku ketu dhasa nadakuthu sir manvi peerinjee vazhra sir edhuku ennavaliy sir
@innovativeworld384
@innovativeworld384 2 года назад
Correct sir.. En sister husband uthirattathi natchathiram kethu thisayil innoru ponna mrg pannitar.. thirumbi varuvara
@ohmyfoodsumathi
@ohmyfoodsumathi 3 года назад
Enaku jadhagam,prandha date illa neenka sonna yellame konjam porunthukirathu enna rasinu epadi kandu pidikuradhu.
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 2 года назад
Super iyya kethu 27 natchathirathil iruntha Enna palan tharum kalyana vazhkaiku video podunga pls
@prithivirajanb7510
@prithivirajanb7510 4 года назад
Kojam happy ya eruku because Meena Raasi thulam lagunam , 11th place keethu disai nalla erukumnu nambikai
@venkataraghavan9308
@venkataraghavan9308 5 лет назад
Thank you sir. Ketu thasa insight was brilliant and pin point.
@KondrankiDhanasekar
@KondrankiDhanasekar 5 лет назад
Thanks
@ngowri468nagarajan9
@ngowri468nagarajan9 Год назад
Super
@tamilkodi61
@tamilkodi61 4 года назад
Kethu dasai, sani puthiyil marriage pannalama. Kethu 10 il thulamil, Sani viruchigathil.
@trendzcooking4001
@trendzcooking4001 3 года назад
Really true sir🙏🙏🙏
@trendzcooking4001
@trendzcooking4001 3 года назад
Sir enaku ketu thisai mudiya innum 4 masam iruku ippo job la promotion aaiten pora yedathula nan yepdi irukanum
@subasree4314
@subasree4314 3 года назад
Sir, enakku kethu thisai eppadi irukkum. 19.1.1981.time.7.10pm.place Chennai. Sollunka please🙏
@sugisugi9707
@sugisugi9707 4 года назад
Sir how to see kedhu position in my jadhagam
@Nivindinesh
@Nivindinesh 2 года назад
Viruchiga Raasi viruchiga lagnam anusham yepdi irukum sir ??
@fitasthetic4198
@fitasthetic4198 3 года назад
Kaethu guruvin natchatram la iruntha kastangal kurayuma? Enna nadakum?
@bvsatyanarayanamurthy800
@bvsatyanarayanamurthy800 5 лет назад
Cent percent true. I am now 61 years of age and kethu dasa started two Months ago. Swathi Nakshtra.kethu is mesha lagnam
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 3 года назад
Oh at 60
@srivaylan2631
@srivaylan2631 2 года назад
Hi. I belong to Thiruvaathirai Nachathiram. Like Swati, Thiruvaathirai Natchathiram is under the influence of Rahu. I will be having Ketu Dasa at the age of 64. Could you please share your experience? 🙏🏿
@thiyagut8486
@thiyagut8486 10 месяцев назад
100 percent correct sir
@tamilkodi61
@tamilkodi61 4 года назад
Am magara lagna. My marriage got cancelled after engagement. Kadaga rasi poosam star.
@cancoat4967
@cancoat4967 4 года назад
வாஸ்தவம் சார்.
@jesussoul3286
@jesussoul3286 3 года назад
ராகு திசையிலேயே வாழ்க்கை நாரீபோய் கிடக்கு இங்க டங்குவார் அந்து போய் கிடக்கு இது கேதுவா 😥😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@goodsoul7275
@goodsoul7275 2 года назад
🥺..jesus will protect you..
@sowndaras197
@sowndaras197 2 года назад
😂😂😂😂qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 😂qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 😂qqq 😂😂😂😂😂😂q 😂😂😂😂😂😂😂😂😂q 😂😂😂😂qqq 😂😂😂q 😂qqq 😂qqq 😂
@sowndaras197
@sowndaras197 2 года назад
Qqq
@entertiment6.033
@entertiment6.033 9 месяцев назад
Unmaiye than yenakku ragu thisai kethu bukthi pogthu, romba kastam
@ArulC-ww7qu
@ArulC-ww7qu 2 месяца назад
​@😊😊😊goodsoul7275
@kcmuthu7654
@kcmuthu7654 Год назад
சார் நீங்கள் நல்லா சொன்னிங்க 1000%உண்மை.திருவாதிரை நட்சத்திரம்.விருச்சகம்லக்னம்.மிதுனம்ராசி.துலாம் வீட்டில் கேது/புதன் இரண்டு கிரகம் எனக்கு இடியாப்பம் சிக்கலாக இருக்கு இதற்க்கு வழி தெரிஞ்சவங்க comments பன்னுங்க.பூர்விக சொத்து. எனக்கு உயில் சொத்தாக இருக்கு(ஆண்) வாரிசு நான். கூடப் பிறந்தவள்(பெண்)ஐந்து பேர்ரும் சொத்து கேட்டு கோர்ட் கேஷ் நடக்குது.இப்ப ஐயா சொல்வது போல் எல்லாத்தையும் விட்டு குடுத்த ரலாம்மா.கஷ்டங்கள் குறையும்மா.?கேது பகவான் நல்லது செய்வாரா.
@keerthiru7193
@keerthiru7193 2 года назад
Ennoda daughter kku 3 year old la kethu thisai vanthiruchsu appa Amma kku enna mathiri palankalai tharum sir
@sangeethag6726
@sangeethag6726 2 года назад
Unmai yenaiyaa koviluku vara vachitaru pala murai innum thodar kadhai dhaan sir 🙇😔 uthiratathi ✨
Далее
Получилось у Миланы?😂
00:13
Просмотров 867 тыс.
Наше обычное утро 💕
00:42
Просмотров 190 тыс.
CLANCY 🦞 Operation Squid Ink (New Animation)
00:58