Тёмный

கேப்டன்: செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி பாட்டு பாடி நெகிழ்ச்சி | இடம்: விஜயகாந்த் சமாதி 

Archives of Hindustan
Подписаться 1,1 млн
Просмотров 1,4 млн
50% 1

vijayakanth , captain , premalatha , கேப்டன், விஜயகாந்த் , பிரேமலதா , செந்தில் கணேஷ் ராஜலட்சுமி , Senthil Ganesh rajalakshmi
‪@ArchivesofHindustan‬

Развлечения

Опубликовано:

 

1 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@kumaravels3040
@kumaravels3040 5 месяцев назад
இந்த பாடல் கேட்டவே என்னை அறியாமல் கண்ணீர் வருது 😭😭😭😭😭😭😭😭😭மண்ணைவிட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் எப்பவுமே வாழ்ந்து கொண்டு இருப்பிங்க கேப்டன் 😭
@gunaabi8878
@gunaabi8878 5 месяцев назад
Intha padal enna padam
@saravanannp3728
@saravanannp3728 5 месяцев назад
என்னுடைய நிஜ hero அவருதான் நா சின்ன வயசில அவரு படம் பாக்கும் போது எனக்கு அந்த feeling புரியல ஏன நான் 90 கிட்ஸ் இப்போ அழுக மட்டும் தான் வருது 😢😢😢
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 5 месяцев назад
மனிதர்கள் வணங்கிடும் மாமனிதன் ஐயா விஜயகாந்த்.மீண்டும் இப்புவியில் பிறந்து மக்கள் தலைவனாக ஆட்சி செய்ய அந்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
@ramakrishnan1220
@ramakrishnan1220 5 месяцев назад
எல்லோருக்கும் பிடித்த மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@rathnam1681
@rathnam1681 5 месяцев назад
நாங்கள் வயதானவர்கள் அவருக்கு எங்கள் அஞ்சலி செலுத்தி வணங்கினோம் நாங்கள் முதியோர் கள் அன்று முழுவதும் டிவி முன்னாடி தான் அழமுடிந்தது வணங்கு கிறோம் ஆன்மா இறைவன் காலடியில் இளை பாராட்டும் ஓம் சாந்தி சாந்தி 💐💐🙏🙏.
@UmarajUmaraj-ig5xc
@UmarajUmaraj-ig5xc 5 месяцев назад
வருத்தபட வேண்டிய விஷயம் என்ன வென்றால் கேப்டனுடன் நடித்த கேரள நடிகைகள் யாரும் வரவில்லை.மிக அற்புதமான படங்களை நடித்த ராதா.ரேவதி நதியா.ராதிகா வாராதது கண்டனுத்துக்கு உள்ளாக்க வேண்டும். ரேவதி மிகவும் மரியாதையா நடந்து கொள்பவர் என்று நினைத்தேன்.இனி கேரள நடிகைகளுக்கு வாய்ப்பு தர கூடாது.
@DhanrajJothi
@DhanrajJothi 5 месяцев назад
இந்த பாடல் கேட்டால் என் கண்கள் தானாக கலங்கிவிடுகிறது😢
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Unmai unmai unmai
@user-zd7eb7tm8u
@user-zd7eb7tm8u 5 месяцев назад
பணம் காசு பேரு புகழ் எல்லாம் உயிர் உள்ளவரை வாழ்ந்தால் கேப்டன் போல வாழனும் அவன்தான் மனிதன்
@rameshp-qi3hn
@rameshp-qi3hn 5 месяцев назад
உன்மை அவர் வேர லெவல்
@mariyashobana8242
@mariyashobana8242 5 месяцев назад
Miss you appa😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ratnarajahsundararajah2824
@ratnarajahsundararajah2824 5 месяцев назад
Really true 💯
@p.sathyamoorthyp.sathyamoo1156
@p.sathyamoorthyp.sathyamoo1156 5 месяцев назад
Avan illai Aavar maa
@kanakarajraj6275
@kanakarajraj6275 5 месяцев назад
கேப்டன் அவர்கள் தமிழகத்தின் கர்ணன் அன்னதான பிரபு விஜயகாந்த் இப்படி ஒரு மனிதர் தமிழகத்திற்கு பெரிய இழப்பு இவர் ஆத்மா இறைவனின் காலடியில் இளப்பாறட்டும்🌹🌹🌹🌹🌹
@cnsseenu1043
@cnsseenu1043 5 месяцев назад
நானும் அப்படித்தான் எங்க ஊர்ல விசேஷங்கள் நடக்கிறப்போ எங்க தெருவில் படம் போட்டாங்கன்னா விஜயகாந்த் படம் போட்டாங்கன்னா அவருக்கு நாங்க பேப்பர்ல மாலை எல்லாம் கட்டி போடுவோம் அவர் என்ட்ரி ஆகுறப்போ மாலை கட்டி போடுவோம் எங்க உள்ளம் உருகி நாங்க அப்படியே என்ஜாய் பண்ணி உற்சாகத்துல இருப்போம் சார் இன்னைக்கு அவர் இல்லாம கவலையா இருக்கு
@user-ey8cb9ss3k
@user-ey8cb9ss3k 5 месяцев назад
Yes, Senthil sir solramathiri village la function -na keptain movie tha poduvanga.appidi movie la pathutha avarudaiya fans nanga.i miss you 😢
@mathuramathu5116
@mathuramathu5116 5 месяцев назад
மதுரை வேந்தன் விஜயகாந் ஈழவேந்தன் பிரபாகரன் இருவரும் தமிழ் நாட்டிற்கும் தமிழ் ஈழத்திற்கும் கிடைத்த பொக்கிஸம்
@seethalakshmi7510
@seethalakshmi7510 5 месяцев назад
என்னோட ஆசை அவருடைய பாடல்கள் அனைத்தும் அவர் நினைவிடத்தில் ஒளித்திக்கொண்டே இருக்கலாம் என்று ஆசை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Instaqueentv
@Instaqueentv 5 месяцев назад
My first vote 2015 my captan vijayakanth ❤
@arunm8727
@arunm8727 5 месяцев назад
எனக்கும் கேப்டன் ரொம்ப பிடிக்கும். என் அம்மா கேப்டன் உடைய ரசிகை. அதனாலோ என்னவோ எனக்கு கேப்டனா ரொம்ப பிடிக்கும்.... நான் வளர வளர, அவருடைய செயல்களான அவர் மேல அன்பு அதிகம் ஆச்சு.. அவரது மெடிக்கல் காலேஜ் ஓப்பன் பண்ணனும் அதுல நான் ஒரு நாளாவது வேலை பார்க்கணும் அப்படிங்கறது என்னுடைய கனவு.... எனக்கு விவரம் தெரிஞ்சு நான் எல்லா எலக்சன்ல அவருக்கு மட்டும் தான் ஓட்டு போட்டு இருக்கேன்...... ஐ மிஸ் யூ கேப்டன்.,😭😭😭😭😭
@seethalakshmi7510
@seethalakshmi7510 5 месяцев назад
அண்ணா இல்லாமல் இல்லை நம்ம கூடவேதான் இருக்காங்க தெய்வமாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p 5 месяцев назад
அவருக்கு மறுபிறவி மேல் நம்பிக்கை இருக்கு அதனால் அவருக்கு மறுபிறவி கிடைத்து விட்டது கவலப்படாதீங்க 😢😢
@rameshp-qi3hn
@rameshp-qi3hn 5 месяцев назад
மறு பிறவி உண்டு ஆண்மாவுக்கு அழிவில்லை அப்ப நாம இருக்கமாட்டோம்
@RajanChef-ry6eb
@RajanChef-ry6eb 5 месяцев назад
Ungalukku remba,remba nammndry thambi senthil and Rajalakshmi.
@smifunnyvideos2542
@smifunnyvideos2542 5 месяцев назад
Yellarumey foreign poitinga.but avar yarukkaka vaalndaro antha makkal ovvoru oorilirunthum vanthanga.avar vendru vittar.we miss u captain.
@user-mx3nb4jj5x
@user-mx3nb4jj5x 5 месяцев назад
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏ஸ்ரீலங்கா மிஸ் யூ அண்ணா 😭😭😭😭😭😭
@anithaashok5959
@anithaashok5959 5 месяцев назад
I love you captain Vijayakanth ❤❤❤
@pavadaimeena9276
@pavadaimeena9276 5 месяцев назад
விலம்பர. தெவைய்ய
@laxmihettiarachchi4398
@laxmihettiarachchi4398 5 месяцев назад
விஜய் Sri Lankan கண்ணீர் அஞ்சலி♥️
@SaraswathiSarasu-qy8bq
@SaraswathiSarasu-qy8bq 4 месяца назад
இந்த பாடலை கேட்டாலே அழுகை வருது
@user-co1qq5ef4f
@user-co1qq5ef4f 5 месяцев назад
Unga face LA happiness theriyuthe
@radhakrishnansundaram
@radhakrishnansundaram 5 месяцев назад
செந்திலு உன்பொண்டாட்டி ஓவர்ஆக்டிங் பண்ரா.
@ragulm5705
@ragulm5705 5 месяцев назад
Yaanga ipadila peasarainga... Inna acting pandranga solluya.... Summa yadhana peasanunu peasuva pola neee
@besttech4208
@besttech4208 5 месяцев назад
அன்னதான பிரபு ஐயா விஜயகாந்த் 🙏
@realrangers7777
@realrangers7777 5 месяцев назад
கேப்டன் இறப்பில் விளம்பர தேட வந்த ஜோடி .. இருக்கும்போது தூற்றி இறந்த பி்ன் போற்றுவது.. இப்பிடித்தான் பல பேர் கிளம்பிட்டானுங்க.
@Abinaya6585
@Abinaya6585 5 месяцев назад
Enga Appa eranthapam eppadi erunthatho Appadi erunthathu enagu I miss you Appa
@kashthurekashthurec2558
@kashthurekashthurec2558 5 месяцев назад
Senthil,,raja,latsimi,mem,,, ceptan nalla manithan,,,,nanri,,medam
@nagalakshmiv659
@nagalakshmiv659 5 месяцев назад
கிராமத்து பெண்களின் காதலன்.கருப்புராஜா
@fhilokittyvlk
@fhilokittyvlk 5 месяцев назад
Appreciate for u guys are following his way as u said ❤
@chellappanjagadhish9955
@chellappanjagadhish9955 5 месяцев назад
Sarakka irunthalum avaru solvathu unmai ❤
@user-qu5lj8xe4d
@user-qu5lj8xe4d 5 месяцев назад
நன்றி ப்ரோ
@Spsivan1991
@Spsivan1991 5 месяцев назад
கேப்டன் இஸ் கிரேட் 😭😭😭😭
@janathalakshmi9682
@janathalakshmi9682 5 месяцев назад
Senthil nallo song paadynar namma captain annake poruththamana paadal 😢😢😢😢😢😢anna nammalai vittu pogalo avar nammalodutha irukkar Atha azu thana varuthu 😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻
@ak.47Nachi
@ak.47Nachi 5 месяцев назад
உண்மை
@rajaindia6150
@rajaindia6150 5 месяцев назад
songs goosebumps, captain rest in peace
@dhkw007
@dhkw007 5 месяцев назад
While he is aid to be a good soul, don't spoil ur life by over blind belief. Appreciate his qualities, try n imbibe what you can in your life. Everybody dies at some point in life. Go live your life.
@user-ci2gk7wl4t
@user-ci2gk7wl4t 5 месяцев назад
May your soul rest in peace Captain Sir.. Hope that your son Vijaya Prabhakaran follow the legacy... Respect
@santhithilaga2481
@santhithilaga2481 5 месяцев назад
Captain sir 🌹🙏🙏🙏🌹
@user-re1xi7rv1l
@user-re1xi7rv1l 5 месяцев назад
Miss you captain
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 5 месяцев назад
இது தமிழ்நாட்டின் டயலாக் இருக்கும்போது தோற்றுவது மறைந்த பிறகு போற்றுவது
@lalithabhavani5570
@lalithabhavani5570 5 месяцев назад
தூற்றுவது
@padmavathykumar5886
@padmavathykumar5886 5 месяцев назад
ரொம்ப கஷ்டமா இருக்கு😢😢😢
@vasuindhu
@vasuindhu 5 месяцев назад
Miss u sir 😥😥😥😥😥
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Captain captain captain captain captain captain
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 5 месяцев назад
All the people should vote for Vijayakant political party for the next General Election. To show your support , love and gratitude to Late Mr Vijayakant . Never Vote for DMK or ADMK or for Seeman [ the worst NUT who condemned Vijayakant]
@a.v.d1364
@a.v.d1364 5 месяцев назад
Captian ❤
@govindgovind8350
@govindgovind8350 5 месяцев назад
நன்றி
@sravanapriya883
@sravanapriya883 5 месяцев назад
Puthu panakaran nenga avar samathiya pakka evalavu nagaiya ada pongada deathuku varala 😢
@Jude.b
@Jude.b 5 месяцев назад
@sathyarajs3632
@sathyarajs3632 5 месяцев назад
Real hero nanum
@katze007
@katze007 5 месяцев назад
People failed to appreciate Captain Vijaykanth listening to lies of opposition parties 😢😢😢😢
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 5 месяцев назад
Nanr brother nallathaye pannugka
@ramjohn5448
@ramjohn5448 5 месяцев назад
En kangalil kannir varuthu 😢😢😢😢
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 5 месяцев назад
செந்தில் தன் மனைவியோடு வெளி நாடு போயிருந்தாரோ
@user-np1is4nx1t
@user-np1is4nx1t 5 месяцев назад
Captain ❤
@ChandruChandru-if3ci
@ChandruChandru-if3ci 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ey8cb9ss3k
@user-ey8cb9ss3k 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@sivamani2032
@sivamani2032 5 месяцев назад
❤❤❤❤❤❤
@devil.of_the.beauties4702
@devil.of_the.beauties4702 5 месяцев назад
👍Sir
@prasathravathi5552
@prasathravathi5552 5 месяцев назад
😢😂Miss you
@ChandruChandru-if3ci
@ChandruChandru-if3ci 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Nantri nantri 2perukum
@jahabarsathik8696
@jahabarsathik8696 5 месяцев назад
Ma manither
@user-co1qq5ef4f
@user-co1qq5ef4f 5 месяцев назад
Mutual medaiyela ve poi solution oru alava sollunga da
@sandrablessy9258
@sandrablessy9258 5 месяцев назад
Omg
@user-ko1se2gf6v
@user-ko1se2gf6v 5 месяцев назад
Padaly keddal mey silukkutu enkal sorkkattankam sorkkam serum
@user-vl6qr4xd3q
@user-vl6qr4xd3q 5 месяцев назад
Enna da voice ethu 😫
@rajarobin1444
@rajarobin1444 5 месяцев назад
Captain kodai vallal. Mamanithan
@LlNn-sq5ep
@LlNn-sq5ep 5 месяцев назад
டேய் நீ எல்லாம் விஜயகாந்த் ஐயா அவருக்கு பாட்டு பாடுற அளவுக்கு தகுதி இல்லாதவங்க இங்க வந்து ஓவரா சீன் போட்டு விளம்பரம் தேடாதீங்க. நீங்க வரும்போது நாட்டுப்புற கலை வளர்க்க போறேன் நீங்க சொன்னீங்க இதுவரைக்கும் நாட்டுப்புற கலைக்காக நீங்க என்ன பண்றீங்கன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் விதவிதமா மாடன் டிரஸ் போட்டுக்கிட்டு பெரிய பங்களா மாதிரி வீடு கட்டிக்கிட்டு ஊர சுத்திக்கிட்டு நீ செட்டில் ஆவதற்கு நாட்டுப்புற கலை யூஸ் பண்ணிக்கிட்டேன் நீ எல்லாம் விஜயகாந்தை அவருக்கு பாடி அதுலயும் விளம்பரத்தை தேடாத
@newfliems
@newfliems 5 месяцев назад
அண்ணே நீங்க பேசுறதெல்லாம் எல்லாமே நியாயம் தானே
@mahadev417
@mahadev417 5 месяцев назад
😭🙏😭🙏😭😭🙏🙏🙏🙏👌👌👌👌
@user-pf6vw9kl7w
@user-pf6vw9kl7w 5 месяцев назад
Song 😢
@user-qt4yx8hl4g
@user-qt4yx8hl4g 5 месяцев назад
🙏
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Intha song kangal kalankuthu vendam enaku attack varathan poguthu
@baskard5390
@baskard5390 5 месяцев назад
Athu epdi ellarum late ah varanga, oru velai Namma varala nu nenapanga nu varangalo
@raajaa84
@raajaa84 5 месяцев назад
Idhu oru periya news enda avan oru vilambarathukaga vandhu nikran
@amuthaamutha4005
@amuthaamutha4005 5 месяцев назад
😭😭😭😭😭😭😭😭😭
@katchaikattiqueen
@katchaikattiqueen 5 месяцев назад
😢😢😢😢
@JayaKirusna-lr9de
@JayaKirusna-lr9de 5 месяцев назад
Eintha padal gaidla aluga varutu aniku aditha gadavul
@gunaabi8878
@gunaabi8878 5 месяцев назад
Intha padal enna padam
@user-ey8cb9ss3k
@user-ey8cb9ss3k 5 месяцев назад
😢😢😢
@SubaShini-ig5wr
@SubaShini-ig5wr 5 месяцев назад
Now everyonw crying telling nice person why didnt vote for him
@GaneshpantianVilathikulam
@GaneshpantianVilathikulam 5 месяцев назад
😢😢
@rahothamanraho1233
@rahothamanraho1233 5 месяцев назад
Captain meendum vaarungal
@mini4779
@mini4779 5 месяцев назад
Daidai summa ponkada namma kapdan parri solla thevaijilla avarai saaddi ulaikkamal
@sahulsultan-pe4mc
@sahulsultan-pe4mc 5 месяцев назад
😭😭😭🤝🤝🤝🤝🙏🙏🙏❤
@barathkaviyarasan6928
@barathkaviyarasan6928 5 месяцев назад
Iranthavari meendum irrakka vaikurange le Publicity kaga ennalam panrange
@srinivasankondareddy388
@srinivasankondareddy388 5 месяцев назад
😭😭😭😭😭
@salfesa3171
@salfesa3171 5 месяцев назад
😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithrasubramaniyan2653
@chithrasubramaniyan2653 5 месяцев назад
❤😂
@r.sumedha8198
@r.sumedha8198 5 месяцев назад
😢😢😢😢😢
@shyamangel3913
@shyamangel3913 5 месяцев назад
😢
@user-co1qq5ef4f
@user-co1qq5ef4f 5 месяцев назад
Over acting ah pannAthinga
@ramachandranm572
@ramachandranm572 5 месяцев назад
நகைகள் அதிகமாக அனிய‌ வேண்டாம்
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 5 месяцев назад
Pro his wife
@anime_is_for_u
@anime_is_for_u 4 месяца назад
TTaTTதமிழ்நாடு தவறவிட்ட தங்கமகன் விஜயகாந்த்
@durgaumar7781
@durgaumar7781 5 месяцев назад
Captain deivam
@Thangam88
@Thangam88 5 месяцев назад
சும்மா போங்கடி நீங்களும் உங்க நடிப்பும்
@chellappanjagadhish9955
@chellappanjagadhish9955 5 месяцев назад
😂😂😂😂
Далее
Opa-singillar kelganda😂😂😂
00:47
Просмотров 412 тыс.
Coca-Cola 😂🫲
00:20
Просмотров 4,5 млн
Каха ограбил банк
1:00
Просмотров 2,5 млн