Тёмный

கேப்டன் விஜயகாந்த் பூரண நலம் வேண்டி ஆலங்குளம்ஸ்ரீ. முத்தாரம்மன் கோவிலில் அங்கபிரதட்சிணம் 

nellai news post
Подписаться 15 тыс.
Просмотров 5 тыс.
50% 1

#tenkasi #ஆலங்குளம் #தென்காசி #google #news #alangulam #தேமுதிக#dmdk #dmdknews
#கேப்டன்#விஜயகாந்த்#பக்தி #தென்காசிதெற்குமாவட்டதேமுதிக
தேமுதிக நிறுவனர் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி ஆலங்குளத்தில் தேமுதிகவினர் ஸ்ரீ.முத்தாரம்மன் கோவிலில் அங்கபிரதட்சிணம் செய்து சிறப்பு பிரார்தனை
தேமுதிக நிறுவனர் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ம் தேதி திடீரென்று ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளத்தில் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமையில் கட்சியினர் ஆலங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாரமன் கோவிலில்; திரண்டனர். தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அங்கபிரதட்சிணம் செய்து மூன்று முறை கோவிலை சுற்றி வந்தார். இதை தொடர்ந்து ஸ்ரீ முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த சிறப்பு பிரார்தனையில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் பிரின்ஸ் மாதவன், மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் முப்புடாதி முத்து, மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மோகன், மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராணம் வேல்முருகன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் அருணா, பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன், ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் சண்முகம் சேட், ஆலங்குளம் பேரூர் பொருளாளர் தாசன் என்ற ராஜேந்திரன், ஆலங்குளம் ஒன்றிய அவைத்தலைவர் இசக்கி முத்து கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பையாசரவணன், கீழப்பாவூர் கேப்டன் மன்ற செயலாளர் செய்யது, வீராணம் கிளை செயலாளர் காதர் உசேன், கடங்கநேரி கிளை செயலாளர் சேகர், ஆழ்வார்குறிச்சி வார்டு செயலாளர் நமச்சிவாயம், தென்காசி நகர செயலாளர் பேச்சி, நகர பொருளாளர் ராமச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்மன், செந்தில்குமார், சாஸ்தாகுட்டி சக்திவேல், தங்கம் முருகன், துரைகணேசன், மருதம்புத்தூர் மாதவன். முத்துக்குமார், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் பிரம்மநாயகம், உள்பட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கட்சி நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. .இதற்கான ஏற்பாடுகளை தேமுதிக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனி சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
Далее
연준 (YEONJUN) ‘GGUM’ Official MV
02:44
Просмотров 3,8 млн
Ромарио стал Ромой
00:46
Просмотров 65 тыс.