Тёмный

கேப்டன் விஜயகாந்த இப்படியெல்லாம் பாத்திருக்கீங்களா! Captain Vijayakanth Underrated Performances❤️😢 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 878 тыс.
50% 1

கேப்டன் விஜயகாந்த் இப்படியெல்லாம் நடிச்சு பாத்திருக்கீங்களா - Captain Vijayakanth Underrated performances and Unseen movies.
Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
Chandramukhi 2 Roast - • சந்திரமுகிய என்னடா பண்...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CaptainVijayakanth #Vijayakanth #CinemaTicket

Развлечения

Опубликовано:

 

29 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 5 месяцев назад
Hope you all loved this video. We felt so guilty to make the Video now. Avar irukkumbothey pannirukanum💔 But still intha Generation ku Captaina ipdi Videos moolama thaan eduthuttu poga mudiyum! Athaan we tried to bring most of his Cinema works in this video. Can’t cover everything due to the length. Sorry for that 🙏🏼❤️
@Suresh770k
@Suresh770k 5 месяцев назад
It's a good tribute. Good work as always
@acbrothers8983
@acbrothers8983 5 месяцев назад
Part 2 podunga bro
@acbrothers8983
@acbrothers8983 5 месяцев назад
Part 2 podunga bro
@acbrothers8983
@acbrothers8983 5 месяцев назад
Part 2 podunga bro
@meyyappanm9469
@meyyappanm9469 5 месяцев назад
Part 2 bro
@maryrojinitharshan8233
@maryrojinitharshan8233 5 месяцев назад
கேப்டன் ஒருமுறையாவது தமிழ்நாட்டு முதல்வராவார் என நினைத்த 90's kids யாராவது இருக்கிறீர்களா???? ஆழ்ந்த அனுதாபங்கள் கேப்டன்.
@abioinlineservices1180
@abioinlineservices1180 5 месяцев назад
NAANUM CAPTAIN VIJAYAKANTH RASIGAN SORRY VERIYAN
@sithikafsal6647
@sithikafsal6647 5 месяцев назад
Naanum nenachurukken avaru oru murai cm aaitta intha tamilnadu vera level ah aaidumnu aana namma makkalukku antha alavukku arivu illaiye
@parthibanj934
@parthibanj934 4 месяца назад
கேப்டன் கட்சி ஆரம்பிச்ச அப்போ உடனே அவர்கள் கட்சி member ஆனேன். நான் கேப்டன் ரசிகன் இல்லை அவரது ஆளுமையின் விரும்பி. உன்னத மனிதன்.
@Sathya-uv5fd
@Sathya-uv5fd 4 месяца назад
Yes
@ezhilarasai4919
@ezhilarasai4919 4 месяца назад
Yes
@Aswin778
@Aswin778 5 месяцев назад
யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வர போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 💯👍👌🔥❤
@sp.rubeshsp.rubesh4951
@sp.rubeshsp.rubesh4951 5 месяцев назад
இது எல்லாம் தவறு ஒரு நடிகரை எல்லா தவறிட்டால் அந்த நடிகரைப் பற்றி மட்டும் நன்றாக பேசு வேண்டாம் அதற்காக மற்றொரு நடிகரை கம்பேர் பண்ண வேண்டாம் 🙏
@prasannascalligraphy5990
@prasannascalligraphy5990 5 месяцев назад
Nee tha na ethirneechal serial Promo la ithe.. comment aa potathu Nee enna pa enga ponalum indha comment aa ye potu tu iruka Likes ko...🤔
@koppeo7301
@koppeo7301 5 месяцев назад
​@@prasannascalligraphy5990Ivan pandrathu avarukaage ille vro..Likes pichai kaage
@samuelraja397
@samuelraja397 5 месяцев назад
Well said Bro ❤🎉🎉🎉🎉
@samuelraja397
@samuelraja397 5 месяцев назад
Well said Bro
@disilasharif242
@disilasharif242 5 месяцев назад
இந்த சொர்க்கதங்கத்த உண்மையிலே ரெம்ப மிஸ் பன்ணுறேன் I love you Vijayakhanth sir😣🥀💔
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
🦁💪💔💎
@anithaprakash8292
@anithaprakash8292 5 месяцев назад
இந்த காணொளி முடிவில் என்னையும் அறியாமல் சில கண்ணீர் துளிகள். இப்படி ஒரு சிறந்த மனிதர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வோம்.
@SUN.SURIYAN
@SUN.SURIYAN 5 месяцев назад
உயிரோடு இருக்கும் போது சிலரின் அருமை தெரிவதில்லை சிறந்த உதாரணம் அந்த காலத்தில் காமராஜர் நம் காலத்தில் ஐயா விஜயகாந்த் அவர்கள் 😔
@hariprasath7756
@hariprasath7756 5 месяцев назад
1000 % unmai
@ashok6072
@ashok6072 5 месяцев назад
💯 உண்மை
@kovaifunsister
@kovaifunsister 5 месяцев назад
very 💯 unmai
@dineshKumar-vl5hl
@dineshKumar-vl5hl 5 месяцев назад
சரியாக சொன்னீர்
@Aswin778
@Aswin778 5 месяцев назад
யாரெல்லாம் விஜயகாந்த் சார் ஒருமுறை முதல்வராக ஆகி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் 👌👍💯💔❤
@RelaxTime-21
@RelaxTime-21 5 месяцев назад
Neenka epoyachu avaruku vote panni irrukinkala bro like eduvena pesa vena
@paramaguru8898
@paramaguru8898 5 месяцев назад
@@RelaxTime-21 naan 3 times panniruken
@dhanasakeran8735
@dhanasakeran8735 5 месяцев назад
இந்த ஆதங்கம் எனக்கும் இருக்கு ஒரு ஐந்து வருசம் ஆச்சிசெய்து இருந்திருக்கலாம் காமராஜர் ஆட்சியை நாமும் பார்த்திருப்போம்
@yourslovingly2012
@yourslovingly2012 5 месяцев назад
அதான் 2016 தேர்தல்ல எதிர்கட்சியாக கூட வாய்ப்பு குடுக்கலயே. அப்பறம் என்ன நினைக்கிறீர்கள்
@Nandagopal676
@Nandagopal676 4 месяца назад
​@d😮hanasakeran8735
@MK-rt6op
@MK-rt6op 5 месяцев назад
யாருக்கெல்லாம் இந்த காணொளி பார்த்தவுடன் கண் கலங்கியது😢😢😢
@r.nagarajan.iswarya.namagi7376
@r.nagarajan.iswarya.namagi7376 5 месяцев назад
😢😢😢❤❤❤
@eashwarkumar2759
@eashwarkumar2759 5 месяцев назад
இந்த காணொளி பார்த்த பிறகு கலங்காத கண்களும் இருக்குமா...?? இப்படி ஒரு சொக்க தங்கத்தை ஆரோக்கியம் குன்ற செய்து.. அரசியலிலும் துடிப்பாக இயங்க விடாமல் கடைசி வரை கை விட்டுட்டாரே அந்த கடவுள்... நல்லவர்களுக்கு இறைவன் தரும் பரிசு இப்படித்தான் இருக்குமா என்று வேதனையாக இருக்கிறது... பார்க்க பார்க்க பாசம் பொங்கும் முகம் இவரது முகம்.... விஜயகாந்த் அவர்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டி கொள்கிறேன்...🙏🙏🙏🌺💐🌷
@suganthisuganthi6592
@suganthisuganthi6592 5 месяцев назад
Onum mudiyala
@dharshikabk1839
@dharshikabk1839 5 месяцев назад
Meeee😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@bachtips68
@bachtips68 4 месяца назад
😭😭😭😭😭miss u captain sir
@rajrio
@rajrio 5 месяцев назад
இது வரை சொக்கத்தங்கம் ❤✨ இனிமேல் சொர்க்கத்தில் தங்கம் 🥺🙏🏻❤ என்றும் கேப்டன் விஜயகாந்த் சார் ஒரு சகாப்தம்💯✨
@RajKumar-fb5iq
@RajKumar-fb5iq 4 месяца назад
😂
@rajrio
@rajrio 4 месяца назад
@@RajKumar-fb5iq yemla sirikka..
@vani_vee8482
@vani_vee8482 5 месяцев назад
அழாமல் பார்க்க முடியவில்லை 😢வானத்தை போல மனம் படைச்ச மன்னவன் தான் எங்கள் கேப்டன். ..
@Devi-tq5se
@Devi-tq5se 5 месяцев назад
S அண்ணா
@sivakumarrj5352
@sivakumarrj5352 5 месяцев назад
Yes sir . 😭😭😭😭😭😭😭😭😭CAPTAIN SIR...ILLA ....GOD
@sidlee70
@sidlee70 5 месяцев назад
EXACTLY avarukkagave ezhudappatta lyrics....
@user-rj8wl2xi9x
@user-rj8wl2xi9x 2 месяца назад
அ❤​@@Devi-tq5se
@njmanimaran5385
@njmanimaran5385 5 месяцев назад
ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம் 🙏🕯💐😪
@SanjeevKumar-ur8dm
@SanjeevKumar-ur8dm 5 месяцев назад
உங்களை வீழ்த்திய பாவம் எங்களை எத்தனை ஜென்மங்களுக்கு துரத்த போகிறது என தெரியவில்லை ஐயா 😭😭😭😭
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
❤️❤️🦁💔💔💔
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
👍🦁🙏🙏🙏💔
@user-anbubala
@user-anbubala 5 месяцев назад
விஜயகாந்த் சார்ரோட பாடல்கள் இல்லாமல் நான் இல்லை 💕💕💐miss you கேப்டன் 💔💔💔💔💔எடுத்து வச்ச பாலும், ஆசை கேப்பகளிக்கு ஆசை, போட்டுவச்ச தங்க குடம், சின்ன கிளி வண்ணாக்கிளி, சொருக்கொண்டு பொறப்புள்ள,செந்தூரப்பாண்டிக்கொரு, மனச மடிச்சு நீதான், என்ன நினச்சா நீ என்ன நினச்சா, இப்படி சொல்லிட்டே போகலாம்.....விஜயகாந்த் சார் பாடல் இல்லாமல் நான் இல்லை..... 😔😔 Dr, Priyadarshini, DGO
@Devi-tq5se
@Devi-tq5se 5 месяцев назад
நடிகர் சங்கதை மீட்டது மாஸ் சம்பவம்..... நிஜ ஹீரோ ❤❤❤
@RamKumar-lp5sl
@RamKumar-lp5sl 5 месяцев назад
இவரை troll செய்த வீடியோவை பார்த்து சிரித்த என் மனம் ஏனோ இப்போது கலங்குகிறது தன் உடல் நிலை சரியில்லாத போதும் மக்களுக்காக நின்ற மாபெரும் தலைவன்..... We love you captain😢😢😢😢
@arunsankar6175
@arunsankar6175 5 месяцев назад
துணிச்சல் , கருணை, வீரம் என அனைத்தும் சரிவிகிதத்தில் அமைந்த ஒரு அதிசயபிறவிதான் இந்த மாமனிதன் விஜயகாந்த்.. வாழ்க உன் புகழ்...
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
🙏🙏🙏💪🦁👌👍❤️❤️❤️❤️
@thalabathyveriyan8240
@thalabathyveriyan8240 5 месяцев назад
மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு தன் இருப்பார் கேப்டன் விஜயகாந்த் ❤😢🙏🏼😭
@RithvikriyaanRiyaan
@RithvikriyaanRiyaan 5 месяцев назад
தமிழ் நாட்டின் கருப்பு சிங்கம்யா அவரு அவரமாதிரி இனி யாரும் வரவும் மாட்டாக இனி வரபோவதும் இல்லை ....... I miss you captain sir ❤❤❤❤😢😢😢😢😢
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 5 месяцев назад
இருக்கும் போது தூற்றும் இல்லாத போது போற்றும் இந்த உலகம் i really miss you captain 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@neethe904
@neethe904 5 месяцев назад
யோவ் cinematicket அழுதுடேன்யா...போயா நீயும் நல்ல கேப்டன் ரசிகன்தான் நல்ல இருப்பயா...
@Shanthasheela-rm1hk
@Shanthasheela-rm1hk 2 месяца назад
Sssss
@karankuttyy6334
@karankuttyy6334 5 месяцев назад
கேப்டன் விஜயகாந்த்....❤❤❤ தமிழகம் ஒரு நல்ல தலைவனை மனிதனை✅ இழந்துவிட்டது... வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்..🙇🙇🙇
@Vigneshwaran_Pazhanikumaran
@Vigneshwaran_Pazhanikumaran 5 месяцев назад
நேற்று கேப்டன் புதைக்கப்பட்ட நேரத்தில் இருந்து இப்போது வரை அழுகையை நிறுத்த முடியல.... என்னை அறியாமலே கண்ணீர் வந்துக்கொண்டே இருக்கிறது....... மண்ணுக்குள் போகும் வரை உங்கள் நினைவுடன் நான் ❤❤ Miss u the legend hero 😍
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
🙏🙏🙏🙏
@shiva1720
@shiva1720 5 месяцев назад
என் இளம் வயதில் கேப்டன் சார் போட்டோதான் என்வீட்டு வாசற்கால்,என் டைரி ,மற்றும் ஒரு படி மேலே என் இதயத்தி்ல் இடம்பிடித்த எங்கள் கேப்டன் சார் தான் என் ஹீரோ.அவரின் இறந்த செய்தி, கேட்டு இன்று வரை அவருடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து பார்த்து,நான் அழாத நாளில்லை. என்இதயத்தின் துடிப்பு நிற்கும் வரை அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்கி க்கொண்டிருப்பேன் !தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !😭😭😭😭😭😭
@mekalajeeva5372
@mekalajeeva5372 20 часов назад
Vanathai polatan, unmai talaivan
@sathish_sk_01
@sathish_sk_01 5 месяцев назад
எவறும் குறை சொல்லாத சொக்கதங்கம் ❤ கேப்டன் விஜயகாந்த் ❤
@ljsedits1869
@ljsedits1869 5 месяцев назад
Real Captain of South Indian Film Industry and Politician 💥💯🔥 we miss you captain 💔😥🥺😭
@Gogul2007-kc1vd
@Gogul2007-kc1vd 5 месяцев назад
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம். அவர் ஒரு மாபெரும் சகாப்தம் 😭😭😭 இன்னும் அவர் நம்மை விட்டு சென்று விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை😭i miss you captain 😭😭😭😭😭😭😭
@kavithavasanth6230
@kavithavasanth6230 5 месяцев назад
ஒன்ஸ்மோர் கேட்க தோணுது 👏👏👏
@NaveenS-kl4te
@NaveenS-kl4te 5 месяцев назад
நெறய வீடியோ பார்த்துட்டேன் ஆனா உங்க வீடியோ பார்த்து கண்கள் கலங்கிட்டேன் அன்னதான பிரபுவின் ஆன்மா சாந்தி அடையும் 😥😥😥
@kuttyalex6006
@kuttyalex6006 5 месяцев назад
2 part vanum anna 😭😭😭😭😭😭 விஜயகாந்த் ஐயா பத்தி இன்னும் வேனும் அண்ணண
@sandhiyakarthi7983
@sandhiyakarthi7983 5 месяцев назад
கேப்டனை பத்தி தப்பா பேசிய ஆளுங்களுக்கு நேற்று அவருக்கு நடந்த இறுதி ஊர்வலமே தக்க பதிலடியாக இருந்தது❤
@dharshikabk1839
@dharshikabk1839 5 месяцев назад
True😭😭😭😭
@dineshKumar-vl5hl
@dineshKumar-vl5hl 5 месяцев назад
😭 கடவுளே எப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவனை இழந்துவிட்டோம் நாங்கள் 😭
@karpagampalanisamy-nh2bp
@karpagampalanisamy-nh2bp 5 месяцев назад
உங்கள் புகழ் வான் உயரும் உங்களின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭சென்று வா சிங்கமே 🙏🙏🙏நீங்கள் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதில் வாள்வீர்கள்
@Saran276
@Saran276 5 месяцев назад
நல்ல முதர்வர்கள் வருவதில்லை என்று கவலைப்படுவதும் நாம் தான்..இவர் போன்ற சிறந்த மனிதர்களை முதல்வராக்காமல் அவர் இறந்தபிறகு கவலைப்படப்போவதும் நாம்தான்...
@t.e.boopathi5783
@t.e.boopathi5783 5 месяцев назад
பூமியின் பண்ண புண்ணியம் போததேன்ரறு விண்ணுலகம் சென்று சொர்க்கத்தில் பசியால் வாடுபவர்களுக்கு பசியா அற்ற சென்று விட்டார் ❤❤❤😢 என்றும் கேப்டன் விஜயகாந்த் விழுதுகள்
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 5 месяцев назад
Spr👏🏻👏🏻👏🏻
@nanthunanthu1671
@nanthunanthu1671 5 месяцев назад
Super
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 5 месяцев назад
புரட்சிக்கலைஞர் கேப்டன் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்ததை பெருமையாக கருதுகிறேன் வாழ்க கேப்டன் புகழ்
@priyammusicpark9780
@priyammusicpark9780 5 месяцев назад
எனது பள்ளி பருவத்தில் இருந்து நான் caption இன் தீவிர ரசிகன் கோயில் திருவிழா நேரத்தில் நாங்கள் விஜியகாந்த் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்ன தானம் செய்வது வழக்கம் இன்று அவர் இல்லை என்றாலும் எல்லோர் மனதிலும் இன்னும் ரியல் caption
@Ak-ff3tz
@Ak-ff3tz 5 месяцев назад
இந்த கேடுகெட்ட மக்களுக்கு விதிச்ச விதி ஐயா எப்பவுமே இருக்கும் போது ஒரு நல்லவனா ஏத்துக்கவே மாட்டாங்க இந்த மக்கள் இப்பவும் கூட உங்களுக்கு உடம்பு முடியாம போனதுக்கு அப்புறம் தான் இந்த மக்களெல்லாம் நல்ல தலைவனை இழந்துட்டோம் இழந்துட்டோம் அழுதாங்க ஆனா நீங்க இருக்கும் போது உங்கள ஒரு கோவக்காரனை குடிகாரனாவும் பட்டம் கட்டி ஒதுக்கிட்டாங்க ஐயா இந்த மக்கள் ..... எங்களுக்கு ஓட்டுக்கு காசு கொடுத்து உங்களை எங்களது மனசுல பைத்தியக்காரன் என்ற பட்டத்தை கட்டி இந்த அரசியல்வாதிகளும் இந்த கேடுகெட்ட மீடியாக்களும் எங்க எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா பைத்தியக்காரனா ஆக்கிட்டாங்க
@balagurup4932
@balagurup4932 5 месяцев назад
Yes correct sir 😭😭😭
@Saran276
@Saran276 5 месяцев назад
ஆமா நண்பரை ஆமாம்..மிகப்பெரிய தப்பு பண்ணீட்டோம் நல்லவர்களை அடையாளம் கான தெரியாத நம் தமிழ்ச் சமூகம் எதிர்காலத்தில் என்ன ஆகுமே தெரியவில்லை..
@vigneshwarandhanapal4698
@vigneshwarandhanapal4698 5 месяцев назад
வள்ளலார் போல காமராஜர் போல வாழ்ந்த ஒரு நல்ல மனிதன் மறைந்து விட்டார்😢😢 அவரின் புகழ் இந்த பூமி உள்ளவரை அழியாமல் இருக்கும்❤ வாழ்க கேப்டன் ஐயா புகழ் 🙏🙏
@SilentsSongs
@SilentsSongs 5 месяцев назад
அப்போ வீட்ல கேசட்ல இரண்டு படம் வீட்ட இருந்துச்சு ஒண்ணு கிரி இன்னொணு ரமணா,ஒவ்வொரு நாள் school போய்ட்டு வந்ததும் போட்டு போட்டு பார்ப்பன், எனக்கு தெரிந்து நான் அதிகமான தடவை பார்த்த படம் ரமணா, legend Vijayakanth ❤❤❤
@chandarkuniversesince2020
@chandarkuniversesince2020 5 месяцев назад
எங்க அம்மா விஜயகாந்த் fan என்பதால் என்னவோ விஜயகாந்த் பொறந்தா அன்னைக்கு தான் நானும் பொறந்தேன்.😭😭😭😭😭😭😭
@subathraedwin9642
@subathraedwin9642 Месяц назад
🎉🎉💐💐
@nivethasadasivam4886
@nivethasadasivam4886 5 месяцев назад
Indha video va than Ivlo naal ah edhirpathutu irundhen 😍 Thanks for this video bro 🥺
@rmcreatevideostamil3698
@rmcreatevideostamil3698 5 месяцев назад
தன்னலம் மற்ற தலைவரை பற்றி எங்களுக்கு இந்த காணொளியை கான்பித்த உங்களுக்கு நன்றி அன்னை ❤😢😢😢😢😢😢😢😢😢
@BewithKarthik8
@BewithKarthik8 5 месяцев назад
யோவ்... CINEMA TICKET நீ பண்ணியதிலயே BEST VIDEO இது தான் யா...
@love-us5lc
@love-us5lc 5 месяцев назад
ivaru mathiri nadigan ila ivaru mathiri thalaivar um ila innocent men👍 love u😘😘😘 vijayakanth and captain 😍
@bharathshiva7895
@bharathshiva7895 5 месяцев назад
வாழும் வள்ளலாய் வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணம் எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு ஆகும் 😢😢 !!! அவரைப் போல் ஒரு பொன்மனச் செல்வன் தமிழ் சமுதாயத்திற்கு இனி கிடைக்கப்போவதில்லை என்ற வேதனை தான் இன்னும் இருக்கிறது 😓😓😓😓. We miss you Captain Vijayakanth sir 💐💐🙏🙏.
@VibrateFamily
@VibrateFamily 5 месяцев назад
கண்ணீர் வர கூடாது என்று அடைக்கி கொண்டு பார்த்தேன், ஆனால் ரமணா படத்தில் வரும் வசனத்தை பார்த்து கண்ணில் கண்ணீர் தேங்கியது, காணொளி கடைசியில் அழுக வைத்துவிட்டார் விஜயகாந்த் அவர்கள்🥺.. ஆழ்ந்த இரங்கைத் தெரிவித்து கொள்கிறேன்🕯️🪔🖤
@kirubakarandevan
@kirubakarandevan 5 месяцев назад
அண்ணா உங்க கிட்ட ஒரு வாரத்திற்க்கு முன்னாடி கேப்டண பத்தி பேசி ஒரு காணொளி போட சொல்லி கேட்டிருந்த அன்றைக்கு கேப்டன் உயிரோட இருந்தார். இன்றைக்கு காணொளி போட்ருக்கிங்க ஆனால் கேப்டன் உயிரோடு இல்லை 😢😢😢😢😢 கேப்டன்❤❤❤❤❤
@LawrenceKTrichy
@LawrenceKTrichy 5 месяцев назад
பல வலிகளை தாங்கிய கேப்டன் னின் வாழ்க்கை பல கோடி மக்கள் வாழ்க்கைக்கு வழியாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி...!!
@murugananthammurugan5688
@murugananthammurugan5688 5 месяцев назад
இந்த நேரத்தில் யாரெல்லாம் வடிவேலு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்
@lovelyvairaa210
@lovelyvairaa210 5 месяцев назад
நான் 😡😡😡
@rskd29
@rskd29 5 месяцев назад
விஜயகாந்த் தே அவர மன்னிச்சு விட்டு டாரு, இந்த மீடியா அவர கோமாளி ஆக்கி காட்டுனப்ப நம்மளும் அவர புரிஞ்சிக்காம இருந்துட்டமோ நம்மள யாரு மன்னிப்பா?
@gangatharanganesan2142
@gangatharanganesan2142 5 месяцев назад
நான் நண்பா
@singersaravanank4617
@singersaravanank4617 5 месяцев назад
Vadiveluellam vijaykanthukku oru ala
@sindhuvn966
@sindhuvn966 5 месяцев назад
அவன பத்தி பேசி பேசியே பெரிய ஆள் அக்காதிங்கப்பா
@thanjaivivasayi9884
@thanjaivivasayi9884 5 месяцев назад
சின்ன வயதில் எனக்கு பிடித்த நடிகர் கேப்டன். அவரது சண்டை காட்சிகள் மிக பிடிக்கும். வைதேகி காத்திருந்தாள் & ரமணா climax பார்த்து அழுதிருக்கேன். வானத்தை போல படம் என் மனதை வருடிய படம். Miss u கேப்டன் 😊
@kaviyakaviya8150
@kaviyakaviya8150 3 месяца назад
❤ 21:23
@sathish_sk_01
@sathish_sk_01 5 месяцев назад
கடைசியில் அழமால் பார்க்க முடியல ...... 😢 .... கலியுக கர்ணன்.... இவரை போல் இனி வரப்போவது இல்லை
@saisam7078
@saisam7078 5 месяцев назад
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் miss you captain you are an unforgettable person ❤
@rajkumarbala9180
@rajkumarbala9180 5 месяцев назад
Vijaykanth and Arjun. Only two actors with patriotism. Nowadays there is no one like them. Salute to Captain
@admirewhenempty9924
@admirewhenempty9924 5 месяцев назад
Patriotism is not a good one to highlight
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 5 месяцев назад
patriotism in movie's what has arjun other making money how donations he gave
@rajkumarbala9180
@rajkumarbala9180 5 месяцев назад
@@admirewhenempty9924 Captain was a patriotic person and he loved India. That's what I mentioned
@rajkumarbala9180
@rajkumarbala9180 5 месяцев назад
@@ResidentNotEvil5 Patriotism was promoted in their movies by these two actors, thats what I said. Not getting into the discussion of their contribution to the society.
@IndianrecipeswithmeT
@IndianrecipeswithmeT 5 месяцев назад
அட போங்க பா.... நாமெல்லாம் பாவிங்கடா.... இருக்கும் போது அவர உதாசீனப்படுத்திட்டு இப்போ... அவரு அப்படி இப்படினு சொல்றோம்....😢😢😢😢😢😢😢 என்ன ஜென்மங்களோ நாம....😭😭😭😭😭😭
@subathraedwin9642
@subathraedwin9642 Месяц назад
செந்தூரப்பூவே..பூந்தோட்ட காவல்காரன்..நல்லவன்.. புலன்விசாரணை.. கேப்டன் பிரபாகரன்..கூலிக்காரன்...பரதன்.. மாநகர காவல்...ஏழைசாதி...சின்னகவுண்டர்...வைதேகி காத்திருந்தாள்... அம்மன் கோயில் கிழக்காலே... இப்படி ஒரு காலத்தில் தியேட்டர்களில் ஓடோடி பார்த்த நினைவுகள்..😭😭😭...கொரோனா காலங்களில்.. தூரத்து இடி முழக்கம்... இனிக்கும் இளமை... கரிமேடு கருவாயன்...என தேடிப்பார்த்த திரைப்படங்கள் 🤔😨... திரையுலகம் உள்ளவரை எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்வீர் 🎉... வாழ்க வளமுடன் தங்களின் குடும்பம் 🎉... இன்னும் எத்தனையோ.... படங்கள்.... சொல்ல வார்த்தை.,.இல்லை
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 5 месяцев назад
நீங்க வீடியோ போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் அண்ணா 😢RIP captain vijayakanth 🙏🙏🙏💔💔💔
@criczone7456
@criczone7456 5 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் ஹீரோ தான் ❤
@austinsam786
@austinsam786 5 месяцев назад
Without skip... ❤ Super work bro.. REST IN PEACE Our CAPTAIN ❤ you definitely will be in heaven...
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 5 месяцев назад
1.நானே ராஜா நானே மந்திரி 2.வைதேகி காத்திருந்தாள் 3.என் ஆசை மச்சான் 4.நரசிம்மா, வாஞ்சி நாதன் 5. எங்கள் அண்ணா 6.வானத்தை போல,ராமனா 7.ஊமைவிலிகள் All my favorite movie😊😊
@user-dk5nn4yd3w
@user-dk5nn4yd3w 5 месяцев назад
இந்த நொடி வரைக்கும் அவருடைய நினைப்பில் தான் என் எண்ணம் ஓடிக்கொண்டிருக்கு
@vijayrajmanivannan8140
@vijayrajmanivannan8140 5 месяцев назад
Bro, என்னோட பெயரும் விஜயராஜ் தான். நான் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பக்கத்தில் கீரமங்கலம் என்ற ஊரில் வசிக்கிறேன். நான் கேப்டனை மூன்று முறை நேரில் பார்த்திருக்கிறேன். தேமுதிக கூட்டத்தில் பிரச்சாரத்திற்கு எங்க ஊருக்கு வந்திருக்கிறார். வாழ்க புரட்சிக் கலைஞரின் புகழ் 🇧🇪🇧🇪🇧🇪
@CRAZYKRISHNA-xo5bv
@CRAZYKRISHNA-xo5bv 5 месяцев назад
என்னைப் போன்றோரின் வேண்டுதலுக்கு இணங்கி புரட்சிக் கலைஞர் அவர்கள் பற்றி கானொளி வெளியிட்டதற்கு மிக்க நன்றி நண்பா
@Kaviwithvasi
@Kaviwithvasi 5 месяцев назад
என்றும் விஜயகாந்த் ❤
@sukeshdonz3414
@sukeshdonz3414 5 месяцев назад
Perfect tribute to Captain Vijayakanth🤧😊😊
@Emptyhundfanboy90kids
@Emptyhundfanboy90kids 5 месяцев назад
😭😭 தேசி அவார்டு ஆஸ்கர் அவார்டு எல்லாத்துக்கும் தகுதி என்று நினைக்கிறேன் 😭😭
@abiabirami8583
@abiabirami8583 5 месяцев назад
இந்த கால காமராஜர் கேப்டன் அவர்கள் 🔥🔥🔥
@royalramesh8833
@royalramesh8833 5 месяцев назад
மாநகர காவல், கேப்டன் பிரபகரன்,சின்ன கவுண்டர்,தவசி, வல்லரசு இன்னும் சில அருமையான படங்களை மீண்டும் திரையிட்டாலும் அவர் வெல்வார் ❤❤ கேப்டன் ஒரு சகாப்தம் 😢
@saisam7078
@saisam7078 5 месяцев назад
யோவ் sema tribute ya Azhudhutan 😢 Congratulations cinema ticket Team
@jeryadams3709
@jeryadams3709 5 месяцев назад
என்றும் நினைவில் கேப்டன் விஜயகாந்த்🙏❤️
@JP-fancy-Edit
@JP-fancy-Edit 5 месяцев назад
விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் அவரே தான் 😭😭😭🙏🙏🙏💐💐💐
@jayasatheshramajaya3802
@jayasatheshramajaya3802 5 месяцев назад
இந்த காணொளிய முழுவதுவமா பார்க்க முடியலப்பா, அழுகை அழுகையா வருதுப்பா 😭😭😭😭
@user-ge1vb3vh1c
@user-ge1vb3vh1c 5 месяцев назад
மதுரைக்காரன் என்றால் பாசம் நட்பு மற்றும் வீரம் இதற்கு முன் உதாரணம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 5 месяцев назад
நடிகர்களில் தலைவா என்று சொல்லும் முழு ஒரே தகுதி படைத்த என் சிங்கம் கேப்டன்❤ i love you Captain ❤miss u Captain ❤ photoshoot வேண்டி உதவி செய்யும் நடிகன் எல்லாம் தலைவன் கிடையாது.
@UmanthiTharu-il8kn
@UmanthiTharu-il8kn 5 месяцев назад
இவரை போல் இன்னொருவர் இல்லை இனி😢😢😢 love you captain ❤ 🇱🇰🇱🇰🇱🇰
@manishorts2709
@manishorts2709 5 месяцев назад
இந்த வீடியோ பார்க்க ஆரம்பித்து 5நிமிடம் ஆகுது views 1000 increacse ஆகுது கேப்டன் மறைத்தாலும் அவர் நினைப்பும் அவர் செய்த நல்லா காரியன்களும் மறையாது
@dailykolams4056
@dailykolams4056 5 месяцев назад
இளையராஜா பாட்டுல ரொம்ப பெஸ்ட் பாட்டான சங்கத்தில் பாடாத கவிதை பாட்டும் விஜயகாந்துக்குதான்
@subashsharma3737
@subashsharma3737 5 месяцев назад
சரித்திரத்தின் சிங்கம் ஏழைகளின் தங்கம் miss you captain 😭😭😭
@MK-rt6op
@MK-rt6op 5 месяцев назад
14:25 அந்த BGM மாஸ் கேட்கும் போது அப்படியே புல்லரிக்குது ❤❤
@manimco4298
@manimco4298 5 месяцев назад
அரசியலுக்கு வராமல் இருந்திருக்கலாம்.. நல்ல மனுஷன் இன்னும் நிறைய படங்கள் குடுத்து மண்ணில் வாழ்ந்திருக்கலாம் ❤❤❤❤❤
@MohanapriyaSenthilkumaran
@MohanapriyaSenthilkumaran 5 месяцев назад
இப்படி ஒரு தலைவன் மற்றும் நல்ல மனிதன் இனி எவரும் இல்லை. இப்படி ஒருவர் வாழ்ந்த காலத்தில் நாம் இருந்தோம் என்பதே நமக்கு ஒரு பாக்கியம்.இவர் என்றும் நம் மனதோடு கலந்து கொண்டு நீங்காமல் என்றென்றும் வாழ்வார்🙏🙏
@guruprasath858
@guruprasath858 5 месяцев назад
கத்தி படத்தில் வரும் யார் பெற்ற மகனோ பாடல் இவரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது 😢😢😢
@vidyutvision
@vidyutvision 5 месяцев назад
கேப்டன் புதைக்கப்பட்ட நேரத்தில் இருந்து இப்போது வரை அழுகையை நிறுத்த முடியல... என்னை அறியாமலே கண்ணீர் வந்துக்கொண்டே இருக்கிறது....... மண்ணுக்குள் போகும் வரை உங்கள் நினைவுடன் நான்
@dharshikabk1839
@dharshikabk1839 5 месяцев назад
Enakkum... 😭😭😭😭😭😭😭
@sathish_sk_01
@sathish_sk_01 5 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் ❤ என்றும் அழியா சகாப்தம் 🔥
@areyouready409
@areyouready409 5 месяцев назад
அருமையான காணொளிப்பதிவு கேப்டனின் திரைப்பட சாதனைகளையும் அவர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்பதை விளக்கியதற்கு நன்றி RIP CAPTAIN 💔🙏🏻🕯️
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 5 месяцев назад
அழுது கொண்டே இந்த வீடியோவை பார்கிறேன் dear Cinema Ticket . I love Captain ❤
@nageshhv150
@nageshhv150 5 месяцев назад
Miss u captain😢 From Karnataka
@pradeepsubramaniam1659
@pradeepsubramaniam1659 5 месяцев назад
I’m a 90’s kid. I grow up watching him in TV. Made a lot of impact in my life. Miss him a lot. May his soul rest in peace 😢
@SuryaPrakash-rw1gm
@SuryaPrakash-rw1gm 5 месяцев назад
Oru sila negativities naala, oru pure gem ha thappa nenchito Ipo realize pannum pothum adha tholachitom. The great man with great brave Royal salute to royal captain
@Aswin778
@Aswin778 5 месяцев назад
யாரெல்லாம் விஜயகாந்த் சார் உடைய போலீஸ் நடிப்பு மற்றும் சண்டை காட்சிகளுக்கு அடிமை தீவிர ரசிகர்கள் 💯👍👌🔥💔
@ajinsivaji5084
@ajinsivaji5084 Месяц назад
நானும்🦁👍❤️
@OOTY1474
@OOTY1474 5 месяцев назад
Cinema ticket....iddu unakku ❤.....captain patte pootaduku....
@gayathriuthayasankar
@gayathriuthayasankar 5 месяцев назад
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்... உன்னை விரும்பினேன்.. என் உயிரே... எங்களை கலங்க வைத்து விட்டு விண்ணுலகம் சென்றாய்.. எதற்க்காக சிப்பிக்குள் சென்று உறங்கி விட்டாய்..
@batchanoor2443
@batchanoor2443 5 месяцев назад
எல்லோரும் இரண்டு நாட்களாக விஜயகாந்த் பற்றி ஒரே செய்தியை பேசினாலும்,தம்பியோட சேனல் நமக்கு தெரியாத செய்தியை தேடி கொடுப்பார்.👍. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@nandagopalkrishnan334
@nandagopalkrishnan334 5 месяцев назад
ஐயா நான் காமராஜரை நேரில் பார்க்கவில்லை .. ஆனால் ஒரு சாதாரண மனிதனா கேப்டன் அவர்களை 5 முறை நேரில் பார்த்துள்ளேன் என்ற பெருமையை பதிவு செய்கிறேன் இங்கே.❤ இனி இவர் போல அரிது ஐயா ❤
@jeyanthisundar7962
@jeyanthisundar7962 5 месяцев назад
இன்று அவரது மறைவுக்காக சிந்தப்படும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் ஓட்டாக மாரி இருந்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும்! அந்த மாற்றம் நிகழும் என்ற ஆசையில் ஓட்டு போட்டவன் என்ற ஒரு ஆதங்கத்தில் நான் தரும் பதிவுதான் இது. இதே ஆதங்கம், இதே உணர்வு எத்தனை பேருக்கு தோன்றியது?😭😭😭😭😠😠😠
@jayan707
@jayan707 5 месяцев назад
I am waiting for this tribute from Cinema Ticket; Thanks a lot for this video, a Great Tribute to Captain... Royal Salute Cinema Ticket... ❤❤❤
@sunithapratap8350
@sunithapratap8350 5 месяцев назад
Brother inaiku en appa uyiroda iruka reason captain sir dhan.. en appa oru stunt artist late 90's n 2k la en appa dhan captain ku dope artist.. avaru engaluku neraya help pani irukanga kasta patta kalathula elam.. engala madri neraya family avarala nalla irundhu irukanga.. pls pin tis comment
@thanarajdivya8726
@thanarajdivya8726 5 месяцев назад
Rip captain 💔😭 Indha video parkurapowe kan kalangudhu... india ku mattumilla engalukum ivar than captain From srilanka
@srmsrm2007
@srmsrm2007 5 месяцев назад
Superb video..RIP Vijaya kanth sir..
@MuralikumarMurali-nw7ff
@MuralikumarMurali-nw7ff 3 месяца назад
பார்த்த உடனே எனக்கு கண் கலங்கியதூ தமிழ் நாடு தவற விட்ட மாமனிதர் மக்களை நேசித்த மாபெரும் தலைவர்
@yogagovin8998
@yogagovin8998 5 месяцев назад
Really he had created a lot of nice movies as a Malaysian I myself doesn't know that he got fans from Malay audiences which who don't even understand Tamil.His passed had also been announced in Malaysia Malay channel news.Hats of to Captain.Love from Malaysia
Далее
World’s Deadliest Obstacle Course!
28:25
Просмотров 39 млн
🍁 СЭР ДА СЭР
0:10
Просмотров 1,6 млн