Тёмный

கேரளால தப்பா பாடுனா மன்னிக்கவே மாட்டாங்க...! - பாடகி சுசித்ரா | Manathodu Mano | Suchitra | JayaTv 

Jaya TV
Подписаться 2,7 млн
Просмотров 158 тыс.
50% 1

#SingerSuchitra #SingerMano #ManathoduMano #JayaTvRewind
கேரளால தப்பா பாடுனா மன்னிக்கவே மாட்டாங்க...! - பாடகி சுசித்ரா | Manathodu Mano | Epi - 66 | JayaTv Rewind
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - ru-vid.com?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Развлечения

Опубликовано:

 

26 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@balamurugangubenthiran327
@balamurugangubenthiran327 8 дней назад
இவர் சிரிப்பில் எவ்ளவு எதார்த்தம் இவருக்கு வசந்தகாலம் மீன்டும் வரவேன்டும் இறைவா
@vahethasathi4744
@vahethasathi4744 20 дней назад
சிரிச்சு சந்தோஷமா இதே போல மீண்டு வரனும்
@murugeshs8043
@murugeshs8043 22 дня назад
இந்த மாதிரி திறமையான பொண்ணு லைப்ப ஸ்பாயில் பன்னிட்டியேடா எலும்பா
@Vinothshankar2808
@Vinothshankar2808 19 дней назад
After suchitra lastest interview...
@geethasuganthi8877
@geethasuganthi8877 18 дней назад
😢😢😢
@user-tx8iw7et8p
@user-tx8iw7et8p 14 дней назад
😊😅😮😢🎉😂​@@geethasuganthi8877
@DildasthuDd
@DildasthuDd 20 дней назад
சுஜித்ரா மேடம் உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு இதே மாதிரி நீங்க மறுபடியும் பாடணும்
@shasha7710
@shasha7710 19 дней назад
என்ன ஒரு இன்டெலிஜென்ஸ் என்ன ஒரு திறமை இந்தப் பெண்ணைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனால் பிறவித் திறமை என்பது இந்தப் பெண்ணிடம் உள்ளது ப்ளீஸ் யாராவது இந்த பெண்ணுக்கு சொல்லுங்கள் இந்தப் பெண் நிச்சயமாக பாட வேண்டும் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்❤❤
@etherpost
@etherpost 20 дней назад
பாட்டு பாடுவதில் மிகவு‌ம் திறமையானவர்
@sivaramansuhashini4626
@sivaramansuhashini4626 19 дней назад
சுசித்ரா god bless you
@Jlgjlg777
@Jlgjlg777 16 дней назад
பாடுறப்போ சிரிச்சுகிட்டே படுறது ஒரு தனி திறமை எல்லாராலும் இப்படி பாடமுடியாது
@elengovanj
@elengovanj 2 года назад
சுசித்ராவின் வசந்த காலங்கள் மீண்டும் வரவேண்டும்
@user-sy4wo8nn4m
@user-sy4wo8nn4m 17 дней назад
Suchi interview ku piragu yethna Peru itha pakreenga
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 года назад
கடவுள் சுசித்ரவுக்கு நிறைய வெற்றி அருளாட்டும். நல்ல திறமை சாலி. பல் துறை வல்லுநர்
@manokrs
@manokrs 19 дней назад
Very talented lady, what innocent and happy smile she was having but so sad, certain people spoiled her happiness. May God bless her...
@anbudm4545
@anbudm4545 2 года назад
அழகான குரல் இனிமையாக பாடுகிறார் அழகாக சிரிச்சிட்டே... அன்பு சகோதரி சுசித்ரா அவர்கள் இன்னும் மேலும் மேலும் வளர இறைவனை வேண்டி வணங்குகிறேன் 🙏
@ArjunFrancis1998
@ArjunFrancis1998 16 дней назад
கடவுள் எவ்வளவு துயரங்களைக் கொடுத்தாலும் அத்துயரத்திற்கு பின் ஒரு அழகிய மகிழ்ச்சியான வாழ்வை ஒளித்து வைத்திருப்பார் என்று நம்புகிறேன். உங்களிடமிருந்து இனி மகிழ்ச்சியை மட்டும் தான் எதிர் பார்க்கிறேன் சுசி. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களைக் கடந்து இன்று திடமாக நின்ற தைரியம் துணிச்சல் கண்டிப்பாக எனக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும். பல மக்கள் உங்கள் நல் வாழ்க்கைக்காக தற்போது பிரார்த்திப்பதைப் பார்க்கிறேன். எங்கள் அனைவரின் நேர்மறை ஆற்றல் உங்களுக்கு ஒரு வசந்த காலத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்❤
@Anu_wish
@Anu_wish 20 дней назад
Her voice is literally 🔥 ❤
@joshuajoshua6862
@joshuajoshua6862 19 дней назад
எல்லாம் வல்ல இறைவா இந்த பொண்ணுக்கு மீண்டும் வசந்த காலத்தை ஏற்படுத்தி கொடு...
@getsiediciones
@getsiediciones 20 дней назад
Suchi akka came here after your interview ❤... life then was so simple and beautiful! Thank you Mano sir for this lovely program ❤
@natarajalingamastrology
@natarajalingamastrology 19 дней назад
அன்று தன் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த சுசித்ரா, இன்று அலங்கோலமாக பேட்டி அளிப்பது, தமிழ் திரையுலகைகூட போதை கலாச்சாரம் விட்டுவைக்கல
@banklootful
@banklootful 19 дней назад
மன அழுத்தம் கொடுக்கும் பழக்கங்கள்
@boopalanbiotech2020
@boopalanbiotech2020 2 года назад
She looks like actress oviya👍👍
@venkadeshs8972
@venkadeshs8972 19 дней назад
மீண்டும் வா... மீண்டு வா
@user-hc7zv9fg2n
@user-hc7zv9fg2n Месяц назад
Voice kadavul koduttha periya gift,,ma unakku
@vasanthilakshmipathy2066
@vasanthilakshmipathy2066 2 года назад
என்ன ஒரு குரல்.அற்புதமான பாடகி.உங்களின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்.
@ashokkumar-co7df
@ashokkumar-co7df 18 дней назад
எதிர் நீய்ச்சல் போடுங்கள் இசை உலகில் உங்களுக்கு இசை அமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்குவார்கள் 👍
@venuram1
@venuram1 22 дня назад
She is a gem...
@subapragash
@subapragash 19 дней назад
She looks like oviya❤❤
@ashokraju6229
@ashokraju6229 20 дней назад
What a voice suchii Akkaaaa...🎉🎉🎉ur so sweet 🎉🎉 superb smile
@ramaninathan5863
@ramaninathan5863 10 месяцев назад
அழகான அருமையான ஒருவித்தியாசமானகுரல்வளம் இனிமையாக இருக்கிறது இவர்கள் எல்லாம் எவ்வாறு காணாமல்போனார்கள் எத்தனையோ பாடல்கள் கேட்டு ரசித்தேன் ஆனால் இவர் குரலுக்கு அடிமையாகிவிட்டேன் மிக அருமை வாழ்த்துகள் ❤
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 20 дней назад
How amazing voice she got
@gayathrikalimuthu3066
@gayathrikalimuthu3066 18 дней назад
What a voice, really talented
@selvams9850
@selvams9850 2 года назад
பாவம் இந்த பெண் வாழ்க்கையே சீரழிச்சிட்டாங்க.
@LogeshwaranM
@LogeshwaranM 2 года назад
😢😢
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Yes
@SanthoshSanthosh-kv4uw
@SanthoshSanthosh-kv4uw 2 месяца назад
Yaru dood ennachi
@geethasuganthi8877
@geethasuganthi8877 18 дней назад
😢😢😢😢 yes
@gsk015
@gsk015 18 дней назад
Always interesting to watch Suchi, from her RJ time. I always listen to her as RJ and only her. Her pronunciation and her way how she handles the caller’s is fantastic. 👌👏 I wish her all the best and free from all the controversy’s happening now. She should continue to go great heights.
@alfamale007
@alfamale007 2 года назад
Beautiful voice, down to earth attitude with innocence. Come back stronger Suchi.
@geethaeric
@geethaeric 18 дней назад
Such a beautiful singer Suchi... lovely speaking voice too.
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 2 года назад
Her look and behavior look like actress oviya.....
@whitecandy3312
@whitecandy3312 19 дней назад
What a voice paavam epdi pannitinga indha ponnu plss save her tamil makkale
@sridhar8450
@sridhar8450 2 года назад
உங்களுடைய கடந்த கால கசப்பான நிகழ்வுகளில் இருந்து மீண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது இனி உங்களுடைய கரியரில் முழுமையா கவனம் செலுத்தி நம்பர் 1 ஆக வர வாழ்த்துக்கள் முக்கியமாக கெட்ட சேர்க்கைகளில் இருந்து விலவி நிற்கவும் இளையராஜா ரகுமான் போன்றவர்களின் வாழ்க்கையை உதாரணமாக கொள்ளவும் இறைவன் அவர்களுக்கு அருளியதெல்லாம் அவர்களின் ஒழுக்கத்தை மதித்து மட்டுமே சியர்ஸ்
@jitendersharma727
@jitendersharma727 2 месяца назад
Electrifying charishma. Unique voice texture to suit western melodies
@nadarajahgowripalan6036
@nadarajahgowripalan6036 2 года назад
A very talented, versatile singer Thank you Mano Sir for the nice interview.
@habeebrahman5050
@habeebrahman5050 Год назад
Wish suchithra innocent lookinga great success
@vasanthajennings8653
@vasanthajennings8653 5 дней назад
I still admire Suchitra. God bless you.
@RuckmaniM
@RuckmaniM 2 года назад
சுசீத்ரா வாழ்க வளமுடன்!
@vigneswarankanthavanam3985
@vigneswarankanthavanam3985 2 года назад
You are one of my favourite singer, sister Suchitra! Great to hear your voice today! God bless you!
@mohammedrifnas4629
@mohammedrifnas4629 Месяц назад
Wow my All time favorite singer 💘
@irshadazeez490
@irshadazeez490 3 месяца назад
Always have soft Conner on her she is nice girl unfortunately bad friendship made to suffer
@piraththanaachu458
@piraththanaachu458 8 дней назад
Im suji fan 🎉🎉🎉🎉🎉இப்போ பாடுவது இல்லை suji ❤❤❤❤avar இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும்🎉🎉🎉🎉🎉😅
@Vinothshankar2808
@Vinothshankar2808 19 дней назад
Suchitra real ❤
@mariajeyarani9258
@mariajeyarani9258 15 дней назад
நான் ஒரு சேனல் பார்த்தாஅடிக்கடி மாத்திக்கிட்டே இருப்பேன் இந்த சேனல் மாத்தவே இல்ல முடிந்த பிற்பாடுதான் வேற சேனலுக்கு போனேன் மனசுக்குள்ளயே நிக்குது சுசித்ரா குரல்
@murugankannan293
@murugankannan293 13 дней назад
Very great singer ❤❤❤
@HummaStudio
@HummaStudio 19 дней назад
we want you to sing again Suchi
@Meena-bb1fb
@Meena-bb1fb 20 дней назад
Such a beautiful voice
@pushpaktg5810
@pushpaktg5810 18 дней назад
She is very talented
@subramaniapandian4458
@subramaniapandian4458 18 дней назад
Suji ji please ignore all the Junk thoughts. Come back to songs. The whole world forget the current incidents soon. We support you. Stay blessed
@albertaruumainathan6191
@albertaruumainathan6191 3 месяца назад
The most admired singer with lots of energy. What a voice you are blessed with and you have got an excellent throw . May you have only the happy days ahead Ms.Suchitra. God bless you and your family.
@annapoornasundaram2646
@annapoornasundaram2646 18 дней назад
really feeling so sad about suchi's present condition. She should recover soon and get back to normal status. Lets pray god for her
@user-vk6er1ke4m
@user-vk6er1ke4m 17 дней назад
never knew this lady is so talented. its her recent video that made me watch her old videos. she is blessed.
@amaladavid7034
@amaladavid7034 15 дней назад
She is so sweet unic voice ❤talented singer ❤❤❤
@CarolKishen
@CarolKishen 19 дней назад
Wau multi talented
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 года назад
சுசித்ரா ஈஸ்வரியை நினைவூட்டுகிறார்
@nantha-j4818
@nantha-j4818 10 дней назад
❤❤❤❤Amazing suchi❤❤❤❤
@SivaKumar-gx4yu
@SivaKumar-gx4yu 2 года назад
வாழ்த்துக்கள் சுயித்திரா இன்னும் பாடல்கள் தருவிர்கள் என்று ஆண்டவரை. துறை நிற்பார் நண்றி வணக்கம்
@SM.Selvam
@SM.Selvam 2 года назад
Uyirin uyire and dolu doluntha adikira antha song la vera level attract hot beat lyrics so classious voice from ....Tirunelveli 💯🥰
@jesindavictor2691
@jesindavictor2691 2 года назад
இவர் பாடிய மகாகவி பாரதியார் பாடலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன் .
@manjughoshsuresh5199
@manjughoshsuresh5199 Год назад
Great ! U r back to the pavilion ... U have more & more years to rock the singing world .. God bless u.
@prabuprabu9854
@prabuprabu9854 2 года назад
Super suchithra,all the best
@saravananm864
@saravananm864 2 года назад
Mano sir one of my favourite 💕💕💕💕
@nirmalams9851
@nirmalams9851 2 года назад
Highly talented artist.
@user-fk8xt4mx6n
@user-fk8xt4mx6n 13 дней назад
Must come again sister 🎉🎉🎉
@palanivelraj3274
@palanivelraj3274 10 дней назад
❤suchi
@parthitamizh7238
@parthitamizh7238 14 дней назад
Super singer sujithra come back again in the field very beautiful voice God bless you
@murugadas5686
@murugadas5686 2 года назад
Ma Favourit Singer Suchitra Akka💖
@esheshwar6390
@esheshwar6390 2 года назад
Sujithra my soul
@nalinichenteley891
@nalinichenteley891 11 дней назад
Mesmerising voice!
@valublevideos
@valublevideos 21 день назад
Oviya and u look similar face cut...I feel
@antonyregan9700
@antonyregan9700 16 дней назад
Especially that smile ❤❤❤❤❤
@jayakumartj3761
@jayakumartj3761 17 дней назад
அருமையான குரல் ❤
@johnutube5651
@johnutube5651 2 года назад
When she sang "Raasaave", I was like "this could have been the original". Also, I could never understand why "oo la la la" got national award, enjoyed that song for the first time ever, trust me.
@petchimuthu3356
@petchimuthu3356 2 года назад
Initially award committee announced as Poo pookkum osai - Chitra. But that song was sung by Sujatha then they changed oo la la for Chitra.
@cartoon4191
@cartoon4191 2 года назад
@@petchimuthu3356 The commitee is not ignorance like you
@gopikrish5736
@gopikrish5736 2 года назад
@@cartoon4191 No this is true info..Initally they anounced Poo pookum oosai for KS Chithra after they came to know Poo Pookum osai sung by Sujatha they changed to oo la la song for KS chithra...
@gopikrish5736
@gopikrish5736 2 года назад
Oo la la is not deserved for national award but they give dono why
@petchimuthu3356
@petchimuthu3356 2 года назад
@@cartoon4191 Please let me know any duet song has won national award for singer except this one.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 года назад
Excellent singer en idaiyam and tharai irangi song are my most favourite vidhi Ivar life la mosama vilaiyadiruchi😔😔 may God bless her she will restart her singing
@jitendersharma727
@jitendersharma727 2 месяца назад
Hindi intonation was free from regional language touch. Good.
@salmoncan1831
@salmoncan1831 2 года назад
we want to listen more songs from you. Bounce back from whatever life throws at you.
@RuckmaniM
@RuckmaniM 2 года назад
All the best susithra!
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 22 дня назад
Amazing singer
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 13 дней назад
My all time favourite song Tharai erangiya paravai.
@Easwari19
@Easwari19 14 дней назад
No words … such a lovely voice sichitra❤❤❤❤❤ come back … Suchi..
@n.kalyaninatarajan9637
@n.kalyaninatarajan9637 2 года назад
Hi Suchi, I'm a very big fan of you right from RJ, started listening FM truly because of you, your singing is very unique, we miss you nowadays, please come back with full Josh, we are waiting, thank you Suchi, thank you Mano sir
@abishek8083
@abishek8083 Год назад
My favourite singer Suchitra 💙🌷
@rajuanbunathan5244
@rajuanbunathan5244 Год назад
An extremely special voice, suiting, , very well for some genres of film music.
@npanduangan3551
@npanduangan3551 2 года назад
beautifull voice and tallented singer Susithra.
@ashokkumar-co7df
@ashokkumar-co7df 18 дней назад
Beautiful voice music suci mam after continue sings in music warld all language songs god bless you you are a powerful women 🌹👍
@kishorevsv0605
@kishorevsv0605 18 дней назад
What a voice... I don't expect uyirin uyire song voice
@gayathridas281
@gayathridas281 10 дней назад
Can't believe she was forced to throw her talent like this for a bunch of brats! She should start her own band and get her life together! This talent is priceless! Let all those who ruined a Wonder women like this rot in hell! Getting tears see this 💕 prayers for you!
@pgsamy8666
@pgsamy8666 2 года назад
Super. Singar. Sis
@jamesjayajamesjaya5727
@jamesjayajamesjaya5727 Год назад
Fantastic Movements god bless you both
@Sumerian_Tamil
@Sumerian_Tamil 2 года назад
Great artist.. natural free singer.. I like her singing and her style..
@bharathbharath7581
@bharathbharath7581 16 дней назад
நீங்க விளக்கு சுஜித்ரா உங்கள சுத்தி வர விட்டில் பூட்சி கொஞ்சம் நேரம் உங்கள சுத்தி வந்தோம் அது மறக்க முடியாது அருமையான காலம் 🙏🙏🙏💋💋💋
@paravu1907
@paravu1907 2 года назад
Good singer
@BinuBalan
@BinuBalan 17 дней назад
Never thought Suchi will face all these😢
@kavithagunasekaran9692
@kavithagunasekaran9692 14 дней назад
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 14 дней назад
வாழ்க் கை வசந்தம் இலை உதிர்காலம் உண்டு மீண்டும் பூக்கும் நியாதி
@ranjanjpvijay3162
@ranjanjpvijay3162 2 года назад
அருமையான வாய்ஸ் வாழ்த்துக்கள்
@wijayjesudasan7503
@wijayjesudasan7503 2 года назад
Ohh Susie what a voice WOW it's beautiful
@sankapanivengadam3301
@sankapanivengadam3301 13 дней назад
Talented Singer , what adoption to voice..god bless her..come back strong lady..you talent is huge .get up and come stronger
@lathas6302
@lathas6302 18 дней назад
Very nice Suchitra
Далее
ОВР Шоу: Глава Патриков @ovrshow_tnt
09:27
Каха инструкция по шашлыку
1:00
Умная кошка
0:20
Просмотров 5 млн