Тёмный

கேள்விகளும் பாபாவின் பதில்களும் - 17 | Kelvikalum Badhilkalum Epi 17 | Gopuram Tv 

Gopuram Tv
Подписаться 182 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#saibaba #shirdi #baba #satsaritham#prasadganesh #sai #saisaritham #stavanamanjari
கேள்விகளும் பாபாவின் பதில்களும் | Kelvikalum Badhilkalum Epi 17 | Gopuram Tv
குலதெய்வத்தை மறக்க கூடாது Episode Link :
• குலதெய்வத்தை மறக்க கூட...
Sai Gyaneswari Book Phone Number : 9711200830 Mr Rakesh Juneja
பாபாவின் அருள் நிறைந்த உதி என்னும் மாமருந்து Episode Link : • பாபாவின் அருள் நிறைந்த...
5 விளக்கு பூஜை :
• ஐந்து விளக்கு பாபா பூஜ...

Опубликовано:

 

4 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 216   
@jothimanijothimani7777
@jothimanijothimani7777 Год назад
கூட்டு பிராத்தனை நடத்தனும் நா பாபா கிட்ட வேண்டிக்கிட்டே அது பலிச்சிடுச்சி நன்றி அப்பா
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial Год назад
ஐயா இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் மூலமாக இந்த சிறுகதையைப் படித்தேன் அப்போது அந்தக் கோவில் கிருஷ்ணர் கோவில் என்றும் அந்தப் பாட்டி கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொன்னதாகவும் படித்தேன் ஆனால் இன்று நீங்க பாபா என்று சொன்னதும் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது கிருஷ்ணரும் நானே பாபாவும் என்று ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@premalathaselvaraj2143
@premalathaselvaraj2143 Год назад
கூட்டு பிரார்த்தனைக்கு அறிவுரைத்த பாபாவுக்கும் அதை செயல்படுத்திய கோபுரம் டிவிக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் நன்றி அண்ணா ஓம் சாய் ராம்
@kothandanak4528
@kothandanak4528 Год назад
பாபாவை நம்பிக்கை மற்றும் பொறுமை யுடன் வணங்குகிறேன் எனக்கு பலமுறை சச்சரிதத்தை படிக்கும் போது ‌ஈ எறும்பு 🐜 பூனை வடிவிலும் காட்சி தந்து ‌ஆசிர்வதிருக்கிறார். ஓம் சாய் ராம்
@shanmugapriyav2627
@shanmugapriyav2627 Год назад
என் வாழ்க்கையில் பாபா வந்தார் அண்ணா நான் உயிரோடு இருப்பது அப்பா தான் உங்கள் நிகழ்சியை தொடர்ந்து பார்ப்பேன்
@rajinikumar2607
@rajinikumar2607 Год назад
என்னுடைய மகனின் வயிற்றில் இருக்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க எல்லோரும் கூட்டுப்பிராத்தனை செய்யுங்கள்.
@sudhavaidhyanathan7130
@sudhavaidhyanathan7130 Год назад
Om SAI RAM. எங்கள் மகளுக்கு அடுத்த மாதம் 7தேதி திருமணம் நல்ல முறையில் நடைபெற கூட்டு பிரார்த்தனைக்கு வேண்டிக் கொள்கிறேன். ஓம் ஶ்ரீ சாய் ராம்
@d.poornimadevi7006
@d.poornimadevi7006 Год назад
பாபா நேரில் வருவார் குட்டி கதை அருமை அண்ணா 👌👌 நன்றி கோபுரம் டிவி &பிரசாத் அண்ணா 🙏🙏🙏🙏🙂
@saiusha7989
@saiusha7989 Год назад
Kootu prathanai seithathu rmba nantri iyya 🙏.Na oru thadava kadaiku perukum pothu baba selai onnu pathen.enoda husband kita vangi ketapa nerya baba v2la vachirukenu vangi thara maten solitanga.Enku rmba alugaya vanthuchi..baba ku enkuda vara pidikla polanu aluthen..apa baba ta sonen na v2ku porathu kula ungla pakanum nu sonen.Dress kadaiki Ku ponapa anga enku baba calendar kuduthanga anaike.. Enku rmba hapy ah irunthu . inum na pathrama vachiruken en baba va 🥰❤️ om sai Ram 🙏
@chandrashri18
@chandrashri18 Год назад
Omsairam Janma janmo janmi sricharan sribakya sai Rajaram Achutha anantha govintha Narpavisairam Yaa sai Srihari sai Om sri mahaperiyava saranam Om sai sri sai Jai jai sai Thank you baba Thank you gopuram tv thank you annan
@mageshmagesh8159
@mageshmagesh8159 Год назад
Om sai ram.. Sai appa Sai anna vanakkam. Maha periyavaa saranam. Appa ungal pillagalukku eppothum thunai yiruppeergal om sai ram..🙏🙏🪔🪔🪔🌹🌹🎂🎂❤️🌺🌺🍓🍓🌈🌈
@jeyasheela5986
@jeyasheela5986 Год назад
ஓம் சாய் ராம் அண்ணா🙏🙏🙏
@mayilkrishna7677
@mayilkrishna7677 Год назад
ஓம்சாயிராம்!
@annapooranam6531
@annapooranam6531 Год назад
ஓம் சாய் ராம்
@vadivelgurunadhan6617
@vadivelgurunadhan6617 Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சாய் அப்பா திருவடி தரிசனம் பாவம் விமோக்ஷனம், மஹான் சாய் சிந்தாமணிகல் கூட்டுப் பிரார்த்தனை நிச்சயம் நன்மைகள் செய்வார், மாதா பிதா குரு தெய்வம் முதல் தாய் தந்தை பிறகு குரு அப்பறம் தெய்வம் , அருமையான பதிவு நன்றி, சித்தர்கள் திருவடி தரிசனம் பாவம் விமோக்ஷனம், புனிதமான பாரத பூமி காப்பாற்றுங்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Год назад
ஓம் ஶ்ரீரடி சாய்பாபா!🌹🙏 ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் ஓம் சாய் ராம் நன்றி சாய் அப்பாOm Shridi Sai Appa thunai 🙏🏻⚘️🙏🏻⚘️🙏🏻⚘️🙏🏻⚘️🙏🏻⚘️🙏🏻⚘️🙏🏻⚘️🙏🏻⚘️🙏🏻⚘️
@vijayageethasasikumar9788
@vijayageethasasikumar9788 Год назад
Om sairam appa amma 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Please pray for my cousin's baby yesterday she will born baby critical situation Sairams pray for all Sairams 🙏🏻 🙏🏻
@chandrasekar6258
@chandrasekar6258 Год назад
ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏ஓம் ஸ்ரீ சாய்அப்பா பாதம் துணை 🙏🙏🙏கூட்டுப்பிரார்த்தனை செய்யும்போது மனம் மிகவும் அமைதியாக இருக்கிறது. இதை தினமும் அனைவரும் செய்து சாய்அப்பா அருளை பெறுவோம். 🙏🙏🙏
@tamilsongs4063
@tamilsongs4063 Год назад
Om sairam Om sairam Om sairam 💖💖💖💖💖💖💖💖💖🌼🌹💐🌹💐⚘🌼💐💐🌹🌼💐⚘🙏👨‍👩‍👧‍👦 merci beaucoup 🙏
@santhakumarip8439
@santhakumarip8439 Год назад
Thanks Anna for attending my call. SAI RAM
Далее
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56