Тёмный

கேள்விக்கு என்ன பதில்? | 12.07.2024 | கந்தையா அருந்தவபாலன் - அரசியல், சமூக செயற்பாட்டாளர் 

DAN Tamil Oli
Подписаться 23 тыс.
Просмотров 1,3 тыс.
50% 1

COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on RU-vid ➤ / dantamiloli
© Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@Snekithi
@Snekithi 24 дня назад
எல்லாத்துக்கும் முக்கியமாக இந்த கிழடுகளை வீட்டை அனுப்பீட்டு இளம் அரசியல்வாதிகளை உள்வாங்க வேண்டும்
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 23 дня назад
வளங்கள் பயன்பட்டதா! முடக்கப்பட்டதா! உங்களை போன்றவர்கள் இடிதுரைக்க முடியாமை ஏன்! "அன்றாடமும் அரசியலும் தமிழர் வாழ்வில் ஒன்றுதான்" ஐயா!
@Myooran6
@Myooran6 24 дня назад
ஐயாவைப் பார்த்தால் நல்ல பழுத்தவர் போல் உள்ளது, ஆனால் இப்போது தான் முதல் தடவை ஆக வைத்தியசாலைக்கு போய் இருக்கிறார் என்றால், இவரது குடும்பத்தினர் ஒருவரும் வைத்தியசாலைக்கு போகவில்லை போல் உள்ளது, இல்லையேல் இவர் நல்ல காசு படைத்தவராக இருக்க வேண்டும், தனியார் வைத்தியசாலைக்கு போயிருக்கலாம்
@ranjiniravindran8990
@ranjiniravindran8990 25 дней назад
சமூக செயற்பாட்டில் என்றால் நீங்கள் எங்கே இருந்தீர்கள்‽??????
@kuganthas4204
@kuganthas4204 24 дня назад
அருந்தபபாலன் அவர்களே வெளிநாட்டில் 2021 ஆண்டில் பணம் சேர்த்தார்கள் கருவிகள் வாங்க எங்கே, வைத்தியசாலை தூய்மை இல்லை ஏன் 15ஆண்டுகள் நீங்கள் எங்கே சென்றீர்கள் நீங்கள் முக்கியமானவர் ஏழை மக்கள் நிலைமை என்ன
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 23 дня назад
ஐயா! உங்களை நன்கு அறிவேன். சாவகச்சேரி வைத்திய சாலைக்கு முன்பாக வசிக்கும் உங்களை போன்றவர் ஏன் கண்டும், காணாணமல் இருந்தமை? அர்ச்சுனன் மீதான விமர்சனம் தவிர்த்து உண்மைகளை நீங்களும் பகிருங்கள்! இது அதிருப்தி அல்ல! ஊழல்களை தொட்டு பகிரவும்! உங்கள் அக்கால, இக்கால, எதிர்கால பணிகள் வழமைபோல தொடர்க! நன்றி. பாராட்டுக்கள்.
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 23 дня назад
வர்ணனைகள் தவிர்த்து, விடயத்திற்குள் கருத்து பகிர்வு நன்று! சம்பந்தப்பட்ட சிலருக்கு மடியில கனம்போல! வழியில பயம்!,?
@rajend150
@rajend150 24 дня назад
Please do not mislead the tamil people Dr Aruchchuna Ramanathan was not against the doctors he only took action for only few doctors whom were named and shamed.
@mangamotion
@mangamotion 24 дня назад
Those who have done administration whether in medical field or in any other profession, should have known how to handle the situation. Initially should have been taken further up on higher rank in medical field. Arousing people this way is causing damage to this particular profession holding by others This case shouldn't have been spread among the public.
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 24 дня назад
டான் தயவு செய்து பொருத்தமான கேள்விகேட்பவர்களை நேர்காண அனுப்ப வேண்டாம் இடைவெளிகளை இடைநிரப்ப கேள்விகேட்க தேவையில்லை
@user-nf2kq1qi3u
@user-nf2kq1qi3u 20 дней назад
Mr. Arunthavanathsn is out of touch. Why is he not talking about the 200 million taken out of Chava. hospital. The Doctors sign up in Chava hospital and then go for their private practice, I am sure, he can do better than this.
@user-sr6ql5rl8d
@user-sr6ql5rl8d 24 дня назад
As a Teacher it is nice to preach but practically it is not a favorable issue, you have to under go by practical experience. Whereas Ramanathan Arjuna has faced it practically. We have to appreciate him to have notifyed the public, that is also his duty as a doctor. Arunthavapalan ls blowing the balloon for the media's interest. He is living in a imaginary world of his own. He always thinks that he is on a positive path. Please reform the attitude.
@S.Easswaran
@S.Easswaran 25 дней назад
கேள்விகள் மிகத் தரமானவை.மக்களுக்குத் தெரிய வேண்டியது மருத்துவர் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையா? பொய்யா.
@rajend150
@rajend150 24 дня назад
Why are you not calling Dr Aruchchuna Ramanathan and Dr Keetheeswaran for an open debate???
@GaneshRevathi-ly9sj
@GaneshRevathi-ly9sj 25 дней назад
Realasin
@alexx2836
@alexx2836 25 дней назад
15 வருடங்களாக அருந்தவபாலன் கோமாவில் இருந்திருக்கிறார் போல் தெரிகிறது.
@vkrishnaruban
@vkrishnaruban 24 дня назад
Useless program get lost
Далее