Тёмный

கேள்வி எங்கெங்கயோ போயிருச்சு..🥹🥹🤣🤣 

Aadukaali Kudumbam
Подписаться 1,5 млн
Просмотров 34 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@jayakumar3501
@jayakumar3501 5 часов назад
ஒரு ஆணுக்கு இதுபோல் வாழ்க்கைத் துணை கிடைத்தால் அந்த குடும்பம் எப்பொழுதும் ஜெயிச்சுட்டே தான் இருக்கும் தோல்வியே இருக்காது👌👏🔥🔥
@judemervin451
@judemervin451 5 часов назад
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍 அன்பில் குறையாத ஜோடி😍😍 எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
@logammallogammal7333
@logammallogammal7333 4 часа назад
கேள்வி கேக்குறவங்க எல்லாம் அவருடைய வேலையை பத்தி கேக்குறீங்க அது ஒரு வேலைய தெரியலையா உங்களுக்கு அது ஒன்னும் அசிங்கமான வேலை இல்லை கேவலமான வேலை இல்லை அதுவும் நல்ல ஒரு தரமான வேலை தான் தயவு செய்து இந்த மாதிரி வேலைய பத்தி எல்லாம் கேட்காதீங்க அது அவங்க மனசு காயப்படுத்துற மாதிரி இருக்கும் அது என்ன தப்பான வேலையா செய்யறாங்க ஒரு வீட்ல காச கொடுத்து பழைய சாமான் எடுக்குறாங்க அந்த பழைய சாமான கடையில் போட்டு காசு வாங்குறாங்க இதுல என்ன தப்பு இது இந்த வேலையில் என்ன தப்பு இருக்கு ஏன் எல்லாம் வேலையை பத்தி எல்லாம் கேவலமா பேசுறீங்க நேர்மையா செய்ற உழைக்கிற எந்த வேலையும் வந்து கேவலமும் கிடையாது திருடறது மத்தவங்க ஏமாற்றுவது தான் தப்பு
@jayakumar3501
@jayakumar3501 5 часов назад
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
@jayasundari2180
@jayasundari2180 5 часов назад
நீங்க ஒரு மணி நேரம் பேசி வீடியோ போட்டாலும் பார்க்க எனக்கு ரொம்ப ஆசை😊😊💖💖
@judemervin451
@judemervin451 5 часов назад
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌🙌💖💖💖
@RavirevathiRavirevathi-or5yh
இல்லை முத்து நீங்கள் தப்பா கனிக்காதிங்க இந்த காலத்து பசங்க 95 /சதவீதம் இது போல்தான் இருக்காங்க அதனால் உங்களுக்கு மரியாதை தரல அப்படின்னு நினைக்காதிங்க சாந்தா ராஜா வளர்ச்சி தப்பா போகாது அந்த நம்பிக்கை உங்களுக்கு குறைய வேண்டாம் நீங்க எப்பவும் ஹேப்பியா இருங்க
@DeviBala-t6y
@DeviBala-t6y 2 часа назад
உங்களை சுற்றி இயற்கை காட்சிகள் அருமை எல்லா கேள்வி களுக்கு பதில் சூப்பர்
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 54 минуты назад
ராஜா அவர்கள் தான் சிறிய வயதில் தன் தந்தை யிடம் நடந்து கொண்டது, தனக்கு Repeat ஆனதாக ஒப்புக் கொண்டது. Really Raja is a great
@jayasundari2180
@jayasundari2180 5 часов назад
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉எனக்கு பிடிச்ச வியாபார வீடியோ அதுல தான் அழகான லொகேஷனையும், அதைவிட அழகான உங்க முகங்களையும் பாக்கலாம்😊😊😊💖💖💖🎉🎉
@allhapichais4626
@allhapichais4626 3 часа назад
Ithulirunthu enna theriyouthu pillaihala vida anna melathan pasam athiham santhavukku😂😂😂😂❤❤❤❤❤laila
@jayasundari2180
@jayasundari2180 5 часов назад
சிரிச்சுகிட்டே இப்படி சப்போர்ட்டிங்கா ஒரு மனைவி துணையாக இருந்தா எந்த ஒரு புருஷனும் அழகா ஜெயிச்சுட்டு போயிட்டே இருப்பான்😊😊🎉💖💖
@ShajeeraR
@ShajeeraR 4 часа назад
Naa yevlo support a irundhum yen purusha nu ku kudiyum avanga family um dhana sister mukkiyam a iruku.yen life a pochu.yenaku rendu pen pillaigal
@SudhaSudha-zr9di
@SudhaSudha-zr9di 4 часа назад
அண்ணே, நீங்க, பேசிய ,வார்த்தை, மனசு, கஷ்டமா, இருக்கு,உங்கள், பிள்ளைகள், அப்படி, நினைத்திருக்க, மாட்டார்கள்.அப்படி, நினைத்தாலும், , அப்பா,இப்படி,நமக்காக, கஷ்டப்படுகிறாருனு,வேதனைப்பட்டு, இருந்திருக்கலாம். அண்ணே, உங்களுடைய, பண்பும்,மரியாதையும், உங்கள். பிள்ளைகளிடம், கண்டிப்பாக, இருக்கும்🌻🌻
@thanishkathanu3230
@thanishkathanu3230 4 часа назад
Santha neenga solurathu thappana mun utharanama erunthura kudathu aka husband vitu kudupathu pathi pesi evalavu easyaga solavathu thabaraga ullathu . Epdi theliva solanumnu theriala . Thappana influnce agurathuku vaippu erupathaga thonuthu
@chitranagamani4652
@chitranagamani4652 3 часа назад
பாசிட்டிவான கேள்வி கேளுங்கப்பா எதிர்மறையான கேள்வி கேட்டு ராஜா சாந்தா வை சங்கடபடுத்தாதிங்க
@srisai-chennaidazzlingqueen469
@srisai-chennaidazzlingqueen469 4 часа назад
Raja bro எப்ப பாரு என்னவிட Santha color ah ஆகிட்டாங்கனு புலம்புவீங்களே இப்ப பாருங்க 2நாள் ஊருக்கு போய்ட்டு வந்ததுல எவ்வளவு கருப்பா ஆகிட்டாங்க Santha sis இன்னைக்கு அவங்க முகத்தவிட உங்க முகம்தான் நல்லா கலரா தெரியுது 😬 இதற்க்கு தானே ஆசைபட்டாய் பால குமாரா 😜😜😜
@YogeshwariSelvaraj-ho4tb
@YogeshwariSelvaraj-ho4tb Час назад
கொண்டவன் சரியாக இருந்தால்பெண்குதிரைஏரிசவாரிசெய்வாள்
@ishwaryatharma2293
@ishwaryatharma2293 13 минут назад
Anna akka ninka pesa pesa ketukita irukanum pola iruku love u family❤❤❤
@thanalachumypalaniandy2112
@thanalachumypalaniandy2112 2 часа назад
ராஜா 20 வருடமா புளித்து போன மாவையே நீங்க அரைத்துகிட்டு இருக்கிங்க எல்லாருக்கும் அவரவர் வாழ்வில் இன்பம் துன்பம் இனிப்பு கசப்பு மேடு பள்ளம் எல்லாம் இருக்கும் உங்கள் வாழ்வில் நடந்தது ஒன்னும் புதிதல்ல. அதைவிட்டு வெளியே வாருங்கள் மலரும் நினைவுகள் விடுபட்ட துளிகள் இப்ப கேள்விபதில் எல்லாம் ஒரே மாவு தானே.அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை நடத்தத் தெரியும். நம் அறிவுரை பொருந்தாது. So focus on comedy. You hv the ability Raja. Recently you posted one video அப்பா தொடை நடுங்கி பிள்ளை சரவெடி That was ultimate .Do videos like that.Take your channel to the next step.பட்டையைக் கிளப்புங்க. All the best. .
@kothainaayagi51
@kothainaayagi51 4 часа назад
தம்பி ராஜா நீ கவலைப்படாதே உன் பசங்க மிகவும் நல்ல பசங்க
@jamalvoice-q9e
@jamalvoice-q9e 4 часа назад
சுமைகள் கூடினாலும், அதை ஆசையோடு சுமந்து, வலிகளை சகித்து,உரியவரிடம கொண்டு புன்னகை மாறாமல் சேர்ப்பதே வாழ்க்கை❤❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 5 часов назад
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
@duraidurai5015
@duraidurai5015 3 часа назад
சிறைச்சாலை மூவியில் இருந்து செம்பூவே பூவே சாங் ரீல் போடுங்க சின்னதுரை சேலம் 🎉🎉🎉
@parveenbanu6051
@parveenbanu6051 3 часа назад
நீங்க வரவுசெலவு பற்றி கடைசியாக சொன்ன செய்தியை ஒரு shorts sa போடுங்க என் அது ரொம்ப அவசியமாக தேவை படுகிறது பிளீஸ்
@archanaachu5833
@archanaachu5833 3 часа назад
உங்க பதில் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு sweet Couple
@bhairavajay
@bhairavajay 43 минуты назад
அண்ணா கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லிட்டே இருங்க வீடியோ சூப்பர்❤❤❤❤
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 Час назад
Location பார்ப்பதற்காகவே உங்கள் வீடியோவை பார்க்கிறேன். அருமையான இயற்கைவளம் நிறைந்த கேரளா எங்களுக்கு பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு புண்ணியம்.
@baghyalakshmivenkatesan2240
@baghyalakshmivenkatesan2240 5 часов назад
நானும் இப்படி தான் நினைப்பேன் சாந்தா நமக்கு எது கிடைக்குமோ அது கண்டிப்பாக கிடைக்கும் என்னம் போல் வாழ்க்கை 🎉🎉
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn Час назад
ஐயா உங்களை பார்த்து தலையை கீழ போட்டு போனது கூட உங்களுக்கு மறைக்க தெரியல அதைக்கூட வெளிப்படையா சொல்றீங்களே இந்த மனசு யாருக்கு வரும் எத்தனை பேருக்கு வரும் தெரியல
@chitranagamani4652
@chitranagamani4652 3 часа назад
இந்த சாந்தா புள்ளை இப்படி நம்மளை மாதிரி ஓட்ட வாயா இருக்கே ❤
@tamindey6798
@tamindey6798 4 часа назад
ஊரைச் சுற்றி, பசுமை மிக அழகு. பலர், விலங்கியல் கூடம் சென்றுதான் யானை, மான் எல்லாம் பார்க்கிறோம். உங்கள் ஊர் மக்கள் அவற்றை இலவயமாகக் கண்டு களிக்கின்றனர்; மகிழ்ச்சி. நிதின் தங்களைப் பார்த்து நடந்துகொண்ட நிகழ்வை மற்றொரு பதிவில் அறிந்துள்ளேன். அழகு உடலில் இல்லை; மனத்தில், செயலில் என்பதை அழகாகச் சொன்னீர்கள் இராசா. சிறப்பு, 100% உண்மை. வரவு செலவில் பிள்ளைகள் செலவுக்குக் கேட்டால், அப்பாவிடம் கேட்டுப் பெறும் பழக்கம் அருமை❤❤❤🎉🎉🎉
@vinothselvi2415
@vinothselvi2415 5 часов назад
சாந்தா உங்கள் கிட்ட ஒரு கேள்வி? நீங்கள் ஒரு க்ரிம் ஒருசப்ஸ்கிரைபர் கொடுத்ததாகவும்,அதை நீங்கள் உங்கள் மகன் பிரகதிக்கு உபயோகபடுத்திவிட்டு ,அதனுடைய ரிசல்ட் சொல்கிறேன் என்று சொன்ணீர்கள்,அதை தயவுசெய்து சொல்லுங்கள் இதை நிறையபேர் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம், நீங்கள் நீங்கள் கூறிய பேஸ்வாஷ் இன்று நிறையபேருக்கு உதவியாக இருக்கிறது அதனால் கேட்கிறேன் ப்ளிஸ், ப்ளிஸ்...
@basithabasitha4330
@basithabasitha4330 4 часа назад
என்ன பேஸ் வாஷ் சிஸ்டர்.
@vinothselvi2415
@vinothselvi2415 2 часа назад
பான்ஸ் ப்பேர்னஷ் பியூட்டி பேஷ்வாஸ்
@JBSW1525
@JBSW1525 Час назад
அண்ணா அக்கா எனக்கு ஒரு சந்தைகம் நீங்கள் கோள்விகல்க்கு பதில் சொல்ல முதல்லை இரண்டு பேரும் போசிட்டு பதில் சொல்லுவீங்கல
@jayasundari2180
@jayasundari2180 4 часа назад
இப்படியே இருங்க நூறு வருஷம்🙌🙌🙌 இந்த அக்கா மனசார வாழ்த்துகிறேன்🙌🙌 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉💖💖💖💖
@jayakumar3501
@jayakumar3501 5 часов назад
உழைப்பால் உயர்ந்தவர்கள், குடும்பத்திலும் ஒற்றுமையாய் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழ்பவர்கள்👌😍 வாழ்க வளமுடன்🙌🙌♥️♥️👌
@kalais9129
@kalais9129 3 часа назад
Frd ku unmaiyana pasam iruntha than ipdi peasa mudium akka ❤❤❤❤❤❤
@preethijayaram1728
@preethijayaram1728 3 часа назад
எந்த தொழில் இருந்தாலும் ஒற்றுமை வேண்டும்🎉
@HasnaFahin
@HasnaFahin 4 часа назад
Unmaiyana age enna ungkala partha age adhigama theriudhu
@kamalig3335
@kamalig3335 4 часа назад
நீங்கள் வியாபாரத்துக்கு போகும் போது எதாவது விலங்குகள் ள பாத்துருக்கிங்களா Plz solunga
@SudhaSyd
@SudhaSyd Час назад
Anna enna Puducherry Kanga sollunga akka
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 3 часа назад
அவங்கதான் சொல்றாங்க நாங்க நல்ல சம்பாதிக்கலாம் நல்ல வருமானம் வருதுன்னு திரும்பத் திரும்ப ஏன் அதுவே கேள்வியா கேக்குறீங்க
@sumathiragul705
@sumathiragul705 5 часов назад
கோவை சுமதி அக்கா அண்ணா உங்களைப் பார்த்தாலே மகிழ்ச்சி தான் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvakumark8983
@selvakumark8983 3 часа назад
இந்த வீடியோக்காக தான் ஒரு வாரமாக காத்திருந்தேன் ❤ வாழ்க பல்லாண்டு ❤
@anandhanr2640
@anandhanr2640 4 часа назад
God bless you anna akka nithin pragathi and your family be happy keep smiling
@hemalathathangaraj9458
@hemalathathangaraj9458 48 минут назад
Santha sister yai parents nallaa valrthurukkkanga😊
@RenuDhanasekar
@RenuDhanasekar 4 часа назад
Hi oruukikku poittu vandhacha, oru naallvadhu rest eduthuvittu, vellaikku vanga.,bodh of love.❤❤❤❤
@MaduraValli-vj5zn
@MaduraValli-vj5zn 3 часа назад
சத்தியமா சொல்லனும்னா எனக்கு கேரளாவை பார்க்க அவ்வளவு ஆச உங்க வீடியோ மூலம் நான் பார்த்த அந்த ஆசையை தீர்த்துக் கொள்கிறேன் நிறுத்தாமல் இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க ❤❤❤❤
@appask6546
@appask6546 2 часа назад
Unga video vukuthan wait panninen.ippa than parthen.anna sister eppudi irukenga.vaalga valamudan❤
@selviscooking
@selviscooking 2 часа назад
நீங்க சொல்லுவது உண்மை கடவுளாகதான் முடியும்
@DineshKumar-fw2we
@DineshKumar-fw2we 44 минуты назад
Ithu ippo intha idathin name enna
@anandanandan458
@anandanandan458 3 часа назад
சூப்பர் அண்ணி நீங்க எப்பவும் போல இருக்கவும்
@NoorVlogs1
@NoorVlogs1 4 часа назад
நாங்களும் இப்படி தான் பேசுவோம்😊
@IshanthsivaniIshanthsivani
@IshanthsivaniIshanthsivani 3 часа назад
Anna feel pannathinga unga 2pillangalum super ah valatthurukinga.....avan unmayave ungala kavanichiruka mastan.....unga pillanga ungala maathiri nalla palakka valakkathodu irupanga....nalla panpaaga irupanga feel pannathinga ungala nalla paathupaanga.....❤❤❤❤😂
@AnusuyaAnu-c7y
@AnusuyaAnu-c7y 3 часа назад
Io அக்கா நானும் கொய்யா பழம் சாப்பிட்டு வீடியோ பாகர அக்கா நீங்களும் அதையே eaduthuttu வரிங்க
@JansiIbrahim
@JansiIbrahim 4 часа назад
Annanuku Manda valukai aaira koodaatham ….en kaaaa …😂 😂sirippu tha …..
@Kkalaiirulandi123
@Kkalaiirulandi123 3 часа назад
Anne neegga Nithin பத்தி.சொல்லும்போது அழுகையே வந்துருச்சு
@KaliChellam
@KaliChellam 2 часа назад
Siritha mugama alagu eruvarukum😍😍😍😍
@KamalkameshKk
@KamalkameshKk 5 часов назад
❤Na resent ta tha unga videos pathu subscribe panna nalla panrega super unga rendu paraium ennaku rompa pidichuruku so cute❤
@sarankumarsarankumar922
@sarankumarsarankumar922 2 часа назад
Santha akka Raja anna nenga solra antha vartha super alle pinne
@revathivijay3900
@revathivijay3900 2 часа назад
Akka ennaku rendum paiyan ,avinga rendu perum fried la poranthanga ,athanalaya family la problem varum , relations lam soluranga ,pls ans me ,
@allhapichais4626
@allhapichais4626 3 часа назад
Video mulusa parkkamale like comment pottachu anna santha❤❤laila
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 4 часа назад
என் மாப்பிள்ளைக்கும், என் மகளுக்கும் எப்பவும் வெற்றிதான் -- சமுத்திராப்பட்டி"பாலு"
@ramyanataraj7840
@ramyanataraj7840 3 часа назад
Hi anna ❤ hi santha ❤❤ ennoda personal kelvi onnu kekren plssssss ans pannunga nanga love marriage na veg husband non veg enga ponnuku maplai pakroom ipo enaku oru confusion maple veetle non veg na nan epdi samalikrathu ?? Ithu varai en husband ennai non veg samaika solli condition pottathe illa so future la maple veetle epdi soli manege panrathuunu theryalee ungale en friend aa nenachu kekren plssss ans pannunga😢😢
@IshanthsivaniIshanthsivani
@IshanthsivaniIshanthsivani 3 часа назад
Ungala paatthale anniku poluthu full ah manasku santhosam than anna anni ❤❤❤❤vooruku poitu eppo vanthinga
@thegreatepicsofthepast6438
@thegreatepicsofthepast6438 3 часа назад
Sonnathaiye evlavu time sonnalum nanga ketpom pa raja santha
@DhakshinaMurthi-y6n
@DhakshinaMurthi-y6n Час назад
நாம் விவசாய நிலத்தில் பயிர் வைத்தால் ஆங்காங்கு சில கலைகள் முளைக்கும் அந்தக் கலையை பிடுங்கி விடுவார்கள் அது போல தான் சில கமெண்ட்ஸ்கள் இதையெல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நீங்கள் எத்தனை மணி நேரம் கேள்வி பதில் போட்டாலும் நாங்கள் பார்ப்போம் நீங்கள் தவறாக எதுவும் சொல்லவில்லை குடும்பம் என்றால் கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக தான் வாழ்கிறீர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள் யாராரோ கேள்வி பதில் என்ற பெயரில் கமெண்ட்ஸ் படிக்கிறேன் என்ற பெயரில் செத்த பயலே நார பயலே பேதில போ என்று ஒருத்தர் சொல்லியே பெரிய ஆளாக ஆகினார் ஆகையால் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் இது நன்றாகவே இருக்கிறது
@Kavishri999
@Kavishri999 3 часа назад
Akka indha vedio paarkkum podhu en kanavar sapittu irundhaar .enakku oru vaay dhaanaage koduththaar .eppavum koduppar . Naam iruvar vaalkkaiyil eadho otrumai ulladhu . Anna ungalai ppol thaan en kanavar um.. akka naanum neengalum same akka.enakkum pirandha veetin adharavu peridhaaga illai .
@karthikasreekumar9592
@karthikasreekumar9592 4 часа назад
Oru video mudinja edunga akka anna... Kelvigal mattum ellama video la vara ella comments um nega padicha ellarukum santhoshama irukkum nu ninaikkaren🥰
@Priyaraji2006
@Priyaraji2006 3 часа назад
Unmanga husband wife onna ozhacha sikiram munnarala athuku example evanga tha pa❤❤❤🎉🎉🎉
@iyyappaiyyappa8004
@iyyappaiyyappa8004 Час назад
Akka enaku our dout kerala actress vettula iruula. Neega yarathum parithu irukigala.replay panuga
@jothiananthajothijothi3173
@jothiananthajothijothi3173 3 часа назад
அண்ணா அக்கா உங்க வீடியோ லவ் ஸ்டோரி இருந்து நான் பாத்துட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் கமெண்ட் பண்ணது இல்ல இப்போ ஒரு கேள்வி கேட்கிறேன் எனக்கு பதில் சொல்லுங்க நீங்க சொன்னீங்கன்னா எனக்கு தன்னம்பிக்கை தைரியமாகவும் இருக்கும் எனக்கு திருமணம் ஆகி 12 வருஷம் ஆகுது நான் குழந்தையே இல்ல எங்க அம்மா தான் இவரை கல்யாணம் பண்ணி வச்சாங்க ஆனா பெத்த தாயே என்னை மலடி அப்படின்னு சொல்லிட்டாங்க அண்ணா அக்கா லவ் பண்ண பையனை எங்க அம்மா கல்யாணம் பண்ண விடமாட்டாங்க எங்க அம்மா பார்த்த பையனா தான் கட்டி வச்சாங்க அவருக்கு கொஞ்சம் கால் சாட்சி சாட்சி நடப்பார் என் கணவரின் பெயர் திட்டுறாங்க பெத்த பிள்ளையை மலடி என்று பேசுறாங்க பெத்த தாயே சொந்த பந்தம் அக்கம்பக்கம் மலரின் பேசுவது கேட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் இந்த பூமியில் இருக்கிறேன் ஆனால் எனக்கு என் கணவர் ஃபுல் சப்போட்டா இருக்கிறார் என்றால் இதற்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
@VijayakumarN-mz4xx
@VijayakumarN-mz4xx 39 минут назад
Super answer anna anni❤❤❤❤❤
@Momoftwokids1993
@Momoftwokids1993 33 минуты назад
Shantha sis ungalukku oru request thayavu senju inime neenga raja anna vikku vera oru affair irunthalo vera oru marriage pannalo enakku entha problem um ella nu sollath inga..yenna entha oru ponnalum thannoda husband innoru pennoda sethu paesurathu pidikathu..so thayavuseithu cinema ipti pesa thinga.. Neenga video kaga ipti sonnalum unga manasu kekathunu enakku puriyuthu.. Lot of love from Dindigul ❤️❤️
@kamalanataraj7373
@kamalanataraj7373 4 часа назад
உங்க ஊருக்கு பிரியங்கா காந்தி வந்து போயிருக்காங்க அது எந்த வீடு காட்டுங்கள்
@princeesschannel3098
@princeesschannel3098 4 часа назад
Neenga social media la evlo periya aalunga 1m followers vechukittu irukinga athuve unga pasangaluku oru proud tha don't feel anna
@vijiramraj9472
@vijiramraj9472 3 часа назад
unmaiyile nan nethu madhina pesunatha ketu azhuthuten...inniku video on pannina udaneye madhina phone vanthathu santhavuku. kadavul nijamagave romba strong ah irukirar.unmaiyana prayersku avar yendrum thunai irupar. raja yenaku madhinavuku yedavadhu help pannanumnu thonudhu.nan already prayer pannitutan iruken nethu avanga sonna udaneye manasuku romba kastama irundhadhu .appove prayer panniten but yenaku avangaluku yedhavadhu help pannanumnu thonudhu. yepdi help panradhunu neenga sollunga raja. iam also a lady, so no hessitation pls. my name is viji. waiting for your reply rajasantha
@SarathiA-x6q
@SarathiA-x6q Час назад
அண்ணா அக்கா நீங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க அக்கா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்❤❤❤❤❤
@allhapichais4626
@allhapichais4626 3 часа назад
Santha mathinata salam sonne solluga 😂😂😂❤❤laila
@balaofficial653
@balaofficial653 4 часа назад
அக்கா ஊர்ல இருந்து வந்திட்டீங்களா அண்ணா அங்கு மழை இல்லையா
@IshanthsivaniIshanthsivani
@IshanthsivaniIshanthsivani 3 часа назад
Ennoda mobile oru vaarama service ku poirunthuchi....antha oru vaaram unga vedios paakama tentionla thala valiye vanthutu anna anni......unga romba miss panninen...ungala ennoda vuravaa than ninaikuren kandippa unga ellaraum oru naal nerla pakkanum anna anni pls....antha naalukaga daily wait panren... aana eppo paapenu than therila ..nambikai iruku anna anni ❤❤❤❤ Thoothukudi sundari ❤vedio podumpothu ennoda name sollunga anna anni pls... love you anna anni..❤❤i really miss you
@Reenganathan
@Reenganathan 4 часа назад
இது.தப்பிள்ளைம்மா.சூழ்நிழை..தான்.காரணம்.உங்களுக்கு.நடந்துதானே.பையனுக்கும்.நடந்திருக்கு.சிலதை.மறக்க.சிலதை.நினைக்க.தானேம்மாம்மா.அழகு
@kokilasindhu4007
@kokilasindhu4007 4 часа назад
அண்ணா அக்கா உங்க கிட்ட ஒரு கேள்வி உங்ககிட்ட ஒருத்தவங்க லெட்டர் அனுப்பி எனக்கு youtube ஓபன் பண்ணி தாங்க அப்படின்னு சொன்னாங்க இல்ல அவங்கள பத்தி எந்த தகவலும் நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல அதை பத்தி சொல்லுங்க கொஞ்சம்
@anandhanr2640
@anandhanr2640 3 часа назад
Nithin patthi neenga sonnadhum enaku kannu kalangiduche anna en husband kuda irumbu kadailae dha work panraru azhuku dressoda dha vittuku varuvaru vittuku vandhadhum en ponnu appa enna thukku nu solva apdiyae thukki konjittu dha rest room povaru En daughter years old i am archana anandhan from tiruvannamalai
@PoulinR
@PoulinR 5 часов назад
❤.. உங்க காமெடி எல்லாம் வேற லெவல்
@prabhavathymani4411
@prabhavathymani4411 4 часа назад
நீங்கள் ஊருக்கு போறீங்களே கேரளா எந்த இரயில் நிலையம் தமிழ்நாடு எந்த இரயில் நிலையம் வரை போவீங்கள்
@punithak2034
@punithak2034 Час назад
Intha velaionnum thappu ilaye raja anna. Enga appa amma vivasayam tha panuranga avinga kaila aadu maadu pakurathunalah aluka irukum athukaga na oru nalum varutha patuthathu illai inum sola ponah na athelam yosika kuda maten... After mrg neraya idathil en mamiyar veedu vivasayam panravingathanah apdinu yelanamah irunthu irukanga appathah feel pannunen enga amma appa va nenachu illa en mamiyar mamanar ah nenachu ipdium irukanga paru vivasayam panravingala pidikathah bt avinga velaiyavacha arisi sapadu venumam m...
@VishalakshiChandran
@VishalakshiChandran 54 минуты назад
ஒரு பதிலுக்கு கண்கள் காலங்கிருச்சு 😂
@selvikumar1387
@selvikumar1387 4 часа назад
அண்ணா உங்கள யாரோ ஏமாத்திட்டாங்கனு சொல்லுவீங்க இல்ல அவங்க யாரு எப்படி உங்கள ஏமாத்திட்டாங்க என்ன ஏமாத்தனாக சொல்ல முடிஞ்சா சொல்லுக அண்ணா ( கேள்வி தப்பா இருந்த மன்னிக்கவும் )
@rajansekar6537
@rajansekar6537 5 часов назад
Akka mama epdi irukkinga Nanum sivagangai tha enakku oru kelvi irukku chinna vayasula ungala maari oru akka palasu esukka Enga veesukku varuvanga antha akka va paathu pava pattu veetla iruntha porulu Ellam eduthu kuduthutten Appo athula Enga amma mannenna atuppa kalatti kaluvi kaayapptrunthanga athaum kuduthutten Enga amma vanthu semma adi enna athukappparam antha akkava thedi visayaththa sollu antha akkkada Atha thirumpa vaangittu vanthen Appo antha akka Ennoda Kaila 10 rs kuduththu vittanga vaalkaila Atha marakkave mudiuathu Ungalukku antha maari Ethassum anupavam irukka plz Konjam Sollunga na ethirpapen
@RampriyaR-oi7nf
@RampriyaR-oi7nf 3 часа назад
அன்னே அக்கா உங்கல்ட்ட ஒரு கேள்வி நீங்க நிறைய மீனு சிக்கன் தான் சாப்ட்டு வீடியோ ல கமிகிரிங்க மட்டன் சாப்டமாட்டிங்கிலா
@babiesworld959
@babiesworld959 4 часа назад
Antha mamiyar getup pottu nadikira antha anna yan video la varala?
@niveanuraj2768
@niveanuraj2768 4 часа назад
Vara vara ungaluku porupea illa mrng la irunthu ethana time check panurathu dedicated ah crct vlog upload panunga pa
@JansiIbrahim
@JansiIbrahim 4 часа назад
Akka maru jenmam Ithula ungaluku nambikai iruntha adutha jenmathula ithe mathri kasta pattu Anne kai pidikanumnu nenapeengala illa arrange marriage la Kai pidikanumnu nenapingala ….sollunga akka anne…..😊
@swethaambika5846
@swethaambika5846 4 часа назад
Santha akka yen netriyil kungumam vaikka matringa vainga alaga erukkm please
@selvikumar1387
@selvikumar1387 4 часа назад
அண்ணா இன்னக்கி வீடியோ full நீங்க டல்லா இருக்கீங்க என்ன ஆச்சு அண்ணா
@anandhanr2640
@anandhanr2640 4 часа назад
Anna indha time unga amma vae video la kattavae ila amma yapdi erukanga
@jakkyremejakky2889
@jakkyremejakky2889 5 часов назад
Best husband and wife
@shamsudeenhajara1098
@shamsudeenhajara1098 32 минуты назад
ராஜா சாந்தா வணக்கம். உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு இருந்தாலும் சினிமாவுல ஹீரோவையே பார்த்துக்கிட்டு இருந்தா சலிப்பு தட்டும் இடையிலே ஜோக்கர்ஸ் வந்தா தான் நல்லா இருக்கும் அதுபோல உங்க வீடியோ ஒரே மாதிரி இருக்கு இடையிடையே ஜோக் வீடியோ பண்ணுங்க
@shanthakumariravi5663
@shanthakumariravi5663 4 часа назад
Nan kattina kurangu marrage andrayike otta mattennu solliyayathuithai kandipa padinga please shantha
@DR_baby96
@DR_baby96 2 часа назад
அக்கா அண்ணா உங்கள பாத்து நிறைய கத்துக்கணும்❤❤❤
@Mightguy-h3k
@Mightguy-h3k 2 часа назад
Ur a beautiful soul anna 🎉
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 677 тыс.
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
Как не носить с собой вещи
00:31